தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
தமிழ் அகராதி
First topic message reminder :
வணக்கம் தமிழ் ஆர்வலரே
தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சருப்பதோபத்திரம் - மிறைக் கவியின் ஒன்று.
சருமகாரன் - சருமகன் : செம்மான்.
சருமசம் - இரத்தம் : மயிர்.
சருமம் - தோல் : தோலாலாகிய பாய் : பரிசை : மரப்பட்டை.
சருமர் - சக்கிலியர்.
சருவகம் - ஆகாயம் : நீர் : மனம்.
சருவக்கியானம் - எல்லாம் அறிகிற அறிவு.
சருவசங்கபரித் தியாகம் - முற்றத் துறத்தல்.
சருவசாட்சி - கடவுள் : கதிரவன்.
சருவஞானி - கடவுள்.

சருவஞ்ஞத்துவம் - எல்லாவற்றையும் அறியுந் தன்மை.
சருவஞ்ஞன் - கடவுள்.
சருவதாரி - இருபத்திரண்டாவது ஆண்டு.
சருவப்பிரகாசம் - சொப்பனாவத்தை.
சருவம் - எல்லாம்.
சருவரி - இருள் : இரவு : பெண் : மஞ்சள்.
சருவல் - கொஞ்சுதல் : சருவுதல் : சரியான நிலம் : தொந்தரவு : நேசப் பான்மை.
சருவவியாபகம் - எல்லாவற்றினுமிருத்தல்.
சருவவியாபி - கடவுள்.
சருவுதல் - மருவுதல்.
சருவஞ்ஞன் - கடவுள்.
சருவதாரி - இருபத்திரண்டாவது ஆண்டு.
சருவப்பிரகாசம் - சொப்பனாவத்தை.
சருவம் - எல்லாம்.
சருவரி - இருள் : இரவு : பெண் : மஞ்சள்.
சருவல் - கொஞ்சுதல் : சருவுதல் : சரியான நிலம் : தொந்தரவு : நேசப் பான்மை.
சருவவியாபகம் - எல்லாவற்றினுமிருத்தல்.
சருவவியாபி - கடவுள்.
சருவுதல் - மருவுதல்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சரை - கிழத்தன்மை : சருகினாற் கட்டும் கவசம் : நரை : முதிர்வயது : வைக்கோல் முதலியவற்றால்
செய்யும் பொருள் : வைரக்குற்றம் : நெல்.
சரோருகம் - தாமரை : நரகவகை.
சரோருகன் - நான்முகன்.
சரோவரம் - தடாகம் : குளம் : கேணி.
சர்க்கா - இராட்டினம்.
சர்ச்சரை - சருச்சரை : கரடுமுரடு.
சர்ச்சை - ஆராய்ச்சி : சொற்போர்.
சர்ப்பம் - பாம்பு.
சர்ப்பனை - வஞ்சகம் : வஞ்சனை.
சர்வசங்க நிவர்த்தி - எல்லாப் பொருளிலும் பற்று விடுகை.
செய்யும் பொருள் : வைரக்குற்றம் : நெல்.
சரோருகம் - தாமரை : நரகவகை.
சரோருகன் - நான்முகன்.
சரோவரம் - தடாகம் : குளம் : கேணி.
சர்க்கா - இராட்டினம்.
சர்ச்சரை - சருச்சரை : கரடுமுரடு.
சர்ச்சை - ஆராய்ச்சி : சொற்போர்.
சர்ப்பம் - பாம்பு.
சர்ப்பனை - வஞ்சகம் : வஞ்சனை.
சர்வசங்க நிவர்த்தி - எல்லாப் பொருளிலும் பற்று விடுகை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சர்வஞ்ஞத்துவம் - முற்றும் உணர்ந்தவனாயிருக்கும் தன்மை.
சர்வம் - முழுதும்.
சர்வாணி - பார்வதி : பூரிதக்கிணை.
சலகம் - சங்கு : நீராடல் : நீருள வீடு : பொட்டுப் பூச்சி : மலங் கழிக்கை.
சலகற்பம் - சேறு.
சலகாங்கம் - சங்குதாமரை : திரை : தேங்காய்.
சலகு - முத்துச் சிப்பி : விதையடிக்கை : கபாத்து.
சலகை - ஒரு தானிய அளவு : தெப்பம் : மரக்கலம் : வெளிப்பாடு : காணிக்கைப் பொருள் : தோணி.
சலக்கப்புரை - கக்கூசு : குளிக்கும் அறை.
சலக்கம் - நீராட்டு : புனல் விளையாட்டு : குளிப்பு.

சலக்கிரீடை - நீர் விளையாட்டு.
சலக்கோவை - நீர்க்கோவை.
சலங்கு - கட்டுப்படகு : முத்துச் சலாபம்.
சலசந்தி - இரண்டு கடல்களைச் சேர்க்கும் குறுகிய நீர்ப் பகுதி.
சலசம் - தாமரை : பாசி : முத்து.
சலசரம் - மீன் : தோணி : மீன ராசி.
சலசை - இலக்குமி.
சலஞ்சலம் - சங்கு : வலம்புரி ஆயிரஞ் சூழ்ந்த சங்கு.
சலஞ்சாதித்தல் - பகை சாதித்தல்.
சலதம் - முகில்.

சலதரங்கம் - நீர் அலை : பல கிண்ணங்களில் பல அளவில் நீர் வார்த்து சுருதி அமைத்துக் கொண்டு சிறு
கழியால் தட்டி வாசிக்கும் ஒரு வகை வாத்தியம்.
சலதரம் - குளம் : கடல் : முகில்.
சலதரன் - சிவன்.
சலதளம் - அரசமரம்.
சலதாரை - சாக்கடை.
சலதி - கடல் : பொய் புகல் : கோள்.
சலதுர்க்கம் - நீரரண்.
சலநிதி - கடவுள் : கடல்.
சலபம் - விட்டில்.
சலப்பிரவாகம் - நீர்ப்பெருக்கு.
கழியால் தட்டி வாசிக்கும் ஒரு வகை வாத்தியம்.
சலதரம் - குளம் : கடல் : முகில்.
சலதரன் - சிவன்.
சலதளம் - அரசமரம்.
சலதாரை - சாக்கடை.
சலதி - கடல் : பொய் புகல் : கோள்.
சலதுர்க்கம் - நீரரண்.
சலநிதி - கடவுள் : கடல்.
சலபம் - விட்டில்.
சலப்பிரவாகம் - நீர்ப்பெருக்கு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சலப்பிராயம் - நீர் சூழ்ந்த நாடு.
சலமலம் - நீரும் மலமும் : கடற்பஞ்சு.
சலம் - அசைவு : ஒரு வாசனை : குளிர் : சலம் சாதித்தல் : தணியாக் கோபம் : நீர் : பன்றி முள் : வைராக்கியம் :
நடுக்கம் : சுழற்சி : தீச்செயல் : மாறுபாடு : பிடிவாதம் : பொய் : வஞ்சனை : துக்கம் : ஓரவஞ்சகம் : இலாமிச்சை : மூத்திரம்.
சலம்புரி - சங்கு.
சலரசம் - உப்பு.
சலராசி - கடல்.
சலருகம் - தாமரை.
சலவர் - நெய்தனிலமாக்கன் : வஞ்சர் : பகைவர் : கோபமுள்ளவர்.
சலவாதி - கோபமுள்ளவன் : சிறுநீர் விடுதல் : மரணவோலை கொண்டு செல்வோன் : முட்பன்றி முள் : முரண்டன்.
சலவியன் - சினமுள்ளவன்.

சலனப்படுதல் - அசைதல் : தத்தளித்தல்.
சலனம் - அசைவு : கலக்கம் : காற்று : சஞ்சலம் : போதல் : மான் : முடிவு.
சலனன் - காற்று.
சலாகை - இரும்புக் கம்பி : சிறு நாராசம் : வாகுவலயம் : காந்தம் : நாணய வகை : ரண வைத்தியக் கருவி : வரிச்சல்.
சலாக்கியம் - செல்வம் : மேன்மை.
சலாங்கு - பொய்யாப்புள் : கொதுகு.
சலாத்தி - திரைச்சீலை.
சலாபம் - முத்துக் குளித்தல்.
சலிகை - செல்வாக்கு : இளக்காரம் : ஆதரவு.
சலித்தல் - அசைவு கொள்ளுதல் : ஒலித்தல் : துன்பப்படுதல் : சோர்தல் : வெறுத்தல் : சினங் கொள்ளுதல்.

சலியாமை - அசையாமை.
சலிலம் - நீர்.
சலீகம் - போர்.
சலுப்பு - நீர்க்கோவை.
சல்லகண்டம் - புறா.
சல்லகம் - முள்ளம்பன்றி : கைத்தாளம்.
சல்லகி - ஆத்தி மரம் : இலவு : குந்துரு : கருவாப்பட்டை : கொசுகு : தளிர்.
சல்லடம் - குறுங்காற்சட்டை.
சல்லம் - தும்பு : பன்றியின் முள் : சணல் நார்.
சல்லரி - ஒரு வகை மணி : கைத்தாளம் : சல்லரியென்னேவல் : பம்பை : மேளம் : பறைப்பொது.

சல்லாபம் - சரசப் பேச்சு.
சல்லி - கல் முதலியவற்றின் குண்டு : பொய் : மூன்று சின்னங் கொண்ட காசு : ஒரு வகைப் பறை :
சிற்றோடு : சிறுகாசு : மெலிந்த உடம்புடையவன் : துளை : போக்கிரி.
சல்லியம் - அம்பு : ஆயுதநுனி : எலும்பு : இக்கட்டு : இருப்புத் தாள் : ஈட்டி : எலும்பு : ஒரு நூல் :
கலக்கம் : சச்சரவு : செஞ்சந்தனம் : நஞ்சு : பாணம் : மாய வித்தை : முட்பன்றி : முள்.
சல்லுதல் - நீர் தெளித்தல் : சல்லடையாற் சலித்தல்.
சவங்குதல் - மெலிதல் : வற்றுதல் : மனந்தளர்தல் : மானம் மழுங்கிப் போதல் : உடல் மெலிதல் :
மூர்ச்சை போதல்.
சவடன் - பயனற்றவன்.
சவடால் அடித்தல் - இடம்பங்காட்டுதல் : வீண் கர்வம் காட்டுதல்.
சவடி - ஒருவகை அணிகலம் : காறையெலும்பு.
சவடி எலும்பு - காறை எலும்பு.
சவடு - உலட்டு மண் : நெரிவு : வண்டல்.

சவட்டுதல் - மிகுதிப்படச் செய்தல் : அருந்தல் : துவட்டல் : மெல்லல் : மிதித்தல் : வளைத்தல் : அழித்தல் :
மொத்துதல் : கொல்லுதல்.
சவட்டு நிலம் - உவர்த்தரை : உப்பு நிலம்.
சவணம் - கேட்டல்.
சவத்தி - சக்களத்தி.
சவம் - விரைவு : நீர் : பேய் : பிணம் : மூங்கில்.
சவரகன் - அம்பட்டன்.
சவரம் - சாமரம் : மயிர் கழிக்கை.
சவரர் - கீழ்மக்கள் : குறவர் : வேடர்.
சவரி - ஒருவகைக் கீரை : கவரி : தென்னை நார் : வேடர்குலப் பெண் : சாமரம் : கவரிமான் : மயிர்க்கற்றை.
சவர் - உவர் : இழிவு.
மொத்துதல் : கொல்லுதல்.
சவட்டு நிலம் - உவர்த்தரை : உப்பு நிலம்.
சவணம் - கேட்டல்.
சவத்தி - சக்களத்தி.
சவம் - விரைவு : நீர் : பேய் : பிணம் : மூங்கில்.
சவரகன் - அம்பட்டன்.
சவரம் - சாமரம் : மயிர் கழிக்கை.
சவரர் - கீழ்மக்கள் : குறவர் : வேடர்.
சவரி - ஒருவகைக் கீரை : கவரி : தென்னை நார் : வேடர்குலப் பெண் : சாமரம் : கவரிமான் : மயிர்க்கற்றை.
சவர் - உவர் : இழிவு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சவர்குந்தா - கப்பலின் மேலிடத்துள்ள மூன்றாம் பாய் மரம்.
சவலை - இளமையுள்ளது : பிள்ளை : மெலிவு : அடி குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு : மனக் குழப்பம் :
வருத்தம் : உறுதியற்றது : இசைப்பா வகை : தாய்ப்பாலில்லாத குழந்தையின் மெலிவு : மின்னல்.
சவலை வெண்பா - ஒரு வகை வெண்பா : அது முதலடியும் மூன்றாமடியும் நாற்சீராய் கடையடியும் இரண்டாம்
அடியும் முச்சீராய்த் தனிச்சொல் அற்று ஒரு விகற்பத்தால் வருவது.
சவளக்காரர் - செம்படவர் : ஓடம் விடுபவன் : ஈட்டி பிடிக்கும் சிப்பாய்மார் : சுரங்க வேலைக்காரர் :
[திருநெல்வேலி வழக்கு] துணி நெய்வோர்.
சவளச்சி - சத்தி சாரம்.
சவளம் - ஈட்டி : ஒரு மீன் : நடுக்கம் : சங்கபாஷாணம் : புளியின் முற்றிய பழச்சுளை.
சவளி - சவடி : புடவை : துணிச் சரக்கு : மகளிர் அணியும் கழுத்தணி.
சவறு விழுதல் - கருப்பம் நிரம்பாது வெளிப்படுகை.
சவனம் - வேகம் : வேள்வி : பிருட்ட பாகம்.
சவாது - ஒருவகை வாசனைப் பொருள்.

சவால் - சவாப்பு : வினாவிடை.
சவி - அழகு : ஒளி : சரமணிக்கோவை : செல்வி : பலன் : மிளகுக் கொடி : நேர்மை : வல்லமை.
சவிகற்பக்காட்சி - ஒரு பொருளின் பெயர் சாதி குணம் முதலிய எல்லா அமிசங்களும் புலப்படும் ஞானம்.
சவிகற்பசமாதி - ஞேயம் : ஞாதுரு : ஞானம் என்ற வேறுபாட்டுணர்ச்சியோடு விளங்கும் ஐக்கிய பாவனை
யாகிய யோக நிலை.
சவிக்கை - சுங்கச்சாவடி.
சவிதா - சூரியன்.
சவித்தல் - சபித்தல்.
சவுக்கம் - அகல நீளம் சரிக் கொண்ட புடைவைத் துண்டு : சதுக்கம் : இலிங்கப் பெட்டகம் : தாளத்தின்
விளம்பம் : கல்தச்சன் உளி.
சவுக்கு - அடிக்குங் கயிறு : குதிரைச் சாட்டை : சவுக்கை.
சவுக்கை - ஒருவகை மரம் : ஆயத்துறை : இளைத்துப் போதல் : இளைப்பாறுமிடம் : சதுக்கம் : காவற்கூடம் :
சுங்கச் சாவடி : விலை மலிவு : சதுரத் திண்ணைக் கொட்டகை.

சவுதம் - இளைத்தல் : தணிவு : விலைக்குறைவு.
சவுத்தல் - விலை நயத்தல் : விலைப்படாமலிருத்தல் : அலுத்துப் போதல் : மெலிதல் :
விளைவு குன்றிப் போதல் : முறுமுறுப்பு அற்றுப் போதல்.
சவுரர் - சூரியனை வழிபடும் மதத்தினர்.
சவுரி - இயமன் : கள்ளன் : திருமால்.
சவுரியம் - சூரத்தனம்.
சவை - அம்பலம் : கூட்டம் : புலவர் சங்கம்.
சவ்வாது - ஒருவகைப் பூனையின் வாசனைத் திரவியம்.
சவ்வியபலம் - யானைத்திப்பிலி.
சவ்வியம் - இடப்பக்கம் : மிளகு.
சவ்வியை - தெற்கு : பார்வதி.

சவ்வீரம் - ஒரு நாடு : சீனக்கார மருந்து : பாசாணம் : காடி : கண் முதலியவற்றின் மெல்லிய மூடுதோல்.
சவ்வு - சவ்வரிசி : வெண்ணிறத் தோல்.
சழக்கு - அறியாமை : ஒலிக்குறிப்பு : தீமை : பயன் இன்மை : குற்றம் : பொய் : முதுமைத் தளர்ச்சி.
சழங்கு - முதுமைத் தளர்ச்சி : சோர்வு : அயர்வு.
சழங்குதல் - சோர்தல் : நெகிழ்தல் : தொங்கியசைதல்.
சழிதல் - நெருங்கிக் கிடத்தல்.
சளகன் - மனநிலையற்றவன்.
சளசளத்தல் - வீணாகப் பேசுதல் : தர்க்கம் முதலியவற்றில் தளர்ச்சியடைதல்.
சளப்புதல் - பிதற்றுதல்.
சளம் - பொய் : மூர்க்கம் : வஞ்சனை : துன்பம்.
சவ்வு - சவ்வரிசி : வெண்ணிறத் தோல்.
சழக்கு - அறியாமை : ஒலிக்குறிப்பு : தீமை : பயன் இன்மை : குற்றம் : பொய் : முதுமைத் தளர்ச்சி.
சழங்கு - முதுமைத் தளர்ச்சி : சோர்வு : அயர்வு.
சழங்குதல் - சோர்தல் : நெகிழ்தல் : தொங்கியசைதல்.
சழிதல் - நெருங்கிக் கிடத்தல்.
சளகன் - மனநிலையற்றவன்.
சளசளத்தல் - வீணாகப் பேசுதல் : தர்க்கம் முதலியவற்றில் தளர்ச்சியடைதல்.
சளப்புதல் - பிதற்றுதல்.
சளம் - பொய் : மூர்க்கம் : வஞ்சனை : துன்பம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சளி - கோழை : குளிர்ச்சி : கபம்.
சளித்தல் - கெடுதல் : பதனழிதல்.
சளுக்கன் - அகந்தைக்காரன் : வீணன் : இடம்பக்காரன்.
சளுக்கு - கீழ்மை : இடம்பம் : திரிகையின் ஓர் உறுப்பு.
சளைத்தல் - சோர்தல்.
சள்ளல் - சேறு.
சள்ளிடுதல் - குரைத்தல்.
சள்ளுதல் - இளகுதல் : சிக்குதல் : அபானவாயு விடுதல்.
சள்ளுப்படுதல் - தொந்தரவுக்குள்ளாதல்.
சறுக்கல் - வழுக்கல் : வழுக்கலிடம் : கலிங்கு.

சறுக்கு - வழுக்குகை : நழுவுகை : நெம்புதடி : சாக்குப்போக்கு : தடை.
சறுக்கை - மதகு : தத்து : கலிங்கு.
சறுதாகம் - வேங்கை மரம்.
சறை - தாழ்வு : இடையர் அரை மணி.
சற்கரித்தல் - உபசரித்தல்.
சற்கருமம் - நல்வினை.
சற்காரிய வாதம் - தோற்றத்திற்கு முன்னும் காரியப் பொருள் காரணப் பொருளில் உள்ளது
என்னும் கொள்கை.
சற்குரு - ஞானாசிரியர்.
சற்சங்கம் - நல்லோர் கூட்டம்.
சற்சூத்திரன் - ஊன் உண்ணலை ஒழித்து சமயாசாரத்தோடு இருக்கும் சூத்திர வகுப்பினர்.
சறுக்கை - மதகு : தத்து : கலிங்கு.
சறுதாகம் - வேங்கை மரம்.
சறை - தாழ்வு : இடையர் அரை மணி.
சற்கரித்தல் - உபசரித்தல்.
சற்கருமம் - நல்வினை.
சற்காரிய வாதம் - தோற்றத்திற்கு முன்னும் காரியப் பொருள் காரணப் பொருளில் உள்ளது
என்னும் கொள்கை.
சற்குரு - ஞானாசிரியர்.
சற்சங்கம் - நல்லோர் கூட்டம்.
சற்சூத்திரன் - ஊன் உண்ணலை ஒழித்து சமயாசாரத்தோடு இருக்கும் சூத்திர வகுப்பினர்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சற்பனை - சதி : வஞ்சனை.
சற்பாத்திரம் - தானம் பெறத்தக்கோன்.
சற்பாவம் - உளதாந்தன்மை : சற்குருவைப் பிரம சொரூபமாகப் பாவிக்குமொரு நிலைமை.
சற்பிணி - கூத்தினொரு விகற்பம்.
சற்புருடன் - நல்ல மனிதன்.
சற்று - சிறிதுபோது.
சனகநந்தினி - சீதை.
சனகம் - சாதிக்குக் காரண சூக்கும வினை வகை : புளியாரை.
சனந்தனன் - ஓர் இருடி.
சனந்தன் - நான்முகன் மக்கள் நால்வரில் ஒருவர்.

சா -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சா - ஓர் எழுத்து : பேய் : இறப்பு : சோர்தல் : சாதல் ; சாவென்னேவல் (செத்துப் போ, செத்துத் தொலை என்று திட்டுதல்,ஏசுதல்)
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சாகங்காரம் _ பெருமை: மேன்மை.
சாகசக்கியம் _ திறமை : பாசாங்கு.
சாகசபட்சி _ குலிங்கம் என்னும் பறவை.
சாகசம் _ துணிவு : பாசாங்கு : மெய்மை : யானை.
சாகசன் _ துணிவுள்ளவன்.
சாகதன் _ வீரன்: துணிவுள்ளவன்.
சாகபட்சிணி _ புல்லுண்ணி.
சாகம் _ வில் : வெள்ளாடு : தேனீ: இலைக்கறி : இலை : சிறு கீரை : தேக்க மரம் : இலைச்சாறு: சாகத்தீவு.
சாகரணம் _ விழித்திருத்தல்.
சாகரப் பிரபை _ எப்போதும் விழித்தேயிருக்க வேண்டிய ஒரு நரகம்.

சாகர மேகலை _ பூமி.
சாகரம் _ கடல் : விழித்திருத்தல்: பதினாயிரம் கோடி.
சாகரி _ ஒரு பண் வகை.
சாகளம் _ வெள்ளாடு.
சாகாங்கம் _ மிளகு.
சாகாடு _ வண்டி : உரோகிணி நாள்.
சாகாதுண்டம் _ அகில் மரம் : சீந்திற் கொடி.
சாகாமிருகம் _ மரக்கிளையில் வாழும் விலங்கு : குரங்கு : அணில்.
சாகா மூலி _ சீந்திற் கொடி.
சாகாரம் _ துயில் எழுதல்.

சாகி _ மரம் : ஈச்ச மரம்.
சாகித்திய சக்தி _ கவி பாடும் தன்மை.
சாகித்தியம் _ இலக்கியம் : செய்யுள் இசைப்பாட்டு.
சாகியம் _ நட்பு.
சாகினி _ கீரை வகை : துர்த் தேவதை.
சாகீர் _ மானியம்.
சாகுபடி _ பயிர் செய்தல்.
சாகேதம் _ அயோத்தி.
சாகை _ வேதம் : வேத நூற் பிரிவு : மரக்கிளை : கிளைக் குடும்பம் : கை: இலை : வட்டில்: வாழும் இடம் : சாதல்.
சாக்கடை _ கழிவு நீர் செல்லுமிடம் : சேறு : அருவருப்பான இடம்.

சாக்காடு _ இறப்பு : கெடுதி.
சாக்கி _ சாட்சி : சக்கி: முக்கிக் கல்.
சாக்கியம் _ புத்தமதம் : சாட்சி.
சாக்கியர் _ பெளத்தர்: சமணர்.
சாக்கியன் _ கெளதம புத்தர்: சாக்கிய நாயனார்.
சாக்கிரத் தானம் _ விழிப்பு : எச்சரிக்கை.
சாக்கிரம் _ ஆன்மாவின் விழிப்பு நிலை.
சாக்கு _ கோணிப் பை : சட்டப் பை: பொன்: வீண் காரணம்.
சாக்குருவி _ ஆந்தை வகை.
சாக்கை _ புரோகிதன் : நிமித்திகன்.

சாக்தம் _ சக்தியையே தெய்வமாக வழிபடும் மதக் கொள்கை.
சாங்கம் _ உறுப்புகள் : சாயல்: முழுமை.
சாங்கரம் _ கலப்புச் சாதி.
சாங்கிமம் _ மருத யாழ்த் திற வகை.
சாங்கியம் _ சடங்கு : கபிலர் மதக் கொள்கை.
சாங்கிய யோகம் _ பிரமமே சீவன் என்கிற தத்துவம்.
சாங்கு _ ஓர் அம்பு வகை.
சாங்கோபாங்கம் _ முழுமை.
சாசற் புடம் _ ஐந்து வகைத் தாளத்துள் ஒன்று.
சாசனம் _ கட்டளை : உறுதிப் பத்திரம் : அதிகாரச் சின்னம் : தண்டனை : வேட்டுவச் சேரி: வெண் கடுகு.

Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum