தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிந்தனை சிகிச்சை
+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters
Page 15 of 21
Page 15 of 21 • 1 ... 9 ... 14, 15, 16 ... 21
சிந்தனை சிகிச்சை
First topic message reminder :
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]

Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
சிறப்பு சிறப்பு சிறப்பு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சிந்தனை சிகிச்சை
தங்கள் பதிவால் நிறைய சிந்திக்க முடிகிறது...
சிந்தனைத் தூண்டலுக்கு நன்றி...
தொடருங்கள்...
mika mika arumai
சிந்தனைத் தூண்டலுக்கு நன்றி...
தொடருங்கள்...
mika mika arumai
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
நன்றி.
சிந்தனை சிகிச்சையை சிறப்புறச் செய்யும்,
மதிப்பிற்குரியவர்கள் தமிழ்த்தோட்டம் (யூஜின்), கே இனியவன்
மற்றும் தமிழ்த்தோட்ட அன்பர்களுக்கும்
நன்றி.
மதிப்பிற்குரியவர்கள் தமிழ்த்தோட்டம் (யூஜின்), கே இனியவன்
மற்றும் தமிழ்த்தோட்ட அன்பர்களுக்கும்
நன்றி.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
குகை வரும்பொழுது தலை குனிந்து விட்டனர். குகையின் உள் ரயில் சென்று கொண்டிருக்கும்பொழுது. சிலர் குகை முடிந்து விட்டது என்று தவறுதலாக சொன்ன உடன் பலர் தலையை நிமிர்த்தினார்.
தலையை நிமிர்த்திய மேலே அமர்ந்து பயணித்தவர்கள் தலை அடிப்பட்டு பலர் இறந்தனர். அண்ணா இறந்த அன்று இந்த சம்பவம் நடந்ததாக சொல்லி இருகிறார்கள்...என்ன செய்ய தலைவர் மீது இருக்கும் மரியாதை தான் இதுக்கு காரணம்

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
இந்த ஈழத்தின் இன படுகொலையை பாருங்கள்
இந்த ஈழத்தின் இன படுகொலையை பாருங்கள்
இன வேறுபாடுகொண்டு ஈழத்தில் தமிழ் இனத்தை ஒடுக்கி, அழிக்கும் செயலை பலரும் கண்டிக்கின்றனர். மனித நேயமற்ற செயல் என்கிறோம்.
இவர்களை யார் கண்டிப்பது இந்த இனங்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?
ஆம். பல மூலிகை இனங்கள், பல தாவர இனங்கள் ஒடுக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றனவே. தாவர நேயமற்ற செயல் அல்லவா?
பல ஏக்கரில் நகர்கள் உருவாக்கலாம். நான் ஒரு வேலி நெல்லை பயிரிட்டு இருக்கிறேன். ஒரு வேலி கோதுமை, பருத்தி, கம்பு, சோளம், என்றெல்லாம் பயிரிட்டு இருக்கிறேன் என்கிறோமே. 100 குழியாவது மூலிகை பயிரிட்டு இருக்கிறேன் என்கிறோமா?
ஏன் மூலிகை இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுவதில்லை. இந்த இன வேறுபாடு ஏன்? ஆங்கில மருந்துகளால் மூலிகைகளுக்கான வரவேற்பும் குறைந்து விட்டது.
நல்ல ஆரோக்கியமான காற்றுக்கு மூலிகைகள் பெரிதும் உதவாதா?
சாக்கடைகள், கரும்புகை, தொழிற்சாலை புகை பெருகும் அளவிற்கு அதை நல்வழிக்கு காற்றை மாசுபடுவதை தடுத்து கட்டுபடுத்தும் நிலைக்கு மூலிகை இனங்கள் உதவுவதற்கு பெருகுகின்றனவா?
இனத்தை ஒடுக்கும் தமிழ் இன படுகொலையை போல மூலிகை இன படுகொலையை
என்னமோ, யாருக்கோ சொல்கிறேனா?
நமக்கு சம்பந்தம் இல்லையா?
ஒரு காலத்தில் எவ்வளவு வகை வகையான மூலிகை இனங்கள் இருந்தன. இப்பொழுது நமது ஆதிக்கம் மிகுதியால் மூலிகை இனங்கள் ஒடுக்கப்பட்டுள்ளனவே.
இப்படி ஒடுக்கப்படுவதால் மூலிகை இனங்களுக்கு மட்டுமா பாதிப்பு?

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
இரக்கமா?
இரக்கமா?
கை, கால் ஊனம் ஆனால் கேவலமா?
பிறப்பால் ஊனம் இல்லாமல் பிறந்தும், ஒரு அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு செல்ல வேண்டுமானால் கூட அதற்கு பைக், ஆட்டோ என்று தேடுவது ஏன்?
இவர்கள் தங்களை ஆரோக்கியமாக நிர்வாகம் பண்ணாததால் நடப்பது அலுப்பாகிவிட்டது. இப்படி அலுப்பாகி விட்டதால் இவர்களுக்கு இது இடையில் வந்த ஊனம்தான். இத்தகைய ஊனம் தான் கேவலம்.
பிறப்பால் ஊனம் ஆனவர்கள் மாற்று திறனாளிகளாய் மாறிக்கொண்டிருக்க, அலச்சியத்தால் தங்களை கெடுத்து ஊனம் ஆனவர்கள் ஒட்டு திறனாளிகளாய் மாறியது கேவலம் அல்லவா?
ஒட்டுண்ணிகளை போன்று, அட்டை பூச்சி திறனாளிகளாய் சோம்பலை உறிஞ்சி உலகத்தை கெடுக்கின்றனர்.

விளையாட்டு
விளையாட்டு
சீரியசான விளையாட்டு போலத்தான் இவ்வுலக வாழ்க்கை. இறைவன், நல்லவன் தீயவன் என்று ஒவ்வொருவரையும் கணித்து அவர்களுக்கு தண்டனையோ, பரிசோ கொடுப்பதில்லை.
ஒருவர் நல்லவராகவோ, கெட்டவராகவோ ஆவதற்கு அவர் மட்டும் காரணம் அல்ல. ஆகவே நல்லவன், கெட்டவன் என்று தான் ஒருவன் மட்டும் காரணம் என்று பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது.
கிரிக்கெட்டில் இந்தியா, இங்கிலாந்தை வென்றது என்று சொல்வோமானால், இந்தியாவில் உள்ள எல்லாரும் இங்கிலாந்தில் உள்ள எல்லாரும் விளையாண்டு போட்டியிடவில்லை.
இந்தியாவின் சார்பாக சில பெரும், இங்கிலாந்தின் சார்பில் சில பெரும் பங்குகொண்டு வெற்றி பெறுவதையோ, தோல்வியுருவதையோ அந்ததந்த தேசத்திற்கு குறிப்பிடுவதை போல
நன்மை, தீமை உலகத்தில் வெற்றியோ, தோல்வியோ பெறாமல் டிராவில் முடிந்தால் இவ்வுலகம் நல்லதையும், கெட்டதையும் கற்று தேர்ந்ததற்கு பரிசு உண்டு.
நல்லதை செய்வது ஒரு ஞானம் என்றால். கெட்டதை செய்வதையும் ஒரு ஞானம் இந்த ஞானம் கெட்டதற்கு உரியது.
நல்லவர்களும் இறைவனின் விருந்தையும், மருந்தையும் பெறுகின்றனர். கெட்டவர்களும் இறைவனின் மருந்தையும், விருந்தையும் பெறுகின்றனர்.
நல்லவர்கள், நன்மை விருந்தை பெறுகின்றனர். தீமையை தடுப்பதற்கு மருந்தை உட்கொள்வது போல நன்மையை செய்தும் தீமையை கவனித்தும் தீமை அறிவு பெறுகின்றனர்.
இவர்கள் நன்மையை செய்யும் அறிவு, தீமையை கவனிக்கும் அறிவு.
தீயவர்கள், தீமை விருந்தை பெறுகின்றனர். நன்மையை தடுப்பதற்கு மருந்தை உட்கொள்வது போல தீமையை செய்தும் நன்மையை கவனித்தும் நன்மை அறிவை பெறுகின்றனர்.
இவர்கள் தீமையை செய்யும் அறிவு, நன்மையை கவனிக்கும் அறிவு.
நான் அவனை சரியாய் கவனித்தேன் என்பார்கள்.
இந்த கவனித்தேன் என்பது, உண்டா? இல்லையா? - அவனா? நானா? என்று கவனிப்பது. நல்லதா? கெட்டதா?
தீமை நன்மையை கற்று தருகிறது. இதில் ஏதோ ஒன்றை செய்கிறோம்.
நன்மை தீமையை கற்று தருகிறது. இதில் ஏதோ ஒன்றை செய்கிறோம்.
இருளின் வலிமை குறைந்தாலோ, ஒளியின் வலிமை மிகுந்தாலோ ஒரு பொழுது (பகல்)
ஒளியின் வலிமை குறைந்தாலோ, இருளின் வலிமை மிகுந்தாலோ ஒரு பொழுது (இரவு)
இரண்டு பொழுதும் சேர்ந்து ஒரு நாள்.
ஒரு ஞானத்திற்கு இரண்டு பக்கங்கள் அது நன்மை, தீமை.
ஒரு பக்கம் மட்டும் உள்ள நாணயம் இருப்பதில்லை என்பதை கவனிப்போம்.

நல்ல கவனிப்பும்... துணிபும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
விளையாட்டு
விளையாட்டு
விளையாட்டில் இந்தியா வெற்றி பெற்றது என்றால், அது இந்தியர் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. இந்தியா தோல்வியுற்றால். அது இந்தியர் ஒவ்வொருவருக்கும் கிடைத்த தோல்வி.
இதில் இந்தியர் அனைவரும் விளையாட்டில் பங்கு பெறவில்லை. இந்தியரின் சார்பில் சிலர் பங்கேற்றனர்.
அண்டை நாட்டை இந்தியா எச்சரித்தது என்று சொன்னால், நமது நாட்டின் சார்பில் பிரதமரோ, முக்கிய அதிகாரியோ சொல்லியிருப்பார்.
அதுபோல் உலகம் கலாச்சாரத்திலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கெட்டு விட்டது என்றால்.
அதற்கு உலகில் உள்ள ஒவ்வொருவரும் காரணம். ஏனெனில் உலகம் ஒரு டீம். இது ஒரு டீம் வொர்க். டீம் (என் ஜனமே)
தனிப்பட்ட நபர் தானாக எதையும் தெரிந்துக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் சமூகத்தோடு இணைக்கப்பட்டவர்கள்.
யார் உதவியும் இல்லாமல் குகையில் அடைக்கப்பட்டு வாழ்ந்த ஒருவர், குகையிலிருந்து வெளியில் வந்து இவ்வுலகத்தில் தீமையை செய்து உலகத்தில் மாற்றம் கொடுக்கவில்லை மற்றும் உலகத்தை கெடுக்கவில்லை.
பிறக்கும்பொழுதே எல்லாவற்றையும் தெரிந்துக் கொண்டு பிறக்கவில்லை.
ரிசல்ட்தான் முக்கியம். இப்பொழுது சுற்றுச்சூழல் நன்றாக இருக்கிறது. கலாச்சாரம் நன்றாக இருக்கிறது என்றால் அது நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி.
இப்பொழுது ரிசல்ட் எப்படி? உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நல்லவரா?
ரிசல்ட்ட பாருங்க.
நாம் தவறு செய்துவிட்டு கடவுளிடம் மன்னிப்பு வாங்கிவிட்டால் நம் தவறு தள்ளுபடி ஆகிவிடுகிறது.
உலகில் உள்ள அனைவரும் பிறர் தவறை மன்னித்துவிட்டால் அனைவரின் தவறும் தள்ளுபடி ஆகிவிடுகிறது.
இந்த நிலையில் அனைவரும் நல்லவர் ஆகிவிடுகிறோம்.
தவறு செய்வதில் அதிகபட்சம் பலரை கொல்வதுதான் பெரிய தவறு என்றால்.
அப்படி கொன்றவரைக்கூட மன்னித்து விட்டால் எப்படி?
இயற்கையே நம்மை கொல்கிறது. இடி, வெள்ளம், பூகம்பம், சுனாமி, தீ என்று, அதற்கு இயற்கையை என்ன செய்கிறோம்?.
மன்னிக்க வேண்டும் என்று நினைத்தால் மன்னித்துவிடலாம்.
குற்றங்களை கட்டுப்படுத்தவும் நம்மால் முடியாதா என்ன?

Last edited by ராஜேந்திரன் on Tue May 13, 2014 5:08 pm; edited 2 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
மதிப்பு
மதிப்பு
1000 ரூபாய் பணம் கேட்டால், அதற்கு 1000 ரூபாய் என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி மதிப்பில்லாத விதத்தில் கொடுப்பது சரியில்லாதது அல்லவா?.
மதிப்புள்ள 1000 ரூபாய் நோட்டு கொடுத்தால்தானே சரி.
அதுபோல் மன்னிப்பு பெறுவதும் கொடுப்பதும் மதிப்புடையதாய் இருக்க வேண்டும் அல்லவா?
எதை ஒன்றை விதைத்தாலும் அது விளைந்து நன்கு பலன் தர வேண்டும் அல்லவா?
மன்னிப்பும் அதுபோல் பலன் தரவேண்டும்.
மன்னிப்பிற்கு, மன்னிப்பு கோருவோரும், மன்னிப்பு கொடுப்பவரும் என்ற இரு தரப்பாருக்கும் ஏற்புடையதன்படி வேண்டிய பரிகாராம் செய்யப்பட்டு மன்னிப்பை மதிப்புடையதாக செய்யவேண்டும்.
வெறும் வார்த்தை மன்னிப்பு வேண்டாம். உயிருள்ள மன்னிப்பு வேண்டும்.

Last edited by ராஜேந்திரன் on Mon May 12, 2014 1:36 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
உதவி
உதவி
தின கூலிகளுக்கு
உழைத்து பலனை கொடுத்தால் அவருக்கு சம்பளம் கொடுக்கிறோம். உழைத்தவர் உடல் நிலை சரியில்லாமல் போனால். அவர் தன்னை குணப்படுத்தி விட்டு எப்பொழுதும் போல சம்பாதிக்க வேண்டும். அவர் தன்னை குணப்படுத்த ஆன செலவை, எப்பொழுதும் போல சம்பாதித்தால் ஆகும் சம்பளத்தால், எப்படி செலவிலிருந்து விடுபடும் வருமானம் கொண்டு ஈடுக்கட்டுவார்.
அதற்காக அவருக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்க முடியுமா? அப்படி கொடுத்தால் நடைமுறைக்கு சாத்தியம் ஆகுமா? மற்றவர்கள் எங்களுக்கு மட்டும் என்ன குறைவான சம்பளம் என்று கேட்கமாட்டார்களா?
நாம் அனைவரும் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிப்போம்.
சம்பாதிப்பதில் மற்றவரை விட அதிக லாபம் அடைந்தவர்கள். தவிர்க்க முடியாத செலவுகளால் மாட்டி தவிக்கும் சிலரை தேர்ந்தெடுத்து, சீட்டு குலுக்கி போட்டு அவருக்கு உதவி செய்வோம்.
செலவில் மாட்டி தவிக்கும் மற்றவர்களுக்கோ மாற்றுவழி கிடைக்கும்.
எல்லாருக்கும் மாற்று வழி கிடைக்கும் என்று நாம் நழுவிட வேண்டாம்.
சம்பாதிக்கும்போது மட்டும் மற்றவர்களுக்கும் லாபம் கிடைக்கட்டும் என்று நழுவிவிடுகிறோமா?
எல்லாருக்கும் ஒரே மாதிரி திறமை இருக்காது, ஒரே மாதிரி சூழல்களும் அமையாது.
ஆனால் விலை நிர்ணயம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
நாம் அதிக லாபம் ஈட்டிருக்கிறோம். அந்த அதிக லாபம் கிடைக்காத வழிக்கு அதிக திறன் படைத்த திறமைசாலிகள் உருவாகி நம்மை நஷ்டப்படுத்தினால் நாம் என்ன செய்வது?
கள்ள பணத்தை மறுபடியும் மூலதனம் செய்து அதை விருத்தி செய்யாமால், சீட்டு குலுக்கிபோட்டு முடியாதவர்களுக்கு உதவி செய்து பணவீக்கத்தை குறைப்போம்.
பணவீக்கத்தை எப்படி சரிசெய்வது? நஷ்டங்களோடு நம் லாபத்தை கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.
தங்கள் பெயர் சீட்டில் விழாதவர்களுக்கு, பண வீக்கம் சரியாகும்போழுது தங்கள் கடன் பிரச்சனையும் சரியாக சான்ஸ் உண்டு.

சமன் செய்யும் வாய்ப்ப்பு
சமன் செய்யும் வாய்ப்ப்பு
நல்ல சூழல் அல்லாதவர்களோ, சிறப்பு திறமை இல்லாதவர்களோ நல்ல சூழல் உள்ள, சிறப்பு திறமையுள்ள வேறு சிலருக்கு நல்ல லாபம் அடைய வாய்ப்பு அளிக்கின்றனர்.
அது போல் நொடிந்துபோனவரின் மீட்புக்கும் வாய்ப்பு தரலாம் அல்லவா?
நல்ல சூழல் அல்லாதவர்கள் வாய்ப்பு தரும்பொழுது. நல்ல சூழல் உள்ளவர்கள் வாய்ப்பு தரலாம் அல்லவா?
லாபம் கண்ட நல்ல சூழல் உள்ளவர்களோ, சிறப்பு திறமை உள்ளவர்களோ நொடிந்து போனவர்களில் சிலரின் மீட்புக்கும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து உதவலாம் அல்லவா?
நல்ல லாபம் அடைந்தவர்கள் வெளிப்பட அடையாளங்கள் தெரியும்.
மீட்கப்பட வேண்டியவர்கள் வெளிப்பட குலுக்கல் முறையில்தான் நம்மால் யூகிக்கமுடியும்.
தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம். தூங்குகிறவர்போல் பாசாங்கு செய்கிறவர்களை எழுப்பமுடியாது என்பார்கள். வாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை என்பார்கள். அதுபோல் நொடிந்து போனவர்களை கண்டுக்கொள்வதும் கடினம்.
அதனால் நொடிந்து போனவர்கள் என்று சொல்பவர்களை ஓரளவு யூகித்து விட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அடையாளம் காணலாம்.
கத்திரிக்கா முற்றினால் சந்தைக்கு வராதா என்பார்கள்.
அது போல் நல்ல லாபம் காணுவோரை அடையாளம் காணலாம்.
உதவி செய்கிறோம். நொடிந்து போனவர்கள் யார் என்று கேட்டால் எல்லாருமே ஓடிவருவார்கள்.
சில வசதி உள்ளவர்களிடம் income tax பிடிக்க வேண்டும் என்று கேட்டால் அவர்கள் ஓடி ஒளியவும் வாய்ப்பு உண்டு.

ஊக்கம்
மதிப்பிற்குரிய தமிழ் தோட்டம் யூஜின் மற்றும் ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.
ஊக்கம்
எல்லா நொடிந்து போனவர்களுக்கும் உதுவுவோமானால், நொடிந்து போனவர்கள் எல்லாரும் நமக்கு உதுவுவார்கள் என்று கருதி முயலமாட்டார்கள்.
ஆண்டவன் அப்பறம் ஏன் அறிவு, கண்ணு, காது, கை, கால்களை கொடுக்கணும் அதை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வேணாமா?
ஒருத்தருக்குக்கூட உதவவில்லை என்றால் எல்லாருக்கும் ஒரு அதிருப்தி ஏற்படும் மனம் தளர்ந்து போவார்கள்.
எனவே சிலருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து உதுவுவோமானால் மற்றவர்களும் நாமும் முயற்சியும் செய்வோம் உதவியும் கிடைக்க வாய்ப்பு இருக்கு என்று முயலுவர்.
நமக்கும் ஆண்டவன் கண்ணை திறப்பான் உதவி கிடைக்கும் வரை முயற்சி செய்வோமே என்றிருப்பர்.
ஆகவே சிலருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து உதவுவது நொடிந்தவர் அனைவருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கை ஏற்பட்டு இப்படி உதுவுவதை ஒரு ஊக்கமாய் கருதுவர்.
நமக்கு நடக்கணும் என்று இருந்தால் அது நடக்கும் என்று நிம்மதிக்காக காத்திருப்பார். மனம் தளர மாட்டார்கள்.
செல்வந்தர்கள் எல்லாரும் உதவுவார்கள் என்று கருத்து இருக்குமானால், நொடிந்தவர்கள் மற்ற முயற்சி செய்யாமல் செல்வந்தர்களிடம் உதவி கேட்பார்கள். மந்திரத்தால் மாங்காய் கிடைக்கும் என்பதைப்போல தகுந்த முயற்சியில்லாத அவ்வுதவியையே நம்பியிருப்பர்.
எந்த செல்வந்தரும் உதவமாட்டார்கள் என்றால் நொடிந்தவர்கள் திருப்திகரமாய் செல்வந்தருக்கு பணி செய்யமாட்டார்கள்.
பணி செய்வதில் கூட குறைய செல்வந்தரிடம் நடந்துகொள்ளமாட்டார்கள். cut and right ஆக இருப்பார்கள். இதனால் எதிர்பாராமல் நடக்கக்கூடாத ஆபத்துக்கள் வரலாம்.
ஆகவே இரக்கத்தை, அமிர்தமே ஆனாலும் அளவுக்கு அதிகமானால் நஞ்சு என்பதை போல இரக்கத்தை அதிகமாய் பயன்படுத்தாமலும்,
எதற்கெல்லாம் கஞ்சத்தனமாய் இருக்கனும் என்று தெரியாதா என்று இரக்கதிலும் கஞ்சத்தனம் இல்லாமல்
இரக்கத்தை அதிகமாகவும் இல்லாமல், கஞ்சதனமாகவும் இல்லாமல் நிதானமாய் இரக்கப்பட வேண்டும்.
வெற்றி கிடைக்கும் வரை முயல, முயற்சியை முடுக்கி விடவேண்டும் என்ற அளவிற்கே, உதவி செல்வந்தர்கள் செய்ய வேண்டும்.
உதவி கேட்பவர்கள் முயற்சியை முடுக்கி விடும் அளவிற்கே உதவி அமைய நொடிந்தவர்கள் கேட்கவேண்டும்.

சிந்தனை அருமை தொடருங்கள்
(உங்களுக்கு கொடுத்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை, விரைவில் நிறைவேற்றப்படும், புத்தகத்திற்கான டெம்பிளேட் ரெடி செய்கிறோம். காலதாமதத்துக்கு மன்னிக்கவும்)
(உங்களுக்கு கொடுத்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை, விரைவில் நிறைவேற்றப்படும், புத்தகத்திற்கான டெம்பிளேட் ரெடி செய்கிறோம். காலதாமதத்துக்கு மன்னிக்கவும்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிந்தனை சிகிச்சை
பரவாயில்லை ஐயா. மிக்க மகிழ்ச்சி. நன்றி.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
தங்களின் புரிந்து கொள்ளுதலுக்கு நன்றி ஐயாராஜேந்திரன் wrote:பரவாயில்லை ஐயா. மிக்க மகிழ்ச்சி. நன்றி.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
மகாமகம்
நன்றி ஐயா.
மகாமகம்
வாழ்க்கையை நன்கு வாழ கற்றுக்கொண்டவர்கள், தண்ணி அடிக்கலாம், பான்பராக் போடலாம், கஞ்சா அடிக்கலாம், ஏன் சாவுக்கு ஏதுவான யாதொன்றை குடித்தாலும் அவர்களை ஒன்றும் பண்ணாது.
எப்படி என்கிறீர்களா? இப்படி தேர்ந்தவர்கள் எதை செய்தாலும் எச்சரிக்கையாய் செய்வார்கள்.
12 வருடத்திற்கு ஒருமுறை பாதுகாப்பான முறையில் தண்ணி அடிப்பது, 5, 6 வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பான முறையில் பான்பராக் போடுவது, கஞ்சா அடிப்பது இருந்தால் என்ன ஆகும்.
100 ml குடித்தால் விஷமாக இருந்தால் அதற்கு 1 ml குடித்து மருந்தாக்கி கொள்ளலாம்.
முளச்சி மூணு இல விடல அவர்களுக்கெல்லாம் எதற்கு விஷம் அருந்துவது, தண்ணி அடிப்பது போன்றவைகளெல்லாம்.
வாழ்க்கையை நன்கு வாழ கற்றுக்கொண்ட தேர்ந்தவர்களை கவனியுங்கள். இவர்களை போல நீங்களும் செய்யுங்கள் குற்றம் ஒன்றும் ஆகாது.
எங்க அப்பா, அம்மா, நண்பர்கள் செய்வது சரியல்ல. அக்காவோ, தம்பியோ, அண்ணன்னோ அவர்களுக்கு மட்டும் என்னைவிட அதிகமாக உதவி செய்கிறார்கள் என்கிறீர்களா?
ஏங்கா, உங்க அக்கா, தம்பி போன்றவர்களின் மேல் உங்களுக்கு பாசம் இருக்கா இல்லையா? பாசம் இருக்கு.
உங்களுக்கு பாசம் இருந்தால் உங்க அப்பா, அம்மா, நண்பர்கள், உங்கள் அக்கா, தம்பி போன்றவர்களுக்கு, உதவி செய்யட்டும் என்னை விடுங்க, நான் பார்த்து கொள்கிறேன் என்று அல்லவா சொல்லவேண்டும். ஏனென்றால் நான் பாசமாயிருக்கிறேன்.
பாசத்தை சொல்லாதீங்க. பாசத்தை வெளிப்படுத்தி காட்டுங்க.
உங்கள் அம்மா, அப்பா, நண்பர்கள் அவர்களுக்கு உதவியது பாசமா? எனக்குரிய பங்கையும் அவர்களுக்கு உதவுங்கள் என்று தான் விட்டு கொடுப்பது பாசமாகுமே? அதற்கேட்ப தன்னை தயார்படுத்தி இருங்கள். புகையாதீங்க.
எங்க நான், முதல்ல கேட்டேன் கொடுக்கல, என்னை விட அவர்கள் பெரியவங்களாகிவிட்டாங்களா? முதல என்னை மதிச்சாங்களா என்றெல்லாம் பாசம் கேட்குமா?
உங்களை சிறப்பாக்கி விட்டால். பாசம் என்பது இழிவானதற்குத்தான் பொருந்துமா? பிறகு ஏன், தன்னை உயர்த்திக்காட்ட வேண்டும் என்று துடிப்பது ஏன்? தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக, அவர்களை இழிவாக்க துடிப்பது ஏன்? எது உயர்த்தி காட்டப்பட வேண்டும்?

உண்மை பேசக்கூடாது - பொய் பேசலாம்
உண்மை பேசக்கூடாது - பொய் பேசலாம்
ஒருவர் தண்ணி அடித்துவிட்டு சாக்கடையின் நீர் போக்குவரத்தை சரி செய்யும் வேலை செய்கிறார்.
ஒருவர் பழரசம் சாப்பிட்டு அதன் குப்பைகளை சாக்கடையின் நீர் போக்குவரத்திற்கு இடையூராக கொட்டுகிறார்.
இந்த இருவரின் செயலை கவனியுங்கள்.
தண்ணி அடிப்பது கெடுதலா, பழரசம் சாப்பிடுவது நல்லதா
சாக்கடையை தூர் எடுப்பது நல்லதா? சாக்கடையை
மோசமாக்குவது நல்லதா?
இந்த செயல்களை நல்ல ஜோடி சேர்த்து நன்மையை மீட்கலாமே
அப்படியென்றால் இவைகளுக்கு தொடர்பு இருக்கா?
பொய்யை சொல்லி தீவரவாதியிடமிருந்து மந்திரியை
காப்பாற்றியது.
உண்மையை சொல்லி அப்பாவி சிறுவர்கள் இருக்கும் இடத்தை காண்பித்து அவர்களை கடத்த உதவியது.
ஆட்களை பார்த்து பொய்யையோ, உண்மையையோ சொல்ல வேண்டும்.
உண்மையையும், பொய்யையும் யாரிடம் சொல்வது suitable
ஆக இருக்கும் என்று கவனித்து செயல்பட்டு அதற்குரிய மதிப்பை இழக்காமல் இருப்போம்.

Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
Page 15 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum