தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விலகியதும் வேலையை காட்டியது காங்.
2 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
விலகியதும் வேலையை காட்டியது காங்.
சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியுள்ளது. இந்த சோதனையை தாம் எதிர்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு நடத்தப்பட்டிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.
இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது அதிரடி ரெய்டை துவக்கினர்.
இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
தவறாக பயன்படும் சி.பி.ஐ., :
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் எதிர்ப்பு ;
இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். பா.ஜ., மற்றும் இடது சாரிகள் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
தினமலர் வாசகர் கருத்துகள்
es - kodai ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201311:23:45 IST Report Abuse
CBI =Congres Beauro of Investigation
es - kodai ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201311:23:45 IST Report Abuse
CBI =Congres Beauro of Investigation
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Ravi - nagpur,இந்தியா
21-மார்-201311:23:33 IST Report Abuse
ஏற்கனவே செம கடுப்பில் இருக்கும் மக்களை இது ஏதோ திசை திருப்பும் முயற்சி போல உள்ளது..வேண்டுமென்றே திமுக மீது அனுதாபம் வரவேண்டும் என்று நினைக்கிறார்களோ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Nallavan Nallavan - kolkata,இந்தியா
21-மார்-201311:22:53 IST Report Abuse
ஒருவேளை சி.பி.ஐ. காங்கிரசின் ஒரு அணியோ? இனி திமுக வாசகர்கள் காங்கிரஸ் குறித்து காராசார வசைமாரி பொழிவார்கள் .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Nallavan Nallavan - kolkata,இந்தியா
21-மார்-201311:21:40 IST Report Abuse
\\\\ இன்று நடந்த சோதனைக்கு மத்திய நிதி அமைச்சர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் நான் இதனை ஏற்க மாட்டேன். இது தொடர்பாக சி.பி.ஐ. பொறுப்பு அமைச்சரிடம் பேசுவேன் என்றார். இவ்வாறு சோதனை நடத்தப்பட்டு இருக்க கூடாது. அமைச்சர் நாராயணசாமியிடம் பேசினார். //// அட .... நாடகத்துல எங்க கட்டுமரத்தையே தூக்கிச் சாப்பிட்டுடுவீங்க போல .... சிவகங்கையார் "எனக்கு அதிர்ச்சியில ஹார்ட் அட்டாக்-கே வந்துடும் போல இருக்கு-ன்னு சொல்லாததுதான் பாக்கி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Rajesh - chennai,இந்தியா
21-மார்-201311:20:16 IST Report Abuse
அப்போ அரசு எந்திரம் அரசியல்வாதிகளால் தவறாக தான் பயன்படுத்த படுவது தெளிவாக தெரிகிறது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
grg - chennai,இந்தியா
21-மார்-201311:18:23 IST Report Abuse
dont worry about all these. where from stalin's son got so much money to get such imported cars - and stalins in a recent marriage function asks the people to name their children with tamil names but these guys want imported cars why? cant they serve the masses with local cars? all cheating the people people shoudl vote only politicians who are simple, who can travel with us in buses, who can s their children to the same govt schools where we studies, who can drink the same water that u and i drink .... when these tamils will realise these? and where are such politicians?
21-மார்-201311:18:23 IST Report Abuse
dont worry about all these. where from stalin's son got so much money to get such imported cars - and stalins in a recent marriage function asks the people to name their children with tamil names but these guys want imported cars why? cant they serve the masses with local cars? all cheating the people people shoudl vote only politicians who are simple, who can travel with us in buses, who can s their children to the same govt schools where we studies, who can drink the same water that u and i drink .... when these tamils will realise these? and where are such politicians?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Nallavan Nallavan - kolkata,இந்தியா
21-மார்-201311:17:50 IST Report Abuse
\\\\ ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு கார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. //// அவரு அதை வாங்கி எனக்குத் தெரிஞ்சு எட்டு வருஷமாச்சு ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Jeyaseelan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201311:17:46 IST Report Abuse
இதன் மூலம் ஸ்டாலின் செல்வாக்கு மேலும் உயரும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Jeyaseelan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201311:16:57 IST Report Abuse
மானம் ரோசம் எதுவுமே இல்லாத சிபிஐ அதிகாரிகள்.... இவர்கள் படித்தது இதற்காகவா.......அரசியல்வாதிகள் சொல்வதற்கெல்லாம் ஆடுவதற்காகவா நீங்கள் படித்தீர்கள்? அப்படி எந்த பாடத்திட்டத்தில் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது? ஸ்டாலின் மகன் வெளிநாட்டிலிருந்து கார் வாங்கியது மூன்று வருடங்களுக்கு முன்பு, அவர் கார் வாங்கிய போதே இந்த பிரச்சனை எழுந்தது. சிபிஐ வந்தது, தேவையான டாகுமென்ட்ஸ் கொடுத்து பிரச்சனை முடித்துவிட்டது. இதை இப்போது மீண்டும் கிளற வேண்டிய அவசியம் என்ன வந்தது. பழிக்கு பழியா .....? அப்படி பழி வாங்க வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் உதவியோடு திமுக ஆட்சி அமைக்க வேண்டும், ஆட்சி நடக்கும் பொது காங்கிரஸ் தங்களது ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும். இது ஆரோக்கியமான பழிவாங்கலாக இருக்கும். இப்படி சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொள்ளும் ஒரு கட்சியையும் அதன் பிரதிநிதிகளையும் நம்பி எப்படி இந்திய மக்கள் நாட்டை ஒப்படைத்தார்கள். இப்படி ஒரு பெருந்தன்மை இல்லாத ஒரு கட்சி எப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவும் என்று நாம் எதிர்ப்பார்ர்க முடியும், எப்படி நமது மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் என்று நாம் எதிர்ப்பாக்க முடியும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Nallavan Nallavan - kolkata,இந்தியா
21-மார்-201311:16:22 IST Report Abuse
அப்போ .... ராசாவும் ராணியும் கூட சாக்கிரதையா இருக்கோணும்? ஹி .... ஹி .... ஹி .... அட போங்கப்பா .... கட்டுமரம் இதெல்லாம் யோசிக்காமயா வெலக முடிவு எடுத்திருப்பாரு? அடுத்த பத்து வருசத்துக்கு என்ன பண்ணனும்-ன்றதை இப்போவே சிந்திச்சு வைக்கிறவர் ஆச்சே .... இதெல்லாம் சும்மா வெள்ளாட்டுக்கு ஜே-யைக் குஷிப்படுத்தி அதிமுகவை யூ.பி.ஏ. - க்கு உள்ளாற இழுத்துப் போட.... பார்ப்போம் ஜே-யின் உறுதியை ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Chinnalagu Tholkapiyan - madurai,இந்தியா
21-மார்-201311:14:16 IST Report Abuse
திமுகாவிற்கு இது நல்ல விசயம்தான். மக்களின் நம்பிக்கையை திரும்ப பெற காங்கிரஸ் தானாகவே வழி செய்துள்ளது. மீண்டும் ஒரு முறை சிபிஐ தான் ஒரு ஆளும் கட்சியின் கைபாவைதன் என்பதை ஊர்சிதம் செய்துள்ளது .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
grg - chennai,இந்தியா
21-மார்-201311:11:53 IST Report Abuse
Congress and DMK are the worst when it comes to corruption (others are not this bad - atleast). so what is the message from congress: as long as you support we can do corruption jointly. The people should throw both these parties. question is: why the upa was silent for so long when the import is illegal 2) who is responsible for the delay 3) how are they going to be punished? the political partieis like CPM, etc instead of merely criticising the upa, caling this as political vataa (which is the case) should also find out whether there is any illegality inthis and why the UPA was silent earlier - and find ways to punish all those concerned. that is what is true justice - to this country where majority is suffering silently.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
T.Indran - pudukottai,இந்தியா
21-மார்-201311:09:54 IST Report Abuse
அன்புள்ள திருடர்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். திருட்டு, கொள்ளை,ஊழல் எதுவும் செய்ய கூடாது என்று வள்ளுவர் கூறி உள்ளார். { வாழும் வள்ளுவர் அல்ல }. இதையும் மீறி திருட்டு, ஊழல், கொள்ளை இவற்றை கூட்டாக செய்பவர்கள், கடமை கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். திருட்டு முதலான தொழில்களை, கூட்டாக செய்பவர்கள் வாழ் நாள் முழுவதும் கூட்டணியில் இருந்து பிரிய கூடாது. அப்படி நீங்கள் பிரிய நேர்ந்தால் சிபிஐ ரெய்டு வந்து விடும் என்பது கூடவா உங்களுக்கு தெரியவில்லை. அனுதாபங்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Ethiraju Ramasamy - chennai,இந்தியா
21-மார்-201311:07:26 IST Report Abuse
அது என்ன காங்கிரசின் சி பி ஐ. தினமலரே ஒத்துக்கொள்கிறதா சிபிஐ ஆளும்கட்சியின் கைப்பாவை என்று .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Jeyaseelan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201311:04:27 IST Report Abuse
சிபிஐ சோதனை மூலம் ஒன்று தெளிவாகிறது, காங்கிரஸ் கட்சியோடு இணைந்திருந்து அவர்களுக்கு சாதகமாக எல்லா விஷயத்திலும் நடந்து கொண்டால் ஒரு கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவ்வளவு வேண்டுமானாலும் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கலாம். அதற்கு காங்கிரஸ் அரசு துணை போகும் இல்லை கண்டு கொள்ளாது, ஆனால் அவர்களுக்கு எதிராக மாறும்போது, அந்த கட்சி செய்த தவறுகள் இல்லை சில நிகழ்வுகள் தவறுகளாக சித்தரிக்கப்பட்டு வழக்காக மாறும். மக்களின் வரிப்பணம் இப்படி தேவையில்லாமல் சிபிஐ என்னும் ஒரு அரசு இயந்திரம் தங்களது சுய விருப்பு வெறுப்புகளுக்காக பயன்படுத்தப்பட்டு வீணடிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
JOHN SELVARAJ - chennai ,இந்தியா
21-மார்-201311:03:48 IST Report Abuse
சி.பி.ஐ அரசியல் காரணங்களுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனாலும், டிராவல்ஸ் நிறுவனத்திற்குத் தரப்படும் சலுகையைப் பயன்படுத்தி வெளிநாட்டுக் காரை வாங்கியது தவறு என்று ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? ஒரு முன்னாள் துணை முதலமைச்சர், அடுத்த முதல்வர் என்று பேசப்படும் ஸ்டாலின் இப்படி வரி ஏய்ப்பு செய்வது சரியா? இதுதான் அடுத்த முதல்வராவதற்கு தகுதியா? இவர்மீது நியாயம் இருக்கிறது என்றால், எப்படி காரை வாங்கினார் என்ற உண்மையை வெளியிடத் தயாரா? இந்தக் காரை வாங்கிக் கொடுத்தவர்களையும் கண்டறிந்து தண்டிக்கவேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
[You must be registered and logged in to see this link.] - chennai,இந்தியா
21-மார்-201311:03:44 IST Report Abuse
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை தடுக்க முடியாது தம்பி. இது அனைவர்க்கும் பொருந்தும். எனவே இது அனைத்தும் சுட்சமும். நமக்கு இப்பொது தேவை மத்திய இராணுவ ஆட்சி. அனைத்து அரசாங்க வேலைகளும் இனைய தளம் முலம் செயல் பட வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
mirudan - guduvaancherri,இந்தியா
21-மார்-201310:58:23 IST Report Abuse
நில அபகரிப்பு வழக்குகள் முறையாக நடந்து இருந்தால் திமுக வினர் முக்கால்வாசி பேர் சிறையில் தான் இருந்து இருப்பார்கள். காக்கை உக்கார பணம் பழம் விழுந்த கதையாக இருக்கு சீ.பீ.ஐ ரெய்டு. மடியில் கணம் இல்லையென்றால் சீ.பீ.ஐ ரெய்டு பற்றி அலட்டி கொள்ள தேவையில்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Pa. Saravanan - kovai,இந்தியா
21-மார்-201310:57:59 IST Report Abuse
இவிங்கள நம்பி இத்தினி நாளு கருத்து சொல்லிப்புட்டோமே மக்கா. ஏலேய் சின்னப்பய வெளையாட்டு மாதிரியில்லா இருக்கு. வெளங்காத பயக டேய் வெள்ளைச்சாமி, அந்த செவல மாட்டப் பத்துறா. பொளப்ப பாப்போம்......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
V.SARAVANAN - manapparai,இந்தியா
21-மார்-201310:57:04 IST Report Abuse
ஏனுங்க ஸ்டாலின் நீங்க நல்லவர் தானே... பின்னே எதுக்கு பீல் பண்ணனும். அப்புறம் காங்கிரஸ் பழி வாங்குதுன்னு சொல்லனும். நாம்தான் எதுமே (மககளுக்கு) தப்பு பண்ணலே. ரைடு பண்ணுனா பண்ணிட்டு போறான். அவங்களே போழுது போகலன்னு இருக்காங்க. அவங்கள போய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
Gopu Appasamy - marine parade,சிங்கப்பூர்
21-மார்-201310:51:31 IST Report Abuse
எல்லாம் ஒரே குட்டைல ஊருன மட்டதான்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
sankaralingam - cuddalore,இந்தியா
21-மார்-201310:51:01 IST Report Abuse
போனபோது போ உழச்சா சம்பாதிசோம் ....அடுத்த ரைடு யாருக்கு? வெயிட் அண்ட் சி ..........
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
கபாலி - faraway land,அன்டார்டிகா
21-மார்-201310:49:12 IST Report Abuse
காங்கிரசுக்கு 40-லும் ஆப்பு அடிக்கனும்னு யாரோ அங்கிருந்தே உள்குத்து வேலை பண்ணியிருக்காங்க
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: விலகியதும் வேலையை காட்டியது காங்.
R S Rajan - chennai,இந்தியா
21-மார்-201310:48:12 IST Report Abuse
இனி மெல்ல இலங்கை தமிழர் பிரச்சனை கோஷம் அடங்கி இவர்கள் ஒருவொருக்கு ஒருவர் வசைபாடும் வாசனைகள் வெளி வரும். மக்களுக்கு கோடை கால வெயிலுக்கு சுகமான பொழுது போக்கு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» விலகியதும் நெருங்கியதும்
» உன்னைக் காட்டியது...காதல்!
» வேலையை விட்டு நீக்கிட்டாரு..?
» வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."
» பட்டுக்கோட்டையில் காங்., வெற்றி
» உன்னைக் காட்டியது...காதல்!
» வேலையை விட்டு நீக்கிட்டாரு..?
» வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."
» பட்டுக்கோட்டையில் காங்., வெற்றி
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum