தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 13 of 21 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 13 Empty அலங்காரம்

Post by ராஜேந்திரன் Fri Nov 29, 2013 3:44 pm

அலங்காரம்

ஏன் உள்ளுக்குள்ளே புழுங்கி தவிக்கிறீர்கள், கவலையை விடுங்கள்

         வாயுள்ள புள்ள பொளச்சிக்கும் (வாயை விரிவாய் திற), அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள்.

           தன்னுடைய பிரச்சனைகளுக்கு பிறரால் தீர்வு உண்டானால், அதை அவர்களுக்கு, தெளிவாய் வெளிப்படுத்தி தீர்வுக் காண ஒப்பந்தம் ஆனால், தீர்வுக்கான வெற்றி நிச்சயம்.   தெளிவாய் வெளிப்படுத்தும் இத்தகைய அலங்காரம் தேவை.


          பசிக்கிற குழந்தைக்கு அலங்காரம் அதன் அழுகை.

          மணப்பெண்ணை வெளி உலகம், பார்த்த உடனே அறிந்துகொள்ள, மணப்பெண்ணுக்கு வெளி அலங்காரமும்.

           மாப்பிள்ளை, மணபெண்ணின், உள்ளத்தை பார்த்த உடனே அறிந்துகொள்ள, மணபெண்ணின் செயலின் அலங்காரமும் தேவை.

          வாயை விரிவாய் திற, நன்மையினால் நிரப்புவேன் என்பார்கள்.

          வாயை விரிவாய் திறந்தவுடன் வாயில் விறகுக்கட்டை வைப்பதற்கல்ல


           தீர்வுக்கு வாய்ப்பு ஏற்பட, மற்றவர், தெளி-வாய் (விரிவாய்) அறியும்படியான செயலை திறக்கும் அலங்காரம் நமக்கு தேவை.  பேச்சாற்றல் கூட ஒரு நல்ல அலங்கரிப்புக்குள்ள  உதாரணம்.

            ஊமை எதை வெளிபடுத்துகிறாரோ அதைதான் அவர் அலங்கரிக்கிறார்.

தங்கள் பிரச்சனையை மற்றவரிடம் வெளிபடுத்தாமல் இருந்தால், யார் அறிவார்?
இத்தகைய சூழலில் தனக்கு யாரும் உதவவில்லை என்றால் அது அர்த்தமில்லாதது.

நல்ல வியாபாரத்தை எங்கே விரிப்பது ஆள் இல்லாத ரகசிய அறையிலா?  எதை வெளிப்படுத்த வேண்டுமோ? அதை வெளிப்படுத்த தயங்க வேண்டாம்.       

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty உதவி

Post by ராஜேந்திரன் Sat Nov 30, 2013 3:23 pm

உதவி

            நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், சொல்லும் வார்த்தை என்ன வென்றால், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான்.

            நம்முடைய சொந்த வேலையை சமாளிப்பதற்கு, தானே செய்ய  முடியாமல் இருப்பதால் சம்பளத்திற்கு ஆள் அமர்த்திக்கொள்கிறோம்.  நம் நிலைமையே இப்படி இருக்கும்பொழுது அடுத்தவருக்கு தான்தான் உதவி செய்ய வேண்டும் என்றால் அது முடிகிற காரியமா?


             நம்மை விட அடுத்தவரை அதிகமாக நேசிப்பவர்கள் தன் தேவையை குறைத்துக்கொண்டு அடுத்தவருக்கு உதவுவர்.

            உதாரணத்திற்கு தன் தாயோ, தந்தையோ, மனைவியோ, மகனோ, மகளோ என்றால் தன் வலியை பொறுத்துக்கொண்டு உதவுவார்கள்.

              தான் மற்றவருக்கு உதவப்போகிறேன் என்பதற்காக மற்றவரைவிட 4 கை, 4 கால் என்று உதவி செய்யும்படி அதிகமாக தன்னுடன் இணைக்கப்பட்டுள்ளதா?

              அல்லது மற்றவருக்கு உதவக்கூடாது என்று 1 கை, 1 காலாக  அகற்றப்பட்டு மற்றவர் கோரும் உதவியை புறக்கணிக்கும்படியாக அமைந்த்துள்ளதா?   


             இன்றோடு உலகம் முடியபோகிறது, இனி எந்த எதிர்காலத்திற்காகவும் எதையும் நாம் சேர்த்து வைக்க வேண்டாம், என்றால், மிகுதியாக உள்ள, தன்னுடைய அனைத்து ஆற்றலையும், இன்று பொழுது தொடங்கிய நேரத்திலிருந்து, குறைவுபட்டு இருக்கும் மற்றவருக்கு கொடுப்பதில் எந்த கெடுபிடியும் தேவையாக கருதமாட்டோமே.

             ஆகவே மற்றவருக்கு கொடுப்பது அல்லது மற்றவரிடமிருந்து வாங்குவது என்றால் ஏதோ சிக்கல் உள்ளதுதானே.

              இந்த சிக்கல் தான் எதிரி, ஆக மொத்தத்தில் மனிதர்கள் எல்லாருமே நல்லவர்கள்தான் சிக்கலை அவிழ்க்கும்போழுது தெரியுமே.  அறிவையும், ஞானத்தையும் கூப்பிட்டு வரவழைப்போம் இதற்கு.    
 

ஆக, நாம் பிறந்ததற்கு ஏதோ நோக்கம் இருக்கோ?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 30, 2013 5:16 pm

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty இதையும் பாருங்கள்

Post by ராஜேந்திரன் Mon Dec 02, 2013 11:57 am

இதையும் பாருங்கள்

ஒவ்வொரு பொழுதும் சிலர் பிறப்பார்கள், சிலர் இறப்பார்கள், இதுபோன்ற  சமாச்சாரம் உலகில் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்வரைக்கும் தன்னை கவனிக்க வேண்டியிருக்கிறது.

தன்னை கவனிக்கவே அலுப்புப்படுகிறோம்.  இந்த நிலையில் எதையும் தனக்கென்று எதிர்பாராமல், மற்றவருக்கு உதவவேண்டும் என்றால் முடிகிற காரியமா?


தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்தால் ஒருவேளை அப்படி உதவலாம், அது தன் குடும்பத்தினருக்கென்று சிலர் செய்வதுபோல         

சரி, இதையும் பாருங்கள்.

தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்தால் நல்லதா?

அப்படி நல்லது என்று கருதி, உலகத்தில் உள்ள அனைவருமே தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்யமுடியுமா?

நீங்க இப்பொழுது தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்யனும் என்று போட்டியை ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

மற்றவர் என்று குறிப்பிடும் நபரும், தன்னை விட உங்களை அதிகமாக அன்பு செய்யனும் என்று போட்டிப்போட்டால் என்ன ஆகும்?

யாரேனும் ஒருவர் தோல்வியுற்றால்தான், மற்றொருவர், தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்தார் என்பது செயல்படும். 

இல்லையென்றால் ஒரு முடிவும் தெரியாமல் இருவரும் போட்டி போடவேண்டியதுதான்.

தோல்வியுற்றவருக்கு தண்டனை, பாவம், நரகம் இவைகள் சொந்தம் என்று எப்படி கருதமுடியும்?

தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்யவேண்டும் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகிறது.

வலியை அதிகமாக சுமப்பவர்தான், மற்றவரைவிட அவர் அதிகமாக அன்பு செய்தார் என்பதா?  அல்லது

வலியை குறைவாக சுமப்பவர்தான் மற்றவரைவிட அவர் அதிகமாக அன்பு செய்தார் என்பதா?

வலியை அதிகமாக சுமப்பது ஒரு நல்ல திறமை என்று சில வேளைகளில் கருத முடிகிறது?

வலியை குறைவாக சுமப்பது ஒரு நல்ல திறமை என்று சில வேளைகளில் கருத முடிகிறது?

வெயிட் சாம்பியனுக்கு பளு சுமையை அதிகமாக சுமப்பது வெற்றி என்றால்
அறிவினால் இயந்திரத்தின் மூலம் வேலை சுமையை குறைத்து  அதிக உற்பத்தி என்ற வெற்றியா?

தாங்கும் வயதில் ஏதேனும் அடிபட்டால் சரியாவது எளிது.
வயோதிக வயதில் ஏதேனும் அடிபட்டால் சரியாவது கடினம்.

குழந்தைக்கும், வயோதியருக்கும் உள்ள பளு எப்படியிருந்தால் நல்லது.

வாலிபருக்கு உள்ள பளு எப்படியிருந்தால் நல்லது. வாலிபனே, நீ நினை காலத்தை.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty அபாயம்

Post by ராஜேந்திரன் Mon Dec 02, 2013 1:50 pm

அபாயம்

          உலகில் உள்ள அனைவரும் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி கொடுக்கனும், மற்றவருக்கு கஷ்டத்தை கொடுக்கக்கூடாது அதுதான் நல்லது என்றால்

எத்தனைநாள் கையிருப்பு இருக்கும், இத்தகைய செயல் எத்தனை நாள் நீடிக்கும் ஒரு ஒரு வருஷம்.   

          உலகில் உள்ள அனைவரும் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பாராமல் மற்றவரிடமிருந்து கஷ்டமில்லாமல் உதவி பெறனும்  அதுதான் நல்லது என்றால்

இத்தகைய செயல் எத்தனை நாள் நீடிக்கும் ஒரு ஒரு வருஷம்.   
உலகில் உள்ள எல்லாம் ஒருவரிடமே இருக்காது.

ஆகவே உதவி கொடுப்பதாகிலும், உதவி பெறுவதாகிலும் உள்ள அபாயத்தை உணர்ந்து,

செழுமையான சமுதாயத்திற்கு உதவி கொடுப்பதும், பெறுவதும் என்ற இரண்டையும் கவனித்து சம வாய்ப்பு கொடுப்போம்.  இந்த இரண்டு செயலும் சோம்பலாகவும் வேண்டாம், ஊதாரியாகவும் வேண்டாம். இரண்டின் சுறுசுறுப்புக்கும் உயிர் கொடுப்போம். வாலிபனே நீ நினை காலத்தை 

நல்ல உடல் வளர்ச்சியடைந்த வாலிப பருவம், திருமணத்திற்கும், சம்பாதிப்பதிப்பதற்கும் ஏற்றது. வாலிபம் என்பது ஒரு தகுதி என்று வைத்துக் கொள்வேமேயானால்

குழந்தைக்கு வாலிபம் என்பது கற்பது

வயோதிகருக்கு வாலிபம் என்பது தான் சேமித்த பொருளும், அறிவும்

குழந்தையும், வயோதிகரும் உதவி பெறுவதிலும், கொடுப்பதிலும் வாலிபரிடம், சில செயலுக்கு சார்ந்திருக்கணும் அது வாலிபத்தை அடையும் வரைக்கும் அல்லது வாலிபத்திலிருந்து விடுபடும் வரைக்கும்.

வாலிபன் உதவி பெறுவதிலும், கொடுப்பதிலும் சில செயலுக்கு சார்ந்திருக்கணும் அது குழந்தை வளரும் வரை அல்லது முதுமை இறக்கும் வரை. 

வாலிபத்தில் மிகச்சிறியவனனான குழந்தையே, நீங்கள் வாலிபத்திற்கு அருகில் இருக்கிறாய்.

வாலிபத்தில் மிகப்பெரியவனான வயோதிகரே , நீங்கள் வாலிபத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கிறீர்?

கொடுப்பதிலும், பெறுவதிலும் குழந்தையும், வாலிபனும், வயோதிகரும் அருகருகே சேர்ந்து அமர்ந்து உண்டு மகிழ்வோம்.   

இந்த நடவடிக்கையை உலகில் உள்ள அனைத்து நடவடிக்கைக்கும் உடலின்பாலும், உள்ளத்தின்பாலும் குழந்தை, வாலிபன், வயோதிகம் என்ற துறைகளை ஏற்படுத்துவோம்.
 


உதவி கொடுப்பதற்கு மட்டும் ஆதரவு இருந்தால் அந்த சிந்தனைக்குத்தான் அறிவு வளரும்
 
உதவி பெறுவதற்கு  மட்டும் ஆதரவு இருந்தால் அந்த சிந்தனைக்குத்தான் அறிவு வளரும்

இத்தகைய இல்லாத செயலின்பால் அந்த நிலையில் அனாதைகள் என்று ஒதுக்கபடுவர்கள் உருவாக்கப்படுவார்கள்.  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty கொடுங்கள்

Post by ராஜேந்திரன் Thu Dec 05, 2013 7:32 pm

கொடுங்கள்

            நாம, நல்ல நேரம் கெட்ட நேரம், பார்த்து எப்பொழுது செயலை ஆரம்பித்து செயல்படலாம் என்று தீர்மானிக்கிறோம்.

            இறைவன் நல்ல நேரம் பார்த்து உலகத்தை தொற்றுவித்தாரா?
தற்போதைய காலத்தை சிலர் நல்ல காலம் என்றும், வேறு சிலர் கொடிய காலம் என்கின்றனரே.


              நமக்குத்தான் இந்த கால நேரம் பார்ப்பதெல்லாமா? கடவுள் வெற்றிபெறுகிறார் அவரின் செயல் நல்லதுதான்.

             கொடுப்பது என்ற ஒன்று இருந்தால் வாங்குவது என்ற ஒன்று இருக்கும்.   அதுபோல

               கொடுப்பது மட்டும் இருக்கலாம் வாங்குவது இல்லாமல்.
அல்லது வாங்குவது மட்டும் இருக்கலாம் கொடுப்பது இல்லாமல்.

               ஒருவர் கொடுக்கிறார் என்றால்  அதில் தீயது வாங்கப்பட்டால்  நல்லது  வாங்கப்படவில்லை. அல்லது நல்லது வாங்கப்பட்டால் தீயது  வாங்கப்படவில்லை.

                 ஆகவே கொடுப்பதில் எது வாங்குவதில்லை, எது வாங்கபடுகிறது என்று யோசனை செய்வோம்.

                 வாங்குவதில் எது கொடுக்கப்படவில்லை, எது கொடுக்கப்படுகிறது என்று யோசனை செய்வோம்.

                 ஒருவர் மருந்து கேட்கிறார் ஆனால் அவருக்கு தவறுதலாகவோ, வேண்டுமென்றோ விஷத்தை கொடுத்தால் அவர் எதை வாங்குகிறார்.  அவர் கேட்டது கொடுக்கப்பட்டதா?


                  50 கிலோ இரும்பு எடை கல்லை 5 வயது சிறுவன் தரும்படி கையேந்தி கேட்கிறார் என்றால் எடை கல்லை சிறுவன் தாங்கி கையில் வாங்கி கொள்வானா?

                    குழந்தையின் சார்பாக ஒரு பிரதிநிதி இருந்து குழந்தைக்காக உதவலாம்.

                   ஆகவே கொடுக்கப்படுவதெல்லாம் சரியான நிலையில் வாங்கப்படுகிறதா?
                  
                    வாங்கப்படுவதேல்லாம் சரியாய் கொடுக்கப்பட்டதா?

                    தீயதாய் சென்று கொண்டிருந்தால் அதை திசை திருப்பி நன்மைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

                    நன்மை காலாவதி அடைந்தால் நன்மை கட்டப்பட்டது புதுப்பிக்கப்படனும்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty உடல்

Post by ராஜேந்திரன் Fri Dec 13, 2013 9:02 pm

உடல்

              கண், காது, மூக்கு, வாய், கை, கால், மூளை, நரம்பு, ரத்தம், இருதயம், நுரையீரல், முடி, நகம் போன்ற உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு வேலையை செய்கின்றன, இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது.

               உடல் உறுப்புகள் அனைத்தும் துன்பத்தை வெல்வதற்கு நல்ல முறையில் இணைந்து பணியாற்றும் பொழுது மனது மகிழ்கிறது.

               ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர், வாலிபர், வயோதிகர் ஆகிய அனைவரும் நம் உடல் உறுப்புகளை போன்றே உலகத்தின் பால் உடல் உறுப்புகளாய் உள்ளனர்.  
                    
                 ஆகவே உலக சரீரமான உலக உடலின் அங்கத்தினர்களாகிய நாம் துன்பத்தை வென்று நல்ல முறையில் இணைந்து பணியாற்றும்பொழுது நாம் மகிழ்வோம்.

                 குடிபோதை மகிழ்ச்சியாய் இருக்கும், அதற்கு அடிமையாய் இருந்தால் காலம் செல்ல, செல்ல உடல் உறுப்புகளின் திறன் குறைந்து விரைவில் இறப்பு ஏற்படும்.

                   ஆகவே, ஆரோக்கியமான நிம்மதி அறியாமையை சிறப்பாக வைத்து உலகம் மகிழ்வோடு இருந்தால் காலம் செல்ல, செல்ல உலக உடல் உறுப்புகளின் திறன் குறைந்து விரைவில் உலகம் நாசமாகும்.

                    ஏழை, பணக்காரர் சண்டை ஓய்ந்து சமாதானம் ஆகணும் அதற்காக எல்லாரும் ஒரே மாதிரி பணக்காரராய் இருக்க வேண்டும் என்று சொல்லி அரசியல்வாதிகள் திட்டம் தீட்டுவது எப்படி உள்ளது?

                     ஆரோக்கியமான நிம்மதி ஒவ்வொருவருக்கும் அமைய தேவைப்படும் காரணங்கள் வேறுபடும்.  இந்த காரணங்களுக்கு பதில் தந்தால் அனைவரும் நிம்மதியாய் இருப்பார்கள். 

                      நிம்மதி என்று சொல்லிக்கொண்டு கேட்பவர்கள் ஆயிரம் கேட்பார்கள் நாம் தான் சரியான வழியை காண்பிக்க வேண்டும்.

                      வேறுபட்ட கசுப்புகள் நீங்கி நிம்மதி ஏற்பட்டால் அதுதான் சமாதானம்.   


                        சமாதானம் என்றால் ஒருத்தருக்கு கிடைப்பது போன்றே மற்றவருக்கும் கிடைக்கவேண்டும் என்று மல்லுகட்டுவது ஏன்?

                        இலவச டிவி கொடுத்தார்கள். ஒருவர் டிவி பார்த்தே தேர்வில் தோல்வியடைந்து கெட்டுபோனார், மற்றொருவர் டிவி பார்த்து வாழ்க்கை அனுபவ அறிவை வளர்த்துக் கொண்டார்.  இன்னொருத்தர் தண்ணி அடிக்க டிவியை விற்றுவிட்டார்.  ஒருத்தர் டிவியை ஏற்கனவே வைத்திருப்பவர்.

                        ஆகவே ஒருத்தருக்கு மட்டுமே ஆரோக்கியமான நிம்மதி கிடைத்தது.   

                          உடலுக்கு எல்லாமே கண்ணாய், கையாய் அமைந்தால் எப்படி?  காது, மூக்கு, வாய், கை, கால் வேண்டாமா? 

                          உலக உடல் அங்கத்தினரில் எல்லாருமே பணக்காரராய் செயல்படுவது நல்லதா?  அல்லது எல்லாருமே ஏழையாய் செயல்படுவது நல்லதா?  அன்பை பரிமாற இரண்டு அங்கங்களின் செயல்பாடும் இணைய வேண்டும்.  தேவைக்கேட்ப ஒருவர் மூளையாக செயல்படும்பொழுது இன்னொருவர் பணியாற்றவேண்டும்.  மூளையாக செயல்பட்டவர் பணியாற்றினால், பணியாற்றியவர் மூளையாக செயல்படவேண்டும்.

                            ஒரே வழி அது ஆரோக்கிய நிம்மதி.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty உடல்

Post by ராஜேந்திரன் Sat Dec 14, 2013 3:27 pm

உடல்

          நம்மில் சிலர் சொல்வது என்னவென்றால், எல்லாம் இந்த ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் என்பர்.

         மக்கள் வறுமையில் இருந்தால் தான் அதற்காக உழைப்பார்கள்.  எல்லாம் இந்த ஜான் வயிற்றுக்குத்தான் என்ற வயிற்று பசிக்கான உணவு தேவை அதை வறுமை தேவை என்ற அலகால் ஏழைகளுக்கு அமைந்துள்ளது.

         பணக்காரர்களுக்கும் வயிற்று பசி உள்ளது.  ஆனால் பசிக்கேற்ற உணவிற்கான செல்வம் இருப்பில் உள்ளது. 

          இந்த இருப்பு குறையாமல் இருக்க பணக்காரர்கள் ஏழைகளை நம்பி உள்ளனர்.   

          ஏழைகள் பணக்காரரை நம்பி உள்ளனர். அது பணக்காரரின் இருப்பிலிருந்து தம் வறுமையை போக்குவதக்கு உணவிற்கான செல்வத்தை பெற்றுக்கொள்ள உழைக்கின்றனர். 

          ஒரு தகப்பன் குழந்தைக்கு வேண்டிய தேவைகளை எதிர்கொள்ள சம்பாதிப்பதை போலவும் அதே தகப்பன் குழந்தையாய்  இருக்கும்பொழுது அவர் தகப்பன் தேவைகளை சந்தித்து கொடுத்தது போல

          ஏழையும், பணக்காரரும்
பண பரிமாற்றத்தில் எதிர்கொள்கின்றனர்.

          ஆகவே ஏழை அல்லது பணக்காரர் என்று நிலைகளை அகற்ற முடியாது.  வாழையடி, வாழை என்ற தகப்பன், பிள்ளை என்ற நிலைகள்
பண பரிமாற்றத்தில் மாறி, மாறி அமைவதை தடுக்க முடியாது.   

           தடுத்தால் யார் உழைப்பது? நிறுவனம் என்றால் அதற்கு  முதலாளி, தொழிலாளி அமைகிறதே.

         அரசியல் திட்டங்கள் எதை ஒழிக்கபோகின்றனர் ஏழை நிலை அல்லது பணக்காரர் நிலை அப்படியென்றால் நிறுவனம் இல்லை.
மூளையின் கட்டுப்பாடும், உறுப்புகளின் பணியும் பிரிக்க முடியாது. அவரவர் இருப்பில் நிம்மதி.


        ஏழைகள், பணக்காரர் நிலையில் -இந்த போஸ்டிங் நிரம்பினா அந்த போஸ்டிங் அந்த போஸ்டிங் நிரம்பினா இந்த போஸ்டிங்

பசிகள் பல உள்ளன அதில் அறிவில் பசி. ஆம் அறிவில் ஏழை, அறிவில் வசதியானவர். (அறிவு) மாணவர், ஆசிரியர் சுழற்சியும் தகப்பன் குழந்தை சுழற்சியும்

உடல் ஆரோக்கியமும் ஒரு செல்வம்தான்.

பணவசதியில் ஏழையான உடல் ஆரோக்கிய செல்வம் உடைய வசதிக்காரர்
ஆரோக்கியத்தை கொடுத்து பண வசதியை பெறுகின்றனர்.  இவர் பண வசதியில் வறுமை.


பணவசதியில் பணக்காரர் ஆன நிர்வகிக்கும் வசதிக்காரர் பணத்தை கொடுத்து நிர்வாக பணிகளை பெறுகின்றனர்.   இவர், பணிகளில் வறுமை.  பணத்தில் வசதி உடையவர்.

இதில் அரசியல்வாதிகள் எந்த வறுமையை ஒழிக்க போகின்றனர்.

ஒரு வங்கி அமைய வேண்டும் என்றால் இவ்வளவு இருப்பு அந்த வங்கி வைத்து இருக்க வேண்டும் மக்கள் பணத்தின் பாதுகாப்புக்காக.

அதுபோல்தான் பணக்காரரின் வசதி இருப்பும் தேவையாக உள்ளது.
ஏழைகள் என்றால் அதற்கு உடல் ஆரோக்கிய வசதி இருப்பும் இருக்க வேண்டியுள்ளது.


ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty உடல்

Post by ராஜேந்திரன் Sat Dec 14, 2013 8:54 pm

உடல்

           எல்லா மதங்களும் ஏழைகளுக்கு உதவுங்கள் என்றும் நன்மை செய்யுங்கள் என்றும்  ஏன் சொல்லுகின்றன.

          இதிலிருந்து என்ன தோன்றுகிறது உலகம் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள், தீமையும் நடக்கும் அதனால்தான் ஏழைகளுக்கு உதவுங்கள் நன்மை செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

          2014 ஆம் ஆண்டு வரைதான் ஏழைகள் இருப்பார்கள், தீமையும் நடக்கும் என்றால் எல்லா மதங்களும் 2014 ஆம் ஆண்டு வரை ஏழைகளுக்கு உதவுங்கள் நன்மை செய்யுங்கள் என்று அறிவித்திருப்பார்களே ஆகவே நிம்மதியை தேடுவோம்.

           மனுஷன் செத்து செத்து பிழைக்க வேண்டியதாக உள்ளது என்பார்கள்.

           நிம்மதியும் போயிட்டு, போயிட்டு வந்து, வந்துதான் இருக்கும். உலகத்தில் போராட்டாம் இருக்கத்தான் செய்யும்.  நம் வளர்ச்சியின் எந்த நிலையிலும் எல்லாவற்றிக்கும் தயாராகத்தான் நாம் திட்டம் தீட்டி வாழவேண்டும் நல்லதொரு போராட்டத்திற்கு. 

          ஜோதிடம் பாருங்கள் ஆனால் ஜோதிடர் TNPSC exam , IAS examக்கான answer போல எல்லா தகவலும், கணக்கு டவுட், இங்கிலீஷ் டவுட், Landan , USA என்று அங்கிருக்கும் உங்கள் பெயர், ஊர் பெயர் நீங்கள் அறிவிக்காமல் முன் கூட்டியே சொல்வது, ஸ்கேன் பார்க்காமல் எந்த இடத்தில் உடலுக்குள் பாதிப்பு என்று உலகத்தையே கணித்து பார்த்து சொல்லும் ஜோசியர், போதகர், ஓதுபவர் என்றால் பரவாயில்லை. அப்படிப்பட்டவர், பணம் கொடுங்கள், இதெல்லாம் செய்யுங்கள் தோஷம் போகும், கஷ்டம் போகும் என்றால் செயல்படுங்கள்.         
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:14 pm

arumai  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty நன்றி.

Post by ராஜேந்திரன் Mon Dec 16, 2013 6:09 pm

மதிப்பிற்குரிய கே. இனியவன் அவர்களே நன்றி.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty உடல்

Post by ராஜேந்திரன் Mon Dec 16, 2013 9:45 pm

உடல்

               எல்லாவற்றிகும் பணம்தான் வேண்டும் என்று வறுமைக்கு நிதி ஒதுக்கி முறையாக செயல்படுத்தாது ஏன்?

                பணம் தானாக எழுந்து நடந்து உதவி செய்யுமா? பணம் சாப்பாடாகுமா?

                ஏழைகள் எதுவும் செய்யாமல் அவர்களை பணத்தால் பாதுகாத்து பெட்டியில் வைக்கும் பொருள் அல்ல.

                 அவர்கள் கை, கால், அறிவு போன்றவற்றை பூட்டி வைத்துக்கொள்ள வேண்டுமா?

                 நம்மால் பணத்தை முறைபடுத்தி நல்வழிக்கு பயணம் செய்து இலக்கை சென்றடைய வேண்டும்.

                 ஆரோக்கியம் தான் செல்வம் என்று சொல்கிறார்களே.
1. உடல் ஆரோக்கியத்திற்கும், 2. மன ஆரோக்கியத்திற்கும் வழியில்லையென்றால் அது ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட ஒருவகை  வறுமையல்லவா?

                  ஏழை, பணக்காரர் அனைவருக்கும் இரண்டு ஆரோக்கியமும் வேண்டும்.

                   இரண்டு ஆரோக்கியத்திற்கும் தேவையான மருத்துவ வசதி ஏழை, பணக்காரர்களுக்கு எளிதில் கிடைக்கும் வழி காண வேண்டும்.

                    பணக்காரர்கள்  நச்சும், ரசாயானமும், கெமிக்கலும் ஆன உணவுக்கும், மற்ற தேவைகளுக்கும் பணத்தை முதலீடு செய்கின்றனர்.

                      ஏழைகள் பணக்காரர்களின் இப்படிப்பட்ட முதலீட்டுக்கு பணி செய்கின்றனர்.

                       இது அறிவார்ந்த செயலா?  மன அறிவு ஆரோக்கியமும், உடல் அறிவு ஆரோக்கியமும் இல்லாத செயல்பாட்டின் வறுமையை ஒழிக்கவேண்டும்.
  
                         நச்சும், ரசாயானமும், கெமிக்கலும், பிறரை கெடுத்தலும் ஆன  தீமையானவைகளோடு விளையாடி அதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

                          அதை விளையாட்டோடு வைத்துகொண்டு வாழ்வின் அருமையை தீமையின் சூழ்ச்சிக்கு விற்கவேண்டாம். 
                 
                           ஒரு ஒரு கோடி மதிப்புள்ள செக்கை ஆறு மாத குழந்தையிடம் கொடுப்பது சிறந்தது அல்ல.


                             ஒரு கோடி மதிப்பானதை ஏழைக்கு கொடுத்தாலும் ஒரு கோடியின் சிறப்புக்கு கொடுக்காத பணக்காரர் நல்ல பணக்காரர் அல்ல.                       
                 
                            ஒரு கோடி என்றாலும் அதன் சிறப்புக்கு உழைக்காத ஏழையும் நல்ல ஏழையல்ல. 

                              ஆரோக்கியத்தால், தெருகோடியில் உள்ள சிறப்பற்றவனை சிறப்புள்ளவராக்குவோம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty நிம்மதி

Post by ராஜேந்திரன் Mon Dec 23, 2013 8:49 pm

நிம்மதி

             காக்காய் உட்கார பனை பழம் விழுந்தது போல என்பார்கள்.
இரண்டு, மூன்று நாள் சென்றாலும் பனை பழம் எப்படி இருந்தாலும் விழத்தான் போகிறது.

             ஆனால் காக்காய் உட்கார்ந்ததால், பனை பழம் இயல்பாய் விழும் காலத்திற்கு இரண்டு, மூன்று நாளைக்கு முன்பாகவே விழுந்துவிடும்.


             இறைவன் என்னோடு பேசினார், என்னோடு பேசினார் என்றால் இறைவன் நேராக தோன்றி பேசுவதாக அல்ல.  மனசாட்சி சொன்னதுபடி என்கிறோமே அதைத்தான் இறைவன் பேசுகிற வழி. எதையும் ஆராயும்பொழுது தெரிந்துகொள்வது மனதில்.  அப்படி உணர்ந்ததை இறைவன் மனதில் நமக்கு உணர்த்தியது ஆகும். நாமும் எதையோ உணர்ந்துகொள்கிறோம் இவைகள் நடப்பது மனதில்.   

எதற்கும் நாம் இறைவனை சார்ந்திருப்போம்.
இறைவனும் நம்மை சார்ந்திருக்கட்டும்.

எதற்கெடுத்தாலும் இறைவன் சொல்லட்டும், அவர் செய்யட்டும் என்றிந்தால் நமக்கு அறிவு, கை, கால், கண் போன்றவைகள் எதற்கு.  அதை பயன்படுத்த வேண்டாமா?  நமக்கும் சில சுதந்திரம் வேண்டும்.
ஆகவே நாம் செயல்படுவதற்கு இறைவன் நம்மை சார்ந்திருக்கட்டும்.

வெறும் வாய்வார்த்தை சுலோகம், மந்திரம், ஜெபம், தொழுகையால் எல்லாம் நடந்திடுமா இறைவன் செய்யட்டும் என்று.


நாம் எதை, எப்பொழுது செய்தாலும் அது சரியானதா?  தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதே?
ஆகவே நாம் செயல்படுவதை அனுமதிப்பதும், அனுமதிக்காததும் இறைவன் கையில்தான் உள்ளது.

ஏனென்றால் இந்த உலகத்தையே அறிந்து, கணித்து, திட்டுமிட்டு, கட்டுப்படுத்தும் உரிமை நம் ஒருவரிடம் இல்லை.

இந்த நேரத்தில் இது நடக்க வேண்டாம் என்று இறைவன் நினைத்திருப்பார்,  ஆனால் நம் பிடிவாதத்தை பார்த்து சரி நடக்கட்டும் இதை வேறுவிதத்தில் ஈடுக்கட்டுவோம் என்று அனுமதித்து விட்டுவிடுவார்.  இவ்வாறு இறைவன் நம்மை சார்ந்திருப்பார்.

சில நேரத்தில் நம்மால் காரியம் கைக்கூடும் நிலையில் இருக்கும். ஆனால் கடைசியில் அது நடக்காது போய் விடும்.


இவ்வாறு இறைவன் நமக்கு அனுமதி கொடுத்தும், அனுமதி மறுத்தும் அனுபவங்களை தருகிறார்.  ஆகவே இறைவனை நாம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.  நமக்கு கட்டுப்பாடும் வேண்டியிருக்கிறது.

நாமும் இறைவனுக்கு அனுமதி கொடுத்தும், அனுமதி மறுத்தும் பிரியமாகவோ, பிரியமில்லாமலாகவோ செயல்படுகிறோம்.

இதைச் செய், இதைச் செய்யாதே என்றால் நாம் என்ன இயந்திரமா?
ஏன், எதற்கு என்று அறிய வேண்டாமா? சுதந்திரம் வேண்டும்.

கட்டுப்பாடு என்று ஒன்று இருந்தால் தானே எப்படி சுதந்திரத்தைப்  பயன்படுத்தலாம் என்று கட்டுப்பாட்டை அரசாளலாம். கட்டுப்பாடும் வேண்டும்.

எந்த நேரத்தில் எது நடக்கும் என்று நமக்கு ஓரளவுதான் யூகிக்கலாம் இறைவன் எதை திட்டமிட்டுருந்தாரோ அதுதான் நடக்கும்.


இறைவன் திட்டமிடலுக்கு மதிப்பு கொடுப்பதும் நாம் தான்.

பனை மரம் இருக்கும் வழியாய் போகிறவர் பலர்.
ஆனால் அந்த பனை பழம் யாருக்கு கிடைக்கவேண்டும் என்று இருக்கிறதோ அவருக்குத்தான். 

             காக்காய் உட்கார பனை பழம் விழுந்தது போல
நாம் கணிப்பது ஒன்று, இறைவன் கணிப்பது ஒன்று இருவரும் சேர்ந்ததுதான் உலகம். 


பனை பழம் எப்ப விழும் என்று நாம் காத்திருக்கிறோம்.
இப்ப விழட்டும் என்று இறைவன் அனுமதிக்கிறார்.

காத்திருக்காமலே பனை பழம் விழவும் செய்யும்.

இறைவனை தேடாதவருக்கும் கிடைக்கிறது.
இறைவனை தேடுவோருக்கும் கிடைக்கிறது. 



             ஏழை, இப்படி இருப்பது நமக்கு போதும் என்பதும் ஒரு நிம்மதிதான்.

             ஏழை, செல்வந்தனாக வேண்டி செயல்பட்டு வெற்றி பெறுவதும் ஒரு நிம்மதி தான். 

             செல்வந்தர், எல்லாவற்றையும் ஏழைக்கு கொடுத்து, தாம் ஏழையாய் இருப்பதை நிம்மதி என்று இருக்கலாம்.


              ஏழையை வெறுப்பதில் நிம்மதி காட்டும் செல்வந்தரும் உண்டு.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty மறு மணம்

Post by ராஜேந்திரன் Tue Dec 24, 2013 8:45 pm

மறு மணம்

               கடவுள் என்ன கட் அண்ட் ரைட்டா இருக்கிறாரா?
பிறந்த எந்த மனிதனும் இறக்கணும். ஒரு stage க்கு மேல போய்ட்டா கை வலிக்கும், கால் வலிக்கும், கண் வலிக்கும் இல்ல ஒடையும் அல்லது செயலிழக்கும் என்றெல்லாம் கடவுள் நிர்ணயம் பண்ணியிருப்பதை பார்த்திருக்கிறோம்.


இளம் வயதிலே கணவனை இழந்தாலோ, மனைவியை இழந்தாலோ,  சாமியாரானாலோ, பாதர் , சிஸ்டர் ஆனாலோ ஆண்கள் ஆண்மையை இழந்துவிடுவார்களா, பெண்கள் பெண்மையை இழந்துவிடுவார்களா?
விந்து உற்பத்தியாகாதா?  மாதவிடாயாகாதா?

பிறகு ஏன் இயல்பாக மணந்து கொள்ளாமல் இருக்கிறோம்?   சரியான காரணம் என்ன?    

மணந்து கொள்ளாமல் மாற்று வழியை மட்டும் ஆதரிப்பது ஏன்?
இப்படி அமைவதில் சரியானது, தவறானது என்று திட்டவட்டமாய் ஒன்றை அறிவிக்க முடியுமா?


மாற்று வழி பெருசு?  இயல்பான வழி பெருசு இல்லையா?


இப்படிப்பட்ட உடன்கட்டை ஏறுதல் ஏன்?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 26, 2013 12:03 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty அர்த்தம் எங்கே?

Post by ராஜேந்திரன் Tue Jan 07, 2014 2:21 pm

அர்த்தம் எங்கே?

           நீங்கள் யாரிடம் அன்பாக இருப்பீர்கள் என்று ஒருவர் கேட்டால், அதற்கு எல்லாரிடமும் என்று சொல்பவரின் பதில் நமக்கு  திருப்தியடையாமல்

           ரொம்ப, ரொம்ப அதிகமா யாரிடம் அன்பாக இருப்பீர்கள் என்று கேட்க்கும்பொழுது


            சிலர் இறைவன் என்றும்
             சிலர் மனைவி  என்றும்
             சிலர் கணவன் என்றும்
             சிலர் குழந்தை என்றும்
             சிலர் அம்மா என்றும்
             சிலர் அப்பா என்றும்   
              சிலர் குரு என்றும்
             சிலர் தம்மை வெறுப்பவர் என்றும்
             வேறு சிலர் நண்பனை என்றும்
            ஒவ்வொருவரும் ஒருவரை சொல்வார்கள்.
           
              இறைவனிடம் உங்களுக்கு ரொம்ப, ரொம்ப அதிகமா யாரை  பிடிக்கும் என்று கேட்க பதில் எப்படிப்பட்டதாய் இருக்கும்.

            யாரையாவது ஒருவரை மட்டும் ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்றால் மற்றவரை வேறுபடுத்தி பார்க்கிறார் என்று சொல்ல மாட்டோமா?

             என் மனைவி என்னிடம் எல்லாரையும்விட உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால்

               அதற்கு நான், என்னை, இறைவனை, தாய், தந்தையரை, குழந்தை, நண்பர்கள், எதிரிகள் அனைவரையும் விட மனைவியாகிய  உங்களைத்தான்  எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன். 


             என் தாய் என்னிடம் எல்லாரையும்விட உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால்

               அதற்கு நான், என்னை, இறைவனை, மனைவியை, தந்தையை, குழந்தை, நண்பர்கள், எதிரிகள் அனைவரையும் விட தாயாகிய உங்களைத்தான் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன். 

             என் எதிரி என்னிடம் எல்லாரையும்விட உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால்

               அதற்கு நான், என்னை, இறைவனை, மனைவியை, தாய்,  தந்தையை, குழந்தை, நண்பர்கள் அனைவரையும் விட எதிரியாகிய  உங்களைத்தான் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன். 

             இறைவன் என்னிடம் எல்லாரையும்விட உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால்

               அதற்கு நான், என்னை, மனைவியை, தாய், தந்தையை, குழந்தை, நண்பர்கள், எதிரிகள் அனைவரையும் விட இறைவனாகிய  உங்களைத்தான் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன். 

             நான் என்னிடம் எல்லாரையும்விட எனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால்

               அதற்கு நான், இறைவனை, மனைவியை, தாய், தந்தையை, குழந்தை, நண்பர்கள், எதிரிகள் அனைவரையும் விட என்னைத்தான்  எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன். 
             
                இப்படித்தான், என்னிடம், கேட்பவர் யாராகினும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் எல்லாரையும் விட உங்களைத்தான் ரொம்ப பிடிக்கும் என்றே சொல்ல தோன்றுகிறது தற்கால அகராதியில் அர்த்தம் இல்லையா?

                  அன்பின் அகராதியில் இதற்கு அர்த்தம் இருக்கும்.


               சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று கிரகணங்களில் கிரகணம் விடும் வரை உள்ள பயணம் போல நம்மிடம் கேட்பவரிடம்  ரொம்ப, ரொம்ப எனக்கு உங்களைத்தான் பிடிக்கும் என்ற stage வருவதால் ஒவ்வொருவரும் நம்மிடம் கேட்பதற்கு இப்படிப்பட்ட பதில்  அர்த்தம் உள்ளதாய் உள்ளது.

                அன்பின் பல காரணங்களில் அந்த, அந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரின் பங்கிற்காகவும் ஒவ்வொருவரும் எல்லாரையையும் விட ரொம்ப, ரொம்ப பிடித்தவர் என்ற பரிசினை பெறுகின்றனர் இறைவனும் கூட.

                  உலகத்தை முதலில் யார் சுற்றிவருவார்களோ அவர்களுக்கு ஞானப்பழம் என்று சொன்ன பொழுது பிள்ளையார் வெற்றிபெற்றார்.

                    முருகனும் வெற்றிபெற்றார் அது மயில் வாகனம் கொண்டு,
மயில் வாகனம் கொண்டு என்று பார்த்ததில் முருகன் வெற்றிபெற்றார்.  பிள்ளையார் வேறு விதத்தில் வெற்றிபெற்றார். 

                       எக்காரியத்தையும் ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையாரை முதல் நிறுத்தி மற்ற சாமிகள் தொடரப்படுகிறது.

                     பிள்ளைக்கு குழந்தைபருவ முதல்வயது, படிக்கும் முதல் வகுப்பு, கல்லூரியில் முதல் வருடம், வேலை அனுபவத்தில் முதல் வருடம், கல்யாண முதல் வருடம், கல்யாணம் ஆகி முதல் பத்தாவது வருடம், கல்யாணம் ஆகி முதல் மூன்றாவது இடம்  இப்படி எல்லாவற்றையும் முதல் என்றால் எல்லாவற்றையும் பிள்ளையார்தான் முதல் என்று சொல்லி இடம் பிடிப்பாரா? பிள்ளையாரின் சொந்தங்கள் இடம்பிடித்தன.

                  முதல் எழுத்து, இரண்டாம் முதல் எழுத்து என்று பல எழுத்துகள் கூடி வார்த்தை, வாக்கியம் அர்த்தம் பெறுவது போல் நம் அனைவரும் கிரகணங்களை போல் தாண்டி ஒவ்வொருவரின் செயலின் சந்தர்ப்பவம் பெறுகிறது. மூலைக்கு தலைகல்லில் ஒவ்வொரும் மூலைகளுக்கும் முதல் கற்களாய் அடுக்குவது முக்கியத்துவம் பெற்றால்தான் அழகிய கட்டிடம். 


                 கடவுள் இருக்கிறார் என்றால் அதற்கு ஆதாரம் கேட்பவர்கள்.  கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் கொடுக்க முடியுமா?

             கட்டிடம் எழும்புகிற நிலையான வளரும் மூலைக்கு அடுக்கப்படும் ஒவ்வொரு கற்களும்  கட்டிடம் முழுமை பெற முக்கியத்துவம் பெறுகிறது.  அதுபோல் நாம் ஒவ்வொருவரும்.

                ஒரு இடத்தை பொருளின் அர்த்தத்திற்கு ஏற்ப பார்வையால் கண்களை கொண்டு சுற்றி வலம் வரலாம். கால்களால் நடந்து சுற்றி வலம் வரலாம்.  மகிழ்ச்சியை மனதால் சுற்றி வலம் வரலாம். மயிலை கொண்டு சுற்றி வலம் வருவது ஒருவிதம்


Last edited by ராஜேந்திரன் on Wed Jan 08, 2014 1:04 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 07, 2014 6:57 pm

தொடர்பதிவுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 08, 2014 8:35 am

பாராட்டுக்கள் தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty உலகை சுற்றி வந்த முருகன்

Post by ராஜேந்திரன் Wed Jan 08, 2014 6:58 pm

நன்றி. மதிப்பிகுரிய தமிழ்த்தோட்டம் யூஜின், கவியருவி ம. ரமேஷ் அவர்களே  

உலகை சுற்றி வந்த முருகன்

                  உலகம் என்று குறிப்பிடும்பொழுது சினிமா உலகம், தமிழ் உலகம், கம்ப்யூட்டர் உலகம், விஞ்ஞான உலகம் என்றெல்லாம் இருக்கிறது.

                   இப்படிப்பட்ட உலகங்களில் எப்படிப்பட்ட உலகை முருகன் சுற்றினார்.  அவர் எடுத்துக்கொண்ட வாகனத்தைபோல நாமும் வாகனத்தில் அமர்ந்து உலகங்களை சுற்றுவோம்.


                   கடல் நீர் உவர்ப்பானது ஆனால் இந்த கடல் உலகில் வாழும் மீன்களை பாருங்கள்.  உவர்ப்பான நீரின் வாழ்விலிருந்த வந்த மீன் இறைச்சியின் உலகில், சுவையை சுற்றிவந்த பயணத்தை பார்த்தால் உவர்ப்பாக இருப்பதில்லை. நாம் தேவையான உவர்ப்பை சேர்த்துக்கொள்ளலாம். 


                      அதுபோல சுகர் கம்ப்ளைன்ட் உலகில் நாமும் இதன் பாதிப்பிலிருந்து விலகி ஆரோக்கிய பயணத்தால் சுற்றுவோம்.  அதற்கு வாகனங்களாக நடைபயணம், மருந்துகள் எடுத்துகொள்வோம்.  

                       சுனாமி, வெள்ளம், நெருப்பு, கவலை  போன்ற அச்சுறுத்த உலகில் அதன் பாதிப்பிலிருந்து விலகி பாதுகாப்பு பயணத்தை சுற்றுவோம். அதற்கு வாகனங்களாக சென்சார், சோதனை கருவிகள், கவன பார்வை, மன ஆறுதல் போன்றவற்றை எடுத்துக்கொள்வோம்.


சுற்றுச்சூழல் வெப்ப தீயில் விடப்பட்டாலும் அது நம்மை அவிக்காத அக்னியாக அது மாற இறை சக்தியின் உலகை சார்ந்த்திருப்போம். சுற்றுச்சூழலை காப்போம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 09, 2014 2:54 pm

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Revised

Post by ராஜேந்திரன் Fri Jan 17, 2014 9:56 pm

Revised

           பள்ளி பாடங்கள் புதிய பரிமாணம் என்று revise பண்ணுவது போல பரிகாரம் செய்ய அறிவுறுத்தும் ஜாதகங்களுக்கும், கண்டித்து உணர்த்தும் தீர்க்கதரிசனங்களுக்கும் கால நடைமுறைகேட்ப்ப பரிகாரங்களை புதிய பரிமாணமாக revise பண்ணக்கூடாதா?    

          குடும்பமாக இருப்பவர்கள் சேவை செய்வது என்றால் சில சிக்கல்கள் என்று நினைத்து குடும்பமாக வாழாது சேவை செய்யும் சாமியார்களும், பாதர்களும் அரசியலில் ஈடுபட கூடாதா?

         சாக்கடையை நெருங்கி நல்ல முறையில் ஒழுங்குபடுத்தாமல் போனால் யார் சாக்கடையில் கல்லெறிந்தாலும் தெரிக்காதா?

         அரசியல் ஒரு சாக்கடையா? திறமை உள்ளவர்களே செயல்படுங்கள் பூங்காற்றுக்கு
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Revised

Post by ராஜேந்திரன் Sun Jan 19, 2014 10:21 am

Revised 


            ஜாதகத்திற்கு பரிகாரம் சொல்பவர்கள், நடைமுறை காலத்திற்கேட்ப revised பண்ணி தோஷங்களை நீக்க சொன்னால் என்ன?


ஜாதகத்திற்கு தட்சணை வாங்கும்பொழுது காலணா, அரையணா என்று அந்த காலத்தில் வாங்கியது போல் வாங்குவார்களா, காலத்திற்கேட்ப மாற்றிகொண்டால் என்ன?    சுற்றுச்சூழல் சீர்க்கேட்டை பாருங்கள்.


             குடும்பமாக வாழாத சாமியார்கள், பாதர்கள் அரசியல் என்ற சாக்கடைக்கு வரக்கூடாதென்றால் ரௌடிகள் அரசியலுக்கு வந்தால் பரவாயில்லையா? அதுதான் நல்லது என்றால் 


         ரௌடிகளே புனித மதத்தை கவனிக்கட்டுமே அரசியலை கவனிக்கும் திறமையுள்ள இவர்களே இதையும் கவனிக்கட்டும். 


         சாமியார், பாதர்களே மதங்கள் புனிதமாகலாம்.
         அரசியல் புனிதமாகக் கூடாதா? 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Revised

Post by ராஜேந்திரன் Mon Jan 20, 2014 11:25 am

Revised

                மதங்களை கட்டி ஆளும் சாமியார்களுக்கும், பாதர்களுக்கும் பதிலாக மதங்களை ரௌடிகள் ஆள வந்தால் ஒத்துக்கொள்வீர்களா? 

                அப்படியெல்லாம் விடக்கூடாது என்று ஆதங்கப்படும் நீங்கள்
அரசியலுக்கு மட்டும் ரௌடிகள் ஆளலாம் என்று விட்டுக்கொடுப்பது ஏன்?


மருத்துவர் யாருக்கு வேண்டும் அது நோயாளிக்கு தான் அல்லவா


Last edited by ராஜேந்திரன் on Thu Jan 23, 2014 2:38 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 21, 2014 1:43 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Revised

Post by ராஜேந்திரன் Thu Jan 23, 2014 3:15 pm

மதிப்பிற்குரிய தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களுக்கு நன்றி.

Revised 
மருத்துவர் யாருக்கு வேண்டும்? அது நோயாளிக்குத்தான் அல்லவா?

அசிங்கமான அரசாங்கம் யாருக்கு வேண்டும்? அது ரவுடிகளுக்கு அல்லவா?
துயரப்படும் மக்கள் யாருக்கு வேண்டும்?  சேவையின் பசிக்கான  உணவுக்கு  அதிகாரம் எடுத்து கொள்வது யார்?


அரசுக்கு வரி என்ற பெயரில் கொடுத்த தட்சணை அல்லது தசம பாக விரிசலில் யாருக்கு துரோக மாகி அவர் மடிய வேண்டும்.

இது பெரிய விஷய மில்லையா?

சாமிக்கு தட்சணை என்பது மட்டும் நேர்மையாக இருக்க வேண்டுமா?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 13 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 21 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum