தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

5 posters

Go down

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 02, 2013 11:34 am

உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 31, 2013 5:59 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Wed Jul 31, 2013 12:50 pm

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Red-flower_sempoo_artwork_water_colors_stem_green
 -


பொதுவாக பெண்களின் மேனியை பூக்களுக்கு ஒப்பிடுவது
ஒரு மரபாக இருந்து வருகிறது.
-
கண்களை செந்தாமரைப் பூவுக்கு ஒப்பிடுதலும் உண்டு.
தாமரைக் கண்ணினால் நோக்கினாள் என்று கூறுவர்..
-
பஞ்சம் பசி பட்டினி இல்லாத ஒரு காலம் இருந்தது..!1
அப்போது புலவர்களுக்கு நயத்தோடு பாடல் புனைவதே
பொழுது போக்கு...!
=
காதல் குறிப்பை நாணஅத்தோடு வெளியுடுவாள் தலைவி.
அப்படிப்பட்டவள் தாமரைக் கண்ணினால் தலைவனை
நோக்கினாள் என்பது பிழை என்றார் ஒரு புலவர்.

ஏனாம்...தாமரைக் கண் என்றால் சிவந்த கண் என்று
பொருள்படுகிறது, காமம் கொப்பளிக்கும் கண்ணால்
என்பது பெண்மையை ஆகுமாம்....
-
மற்றொரு புலவர் சொல்கிறார்...தாம் அரைக் கண்ணால்
நோக்கினாள் என்பதுதான் உண்மையான பொருளாம்.
-
அரைக்கண் என்றால் கடைக்கண்ணால் நோக்கினாள்
என்று பொருளாம்...!
-
கவிஞர் வாலி ஒரு பாடலில்
-

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்வேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்...


என்று மலர்ந்த பெண்மையை பூவுக்கு ஒப்பிடுகிறார்.
-
மேலும் ...
-

பழரச தோட்டம்

பனிமலர் கூட்டம்

பாவை முகமல்லவா ஹோ

பாவை முகமல்லவா...
-
அவள் முகம் பனிமலர் கூட்டமாம்...!
-
----------------------------------
-
காவியத்தலைவனின் முகத்தையும் பூவுக்கு ஒப்பிடுவர்
-
காட்டிற்கு போ என்று சொன்னதும் ஸ்ரீஇராமன் முகம் மிக
ஒளிர்ந்ததாம்.இருள் வந்தால் தானே ச‌ந்திரன் நன்கு
வெளிப்படுவான்.இவனோ இராமச்சந்திரன் ஆயிற்றே.
உள்ளே செல்லும் போது இராமன் முகம் தாமரை
போல் இருந்ததாம் ,காட்டிற்கு போ என்றவுடன் செந்தாமரை
போல் ஆனதாம் முகம்.

கம்பர் கம்பராமாயணத்தில் தெரிவிக்கிறார்,"அப்பொழுது
அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா"..என்று!
-
---------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Wed Jul 31, 2013 12:59 pm

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 944216_150221301830923_1072578157_n
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 31, 2013 5:59 pm

ஒரே ஒரு கட்டுரை என்றாலும்  சிறப்பான கட்டுரை ஆதலால் முதல் இடம் ஐயாவுக்கே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 31, 2013 6:01 pm

நன்றி ஐயா பாராட்டுக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Wed Jul 31, 2013 6:03 pm

நன்றி 

 மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 7179_284969684951577_690337714_n
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலைநிலா Thu Aug 01, 2013 11:52 am

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Zவாழ்த்துக்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Aug 02, 2013 1:38 pm

பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: மலர்(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum