தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

+2
கலைநிலா
vinitha
6 posters

Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 07, 2013 9:18 pm

நகைச்சுவை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 02, 2013 5:31 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Wed Aug 07, 2013 9:21 pm

-
நர்ஸ்:
பேஷண்ட்டுக்கு உயிர் போயிடுச்சு..உறவுக்காரங்களுக்கு
சொல்லிடலாமா, டாக்டர்...?
-
டாக்டர்: எதுக்கும், பேஷண்ட் இடுப்பிலே கிச்சு கிச்சு மூட்டி
உறுதிப்படுத்திக்குங்க, சிஸ்டர்...!
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 09, 2013 12:56 pm

உயிரியல் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்தார் . மாணவர்கள் எல்லோரும் எழுந்து ..வணக்கம் சொல்லிவிட்டு வாய் மூடமுன்னர்  ஒரு மாணவன் 
மெதுவாக சொல்வது போல் எல்லோருக்கும் கேட்கும் படி " உயிரை எடுக்க வந்திட்டாரடா " என்றான் ....!!!
 
ஆசிரியர் கேட்டும் கேட்காததுபோல்  சரி சரி உட்காருங்கள் என்று சொன்னபடி 
இன்று உயிரின் தோற்றம் அதன் பரிணாம வளர்ச்சி பற்றி கற்போம் ..என்று கூறிய
படி டார்வினின் கூர்ப்பு கொள்கை  உயிரின் இரசாயன கோட்பாடு  என்று தான் உயிரை கொடுத்து விளக்கிய பின் ......மாணவர்களே ஏதும் சந்தேகம் இருந்தால் 
கேழுங்கள் என்றார் ....!!!


ஒரு மாணவன் :  சார் ஒருவரின் உயிர் எங்கு இருக்கும் ....?


ஆசிரியர் ;அவரவர் உடலுக்குள் இருக்கும் ...!!!


மாணவன் ; தப்பு சார் என் உயிர் கவிதாமேல் இருக்கு சார் ...!!!


ஆசிரியர் ; கவிதா என் மகளடா ....!!!


மாணவன் ; அதுதான் சார் உங்கட சொன்னேன் ...!!!


ஆசிரியர் ;.........???


Last edited by கே இனியவன் on Sun Aug 18, 2013 1:21 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by vinitha Fri Aug 09, 2013 5:36 pm

உறவினர் :- பொலிஸ் ஸார் ஒரு கம்ப்ளைண்ட் 
பொலிஸ் :- என்ன கம்ப்ளைண்ட் ??
உறவினர் :- கோடம்பாக்கத்தில வைச்சு என் மாமா  உயிர் போய்ட்டு.
பொலிஸ் :- அதுக்கு ?/
உறவினர் :- அந்த உயிர தேடி கண்டு பிடிச்சு தந்தீங்க என்ற 50000 கொடுக்கிறேங்க .
பொலிஸ் :- இதோ போஸ்டர் அடிச்சு 24 ஹவர்ஸ் ல கண்டு பிடிச்சு தாறேன்
மக்கள் >>ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Aug 10, 2013 7:22 pm

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Z

அட பாவி உனக்காக உயிர் கொடுப்பேன் யென்ற சொல்லின் ரகசியம் டாக்டரை பார்த்த பிறகு தான் தெரிகிறது
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 18, 2013 1:06 pm

காதலன் ; அன்பே எனக்காக எதையும் செய்வாயா ...?
காதலி    ; எதையும் செய்வேன் அன்பே 
காதலன்  ; எதையும் தருவாயா ...?
காதலி      ; உயிரை கேட்டாளூம் தருவேன் 
காதலன்   ; ஐயோ அதை விட்டுடிடாதே ஆவியாக 
                   வந்தும் என்னை அறுப்பாயே ...!!
காதலி       ; ...????


Last edited by கே இனியவன் on Sun Aug 18, 2013 1:21 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 18, 2013 1:20 pm

காதலன் ; உயிரே .... உயிரே 
காதலி     ; அன்பே என்னில் அப்படி உயிரா நீங்கள் ...?
                  உயிரே உயிரே என்று அழைக்கிறீர்களே ...?
காதலன்  ; இல்லை 
காதலி      ; என்னங்க சொல்லுறியல் ....?
காதலன்   ; என் உயிரை சாந்தப்படுத்தினேன் 
காதலி      ;புரியல்லயே ...?
காதலன்   ; எமன் வரும் போது எல்லோரும் 
                   இப்படித்தான் சொல்லுவாங்க
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Thu Aug 29, 2013 10:42 pm

கல்லூரிக் காதல்
-------------------------
உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Uyirukku-uyiraaga6
--
உயிருக்குயிராய் காதலித்தவள்
கல்யாணப் பத்திரிகையை நீட்டி ஷாக்
கொடுத்துட்டாடா...!
-
சரி..அப்பறம் கண்ணீர் விட்டு அழுதாளா..?
-
ம்ஹூம்...உயிரோடு இருந்தா, கிப்டு
கொண்டு வான்னு கூலா சொல்லிட்டுப்
போயிட்டா...!!
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 02, 2013 5:27 pm

 முதல் இடம்
by கலைநிலா on Sat Aug 10, 2013 5:52 pm

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Z

அட பாவி உனக்காக உயிர் கொடுப்பேன் யென்ற சொல்லின் ரகசியம் டாக்டரை பார்த்த பிறகு தான் தெரிகிறது

இரண்டாம் இடம்
by அ.இராமநாதன் on Wed Aug 07, 2013 7:51 pm

-
நர்ஸ்:
பேஷண்ட்டுக்கு உயிர் போயிடுச்சு..உறவுக்காரங்களுக்கு
சொல்லிடலாமா, டாக்டர்...?
-
டாக்டர்: எதுக்கும், பேஷண்ட் இடுப்பிலே கிச்சு கிச்சு மூட்டி
உறுதிப்படுத்திக்குங்க, சிஸ்டர்...!
-

மூன்றாம் இடம்


by கே இனியவன் on Sun Aug 18, 2013 11:36 am

காதலன் ; அன்பே எனக்காக எதையும் செய்வாயா ...?
காதலி    ; எதையும் செய்வேன் அன்பே 
காதலன்  ; எதையும் தருவாயா ...?
காதலி      ; உயிரை கேட்டாளூம் தருவேன் 
காதலன்   ; ஐயோ அதை விட்டுடிடாதே ஆவியாக 
                   வந்தும் என்னை அறுப்பாயே ...!!
காதலி       ; ...????
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 02, 2013 6:00 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 03, 2013 12:26 pm

வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: உயிர் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum