தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிந்தனை சிகிச்சை
+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters
Page 6 of 21
Page 6 of 21 • 1 ... 5, 6, 7 ... 13 ... 21
சிந்தனை சிகிச்சை
First topic message reminder :
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]
Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
இறையரசை
நாம் எதுவரை அங்கீகரித்திருக்கிறோம். தெய்வீக தன்மை எதுவரை பரவி
உள்ளது.
நாம் காண்பவை,
காணாதவை, வார்த்தை, செயல்கள் இவற்றில் இறையரசின்
அதிகாரம் எதுவரை பரவி உள்ளது. இதை உணர்ந்து நம்முடைய ஈடுபாட்டின்
எல்லையை விரித்து விரிந்த இறையரசின் குடிமக்களாய் இருப்போம்.
எல்லாமே உணர்ச்சியின் வெளிப்பாடு தான்

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிந்தனை சிகிச்சை
தலைமை
கட்டுப்பாடு
விமான
கட்டுபாட்டு அறையிலிருந்து விமானத்தை கட்டுபடுத்தலாம். விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து எதை கட்டுப்பட தொடர்புப்படுத்திறுகிறோமோ அதுவரை
கட்டுபடுத்தலாம்.
இறைவன் நமக்கு அனுமதித்ததில் நாம் இறைவனின் சுதந்திரவாளி. உலக படைப்புக்கு ஒருவகை
காரணத்தின்
கட்டுபடுத்தும் பொறுப்பு இறைவனிடம் உள்ளது.
உலக படைப்பில் எதுவரை நம் சுதந்திர ஆதரவை இறைவன் நமக்கு
விரிவுபடுத்த வேண்டும். அந்த அதிகாரம் கொடுப்பதில் நம்முடைய
ஈடுபடுத்தும் திட்டத்தை நாம் இறைவனிடம் சமர்ப்பிக்க
இருக்கிறோம் இதை பொறுத்துதான் இறைவனின் ஆட்சி அதிகாரத்தில் நம்பங்கு விரிவுபடுத்தபடவோ, குறைக்கப்படவோ அமைகிறது.
ஆகவே அனைத்தின் மீதும் விழிப்படைவோம். தீய இறைவனின் (அரக்கன்) அடிமைத்தனம் நமக்கு எதற்கு. அடிமைத்தனமான கவலை நமக்கு எதற்கு.
இறை
ஆட்சி பகிர்வை விரிவுப்படுத்தி நாம்
பெற்றிட ஞானத்தில்
விரிவுபடுவோம்.

கலைநிலா wrote:இறையரசை
நாம் எதுவரை அங்கீகரித்திருக்கிறோம். தெய்வீக தன்மை எதுவரை பரவி
உள்ளது.
நாம் காண்பவை,
காணாதவை, வார்த்தை, செயல்கள் இவற்றில் இறையரசின்
அதிகாரம் எதுவரை பரவி உள்ளது. இதை உணர்ந்து நம்முடைய ஈடுபாட்டின்
எல்லையை விரித்து விரிந்த இறையரசின் குடிமக்களாய் இருப்போம்.
எல்லாமே உணர்ச்சியின் வெளிப்பாடு தான்
உணர்வுகள்
பெருகட்டும். இறை ஆட்சி பகிர்வில் நம் பங்கு விரியட்டும். வளரட்டும்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
எதிரி
எதிரி
எதிரியை
வென்றிடு. பகைவனை நேசி என்பதற்கு அன்பு என்ன சொல்கிறது?
தீமை எதிரியை வென்று நன்மையை விதைத்து பயன் பெறுவோம்.
எதிரியை
வென்றிடு. பகைவனை நேசி என்பதற்கு அன்பு என்ன சொல்கிறது?
- அறிவுக்கும்,
அறியாமைக்கும் பகை உண்டு அறியாமையை மாற்றி
சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு - பொறுப்பிற்கும், பொறுபற்ற போக்கிற்கும் பகை உண்டு பொறுபற்ற போக்கை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு
- சமாதானத்திற்கும், சண்டைக்கும் பகை உண்டு சண்டையை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு
- அரவணைப்பிற்கும், கூக்குரலிற்கும் பகை உண்டு கூக்குரலை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு
- மேன்மைக்கும்,
அசிங்கத்திக்கும் பகை உண்டு அசிங்கத்தை மாற்றி
சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. - பிறர்மேல் அக்கறைக்கும், திருட்டுதனத்திற்கும் பகை உண்டு திருட்டுதனத்தை மாற்றி
சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு - நல்ல அடக்கத்திற்கும், தீமை தூண்டுகோலிற்கும் பகை உண்டு தீமை தூண்டுகோலை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு.
- அகிம்சைக்கும்,
இம்சைக்கும் பகை உண்டு இம்சையை மாற்றி
சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு - ஆளுமைக்கும்,
ஆணவத்திக்கும் பகை உண்டு ஆணவத்தை மாற்றி
சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. - பொதுநலத்திற்கும், சுயநலத்திற்கும் பகை உண்டு சுயநலத்தை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு.
- படித்தவர்களுக்கும், பாமரருக்கும் பகை உண்டு பாமரத்தை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு.
- அனுபவபகிர்வுக்கும், வேலையின்மைக்கும் பகை உண்டு வேலையின்மையை
மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. - விடுதலைக்கும்,
தண்டனைக்கும் பகை உண்டு தண்டனையை மாற்றி
சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. - தூய்மைக்கும்,
நர்ற்றத்திக்கும் பகை உண்டு நர்ற்றத்தை மாற்றி
சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. - பசுமைக்கும்,
வறட்சிக்கும் பகை உண்டு வறட்சியை மாற்றி
சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு.
தீமை எதிரியை வென்று நன்மையை விதைத்து பயன் பெறுவோம்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
இறைதன்மை
இறைதன்மை
இறைத்தன்மை என்பது உணர்ச்சிகள்
சம்பந்தப்பட்டது என்றால்.
இறைத்தன்மை உணர்ச்சிகள் எண்ணங்களாகவும்,
எண்ணங்கள் செய்கையாகவும் வெளிப்படும்பொழுது.
அது
பஞ்சாமிர்தம், திருநீரு, பிரசாதம் எடுத்துக்கொள்வது, சாம்பிராணி
காட்டுவது, அப்பம், திராட்சை ரசம் எடுத்துகொள்வது, நோன்பு கஞ்சி எடுத்துக்கொள்வது என்றெல்லாம்
பக்தி ஈடுபாடாக இருக்கிறதா?
ஆபத்திலிருந்து விடுபட புத்திமதி
கூறுவதிலும், விபத்தில் அடிபட்டவர் குணமாக
மருந்து இடுவதிலும் உள்ள புத்திமதியையும், மருந்தும்
இறைத்தன்மைதானே இத்தகைய எண்ண வெளிப்பாட்டை வளர்த்துக்கொள்ளலாமா? இதுவும்
ஒரு சேவை பிரசாதம்
தானே.
இறைவனுக்கு சேவை என்பது மனிதனுக்கு சேவை என்பதே.

இதில் இருக்கும் பெருட்கள் யெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்ப கிடைக்கும் நிலை தான்...பக்தி என்பது மனதில் இருப்பது...கிடைப்பதில் அல்ல...
அதே நேரத்தில் கிடைத்த பெருட்கள் யெல்லாம் நாம் யென்னும் எண்ணத்தில் நிலை மாறும்...மாற்றபப்டும்...
எண்ணங்கள் செய்கையாகவும் வெளிப்படும்பொழுது.
அது
பஞ்சாமிர்தம், திருநீரு, பிரசாதம் எடுத்துக்கொள்வது, சாம்பிராணி
காட்டுவது, அப்பம், திராட்சை ரசம் எடுத்துகொள்வது, நோன்பு கஞ்சி எடுத்துக்கொள்வது என்றெல்லாம்
பக்தி ஈடுபாடாக இருக்கிறதா?
இதில் இருக்கும் பெருட்கள் யெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்ப கிடைக்கும் நிலை தான்...பக்தி என்பது மனதில் இருப்பது...கிடைப்பதில் அல்ல...
அதே நேரத்தில் கிடைத்த பெருட்கள் யெல்லாம் நாம் யென்னும் எண்ணத்தில் நிலை மாறும்...மாற்றபப்டும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிந்தனை சிகிச்சை
ஆபத்திலிருந்து விடுபட புத்திமதி
கூறுவதிலும், விபத்தில் அடிபட்டவர் குணமாக
மருந்து இடுவதிலும் உள்ள புத்திமதியையும், மருந்தும்
இறைத்தன்மைதானே இத்தகைய எண்ண வெளிப்பாட்டை வளர்த்துக்கொள்ளலாமா? இதுவும்
ஒரு சேவை பிரசாதம்
தானே.
புத்திமதி யெல்லாம் சொல்ல சரியா இருக்கும் காயபட்டவனுக்கு...வலி தான் தெரியும் ...நமது புத்திமதி புரியாது...ஆபத்து யென்று வந்தால் எல்லோரும்
ஓட்டமாய் ஓடி இடம் பிடிக்க தான் ஓடுவார்கள்...புத்துமதி கேட்க மாட்டார்கள்...
இறைவனுக்கு சேவை என்பது மனிதனுக்கு சேவை என்பதே.
ஒரு மனிதன் தன் குடும்பத்துக்கு .உறவுக்கு .தெருவுக்கு ஊருக்கு ,நாட்டுக்கு
சேவை செய்வது இறைவனுக்கு செய்தது போலவே...

இல்லை அது உள்ளதுக்கும் உறவுக்கும் உள்ள ஒன்று...
சம்பந்தப்பட்டது என்றால்.
இல்லை அது உள்ளதுக்கும் உறவுக்கும் உள்ள ஒன்று...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிந்தனை சிகிச்சை
எதிரி
எதிரியை
வென்றிடு. பகைவனை நேசி என்பதற்கு அன்பு என்ன சொல்கிறது?
எதிரி என்பவன் யார் ..நமக்குள் இருக்கும் கோபம்..கடும் வார்த்தைகளே...
கோபம் எட்டி பார்க்கும் போது
உருவாகும் வார்த்தைகள்
வைத்து நாம் திசை திருப்ப பார்க்கிறோம்

ஆபத்து
ஆபத்து
ஆபத்து
வருவதற்கு முன் புத்திமதி கூறி ஆபத்திலிருந்து தப்பிக்க செய்திருக்கலாமா
ஆபத்தின்
போது புத்திமதி கூறி தப்பிக்க
செய்திருக்கலாமா
மறுபடியும்
அதே ஆபத்து வருவதற்குமுன் புத்திமதி கூறி தப்பிக்க செய்திருக்கலாமா
புத்திமதியில்
கோபம் என்ற உணர்ச்சி, இரக்கம் என்ற உணர்ச்சி, பரிவு என்ற உணர்ச்சி இருக்கலாமா
உணர்வுகளை
சீர்மைப்படுத்த அறிவிக்கும் தொகுப்பு புத்திமதியா.
கோபத்தை
காட்டுவது பகை என்றால் பெற்ற குழந்தையின் மீது கோபத்தோடு கூடிய இரக்கம் காட்டுவது
குழந்தை
தவறு செய்வதை தவிர்ப்பதற்காக கோபம் கொண்டு இரண்டு அடி அடித்துவிட்டு இரக்கம் கொண்டு சாக்லேட் கொடுத்து
சமாதானப்படுத்துவது
அறிந்ததற்கும், அறியாததற்க்கும் உள்ள பகையில் அட முட்டாளே என்று கோபப்படுவது
மட்டும் இருப்பது. அவர் அறியாமையை
போக்கி பகை வெல்லும் இரக்கம் காட்டுவது
அன்பு உணர்வுகள், ஆசை உணர்வுகள், புத்திமதி உணர்வுகள், இரக்க உணர்வுகள், படித்த உணர்வுகள், உழைத்த உணர்வுகள், அறிந்த உணர்வுகள், அறியாத உணர்வுகள், கோப உணர்வுகள், பாச உணர்வுகள், பகை உணர்வுகள், நேச உணர்வுகள், தேசிய உணர்வுகள், இசை உணர்வுகள், பசியாறிய உணர்வுகள், குணமான உணர்வுகள்
ஆபத்து
வருவதற்கு முன் புத்திமதி கூறி ஆபத்திலிருந்து தப்பிக்க செய்திருக்கலாமா
ஆபத்தின்
போது புத்திமதி கூறி தப்பிக்க
செய்திருக்கலாமா
மறுபடியும்
அதே ஆபத்து வருவதற்குமுன் புத்திமதி கூறி தப்பிக்க செய்திருக்கலாமா
புத்திமதியில்
கோபம் என்ற உணர்ச்சி, இரக்கம் என்ற உணர்ச்சி, பரிவு என்ற உணர்ச்சி இருக்கலாமா
உணர்வுகளை
சீர்மைப்படுத்த அறிவிக்கும் தொகுப்பு புத்திமதியா.
கோபத்தை
காட்டுவது பகை என்றால் பெற்ற குழந்தையின் மீது கோபத்தோடு கூடிய இரக்கம் காட்டுவது
குழந்தை
தவறு செய்வதை தவிர்ப்பதற்காக கோபம் கொண்டு இரண்டு அடி அடித்துவிட்டு இரக்கம் கொண்டு சாக்லேட் கொடுத்து
சமாதானப்படுத்துவது
அறிந்ததற்கும், அறியாததற்க்கும் உள்ள பகையில் அட முட்டாளே என்று கோபப்படுவது
மட்டும் இருப்பது. அவர் அறியாமையை
போக்கி பகை வெல்லும் இரக்கம் காட்டுவது
அன்பு உணர்வுகள், ஆசை உணர்வுகள், புத்திமதி உணர்வுகள், இரக்க உணர்வுகள், படித்த உணர்வுகள், உழைத்த உணர்வுகள், அறிந்த உணர்வுகள், அறியாத உணர்வுகள், கோப உணர்வுகள், பாச உணர்வுகள், பகை உணர்வுகள், நேச உணர்வுகள், தேசிய உணர்வுகள், இசை உணர்வுகள், பசியாறிய உணர்வுகள், குணமான உணர்வுகள்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
பகை
பகை
நல்ல அறிவிற்கும், கெட்ட அறிவிற்கும் பகை உண்டு.
நல்ல
கோபத்திற்கும், கெட்ட கோபத்திற்கும் பகை உண்டு.
நல்ல
இரக்கத்திற்கும், கெட்ட இரக்கத்திற்கும் பகை
உண்டு.
குறைந்தபட்சம்
சிறிதளவாவது எது மேலோங்கி நிற்கிறதோ அது ஆட்சி செய்கிறது.
நாம்
இறப்பின் காரணியோடு எதிர்த்து போராடிகொண்டே இருக்கிறோம். குறைந்தபட்சமாவது மேலோங்கி வெற்றி பெறுவதை உயிரோடு உடல்
இருப்பதாக அர்த்தமா.
முழுவதும்
உயிர் தோற்றால் உடல் இறப்பு என்று அர்த்தமா

ஆபத்து யென்றால் வெற்றிக்கு அடுத்த கட்டம்
கோபம் என்பது மனிதனின் உணர்வுகளின் ஒன்று...
அறிவுரை என்பது அவனது ஆற்றலின் வெளிப்பாடு
ஆசை யென்றால் வாழ்க்கையின் ஊன்றுகோல் ..
அன்பு உணர்வுகள், ஆசை உணர்வுகள், புத்திமதி உணர்வுகள், இரக்க உணர்வுகள், படித்த உணர்வுகள், உழைத்த உணர்வுகள், அறிந்த உணர்வுகள், அறியாத உணர்வுகள், கோப உணர்வுகள், பாச உணர்வுகள், பகை உணர்வுகள், நேச உணர்வுகள், தேசிய உணர்வுகள், இசை உணர்வுகள், பசியாறிய உணர்வுகள், குணமான உணர்வுகள்
மனிதனின் மாண்புகள் நேயம் யென்று சொல்லலாமே..
கோபம் என்பது மனிதனின் உணர்வுகளின் ஒன்று...
அறிவுரை என்பது அவனது ஆற்றலின் வெளிப்பாடு
ஆசை யென்றால் வாழ்க்கையின் ஊன்றுகோல் ..
அன்பு உணர்வுகள், ஆசை உணர்வுகள், புத்திமதி உணர்வுகள், இரக்க உணர்வுகள், படித்த உணர்வுகள், உழைத்த உணர்வுகள், அறிந்த உணர்வுகள், அறியாத உணர்வுகள், கோப உணர்வுகள், பாச உணர்வுகள், பகை உணர்வுகள், நேச உணர்வுகள், தேசிய உணர்வுகள், இசை உணர்வுகள், பசியாறிய உணர்வுகள், குணமான உணர்வுகள்
மனிதனின் மாண்புகள் நேயம் யென்று சொல்லலாமே..
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிந்தனை சிகிச்சை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிந்தனை சிகிச்சை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
பிரிவு
பிரிவு
இறைவன்
இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.
மனிதர்கள்
இனபெருக்கத்திற்கு அதற்கென்று ஆண், பெண் உறவு வேண்டும்.
பிளாஸ்டிக் உபயோகம் பெருகுவதற்கு பிளாஸ்டிக் உபயோகத்தின் தீமையை நன்மையாக
நிவர்த்தி பண்ணும் செயல் முறை தேவை. இத்தகைய செயல்முறை ஜோடியை சேர்த்துவிட்டால் பிளாஸ்டிக் உபயோகம் பெருகுவதில் எந்த தடையும்
இல்லை.
ஒவ்வொரு
தீமையையும் நீக்கி நன்மை பெருகுவதற்கு ஜோடிகள் உண்டு. அதை கண்டறிந்து ஜோடிகளை சேர்த்து விடுவோம்.
நன்மை பெருகும்படி இத்தகைய ஜோடியை
மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.
இறைவேதத்தில்
ஜோடி இராமல் இராது.
இறைவன்
இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.
மனிதர்கள்
இனபெருக்கத்திற்கு அதற்கென்று ஆண், பெண் உறவு வேண்டும்.
பிளாஸ்டிக் உபயோகம் பெருகுவதற்கு பிளாஸ்டிக் உபயோகத்தின் தீமையை நன்மையாக
நிவர்த்தி பண்ணும் செயல் முறை தேவை. இத்தகைய செயல்முறை ஜோடியை சேர்த்துவிட்டால் பிளாஸ்டிக் உபயோகம் பெருகுவதில் எந்த தடையும்
இல்லை.
ஒவ்வொரு
தீமையையும் நீக்கி நன்மை பெருகுவதற்கு ஜோடிகள் உண்டு. அதை கண்டறிந்து ஜோடிகளை சேர்த்து விடுவோம்.
நன்மை பெருகும்படி இத்தகைய ஜோடியை
மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.
இறைவேதத்தில்
ஜோடி இராமல் இராது.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
பிரிவு
இறைவன்
இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.
மனிததிற்குள் மிருகம் பிரிவை செய்தது ...
மனிதர்கள்
இனபெருக்கத்திற்கு அதற்கென்று ஆண், பெண் உறவு வேண்டும்.
அனைத்துக்கும் ஜோடி தேவை ....மின்சாரம் உட்பட ...
பிளாஸ்டிக் உபயோகம் பெருகுவதற்கு பிளாஸ்டிக் உபயோகத்தின் தீமையை நன்மையாக
நிவர்த்தி பண்ணும் செயல் முறை தேவை. இத்தகைய செயல்முறை ஜோடியை சேர்த்துவிட்டால் பிளாஸ்டிக் உபயோகம் பெருகுவதில் எந்த தடையும்
இல்லை.
மனிதன் கண்டிபிடிப்பு பல வகை அழிக்கே ...யானை தன் மீது மண்ணை போட்டது போல்...
இறைவேதத்தில்
ஜோடி இராமல் இராது.உண்மைதான் ...
மனித புத்தில் எதையும் ஜோடிக்காமல் பேச எண்ணம் வாராது...
இறைவன்
இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.
மனிததிற்குள் மிருகம் பிரிவை செய்தது ...
மனிதர்கள்
இனபெருக்கத்திற்கு அதற்கென்று ஆண், பெண் உறவு வேண்டும்.
அனைத்துக்கும் ஜோடி தேவை ....மின்சாரம் உட்பட ...
பிளாஸ்டிக் உபயோகம் பெருகுவதற்கு பிளாஸ்டிக் உபயோகத்தின் தீமையை நன்மையாக
நிவர்த்தி பண்ணும் செயல் முறை தேவை. இத்தகைய செயல்முறை ஜோடியை சேர்த்துவிட்டால் பிளாஸ்டிக் உபயோகம் பெருகுவதில் எந்த தடையும்
இல்லை.
மனிதன் கண்டிபிடிப்பு பல வகை அழிக்கே ...யானை தன் மீது மண்ணை போட்டது போல்...
இறைவேதத்தில்
ஜோடி இராமல் இராது.உண்மைதான் ...
மனித புத்தில் எதையும் ஜோடிக்காமல் பேச எண்ணம் வாராது...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சிந்தனை சிகிச்சை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தேங்காய் நேர்த்திக்கடன்
தேங்காய்
நேர்த்திக்கடன்
பதம் பார்ப்பதில் அனுபவமுள்ளவர்கள்
தேங்காயை தட்டி பார்ப்பார்கள்
தட்டிப்பார்த்து அதை நேர்த்திக்கடன் செய்வார்கள்
தட்டும்பொழுது
அது இளநீரா
இளங்காயா
காயா
முற்றிய காயா
உள்ளியா
என்பதை சத்தத்தை வைத்து அறியலாம்.
தேங்காயின்
தன்மை நேர்த்தியாக உள்ளதா?
இதுபோல்
சோதனையாக வரும் நெருக்கடியை
அணுகுமுறை கொண்டு
பதம் பார்த்து
நல்லவைகளை கண்டு
அதன்படி நடந்து
மனதிலே
நேர்த்திக்கடன்
செலுத்துவோம்.
மனது நேர்த்தியாக இருக்கட்டும் மனித நேயத்திற்கென்று
நேர்த்திக்கடன்
பதம் பார்ப்பதில் அனுபவமுள்ளவர்கள்
தேங்காயை தட்டி பார்ப்பார்கள்
தட்டிப்பார்த்து அதை நேர்த்திக்கடன் செய்வார்கள்
தட்டும்பொழுது
அது இளநீரா
இளங்காயா
காயா
முற்றிய காயா
உள்ளியா
என்பதை சத்தத்தை வைத்து அறியலாம்.
தேங்காயின்
தன்மை நேர்த்தியாக உள்ளதா?
இதுபோல்
சோதனையாக வரும் நெருக்கடியை
அணுகுமுறை கொண்டு
பதம் பார்த்து
நல்லவைகளை கண்டு
அதன்படி நடந்து
மனதிலே
நேர்த்திக்கடன்
செலுத்துவோம்.
மனது நேர்த்தியாக இருக்கட்டும் மனித நேயத்திற்கென்று
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
மனித நேயம் செழிக்கட்டும்... தங்கள் விழிப்புணர்வு வளரட்டும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சிந்தனை சிகிச்சை
ராஜேந்திரன் wrote:தேங்காய்
நேர்த்திக்கடன்
பதம் பார்ப்பதில் அனுபவமுள்ளவர்கள்
தேங்காயை தட்டி பார்ப்பார்கள்
தட்டிப்பார்த்து அதை நேர்த்திக்கடன் செய்வார்கள்
தட்டும்பொழுது
அது இளநீரா
இளங்காயா
காயா
முற்றிய காயா
உள்ளியா
என்பதை சத்தத்தை வைத்து அறியலாம்.
தேங்காயின்
தன்மை நேர்த்தியாக உள்ளதா?
இதுபோல்
சோதனையாக வரும் நெருக்கடியை
அணுகுமுறை கொண்டு
பதம் பார்த்து
நல்லவைகளை கண்டு
அதன்படி நடந்து
மனதிலே
நேர்த்திக்கடன்
செலுத்துவோம்.
மனது நேர்த்தியாக இருக்கட்டும் மனித நேயத்திற்கென்று
வரிகளின் வெடிகள்
வியப்பை தருகிறது
ஒரு புதிய சுமுகத்தை
காண...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
பலி
அழகிய ஆபரணத்திற்கென்று தங்கத்தை புடமிடுவதைபோல்
அழகிய மனதிற்க்கென்று கருத்துக்களை புடமிடும் தமிழ்த்தோட்டமே
குறிப்பாக தமிழ்த்தோட்டம் (யூஜின்),
கவியருவி ம. ரமேஷ்,
அ.இராமநாதன்,
கலைநிலா மற்றும் வாசகர்களுக்கு, நிர்வாகிகளுக்கும்
நன்றி கலந்த வணக்கம்.
பலி
விபத்தில் பலி
வெள்ளத்தில் பலி
.........
இறைவனுக்கு பலி
திருப்பலி ....
விபத்தில் பலி - ஒருவகை
பரிதாபம்
மனதிலிருந்து பரிதாபம் நீங்க - இறைவனுக்கு
பலி
இறைவனுக்கு மிருகஜீவனை
பலி செலுத்துவதும் உண்டு.
ஆம்.
கட்டுபடுத்தமுடியாத
மிருக குணம் பலியாகனும்
கட்டுப்படும் தெய்வீக குணம் உயிர் பெறனும்.
தீய குணங்களை மிருக குணம்
என்று சொல்வது வழக்கம்
நல்ல குணங்களோ தெய்வீக
குணம்.
விபத்தில் கவனமின்மை
என்ற பலியால்
கவன நிலை
பரிதாபம் அடைகிறது மனிதனுக்கு
மற்றவருக்கோ விழிப்பணர்வு
பாடம் சொல்லப்படுகிறது.
இறைவனுக்கான
திருப்பலியால்
மிருக (தீய) குணம் பலியாகி
தெய்வீக குணம் உயிர் பெறுவதற்கு
இறைவனுக்கு மிருக ஜீவன் பலி
செலுத்துவது
மிருக(தீய) குணம் பலியாக வேண்டியதை
பாடமாக சொல்லப்படுகிறது.
ஆகவே நம் மனதிற்கும்,
இறைவனுக்கும்
ஒரு திருப்பலி
வழிபாடு அமையட்டுமே.
ஜீவாதார உயிர்ப்புக்கான
பலிக்கு ஒப்புக்கொடுப்போம்
நம் மனதை
இறைவனிடம்.
அழகிய மனதிற்க்கென்று கருத்துக்களை புடமிடும் தமிழ்த்தோட்டமே
குறிப்பாக தமிழ்த்தோட்டம் (யூஜின்),
கவியருவி ம. ரமேஷ்,
அ.இராமநாதன்,
கலைநிலா மற்றும் வாசகர்களுக்கு, நிர்வாகிகளுக்கும்
நன்றி கலந்த வணக்கம்.
பலி
விபத்தில் பலி
வெள்ளத்தில் பலி
.........
இறைவனுக்கு பலி
திருப்பலி ....
விபத்தில் பலி - ஒருவகை
பரிதாபம்
மனதிலிருந்து பரிதாபம் நீங்க - இறைவனுக்கு
பலி
இறைவனுக்கு மிருகஜீவனை
பலி செலுத்துவதும் உண்டு.
ஆம்.
கட்டுபடுத்தமுடியாத
மிருக குணம் பலியாகனும்
கட்டுப்படும் தெய்வீக குணம் உயிர் பெறனும்.
தீய குணங்களை மிருக குணம்
என்று சொல்வது வழக்கம்
நல்ல குணங்களோ தெய்வீக
குணம்.
விபத்தில் கவனமின்மை
என்ற பலியால்
கவன நிலை
பரிதாபம் அடைகிறது மனிதனுக்கு
மற்றவருக்கோ விழிப்பணர்வு
பாடம் சொல்லப்படுகிறது.
இறைவனுக்கான
திருப்பலியால்
மிருக (தீய) குணம் பலியாகி
தெய்வீக குணம் உயிர் பெறுவதற்கு
இறைவனுக்கு மிருக ஜீவன் பலி
செலுத்துவது
மிருக(தீய) குணம் பலியாக வேண்டியதை
பாடமாக சொல்லப்படுகிறது.
ஆகவே நம் மனதிற்கும்,
இறைவனுக்கும்
ஒரு திருப்பலி
வழிபாடு அமையட்டுமே.
ஜீவாதார உயிர்ப்புக்கான
பலிக்கு ஒப்புக்கொடுப்போம்
நம் மனதை
இறைவனிடம்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை
வணக்க வழிபாடு
ஈர்க்கும் குணமாய்
மனித நேயத்தின்
விழியாய்...
அமையட்டும்...
ஈர்க்கும் குணமாய்
மனித நேயத்தின்
விழியாய்...
அமையட்டும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
இரத்த உறவு
இரத்த உறவு
நமக்கு இரத்தவகை உறவாக உதாரணத்திற்கு தாய், தந்தையரை சொல்லலாம்.
மனம் என்ற உள் மனிதனுக்கு இரத்தவகை உறவாக உதாரணத்திற்கு இறைவனை சொல்லலாம்.
நல்ல அறிவு, ஞானம்,
புத்தி, இரக்கம், வீரம் போன்ற குணங்களுக்கான இரத்தம்
மனதிற்கு
இறைவன் மூலமாகவும் தரப்படுகிறது.
நாம் இறைவனின் பிள்ளையாக உறவு கொண்டாட இறைவனின் இரத்த உறவு உள்ளது.
இறைவனின் இரத்த உறவு நல்ல குணங்களுக்கான இரத்தம்.
இந்த இரத்தம் நம் உள் மனிதனை நல்லவனனாக உயிர் பெறச் செய்கிறது.
இறைவனின் இரத்தம் ஜெயம்.
இந்த நல்ல குணங்களுக்கான இரத்தம்
ஜெயத்தை தரும்.
நாம் உண்ணும் உணவு இரத்தமாகிறது. இரத்தம் உழைப்பின் வியர்வையாக
மாறுகிறது.
ஆகவே இரத்தத்தில் உயிர் இருக்கிறது . உயிர் நம்மை நடத்துகிறது
அதுபோல் உள் மனிதனின்
நல்ல குணத்தின் இரத்தத்திற்கு செவி உணவும் ஒரு உதாரணம்.
நல் உணர்வுகளின் உணவு உள் மனிதனின் நல்ல குணத்திற்கான இரத்தமாக மாறுகிறது. இந்த இரத்தம் நல்ல மனித தன்மையின் உயிரோட்டத்திற்கு பயன்படுகிறது.
இரத்தம் உழைப்பின் வியர்வையாக சிந்தப்படுவது போல். இறைவனின் இரத்தம் நம்முடைய ஞானத்தின் வியர்வையாக சிந்தப்படுகிறது. அதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நமக்கு இரத்தவகை உறவாக உதாரணத்திற்கு தாய், தந்தையரை சொல்லலாம்.
மனம் என்ற உள் மனிதனுக்கு இரத்தவகை உறவாக உதாரணத்திற்கு இறைவனை சொல்லலாம்.
நல்ல அறிவு, ஞானம்,
புத்தி, இரக்கம், வீரம் போன்ற குணங்களுக்கான இரத்தம்
மனதிற்கு
இறைவன் மூலமாகவும் தரப்படுகிறது.
நாம் இறைவனின் பிள்ளையாக உறவு கொண்டாட இறைவனின் இரத்த உறவு உள்ளது.
இறைவனின் இரத்த உறவு நல்ல குணங்களுக்கான இரத்தம்.
இந்த இரத்தம் நம் உள் மனிதனை நல்லவனனாக உயிர் பெறச் செய்கிறது.
இறைவனின் இரத்தம் ஜெயம்.
இந்த நல்ல குணங்களுக்கான இரத்தம்
ஜெயத்தை தரும்.
நாம் உண்ணும் உணவு இரத்தமாகிறது. இரத்தம் உழைப்பின் வியர்வையாக
மாறுகிறது.
ஆகவே இரத்தத்தில் உயிர் இருக்கிறது . உயிர் நம்மை நடத்துகிறது
அதுபோல் உள் மனிதனின்
நல்ல குணத்தின் இரத்தத்திற்கு செவி உணவும் ஒரு உதாரணம்.
நல் உணர்வுகளின் உணவு உள் மனிதனின் நல்ல குணத்திற்கான இரத்தமாக மாறுகிறது. இந்த இரத்தம் நல்ல மனித தன்மையின் உயிரோட்டத்திற்கு பயன்படுகிறது.
இரத்தம் உழைப்பின் வியர்வையாக சிந்தப்படுவது போல். இறைவனின் இரத்தம் நம்முடைய ஞானத்தின் வியர்வையாக சிந்தப்படுகிறது. அதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
Page 6 of 21 • 1 ... 5, 6, 7 ... 13 ... 21
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
Page 6 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum