தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 35 of 40 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:46 pm

கோயக்கண் _ மாறுகண்.
கோயில் _ அரண்மனை : ஆலயம் : சிதம்பரம் : திருவரங்கம் : வீர சைவர் அணியும் இலிங்கச் செப்பு : தேவாலயம் : விபூதிப் பை.
கோயில் கொள்ளுதல் _ வாழுமிடமாகக் கொள்ளுதல்.
கோயில் ஆழ்வார் _ கருவறை : ஆராதனைப்பெட்டி.
கோயின் மேரை _ விளைச்சலில் கோயிலுக்குக் கொடுக்கும் பகுதி : கோயிற் குறுணி.


கோயின்மை _ பெருமை : செருக்கு.
கோய் _  கள் முகக்கும் செப்பு : பரணி நாள் : குகை.
கோரகம் _  வட்டில் : இளம் பூவரும்பு.
கோரகை _  பெளத்தத்  துறவியரின்  பிச்சைப் பாத்திரம் : அகப்பை : அரும்பு : கஞ்சா.
கோரங்கம் _ நெல்லி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:46 pm

கோரங்கி _ சிற்றேலம்.
கோரசம் _ சிவல் என்னும் பறவை.
கோரணி _ கேலிக்கூத்து : காக்காய் வலிப்பு : முணுமுணுப்பு.
கோரண்டம் _ பெருங்குறிஞ்சி : மருதோன்றி மரம் : செம்புள்ளி.
கோரதந்தம் _ கோரப்பல்.



கோரதரம் _ ஒரு நரகம்.
கோரப்பல் _ விகாரமான பல்: பாம்பின் நச்சுப் பல்.
கோரம் _ விரைவு : கொடுமை : வேறுபட்டது : அச்சம் தருவது : வெம்மை : நரக வகை: குதிரை : சோழன் குதிரை : அகோரம் என்னும் மந்திரம் : வட்டில் : பூவரும்பு : அறிவின்மை : கோளக பாடாணம்.
கோரம்பர் _ கழைக்கூத்தர்.
கோரம் பலம் _ கேளிக்கை : சூழ்ச்சி : வாய்ச்சண்டை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:46 pm

கோரம்பு _ தீம்பு.
கோரரூபம் _ அச்சுறுத்தும் வடிவம் : நரக விசேடம்.
கோரவாரம் _ சந்தன மரம் .
கோரவாரி _ பெருங்காற்று : பெரும் பூசல் : புயல்.
கோரன் _ சிவபிரான் : ஓர் பூதத் தலைவன்.



கோரா _ சலவை செய்யப்படாத ஆடை : சாயமிடாத நூல் : பழக்கப்படாத குதிரை.
கோரான் _ குரான் : முகமதியர் வேதம்.
கோரி _ பார்வதி : முகமதியர் கல்லறைச் சமாதி.
கோரிதம் _ துகள்.
கோரித்தல் _ கடுமையாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:47 pm

கோரியை _ அகப்பை.
கோருதல் _ விரும்புதல்.
கோரை _ புல் வகை.
கோரைப்பல் _ விகாரமான பல்: பல் வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்.
கோரைப்பாய் _ கோரைப்புல்லால் பின்னப்பட்ட பாய்.


கோரையுள்ளான் _ உள்ளான் பறவை வகை.
கோரோசனம் ,கோரோசனை _ பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமுடைய வாசனைப்பொருள்.
கோர்க்கலம் _ மட்கலம்.
கோலகம் _ திப்பிலி.
கோலக்கல் _ கோல மாவுக்கல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:47 pm

கோலக்காரன் _ கேலி செய்வோன் : பிறர்க்குத் துன்பம் தருபவன்.
கோலங்காணுதல் _ அலங்கரித்தல்.
கோலமா _ கோலம் போடுவதற்குப் பயன் படுத்தும் துகள்.
கோலம் _ அழகு : நிறம் : உருவம் : தன்மை : வேடம் : ஆபரணம் : அலங்காரம் : பெருந்துன்ப நிலை : பன்றி : முள்ளம் பன்றி : இலந்தை மரம் : தெப்பம் : குரங்கு : பாக்கு : பீர்க்கங் கொடி : தக்கோலம்.
கோலரம் _ முளை.



கோலலவணம் _ துருசு.
கோலவேர் _ நிலப்பனை.
கோலா _ திப்பிலி : குடி நீர் வகை : ஒரு மீன் வகை.
கோலாகலம் _ விழா நிகழ்வு : பகட்டு : பேரொலி.
கோலாஞ்சி _ பகட்டு : தற்பெருமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:47 pm

கோலாடி _ அரசாணை செல்லுமிடம்.
கோலாடு _ ஆட்டு வகை.
கோலாட்டம் _ சிறுவர் கோல்களைத் தட்டி விளையாடும் ஆட்டம்.
கோலாரிக்கம் _ இருவரிடும் சண்டை.
கோலாலம் _ கோலாகலம்.



கோலாள் _ தேரோட்டி.
கோலி _ திப்பிலி : இலந்தை மரம் : மயிர் : ஒரு வகைக் குண்டு போன்ற விளையாட்டுக் கருவி.
கோலிகன் _ நெசவுத் தொழில் செய்வோன் : ஆடை வகை.
கோலிகக் கருவி _ நெசவுக் கருவி.
கோலிக் கற்றை _ சாமரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:48 pm

கோலி வருதல் _ சுற்றி வருதல்.
கோலிளகுதல் _ அரசன் இறத்தல்.
கோலுதல் _ வகுத்தல் : வளைத்தல் : தொடங்குதல் : உண்டாக்குதல் : அமைத்தல்.
கோலை _ மிளகு.
கோலொற்றுதல் _ அம்பெய்தல்.



கோலோகம் _  பசுக்களுக்குரிய விண்ணுலகம்.
கோலோர் _  யானையை அடக்கும் குத்துக் கோற்காரர்.
கோல் _  கம்பு : ஊன்று கோல் : செங்கோல் : அளவு கோல் : எழுது கோல் : ஓவியம் தீட்டும் கோல் : தீக்கடைக் கோல்: பிரம்பு : குதிரைச் சம்மட்டி : கொழு அம்பு : ஈட்டி : அரசாட்சி : தூண்டில்: இலந்தை மரம் : தெப்பம் : திரட்சி : அழகு : சவுக்கு.
கோல்வளை _  வளையல் வகை.
கோல் விழுக்காடு _  தற்செயல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:48 pm

கோவணம் _  கீழாடை.
கோவணன் _  வசிட்டன்: சிவபிரான்.
கோவணி _  ஆத்தி மரம்.
கோவதை _  பசுக்கொலை.
கோவம் _  கோபம் : பொன் : தம்பலப் பூச்சி.



கோவர்த்தனர் _  ஆயர் குடியினர்: வணிகர்.
கோவலன் _  கண்ணபிரான்: ஆயர் குலத்தவன்: சிலப்பதிக்காரத் தலைவன்.
கோவளம் _  கடற்கரையில் தரைமுனையில் உள்ள ஊர் : கடலுக்குள் நீண்ட தரை.
கோவளை _  வாழை.
கோவன் _  ஆயன் : அரசன்: சிவபிரான்: வசிட்டன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:48 pm

கோவாங்கு _  படிதம் என்னும் மாணிக்க விசேடம்.
கோவிதன் _  அறிஞன்.
கோவிதாரம் _  காட்டு ஆத்தி: குரா.
கோவிந்தன் _  திருமால்.
கோவில் _  கோயில்: சிதம்பரம் என்கிற சைவத்தலம் : திருவரங்கம் என்கிற வைணவத் தலம்.



கோவிலங்கு _ சிங்கம்.
கோவிற்புறா _  மாடப்புறா.
கோவேள் _  குயவர்.
கோவேறு கழுதை _ ஊர்தியாகும் கழுதை வகை.
கோவை _  வரிசை : ஒழுங்கு : அணிவடம் : இலக்கிய நூல் வகை: அகப்பொருள் நூல்: கோடி வகை : கோயம்புத்தூர் என்னும் ஊர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:49 pm

கோவைசியர் _  வணிக வகையார்.
கோழம்பம் _  குழப்பம் : கலக்கர் : போர்.
கோழரை _ வழுவழுப்பான அடிமரம்.
கோழி _  குக்குடம் : ஒரு பறவை : உறையூர்: விட்டில்: பன்றிக் கிழங்கு .
கோழிக்காரம் _  ஒரு வகை மருந்து.



கோழிக்குடி _  அசோக மரம்.
கோழிக் கொடியோன் _ முருகன் : ஐயனார்.
கோழிச் சேவல் _  ஆண் கோழி.
கோழியான் _  முருகக் கடவுள்.
கோழியுள்ளான் _  உள்ளான் குருவி வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:49 pm

கோழி வேந்தன் _  சோழன்.
கோழை _  கபம் : மனத்திட்ப மின்மை : இரக்கம் : சிறு பிள்ளை.
கோழை படுதல் _  கீழ்மையடுதல்: தாழ்வடைதல்.
கோழை விந்து _  துளசி.
கோழ் _  வழுவழுப்பு :செழிப்பு: கொழுமை.



கோளகம் _  மிளகு : திப்பிலி் : தாளகம் : மண்டலிப்பாம்பு.
கோளகை _  வட்டவடிவம் : யானையின் தந்தப் பூண்: உறை : மண்டலிப் பாம்பு.
கோளம் _  உருண்டை.
கோளயோகம் _  ஓர் இராசியில் ஏழு கோள்கள் நிற்கும் யோகம்.
கோளரி _ சிங்கம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:49 pm

கோளரிக் கொடியோன் _  சிங்கக் கொடியுடைய வீமன்.
கோளவங்கம் _  ஈயமணல்.
கோளன் _  கைம் பெண் பெற்ற மகன்: கோள் சொல்பவன்.
கோளாங்கல் _  கூழாங்கல்.
கோளாளன் _  நூற் பொருள் முதலியவற்றை மறவாது பற்றுவோன்.



கோளாறு _  தாறுமாறு: குற்றம்.
கோளி _  ஆலமரம் : அத்திமரம் : பூவாது காய்க்கும் மரம் : கொழிஞ்சி மரம் : கைம் பெண் பெற்ற மகன் : குதிரை : கழுதைகளின் பெட்டை.
கோளிகை _  குதிரை, கழுதைகளின் பெட்டை.
கோளிழைத்தல் _  கொல்லுதல் .
கோளுரை _  கோள் சொல்லுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:49 pm

கோளேசம் _  குங்குமப்பூ.
கோளை _  எலி: குவளை : தோழி : கோதாவரி : மனோசிலை: நீர்ச்சால்.
கோள் _  கொள்ளுகை : துணிவு : மதிப்பு : வலிமை : அனுபவம் : புறங்கூறுதல் : தீமை : பொய் : இடையூறு: கொலை : பாம்பு : நஞ்சு : மேகம் : ஒளி: கிரகம் : குலை : இயற்கை : கொழு.
கோள்வாய் _  புதுப்புண்.
கோறணி _  கேலிக் கூத்து : முணு முணுப்பு : திமிர் வாதம்.




கோறல் _  கொல்லுதல்.
கோறை _  பழுது : தொளை : மணிபதிக்கும் குழி.
கோற் கூத்து _  வரிக் கூத்து வகை.
கோற் கொடி _  இலந்தை மரம்: சுரைக் கொடி.
கோற் புழு _  உலண்டு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:50 pm

கோற்றொழில் _  அரசாளுகை.
கோனான் _  இடையர் பட்டப் பெயர்.
கோனிச்சி _  இடையர் குலப் பெண்.
கோனோலை _  அரசன் ஆணை எழுதப்பட்ட திருமுகம்.
கோன் _  அரசன் : தலைவன்.
கோன்மை _  அரசாட்சி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:52 pm

கெள - தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:52 pm

கௌ - ஓர் எழுத்து : கௌவென்னேவல் : கிருத்தியம் : கொள்ளு : தீங்கு : வாயாற் பற்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:53 pm

கௌகணம் - கொங்கணம் : ஒரு நாடு.
கௌசலம் - ஒரு நாடு : வாழ்த்து : வேலைத்திறம்.
கௌசலிகை - கொடை : தானம் : வண்மை.
கௌசனை - கௌபீனம் : உறை : குதிரை முதலியவற்றின் மேல் தவிசு.
கௌசாம்பி - கங்கைக் கரையில் உள்ள ஒரு பழைய நகரம்.


கௌசிகம் - ஒரு பண் : உபபுராணங்களுள் ஒன்று : கூகை : குங்குலியம் : சாமவேதம் : பட்டுச் சீலை : பதினெண்
பாடையில் ஒன்று : பாம்பு : வியாழம் : கீரி.
கௌசிகன் - இந்திரன் : ஒரு முனிவர் : விசுவாமித்திரர் : பாம்பாட்டி.
கௌசிகை - கிண்ணம் : தகழி : தட்டு : வள்ளம் : விசுவாமித்திரருடைய தங்கை.
கௌசேயம் - ஓர் ஆயுதம் : முகில்.
கௌஞ்சம் - கிரவுஞ்சம் : அன்றிற் பறவை : ஒரு தீவு : ஒரு மலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:53 pm

கௌஞ்சிகன் - பொன் வினைஞன்.
கௌடநெறி - ஒரு செய்யுள் நெறி.
கௌடம் - வஞ்சகம் : ஒரு கொடி : ஒரு மொழி : வங்கநாடு : கௌட நெறி : ஒருவகை மூலிகை.
கௌடன் - கபடமுள்ளவன்.
கௌடி - ஒரு பண் : பலகறை : கௌடம்.


கௌடிகன் - புலையன் : இறைச்சி விற்போன்.
கௌடிலம் - வளைவு : குடிலம்.
கௌடில்லியம் - அவமதி : வளைவு : வஞ்சகம்.
கௌணப் பொருள் - இலக்கணை வகையாற் கொள்ளும் பொருள்.
கௌணம் - குணம் : முக்கியம் அல்லாதது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:53 pm

கௌணியர் - திருஞானசம்பந்தர்.
கௌண்டிகர் - தோல்வினைஞர்.
கௌதமநதி - கோதாவரியாறு.
கௌதமன் - ஆதிபுத்தன் : கிருபன் : ஏழு இருடிகளில் ஒருவர் : அகலிகை கணவர் : சதாநந்தர்.
கௌதமி - கோதாவரி நதி.


கௌதம் - சிச்சிலிக் குருவி.
கௌதாரம் - உடும்பின் குட்டி.
கௌதாரி - கவுதாரி.
கௌதுகம் - புதுமை : மகிழ்ச்சி : மங்கலம்.
கௌத்துபம் - அத்தநாள் : துளசி : திருமாலின் மார்பணி : மாணிக்கம் : துளசிமணி : வஞ்சனை : தேவமணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:54 pm

கௌந்தி - அரேணுகம் : ஒரு பூண்டு : குந்திதேவி : தவப் பெண் : வால்மிளகு : கடுக்காய் வேர் : மிளகுக் கொடி.
கௌபம் - கிணற்று நீர் : கூபம்.
கௌபீனம் - கோவணம்.
கௌபோதகி - திருமாலின் தடிப்படை.
கௌப்பு - பெருமை : பாடு : பகடு : பாழி : பனை.


கௌமாரம் - இளம் பருவம் : குமார சமயம் : முருகக் கடவுளே பரம்பொருள் என்று போற்றுவோரின் சமயம் : 
ஆடவர் பருவத்தொன்று.
கௌமாரி - ஏழு மாதர்களுள் ஒருத்தி : பார்வதி : மாகாளி : காளி.
கௌமோதகி - திருமாலின் தண்டாயுதம்.
கௌரம் - அச்சம் : கீர்த்தி : சுத்தம் : தாமரை : நூல் : பொன் : மஞ்சள் நிறம் : வெண்மை : பொன்னிறம் : 
செந்நிறம் : செம்மை.
கௌரவம் - மேன்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:54 pm

கௌரவர் - குருகுல வேந்தர்.
கௌரி - கடுகு : காளி : துர்க்கை : துளசி : பத்தாண்டுப் பெண் : பார்வதி : புளிநறளை : பூமி : மஞ்சள் நிறம் : 
வருணன் : பாரி : பொன்நிறம்.
கௌரிகை - கன்னி.
கௌரிசங்கம் - இரட்டை உருத்திராக்கம்.
கௌரிசேயன் - முருகன் : ஆனைமுகன்.


கௌரிபாத்திரம் - மஞ்சள் நிறமான காய் காய்க்குந் தென்னை : துறவிகள் உணவு வாங்கும் பாத்திரம்.
கௌரியம் - கருவேம்பு.
கௌரியன் - பாண்டியன்.
கௌலர் - உயர் குலத்தினர்.
கௌலிரம் - உயர்குலத்தவன் செய்கை : துர்ச் செய்கை : மறைவிடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:54 pm

கௌவல் - கௌவுதல் : பற்றுதல்.
கௌவாளன் - மீன் வகை.
கௌவியம் - கோரோசனை : பசுவிலுள்ள பொருள்கள் : பால் தயிர் நெய் கோசலம் கொமேயம் என்பன : ஆனைந்து.
கௌவு - வாயினாற் பற்று.
கௌவுகண் - கீழ்ப்பார்வை.


கௌவுதடி - கவைத் தடி.
கௌவுதல் - கவர்தல் : வாயாற் கௌவுகை.
கௌவை - கலக்கம் : ஆயிலிய நாள் : எள்ளிளங்காய் : கள் : காரியம் : துன்பம் : பழிச் சொல் : ஒலி : வெளிப்பாடு : கவ்வை.
கௌளம் - ஓர் இராகம்.
கௌளர் - கௌடர் : வாமிகள்.


கௌளி - நூறு வெற்றிலை கொண்ட கட்டு : பல்லி : ஓர் இராகம் : கவளி.
கௌளிபத்திரம் - வெள்ளை வெற்றிலை வகை.
கௌளிபந்து - ஓர் இராகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:55 pm

ச -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:09 am

ச - ஓர் எழுத்து : உடன் என்னும் பொருள் குறிக்கும் வடமொழி இடைச் சொல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 9:09 am

சஃகுல்லி - அப்பவருக்கம் : மோக்கம் : சிற்றுண்டி வகை.
சக - கூட என்னும் பொருள் தரும் ஓர் உபசருக்கம்.
சககமனம் - இறந்த கணவனுடன் மனைவி உடன் கட்டையேறுதல்.
சககாரம் - தேமாமரம்.
சககாரி - துணைக்காரணம்.


சகசட்சு - கதிரவன்.
சகசண்டி - முரடன் : நாணமற்றோன்.
சகசமலம் - உயிர்கட்கு இயல்பாயுள்ள ஆணவமலம்.
சகசம் - விருப்பம் : இயற்கை : வட்டில் : உண்மை : ஒற்றுமை : இயற்கையானது : சகடம் : சுபாவம் : உடன்பிறந்தது.
சகசா - சிறுகுறிஞ்சா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 35 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 40 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum