தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 19 of 40 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:33 pm

ஓலை - தென்னை, பனை முதலியவற்றின் இலை; எழுதப்பெற்ற ஓலை; ஒரு காதணி; ஓலைக்குடை
ஓலைக்கணக்கர் - பள்ளி மாணவர்
ஓலைவாங்குதல் - இறத்தல்
ஓவம் - சித்திரம்
ஓவர் - சித்திரம் எழுதுவோர்; சிற்பிகள்; புகழ்பாடுவோர்; கம்மாளர்

ஓவருதல் - நின்றுபோதல்; ஒழிதல்
ஓவாத - இடைவிடாத
ஓவியம் - சித்திரம்; சித்த்ரம் வரையும் கலை; பதுமை; அழகு; நேர்த்தி [ஓவியன்]
ஓவு - நீங்கு; முடிவுறு; நீகு [ஓவுதல், ஓவு]
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:33 pm

 - ஒழிவு : சென்றுதங்குகை : மதகு நீர் தாங்கும் பலகை : உயர்வு : இழிவு : கழிவு : இரக்கம் : 
மகிழ்ச்சி : வியப்பு : நினைவு : அழைத்தல் : வினா : எதிர்மறை : தெரிநிலை : பிரிநிலை : ஐயம் : 
அசைநிலை இவற்றைக் காட்டும் ஓர் இடைச் சொல் : கொன்றை : நான்முகன் : மகிழ்ச்சிக் குறிப்பு.
ஓஓ - வியப்புக் குறி.
ஓகணம், ஓகணி - பேன் : மூட்டுப் பூச்சி.
ஓகம் - அடைக்கலம் : ஒரு குருவி : கூட்டம் : புகலிடம் : பெருக்கு : பெருங்கூட்டம் : வெள்ளம் : போதனை : வீடு.
ஓகாரம் - 'ஓ' என்னும் உயிர் எழுத்து : மயில்.


ஓகாரவுரு - கடவுள்.
ஓகுலம் - அப்பம்.
ஓகோதணி - மூட்டுப் பூச்சி.
ஓக்கமிராட்டி - ஒருவகைக் கலித்தாழிசை.
ஓக்கம் - உயர்ச்சி : பெருமை : எழுதல் : உயரம் : பெருக்கம் : எழுச்சி : பருமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:34 pm

ஓக்காளம் - வாந்திக்குணம்.
ஓக்கி - புறப்படவிட்டு.
ஓக்கிய - உயர்த்திய : ஓங்குவித்த : தகுந்த : எறிந்த.
ஓக்கியம் - ஏற்றது : தகுந்தது.
ஓக்கினார் - எறிந்தார்.


ஓக்குதல் - உயர்த்துதல் : எழும்பச் செய்தல் : அறுதியிட்டு வைத்தல் : தருதல் : எறிதல் : ஆக்குதல்.
ஓங்காரவுரு - கடவுள் : கவுரி பாசாணம்.
ஓங்காரி - சக்தி : ஓம்.
ஓங்கில் - ஒரு மீன்.
ஓங்குதல் - மிகுதிப்படல் : உயர்த்துதல் : தேறுதல் : பெருமையுறல் : வளர்தல் : பெருகுதல் : மேலேபறிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:34 pm

ஓங்குவித்தல் - உயரச் செய்தல்.
ஓசம் - மிகுபுகழ் : ஒளி : ஆதூரம் : நிமித்தம்.
ஓசரம் - நிமித்தம் : பதில் : பொருட்டு.
ஓசரி - கேடு : அதிசயம்.
ஓசழக்கு - வருத்தமின்மை.


ஓசனி - பறவை சிறகடி.
ஓசனை - நாற்காதம்.
ஓசன் - உவாத்தி : பிடாரி கோவிற் பூசாரி : ஆசாரியன் : குரு.
ஓசி - இரவல் : ஆசிரியன் மனைவி.
ஓசுநன் - வலியோன் : எண்ணெய் : வாணிகன் : மீகாமன் : பரவச்சாதியான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:34 pm

ஓசைக்கழல் - வீர வெண்டயம்.
ஓசையுடைமை - நூலழகு பத்தில் ஒன்று.
ஓசையூட்டல் - செய்யுள் ஓசையை இசையச் செய்தல்.
ஓச்சம் - உயர்வு : கீர்த்தி : பெரும்போர்.
ஓச்சர் - பதினெண் குடிமக்களின் ஒருவர் : பிடாரி கோயில் பூசாரிகள்.


ஓச்சன்கத்தி - பலிவெட்டும் அரிவாள்.
ஓச்சுதல் - எறிதல் : ஓங்குதல் : ஓட்டுதல் : உயர்த்துதல்.
ஓச்சை - வறையல்.
ஓஷதி, ஓடதி - ஒருகாற் காய்த்துப்படும் மரம் : மருந்துக்குரிய பூண்டு முதலியன.
ஓட - உவமையுருபு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:35 pm

ஓடக்கோல் - படகு தள்ளுங் கழி.
ஓடல் - ஓடுமை : கெடுகை : குலைவு : ஒருமரம் : அச்சத்தினால் ஓடுகை.
ஓடவைத்தல் - புடமிடுதல் : உறுதிப்படுத்தல்.
ஓடவிடுதல் - புடமிடுதல்.
ஓடன் - ஆமை : ஓடம் விடுந் தொழிலாளன்.


ஓடாணி - அணிகலக்கடைப் பூட்டாணி.
ஓடாவி - ஓவியக்காரன் : தச்சன் : மரக்கலஞ் செய்வோன்.
ஓடிகை - வனநெல் : காட்டில் விளையும் நெல்.
ஓடிமை - வனநெல்.
ஓடியம் - அவைக்கடாப் பேச்சு : பரிகாரம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:35 pm

ஓடியவோடம் - கிளிஞ்சல்.
ஓடுதல் - ஓட்டமாய்ச் செல்லுதல் : செல்லுதல் : மனம் பற்றுதல் : நீளுதல் : வருந்துதல் : நேரிடுதல் : 
பிறக்கிடுதல் : சுழலுதல் : பொருந்துதல் : குலைதல் : விரைதல் : பரத்தல் : வளர்தல் : எண்ணஞ் செல்லுதல்.
ஓடுபடம் - இடுதிரை.
ஓடுவிப்புருதிக்கட்டி - புரையோடும் புண்வகை.
ஓடைமரம் - உலவை.


ஓட்டக்காரன் - அஞ்சற்காரன்.
ஓட்டடை - ஓட்டப்பம் : அப்பவகை.
ஓட்டம் பிடித்தல் - தப்பி ஓடுதல்.
ஓட்டன் - பாட்டனுக்குப் பாட்டன் : காலாற் செல்லுந் தூதன்.
ஓட்டாங்குச்சு - மட்கலவோடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:35 pm

ஓட்டாம்பாரை - மீன்வகைகள்.
ஓட்டி - ஓடச்செய்வோன் : ஓட்டுபவர் : செலுத்துபவர் : கெடுத்து : கொவ்வைக்கனி : பாட்டிக்குப் பாட்டி : ஓடச்செய்து.
ஓட்டியம் - பாடல் முழுவதும் இதழ் குவிந்தும் கூடியும் இயலும் எழுத்துக்களேயுள்ள மிறைக்கவி.
ஓட்டிரம் - உற்கல நாடு.
ஓட்டுக்காந்தம் - ஒருவகைச் சரக்கு.


ஓட்டுதல் - செலுத்துதல் : நீங்கச் செய்தல் : புகுத்துதல் : கலத்தல் : செய்து முடித்தல் : காலந்தாழ்த்துதல்.
ஓட்டுத்துத்தி - ஒரு பூண்டு.
ஓட்டுவீடு - ஓடு வேய்ந்த வீடு.
ஓட்டெடுத்தல் - விரைந்தோடுதல்.
ஓட்டெழுத்து - தலையெழுத்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:36 pm

ஓட்டைச்செவி - கேள்வி தரிக்காத செவி.
ஓட்டைநெஞ்சு - அறைபோன மனம்.
ஓட்டையுடைசல் - சிதைந்த பண்டங்கள்.
ஓட்டைவாயன் - மறையினை வெளியிடுபவன்.
ஓணப்பிரான் - திருமால்.


ஓதப்புரோதம் - நெசவின் நெட்டிழை : குறுக்கிழைகள்.
ஓதவனம் - கடல்.
ஓதளை - காசுக்கட்டி : காவிக்கட்டி.
ஓதனம் - சோறு : உணவு.
ஓதனை - காசுக்கட்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:36 pm

ஓதன்மை - ஓதற்றன்மை : பாடல்.
ஓதா - வேள்வியாசிரியரில் ஒருவன்.
ஓதிமவாகனன் - நான்முகன்.
ஓதிமவிளக்கு - அன்னப்பறவை வடிவாகச் செய்யப்பட்ட விளக்கு.
ஓதிமன் - நான்முகன்.


ஓதியிடுதல் - கலியாணம் முதலியவற்றில் மொய்யிடுதல்.
ஓதுதல் - படித்தல் : சொல்லுதல் : பாடுதல் : செபஞ் செய்தல்.
ஓதுவார்க்குணவு - கற்பவர்கட்கு உணவிடுதல்.
ஓதுவான் - ஆசான் : படிப்பவன்.
ஓதைவாரி - இறகு : சிறகு : வீட்டின் வரிசை : ஒலியுள்ள கடல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:36 pm

ஓத்திரி - வேள்விசெய்வோன்.
ஓபு - கதவு.
ஓப்பல், ஓப்புதல் - ஓட்டுதல் : துரத்தல் : உயரவெடுத்தல்.
ஓப்பு - ஓட்டு : உயர்த்து.
ஓமலிப்பு - ஊர்ப்பேச்சு : வசைப் பேச்சு : அலர்.


ஓமல் - ஊர்ப்பேச்சு : பேச்சுப்பரவுதல் : அபவாதம்.
ஓமறத்தல் - ஒழிவறுதல்.
ஓமாதி - கூறு : பொய் : அவித்தை : உபாதி.
ஓமாலிகை - பச்சிலை : கச்சோலம் : ஏலம் : நாகணம் : கோட்டம் : நாகம் : மதாவரிசி : தக்கோலம் : நன்னாரி : 
வெண்கோட்டம் : கத்தூரிவேர் : இலாமிச்சம் : கண்டில் வெண்ணெய் : கருநெல்லி : தான்றி : துத்தம் : வண்ணக்கச் 
சோலம் : அரேணுகம் : மாஞ்சி : சயிலேகம் : புழுகு : நறும் புன்னை : நறுந்தாது : புலியுகிர் : சரளம் : தமாலம் : 
வகுளம் : பதுமுகம் : கொடுவேரி : நுண்ணேலம்.
ஓமான் - ஓந்தி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:37 pm

ஓமி - வேள்விசெய்கிறவன் : தீ : நீர் : நெய் : ஓமியென்னேவல்.
ஓமிடி - துக்கம் : நாசம் : அழிவு : துன்பம் : கேடு.
ஓமிடிதல் - கேடுறல்.
ஓமித்தல் - வேள்விசெய்தல்.
ஓமியம் - வேள்வி.


ஓமுடிதல் - அழிதல்.
ஓம்படல் - உடன்படல்.
ஓம்படுத்தல் - பாதுகாத்தல்.
ஓம்படைக்கிளவி - பெரியோர் கூறும் அறிவுரை.
ஓம்பல், ஓம்புதல் - பாதுகாத்தல் : விலக்கல் : நீக்க : தவிர்தல் : விடுதல் : போற்றுதல் : வராமற் காத்தல் : காவல் செய்தல் : வளர்த்தல் : பரிகரித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:37 pm

ஓயல் - ஓய்தல் : முடிவுறுதல் : மாறுதல் : ஒழிதல்.
ஓயாமை - இடைவிடாமை.
ஓய்தல் - ஒழிதல் : தளர்தல் : முடிதல் : முற்றுந் தேய்தல் : சோர்தல் : விட்டு நீங்குதல் : இளைப்பாதல் : அழிந்தொழிதல்.
ஓய்ப்பிடியாள் - ஓர்ப்படியாள் : கணவனுடன் பிறந்தான் மனைவி.
ஓய்மானாடு - திண்டிவனத்தைச் சூழ்ந்த நாடு.


ஓய்வு - தளர்வு : ஒழிவு : முடிவு.
ஓரக்காரன் - பட்சபாதம் : உடையவன்.
ஓரடிக்கோரடி - அடிக்கடி.
ஓரட்டும் - எல்லாம் : முழுவதும் : அடைய : அனைத்தும்.
ஓரம்பம் - கணிதநூல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:38 pm

ஓரவாரம் - ஓரவஞ்சனை.
ஓரறிவுயிர் - புல்மரம் முதலியன.
ஓரற்று - ஒரு தன்மையானது.
ஓரனையர் - ஒரு தன்மையானவர்.
ஓரன்மை - ஒருதன்மையல்லாமை.


ஓரா - ஒருவகை மீன் : ஓர்ந்து : ஓராத.
ஓராட்டு - தாலாட்டு.
ஓராட்டுப்பட்டோலை - சதுர்ப்பட்டோலை.
ஓராண்காணி - ஒருவனுக்கே உரிய நிலம்.
ஓராயம் - சேர்க்கை : இணைப்பு : சாய்வு : தோணியின் ஒரு பக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:38 pm

ஓரிசு - தீர்மானம் : இசைவு : இணக்கம்.
ஓரியர் - சக்கரவாள சக்கரவர்த்திகள் : வித்தியாதரர் : நாகர்.
ஓரியூத்தல் - தேடாமற் கிடத்தல்.
ஓருதல் - ஓர்தல்.
ஓரும் - ஓர் அசைச்சொல் : பெயரெச்சம்.


ஓரெழுத்துமடக்கு - வந்த எழுத்தே மடங்கி வரும் சொல்லணி.
ஓரையயர்தல் - ஓரைப் பாவையை வைத்துக் கொண்டு மகளிர் விளையாடுதல்.
ஓரொத்த - ஒத்த : ஒன்றுபட்ட : நேரொத்த : ஒருதலையான : ஒரு தன்மைப்பட்ட.
ஓரொருவர் - ஒவ்வொருவர்.
ஓரொற்றுவாரம் - தாளத்து ஒரு மாத்திரை பெற்றுவருஞ் செய்யுள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:39 pm

ஓர்மம் - மனத்திடன்.
ஓர்மிப்பு - ஓர்மம்.
ஓர்மை - ஒற்றுமை : துணிவு : ஒருமை : ஆடம்பரம்.
ஓர்வு - ஆராய்வு : அறிதல்.
ஓலம்போழ் - ஓலைத்துண்டு.


ஓலாட்டு - தாலாட்டு.
ஓலிடுதல் - அலறுதல் : முழங்குதல்.
ஓலைக்கண் - ஓலைச்சட்டம்.
ஓலைக்கணாட்டு - ஓலைத்தளிர்.
ஓலைக்காந்தல் - ஓலையின் நெருப்புக் கனிவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:39 pm

ஓலைக்கிளிஞ்சில் - ஒருவித சங்கு.
ஓலைதீட்டும்படை - எழுத்தாணி.
ஓலைத்தூக்கு - சீட்டுக்கவி.
ஓலைநாயகன் - சோழருடைய தலைமைக் காரிய நிருவாகி.
ஓலைப்பாசுரம் - கடிதச் செய்தி.


ஓலைப்புறம் - கட்டளை.
ஓலைப்பூ - தாழம்பூ.
ஓலையெழுத்து - ராயசம்.
ஓலைவாளை - ஒருவகை மீன்.
ஓல் - ஒலி : தாலாட்டு : ஒலிக்குறிப்பு : ஒரு விளியுருபு : முடிவிடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:40 pm

ஓவல் - ஓவுதல்.
ஓவன் - ஓவியக்காரன்.
ஓவாதல் - ஒழிதல்.
ஓவாப்பிணி - மாறாத்துன்பம்.
ஓவாமை - ஒழியாமை.


ஓவாய் - பற்கள் போன வாய்.
ஓவி - சித்திரம்.
ஓவியகாயம் - புலி.
ஓவியப்பேச்சு - இனிய மொழி.
ஓவினை - சித்திரத் தொழில்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:40 pm

ஓவுதல் - ஒழிதல் : முடிதல் : ஓய்தல் : நீக்குதல் : இடைவிடுதல்.
ஓளி - ஒழுங்கு : யானைக் கூட்டம் : வரிசை : யானைப்பந்தி.
ஓற்பலம் - கோங்கு.
ஓனம் - எழுத்தின் சாரியை.
ஓனூர் - ஒரு நகரம். 


தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 5:46 pm

ஒளட்டு - ஒருவகை வாணவெடி
ஒளடதம் - மருந்து
ஒளதா - அம்பாரி
ஒளதாரியம் - உதாரகுணம்
ஒளவியம் - அழுக்காறு; பொறாமை;உண்மை

ஒளவை - தாய்; கிழவி; (சமணரில்) பெண் துறவி; ஒளவையார் என்ற புலவர்
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 5:46 pm

 - அநந்தன் என்னும் பாம்பு : நிலம் : விளித்தல் : அழைத்தல் : வியப்பு : தடை இவற்றைக் காட்டும் ஓர்
உபசருக்கம் : கடிதல் : ஔவென்னேவல்.
ஔகம் - இடைப்பாட்டு.
ஔகாரம் - ஔ என்னும் எழுத்து.
ஔகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஔக்குறுக்கம் - ஔகாரக் குறுக்கம்.


ஔசரம் - கோடாங்கல்லு.
ஔசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று.
ஔசித்தியம் - தகுதி.
ஔஷதம் - மருந்து.
ஔடவம் - ஔடவராகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 5:47 pm

ஔடனம் - மிளகு ரசம்.
ஔதசியம் - பால் : பழம் : அமிழ்து : கீரம்.
ஔபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஔபாசனம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஔரசன், ஔரதன் - உரிமை மகன் : கணவனுக்குப் பிறந்த மகன்.


ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஔருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ் செய்பவன்.
ஔலியா - பக்தர்கள்.
ஔவித்தல் - பொறாமைப் படுதல்.
ஔவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஔனம் - மிளகுரசம் : காயரசம் : மிளகுநீர். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 5:47 pm

ஒள சீரம் _ இருக்கை : ஆசனம் : கவரிமான் மயிர் : படுக்கை.
ஒளத்தமர்ணிகம் _ வட்டியோடு தருவதாக வாங்கும் பொருள்.
ஒளத்தாலகம் _ புற்றுத் தேன்.
ஒளத்திரி _ சிவதீட்சை ஏழுனுள் ஒன்று.
ஒளதநிகன் _ சமையற்காரன்.


ஒள பாசனை _ வைதிகச் சடங்கு நடத்துதல்.
ஒளரச புத்திரன் _ குல மொத்த கன்னியைத் திருமணம் செய்து பெற்றெடுத்த புதல்வன்: உரிமை மகன்.
ஒளவுதல் _ வாயால் பற்றுதல் : கடித்துப்பிடித்தல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 5:49 pm

உயிர் எழுத்து அகராதி முற்றும் 
மெய் எழுத்து அகராதி தொடரும் மகிழ்ச்சி I love you
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 5:50 pm

 - அரசன் : நான்முகன் : தீ : ஒன்று என்னும் எண்ணின் குறி : ஒரு வியங்கோள் விகுதி : ஆன்மா : உடல் : ஓர் எழுத்து : கந்தர்வ சாதி : காமன் : காற்று : கதிரவன் : செல்வன் : திருமால் : தொனி : நமன் : மயில் : மனம் : ஆனைமுகக் கடவுள் : காந்தாரமாகிய கைக்கிளையிசையின் எழுத்து : அடிக்கும் மணி : இயமன் : ஒரு கந்தருவன் : திங்கள் : உடல் : நலம் : சூனியச் சொல் : தலை : திரவியம் : நனைதல் : நீர் : பறவை : ஒளி : பொருத்து : முகில் : வல்லவன். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 19 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 40 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum