தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிந்தனை சிகிச்சை
+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters
Page 21 of 21
Page 21 of 21 • 1 ... 12 ... 19, 20, 21
சிந்தனை சிகிச்சை
First topic message reminder :
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
சுவர்
சுவர்
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
பூமி என்ற சுவர் (power ) நன்றாக இருந்தால்தான்
மனித வாழ்க்கை நல்ல முறையில் சித்தரிக்கப்படும்.

கல்விற்கான ஸ்காலர்ஷிப்பில் முறைகேடு
கல்விற்கான ஸ்காலர்ஷிப்பில் முறைகேடு
அரசு உண்மையாகவே ஏழை குழந்தைகளுக்கு, படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்கிறதா?
மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை தரும் அரசு
கல்வி நிறுவனங்களில் ஏன் மாணவர்கள் அட்மிஷன்
போடும்பொழுதெ ஸ்காலர்ஷிப் ஷிப் தகுதி இருப்பதால் அந்த கணக்கை வரவுகொண்டு கல்விற்கான கட்டணத்தை பரிமாற்றி
கல்விக்கட்டணம் ப்பிரி பண்ணலாமே.
ஒரு வேலை அட்மிஷன் ப்ரி என்றால் கல்வி உதவி தொகையை முன் கூட்டியே வழங்கப்படுவதால் கல்வி பயில தேவைப்படும் அட்மிஷன் தவிர, இதர கல்விக்கு தொடர்பான செலவுகளை தவிர்க்க முடியுமே.
தீபாவளி அட்வான்ஸ் தருகிறார்கள்.
பொங்கல் அட்வான்ஸ் தருகிறார்கள்.
பட்ஜெட்டுக்கு முன் கூடியே நிதி ஒதுக்குகிறார்கள்.
அரசு அலுவலக அரசு காரியமாக முதல்வர்கள், அமைச்சர்கள் போன்றோர் முதலில் தங்கள் பணத்தை செலவிட்டா பிறகு அரசுத்தரப்பிலிருந்து அத்தொகையை பெறுகிறார்களா? எல்லா விஷயத்திலும்.
முதல்வர் ஓடமாட்டார், அமைச்சர் தப்பித்து ஓடமாட்டார். என்றும் தீர்மானித்து இருந்தும் பல கோல்மால்களால் எவ்வளவு சுருட்ட முடியுமோ சுருட்டுகிறீர்கள்.
எந்த நிலையிலும் தன்னுடைய காச அவிழ்க்கவில்லை இல்லையா. முன் கோட்டியே.
மக்கள் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு மக்களுக்கு திட்டங்களை எளிமை படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்.
அப்படி என்ன நம்பிக்கை இல்லை.
கோடிக்கணக்கில் முல்லையா போன்றோர் பணத்தை சுருட்டுகிறார்கள்.
எதற்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதல்.
மக்களை அடையாளம் கொள்ள.
தமிழகம் எவ்வளவு பெரிய திருடர், மோசடிக்காரர் இவர்களை எல்லாம் கண்டு பிடிக்கிறது.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன் கூட்டியே உதவி தொகை கொடுத்தால் ஓடியா போயிடுவார்.
எத்தனை check வைக்கலாம்.
ஒரு வேளை அட்மிஷன் போட்டு கல்வி உதவி தொகை பெற்று கொண்டு, பள்ளியில் சில நாள் வந்துவிட்டு மாணவ பெற்றோர் எஸ்கேப் ஆனால்.
தவறான வழியில் அதை மேற்கொண்டால்.
எவ்வளவு வழிகளில் அதை திரும்ப பெற வழி இருக்கே.
மின்சார இணைப்பு துண்டிப்பு, காஸ் இணைப்பு துண்டிப்பு, ரேஷன் பொருட்கள் கட் என்று சொல்லிகொண்டே போகலாம்.
அவ்வகையில் அதை திரும்ப பெறலாம்.
எவ்வளவோ மல்லையாக்கள் இருக்கிறார்கள் அவர்களை என்ன செய்ய முடிந்தது.
ஏழை என்று சொல்லிதான் உதவி தருகிறீர்கள்.
தன் பிள்ளையை கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கு கல்விற்கான செலவை அவர் முதலில் புரட்ட வேண்டும் என்றால்.
அவருக்கு எவ்வளவு கஷ்டம். அவர் ஏழைதானே, அதற்கு தானே உதவி செய்கிறீர்கள்.
பணம் இல்லையென்றால் அவர் வட்டிக்கு வாங்கணும்.
சரியாக வட்டி அடைக்க முடிய வில்லை என்றால்.
இன்னும் பணத்திற்கான கடன் சுமை பெரிய மரமாய் வீட்டில் வளரும்.
சின்ன செடியை பிளேடால் வெட்ட தவறியதால்.
வீட்டில் வளர்ந்த படிப்பிற்க்காக உண்டான பிரச்சனை என்ற பெரிய மரத்தால் வீடு இடிந்து.
தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.
ஒரு பாத்திரம் ஓட்டை இல்லாமல் இருந்தால் தான் அதில் தங்கும் தண்ணிக்கு கியாரண்டி.
ஓட்டை இருந்தால் எப்படி தன் முயற்சி பயனாகும்.
உதவி தொகை fundai முன் கூட்டியே பள்ளிக்கு தந்து.
உண்மையாகவே முழுமையாக ஏழைகள் கல்வி உதவி தொகை பெற ஆவண செய்யுங்கள்.
பிலிம் காட்டி போஸ் கொடுக்காதீர்கள் சேனல்களிலும், பத்திரிக்கைகளிலும். டூபாக்கூர்களா.
சிலர் இடர்கள் வரும் என்பதற்காக பட்டினி கிடைக்க முடியுமா?
நமக்கு ஏன் கஷ்டம், தேவை இல்லாத பிரச்சனை என்று ராணுவ வீரன் நினைத்தால் நாட்டை காப்பாற்ற முடியுமா?
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா?
நல்லவன் பொல்லவாதவன் என்று பார்த்தா அரசு அதிகாரிகள், அமைச்சகர்கள் மக்களுக்கு அமைகிறார்கள்.
ஏழைகள் விஷயத்தில் நீதி, உத்தம தேடுகிறீர்களா. அதை சில ஏழைகள் தொலைத்ததே உங்களால் தான்.

Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
Page 21 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum