தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 5 of 21 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 5 Empty வார்த்தை

Post by ராஜேந்திரன் Wed Dec 19, 2012 1:49 pm

அருமைமிகு தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்
அருமைமிகு கவியருவி .ரமேஷ் மற்றும் வாசகர்களுக்கும் நன்றி

வார்த்தை

கெட்ட வார்த்தையான அசிங்கமான, கொச்சையான வார்த்தையை பேசக்கூடாது என்பார்கள்.
உன் வாயிலிருந்து கெட்டவார்த்தை புறப்பட வேண்டாம் என்பார்கள்.

கெட்டவார்த்தைகள் கெடுதலை, கேடானதை
சொல்வது.
உதவி செய்ய முடியும் நிலையில் இருந்தும் (திராணியிருந்தும்)



மனதிலே உதவி
செய்வதை மறுக்கும் ஆலோசனை வார்த்தைகள்
மனதில் உண்டாகும் கெட்டவார்த்தைகள்.
இதன் வெளிப்பாடாக நான் உனக்கு உதவ முடியாது
என்பதும் ஒரு கொச்சையான, அசிங்கமான வார்த்தைதான்.


நாம் உதவி செய்ய
முடியாத நிலையில் இருந்தால் (திராணி இல்லாதிருந்தும்)


உதவி செய்ய முடியும் நிலைக்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். (திராணியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


உதவி செய்ய ஏதொ ஒருவகையில் முடிக்கிற பங்களிப்பு வேண்டும்.


வேலை நிறுத்த போராட்டம்.


மக்கள் தொகை பெருகுவது போல் பூமியின் நிலப்பரப்பு


நீண்டு, அகன்று பெருகுகிறதா? பூமியின் எத்தகைய வளங்கள் பெருகுகிறது?


கையிருப்பை கவனத்தில் கொள்ளாமல் நாம் மட்டும் பெருகினால்


பூமியின் நன்மைகளை நிம்மதியாக, சமாதானமாக அனுபவிக்க முடியுமா?


மக்கள் தொகை சீராக இருப்பதற்கு பிள்ளை பெற்றுக்கொள்ளும் வேலை நிறுத்தம் கவனத்தில் கொண்டால் என்ன?


அல்லது மாற்று வழியாக வேற்று கிரகங்களில் வாழ்வதற்கான வழி இருக்கிறதா?


கனவு, கனவு என்று
ஒவ்வருவருக்கும் விதவிதமாக பல வான ஊர்தி,


விதவிதமாக பல வீடுகள், விதவிதமாக பல கார்கள் என்று
வசதி அவதியாக ஆசைப்பட்டு இதற்கான வாரிசு வழி தேடுவது ஆபத்தில் இல்லாமல் இருக்குமா? இதற்கான வேலை
நிறுத்த போராட்டம் நல்லதா?


நன்மை தரும் தாவர வனங்களின் சீரான பெருக்கத்திற்கு ஆவல் கொள்கிறோமா?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty இலவசம்

Post by ராஜேந்திரன் Wed Dec 19, 2012 2:59 pm

இலவசம்
இலவசம் என்பது சும்மா கொடுப்பது என்று மட்டும் அர்த்தம் அல்ல.
சும்மா கொடுப்பது என்ற வார்த்தை இருக்கும்பொழுது
இலவசம் என்ற வார்த்தை எப்படி வேறுபடுகிறது.

இலவசம் = இலகு + வசம்
இலகுவிதமாக வசம் ஆக வேண்டும்.
இலகு என்பது எளிதாக என்றும் பொருள்கொள்ளலாம்.
வசம் என்பது ஒப்படைப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.

பெரிய கல்லை நகர்த்த
இலகு எந்திரமாக நெம்புகோலை வைத்து நகர்த்தலாம்.

அதுபோல் உதவி பெறுகிறவரும், உதவி செய்கிறவரும் இலகான பலனை அடையவேண்டும்.
உதவி செய்ய போய் , உபத்திரம் அடையக்கூடாது.

அரசு இலவசம் என்று அறிவிக்கிறது. ஆனால் இலவசம் என்பது
மீன் கேட்பவருக்கு மீன் பிடிக்கவும் கற்றுதந்தால்
நம்மை எதிர்பாராமல் அவருக்கு வேண்டிய மீனை பிடித்துக்கொள்வார் அதுபோல்.

விளக்கை துண்டிவிட்டு எரிய செய்வது போல்
இலவசம் அமைவது நன்மைக்கு தூண்டுதலாக
செப்பனிடுதல், புதுப்பித்தல், ஊக்குவித்தல் என்று
இருக்கலாம்.

ஒருப்பக்கம் இலவசம் இன்னொருபக்கம்
இலவச பொருளை விற்று மது அருந்துவதற்கு வாய்ப்பு.

ஆகவே விழிப்புணர்வுக்கு தேவையான இலவசம் வேண்டும்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 02, 2013 11:48 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty கேள்வி-1

Post by ராஜேந்திரன் Thu Jan 31, 2013 5:27 pm

நம் ஒவ்வொருவரும் பிறப்பையும், இறப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவருக்கே உள்ளதா?
இந்த காரணத்தின் படைப்பாளர்களில் மூலக்காரணர் ஒருவர்தான் இறைவனா?

இறைவனிடத்தில் பிரிவினையா? மதங்களிடத்தில் பிரிவினையா?
பிரிவினைக்கு யார் காரணம்? பிரிவினை நல்லதா? கெட்டதா? எந்தவகையில்
நல்லது? எந்தவகையில் கெட்டது?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty கேள்வி-2

Post by ராஜேந்திரன் Thu Jan 31, 2013 7:59 pm

சிவன், இயேசு,அல்லாஹ் போன்ற இவர்களில் யாரு உங்களை கேட்டது நீ என்னைத்தான் வணங்க வேண்டும்
என்று சொல்லி
?

சிவன், இயேசு, அல்லாஹ் போன்ற இவர்கள் நல்ல அன்பை விரும்புவார்களா? நம்மிடத்தில் நல்ல அன்பு இருந்தால் இவர்கள் நம்மை
விரும்புவார்களா
?

வணங்குபவர்கள்
நல்ல
அன்பாக இருக்கிறார்களா?

நாம் நல்ல அன்பில் இருக்கும்பொழுது தனுக்குத்தான் இந்த நல்ல அன்பாக
உள்ளவர்
பக்தனாக இருக்க வேண்டும் என்று சொல்லி நம்மை
தெரிந்துகொள்வதில் சிவன்
,
இயேசு, அல்லாஹ் போன்ற இவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு
நம்மை தெரிந்துகொள்ளட்டுமே
?

மனிதர்களின் வழி நல்ல அன்பு. இறைவனுடைய வழியும் நல்ல அன்பு. நாம் அன்பாக இருந்தால் சிவன், இயேசு, அல்லாஹ் போன்ற இவர்கள் நம்மை அங்கீக்கரிக்கட்டுமே.
நாம்
எப்படி குழப்பிவிடப்படுகிறோம் யார் இறைவன் என்பதிலா
?
இறைவன்
நம்மை அங்கீகரிப்பதில்லா
?

பலி, இரக்கம், ஆராதனை, வழிபாடு, துவா, பிரார்த்தனை இவைகள் எப்படி அன்புக்கு அங்கீகரிக்கப்பட்டது.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 8:54 pm

எல்லாரும் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்துவோம்... தொடர் பதிவுக்கு மகிழ்கின்றேன்... பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 02, 2013 11:15 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty தூயவர்கள்

Post by ராஜேந்திரன் Fri Feb 15, 2013 4:04 pm

தூயவர்கள்


நம் ஒவ்வொருவருடைய நிலையின் கணக்கும், உலக நிலையின் கணக்கையும் அறிந்த மனிதர் யார்? நம்மை கணக்கிட்டு
அறிந்து உலக
நிலையை நடத்தி கொண்டிருப்பவர் அந்த
எல்லாம் வல்ல இறைவன்.


விஞ்ஞானம் சொல்கிறது
ஆற்றலை ஆக்கவோ
, அழிக்கவோ முடியாது. ஒருவகை ஆற்றல் இன்னொரு வகை ஆற்றலாக மாற்றம் பெறலாம். எந்த ஒரு விசைக்கும்
சமமான எதிர் விசை உண்டு.


நம்மை வரைந்திருப்பவர் இறைவன். நாம் இறைவனையே சார்ந்திருப்போம்.

நாம் ஏற்கெனவே
இருக்கிறோம்.
நம் ஆரம்ப நிலை முடிவு நிலை தெரியாது. மனிதனாக இப்பொழுது விழித்திருக்கிறோம். ஏனனில் விஞ்ஞானம் சொல்லும் ஆற்றலின் தத்துவத்தை
கவனியுங்கள்.
நிலைத்த காந்தத்தின் காந்ததன்மையின் முடிவு ஆரம்பம் எப்படி கணக்கிடபடுகிறது.கழிவு மண்ணில் மக்கி
எருவாக மாறி தாவரம் வளர உதவுகிறது.
கடல் நீர் வெப்பத்தினால் ஆவியாக மேகமாக மாறி, மேகம் குளிர்ந்து
மழையாக பெறுகிறது
.


மனிதர்கள் இறக்கும்பொழுது.


மண்ணால் ஆன உடல் மக்கி வேறு ஆற்றலாக
மாறுகிறது.
கண்ணுக்கு தெரியாத உயிர் உணர்வு
என்ற ஆவி இறைவோனோடு சேர்ந்து மழை நீர் போன்று தூய நீரை போல மனிதர்கள் தூய நிலை
அடைந்து இறைவனோடு மகிழ்ந்திருப்பார்கள்.


மனிதர்கள் கொஞ்சம்
தீயவர்கள் ஆக கூட இருப்பார்கள்.
அத்தீயதன்மை இறைவனால் அனுமதிக்கப்பட்டு
இருப்பதே.
நன்மை என்ற ஒன்றை அறியவும், செயல்படுத்தவும் அத்தீயதன்மை வேலை வாங்க படுகிறது .

வலி ஏற்படும்பொழுதுதான்
ஒழுங்கு நிலையில்
பிரச்சனை என்று அறிய முடியும்.





நன்மை
செய்யவும்.

தீமை நல்லதே. நல்லதாக
மாற்றம் பெற்று நன்மை
உயிர் பெற்றுடிடவே. அந்த
நன்மை உயிர் பெற்றிட
சிலரும், இயற்கையுமே. தீமை
உயிர் பெற தள்ளப்படும் நிலைக்கு
சிலரும், இயற்கையும் உள்ளன.


கடல் நீர் மாசு
கலந்த உப்பு சுவையுடையது. அந்நீர்
மழைநீராக மாறும்பொழுது. தூய்மை
பெறுகிறது. நல்லது செய்ய
வாய்ப்பாக தீமை உள்ளது.


அனைவரும் தூயவர்களே இறுதியில்.





ஆவி மாற்றம் பெரும் அதிசயத்தை பாப்போம்





ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 15, 2013 4:10 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty காணாமல் போன

Post by ராஜேந்திரன் Mon Feb 18, 2013 11:17 am

காணாமல்
போன

காணாமல் போனது என்றால் என்ன அர்த்தம்?

இறந்தவர் காணாமல் போய்விடுவாரா?

இறந்த ஒவ்வொரு உறுப்பும் மாற்றம் பெறுகிறது.
நம்முடைய உயிர் என்ன மாற்றம் பெறுகிறது?

நம் கண்ணுக்கு புலப்படவில்லை என்றால்
காணாமல் போனது என்று அர்த்தமா?

ஒவ்வொன்றும் எங்கோ இருக்கிறது?
எதுவும் காணாமல் போகவில்லை?

எங்கோ இருப்பதை கண்டறிய
அதற்குரிய பார்வை கருவி உள்ளது நாம் அறியவில்லை?

தில்லுமுல்லு பண்ணி ஒருவரை கொலை செய்தால் அல்லது துரோகம் செய்தால் இறந்தவருக்கு செய்ய வேண்டிய கடன் நிலுவையில்தான் உள்ளது?

ஏதோ ஒருவகையில் அந்த கடனை அடைக்கவேண்டும்

எச்சரிக்கையாக இருப்போம்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 18, 2013 11:31 am

வித்தியாகமாக இருக்கிறது. தங்களின் சிந்தனை...

காணாமல் போனது காணமலே போனது அல்ல... யாராவது கண்டெடுப்பது... இது எப்படி இருக்கு?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by அ.இராமநாதன் Mon Feb 18, 2013 1:31 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Mon Feb 18, 2013 1:33 pm

அன்பு மலர்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty இறைவார்த்தை

Post by ராஜேந்திரன் Mon Feb 18, 2013 3:21 pm

மேன்மை மிகு தமிழ்த்தோட்டம் (யூஜின்),
கவியருவி ம. ரமேஷ்,
அ.இராமநாதன்,
கலைநிலா
மற்றும் வாசகர்களுக்கு
வணக்கங்கள். தங்கள் கருத்துக்களுக்கு
நன்றி.


விவாதத்தை
தொடர்கிறேன்

மதங்களில்
குறிப்பிடப்படுவதுதான் இறைவார்த்தையா
?

இறைவார்த்தைக்கு
உதாரணமாக

இத்தகைய
நோய்க்கு பேரசிடமால் சாப்பிடுங்க என்று அறிவுரை சொல்லி அதன்படி சாப்பிட்டு
குணமானால் இவ்வார்த்தை இறைவார்தையா
?


அல்லது
இத்தகைய நோய்க்கு மருந்தான
இறைவார்த்தை மதங்களில் இல்லையா?
எங்கே
இறைவார்த்தை உள்ளது.
இறைவார்த்தை என்றால் என்ன?

உதாரணத்திற்கு பேரசிடமால் என்ற மருந்தை யார் சொந்தம்
கொண்டாடுவது
?
எந்த மூல பொருளும் இல்லாமல் யார் உருவாக்கியது? பிசாசு, சத்ரு, சாத்தான், மனிதர்கள் போன்றவர்களுடையாதா?

இறைவார்த்தை, இறைத்தன்மை போன்றவைகளை
வெளிப்படுத்துங்களேன்.
மதங்களில் இறைவார்த்தைக்கு பேரசிடமால் போன்று புதிய கண்டுப்பிடிப்பு இல்லையா?

உதாரணத்திற்கு பேரசிடமால் சாப்பிட்டு வேறு தொந்தரவு
வந்தால் யாருடையது என்று
சொல்வீர்கள்?





திருக்குறள்
பிசாசின் உள்நோக்கமா
?
இறைவனின் உள்நோக்கமா?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Tue Feb 19, 2013 1:09 pm

மதம் என்பது மனதை பொருத்தும் நமது முன்னோர்கள் வந்த வழிகளை
கண்டும் தொடர்வது...

பொதுவா பிஸ்சாசு ,பேய் என்பது பயத்தின் மறு பெயர்...
இறந்த பின் மனிதன் எந்த மனிதனுக்கும் தீங்கு இழைக்க அல்லது உதவ முடியாது...
இருக்கும் வரை வாழும் முறைக்கு தான் வேதங்கள்...அந்த வேதம் தான் இறை வார்த்தைகள்...
நம்பிக்கை பொறுத்து தான் நமது வாழ்க்கை மதங்கள் எல்லாமே...
கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு யென்று சொல்லுவதை விட
நம்பி வாழும் வாழ்க்கை தீங்கை தாரது என்பது எனது எண்ணம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Tue Feb 19, 2013 1:27 pm

காணாமல் போனது என்றால் என்ன அர்த்தம்?

நாம் தொலைத்த பொருளுக்கும்...மனம் சரியில்லாம் இல்லை கோபபட்டு
போனவர்களை குறிக்கும்...

இறந்தவர் காணாமல் போய்விடுவாரா?

இறந்தவர்கள் திரும்ப முடியாதவர்கள்....
காணாமல் போனது திரும்ப கிடைக்கும் கிடைக்கலாம்..

இறந்த ஒவ்வொரு உறுப்பும் மாற்றம் பெறுகிறது.
நம்முடைய உயிர் என்ன மாற்றம் பெறுகிறது?

இறைவனுக்கே வெளிச்சம்...சில கேள்விக்கு ஆன்மீகமே பதில் சொல்லும்...

நம் கண்ணுக்கு புலப்படவில்லை என்றால்
காணாமல் போனது என்று அர்த்தமா?

அப்படி அருத்தமில்லை...

ஒவ்வொன்றும் எங்கோ இருக்கிறது?
எதுவும் காணாமல் போகவில்லை?

நாம் அறியாத வரை அறிந்துக்கொள்ளாத வரை...

எங்கோ இருப்பதை கண்டறிய
அதற்குரிய பார்வை கருவி உள்ளது நாம் அறியவில்லை?

யெல்லாம் மிருந்தும் ஏற்றுக்கொள்ளும் நிலை நம்மிடமில்லை அது தான் உண்மை ...

தில்லுமுல்லு பண்ணி ஒருவரை கொலை செய்தால் அல்லது துரோகம் செய்தால் இறந்தவருக்கு செய்ய வேண்டிய கடன் நிலுவையில்தான் உள்ளது?

ஏதோ ஒருவகையில் அந்த கடனை அடைக்கவேண்டும்...
உண்மைதான் இதை நமது வேதங்கள் சொல்லிவருகிறது...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Tue Feb 19, 2013 1:32 pm

சிவன், இயேசு, அல்லாஹ் போன்ற இவர்கள் நல்ல அன்பை விரும்புவார்களா? நம்மிடத்தில் நல்ல அன்பு இருந்தால் இவர்கள் நம்மை
விரும்புவார்களா?

வணங்குபவர்கள்
நல்ல அன்பாக இருக்கிறார்களா?

மனிதனின் செயல் இதுக்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம்...

எல்லாக் கடவுள்களும் சொல்லுவது உண்மையை நமது அறியாமை...
யென் யென்ற கேள்விக்கு பதில் இல்லாமலில்லை...

அந்த பதில் எதுவென்று தான் நாம் அறிய வேண்டும் அந்த வழியை காண வேண்டும்....

பலி, இரக்கம், ஆராதனை, வழிபாடு, துவா, பிரார்த்தனை இவைகள் எப்படி அன்புக்கு அங்கீகரிக்கப்பட்டது.

நமது எண்ணத்தின் வெளிப்பாடுகள் இவை
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty இறைத்தன்மை

Post by ராஜேந்திரன் Tue Feb 19, 2013 2:48 pm

மேன்மை
மிகு கலைநிலா அவர்களின்
கருத்துகளுக்கு நன்றி.
உலகனைத்தின் மீதும் இறைத்தன்மை
கலந்திருக்கும் என்று எண்ணி இறைத்தன்மை கருத்துக்காக பேரசிடமால்
என்ற மருந்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டேன்.

நற்பயனை - நல்ல இறைத்தன்மைக்கும், தீயபயனை
-
தீய இறைத்தன்மை (பிசாசு,
சத்ரு, பேய், சாத்தான்,
அரக்கன்) என்றும் வேறுபடுத்தி பிரித்து
பார்த்து என்ன என்று ஞானத்தை, அஞ்ஞானத்தை கண்டு நம் தெளிவினால் நம்மையே
நாம் உணர்ந்து சுயாதீன
புத்திக்கு விளக்கம் ஏற்று உரிமையாகிறோ ம் என்பதன் உண்மையை
நாம் பகிர்வோம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Tue Feb 19, 2013 2:51 pm

எண்ணமே வாழ்க்கை எல்லாமே வாழ்க்கை..

நம்பிக்கை கொண்டு நம்பி கை ஊன்றி வாழுவதே வாழ்க்கை...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty எண்ணம்

Post by ராஜேந்திரன் Tue Feb 19, 2013 3:39 pm

ஆம்.
எண்ணமே வாழ்க்கை.


எண்ணங்களில்
நாம் ஆட்சி செய்யவேண்டும்.



தீய
எண்ணமும் உண்டு. நல்ல எண்ணமும் உண்டு.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Tue Feb 19, 2013 3:42 pm

ராஜேந்திரன் wrote:ஆம்.
எண்ணமே வாழ்க்கை.


எண்ணங்களில்
நாம் ஆட்சி செய்யவேண்டும்.



தீய
எண்ணமும் உண்டு. நல்ல எண்ணமும் உண்டு.

ஆம் இடத்தை பொறுத்து மாறுபடும்...
நிகழ்வை கொண்டு ஆதிக்க செய்யும்...
சூழ்நிலை சொல்லி தாடுமாறும்...


எண்ணம் மாறுபடும்..மறுக்கப்படும்...நேசிக்கப்படும்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty இறைதன்மை

Post by ராஜேந்திரன் Tue Feb 19, 2013 4:40 pm

இறைதன்மை
உலகனைத்திலும் இறைதன்மை உணரவேண்டும். எழுதியிருக்கிற வேதங்களை
மட்டும் இறைவார்த்தை என்று சொல்லி இறைத்தன்மையை பிரித்து
பார்த்து மற்றவைகளை ஒதுக்கிவிடலாமா? மற்றவைகளை
அசட்டை பண்ணலாமா?

ஒரே சீரான கவனிப்பு அனைத்திலும் வேண்டும்.
குப்பையிலிருந்தும், புழுதியிலிருந்தும் எளியதை எடுத்து உயர்த்த வேண்டும் அல்லவா? பயன்படும் இடத்தை பொறுத்து ஒவ்வொன்றும்
முக்கியமானவையே.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 19, 2013 4:52 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty இறைத்தன்மை

Post by ராஜேந்திரன் Wed Feb 20, 2013 11:37 am

இறைத்தன்மை
தெய்வீக
மூலிகை
,
தெய்வீக மருந்து என்று கேள்விப்பட்டு
இருக்கிறோம்.
ஆங்கில மருந்துக்கும் தெய்வீக
தன்மைக்கும் சம்பந்தம் உண்டா
?

இறையரசை
நாம் எதுவரை அங்கீகரித்திருக்கிறோம்.
தெய்வீக தன்மை எதுவரை பரவி
உள்ளது.

நாம் காண்பவை,
காணாதவை, வார்த்தை, செயல்கள் இவற்றில் இறையரசின்
அதிகாரம் எதுவரை
பரவி உள்ளது. இதை உணர்ந்து நம்முடைய ஈடுபாட்டின்
எல்லையை விரித்து
விரிந்த இறையரசின் குடிமக்களாய் இருப்போம்.


வேதங்களை
விரிவுப்படுத்துவோம்


எல்லாம்
இறைவன் (சிவன்) மயம்.
கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கலைநிலா Wed Feb 20, 2013 12:29 pm

இறைத்தன்மை
தெய்வீக
மூலிகை, தெய்வீக மருந்து என்று கேள்விப்பட்டு
இருக்கிறோம். ஆங்கில மருந்துக்கும் தெய்வீக
தன்மைக்கும் சம்பந்தம் உண்டா?

மனிதர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள்...நம்மை குணப்படுத்தும் மருத்துக்கு
தெய்வீக தன்மை இருப்பதாய் நமக்கு நாமே சூட்டிக்கொண்ட செயல் தான் தவிர வேறு ஒன்றுமில்லை...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 5 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 21 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum