தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:26 am

சடாங்கன் - சிவன்.
சடாட்சரம் - ஆறெழுத்து மந்திரம் : இது முருகனுக்குரியது.
சடாட்சரி - உமை : சந்திமந்திரம்.
சடாதரன் - சிவன் : வீரபத்திரன்.
சடாதரி - பார்வதி.


சடாதாரம் - ஆறாதாரம் : அஃதாவது : மூலாதாரம் : சுவாதிட்டானம் : மணிபூரகம் : அனாகதம் : விசுத்தி : ஆஞ்ஞை.
சடாதாரி - சடையுள்ளோன் : சிவன்.
சடாமகுடம் - சடாமுடி.
சடாமாஞ்சி - ஒரு சரக்கு.
சடாயு - ஒரு கழுகு : அருணன் மக்களில் ஒருவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:27 am

சடாய்த்தல் - அதட்டல் : இடித்துரைத்தல் : துப்பாக்கி கெட்டித்தல் : செழித்தல் : பெருமிதமாகப் பேசுதல்.
சடாலம் - ஆலமரம் : தேன்கூடு.
சடானனன் - ஆறுமுகன்.
சடி - சடை : துப்பட்டி.
சடிதி - விரைவாக.


சடிலம் - குதிரை : சடாமாஞ்சில் : சடை : சிங்கம் : நெருக்கம் : செறிவு.
சடினம் - சடை மரம் : வசம்பு : நெட்டிவேர்.
சடுத்தம் - போராட்டம் : போட்டி : வீரவாதம் : நிர்ப்பந்திக்கை.
சடுலம் - நடுக்கம்.
சடை - அடைக்குந் தடி : ஆணியின் கொண்டை : இரேகை : கூட்டம் : சடைச்சி : சடாமாஞ்சில் : சடையென்னேவல் : 
பிரபை : பின்னல் மயிர் : வேர் : வேதபாட பேதம் : நெட்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:27 am

சடைதல் - சோர்வடைதல் : உள்ளடங்குதல் : தடுத்தல்.
சடைத்தல் - கிளைத்து நெருங்குதல்.
சடைநாகம் - மகளிர் தலையணி.
சடைவாறுதல் - இளைப்பாறுதல்.
சடை விழுதல் - பயன்படாது போதல்.


சட் - ஆறு.
சட்சமயம் - ஆறு சமயம்.
சட்சு - கண்.
சட்சுவை - ஆறு சுவை.
சட்ட - செவ்விதாக : விரைவாக : முழுதும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:27 am

சட்டகம் - உடல் : வடிவு : பிணம் : சட்டம் : மக்கட் படுக்கை.
சட்டதிட்டம் - ஒழுங்கு.
சட்டந்தட்டுதல் - புனுகு வழித்தல்.
சட்டம் - எழுதும் ஓலை : கட்டளைத் திட்டம் : கட்டில் முதலியவற்றில் சட்டம் : திருத்தம் : நாவிச்சட்டம் : 
பூரணம் : மரச்சட்டம் : கம்பியிழுக்குங் கருவி : நகையின் உம்மச்சு : நியாய ஏற்பாடு : செப்பம் : நேர்மை : 
புனுகுச் சட்டம் : புனுகுப் பூனையிடம் இருந்து எடுக்கப்படும் திரவப் பொருள் : திட்டம் : மாதிரிச் சட்டம்.
சட்டம்பி - உவாத்தியாயர் : எசமான்.


சட்டவளை - குறுக்குவளை.
சட்டன் - மாணாக்கன்.
சட்டாம்பிள்ளை - வகுப்புத் தலைமை மாணவன்.
சட்டால் - வில்வம்.
சட்டி - ஆறாந்திதி : ஆறு : ஒரு பாண்டம் : தாமரை : அறுபது : சட்டியென்னேவல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:29 am

சட்டியெடுத்தல் - இரத்தல்.
சட்டு - அழிவு : ஆறு : சேதம் : சிக்கனம்.
சட்டுவம் - அகப்பை : தோசை திருப்பி.
சட்டை - அங்கி : கணிப்பு : சிறகு : தைவேளைப்பூண்டு : பாம்பின் தோல் : பொதி : மதிப்பு.
சட்டைநாதன் - சிவன் : வயிரவன்.


சட்பதம் - வண்டு : அறுகால்.
சட்பதாதி - சண்பகம் : மாமரம்.
சட்பம் - அறுகு : சிறுபயிர் : பசும்புல் : மயிர் : இளம்புல்.
சட்பாவம் - உடலுக்குண்டாகும் இருத்தல் : தோன்றல் முதலிய ஆறு நிலைகள்.
சணப்பு - சணல் : கஞ்சா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:30 am

சணைப்பு - கிளைப்பு : செழிப்பு.
சண்டதாண்டவம் - காளியோடு சிவன் ஆடிய கூத்து.
சண்டப்பை - கருப்பை.
சண்டமாருதம் - பெருங்காற்று.
சண்டம் - உறைப்பு : எருது : கருப்பம் : கொடுமை : கோபம் : விரைவு : பேடு : நரகவிசேடம்.


சண்டன் - கடுங்கோப முடையவன் : அசுரன் : அலி : தாலன் : சிவன் : சூரியன் : நமன் : புளிய மரம் : பேடி : வேகி.
சண்டாளம் - துரோகம் : புலைத்தன்மை.
சண்டி - கொடியவள் : துர்க்கை : இடக்குச் செய்பவன் : பிடிவாதக்காரன் : மானமற்றவன் : இலச்சை கெட்ட மரம்.
சண்டு - ஒரு வண்டு : பதர் : கூளம் : பயிரில் விழும் வண்டு வகை.
சண்டுதல் - பண்ணுதல் : தாக்குதல் : மோதுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:30 am

சண்டை - பிணக்கு : போர்.
சண்ணம் - ஆண்குறி : கோசம் : இலிங்கம்.
சண்ணித்தல் - பூசுதல் : சார்ந்திருத்தல்.
சண்பு - கோரை வகை.
சண்பை - சீர்காழி.


சண்பையர்கோன் - திருஞானசம்பந்தர்.
சண்முகன் - ஆறுமுகன் : முருகன்.
சதகம் - தான்றி மரம் : நூறு செய்யுட் கொண்ட பிரபந்தம் : நூற்றாண்டு.
சதகும்பம் - ஒரு மலை.
சதகோடி - இடி : நூறு  கோடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:30 am

சதக்கினி - நூற்றுவரைக் கொல்லக் கூடிய பொறி.
சதங்கை - கிண்கிணி.
சதசதப்பு - ஈரப்பற்று.
சதசத்து - சத்தும் அசத்துமாயிருத்தல் : ஆன்மா.
சதசல்லியம் - பெருந்தொந்தரவு : துன்பம்.


சதசிருங்கம் - குந்தி பாண்டவரைப் பெற்ற மலை.
சதசு - கற்றோர் கூடிய சபை.
சததளம் - தாமரை.
சததாரை - இடி.
சதபத்திரம் - கிளி : வெண் நாரை : மயில் : சததளம் : தச்சன் கருவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:31 am

சதமகன் - இந்திரன்.
சதம் - நூறு : அறுபடு பயிர் : இடி : இலை : இறகு : எல்லாம் : கமாலமரம் : தாழ்தல் : நித்தியம் : 
நிலைமை : போதல் : இறுதி.
சதயம் - ஒரு நாள்.
சதளக்காரன் - பெருங் குடும்பக்காரன்.
சதளம் - கூட்டம்.


சதனம் - வீடு : இலை : இறகு : உறை : நீர்.
சதா - எப்பொழுதும் : மரக்கலம் : மரத்தினுட் பழுது.
சதாகதி - ஓயா நடை : காற்று : பேரலை : நிர்வாணம்.
சதாதநன் - அழியாதவன் : திருமால்.
சதாபலம் - அத்திமரம் : எலுமிச்சை : தெங்கு : வில்வமரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:33 am

சதாபிடேகம் - எண்பது வயதிற்கு மேற்பட்டு வாழ்ந்து ஆயிரம் பிறை கண்டவர்க்குச் செய்யும் சடங்கு.
சதாரம் - இடி : சததாரை : நூறு கோடி : இந்திரலோகத்தொன்று.
சதாநந்தன் - நீங்கா மகிழ்ச்சியுள்ளவன்.
சதாவர்த்தன் - விட்டுணு : திருமால் : விண்டு.
சதானகம் - சுடுகாடு : இடுகாடு : மயானம் : நன்காடு.


சதி - அழிவு : அனுமரணம் : உரோகிணி : கற்புடையாள் : விரைவு : சோறு : தாழ்வாரம் : தாளவொத்து : பார்வதி : 
மனைவி : வஞ்சனை : வட்டம் : இறந்த கணவனோடு மனைவி உடன் கட்டையேறுதல்.
சதித்தல் - வஞ்சித்தல்.
சதிமகள் - இந்திராணி.
சதிரம் - சரீரம் : கக்கரி : சதுரம்.
சதிர் - இலகு : எல்லை : குறைந்த விலை : சதுர் : பெருமை : பேறு : அழகு : நிலைமை : செட்டு : நாட்டிய சபை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:34 am

சதுக்கம் - சதுரம் : சத்திரம் : தலை : தலையுருமால் : திண்ணை : நாற்றெருக் கூடுமிடம் : நான்கு கூடியது.
சகதுமுன் - நான்முகன்.
சதுரகராதி - பொருளகராதி : பேரகராதி : தொகையகராதி : தொடையகராதி என்று நாற் பிரிவுகள் உடையதாக 
18 ஆம் நூற்றாண்டில் வீரமா முனிவர் இயற்றிய அகராதி.
சதுரங்கசேனை - நால்வகைப் படை.
சதுரங்கம் - நாற்கோணம் : ஒரு விளையாட்டு.


சதுரந்தயானம் - சிவிகை : பல்லக்கு.
சதுரப்பாடு - சதுரம் : விவேகம் : ஆற்றல் மிகவுடைமை.
சதுரம் - அகலம் நீளம் ஒத்த நாற்கோணம் : சதுரக்கள்ளி : சமர்த்து : நாகரிகம் : யானைப்பந்தி : விரைவு : விவேகம்.
சதுரர் - அறிஞர் : திறமுடையோர் : பேரவாக்காரர்.
சதுர் - கூத்து : நான்கு : அறிவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:34 am

சதுர்குணி - நாற்குணம் உடையவன்.
சதுர்த்தம் - நான்காவது.
சதுர்த்தர் - நான்காம் வருணத்தார் : சமர்த்தார்.
சதுர்ப்பாடு - சதுரப்பாடு.
சதுர்ப்புயன் - சிவன் : திருமால்.


சதுர்வேதி - நான்கு மறைகளிலும் வல்லவன்.
சதுவல் - சதுப்பு நிலம் : கழிநிலம் : சேற்று நிலம் : சேறு.
சதுனி - வௌவால்.
சதேகமுத்தி - சீவன் முத்தி.
சதோடம் - குற்றத்துடன் கூடியது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:35 am

சத்தகம் - சிறு கத்திவகை ஏழு கூடியது : உத்தரகிரியை வகை.
சத்தசாத்திரம் - எழுத்துச் சொற்களைப் பற்றிய இலக்கண நூல்.
சத்த தன்மாத்திரை - ஒலிப் பிரகிருதி.
சத்தநதி - கங்கை : யமுனை : சரசுவதி : நருமதை : கோதாவரி : காவிரி : குமரி என்ற யாறுகள்.
சத்தமன் - யாவரினுஞ் சிறந்தவன்.


சத்ததானம் - வெடியுப்பு.
சத்தப் பிரமம் - எழுத்தொலியே தெய்வம் என்னும் நூல்.
சத்தப் பிரமவாதம் - நாதமே பிரமம் என்னும் கொள்கை.
சத்தம் - ஒலி : சொல் : ஏழு.
சத்தன் - சிவன் : ஆற்றலுடையவன் : அருவத்திருமேனி கொண்டவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:36 am

சத்தார்த்தம் - சொற்பயன்.
சத்தி - இந்துப்பு : உபாயவழி : கக்கல் : கந்தகம் : குடை : குமட்டிக் கொடி : கைவேல் : சத்தி சாரணை : 
சத்திசாரம் : சத்தியென்னேவல் : சவுக்காரம் : சிவதத்துவம் ஐந்தில் ஒன்று : சூலம் : தேரிடக்கியம் : சுரோணிதம் : 
நிமிளை : நீர் முள்ளி : நெல்லிக்காய்க் கந்தகம் : பார்வதி : பெண் : பெண்கலை : பெலம் : பேய்ப்புடல் : பொன்னி மிளை : 
மறியல் : மூன்று வலிமை : வேம்பு : விருதுக் கொடி : வெண்குடை.
சத்திகம் - குதிரை.
சத்திகீலம் - வீணை முறுக்காணி.
சத்திசாரணை - மூக்கிரட்டைக் கொடி.


சத்தி செய்தல் - வாந்தியெடுத்தல்.
சத்தியநாதர் - நவநாத சித்தர்களில் ஒருவர்.
சத்திநிபாதம் - பக்குவான்மாக்களிடம் திருவருள் பற்றுதல்.
சத்திய நிருவாணம் - பிறவியறுத்தல்.
சத்தியம் - ஆணை : குறிஞ்சா : சபதம் : மெய் : உண்மை : பிரமாணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:36 am

சத்தியவாசகம் - மெய்மொழி.
சத்தியோசாதம் - சிவபிரானுடைய ஐம்முகங்களில் மேற்கு நோக்கியது.
சத்திரசாலை - அறச்சாலை : ஆயுத சாலை.
சத்திரம் - அன்னசாலை : இரண மருத்துவம் : கத்தி : கவிழ் தும்பை : கைவிடாப்படை : கைவேல் : குடை :
பாணம் : மடம் : வேள்வி : வெண்குடை.
சத்திரி - யானை.


சத்திரியர் - இரண்டாம் வருணத்தோர்.
சத்து - அவுபலபாஷாணம் : அறிவு : கற்பூரசிலாசத்து : சாரம் : நன்மை : பிரமம் : பெரியோர் : சத்து பலன் : மாவு.
சத்துரு - பகைவன்.
சத்துருசகம் - பொறுமை.
சத்துவம் - சாத்துவீகக் குணம் : சுபாவம் : நன்மையையே நோக்குந் தன்மை : உளதாந்தன்மை : சாரம் : செந்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:37 am

சந்தகபுட்பம் - கிராம்பு.
சந்தகம் - இடியப்பம் : மகிழ்ச்சி.
சந்தடி - இரைச்சல் : கூட்டம்.
சந்தணி - அகரு : சந்தனம் : செஞ்சந்தனம்.
சந்தணுகி - பாம்பு.


சந்ததம் - எப்பொழுதும்.
சந்ததி - வழித்தோன்றல் : கோத்திரம் : சந்தானம் : பிள்ளை : மகன் : வித்தாரம் : வமிசம்.
சந்தம் - அழகு : ஆசை : கவியின் வண்ணம் : கற்பரி பாஷாணம் : குணம் : சந்தனம் : நிறம் : வடிவு : செய்யுள் : 
கருத்து : துளை : சுகம்.
சந்தயம் - ஐயப்பாடு : ஐயுறவு.
சந்தரி - துளசி : வெண் துளசி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:37 am

சந்தர்ப்பம் - சமயம் : முன்பின் அசைவு.
சந்தவிருத்தம் - இனிய ஓசையுடைய பாடல்.
சந்தனம் - ஒரு மரம் : தேர் : அரைத்த சந்தனம்.
சந்தனாசலம் - பொதியமலை.
சந்தாபம் - துன்பம் : வெப்பம் : சுடுகை : செய்த பாவத்திற்கு இரங்குகை.


சந்தானகரணி - அறுகு : பெருமருந்து : முறிந்த உறுப்புகளை ஒன்று கூட்டும் மருந்து.
சந்தான குரு - பாரம்பரிய குரு.
சந்தானம் - ஐந்தருவினொன்று : கூடல் : கோத்திரம் : தொடர்பு : சந்ததி : குருபரம்பரை : வமிசம் : சிவாகமம்
இருபத்தெட்டுள் ஒன்று : அம்பு எய்கை.
சந்தானிகை - பாலேடு.
சந்தி - இசைப்பு : எழுத்துச் சொற்களின் புணர்ச்சி : காலை : காலை நியமம் : கீல் : சந்தியென்னேவல் : 
சுரங்கம் : பாடை : தறுவாய் : பகுபத உறுப்பில் ஒன்று : பலவழி கூடுமிடம் : பொருத்து : மாலை நேரம் : 
மூங்கில் : வணக்கம் : திருவிழா : கோயிற்கட்டளை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:38 am

சந்தித்தல் - எதிர்த்தல் : கூடல் : பொருந்துதல்.
சந்திப்பு - இசைவு : எதிர்கை : ஆறு : தெரு முதலியன கூடுமிடம்.
சந்திமான் - இடையெழுவள்ளல்களுள் ஒருவன்.
சந்தியாவந்தனம் - காலை : உச்சி மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு.
சந்தியில் இழுத்தல் - பழிப்பிற் கிடமாக்குதல்.


சந்தியில் நிற்றல் - ஆதரவின்றியிருத்தல்.
சந்தியை - இணக்கம் : எல்லை : காலை மாலையின் வெளிச்சம் : மல்லிகை.
சந்தியோகம் - மழை பெய்தல்.
சந்திரகம் - செந்திருக்கம் : நகம் : பொன் வண்டு : மயிற்றோகைக் கண் : மிளகு.
சந்திரகலை - இடகலை : ஒரு பறை : சந்திரன் கூறு.


சந்திரகாந்தம் - சந்திரன் ஒளியால் நீர்காலுங் கல்.
சந்திரகாந்தை - இரவு.
சந்திரகாவி - ஒரு சிலை : ஒரு நிறம் : ஒருவகைப் புடவை : செங்காவி மண்.
சந்திரகி - மயில்.
சந்திரகுரு - வெண்முத்து : சுக்கிரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:39 am

சந்திரசூடன் - சிவன்.
சந்திரதிசை - வடக்கு.
சந்திரநாகம் - இராகு : ஒரு சரக்கு.
சந்திரபாகை - ஓர் ஆறு.
சந்திரபாணி - வைரக்கல்.


சந்திரம் - கற்பூரம் : பொன் : மிருக சீரிடம் : நீர்.
சந்திரன் - திங்கள் : அட்டமூர்த்தத்தொன்று : இடைகலை.
சந்திரன் சிப்பி - முத்துச் சிப்பி.
சந்திரரோகம் - பைத்தியம் : குட்டவகை.
சந்திராபதம் - சந்திர கிரணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:39 am

சந்திரிகை - சந்திரகிரகணம்.
சந்திரோபலம் - சந்திரகாந்தக்கல்.
சந்திரோபாலம்பனம் - காதலருள் பிரிந்தோர் விரக வேதனையால் சந்திரனைப் பழித்துக் கூறுதல்.
சந்திவந்தனை - நியமநிட்டை.
சந்தி விக்கிரகம் - பகை நட்பு.


சந்து - இடுப்பு : சந்தன மரம் : சமயம் : தூதன் : தூது : தொடைச் சந்து : பல வழி கூடும் இடம் : 
பிளப்பு பொருத்து : முடுக்கு : சமாதானம்.
சந்துக்காறை - ஒரு வகைக் கைவளை.
சந்துசெய்தல் - பொருத்தல்.
சந்து சொல்லுதல் - தூதராகிச் செய்தியறிவித்தல்.
சந்துநயத்தான் - தூதுளை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:40 am

சந்து பொந்து - மூலைமுடுக்கு : பொந்துபுடைகள்.
சந்துமந்து, சந்துமுந்து - குழப்பம் : தாறுமாறு : முடுக்கு.
சந்துயிர் - எலும்பு.
சந்துவாய் - பொருத்து : மூட்டு வாய் : இடைப்பிளவு.
சந்தேக நிவாரணம் - ஐயந்தீர்த்தல்.


சந்தேகம் - அசாத்தியம் : ஐயம் : நிலையாமை.
சந்தேகாலங்காரம் - ஐயவணி.
சந்தேசம் - தூது.
சந்தை - கடைவீதி : வேதம் ஓதும் இடம் : குறித்த காலத்திற் கட்டும் கடைகள்.
சந்தோவிசிதி - வேதத்தின் சந்தங்களை உணர்த்தும் நூல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:40 am

சந்நம் - குறுணி : சிற்றரும்பு : சிறு முத்து : சிறுமை : நேர்த்தி : மறைக்கப்பட்டது.
சந்நியம் - உவகை : ஒப்பனை : உவமானம் : நிகர்.
சந்நியம் - போர்.
சபக்கம் - ஒத்தபட்சம்.
சபதம் - ஆணை : சபிப்பு : சாபம் : பிரதிக்கினை : மெய் : வாக்கு நிண்ணயம் : சூளுறவு : பந்தயம்.


சபதி - விரைவு : உடனடியில்.
சபம் - சவம் : செபம் : மூங்கில் : வீழ் : குதிரைக் குளம்பு : ஆலமரத்து விழுது.
சபரணை - பூரணம் : ஆதரவு : ஆயத்தம் : ஒழுங்கு.
சபரம் - கெண்டை மீன்.
சபரன் - வேடன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:41 am

சபரியை - பூசை.
சபலம் - இரசம் : இலாபம் : நடுக்கம் : மின்னல் : நிறைவேறல் : பயனுள்ளது : நிலையற்றவுள்ளம் : சித்தி.
சபலை - மின்னல் : மனத்திட்பமற்றவன் : இலக்குமி.
சபாகம்பம் - சபைக்கோழை : அவை அஞ்சுகை.
சபிண்டீகரணம் - இறந்த பன்னிரண்டாம் நாள் செய்யப்படும் சிரார்த்தம்.


சபிப்பு - சாபம் : திட்டு.
சப்தம் - சத்தம்.
சப்பட்டை - தட்டையானது : சிறகு : தோட்பட்டை : பதர் : மடையன் : சப்பை : கெட்டவன் : சப்பல்.
சப்பரம் - ஒருவகைத் தேர்.
சப்பாணி - கை கொட்டல் : நடக்கக் கூடாதவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:44 am

சப்பாத்து - செம்பரத்தைச் செடி : பாதரட்சை : சப்பாத்திக் கள்ளி.
சப்பியம் - சபைக்கேற்ற மொழி : நெறிப்பட்ட பேச்சு.
சப்பிரமஞ்சம் - மேற்கட்டமைந்த சிங்காரக் கட்டில்.
சப்புதல் - மெல்லுதல் : குதப்புதல் : உறிஞ்சிக் குடித்தல் : சுருங்குதல்.
சப்பை - சந்து : தட்டை : ஆற்றலற்றவன் : உருசியற்றது.


சப்பைமூஞ்சி - தட்டையான முகமுள்ளவன்.
சமகம் - சிவன் வேதமந்திரம்.
சமகன் - சமாதானஞ் செய்வோன்.
சமட்டி - எல்லாம் : தொகுதி.
சமட்டு வண்டி - சைக்கிள் வண்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:45 am

சமணம் - புறச்சமயம் ஆறில் ஒன்று.
சமணர் - அமணர்.
சமணி - இலவமரம்.
சமண் - சமணமதம் : அருகமதம்.
சமதம் - பொறுமை.


சமதரிசி - பொது நோக்குடையவன்.
சமதலை - அடிமுன்தானை : ஈறாங் கடை.
சமதளம் - ஒத்த தரை : கூட்டம்.
சமதை - ஒப்பு : பட்சபாதமின்மை.
சமத்காரம் - பேச்சுத்திறமை : செய்யுள் நயம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum