தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திரை உலகில் திருப்புமுனை – ( கவிஞர். இரா.ரவி)

2 posters

Go down

திரை உலகில் திருப்புமுனை – ( கவிஞர். இரா.ரவி) Empty திரை உலகில் திருப்புமுனை – ( கவிஞர். இரா.ரவி)

Post by eraeravi Fri Jun 25, 2010 2:00 pm

திரை உலகில் திருப்புமுனை – ( கவிஞர். இரா.ரவி)



இந்தி இசையை ரசித்து வந்த காலத்தில் தமிழ் இசை ரசிக்க வைத்த பெருமை இசைஞானி, இளையராஜாவுக்கு உண்டு. தமிழ் திரைப்படப் பாடல்கள் மெட்டு இந்திக்கும் சென்றது. சிம்பொனி இசைமைத்து உலக அளவில் புகழ் பெற்றார். அவரிடம் பணிபுரிந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்; ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல இரண்டு ஆஸ்கார் விருதைப் பெற்று உலகம் முழுவதற்கும் தமிழின் பெருமையை தமிழிரின் பெருமையை பறைசாற்றினார்.

திரை உலகில் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன்,பாக்யராஜ், பாண்டிராஜன், சேரன், கே.எஸ். ரவிக்குமார், பாலா,அமீர். சசிக்குமார், சமுத்திரகனி, இப்படி மிகச் சிற்பபான இயக்குனர்கள் உண்டு. திரைப்படங்களின் மூலம் கிராமத்து வாழ்க்கையை பண்பாட்டை படம் பிடித்துக் காட்டிய பெருமை பாரதிராஜா அவர்களையே சாரும். அவர் தொடங்கி வைத்த சினிமாத்தனம் இல்லாத இயல்பு வாழ்க்கை படப்பிடிப்பு - இன்றைய இளம் இளக்குனர்களும் கடைபிடித்து வருகின்றனர். உலகத்தரம் வாய்ந்த இயக்குனர்கள் நம் தமிழகத்தில் உண்டு. திரைப்படம் என்பது மிக விரைவாக எளிதாக மக்களைக் சென்று அடையும் வலிமை மிக்க ஊடகம். இந்த ஊடகத்தை மிகச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். மக்களை பண்படுத்த பயன்படுத்த வேண்டும். பரவசப்படுத்துதல் அவசியமற்றது.

திரைப்படத்தை பார்த்து விட்டு கொலை செய்தவர்களும் உண்டு. கொள்ளை அடித்தவர்களும் உண்டு. மனம் திருந்தியவர்களும் உண்டு. அந்த அளவிற்கு மக்கள் மனங்களில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய வலிமை மிக்க ஊடகம் திரைப்படம்.

கவிப்பேரரசு வைரமுத்து பாரதிராஜா அவர்களால் அறிமுக்படுத்தப்பட்டு இது ஒரு பொன்மாலைப் பொழுது என்று தொடங்கி இன்று வரை எழுதி வருகிறார். காவியக் கவிஞர் வாலி, மூன்று தலைமுறையாக பாடல் எழுதி வருகிறார். வித்தகக் கவிஞர் பா.விஜய் இயக்குநர் பாக்கியராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்படு;ட இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி விட்டார். ஆவரைத் தொடர்ந்து பழனிபாரதி, நா.முத்துக்குமார். தாமரை, யுகபாரதி, என பலர் எழுதி வருகின்றனர். இதில் தேசிய விருது பெற்ற கவிஞர்களும் உண்டு. தரமான பாடல்கள் பல எழுதி இருந்தாலும், ஆங்கிலம் கலந்து எழுதிய பாடல்களும் உண்டு. இரட்டை அர்த்தப் பாடல்களும் உண்டு. இரட்டை அர்த்தப் பாடல்களும் உண்டு. திரைப்பட பாடல்களில் தொழில்நுட்ப வளர்ந்த போதும் பாடல்களின் தரம் குறைந்து விட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதனைக் கருத்தில்; கொண்டு தரமான பாடல்களை வழங்க வேண்டிய கடமை கவிஞர்களுக்கு உண்டு. ரீமிக்ஸ் என்ற பெயரில் பழைய பாடல்களை கொலை செய்யும் பணி தவிர்க்கப்பட வேண்டும்.

எந்த ஒரு பிரபல நடிகர்- நடிகை இல்லாமல் எடுக்கப்பட்ட சாதாரணப் படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இதனை கோடிகளை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு அளவிற்கு அதிகமாக பந்தா பண்ணும் நடிகர்கள் நடிகைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆபாசமாக எடுத்த ஒரு படம் நன்றாக ஓடி விட்டது என்று தொடர்ந்து ஆபாசமாக எடுத்து தோல்வியைத் தழுவிய திரைப்படங்கள் நிறைய உண்டு. நல்ல கதை, நல்ல பாடல்கள், நல்ல இசை, நல்ல நடிப்பு, நல்ல இயக்கம் இப்படி கூட்டு முயற்சியாக அனைவரும் தரமாக வழங்கினால் திரைப்படும் உறுதியாக வெற்றி பெறும்.

திரையரங்கில் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். திரையரங்கு கட்டணம் நிரந்தரமாக குறைந்த கட்டணமாக இருக்க வேண்டும்;. புதுப்படம் வந்தவுடன் அதிகமான கட்டணம், கொஞ்சம் நாளாகி விட்டால் குறைந்த கட்டணம் என்ற நிலை ஒழிக்கப்பட வேண்டும். இந்த நிலை காரணமாக தான் மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து திரைப்படம் பார்ப்பதை பெரிய செலவாகக் கருதி சி.டியில் வாங்கி வீட்டில் பார்த்து விடுகின்றனர். திரைத்துறை மிகப்பெரிய தொழில்துறை, இத்துறை வெற்றிகரமாக நடைபெற வேண்டுமனால் திரைப்படத் தயாரிப்பில் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து திரையரங்கின் கட்டணத்தை உடனடியாகக் குறைப்பதற்கு முன் வர வேண்டும்.

பிரபல கதாநாயகன் நடித்த திரைப்படங்கள் கூட இன்று படு தோல்வியை சந்தித்து விடுகின்றன.திரைப்படம் சரியில்லை என்றால் மக்கள் நிராகரித்து விடுகிறார்கள். நல்ல கதையுள்ள தரமான படங்களை வெற்றியடையச் செய்து விடுகின்றனர். பெரும்பாலான திரைப்படங்களுக்கு இந்த நிலை என்றால், விதிவிலக்காக மிக நல்ல படம் தோல்வியையும், மிக குப்பையான ஆபாசப் படம் வெற்றியையும் பெற்று விடும் விபத்தும் நடைபெற்று உள்ளது. மக்கள் ரசனையும் மாற வேண்டும். கதையே இல்லாமல் சதையைக் காட்டி எடுக்கும் மசாலாப் படங்களை புறக்கணிக்க வேண்டும்.

இன்றைக்கு இளைய தலைமுறை இயக்குனர்கள் பலர் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். ஹோலிவுட், பாலிவுட், திரைப்படங்கள் இயக்கும் அளவிற்கு நம்மில் பல திறமைசாலிகள் உருவெடுத்து உள்ளனர். தமிழர்களின் புகழ் உலக அளவில் ஓங்கி உள்ளது. அளப்பரிய ஆற்றலாளர்கள் நம்மில் பலர் உள்ளனர். திரைப்படம் என்பது வலிமை மிக்க ஊடகம் என்பதை உணர்ந்து மக்களைப் பண்படுத்தும் வகையில் திரைப்படம் எடுக்க முன் வர வேண்டும். அரைத்த மாவையே அரைக்கும் வகையில் மசாலா படங்களைத் தவிர்த்து பண்பாடு, நெறி போதிக்கும் வகையில் தரமான திரைப்படங்களைத் தர முன் வர வேண்டும். உலகத் திரைபட விழாக்களில் பங்கு பெறும் தகுதியை ஆபாசப் படங்கள் இழந்து விடுகின்றன என்பதை கருத்தில் கொண்டு திரைப்படம் எடுக்க வேண்டும். வித்தியாசமான புதிய கதையை புதிய கோணத்தில் எடுத்தால் வெற்றி நிச்சயம். குறிப்பாக மன நோயாளி கதைகளைத் தவிர்க்க வேண்டும். வன்முறைக் கலாச்சாரம் காட்டும் திரைப்படங்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமான திரைப்படங்கள் முன் வர வேண்டும்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

திரை உலகில் திருப்புமுனை – ( கவிஞர். இரா.ரவி) Empty Re: திரை உலகில் திருப்புமுனை – ( கவிஞர். இரா.ரவி)

Post by eeranila Mon Jun 28, 2010 2:40 pm

ஒரு எழுத்தாளனுக்கு சமுதாயக் கண்ணோட்டம் மிக அவசியமான ஒன்று, பேனாவை ஆயுதமாக கொண்ட ஒரு அங்கிகரிக்கப்பட்ட எழுத்தாளன் சமுதாயத்தின் அனைத்து பக்கங்களையும் புரட்டி விமர்ச்சிக்க தகுதியுள்ளவன். அந்த வகையில் சமுதாயத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் சினிமாவின் சாதனைகளையும், அதில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

திரை உலகில் திருப்புமுனை – ( கவிஞர். இரா.ரவி) Empty NANDRI

Post by eraeravi Thu Jul 01, 2010 12:06 pm

வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com No
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

திரை உலகில் திருப்புமுனை – ( கவிஞர். இரா.ரவி) Empty Re: திரை உலகில் திருப்புமுனை – ( கவிஞர். இரா.ரவி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி.
» உலகில் போற்ற வேண்டியோர் பெண்கள் ! கவிஞர் இரா .இரவி !
» உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி
» உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி
» உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum