தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters
Page 36 of 40
Page 36 of 40 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40
தமிழ் அகராதி
First topic message reminder :
வணக்கம் தமிழ் ஆர்வலரே
தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சகசாட்சி - கதிரவன்.
சகசை - உடன்பிறந்தாள்.
சகச்சிரம் - ஆயிரம் : ஓர் ஆகமம்.
சகச்சை - பொன்னாங்காணி.
சகடக்கால் - வண்டிச் சக்கரம்.
சகடபலம் - நீர்க்கோழி.
சகடம் - அசுத்தம் : உரோகணி : ஊர்க்குருவி : ஒரு யோகம் : தமரத்தை : பண்டி : பாண்டில் பூண்டவூர்தி : வட்டில் :
வண்டி : தேர் : சகடயூகம் : சக்கரம் : துந்துபி : ஓர் அசுரன் : சகடாசுரன்.
சகடயூகம் - ஒரு படையணி.
சகடி - பண்டி : சகடம் : தேர் : வண்டி.
சகடிகை - கைவண்டி.

சகடு - உரோகணி : ஐயம் : பண்டி.
சகடை - பண்டி : முரசு : வாச்சியம் : சதுரங்கக் காய்களுள் ஒன்று.
சகட்டடியாக - மொத்தமாக.
சகட்டமேனிக்கு - சகட்டடியாக.
சகணம் - ஆப்பி : சாணம்.
சகதண்டம் - உலக முழுவதும்.
சகதி - சேறு : பொல்லாநிலம் : பூமி.
சகதேவி - பூமிதேவி : நெய்ச்சிட்டி.
சகத்தன் - நடுநிலையாளன்.
சகத்திர தாரை - பல கண்களுள்ள அபிடேகத்தட்டு.

சகத்திர வீரியம் - அறுகு.
சகநாதன் - கடவுள்.
சகபதி - அரசன் : கடவுள்.
சகபாடி - உடன் படிப்போன் : கற்றுச் சொல்லி : கூடப்பாடுவோன் : சகலன்.
சகப்பிராணன் - காற்று.
சகப்பிராந்தி - உலகத்தை வெறுத்து விடுகை.
சகமோகம் - உலக வாஞ்சை : மண்ணாசை.
சகம் - உலகம் : வெள்ளாடு : நிலம் : பாம்புச் சட்டை : மார்கழித் திங்கள் : சிந்து நாட்டிற்கு மேற்குப் பக்கத்தில்
உள்ள ஒரு நாடு.
சகர நீர் - கடல்.
சகரிகம் - நாயுருவி.

சகருவம் - பெருமை.
சகலகம் - வெள்ளாட்டுக் கடா.
சகலகலாவல்லி - கலைமகள்.
சகலபாசனம் - அருகன் : முக்குடையின் ஒன்று.
சகலமங்கலை - பார்வதி.
சகலமோகினி - மாயை.
சகலம் - எல்லாம் : துண்டு : தோல் : சகலாவத்தை.
சகலர் - எல்லோர் : மூவகை ஆன்மாக்களுள் ஒருவர் : மும்மலம் உடைய உயிர்கள்.
சகலவியாபி - கடவுள்.
சகலன் - மனைவியுடன் பிறந்தாள் கணவன்.

சகலாத்து - கம்பளித்துணி.
சகலாவத்தை - ஓர் அவத்தை.
சகலி - ஒருவகை மீன்.
சகலிகரணம் - துண்டாக்கல்.
சகவாசம் - உடன் வாழ்தல் : நட்பு.
சகவாழ்வு - உலக வாழ்வு.
சகளநிட்களம் - இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி.
சகளம் - உருவத் திருமேனி.
சகனம் - ஆசனம் : கடிதடம் : பொறுமை : தொடையின் உட்பக்கம்.
சகன் - கூட்டாளி : தோழன் : துரியோதனன் தம்பியரில் ஒருவன்.

சகன்னம் - உற்றுக் கேட்டல்.
சகா - எல்லாம் : தோழன்.
சகாசிதம் - அலங்காரம் : பிரபை.
சகாதேவன் - பாண்டவர்களில் இளையோன்.
சகாத்தன் - தோழன்.
சகாந்தகன் - சாலிவாகனன் : விக்கிரமார்க்கன்.
சகாப்தம் - கி. பி. எஅ - இல் தொடங்கும் சாலிவாகனன் ஆண்டுக் கணக்கு.
சகாயம் - உதவி : துணை : நயம் : நன்மை : விலைநயம் : சவுக்கியம்.
சகாயன் - தோழன்.
சகார்த்தம் - உடனிகழ்ச்சிப் பொருள்.

சகானா - ஓர் இராகம்.
சகி - பொறுவென்னேவல் : தோழி.
சகிதம் - கூட.
சகிதன் - சேர்ந்திருப்போன்.
சகித்தல் - பொறுத்தல்.
சகிப்பு - பொறுதி : மன்னிப்பு.
சகியம் - நிலப்பனை : மஞ்சள் : மா : காவிரியாறு தோன்றும் மலை.
சகுடம் - சேம்பு : நாய் : பொதியமலை.
சகுணம் - குணத்தொடர்புடையது.
சகுந்தம் - ஒரு நீர்ப்புண் : கமுகு : கழுகு : காந்தி : பறவை : பூதம்.

சகுலி - ஒளி : மீன் : அப்பவருக்கம்.
சகுல்லியன் - உறவன்.
சகுனம் - கிழங்கு : செம்போத்து : பறவை : நிமித்தம் : பேரரத்தை.
சகோடம் - பதினாறு நரம்பு கொண்ட யாழ்.
சகோதரத்துவம் - உடன்பிறப்புத் தன்மை.
சகோதரன் - ஒரு வயிற்றில் பிறந்தவன்.
சகோத்தியலங்காரம் - உடனிகழ்ச்சியணி.
சகோரகம் - சகோரம் : சக்கிரவாகம் : செம்போத்து : நிலாமுகிப்புள் : பேராந்தை.
சக்கடி - சக்கணி : ஒருவகைக் கூத்து : விகடம்.
சக்கட்டம் - பரிகாசம் : நிந்தை.

சக்கட்டை - இளப்பம் : சாமர்த்தியமின்மை.
சக்கரக்கவி - கோட்டில் எழுத்தடைத்துப் பாடுங் கவி.
சக்கரஞ்சுற்றுதல் - பெரிதும் துன்புறுத்தல்.
சக்கரதரன் - திருமால் : பாம்பு.
சக்கரதாரி - திருமால்.
சக்கரத் தீ வட்டி - வட்டத் தீ வட்டி.
சக்கரபாணி - துர்க்கை : திருமால்.
சக்கரப் பொறி - இயந்திரப் பொறி.
சக்கரம் - ஆணையுருளை : இயந்திரம் : ஊர் : ஒரு சித்திரகவி : கடல் : காசு : கிரகநடை : சக்கரவாகப் புள் :
சுற்று : வாணாள் : சுழல் காற்று : தேர் உருளை : ஓர் அளவை : பிறப்பு : பீர்க்கு : பூமி : பெருமை : மலை :
வட்டம் : மலை மல்லிகை.
சக்கரயூகம் - ஒரு படையணி.

சக்கரவர்த்தி - தனியாட்சி செய்வோன்.
சக்கரவாகம் - ஒரு புள் : இஃது இணைபிரிய மிக வருந்துவது.
சக்கரவாணம் - வாண வகையில் ஒன்று.
சக்கரவாளம் - எல்லை : ஒரு புள் : ஒரு மலை : வட்ட வடிவு.
சக்கரன் - இந்திரன் : பன்னிரு கதிரவரில் ஒருவன் : திருமால்.
சக்கராகாரம் - வட்ட வடிவு.
சக்கராங்கி - கடகரோகினி.
சக்கல் - சக்குக் கட்டினது : சாரம் வடித்தது : மக்கல்.
சக்களத்தி - மாற்றாளான மனைவி.
சக்களவன் - மாற்றவன்.

சக்காத்து - இலவசம்.
சக்கியம் - அன்பு : இயன்றது : நண்பு : சேர்மானம்.
சக்கிரசீவகன் - குயவன்.
சக்கிரபாலன் - அதிபதி.
சக்கிரபுட்பி - குப்பைமேனி.
சக்கிரயானம் - பண்டி.
சக்கிரவாகம் - பதினாறாவது மேள கர்த்தா.
சக்கிரவாடம் - எல்லை.
சக்கிரவாதம் - சுழல்காற்று.
சக்கிரவாளம் - திகாந்தம் : வட்டம்.

சக்கிரி - அரசன் : குயவன் : சக்கரவாகப் புள் : செக்கான் : தலைவன் : திருமால் : தேவேந்திரன் : மண்டலிப்பாம்பு.
சக்கிலி - கண்ணில்லாதவன் : சக்கிலியன் : செம்மான்.
சக்கு - கண் : பூஞ்சானம்.
சக்கை - கஞ்சல் : கோது : பட்டை : சிராய்.
சக்தி - சத்தி : ஆற்றல் : அரசனது ஆணைப் பத்திரம்.
சங்கக்குழையோன் - சிவன்.
சங்கடப் படலை - இரும்புக் கம்பியாலான தடை வாசல்.
சங்கடம் - ஒடுக்க வழி : தொந்தரவு : நெருக்கம் : மிதவை : முதல் தலை வாய்தல் : வருத்தம் : இரட்டைத்தோணி.
சங்கடை - மரணத் தறுவாய் : மரண வேதனை.
சங்கதம் - சம்பந்தம் : தேவர் மொழி : நட்பு : பொருத்தம் : முறைப்பாடு.
சக்கிலி - கண்ணில்லாதவன் : சக்கிலியன் : செம்மான்.
சக்கு - கண் : பூஞ்சானம்.
சக்கை - கஞ்சல் : கோது : பட்டை : சிராய்.
சக்தி - சத்தி : ஆற்றல் : அரசனது ஆணைப் பத்திரம்.
சங்கக்குழையோன் - சிவன்.
சங்கடப் படலை - இரும்புக் கம்பியாலான தடை வாசல்.
சங்கடம் - ஒடுக்க வழி : தொந்தரவு : நெருக்கம் : மிதவை : முதல் தலை வாய்தல் : வருத்தம் : இரட்டைத்தோணி.
சங்கடை - மரணத் தறுவாய் : மரண வேதனை.
சங்கதம் - சம்பந்தம் : தேவர் மொழி : நட்பு : பொருத்தம் : முறைப்பாடு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சங்கதி - வரலாறு : தொடர்பு : செய்தி.
சங்கத் தமிழ் - தெளி தமிழ் : சங்கம் ஆராய்ந்த தமிழ்.
சங்கத்தார் - கூட்டத்தார்.
சங்கநகை - நத்தை : சங்கு.
சங்கநிதி - சங்குருவாய்க் கிடக்கும் நிதி : வட்டக் கிலுகிலுப்பை : செல்வவகை : குபேரன்.
சங்கபாணி - திருமால்.
சங்கபாலன் - அட்டமா நாகத் தொன்று.
சங்கபீடம் - நாணல் வகை.
சங்கபுட்பம் - ஞாழல்.
சங்கப் பலகை - மதுரைச் சங்கத்திருந்த ஓர் இருக்கை.

சங்கமங்கை - ஓர் ஊர்.
சங்கமம் - இயங்கு திணைப் பொருள் : ஒரு கவி : கலத்தல் : கட்டுகை : சைவம் : நிலையின்மை : புணர்ச்சி :
யாறு கூடுமிடம்.
சங்கமரூபம் - சிவரூபம்.
சங்கமர் - திருக்கூட்டத்தார் : வீரசைவர்.
சங்கமன் - இலிங்கதாரி ஒரு வாணிகன் : நீலி கணவன்.
சங்கமுகம் - ஆறு கடலுடன் கூடுமிடம்.
சங்கமுத்திரை - வலக்கைப் பெருவிரல் நுனி சுட்டு விரல் அடியைத் தொடும் முத்திரை.
சங்கமேந்தி - திருமால்.
சங்கம் - அழகு : ஐக்கம் : ஒரு நிதி : கணைக்கால் : கூடுதல் : கூட்டம் : கைக்குழி : சங்கபாஷாணம் : சங்கு :
சவை : தாலம்பபாஷாணம் : தேறினவன் : நூறு : கோடாகோடி : நெற்றி : நெற்றியெலும்பு : படையிலொரு தொகை :
புணர்ச்சி : புலவர் : மதுரைத் தமிழ்ச் சங்கம் : யாறு கூடுமிடம் : விருப்பம் : சேர்க்கை : அன்பு : சங்கமம் : சபை :
சைன பௌத்தர்களின் சங்கம் : கைவளை : இலட்சங்கோடி : சங்க நிதி : இசங்கு : ஒரு பேரெண்.
சங்கயம் - சந்தேகம்.

சங்கர சாதி - கலப்புச் சாதி.
சங்கரம் - கலப்பு : குப்பு : நஞ்சு : துகள் : போர் : வருத்தம் : வாணிபம்.
சங்கரன் - நன்மை செய்பவன் : சிவன் : இழிஞன்.
சங்கராபரணம் - ஒரு பண்.
சங்கராலங்காரம் - கலவையணி.
சங்கரி - பார்வதி.
சங்கரித்தல் - அழித்தல்.
சங்கரிப்பு - அழிப்பு : கொலை.
சங்கரீகரணம் - சாதிக்கலப்பு.
சங்கலம் - மாமிசம் : கலப்பு.

சங்கலம் - எண் கூட்டுதல் : காடு : கூட்டம் : சேர்மானம் : நட்பு : ஊன்.
சங்கலர் - போர் புரிவோர்.
சங்கலார் - பகைவர்.
சங்கவிதம் - எண் கூட்டல் : ஓரெண் கலத்தல் : கலப்பு : தருமநூல் பதினெட்டிலொன்று.
சங்கற்பனை - சங்கற்பம் : எண்ணம்.
சங்கற்பம் - மனவுறுதி : துணிவு : கொள்கை.
சங்காட்டம் - சேர்க்கை.
சங்காதம் - அழித்தல் : ஒரு நகரம் : கூட்டம் : சமூலம் : வசனம்.
சங்காத்தம் - இணக்கம் : வசிக்கை.
சங்காத்தி - தோழன்.
சங்கலர் - போர் புரிவோர்.
சங்கலார் - பகைவர்.
சங்கவிதம் - எண் கூட்டல் : ஓரெண் கலத்தல் : கலப்பு : தருமநூல் பதினெட்டிலொன்று.
சங்கற்பனை - சங்கற்பம் : எண்ணம்.
சங்கற்பம் - மனவுறுதி : துணிவு : கொள்கை.
சங்காட்டம் - சேர்க்கை.
சங்காதம் - அழித்தல் : ஒரு நகரம் : கூட்டம் : சமூலம் : வசனம்.
சங்காத்தம் - இணக்கம் : வசிக்கை.
சங்காத்தி - தோழன்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சங்காயம் - கரும்புத் தோகைச் சருகு : ஆனைப்பால்.
சங்காரம் - அழிக்கை : ஒடுக்குகை : அடக்குகை.
சங்காலம் - விரைவு.
சங்காளர் - சாமூகர் : கலவியையே நாடுபவர்.
சங்கிதை - சரித்திரம் : விஷயத் தொகுதி : வேதத்தின் ஒரு பகுதி.
சங்கித்தல் - ஐயுறல் : கனப்படுத்துதல்.
சங்கியை - எண் : எண்ணிக்கை : புத்தி : சூரியனது தேவி : விசுவகர்மனுடைய பெண்.
சங்கிரகம் - சுருக்கம் : உயர்ச்சி : நாடுகாத்தல் : கைச்சண்டை : உடன்பாடு : திரட்சி : திரள்.
சங்கிரகணம் - ஏற்றுக் கொள்ளுகை.
சங்கிராந்தவாதம் - மலம் நீங்கிய ஆன்மாவின் கண் திருவருள் பிரதிபலித்து அதனை அருட்சொரூபம் ஆக்கும்
என்று கூறும் சமயம்.

சங்கிராந்தி - உத்தராயண நாள் : பொங்கற் பண்டிகை.
சங்கிராமம் - போர் : மலைமேல்வழி.
சங்கீதம் - இசைப்பாட்டு.
சங்கீரணம் - ஓர் அலங்காரம் : கலப்பு : நெருக்கம் : மத்தள வகை.
சங்கீர்த்தனம் - புகழ்ந்து பாடுகை : சொல்லுகை : பாவ அறிக்கை.
சங்கு - இயங்கு : இராச சின்னத்தொன்று : ஒன்றிப்பு : ஓரெண் : கடிகார ஊசி : கணைக்கால் : கூடுதல் : கைவளை :
சவ்வாதுப் பூனை : நெற்றி : படைக்கலம் : தரா : கூடுகை : ஒரு செடி : ஒரு சலஞ்சலம் : பாஞ்சசன்னியம் என்னும்
நீர்வாழ் சங்கு : ஐம்படை என்னும் அணியின் ஒரு உரு : சங்கினாற் செய்த வளை : குரல் என்னும் இசை : மிடறு :
ஒரு பேரெண் : தூண் : ஆணி : ஆப்பு : இப்பி : ஊரி : முனை : கூனல் : கடுகு ரோகினி : சங்கை : நாழிகையறிய
நடப் பெறுங்கோல்.
சங்குகர்ணம் - ஒட்டகம் : கழுதை.
சங்குதல் - பல்லாங்குழியில் ஆட்ட முறை இலாபமின்றி நின்று விடுதல் : தைரியங் கெடுதல்.
சங்குதிருகி - சங்கறுக்குங் கருவி.
சங்குநிதி - கிலுகிலுப்பை.

சங்குமதம் - புனுகு.
சங்குமரு - வேம்பு.
சங்குருளை - ஆமை.
சங்குலம் - எதிர்மொழி : கூட்டம் : நஞ்சு : போர்.
சங்குலை - உளி.
சங்குவடம் - பரிசு.
சங்கேதம் - ஏற்பாடு : கட்டுப்பாடு : குழுஉக்குறி : குறிப்பு : நியமம் : பொருத்தம் : குறி : உறுதிமொழி : கோயிலுக்கு
இறையிலியாக விடப்பட்ட மானிய நிலம்.
சங்கை - அச்சம் : அளவு : ஐயம் : களம் : சுக்கு : சுண்டி : மதிப்பு : வழக்கம்.
சங்கோசம் - அடக்கம் : வெட்கம் : சுருங்குகை : கூச்சம் : மஞ்சள்.
சசம் - ஆடவர்வகை நான்கனுள் ஒன்று : முயல்.

சசன் - முயற்சாதி ஆடவன்.
சசி - இந்திராணி : இந்துப்பு : ஐக்கம் : கருப்பூரம் : சந்திரன் : பச்சைக் கருப்பூரம் : கடல் : மழை.
சசிகன்னம் - பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம்.
சசிமணாளன் - இந்திரன்.
சசியம் - ஆச்சா : கஞ்சா : கனி : நிலப்பனை : பயிர் : மராமரம் : விளைவு : இந்துப்பு.
சசிவன் - மந்திரி : நண்பன்.
சசேதனம் - அறிவு.
சச்சடம் - தாமரை.
சச்சடி - கலம்பகம் : சன நெருக்கடி.
சச்சந்தன் - ஏமாங்கத நாட்டரசன்.

சச்சம் - மெய் : உண்மை.
சச்சரவு - கலகம் : சண்டை.
சச்சரி - ஒரு வாத்தியம் : சச்சரை.
சச்சற்புடம் - ஞானம் : பஞ்சதாளத் தொன்று.
சச்சாரம் - யானைக் கூடம்.
சச்சிதம் - அலங்கரித்து வைக்கை.
சச்சிதாநந்தம் - [ சத்து, சித்து ஆநந்தம் ] உண்மை, அறிவு, இன்பம் என்னும் முக்குணங்களையுடைய பரம்பொருள்.
சச்சு - அற்பம் : மட்டமான புகையிலை : பறவை மூக்கு : பதர் : சந்தடி : நீர்ச்சுண்டி : தொந்தரவு.
சச்சை - ஆராய்ச்சி : ஓதுகை.
சஞ்சம் - பூணூல் : கச்சு.

சஞ்சயம் - கூட்டம் : சந்தேகம்.
சஞ்சயணம் - காடாற்றுதல்.
சஞ்சயன் - கௌரவர் புரோகிதன்.
சஞ்சரம் - உடல் : கொலை : சங்கடம் : பாதை : வழி.
சஞ்சரி - தேனீ.
சஞ்சரிகம் - வண்டு : சஞ்சரீகம்.
சஞ்சரித்தல் - திரிதல் : நடமாடுதல் : வசித்தல்.
சஞ்சலம் - அசைவு : காற்று : நோய் : துன்பம் : நிலையில்லாமை : மனக்கவலை : நடுக்கம்.
சஞ்சலை - திருமகள் : திப்பிலி : மின்னல்.
சஞ்சன் - நான்முகன்.

சஞ்சாயம் - குடிவாரம் : அற்றைக் கூலி : இலவசம் : அதிக இலாபம்.
சஞ்சாரணம் - தூண்டுதல் : நடத்துதல்.
சஞ்சாரம் - ஏற்றியிறக்கிப் பாடுதல் : கூடியிருத்தல் : யானைக் கூடம் : நடமாட்டம் : யாத்திரை : நெறி தப்பிய ஒழுக்கம்.
சஞ்சாரன் - உயிர்.
சஞ்சாரிகன் - தூதன் : ஒற்றன் : பாடகன்.
சஞ்சாலி - பெரிய துப்பாக்கி.
சஞ்சகளிகம் - வண்டு.
சஞ்சிகை - புத்தகப் பகுதி.
சஞ்சிதம் - ஈட்டியது : கட்டுப்பட்ட வினை : அனுபவித்தது போக எஞ்சியுள்ள கருமம்.
சஞ்சீவகரணி - புளியமரம் : மூர்ச்சை தீர்த்து உயிர் தரு மருந்து.
சஞ்சாரணம் - தூண்டுதல் : நடத்துதல்.
சஞ்சாரம் - ஏற்றியிறக்கிப் பாடுதல் : கூடியிருத்தல் : யானைக் கூடம் : நடமாட்டம் : யாத்திரை : நெறி தப்பிய ஒழுக்கம்.
சஞ்சாரன் - உயிர்.
சஞ்சாரிகன் - தூதன் : ஒற்றன் : பாடகன்.
சஞ்சாலி - பெரிய துப்பாக்கி.
சஞ்சகளிகம் - வண்டு.
சஞ்சிகை - புத்தகப் பகுதி.
சஞ்சிதம் - ஈட்டியது : கட்டுப்பட்ட வினை : அனுபவித்தது போக எஞ்சியுள்ள கருமம்.
சஞ்சீவகரணி - புளியமரம் : மூர்ச்சை தீர்த்து உயிர் தரு மருந்து.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
சஞ்சீவனம் - உயிர்ப் பிச்சை.
சஞ்சீவன் - மாமரம்.
சஞ்சீவி - உயிர் தரும் மருந்து.
சஞ்சு - ஆமணக்கு : பறவை மூக்கு : சாயல் : குலதருமம்.
சஞ்சேபம் - அடையாளம் : சுருக்கம் : சோறு : தருக்கம்.
சஞ்சேயம் - ஈட்டியது.
சடகம் - ஊர்க்குருவி : தேன் : வட்டில் : கரிக்குருவி.
சடகோபம் - திருமாலின் திருவடி.
சடகோபன் - நம்மாழ்வார்.
சடக்கு - செருக்கு : உடல் : வேகம்.

சடங்கம் - ஆறுசாத்திரம் : பதினாறு தூக்குக் கொண்ட ஒரு நிறை.
சடங்கர், சடங்கவி - மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன்.
சடம் - யாறு : உடல் : குங்குமம் : கொடுமை : சடத்தீயினொன்று : தகரம் : பொய் : வஞ்சமனம் :
அறிவற்ற பொருள் : ஒருவகை வாயு : சோம்பல்.
சடரம் - வயிறு.
சடரக்கினி - உதராக்கினி : மூலாக்கினி.
சடர் - அறிவற்றவர்.
சடலபுடலம் - பருத்திருப்பது.
சடலம் - உடல்.
சடன் - அறிவற்றவன்.
சடாங்கம் - உடலுறுப்பு ஆறு.
சடங்கர், சடங்கவி - மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன்.
சடம் - யாறு : உடல் : குங்குமம் : கொடுமை : சடத்தீயினொன்று : தகரம் : பொய் : வஞ்சமனம் :
அறிவற்ற பொருள் : ஒருவகை வாயு : சோம்பல்.
சடரம் - வயிறு.
சடரக்கினி - உதராக்கினி : மூலாக்கினி.
சடர் - அறிவற்றவர்.
சடலபுடலம் - பருத்திருப்பது.
சடலம் - உடல்.
சடன் - அறிவற்றவன்.
சடாங்கம் - உடலுறுப்பு ஆறு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 36 of 40 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40
Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 36 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum