தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிந்தனை சிகிச்சை
+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters
Page 9 of 21
Page 9 of 21 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 21
சிந்தனை சிகிச்சை
First topic message reminder :
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
நன்றி
தங்களின் ஆதரவுக்கு நன்றி. மதிப்புக்குரிய கலைநிலா, யூஜின், முத்து முகம்மது, கவியருவி ம. ரமேஷ், தங்கை கலை, கவிஞர் கே. இனியவன் மற்றும் தமிழ் தோட்ட அன்பர்கள். அவர்களே
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
டூ-இன்-ஒன், த்ரீ-இன்-ஒன் என்பவைகள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
வேலை இல்லாத பட்டதாரிகள் அதிகமாக இருக்கிறார்கள்?
இப்படியிருந்தால் சாப்பிடனும், செலவு பண்ணனும் என்றால் வேலை இல்லாத பட்டதாரிகள் என்ன செய்வார்கள்?
படிப்புக்குள்ள வேலை இல்லை என்றாலும் இருக்கிற வேலையை செய்யமுடியுமா?
அயல் நாடுகளில் உரிய வேலையில்லாமல் வேறு கடின வேலை கிடைத்தால் என்ன செய்வது?
நுட்பமாக செய்வதற்கு பழக்கம் இருக்கா? நுட்பத்திற்கு உடலை வருத்தி உழைப்பதும் ஒரு அனுபவம்.
பட்டதாரிகள் உடலை வருத்தி நுட்பமாக வேலை செய்வதற்கும்
ஐந்தில் வளையாதது முப்பதில் வளைவதற்கு என்ன செய்வது?
பகுதி நேர வேலையும், படிப்பும் சேர்ந்து (வி)வளைவதற்கு எப்படி திட்டமிடுவது? திட்டமிடுவது செயல்பட்டால் உள்ள நன்மை, தீமை என்னென்ன?
ஆம் டூ-இன்-ஒன், த்ரீ-இன்-ஒன் வசதி

Re: சிந்தனை சிகிச்சை
இருப்பதை கொண்டு ,கிடைப்பதை கொண்டும் வாழும் எண்ணம்
வேண்டும் உயரவேண்டும்,எப்படியும் உய்ரவேண்டும் யென்ற எண்ணம்...
இப்படி தான் இருக்கணும் பிழைக்கணும் யென்ற எண்ணம்
எண்ணமே வாழ்வாய் எண்ணமே பணமாய் அமையும்...
வேண்டும் உயரவேண்டும்,எப்படியும் உய்ரவேண்டும் யென்ற எண்ணம்...
இப்படி தான் இருக்கணும் பிழைக்கணும் யென்ற எண்ணம்
எண்ணமே வாழ்வாய் எண்ணமே பணமாய் அமையும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிந்தனை சிகிச்சை
"சிறுவயதினரை இங்கு வேலைக்கு அமர்த்துவதில்லை"
என்று தெரிவிப்பதை பார்த்திருக்கிறோம்.
"சிறுவயதினரை இங்கு அதிக படிப்புக்கு அமர்த்துவதில்லை" என்று ஐந்தில் வளைய வேண்டிய வேலையின் முக்கியத்துவம் தெரிவிக்கவேண்டிய நெருக்கடி சூழல் வருமா?
நாம் கைக்கொள்ள வேண்டிய தொழிலையும், படிப்பையும் balance ஆக பராமரிப்பது நல்லதா?
இந்த எண்ணம் செயலாகுமா? எண்ணமே செயல், செயலே எண்ணம்.
படிப்பை சார்ந்தது முக்கியமாக மூளைக்கு வேலை
தொழில் சார்ந்தது முக்கியமாக உடம்புக்கு வேலை
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
இரண்டின் ஆதரவு எப்படி?
கையில இரண்டு தொழில் இருந்ததுனா ஒன்று இல்லை என்றாலும் இன்னொன்று கைகொடுக்குமா?
என்று தெரிவிப்பதை பார்த்திருக்கிறோம்.
"சிறுவயதினரை இங்கு அதிக படிப்புக்கு அமர்த்துவதில்லை" என்று ஐந்தில் வளைய வேண்டிய வேலையின் முக்கியத்துவம் தெரிவிக்கவேண்டிய நெருக்கடி சூழல் வருமா?
நாம் கைக்கொள்ள வேண்டிய தொழிலையும், படிப்பையும் balance ஆக பராமரிப்பது நல்லதா?
இந்த எண்ணம் செயலாகுமா? எண்ணமே செயல், செயலே எண்ணம்.
படிப்பை சார்ந்தது முக்கியமாக மூளைக்கு வேலை
தொழில் சார்ந்தது முக்கியமாக உடம்புக்கு வேலை
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
இரண்டின் ஆதரவு எப்படி?
கையில இரண்டு தொழில் இருந்ததுனா ஒன்று இல்லை என்றாலும் இன்னொன்று கைகொடுக்குமா?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
படிப்புக்கு பாதிப்பு
வரும்போது நடிப்பு வரும்...
சிறுவயதினரை வேலைக்கு
சேர்க்காதே யென்ற கோஷம்
வந்தாலும் மனதுக்குள்
இருக்கும் நடிப்பு தனது
தொழில் நிறுவனத்தில்
வேலை வாங்கும் போது
உண்மை தெரிய வரும்
படிப்பு என்பது அறிவுக்கும்
வேலை அறிந்த என்பது தெளிவுக்கும்
உள்ள வேறுபாடு
இரண்டும் அறிந்தால் உன்னை விட
உயர்தவன் யாரு யென்று பாரு...
சுவர் இருந்தால் மட்டுமா சித்திரம்
தண்ணீரிலும் வரையாலாம்
மனதில் தில் இருந்தால்...
எல்லாவற்றிக்கும் மனதில் தில் இருக்கணும்
படித்தாலும் இல்லை வேலை கற்றாலும்
அதை சரியா பயன் படுத்தும் திறனே
இங்கு தில்லாய்...(தைரியம் )
வரும்போது நடிப்பு வரும்...
சிறுவயதினரை வேலைக்கு
சேர்க்காதே யென்ற கோஷம்
வந்தாலும் மனதுக்குள்
இருக்கும் நடிப்பு தனது
தொழில் நிறுவனத்தில்
வேலை வாங்கும் போது
உண்மை தெரிய வரும்
படிப்பு என்பது அறிவுக்கும்
வேலை அறிந்த என்பது தெளிவுக்கும்
உள்ள வேறுபாடு
இரண்டும் அறிந்தால் உன்னை விட
உயர்தவன் யாரு யென்று பாரு...
சுவர் இருந்தால் மட்டுமா சித்திரம்
தண்ணீரிலும் வரையாலாம்
மனதில் தில் இருந்தால்...
எல்லாவற்றிக்கும் மனதில் தில் இருக்கணும்
படித்தாலும் இல்லை வேலை கற்றாலும்
அதை சரியா பயன் படுத்தும் திறனே
இங்கு தில்லாய்...(தைரியம் )
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
ஞானப்பழம்
ஞானப்பழம்
உணவில் திருப்தி எப்பொழுது?
பசிக்க வேண்டும் புசிக்க வேண்டும்.
பிள்ளையார் ஞான பழத்திற்காக சிவனையும், பார்வதியையும் சுற்றிவந்து பெற்றுக்கொண்டார்?
தாய், தந்தையரை சுற்றிவந்தது உலகத்தை சுற்றிவந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்படியாக இருக்குமோ?
உலகம் எப்படிப்பட்டது? தாய்மை பண்பும், தந்தை பண்பும் இருப்பது தான் உலகமா?
தாய்மையாக பெண்மை பசிக்குது, தந்தையாக ஆண்மை பசிக்குது
பெண்மையை ஆண்மை புசிக்குது, ஆண்மையை பெண்மை புசிக்குது
அது குழந்தையாக உருவாகி திருப்தி ஆகிறது.
இந்த பண்புதான் உலக ஆதாரம் என்று பிள்ளையார் அறிந்திருந்தாரோ?
துவக்கத்தையும், முடிவையும் சுற்றி அறிந்த இந்த அடிப்படை அறிவின் காரணத்தை துவக்கி, முடித்த சுற்றினால் அவர் வெற்றி கண்டாரா?
இந்த முதல் சுற்றிலே...
ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் அல்லது தானியங்களுக்கும், மண், மலை, நீர், நெருப்பு போன்றவைகளுக்கு இயக்கங்கள் வேறு, வேறு
அறிவு பசி, வயிற்று பசி, காம பசி போன்ற பசிகள் ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் வரலாம் இது அதற்கு மேல் பசி, அது இதற்கு மேல் பசி என்று எந்த பசி புசிக்கப்படுகிறதோ அதனால் ஒரு திருப்தி உருவாகிறது.
தானிய விதையின் பசி, விதைத்து பலன் பெற வேண்டி பல தானியங்களாக பெருகும் திருப்தி பசியானால் பல தானியங்களாக இருக்கலாம் ஏற்று புசித்ததால் (சூழல்கள்) அல்லது
அந்த தானியம் மனிதனுக்கு உணவாக வேண்டிய பசியாக இருந்தால் உண்பவருக்கும் பசி ஏற்புடையதானால் திருப்தியாகி சக்தி நடைபெறுகிறது.
அறிவை கொடுக்க பசி, அறிவை எடுக்க பசி
கலோரி உணவை கொடுக்க பசி, கலோரி உணவை எடுக்க பசி,
இனபெருக்க காரணம் கொடுக்க பசி, இனபெருக்க காரணம் எடுக்க பசி
அலியாக மாற எடுத்த பசி, அலியாக மாற்ற கொடுத்த பசி
மழையாக மாற எடுத்த பசி, மழையா மாற்ற கொடுத்த பசி
பிளஸ் +, மைனஸ் -
காந்தத்தின் வட துருவம், தென் துருவம்
எந்த வகையில் பசிகள், புசிக்க படுகிறதோ அந்த வகையில் திருப்தி, அதிருப்தி அல்லது நடு நிலைமை
துவக்கம் இல்லாததற்கும், முடிவு இல்லாததற்கும் ஒரு துவக்கமும், முடிவும் இருக்கிறது?
முருகன் உலகை சுற்றியது எப்படி?
பிள்ளையார் உலகின் ஆர்வத்தை சுற்றினாரா?
முருகன் உலகை ஆர்வத்தில் சுற்றினாரா?
பிள்ளையார் எண்ணத்தில் சுற்றினாரா?
முருகன் செயலில் சுற்றினாரா?
தாய், தந்தையர் property

நாம் அறிந்த உலகமே பெற்றோர்கள்
நமது முதல் நேசிப்பு பெற்றோர்கள்
நமது முதல் மொழி பெற்றோர்கள்
நம்து முதல் பள்ளி பெற்றோர்கள்
எல்லாமே அவர்களாய் இருபத்தால் உலகமாய்...இருந்தாலும்
காலம் மாற்றம் பிள்ளைகள் அறிய தான் யென்ற கொள்கை அங்கு
மாற்றம் கொள்ள பெற்றோர்கள் வேண்டாதவர்களாய் ...
ஏனோ இந்த மாற்றம் யாருக்காக ஏற்ப்பட்ட தடுமாற்றம்...
பெற்றோர்கள் மீது யென் பொறாமை கோபம் ???இன்னும் விடை அறியாமல் பல பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் ...
நமது முதல் நேசிப்பு பெற்றோர்கள்
நமது முதல் மொழி பெற்றோர்கள்
நம்து முதல் பள்ளி பெற்றோர்கள்
எல்லாமே அவர்களாய் இருபத்தால் உலகமாய்...இருந்தாலும்
காலம் மாற்றம் பிள்ளைகள் அறிய தான் யென்ற கொள்கை அங்கு
மாற்றம் கொள்ள பெற்றோர்கள் வேண்டாதவர்களாய் ...
ஏனோ இந்த மாற்றம் யாருக்காக ஏற்ப்பட்ட தடுமாற்றம்...
பெற்றோர்கள் மீது யென் பொறாமை கோபம் ???இன்னும் விடை அறியாமல் பல பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிந்தனை சிகிச்சை
சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிந்தனை சிகிச்சை
கழிவை
அதுவாக மக்கும் வரை
அது கிருமிகளை கக்கும்
நமக்கு நோய் வந்து சிக்கும்
வாசனை புகையிலையும் (பான்பராக்) உண்டு
பரிமள தைலமும் உண்டு
எதை எப்படியாக நன்மை படுத்தலாம்.
சுவைக்காக சாப்பிட்டுவிட்டோம்,
அதை உழைப்பாக சுவைக்கவில்லை என்றால்
அதன் பிரயோஜனம் என்ன?
அதுவாக மக்கும் வரை
அது கிருமிகளை கக்கும்
நமக்கு நோய் வந்து சிக்கும்
வாசனை புகையிலையும் (பான்பராக்) உண்டு
பரிமள தைலமும் உண்டு
எதை எப்படியாக நன்மை படுத்தலாம்.
சுவைக்காக சாப்பிட்டுவிட்டோம்,
அதை உழைப்பாக சுவைக்கவில்லை என்றால்
அதன் பிரயோஜனம் என்ன?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
சிகிக்சைகள் தொடரட்டும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
வியாபாரம் ஏன்?
வியாபாரம் ஏன்?
உலகில் பேரம் பேசப்படும் பாரம்,
வியாபித்திருக்கும் வாழ்விற்கான நடவடிக்கைகளின் வியாபாரம்.
இது மனிதர்களுக்கிடையே உணவு, உடை, உறைவிடம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
உடலுக்கென்று உணவு, உடை, உறைவிடமும்,
மனதிற்கு கல்வி, மகிழ்ச்சி போன்றவைகளுக்கான உணவு, உடை, உறைவிடமும்
பணம், குணம் போன்றவற்றால் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்த வியாபாரம் பலகட்ட சுற்றில் பேரம் நிகழ்ந்தால் என்ன?
நெல்லுக்கு பாய்கிற தண்ணி புல்லுக்கும் பாய்கிறதே
நெல் அரிசியாக கையில் கிடைப்பதற்கு முன்பு புல்லு வேண்டாம், தானியத்தை உதறி எடுத்தவுடன் பதறும், பதரும் வேண்டாம், உமி வேண்டாம் என்கிறோம்,
ஆனால் இவைகள் ஆடு, மாடு பிராணிகளுக்கு தீனியாகவும், இவைகளால் நமக்கு எண்ணையாகவும், பாலாகவும், எருவாகவும், சுவாசமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறதே
மி.சி.ம, மி.பெ.வ என்று கணக்கில் மிகச் சிறிய பொதுமடங்கு, மிக பெரிய பொது வகுத்தி என்று நாலைந்து எண்களை எடுத்துக்கொண்டு காரணிகளையும், எப்படி வகுப்பது, எந்த மடங்கில் அடங்கும் என்று இறுதிவரை பார்ப்பது போல்.
நாம் பலனடைந்தால் என்ன?
மதிப்பிற்குரிய தமிழ் தோட்டம் யூஜின் அவர்கள் குறிப்பிடுவது போல் நான், நீ, நாம் இணைந்தால் உலகம் நம் கையில் - மகிழ்ச்சி நம் பையில் அது திட்டங்களை வகுத்து மகிழ்ச்சியை பெருக்க.
பணம், குணம் பரிமாறப்படும்
தனக்கும், பிறருக்கும், உலகத்திற்கும்
உயிர் உள்ள நாள் வரை என்று எடுத்துக்கொண்டு
லாபத்திற்கும், நஷ்டத்திற்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும்
மி.சி.ம, மி.பெ.வ என்று கணக்கிட்டு நல்ல பணத்திற்கும், நல்ல குணத்திற்கும் பங்களிப்போம், பகுத்துண்போம்.
இந்த பண, குண பரிமாற்ற கணக்கு வியாபாரம் நடைபெறும் அந்த நேரத்திற்கு மட்டும் அன்று. அது ஒன்றோடு ஒன்று பின்னி பிணைக்கப்பட்டுள்ளது. வாழ்வின் இறுதி கட்ட பேரம் வரை. மி.சி.ம, மி.பெ.வ கணக்கிடுவது போல
கவனிப்போம்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.
உணவு அது வயிற்று பசிக்கோ, அறிவோ பசிக்கோ
ஜகத்தில் உள்ள நல் உணர்வு அடையாத கல் உணர்வோ, அறியாமை உணர்வோ இவைகளை மாற்றும் அழிவை கொண்டு வருவோம் ஜகத்திற்கு
அடிப்படைக்கு முக்கியத்துவம். ஒரு சதுர அடி நிலத்தை வாங்கவா?
நிலைமையை தாங்கி ஒவ்வொரு அடியாக முன்னேறவா? நலமானதிற்கு

Last edited by ராஜேந்திரன் on Fri Jul 19, 2013 12:41 pm; edited 2 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
ராஜேந்திரன் wrote:கழிவை
அதுவாக மக்கும் வரை
அது கிருமிகளை கக்கும்
நமக்கு நோய் வந்து சிக்கும்
வாசனை புகையிலையும் (பான்பராக்) உண்டு
பரிமள தைலமும் உண்டு
எதை எப்படியாக நன்மை படுத்தலாம்.
சுவைக்காக சாப்பிட்டுவிட்டோம்,
அதை உழைப்பாக சுவைக்கவில்லை என்றால்
அதன் பிரயோஜனம் என்ன?
உழைப்போடு உருவாகும் உடலுக்கு தான் ஊக்கம் அதிகம்
மரணத்தை கூட தள்ளி வைக்கும் நிலை உருவாகும்...
இயற்கை விதியை மீறி வரும் பழக்கம் பக்க வினையை விண்ணப்பிக்கும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிந்தனை சிகிச்சை
தேவைக்கு தான் வியாபாரம் ...ஆனால் இன்று தன்னை முதல் நிலை காட்டவே அடையாளமாய் போக போட்டிகளும்,பொறாமைகளும் இணைந்துக்கொள்ள,கொலை கொள்ளை என்று மாறுபட்டு...அடமான பொருளாய் நிலங்கள் இருந்த காலத்தை விட்டு விற்று இன்று லாபம் பெறலாம் என்ற எண்ணத்தில் நிலங்கள் இன்று விலை மிக்க பொருளாய் மாற ...
ஏர் கலவை தூக்கி எறியப்பட்டு ரியல் எஸ்டேட் என்ற வியாபாரமாய் உருமாற உருக்குலைந்து தான் போச்சு...
எல்லாம் பணம் பணம் என்ற நிலைக்குள்...
தனக்கு போதும் என்ற கொள்கை எப்போது வருமோ அப்பொழுது தான் உலகம் மனித நேயமாய் காட்சி அளிக்கும்...
ஏர் கலவை தூக்கி எறியப்பட்டு ரியல் எஸ்டேட் என்ற வியாபாரமாய் உருமாற உருக்குலைந்து தான் போச்சு...
எல்லாம் பணம் பணம் என்ற நிலைக்குள்...
தனக்கு போதும் என்ற கொள்கை எப்போது வருமோ அப்பொழுது தான் உலகம் மனித நேயமாய் காட்சி அளிக்கும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிந்தனை சிகிச்சை
[b style="margin: 0px; padding: 0px; color: rgb(204, 51, 51); line-height: 18.1875px; background-color: rgb(237, 249, 252);"]நாம் பலனடைந்தால் என்ன?
மதிப்பிற்குரிய தமிழ் தோட்டம் யூஜின் அவர்கள் குறிப்பிடுவது போல் நான், நீ, நாம் இணைந்தால் உலகம் நம் கையில் - மகிழ்ச்சி நம் பையில் அது திட்டங்களை வகுத்து மகிழ்ச்சியை பெருக்க. [/b]
மதிப்பிற்குரிய தமிழ் தோட்டம் யூஜின் அவர்கள் குறிப்பிடுவது போல் நான், நீ, நாம் இணைந்தால் உலகம் நம் கையில் - மகிழ்ச்சி நம் பையில் அது திட்டங்களை வகுத்து மகிழ்ச்சியை பெருக்க. [/b]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சிந்தனை சிகிச்சை
நன்றி தோழரே கவியருவி ம். ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
சிந்தனை பயிற்சி
சிந்தனை பயிற்சி
நீ நடப்பதை காண
என் கண்ணின் கவனம்
ஏன் நடக்கிறது?
உன் திருமண ஊர்வலம்
நின்று விட்டதா?
நின்று விட்ட
என் கண்ணின்
கவனமா?
ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளே
நிறுத்தாதே திருமண
ஊர்வலத்தை
திரும்ப திரும்ப நினைப்பதில்
வலம் வருமே ஊர்வலம்.
ஓடுகிற கவலையை நிறுத்த முடியுமா?
சந்தோஷ கவனமாய் ஓடி விளையாடு
கவலை அணைந்து அணைந்து போகும்
போதைக்கு அடிமையானவர்கள்
கவலையை எப்படி நிறுத்துகிறார்கள்?
ருசியின் பாதையை சரி செய்தால்
கவலைக்கு
இன்னொரு கவலை
அகப்படாது
ஆம்
குடிபோதையை விட்டு மீள.
நீ நடப்பதை காண
என் கண்ணின் கவனம்
ஏன் நடக்கிறது?
உன் திருமண ஊர்வலம்
நின்று விட்டதா?
நின்று விட்ட
என் கண்ணின்
கவனமா?
ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளே
நிறுத்தாதே திருமண
ஊர்வலத்தை
திரும்ப திரும்ப நினைப்பதில்
வலம் வருமே ஊர்வலம்.
ஓடுகிற கவலையை நிறுத்த முடியுமா?
சந்தோஷ கவனமாய் ஓடி விளையாடு
கவலை அணைந்து அணைந்து போகும்
போதைக்கு அடிமையானவர்கள்
கவலையை எப்படி நிறுத்துகிறார்கள்?
ருசியின் பாதையை சரி செய்தால்
கவலைக்கு
இன்னொரு கவலை
அகப்படாது
ஆம்
குடிபோதையை விட்டு மீள.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
முள்ளை முள்ளால் எடு
முள்ளை முள்ளால் எடு என்பதற்கும்
வன்முறைக்கு வன்முறையா? பதிலடி
அழிவை செய்ய வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதை மீண்டும் உருவாக்க
வாய்ப்பில்லாததால் எவ்வளவு கவனம்?
வன்முறையான தீவரவாததிற்கு - பாதுகாப்பான தீவிர பாதுகாவலரிடம் பதிலடி இருக்கலாமா?
எல்லோரும் வன்முறைக்கு, வன்முறையை பதிலடியாக எடுக்கலாமா?
வன்முறைக்கு வன்முறை எவ்வளவு ஆபத்தானது? வன்முறை எவ்வகையில் ஆபத்து என்று அறியாமையில் குழந்தைகளாக இருப்பவருக்கும் அதைச்செய்ய வழிக்காட்டலாமா?
அதற்காக வன்முறை பரவாயில்லையா?
முள்ளை முள்ளால் எடுக்கும்பொழுது எவ்வளவு கவனம்?
ஒரு முள் குத்தியது மற்றொரு முள் வலி நீக்கி

Last edited by ராஜேந்திரன் on Fri Jul 19, 2013 12:59 pm; edited 2 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
வாதம் இங்கு பிடிவாதமாய் மாறும் போதே
தீவீர வாதம் உருவாகிறது
அடக்கு முறையால் தான் இது பிறக்கிறது
வலிமை இருப்பதால்
எதுவும் பேசலாம் யென்ற கோழைகளின் செயலே
தீவீர வாதத்தின் முன்னுரை ...
முள்ளை முள்ளால் எடுப்பது யென்ற பழ மொழி பார்த்து தான்
ஊசி போடும் முறை வந்ததாக இருக்கலாம்
அதுக்காக தங்க ஊசியை கண்ணில் குத்திக்கவா முடியும்...
இங்கு தீவீரவாதம் ...உருவாக்கப்படுகிறது
ஆதிக்க வர்க்கத்தின் கோழைகளின் பேச்சால் ...
தீவீர வாதம் உருவாகிறது
அடக்கு முறையால் தான் இது பிறக்கிறது
வலிமை இருப்பதால்
எதுவும் பேசலாம் யென்ற கோழைகளின் செயலே
தீவீர வாதத்தின் முன்னுரை ...
முள்ளை முள்ளால் எடுப்பது யென்ற பழ மொழி பார்த்து தான்
ஊசி போடும் முறை வந்ததாக இருக்கலாம்
அதுக்காக தங்க ஊசியை கண்ணில் குத்திக்கவா முடியும்...
இங்கு தீவீரவாதம் ...உருவாக்கப்படுகிறது
ஆதிக்க வர்க்கத்தின் கோழைகளின் பேச்சால் ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
இதயம்
இதயம்
இதயம் சுருங்கி விரியும் பணியும், மேலாண்மையும் போல்
அன்பின் பணி மற்றும் மேலாண்மையில் நீளம், அகலம், உயரம், ஆழம் என்ன?
சுருங்கி விரிவடையும் சீரான இயக்கத்திற்கு அன்பின் அளவுகள் என்ன?
நவீன மருத்துவம் மாற்று இருதயம் பொருத்துகிறதே
'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று
'கொள்' எனக்கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று;
இருதலை கொள்ளி எறும்பு போல்
ஈ என இரத்தல் அல்லது ஈயேன் என்றல் இதற்கு நல்ல முடிவு எப்படி எடுப்பது
கொள் எனக்கொடுத்தல் அல்லது கொள்ளேன் என்றல் இதற்கு நல்ல முடிவு எப்படி எடுப்பது
உலகம் தன்னொருவனை மட்டும் சார்ந்தது அல்ல
தனக்கும், உலகிற்கும் அடுக்கடுக்காய் அடுக்கும் பரிமாற்றம் தொடர வேண்டும்.
கேட்பது இழிவா? கேட்டால் தராமல் இருப்பது இழிவா?
எது அதிக இழிவு? அல்லது குறைந்த இழிவு?
கொடுப்பது உயர்ந்ததா? வேண்டாம் என்பது உயர்ந்ததா?
எது அதிக உயர்வு? அல்லது குறைந்த உயர்வு?
கேட்க, கேட்க தடையின்றி கொடுத்தால்
ஒரு நிலையில் கொடுப்பது தடைபடுமே அல்லது உழைப்பின் வலி அதிகரித்து உழைப்பின் உயிர் நின்றால் என்னாவது?
தன்னுடையதை தராமலே இருந்தால் சோம்பி மதிப்பிழந்திடுமே
கேட்பதும், கொடுப்பதும் தனக்கு மட்டும் எளிதாய் இருந்தால் சீரான விலை அறிய முடியாது
அனைவருக்கும் எளிமையான நிலையை கணிக்க வேண்டும்.
ஒருவர் பிறப்பை இன்னொருவர் எடுத்துச் செல்கிறார்.
இன்னொருவர் எடுத்துச் செல்வதற்கு ஒருவர் இறக்கிறார்.
வேறொருவர் எடுத்துச் செல்ல அந்த இன்னொருவர் இறக்கிறார்.
அந்த இன்னொருவர் பிறப்பை வேறொருவர் எடுத்துச் செல்கிறார்.
கொடுத்தல், வாங்கல் சீரான நிலையில் இருபதற்கு ஏற்ப சுருங்கி, விரியனும் தொடரும் பரிமாற்றத்திற்கு.
வீண் விரையத்தை கணித்து தேவையும், நுகர்வும் சீராக இருக்க வேண்டும். அதில் போலித்தன்மை குறைந்து உண்மை அறியனும்.
தன்னுடையதை தருவதும் அல்லது பிறருடையதை பெறுவதும் என்பதற்கு தான் இறப்பதே மேல் என்று எடைபோடுவோரும் உண்டு.
மாற்று இருதயம் மற்றும் ஹார்ட் அட்டாக் கவனம் கொள்வோம்.
உலக மன நிலைகளை சீராக்குவோம். போலித்தன்மையை சீராக்குவதுதான் இலட்சியம்.

அருமை தொடருங்கள் சில கேள்விக்கு பதிலில்லை
சில கேள்விகள் பலருக்கு பதியவேயில்லை...
சில கேள்விகள் பலருக்கு பதியவேயில்லை...
Last edited by கலைநிலா on Sat Jul 27, 2013 11:29 am; edited 1 time in total
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
இதயம் - 2
இதயம் - 2
ஈகையில் கொடுத்தலும், பெறுதலும் ஒரு தலை காதலை போல் வேண்டாமே.
பயனாளர் தன்னொருவனாக மட்டும் வேண்டாம்.
சோம்பேறியும், ஊதாரியும் தான் ஒருவர் பயன் பெறுகின்றனர்.
உலகத்திலேயும் சுமையை கூட்டுகின்றனர்.
சோம்பேறி உழைப்பை கொடுப்பானா? ஊதாரி நன்மையாக செலவழிப்பானா?
சமாதான பரிமாற்றம் நடந்தால் கொடுப்பவரும், பெறுபவரும் பயன் பெறுவர்.
இருவருக்கும் பரிமாற்றம் நடைபெறுவதால் இழிவோ, உயர்வோ இல்லை. நிலுவை இல்லை அக்கௌன்ட் tally ஓகே. ('ஈ' என ......., 'கொள்' என ....) சோம்பேறி, ஊதாரியை போல் ஒரு தலை அல்ல.
உதவி என்பது சோம்பேறி, ஊதாரி போன்றோருக்கு வேண்டும் அது பாதிக்கும் வெள்ள பெருக்காய் அல்ல பாசனம் தரும் எல்லை நிலையாய் மாற்றம் வெல்ல
இதயம் சுருங்கி விரிவதை போல்
கொடுப்பது, வாங்குவது என்பது கொடுக்கத்தான் விரிவடைந்தது குறைந்து. வாங்கத்தான் குறைந்தது விரிவடைய நிரப்பி இந்த நிகழ்வு தொடர்ச்சியாக.
தற்காலிக பசிக்கு மீனும் வேண்டும். நம் தூண்டுகோலால் மீன் பிடிக்க கற்றுக்கொள்ளனும் தொடரும் பசி ஆற.
(மீனை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்று தாருங்கள்)
ஈகையில் கொடுத்தலும், பெறுதலும் ஒரு தலை காதலை போல் வேண்டாமே.
பயனாளர் தன்னொருவனாக மட்டும் வேண்டாம்.
சோம்பேறியும், ஊதாரியும் தான் ஒருவர் பயன் பெறுகின்றனர்.
உலகத்திலேயும் சுமையை கூட்டுகின்றனர்.
சோம்பேறி உழைப்பை கொடுப்பானா? ஊதாரி நன்மையாக செலவழிப்பானா?
சமாதான பரிமாற்றம் நடந்தால் கொடுப்பவரும், பெறுபவரும் பயன் பெறுவர்.
இருவருக்கும் பரிமாற்றம் நடைபெறுவதால் இழிவோ, உயர்வோ இல்லை. நிலுவை இல்லை அக்கௌன்ட் tally ஓகே. ('ஈ' என ......., 'கொள்' என ....) சோம்பேறி, ஊதாரியை போல் ஒரு தலை அல்ல.
உதவி என்பது சோம்பேறி, ஊதாரி போன்றோருக்கு வேண்டும் அது பாதிக்கும் வெள்ள பெருக்காய் அல்ல பாசனம் தரும் எல்லை நிலையாய் மாற்றம் வெல்ல
இதயம் சுருங்கி விரிவதை போல்
கொடுப்பது, வாங்குவது என்பது கொடுக்கத்தான் விரிவடைந்தது குறைந்து. வாங்கத்தான் குறைந்தது விரிவடைய நிரப்பி இந்த நிகழ்வு தொடர்ச்சியாக.
தற்காலிக பசிக்கு மீனும் வேண்டும். நம் தூண்டுகோலால் மீன் பிடிக்க கற்றுக்கொள்ளனும் தொடரும் பசி ஆற.
(மீனை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்று தாருங்கள்)
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Page 9 of 21 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 21
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
Page 9 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum