தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 8 of 21 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 01, 2013 12:30 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty நெருக்கடி

Post by ராஜேந்திரன் Mon Jul 01, 2013 9:30 pm

நெருக்கடி

பணம் தேவைப்படாதவர் யாரும் உண்டா?

தனக்கு தேவை இருக்கும்பொழுது அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டுமானால் யோசிக்கதானே செய்வார்கள்.


அப்படியே உதவி செய்தாலும் அள்ளி கொடுத்திடுவார்களா கணக்கு பார்த்துதானே கொடுப்பார்கள்.

தன்னுடையவர்கள் என்றால் அள்ளி கொடுத்துவிடுவார்கள் அதிலே விதி விலக்கு.

யாருக்கு எதை கொடுத்தாலும் ஒரு நெருக்கடியில்தான் உதவலாம் என்பது நலமா இருக்குமா?

இப்பொழுதுதான் போலி நெருக்கடிகளை உருவாக்குகிறார்களே எதை நம்பி உதவுவது. 

உதவி செய்வது உபத்திரவமாகிவிட்டால்.   யாருக்கோ எதோ உண்ணக்கொடுத்து அது சிக்கலாகி விடுவதுபோல நாம் செய்கிற உதவி ஆபத்தானதாகிவிட்டால்.

அல்லது காசோட அருமை தெரியுமா?  உதவி செய்வதால்.

கிரிக்கெட்டில் batsman க்கு 4, 6 என்று அதிகமா ரன் அடிக்கிறமாதிரியா பந்து எளிதாக போடுவது?  அதிலே batsman திறமைக்கான அனுபவத்தை அறிய முடியுமா? அவருக்கு திறமை வளருமா?

அல்லது batsman கேட்ச் பிடித்தோ, bold ஆகவோ தான் எளிதாக அவுட் ஆகுவதற்க்கும் fielder களுக்கு வழிவிட்டால் fielder களுக்கு எப்படி அனுபவ திறமை வளரும்

இது போன்ற ஆட்டத்தை யாரேனும் பார்க்க ரசிப்பார்களா?

ராமாயணம் போன்ற போர்களங்களில் எதிரி நிராயுதபாணியாக இருந்தால் மீண்டும் ஆயுதங்களை ஏந்தி போரிட அவகாசம் கொடுப்பது என்பது போர் விதியாக இருப்பதுபோல்

நாம் மற்றவைகளுக்கு உதவுவது அந்த உதவிக்கு ஏற்புடையதா என்று உதவுவருக்கும் உதவி பெறுபவருக்கும் உடன்பாடு ஏற்படவேண்டும்
இரண்டு பேரும் ஆடுவதற்கு தயாரா?  அவகாசமும் தயார்நிலையும் ஆகட்டும்.

சில உதவிகளுக்கு உதவது தவிர்க்க முடியாத அவசியமாக இருக்கும் அவைகளுக்கு விதிவிலக்கு உண்டு trial பந்து போடுவது போல 

சம்பாதிப்பது அவ்வளுவு எளிமையாகவா இருக்கு - உதவி செய்ய பணத்தோட அருமை

சிலர் மோசடியில் சம்பாதிக்கிறார்கள் போலி நெருக்கடியை போல
விதி விலக்காரர்கள்     



 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Mon Jul 01, 2013 9:40 pm

நெருக்கடி வரும்போது 
கொஞ்சம் பயம் வரும் 
அடிக்கடி வந்தால் 
மனம் வெந்து தான் போகும் 


கேட்டு கொடுப்பதும் 
இல்லை நம்மை நாமே கெடுப்பதும் 
இங்கு உண்டு 


வந்தால் லாபம் 
இல்லை 
சாபம் யென்று ஒதுங்குவதே 
நலம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Mon Jul 01, 2013 9:57 pm

பசி, ருசி, மருந்து என்ன வாழ போறோம். எல்லாத்தையும் ஏற்று கண்டு வாழ்க்கையை அனுபவிப்போம். 

பயன்படுத்தாத கத்தி துரு பிடிக்கும். கவனம் வேண்டும். அலட்சியமும் வேண்டும்.

கவனம் என்றால் என்ன?
அலட்சியம் என்றால் என்ன?

அனுபவிக்கமுடியாத போது? 


வாய்ப்பு
பெறுங்கள்.  வாய்ப்பு கொடுங்கள் வாழ்க்கைக்கு
 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Mon Jul 01, 2013 10:05 pm

வாழ்க்கையின் பதியாயை சொல்லிவிட்டீர்கள் 
மறு பாதியை கவனத்தின் நிலையை சொன்னதும் 
அதன் அர்த்தமும் உங்கள் வரிகளில் 
வாசிக்கப்ப்டுகிறது ..தொடருங்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty சோதனை

Post by ராஜேந்திரன் Tue Jul 02, 2013 12:02 pm

 சோதனை

மரணம் என்னை சந்திப்பதில்லை மற்றவருக்காக நான்தான் மரணத்தை சந்தித்தால் மரணம் உண்டு என்ற மகாபாரத பீஷ்மர் அம்பு படுக்கை இருப்பது போல

துன்பத்தை பீஷ்மர் அம்பு படுக்கைபோல் அனுபவிப்பவர்கள் தன் நெருக்கடியை சொல்லமாட்டார்கள்

மற்றவர்களால் தன் துன்பம் நீங்க வழி உண்டு என்று வழியை அறியாதவர்கள் பலர் உண்டு.


தனுக்கு வந்திருப்பது துன்பம் என்றே அறியாமல் அதை அனுபவித்து கொண்டிருக்கும் அப்பாவியை நினைத்து பார்ப்போம்.

ஏழையின் நெருக்கடியை பணக்காரர்கள் அறிவது எளிதா?  

பணக்காரரின் நெருக்கடியை ஏழைகள் அறிவார்களா?

மன திருப்பத்தை எப்பொழுது உணர முடியும்.


பிறர் அகால இறப்பையையும், இழப்பையும் பாருங்கள்  என்ன சோதனை?

எல்லாருக்கும் இழப்பை அறிந்தால்தான் அது என்ன வென்று அறிவோம் என்று கடின உணர்வு கொள்ளதிருப்போம்.   

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று அறிந்து நெருக்கங்களை தவிர்ப்போம்.

மனம் நொந்தவர்கள்.  மனம் நோகுதல் என்றால் என்ன என்று அறிவார்கள்?  அவர்களை விசாரிப்போம்?  


எதையும் சோதித்தறிந்து ஏற்றுகொள்வோம். பலிகாடாக வேண்டாம். பலிகொடுக்க வேண்டாம்?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Tue Jul 02, 2013 6:09 pm

பழி  சுமத்தப்பட்டு இல்லை பலிக்காடாய் ஆக்கப்பட்டு 
சடலமாய் நடமாடும் நிலையில் யாரை நாம் குற்றம் சொல்லுவோம் 
எல்லாமே நமக்காய் வேண்டும் இருக்கணும் யென்ற நிலை 
அதை காக்க இல்லை வேண்டும் யென்ற நிலையில் தோன்றும்  பலி ...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty சமாளிப்பு

Post by ராஜேந்திரன் Tue Jul 02, 2013 9:11 pm


நன்றி. மதிப்புக்குரிய கலைநிலா, யூஜின், முத்து முகம்மது மற்றும் தமிழ் தோட்ட அன்பர்கள்.

Practical live ஆக வரும் நெருக்கடியை எதிர்கொள்வதும்.   நெருக்கடியை மனதில் புரிந்து கொள்வதற்கும் யுக்திகள் இருக்கின்றன.

துன்பப்படுகிறவர்களை கண்டு நாம் எச்சரிக்கை அடையனும். ஆறுதலை பகிர்ந்திடனும்.

புத்தி சுயாதீனம் இல்லாதவர் நான் பிரச்சனையை சமாளித்தேன் என்பாரோ. எதுவென்றே அவர் புரியாமல் இருக்கிறார் என்றுதான் நாம் சொல்வோம்.

வேலைக்காரர்களிடம் அதை சரியா செய்யிங்க, இதை சரியா செய்யிங்க என்று நாம் உத்தரவு போடும்பொழுது சிலர் ஏன் இப்படி கேட்கிறீங்க என்று சொன்னால்,

நாம் நம்மை கேட்பவரிடம்  சும்மாகவா சொல்கிறேன், காசுல கொடுக்கிறேன் என்று சொல்வோம்.   

அதுபோல பிரச்சனை நமக்கு வந்தாலும் நாம் நிராயுதபாணி இல்லை,  

நல்ல கை இருக்கு, நல்ல கால் இருக்கு, நல்ல அறிவு இருக்கு, துணிச்சல் இன்னும் என்னனென்னமோ இருக்கு பிரச்சனையை சமாளிக்க முடியாது.  நம்மிடம் ஒன்னும் இல்லாம சும்மாகவா இருக்கிறோம். வரட்டும் எதுவந்தாலும் பார்த்துக்குவோம்.

எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு.  தீர்வு இல்லை என்று அறிவதும் ஒரு தீர்வுதான்.  மனதிலே சமாதானம் அடைந்து. மனம் தளராதிருப்போம்.      
  

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 02, 2013 9:19 pm

கடைபிடிக்க வேண்டிய பல நல்ல கருத்துகள் நிறைந்த தொடர் பதிவாக இத்தொடர் வருவது பாராட்டுக்கு உரியது...


தொடர வாழ்த்துகிறோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Wed Jul 03, 2013 9:34 am

பணம் வரவுகள் 
மனதை மாற்ற நமக்குள் ஏற்படும் 
முதலாளி மாற்றமே 
மாறுதலுக்கு...
தீர்ப்புகள்  அறிந்தே நீதிபதியாய் 
நாம் வேலை வாங்குவதில்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jul 03, 2013 5:31 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty காத்திருப்பு

Post by ராஜேந்திரன் Wed Jul 03, 2013 7:30 pm

 காத்திருப்பு

பாடத்தை திரும்ப, திரும்ப படித்து விளங்கிக்கொண்டு தேர்விற்காக பயிற்சி செய்கிறோம்.

திரும்ப, திரும்ப படித்திருந்தால்தான் தேர்வில் படித்ததை ஞாபகத்திற்கு கொண்டுவருவது எளிதாக இருக்கும்.  

மலை ஏற, தீயணைக்க, கடலில் மீன் பிடிக்க, சைக்கிள் ஓட்ட, விமானம் ஓட்ட, நாட்டு எல்லையை பாதுகாக்க, சட்னி, துவையல் தயார் செய்ய, கிரிக்கெட், டென்னிஸ் போட்டியில் பங்குபெற, விண்வெளி ஆராய பயிற்சி மேற்கொள்வதில் கவனத்தின் எச்சரிக்கை நிலை வேறுபடுகிறது.


இந்த ஒவ்வொரு பயிற்சி நடவடிக்கையிலும் ஆபத்து, பொறுப்பு, யதார்த்தம் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.            

அதுபோல மனதிலே தீமை செய்யாமலிருக்க தேவையான நல்ல வைராக்கிய பயிற்சி வேண்டும்.

நல்லது செய்வதற்கு பயிற்சி வேண்டுவதுபோல
தீமையை வெறுக்க பயிற்சி வேண்டும்.   

சிறிய தவறுகள், பெரிய தவறுகள், முக்கிய தவறுகள் இருக்கின்றன.


சிலர் உடனே திருந்துவார்.
அவர் திருந்தியது தவறை பொறுத்தது.
சட்னி, துவையல் செய்ய எளிதாக கற்றுகொண்டதை போல.
அனுபவத்தால் சட்னி, துவையல் ருசி மாறுபடும்.

அதுபோல் தவறை தவிர்ப்பதில் நல்ல அனுபவமும், தவறு செய்யக்கூடாது என்ற நல்ல வைராக்கியதிற்க்கும் பயிற்சி அனுபவம் அமைகிறது.

ஆயிரம் பேருக்கு நல்ல விதமாக விருந்து சமைக்கும் மாஸ்டருக்கு   பயிற்சியும், அனுபவமும் அதிகம்.   


நன்கு தவறில் பழகிவிட்ட ஒருவர் திருந்துவதற்கும் நல்ல பயிற்சி, அனுபவமும் தேவைப்படுகிறது.  
அவர் உடனே திருந்தவில்லை என்று நாம் அவரிடம் அதிக வெறுப்பை கொட்டாமல் அக்கறைகொண்டு அவர் திருந்த காத்திருக்கலாமா?

போதை அடிமையில் ஊறிய குடிகாரர் உடனே குடியை விட வேண்டுமென்றால் சில உபாதைகள் வரும்.

அந்த குடிகாரர் உடனே விட வேண்டியது உண்டுதான்.  அவர் முதலில் விட வேண்டியது என்ன? அதை ஆராய வேண்டும்.

அதுபோல் தீமை செய்கிறவர்கள் முதலில் விட வேண்டியது என்ன?  
சூழலை ஆராய வேண்டும்.


வேகமாக போகும் வாகனத்தில் திடீர் பிரேக் என்றால் கொஞ்சம் கவனம்.

தவறு செய்கிறவர்கள் எதை எதை வெறுக்கவேண்டும். எதில் ஆர்வத்தை கொண்டு வரவேண்டும் என்பதை கவனித்து பயிற்சியினால் அனுபவத்தால்

தவறை வெல்வதில் வெற்றி காணலாம். 

பட்டால்தான் புத்திவரும் அது மனதிலே படவேண்டும்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 03, 2013 8:05 pm

[b style="margin: 0px; padding: 0px; color: rgb(51, 102, 51); line-height: 18.1875px; background-color: rgb(237, 249, 252);"]பட்டால்தான் புத்திவரும் அது மனதிலே படவேண்டும்.[/b]
[b style="margin: 0px; padding: 0px; line-height: 18.1875px; background-color: rgb(237, 249, 252);"]- நல்ல வாக்கியத் தொடர் நண்பரே...[/b]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty பிறர்

Post by ராஜேந்திரன் Thu Jul 04, 2013 9:02 pm

பிறர்

பிறருக்கு உதவுங்கள், மற்றவருக்கு உதவுங்கள் என்கிறோமே? அவர் யார்?

தங்கள் தந்தையும் பிறர் தான், தாயும் பிறர் தான், மகனும் பிறர்தான், மனைவியும் பிறர்தான், அண்ணனும் பிறர்தான் என்பது அந்தந்த நிகழ்வுக்குரிய Dictionaryயில்.


ஆனால் குடும்பம் என்ற dictionary
யில் அனைவரும் தங்கள் உறவினர்கள் தங்களுக்கு உரியவர்கள். பிறர் அல்ல

சொல்லப்படுவதன் group ஐ பொறுத்து

தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பெற்றோரும் அவர்களின் பிள்ளைகளும் பள்ளிக்கு வந்திருக்கின்றனர், அப்பொழுது பள்ளி ஆசிரியர்
படிக்கும் பிள்ளைகளை தவிர மற்றவர்கள் வெளியில் காத்திருங்கள் என்கிறார்?


அப்பொழுது பெற்றோர், தங்கள் பிள்ளைகள் என்ற குடும்ப உறவு சொந்தத்தில் பெற்றோர் மற்றவர் என்று பிரிப்பது தங்கள் மாணவர் என்ற group -ல் பெற்றோர் மற்றவர் என்றாகின்றனர் அல்லவா அதைப்போல      

நன்மை செய்வதில் மற்றவர் யார் என கண்டு தங்களை போன்று நன்மை செய்கிறவர்களாக சேர்த்துக்கொள்வதில் நாம் அவர்களோடு அன்பை பரிமாற வேண்டும்.    

அந்த மற்றவர் நம் மனைவியாகவோ இருக்கலாம்.

நாம் நல்ல பொறுமைசாலியாக இருக்கிறோம்.  ஆனால் அடிக்கடி கெட்ட கோபக்காரராகவோ, சண்டை போடுவோராகவோ நம் தந்தையோ, மனைவியோ, பிள்ளையோ, நண்பரோ இருந்தால் 

பொறுமை சாலி என்ற குரூப் ஐ பொறுத்து தந்தையோ, மனைவியோ, பிள்ளையோ, நண்பரோ மற்றவர் என்றாகி


நம் குணத்திற்கும், அவர்கள் குணத்திற்கும் பிரிவு ஏற்பட்டு தங்களுடையவர்கள் ஆக இல்லமால் மற்றவர் ஆகின்றனர்

ஆனால் தந்தையோ, மனைவியோ, பிள்ளையோ, நண்பரோ அவர்களிடம் சகஜமாக பேசுவோம், பழகுவோம் ஆனால்

நமக்கும் தந்தைக்குமோ, மனைவிக்குமோ, பிள்ளைக்குமோ, நண்பருக்குமோ உள்ளுக்குள் பகையாக இருப்பது ஒத்து போகாத குணம்தான்.  

அறியாத ஊரில் ஒருவரை காண்கிறோம். எந்த உதவி அவருக்கு உகந்தது  என்று அறியாமல் அவருக்கு பண உதவி செய்கிறோம் ஆனால் அவர் ஒரு தீவரவாதியாக இருந்தால் என்ன செய்வது?


நம் உதவியானது அவர் ஒரு பெரிய தீங்கு செய்வதற்கு காரணமாக அமைந்து விட்டால். 

அதுபோல் அந்நியர் தாகம் என்று சொன்னால் ஏதோ நம்மை போன்ற மனிதர் என்று தண்ணி கொடுக்கலாம்.  

நம் சொந்த அண்ணன், தந்தை, மனைவி, குழந்தைகள், நண்பர் இவர்களை நெடுங்காலமாக  புரிந்து  கொள்வதே சிரமமாகிறது.
நம் வேலை உண்டு என்று மட்டும் இருப்பதால்.

ஒரு அந்நியரை ஒரு நிமிடத்தில் புரிந்துகொண்டு எந்த உதவியை செய்வது.

ஒரு நிமிடத்தில் எந்த உதவி தகுந்தது மற்றவருக்கு என்று நன்கு புரிந்திருந்தால் அதை செய்வதில் தாமதம் வேண்டாம். விபத்தா? என்றா கூட இருக்கலாம்.


பாவிகள், பரியாசக்காரர், துன்மார்க்கர் இவர்களின் தீய குணங்களை போன்று நடவாமலும், நில்லாமலும் அவர்களை சீர்படுத்தக்கூடிய செயல்களில் நிற்கவும், நடக்கவும் செய்து அவர்களோடு அன்பு உறவில் செயல்பட வேண்டும்.    

அன்பான உலக குடும்பமே...........

 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Fri Jul 05, 2013 9:53 am

மனதை பொறுத்து 
அமைகிறது 
வாழ்க்கை...
சொல்லும் நிலையை 
பொறுத்து அமைகிறது 
பொருள்...

அன்பை பொறுத்து 
வெல்லுவது இல்லை 
தோற்று போகும் 
மரணம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 05, 2013 2:17 pm

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty சைவம் - எனக்குள் எழும் சந்தேகங்கள்

Post by ராஜேந்திரன் Fri Jul 05, 2013 8:18 pm

சைவம் - எனக்குள் எழும் சந்தேகங்கள்

சைவமாக உள்ளவர்கள் உண்பது உயிர் சத்துள்ளவைகளையா?
அசைவமாக உள்ளவர்கள் உண்பது விஷத்தையா?

மொபைல் உபயோகத்தால் சில பறவை இனங்கள் அழிகின்றன என்கிறார்கள் இந்த அழிவுக்கு காரணம் சைவத்துக்கு தொடர்புடையதா?
அசைவத்திற்கு தொடர்புடையதா?


இரத்தத்தை அதின் உயிரோடு புசிக்கக்கூடாதா?

இனபெருக்கத்திற்கு கூட வழியில்லாமல் அந்த இனத்தின் உயிரையே அழிப்பதா?  போதமான அளவில் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த அதிகமானவைகளை குறைப்பதற்கு பயனான வழி காண்பதா?  

சிலவற்றைமட்டும் இறைச்சி உணவுக்காக உண்ணும்பொழுது முற்றிலுமாக அந்த இனத்தின் இரத்த தொடர் உறவை அழித்து புசிக்கவில்லையே? இது நியாயமா?

மாணவர்களுக்கு கற்று தர உயிராக இருப்பவர்கள் ஆசிரியர்கள்.
ஆசிரியர்கள் என்ற தொழிலின் உயிரையே நிறுத்தினால் என்னவாகும்.
படித்த ஆசிரியர்கள் அதிகமானால் அவர்களை எப்படி கட்டுப்படுத்துகிறோம். அனைவருக்கும் வேலை கொடுக்க முடிகிறதா?


வகை, வகையான தாவர இனங்கள், பிராணிகள் இருக்கின்றன.
ஒருவகையான இனத்தையே அழிப்பதா? 
அல்லது
ஒவ்வொரு வகை இனத்தையும் போதுமான அளவில் ஜீவியத்தோடு பராமரிப்பது நல்லதா?  அதற்காக கொல்வதோ, அழிப்பதோ நல்லதா?  

காடுகளை பெருக்குவது நல்லதா? காட்டில் வாழும் பயங்கர மிருகங்கள் மிகுந்திருந்ததால் நமக்கு ஆபத்து என்று அவைகளை வேட்டையாடுவது நல்லதா?

கொல்லாமல் நாம் விட்டுகொடுத்து சாவது நல்லதா? மனித இனபெருக்கத்தை குறைத்துக்கொண்டு மற்ற இனங்களை வாழவைப்போம் என்று பிரச்சனை கொடுக்காமல் பாலைவனத்தில் இருப்பது நல்லதா?    

நம்மை சோகத்திற்கு உணர்த்துவது, பிராணிகளை இறைச்சி உணவுக்காக கொல்லும்பொழுது அவைகள் ஏற்படுத்தும் சத்தமா? அவைகள் எதை உணர்த்துகின்றன?

நம்மை சோகத்திற்கு உணர்த்துவது, நாம் வீடுகட்ட, மற்ற கட்டடங்கள் கட்ட, நமக்கு வேண்டிய வேறுவகை தாவரங்களை பயிரிடுவதற்கு  ஆக்கிரமிக்க  ஏற்கனவே இருந்த  தாவரங்களை அழிக்கும்போழுது  அந்த தாவரங்கள் பசுமையோடு இருக்கிறதா வதங்கி காணப்படுகிறதா?  அவைகள் எதை உணர்த்துகின்றன?

பிராணிகள், தாவரங்களை மருந்துக்காகவும், உணவிற்காகவும், வசதிக்காகவும் எந்தந்த அளவிற்கு ஆதரித்தும், அழித்தும் பராமரிக்கிறோம்.   

 சைவம், அசைவம் எந்தந்த அளவிற்கு இருப்பது நல்லது?  எந்தந்த அளவிற்கு இருப்பது கெட்டது?

 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty இவைகளை சிந்திப்பதற்கு மட்டும்.

Post by ராஜேந்திரன் Fri Jul 05, 2013 8:45 pm

மனிதன் எலிகளை அழிக்காமல் இருப்பதற்கும்,  கரப்பான் பூச்சியை அழிக்காமல் இருப்பதற்கும், கொசுக்களை அழிக்காமல் இருப்பதற்கும், நாய், பூனைகளை அழிக்காமல் இருப்பதற்கும் ப்ளூ கிராஸ் உண்டா?


இவைகளை சிந்திப்பதற்கு மட்டும்.
 
பால் கொடுக்கும் பசுவையும் அதன் கன்றையும் பிரிக்கும் வகையில் பசுவை இறைச்சிக்காக கொன்றால் அது தர்மமா?  

பசுவையும் அதன் கன்றையும் ஆதரிப்பதுதானே நல்லது?


எலிக்குஞ்சு, கொசு முட்டை, தற்போது பிறந்த கரப்பான் பூச்சிகள் இவைகளை ஆதரிப்பது நல்லதா?

நாம் கொல்லக்கூடாது என்று கட்டுபடுத்த கேள்வி கேட்பது ப்ளூ கிராஸ் என்றால்?

பூகம்பத்தாலும், வெள்ளத்தாலும், வெயிலாலும் மனிதர்களை கொல்லும் பூமியையும், வானத்தையும் கேள்வி கேட்பது யாரு?  

பூமியும், வானமும் சைவமா? அசைவமா? மனிதர்களை கொல்கிறதே பூகம்பம் மற்றும் வெள்ளத்தால்

கொன்றால் பாவம் தின்றால் போச்சி

பெட்ரோலியம், நிலக்கரி நமக்கு உதவியும் செய்கிறது?
பெட்ரோலியம், நிலக்கரி எப்படி உண்டானது? 


பூகம்பம், வெள்ளம் - பெட்ரோலியம், நிலக்கரி உண்டாவதற்கு எந்தவகையில் வகையில் உதவுகிறது?
 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தங்கை கலை Sat Jul 06, 2013 1:46 am

ரொம்ப ஜோசிக்க வைக்கீங்களே Rolling Eyes
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 06, 2013 11:00 am

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty சிந்தனை

Post by ராஜேந்திரன் Mon Jul 08, 2013 9:27 pm

சிந்தனை

        ஏழைகள் ஒரு தெருவில் 100 வீடு அமைவதற்கும்
        பணக்காரர் அதே மாதிரியான நிலப்பரப்பளவில் உள்ள தெருவில் 20 வீடு அமைவதற்கும்   
உள்ள பங்களிப்புகள் என்னவாக இருக்கும்


இருவருக்கும் உள்ள கட்டட கலையின் வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பு என்ன?
குடிசைகள் தேவையில்லையா ?  
குறைந்த செலவில் அவசர காலத்தில் அகதிகளை தங்க வைப்பதற்கு,

இந்த சூழலில் மாட மாளிகைகள் அமைக்க வேண்டும் என்றால் என்ன சிக்கல்கள்?  

தற்காலிக இருப்பிடத்திற்கு எது நல்லது?

பூகம்ப சூழலில் எதுமாதிரியான வீடு பாதுகாப்பானது?


வெள்ளத்தினால், தீயினால் வரும் ஆபத்துகள் எந்தெந்த வீடுகள் கட்டப்பட்டால் பெரும் பாதிப்பை தவிர்க்கலாம்?

இட நெருக்கடியை சமாளிப்பதற்கு, சுகாதாரத்திற்கு எது மாதிரி வீடுகள் வேண்டும்?

இடத்தை தேர்வு செய்வதில் கவனம் வேண்டுமா? இல்லையா?   

பல மாதிரி வீடுகளில் பல மாதிரி நன்மைகளும், தீமைகளும் இருக்கலாம்?


தற்கால மக்கள் விரும்பும் இலட்சியத்திருக்குறிய வீடுகள் எந்த வகையில் அமைய வேண்டுமா?

எல்லாருக்கும் ஒரே லட்சியத்தில் வீடுகளை தேர்ந்தெடுத்தால் என்ன சிக்கல்கள்

எல்லாரும் பெரியளவில் படிக்க வேண்டும் என்றால் முடிகிறதா?
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லை என்று ஏன் கவலைப்பட வேண்டும்.

எதில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயலலாம்.  
நம்முடைய தீர்மானத்தையே திணிக்கிறோமே counselling இல் இதுதான் கிடைத்தது என்று அமைதிபடாமல் இறைவன் தரவில்லை என்று முறு முறுக்க வேண்டாமே  


வாய்ப்பை உருவாக்குவதுபோல், ஆர்வத்தை உருவாக்க எந்தவகையில் கடினம்

எல்லாருக்கும் ஒரே பெயர் என்றால் கூப்பிடுவதில், அடையாளம் காண்பதில் என்ன சிக்கல்?

தங்கத்தின் விலை இறங்குகிறது என்றால் அதற்கென்று லாபமடைய ஒரு கூட்டம்
தங்கத்தின் விலை ஏறுகிறது என்றால் அதற்கென்று லாபமடைய ஒரு கூட்டம்

சம்பளம் அதிகமென்றால் அதற்கென்று லாபமடைய ஒரு கூட்டம்
வேலை பளு குறைவு என்றால் அதற்கென்று லாபமடைய ஒரு கூட்டம்
நஷ்டம் கிடக்குது அனாதையாக? சுற்றுசூழலை கெடுப்பதுபோல்  


நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சனை போர் புகைகிறது என்றால்?

வாழ்க்கையில் பலசாலிக்கும், பலம் குன்றியவருக்கும் ஒருவகை போர் நடக்கிறது அல்லவா?
      
திட்டமிடல், counselling உலகத்தின் அனைத்து துறைகளின் விருப்பு, வெறுப்புகளுக்கு தொடர்புகள் ஸ்திரபடுத்தலாமா? பலப்படுத்தலாமா?

புனரமைப்பிற்கு, மறு வாழ்விற்கு எளிதில் சக்தி கிடைக்கிறதா?
அரிதாக கிடைக்குமானால் நம்முடைய சக்தி, சக்திதானா?


சிக்கல்களில் விழுகிறோமா?  சிக்கல்களை உருவாக்கிக்கொள்கிறோமா?   கவனங்களை கவனிப்போமா?


Last edited by ராஜேந்திரன் on Tue Jul 09, 2013 2:42 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 09, 2013 11:30 am

ரொம்பவே சிந்திக்க வைக்கிறீங்க தொடரட்டும் உங்களின் சிந்தனை படைப்புகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty அறிவு- அரிவாள்

Post by ராஜேந்திரன் Tue Jul 09, 2013 3:14 pm

அறிவு- அரிவாள்

அறிவினை சுட்டி தீமையை வம்பு செய்து உணர்த்துவதை விட, அரிவாளால் வெட்டி தீமையை தெம்பு தந்து உணர்த்துவது சிறந்ததா?
இது எந்த மாதிரி சூழலில்


தீய அறிவு உண்டா? 

அரிவாள் காய்கறி வெட்ட பயன்படுவது இல்லையா? மரங்களை சுத்தம் செய்ய பயன்படுவது இல்லையா?

வேறு எவைகளுக்கு அறிவும், அரிவாளும் பயன்படுகிறது? வேறு எவைகளுக்கு தீமை?

வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கென்று அதிகமாக உணவை தயார் செய்தால்?

திருமணதிற்கு வரும் உறவினருக்கென்று குறைவாக உணவை தயார் செய்தால்


உணவு நல்லது?
எப்பொழுது அது தீயது?

அளவுக்கு அதிகமாக உண்பது நல்லதா? உணவுதான் நல்லது என்கிறோமே.

உணவுதான் நல்லது ?  நமக்கு ஒத்துக்கொள்ளாமல் இருந்தால் அதற்கு உணவே தீயது என்போமா? 
  

திருடுவது எப்பொழுது நல்லது? எப்பொழுது கெட்டது? 

 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 09, 2013 3:31 pm

சியர்ஸ் 
அருமையான சிந்தனைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 5:48 pm

அருமை ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 8 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 21 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum