தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters
Page 38 of 40
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
தமிழ் அகராதி
First topic message reminder :
வணக்கம் தமிழ் ஆர்வலரே
தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சமத்தன் - வல்லவன்.
சமத்து - ஆற்றல் : திறமை : நாட்டின் உட்பிரிவு.
சமநிலை - நடுவுநிலைமை : நிறை ஒத்த நிலை : சாந்தம் என்னும் சுவை.
சமபந்தி - ஒரே பந்தியில் உண்ணும் உரிமை.
சமபூச்சியம் - ஒத்த மேம்பாடு.
சமம் - அறுவகைச் சமாதிகளுள் ஒன்று : அஃதாவது அந்தக் கரணத்தைத் தண்டித்தல் : இந்திரிய நிவர்த்தி :
உவமை : எல்லாம் ஒப்பம் : சரி : தாளப் பிரமாணத்தொன்று : நடு நியாயம் : பொறுமை : போர் : மனோலயம் :
மோக்கம் : நடுவுநிலை : முதுவேனில்.
சமயக் கணக்கர் - மதவாதிகள்.
சமயதத்துவம் - மதத்தின் அடிப்படையான உண்மை.
சமயம் - எல்லை : காலம் : தருணம் : வேளை : மதம் : உடன்படிக்கை : தீட்சை : மரபு.
சமயி - சமயவாதி : மதத்தன்.

சமரகேசரி - பெருவீரன்.
சமரசம் - ஒன்றிப்பு : சமாதானம் : தொகைநிலை : வித்தியாசமின்மை.
சமரதர் - ஒரு வகைத் தேர் வீரர்.
சமரபுங்கவன் - பெருவீரன்.
சமரம் - போர் : முள்ளம்பன்றி : கவரிமா.
சமரி - துர்க்கை : பாம்பு.
சமர் - போர் : முட்பன்றி.
சமர்த்தல் - பொருதல்.
சமர்த்தனம் - பொருந்துமாறு காட்டுகை.
சமர்த்தன் - ஆற்றலுள்ளவன்.

சமர்த்து - பலம் : ஆற்றல்.
சமர்ப்பணம் - காணிக்கை.
சமர்ப்பித்தல் - உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்.
சமலம் - அழுக்கு : மும்மலம்.
சமலை - அழுக்கு.
சமவணி - ஓர் அலங்காரம்.
சமவாத சைவம் - முத்தி நிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்கும் எனக் கொள்ளும் சைவ மத பேதம்.
சமவாயம் - கூட்டம் : தற்கிழமை : சட்டம் : நீக்கமின்றி நிற்கை.
சமவுவமை - சம அணி.
சமழ்தல் - வருந்துதல் : நாணுதல் : தாழ்தல்.

சமழ்த்தல் - தாழ்தல் : நாணுதல் : வெட்கம் : வருந்துதல்.
சமழ்ப்பு - நாணம் : வருத்தம்.
சமழ்மை - தாழ்வு : இழிவு : பழிப்பு.
சமனம் - தணியச் செய்கை : வசம்பு : ஆடு தின்னாப் பாளை.
சமனாதம் - உவர் மண்.
சமனிகை - இடுதிரை.
சமனீயகரணி - இரணத் தழும்பு ஆற்றும் வருந்து.
சமனிலை - மூவின வெழுத்தும் விரவத் தொடுப்பது.
சமன் - ஒப்பு : காலன் : சமம் : நடு : நமன் : துரியோதனன் தம்பியரில் ஒருவன்.
சமாகாரம் - எழுத்துப் புணர்ச்சி : கூட்டம் : சொற்புணர்ச்சி.
சமழ்ப்பு - நாணம் : வருத்தம்.
சமழ்மை - தாழ்வு : இழிவு : பழிப்பு.
சமனம் - தணியச் செய்கை : வசம்பு : ஆடு தின்னாப் பாளை.
சமனாதம் - உவர் மண்.
சமனிகை - இடுதிரை.
சமனீயகரணி - இரணத் தழும்பு ஆற்றும் வருந்து.
சமனிலை - மூவின வெழுத்தும் விரவத் தொடுப்பது.
சமன் - ஒப்பு : காலன் : சமம் : நடு : நமன் : துரியோதனன் தம்பியரில் ஒருவன்.
சமாகாரம் - எழுத்துப் புணர்ச்சி : கூட்டம் : சொற்புணர்ச்சி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சமாசிதம் - ஒப்புக் கொள்ளப்பட்டது.
சமாதானம் - அமைதி : தடைக்கு விடை : உடன்பாடு.
சமாதி - அட்டயோகத் தொன்று : சாவு : சமப்படுதல் : சவக்குழி : கல்லறை : மனத்தைப் பரம்பொருளோடு
ஐக்கியப்படுத்தி நிறுத்துகை.
சமாதியலங்காரம் - எளிதின் முடிபணி.
சமாப்தி - முடிவு.
சமாயிதம் - உடன்படுதல்.
சமாராதனை - பார்ப்பனருக்கு உணவு அளித்தல்.
சமாலங்காரம் - தகுதியணி.
சமாலம் - பீலிக்குஞ்சம் : மயிற்றோகை விசிறி.
சமாலி - பூச்செண்டு : பூவாலாகிய பந்து.

சமாலேபனம் - சாணத்தால் மெழுகுகை.
சமாவர்த்தனம் - பிரமசரியம் முடிக்குங்கிரியை.
சமானம் - உவமை : ஒப்பு.
சமானரகிதம் - ஒப்பின்மை.
சமானன் - தச வாயுவில் ஒன்று : அது கந்தரகக் குழியிடைச் சந்துவின்பால் நிற்கும்.
சமானித்தல் - ஒப்பிடுதல்.
சமானியம் - பொது.
சமி - அருகன் : சமியென்னேவல் : வாழை மரம் : வன்னி மரம் : தணக்குமரம்.
சமிஞ்ஞாதேவி - கதிரவன் மனைவி.
சமிஞ்ஞை - குறி.

சமிட்சேபம் - சுருக்கம்.
சமிதம் - அமைதி : தீ : போர்.
சமிதை - அத்தி : அரசு : ஆல் : இத்தி : கருங்காலி : நாயுருவி : பலாசு : மா : சமித்து : வன்னி என்னும்
ஓமவிறகுகள்.
சமித்தம் - வேள்வி மண்டபம்.
சமித்தல் - அடக்கல் : பொறுத்தல் : ஏங்கிப் போதல் : அழிதல் : சுவறுதல்.
சமித்து - தீ வளர்க்கும் சுள்ளிகள் : கஞ்சா.
சமிந்தனன் - விறகு.
சமிப்பு - சீரணிப்பு : பொறுத்தல்.
சமிரம் - சிறு வன்னிமரம்.
சமீபம் - அருகு : அண்மை.

சமீரணம் - எறிதல் : கிடாரை மரம் : வீசல் : எலுமிச்சை.
சமீரணன் - காற்று : வாயுதேவன்.
சமீன் - நிலம்.
சமு - சமூகம் : படை : படையிலொரு தொகை : அஃது எழு நூற்றிருபத்தொன்பது தேரும் அவ்வளவு யானையும்,
இரண்டாயிரத்து நூற்றெண்பத்தேழு குதிரையும் : மூவாயிரத்தாறு நூற்றெண்பத்தைந்து காலாளுங் கொண்டது.
சமூகம் - கூட்டம் : சந்நிதி : முன்னிலை : ஒரு சாதி அல்லது இனத்தார்.
சமுக்காளம் - நூற்கம்பளம்.
சமுசயம் - அச்சம் : ஐயம்.
சமுசாரம் - வாழ்க்கை : குடும்பம்.
சமுச்சயம் - தொகுதி.
சமுச்சயாலங்காரம் - கூட்டவணி.

சமுதயம் - இலக்கினம் : கூட்டம் : நாள் : பிறப்பு : போர்.
சமுதாயம் - கூட்டம் : சங்கம் : பொதுவானது : மக்களின் திரள் : பொருளின் திரன் : உடன்படிக்கை.
சமுத்திகட்டுதல் - பாட்டுக் கடி கொடுத்தல்.
சமுத்திர மேகலை - நிலவுலகம்.
சமுத்திரயம் - கடலில் உண்டான பொருள்.
சமுத்திரராசன் - வருணன்.
சமுத்திரம் - ஓர் எண் : படையினொரு தொகை : அது பிரளயம் மூன்று கொண்டது : கடல் : மிகுதி :
பத்து லட்சங் கோடா கோடி.
சமுத்திர வன்னி - வடவைத் தீ.
சமூகம் - கூட்டம் : திரள்.
சமூரசன் - படை வீரன்.

சமூலம் - வேர் முதல் இலையீறாக எல்லாம்.
சமேதன் - கூடியிருப்பவன்.
சமை - அமாவாசி : சமையென்னேவல் : சேர்த்தல் : படை : பொறாமை : பொறுமை : வருடம்.
சமைகடை - ஈறு.
சமைதல் - இருதுவாதல் : உண்டு பண்ணப் படுதல் : ஒழியல் : பாகமாதல் : எத்தனமாதல் : அமைதல் :
பூப்படைதல் : ஆயத்தமாதல்.
சமைப்பு - முயற்சி : உழைப்பு : ஊக்கம் : தாள்.
சம் - அழகு : அன்பு : கலக்கம் : கூட : சீக்கிரம் : சுகம் : சுத்தம் : நன்மை : பிறப்பு : பூரணம் : வெற்றி.
சம்சயம் - ஐயம்.
சம்பங்கோரை - ஒரு புல்.
சம்படம் - சீலை : சோம்பல் : கூறை : சம்புடம் : பழைய வரி.

சம்பத்து - செல்வம் : தாள பாடம்.
சம்பந்தம் - இணக்கம்.
சம்பந்தம் பேசுதல் - மணம் பேசுதல்.
சம்பந்தித்தல் - கலத்தல்.
சம்பம் - அங்கதேயம் : இடி : எலுமிச்சை : இரண்டாம் உழவு : தண்ணீர் : மரவயிரம் : மேட்டிமை : வச்சிராயுதம் :
வயிரமணி : இடம்பம்.
சம்பரம் - எண்காற்புள் : சீலை : செல்வம் : நீர் : வரம்பு.
சம்பராரி - இந்திரன் : காமன்.
சம்பலம் - எலுமிச்சை.
சம்பவப் பிரமாணம் - ஓர் அளவை.
சம்பவம் - அழிவு : இணக்கம் : ஒன்றின் காரணம் : ஓரளவை : சம்பவிப்பு : கலப்பு : பிறப்பு : நிகழ்ச்சி.

சம்பவித்தல் - நடந்தேறுதல்.
சம்பளம் - எலுமிச்சை : கரை : கூலி : களஞ்சியம் : செம்மறிக் கடா : பொறாமை : வழிச் சேறற்கு வேண்டும்
பொருள் : வழியுணவு : வழிப்பொருள்.
சம்பன்னம் - குறைவில்லாமை : செல்வம்.
சம்பன்னன் - நிறையுள்ளவன்.
சம்பா - ஒரு வகை நெல்.
சம்பாடணை - உரையாடல்.
சம்பாத்தியம் - தேட்டம்.
சம்பாபதி - காவிரிப்பூம் பட்டினம் : சம்புத் தீவைக் காவல் செய்யும் தேவதை.
சம்பாரம் - கூட்டு வர்க்கம் : நீர் மோர் : கைமரந்தாங்கி.
சம்பாவனம் - சங்கை : வெகுமானம் : மதிப்பு.

சம்பாவனாலங்காரம் - உய்த்துணர்வணி.
சம்பாவனை - மரியாதை : வெகுமானம்.
சம்பாவிதம் - நேரிடக் கூடியது.
சம்பான் - படகு.
சம்பிரதம் - கலம்பக உறுப்பினொன்று : விளைவு : மாயம்.
சம்பிரதாயம் - தொன்று தொட்ட வழக்கம் : குரு உபதேசம் : சாமர்த்தியம்.
சம்பிரதாரணை - ஆராய்ந்து செய்யும் தீர்மானம்.
சம்பிரதி - தலைமைக் கணக்கன் : கிராமக் கணக்கனுக்கு உதவி செய்யும் எழுத்தர் : தாலுகா சிரஸ்தாதார்.
சம்பிரமம் - இடம்பம் : கலியாணம் : மகிழ்ச்சி : களிப்பு : பரபரப்பு.
சம்பு - அருகன் : ஆதித்தன் : எலுமிச்சை : ஒரு தீவு : ஓர் ஆறு : ஒரு புல் : கடவுள் : சிவன் : தட்டை :
துருவன் மனைவி : சம்பங்கோரை : நெட்டி : உரையும் பாட்டுங் கலந்தநடை : நரி : நாவல் மரம் : தந்தை :
நான்முகன் : புத்தன் : திருமால் : நலம் அளிப்போன்.

சம்புகம் - நரி : வருணன் : சம்பு : சம்பாபதி.
சம்புச்சயனம் - ஆலமரம் : பாம்பு.
சம்புத் தீவு - ஏழு தீவுகளில் ஒன்றாகிய நாவலந் தீவு.
சம்புபட்சம் - சுத்த மாயைப் பிரபஞ்சத்தில் தொழில் புரியும் விவபேதங்கள்.
சம்பூ - நாவற்பழம்.
சம்பூகம் - சங்கு : நத்தை : நாவல் : நரி.
சம்பூகை - கிளிஞ்சில்.
சம்பூதம் - பிறப்பு.
சம்பூரணம் - நிறைவு : முடிவு : மிகுதி.
சம்பை - ஒரு பண் : ஒரு நகரம் : மின்னல் : மீன் : செழிப்பு : எழுவகைத் தாளத்தொன்று.

சம்மட்டி - கூடம் : ஒரு பூண்டு : குதிரையோட்டுங் கருவியில் ஒன்று.
சம்மதம் - உடன்பாடு : நட்பு : கொள்கை.
சம்மாரம் - அழிவு.
சம்மியஞானம் - பேரறிவு.
சம்மியம் - கூத்தினொரு விகற்பம்.
சம்மிராட்டு - ஏகச் சக்கராதிபதி.
சம்மேளனம் - கூட்டம்.
சம்வர்த்தம் - ஏழு முகில்களில் மழை பொழியும் முகில்.
சம்வற்சரம் - ஆண்டு.
சம்வாதம் - சொற்போர்.
சம்மதம் - உடன்பாடு : நட்பு : கொள்கை.
சம்மாரம் - அழிவு.
சம்மியஞானம் - பேரறிவு.
சம்மியம் - கூத்தினொரு விகற்பம்.
சம்மிராட்டு - ஏகச் சக்கராதிபதி.
சம்மேளனம் - கூட்டம்.
சம்வர்த்தம் - ஏழு முகில்களில் மழை பொழியும் முகில்.
சம்வற்சரம் - ஆண்டு.
சம்வாதம் - சொற்போர்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சம்வாயிகாரணம் - முதற் காரணம்.
சயகண்டி - பெருவட்ட மணி.
சயகம் - பூவரும்பு.
சயசீலன் - வெற்றியாளன்.
சயத்தம்பம் - வெற்றித் தூண்.
சயந்தம் - இந்திரன் ஒலக்க மண்டபம் : நாடகத் தமிழ் நூல்.
சயந்தனம் - தேர்.
சயந்தி - இந்திரன் மகள் : துர்க்கை : கருஞ்செம்பை : துகிற்கொடி : வாத மடக்கி : சிற்றகத்தி :
பிறந்த நாட் கொண்டாட்டம்.
சயபாலன் - அரசன் : திருமால் : நான்முகன்.
சயமகள் - துர்க்கை : மிதனவிராசி : விந்தை : வீரலக்குமி.

சயமரம் - சுயம்வரம்.
சயம் - ஆம்பல் : காசநோய் : கூட்டம் : கெடுதல் : கை : சருக்கரை : காரம் : சிதைவு : சூரியன் : நட்டம் :
மாலை : படுக்கை : வெற்றி.
சயம்பு - முருகன் : சிவன் : சுயம்பு : தானே உண்டானது.
சயம்புனைதல் - வெற்றி புனைதல்.
சயனம் - உறக்கம் : படுக்கை : புணர்ச்சி.
சயிக்கம் - மென்மை.
சயித்தி - அரசமரம்.
சயித்தியம் - குளிர்ச்சி : ஒரு நோய் : குளிர்ந்த காலம்.
சயித்திரம் - சித்திரை மாதம்.
சயிந்தவம் - உப்பு : சைந்தயம் : குதிரை.

சயிப்பு - பொறுமை : வெற்றி.
சயிலம் - மலை.
சயை - திருதிகை : அட்டமி : திரயோதசி : துர்க்கை.
சரகத்து - எல்லை.
சரகம் - தேனீ : வண்டு : தேசப் பிரிவு.
சரகூடம் - கணைகளால் தொடுக்கும் பின்னற் செறிவு.
சரக்கறை - பண்டங்கள் வைக்கும் இடம் : பொன் அறை : ஆபரணங்கள் வைக்கும் அறை.
சரக்கு - கறிச்சரக்கு : சாராயம் : பொருள் : மருந்துச் சரக்கு : வியாபாரப் பொருள் : பொன் : தகுதி :
திறமை : சம்பாரச் சரக்கு.
சரசம் - இனிய குணம் : தடாகம் : தேக்கு மரம் : பரிகாசம் : வெண்ணெய் : இன்பப் பேச்சு : காமச் சேட்டை.
சரசன் - மகன்.

சரசாங்கி - இருபத்தேழாவது மேளகர்த்தா.
சரசி - விளையாட்டுக் குணம் உடையவள்.
சரசு - குளம் : நீர் நிலை.
சரசுவதி - கலைமகள்.
சரசோதி - சரசுவதி : கலைமகள் : வாணி.
சரடம் - ஒந்தி : கடுமை : குரூரம் : பல்லி : பழையது : குசும்பா மரம்.
சரடு - நிரைபடவிருப்பது : பொன் முதலியவற்றாற் செய்யுங் கொடி.
சரணம் - அபயம் : அரசு : கால் : புகலிடம் : பாதம் : சிந்து முதலிய செய்யுள் அடி : பெருங்காயம் : மயில் :
வணக்கம் : மயில் தோகை : மருதநிலத்தூர் : வீடு : கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு : வேதப்பகுதி : அடைக்கலம்.
சரணம் புகுதல் - அடைக்கலமாதல்.
சரணாகதி - அடைக்கலம் புகுகை.

சரணாயுதம் - கோழி.
சரணி - வழி.
சரணியம் - அடைக்கலம் : வீடு.
சரணியன் - இரட்சகன்.
சரண்டம் - பல்லி : பழையது : புட்பொது.
சரதம் - உண்மை : மெய்ம்மை : உறுதி.
சரந்தொடுத்தல் - அம்பெய்தல் : மிகுதியாக வைதல்.
சரபத்திரம் - அம்புக் குப்பி.
சரபம் - எண்காற்புள் : ஒட்டகம் : குறும்பாடு : தத்துக்கிளி : யானைக் கன்று : வரையாடு.
சரப்பணி, சரப்பளி - ஒருவகை அணிகலம் : வயிரக் கழுத்தணி.

சரமணி - அரைப்பட்டிகை.
சரமண் - சுதைமண்.
சரமதசை - இறக்கும் நிலை.
சரமம் - முடிவு : மேற்கு.
சரமோடல் - மூச்சோடல்.
சரம் - அசைவு : அம்பு : இருவகைத் தோற்றத்தின் ஒன்று : அது மூச்சுள்ளது : ஐந்து : கொறுக்கை : சர ராசி :
சுவாச நடை : மூச்சு : திப்பிலி : நாணல் : நோவு : நீர் : பாவேடு : மணி வடம் : மாலை : இயங்குதிணை :
கொத்து : கூரைச்சரம் : தனிமை : யுத்தம்.
சரம்பார்த்தல் - சுவாசநடை பார்த்தல்.
சரலம் - அறுகு : மரம் : பதினெட்டு ஆண்டு.
சரவணம் - ஒரு பொய்கை : நாணல் : கொறுக்கை : தாமரை.
சரவன் - அம்பெய்வோன்.

சரவை - அற்பம் : எழுத்துப் பிழை : மூலத்தோடு ஒத்திடாத பிரதி : குறை : பரும்படி மாலை : மேல்வரிச்
சட்டம் : தொந்தரவு : தெளிவற்ற எழுத்து.
சரளம் - ஒழுங்கு : சிவதை : தகுதி : தடையின்மை : நேர்மை : சுலபம்.
சரளிபாடுதல் - ஏழு சுரங்களையும் பாடிப் பழகுதல்.
சரற்காலம் - மாரிகாலம்.
சரன் - தூதன் : ஒற்றன்.
சராகம் - தடையின்மை : நேர்வழி : போர் : வண்டு : நாட்டின் பகுதி.
சராகை - வட்டில்.
சராங்கம் - உறுதி : தடையின்மை.
சராசரம் - விண் : உலகம் : அசையும் பொருள் அசையாப் பொருள்.
சராசனம் - அரச மரம் : வில்.
சட்டம் : தொந்தரவு : தெளிவற்ற எழுத்து.
சரளம் - ஒழுங்கு : சிவதை : தகுதி : தடையின்மை : நேர்மை : சுலபம்.
சரளிபாடுதல் - ஏழு சுரங்களையும் பாடிப் பழகுதல்.
சரற்காலம் - மாரிகாலம்.
சரன் - தூதன் : ஒற்றன்.
சராகம் - தடையின்மை : நேர்வழி : போர் : வண்டு : நாட்டின் பகுதி.
சராகை - வட்டில்.
சராங்கம் - உறுதி : தடையின்மை.
சராசரம் - விண் : உலகம் : அசையும் பொருள் அசையாப் பொருள்.
சராசனம் - அரச மரம் : வில்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சராப்பு - நாணயநோட்டக்காரன் : காசுக் கடைக்காரன் : பொக்கிஷ வேலைக்காரன்.
சராயுசம் - கருப்பையிற் பிறப்பன.
சராவம் - அகல் : சலாகை.
சரி - ஒப்பு : கூட்டம் : கைவளை : சமன் : சரியென்னேவல் : நிதானம் : பசு : பிசகின்மை : மலைச் சாரல் :
சம்மதிக் குறிப்பு : வழி : நடத்தை.
சரிகை - ஆடைக் கரையிலுள்ள பொன் வெள்ளி இழைகள் : சரியை.
சரிசு - ஓராபரணம் : வளை.
சரிதம் - சரித்திரம் : சுபாவம் : நடைவாசம்.
சரிதர் - சஞ்சரிப்போர்.
சரிதல் - சாய்தல் : நழுவுதல் : குலைதல் : பின்னிடல் : கீழே விழுதல்.
சரிதன், சரிதி - செயலிற் சிறந்தவன்.
சராயுசம் - கருப்பையிற் பிறப்பன.
சராவம் - அகல் : சலாகை.
சரி - ஒப்பு : கூட்டம் : கைவளை : சமன் : சரியென்னேவல் : நிதானம் : பசு : பிசகின்மை : மலைச் சாரல் :
சம்மதிக் குறிப்பு : வழி : நடத்தை.
சரிகை - ஆடைக் கரையிலுள்ள பொன் வெள்ளி இழைகள் : சரியை.
சரிசு - ஓராபரணம் : வளை.
சரிதம் - சரித்திரம் : சுபாவம் : நடைவாசம்.
சரிதர் - சஞ்சரிப்போர்.
சரிதல் - சாய்தல் : நழுவுதல் : குலைதல் : பின்னிடல் : கீழே விழுதல்.
சரிதன், சரிதி - செயலிற் சிறந்தவன்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சரிதை - ஒழுக்கம் : கதை : நான்கு பாதத்தில் ஒன்று : பிச்சை : வரலாறு.
சரித்தல் - சஞ்சரித்தல் : வசித்தல்.
சரித்திரம் - இயல்பு : ஒழுக்கம் : கதை : நடக்கை : வரலாறு.
சரிபோதல் - இணக்கமாதல்.
சரிமேரை - குடிகளின் உரிமை.
சரியை - ஒழுக்கம் : பிச்சை : சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை.
சரிவு - சாய்வு : சரிந்து விழுகை : நகரம் : ஆறு முதலியவற்றின் ஓரம் : மகளிர் முன் கை வளையல்.
சரீரக்கட்டு - உடலுறுதி.
சரீரசாரிபாவம் - உடலுக்கும் உடல் உடையவனுக்குமுள்ள தொடர்பு.
சரீரத்திரயம் - மூவுடல்.
சரித்தல் - சஞ்சரித்தல் : வசித்தல்.
சரித்திரம் - இயல்பு : ஒழுக்கம் : கதை : நடக்கை : வரலாறு.
சரிபோதல் - இணக்கமாதல்.
சரிமேரை - குடிகளின் உரிமை.
சரியை - ஒழுக்கம் : பிச்சை : சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை.
சரிவு - சாய்வு : சரிந்து விழுகை : நகரம் : ஆறு முதலியவற்றின் ஓரம் : மகளிர் முன் கை வளையல்.
சரீரக்கட்டு - உடலுறுதி.
சரீரசாரிபாவம் - உடலுக்கும் உடல் உடையவனுக்குமுள்ள தொடர்பு.
சரீரத்திரயம் - மூவுடல்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சரீரபதனம் - இறப்பு.
சரீரம் - உடல் : ஆள்.
சரீராவணம் - தோல்.
சரீரி - ஆன்மா : உடல் உடையது.
சருகு - உலர்ந்த இலை : வெற்றிலை.
சருக்கம் - நூற்பிரிவு.
சருக்கரை - கன்னிலம் : சர்க்கரை : துண்டு.
சருச்சரை - எண் வகையூறின் ஒன்று : அஃது ஒப்புரவின்மை : சொரசொரப்பு.
சருச்சை - இகழ்ச்சி.
சருத்தி - தேர்க்கொடி.

Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 38 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum