தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
2 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
First topic message reminder :
"காதல்' என்ற பெயரில் சமீபநாட்களாக தமிழகத்தில் அங்குமிங்குமாக நிகழும் கொலைவெறிகள், ரத்தத்தை ஒரு கணம் உறைய வைப்பதாக உள்ளன. கோவை புறநகரில் வீடு புகுந்து, கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்று, "ஆசிட்' ஊற்றி எரித்து, அந்த நெருப்பிலேயே தானும் விழுந்து தற்கொலை செய்துகொண்டான் காதலன்.
இக்கொடூர சம்பவத்தை தடுக்க முயன்ற, மாணவியின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். சினிமாவையும் மிஞ்சும் வகையில் அரங்கேறிய இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், "எங்களாலேயே அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை, இதுபோன்ற கொடூர சம்பவ வழக்கை இதற்குமுன் நாங்கள் விசாரித்ததில்லை,' என்கின்றனர்.
"காதல்' என்ற பெயரில் சமீபநாட்களாக தமிழகத்தில் அங்குமிங்குமாக நிகழும் கொலைவெறிகள், ரத்தத்தை ஒரு கணம் உறைய வைப்பதாக உள்ளன. கோவை புறநகரில் வீடு புகுந்து, கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்று, "ஆசிட்' ஊற்றி எரித்து, அந்த நெருப்பிலேயே தானும் விழுந்து தற்கொலை செய்துகொண்டான் காதலன்.
இக்கொடூர சம்பவத்தை தடுக்க முயன்ற, மாணவியின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். சினிமாவையும் மிஞ்சும் வகையில் அரங்கேறிய இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், "எங்களாலேயே அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை, இதுபோன்ற கொடூர சம்பவ வழக்கை இதற்குமுன் நாங்கள் விசாரித்ததில்லை,' என்கின்றனர்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
srideesha - atlanta,யூ.எஸ்.ஏ
25-செப்-201201:47:36 IST Report Abuse
இது போன்ற நிகழ்வுகளில் பெற்றோரின் பங்கும் நிறைய உள்ளது. தற்போது உள்ள அதிவேக உலகில் எந்த ஒரு சிறு வெற்றிக்கும் நிறைய போட்டி உள்ளத்தால், பெற்றோர்கள் சிறு வயது முதல் தன் குழந்தை எல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும் (உதாரணம்: டிவி ரியாலிட்டி ஷோ), தோல்வியையே நினைத்து பார்க்கக்கூடாது போன்ற தூண்டுதல்களால் குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கிகொள்ளும் மனோபாவம் முற்றிலுமாக அழிந்து வருகிறது. மேலும் தற்போதைய காலகட்டத்தில் மைக்ரோ குடும்பம் என்ற பெயரில் ஒரே குழந்தை பெற்றுக்கொண்டு கேட்டதனைத்தும் வாங்கி கொடுப்பதால், குழந்தைகளுக்கு பகிர்தல் (sharing) என்பதும் தெரியாமல் போகிறது. அப்போது இது போன்ற வாழ்கையை புரட்டிபோடும் தோல்வி வரும்போது தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கொலை மற்றும் தற்கொலை வரை செய்யதூண்டுகிறது. பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு தோல்வியே வெற்றியின் படிக்கல் என்று போதிக்கவேண்டிய நேரம் இது. பெற்றோர்களே இது போன்ற நிகழ்வுகளில் உங்களின் பங்கும் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Madukkur S M Sajahan - madukkur,இந்தியா
25-செப்-201201:24:20 IST Report Abuse
ஏமாற்றத்தை எல்லோராலும் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது.காதலிதான் உலகம் என்று நினைக்கும் ஓர் ஆண் இப்படி ஓர் முடிவை எடுப்பது காதலின் ஆழத்தை காட்டுகின்றது.காதல் ஒன்றும் ஒரு வழி பாதை அல்ல.....காதலை கொலை செய்ய ஒரு பெண்ணால் எளிதாக முடிகின்றது,காதலை புறக்கணிப்பதும் ஒரு வகை வன்முறைதான்,வன்முறை வன்முறையைத்தான் வளர்க்கும்.அதுதான் இங்கு நடந்து உள்ளது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Yoganandhan P - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-செப்-201201:22:59 IST Report Abuse
பொண்ணுங்க எது பண்ணினாலும் நல்லதாம்... பசங்க எதாச்சும் பண்ணுன அதுக்கு பேரு தொல்லை கொடுபதாம்.... என்னாங்கட இது..... அந்த பொண்ணு BBA ல காதலிசாலாம்....அப்போ புடிசிதாக்கும் MBA ல காதலிக்கலாம்.... நல்ல perform பண்ற இன்னொருத்தன் கிடைச்சி இருப்பான் அவளுக்கு..... இவன கழட்டி விட்டு இருப்ப...... நாலு பேர இப்படி சொருகுனாதான் கொஞ்சம் அடங்குவாளுங்க..... கடைசில அவனும் போய் சேர்ந்துட்டானு தான் வருத்தமா இருக்கு..... ஏமாத்த பட்டு அதனால இறந்து போன எல்லா பையனோட ஆத்மாக்களும் நல்ல படியா அமைதி அடையட்டும்னு ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Mahendra Babu R - chennai,இந்தியா
25-செப்-201200:36:16 IST Report Abuse
இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது. இதுவும் சினிமாவில் இருந்துதான். "வாய மூடி சும்மா இருடா ரோட்ட பாத்து நேரா நட டா கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா காதல் ஒரு வம்புடா.......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Francis Amalraj - chennai,இந்தியா
24-செப்-201220:23:55 IST Report Abuse
இது உண்மையான காதல்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Raja Thiru - male,மாலத்தீவு
24-செப்-201220:19:27 IST Report Abuse
ஆத்திரத்தில் அறிவை இழந்தவர்கள் இப்பொழுது உயிரையும் இழந்துவிட்டார்கள்.... இன்றைய சமூகத்தில் எல்லாமே அவசரம்.... மற்றவர்களுக்கு இது நல்ல பாடமாக அமையட்டும்.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
shankar - coimbatore,இந்தியா
24-செப்-201219:52:40 IST Report Abuse
இப்போ எல்லாம் பொண்ணுக டைம் பாஸ் பண்ணுறதுக்கு லவ் பண்ணுராலுக. போற இடத்துல எல்லாம் ஒரு பையன செட் பண்ணி வச்சுரு காலுக . நல்ல oc ல தியேட்டர் கு பயன் படுத்தி கிறாங்க .. இந்த மாதிரி நடந்தா தான் திருந்துவாலுக
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Mohamed Nawaz - sakaka,சவுதி அரேபியா
24-செப்-201219:52:34 IST Report Abuse
பெண்ணின் அழகை ரசிப்பது ஏற்புடையது. என்ன கருத்து இது. அடுத்த பெண்களின் அழகை ரசிக்க தொடங்கும்போதுதானே காமம் என்னும் பித்துபிடித்து காதல் என்னும் மாயையில் விழுகிறார்கள். குழந்த்தைகளுக்கு நல்லொழுக்கம் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். ஒரு ஆண் அடுத்த பெண்களை ஏறெடுத்து பார்ப்பதும் தவறு என்பதை அசீமுக்கு சொல்லி கொடுக்காத பெற்றோரிடம் தவறு உள்ளது. அடுத்த ஆண்களிடம் பழகுவது தவறு என்பதை உணர்த்தாது மகளை வளர்த்த பெண்ணின் பெற்றோரும் தவறு செய்தவர்களே. காலத்தை குற்றம் சொல்லி பயனில்லை. நாகரீகம் என்ற பெயரால் நமது கலாச்சாரம் சீரழிந்து வருவதையே இந்த கொடூர செயல் காட்டுகிறது. இறை விசுவாசியாகிய ஆண் அடுத்த பெண்களிடமிருந்து தனது பார்வையை தாழ்த்தி கொள்வான் என்று குரான் சொல்கிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
MANICKARAJ A - coimbatore,இந்தியா
24-செப்-201219:52:26 IST Report Abuse
இது ஒரு உண்மையான காதல். ஆனா இப்படி ஒரு காதல் தேவையா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Muruganandam Palanisamy - udumalpet,இந்தியா
24-செப்-201219:32:47 IST Report Abuse
பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
DINESH KUMAR - chennai,இந்தியா
24-செப்-201217:52:05 IST Report Abuse
கிட்டதட்ட என்னோட காதலும் இப்படி தான் இருக்கு இப்போ. நான் செஞ்ச தப்பால என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டா. அவள் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும். நானும் அவள மறக்க ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன். பட் ஸ்டில் அவங்கள என்னால மறக்க முடியல. நான் அவ்வளோ லவ் பண்றேன். இந்த மாதிரி சம்பவம் அங்க அங்க நடக்கிறதால அவங்க வீட்ல பய படுறாங்க. அவளும் என்மேல சந்தேக படுறா. அவளுக்கு என்னோட காதல எப்படி புரிய வைக்கிறதுனு தெரியல நண்பர்களே. நான் அவளுக்குகாக தான் காத்து கிட்டு இருக்கேன். நான் அவள ரொம்ப மிஸ் பண்றேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Mathan Kumar - coimbatore,இந்தியா
24-செப்-201216:23:00 IST Report Abuse
நம் நாட்டில் சினிமா பார்த்து கெட்டு போன லட்சோபலட்சம் தற்குரிகளில் இதுவும் ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு ஒரு 10 வயது சிறுவனை அவன் நண்பர்களே குத்தி கொன்றனர் (அவர்களும் அவன் வயதை ஒத்தவர்கள் தான்.) கொலை நடந்தபின் தடயங்களை மறைக்க அவர்கள் மிளகாய் பொடியை தூவினர். ஆனால் காவல் துறை தனது விசாரணையால் குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து விட்டது. விசாரணையில் அவர்கள் தெரிவித்தது பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் இது போன்று வரும் அதை பார்த்து தான் நாங்களும் செய்தோம் என்று. மற்றுமொரு அதிர வைக்கும் தகவல் இன்றைய தலைமுறை குழந்தைகள் வன்முறையை மிகவும் விரும்புகின்றன. பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டில் video game மூலமாக வன்முறையை பெற்றோர்கள் போதிக்கின்றனர். எல்லா மொழிகளிலும் சினிமா எடுக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் மட்டும் தான் ஒரு ரவுடி, பொறுக்கி கதாநாயகனாகிறான். அண்ணன் ரவுடி, அவன் தம்பியோ கேடு கெட்ட பொறுக்கி இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. அந்த படமோ 100 நாட்கள் கடந்து ஓடியது. இது மட்டும் அல்ல நகைச்சுவை என்ற பெயரில் இந்த நடிகர்கள் தாய், தந்தை, ஆசிரியர், வயதில் பெரியவர்கள் என்று யாரையுமே விட்டு வைப்பதில்லை. நம் விசில் அடிச்சான் குஞ்சுகளும் இதையே எதிர்பார்கிறார்கள். நம் தமிழ் சினிமாவில் இந்த 30 வருடங்களில் எத்தனை நல்ல படங்கள் வந்துள்ளன? விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் எல்லா படங்களிலும் காதலும், காமமும் தலை தூக்கி வருகிறது. முன்பெல்லாம் எதாவது சாதிக்க வேண்டும் பின்தான் திருமணம் என்று கூறும் ஆண்கள் அதிகம். ஆனால் இப்பொழுது இரண்டு மூன்று காதலிகளுடன், காதலனுடன் ஊர் சுற்றும் தறுதலைகள் தான் அதிகம். இவர்களை பெற்றவர்கள் என்ன செய்துகொண்டிருகிறார்கள்? இந்த சமுதாய சீர்கேடுகளுக்கு காரணம் கண்டிப்பின்மையே. நம் வாழ்வில் திருமணம் என்பது ஒரு பகுதி தான் அது இல்லாமல்நம்மால் வாழவும் முடியும் ஆனால் அதுவே வாழ்கை என்று நினைத்து தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் வேதனைபடுதுவது அறிவுள்ள மனிதனுக்கு அழகா? நம் தமிழ் நாட்டில் பள்ளிகளில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் சராசரியாக 10 ஆம் வகுப்பு முதல் காதல் அரும்பிவிடுகிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Edumbadurai Kalidoss - anse royale,,செசேல்ஸ்
24-செப்-201216:17:11 IST Report Abuse
மாணவன் காதலன் என்ற போர்வையில் உலாவந்த இன்னொரு கொடூரமான kevalamaana மிருகம் .இதில் அந்த பெண்ணின் தப்பும் உள்ளது.படிக்கிற வயதில் மனதை அலையவிட்டத்தின் பலன் இது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
mangai - madurai,இந்தியா
24-செப்-201216:15:53 IST Report Abuse
இங்கு பல பேர் காதலித்த பின் யோசிக்காதீர்கள் என்று எழுதி இருக்கிறீர்கள்.. பெரும்பாலும் காதலித்த பின் தானே ஒரு ஆணை பற்றி முழுவதும் தெரிய வருகிறது.. (பல பேருக்கு திருமணம் முடித்த பின் தான் தெரிய வரும்) காதலன் கேடுகெட்டவனாக இருந்தால் தூக்கி எரிய தயங்க கூடாது.. பல பெண்கள் காதலித்து விட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு கேடுகெட்டவனை கட்டி சீரழிந்து வருகின்றனர்.. என்னை பொறுத்த வரை திருமணம் செய்யும் முன் தான் பலமுறை நன்கு யோசித்து செய்ய வேண்டும்..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
daily - uae,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201215:20:17 IST Report Abuse
ஒரு சைக்கோ டைரக்டர் 100 சைக்கோ மனிதர்களை உருவாக்குகிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Arunachalam, Arunn - hongkong,சீனா
24-செப்-201214:51:15 IST Report Abuse
கண்மூடிதனம்மான காதல் கதைகள் இன்றைய சினிமா, டிவிகளில் மிக அதிக அளவு நடந்தேறி வரும்பொழுது இதை விட இன்னும் கொடூரமான சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கும் என்பது உண்மை. சமுதாயத்தின் நிலைமை புரியாது, தான் தோன்றி தனமாக பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு படம், டிவி சீரியல் எடுக்கும் சமுதாய குற்றவாளிகளை கண்டுகொண்டு தண்டிக்காமல் விட்டால் இவை போன்ற உண்மை காட்சிகளை பெற்றோர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். காதல் என்றால் எதுவும் செய்யலாம் என்று பறை சாற்றும் ஊடகங்கள், தயாரிப்பாளர்கள் இவர்களை முதலில் தண்டிக்க வேண்டும். தன் காலில் நிற்க இயலாத பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இளைய சமுதாயதிற்கு காதல் இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும். அரசாங்கம் முன்வருமா?? சினிமா டிவி படைப்பாளிகளுக்கு புத்தி புகட்டுவீர்களா?? படைப்பாளிகள் என்று சொல்லுவதை விட " படு பாவிகள் " என்று சொல்வதே மேல் அவர்கள் சேர்க்கும் பணம் அவர்கள் குடும்பத்தை காக்குமா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Rajkumar Sakthivelu - coimbatore,இந்தியா
24-செப்-201214:50:21 IST Report Abuse
எல்லாம் பெண்ணுலகம் தாயை தவிர பிற பெண்களின் பேச்சை கேட்டு மயங்கி தனக்கும் அது போல் காதலன் அமையவேண்டும் என்கிற பொசசிவ் நெஸ் தான் காரணம் ..... ஒரு செருப்புக்கு , காதணிக்கு ,சுடிதாருக்கு ,வளையலுக்கு தனக்குஒத்த பொருட்களை தேர்வு செய்யும் பெண்ணினம் மனதிற்கு ஏற்ற துணையை மட்டும் மத்தவன் குறை கூறாத படி இருக்க வேண்டும் என்பதில் தவறு செய்து விடுகிறது ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Sathish Kumar - tirupur,இந்தியா
24-செப்-201214:06:51 IST Report Abuse
அவன் தவறானவனாக இருந்திருந்தால் அந்த பெண் இத்தனை வருடமாக அவனை விரும்பி இருக்க முடியாது. அவன் செய்தது குற்றமாகவே இருப்பினும் அந்த பெண் அவன் மனதைக் கொன்றது உயிரைக் கொள்வதற்க்கு சமமே. பெண்களே உங்களில் சிலர் செய்யும் தவறுக்காக அனைத்துப் பெண்களுமே தலை குணிகிறார்கள். சரியான ஒருவனை தேர்ந்தெடுங்கள் அவனையே திருமணம் செய்யுங்கள். முடி வெடுக்கும் முன் 1000முறை யோசியுங்கள் பின்பு யோசிக்காதீர்கள். ஆண்களே நீங்களும் சரியான பெண்ணை தேர்ந்தெடுங்கள். காதல் என்பது அன்பையும் அக்கறையையும் பரிமாறிக் கொள்வதாகும். காதலிக்கும் முன் 1000௦௦௦முறை யோசியுங்கள் பின்பு யோசிக்காதீர்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
shekar - coimbatore,இந்தியா
24-செப்-201214:04:01 IST Report Abuse
அவனுடைய காதல் உணமையானது செய்து விட்டான்...பொய்யான காதலன் or காதலிகளுடன் வாழ்வதை விட சாவதே மேல்...அவனது செயலினால் 1 பொய்கதால் குறைந்தாலும் அவனது ஆத்மா சாந்தி அடையும்... இருவரின் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டி கொள்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
christ - chennai,இந்தியா
24-செப்-201213:57:55 IST Report Abuse
சினிமாவால் மட்டுமே கலாசார சீர்அழிவு ஏற்படுகிறது இது மிகவம் வருந்த கூடிய செய்தி சினிமா ,
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
shekar - coimbatore,இந்தியா
24-செப்-201213:52:55 IST Report Abuse
காதலிக்கும் முன் யோசியுங்கள் (காதலன் அல்லது காதலி நல்லவள என்று) காதலித்த பின் சிந்திகாதிர்கள் அதை பற்றி... இந்த மாதம் மற்றும் 4 சம்பவங்கள் முன்றுமே பெண்ணின் முடிவுகளால் ஏற்பட்டவைகள் தான் (நான் பெண்ணை பற்றி தவறாக கூரவெல்லை)...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
vaidyanathan loganathan - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201213:00:18 IST Report Abuse
காதலுக்கு கண்ணும் இல்லை கருணையும் இல்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
priyanraman - surat,இந்தியா
24-செப்-201212:40:51 IST Report Abuse
இதெல்லாம் சமுக சீர்கேடால்தான் வருகிறது. வீட்டை விட்டு வெளியில் போகும் பிள்ளைகளின் நடவடிக்கைகலை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இப்போதுள்ள நிலைமையில் இது மிகவும் அவசியம். பணம் மட்டுமே வாழ்க்கை வாழும் நம்மால் தான் இது போன்ற நிகழ்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
Tirupur Truth - tirupur,இந்தியா
24-செப்-201212:23:34 IST Report Abuse
உலகிலேயே அதிக சினிமா விரும்பிகள் நம் நாட்டில் தான் உள்ளனர்... இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக, நாம் எடுத்துக் கொண்டாளும், அது நம்மை, நம்முடைய கலாச்சாரத்தை, நம் நாட்டின் பெருமையை கெடுக்கிறது... இந்த சினிமா, மக்களின் மனதில் இருக்கும் வரை.. இது இன்னும் தொடரும்....?????
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலில் கொலைகள் அதிகரிக்கிறது!
GURU.INDIAN - beiruth,லெபனான்
24-செப்-201212:22:55 IST Report Abuse
இதற்க்கு முழு காரணம் சினிமாவும் நாடகமும்தான் அதுதான் தினம் தினம் என்னசெய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது .இரண்டாவது அவர்களின் நண்பர்கள் இவர்கள்தான் ஒரு வடை டீக்கு இப்படி அவர்களை தூண்டி விடுகிறார்கள் . இரண்டாவது .அவர்களுக்கு உடன் இருக்கும் நண்பர்கள் புத்தி சொல்வதில் . மேலும் அவனுக்கு தூண்டிவிடுவார்கள் . மச்சான் தூக்கு மச்சான்... போடுமச்சான் .. சூப்பர்பிகரு மச்சான் ... அப்படி இப்படின்னு அவனை மூளை சலவை செய்து ஏற்றிவிடுவது . இதனால் அவனுக்கு ஒரு ஈகோ எண்ணம் ஏற்படுகிறது . இவளை எப்படியும் அடையவேண்டும் என்று . மூன்றாவது அவர்களின் பெற்றோர் . பல பெற்றோர் தெரிந்துமே கண்டிப்பது இல்லை . இதுதான் முழுக்காரணம் . ... ஒவ்வொரு சினிமாவிலும் . எப்படி கொலைசெய்வது எப்படி கொள்ளை அடிப்பது இது இல்லாத சினிமா நாடகம் இல்லை . அந்த அளவுக்கு ஆகிவிட்டது .......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆண்களுக்கு மலட்டுத் தன்மை அதிகரிக்கிறது.
» தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.
» "குப்பை தொட்டி கொலைகள்"
» நேர்மறை எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது
» சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்
» தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.
» "குப்பை தொட்டி கொலைகள்"
» நேர்மறை எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது
» சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum