தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:15 pm

ஒருமாவரை - ஒருமாவும், அரைமாவும்.
ஒருமி - ஒருமைப்பாடு என்னும் ஏவல்.
ஒருமிக்க - ஒருசேர.
ஒருமித்தல் - ஒன்றுசேர்தல் : ஒன்றுபடல் : உடன்படல்.
ஒருமிப்பு - ஒன்றிப்பு : ஒற்றுமைப்படுகை : மனத்தை ஒன்றிற் செலுத்துகை.


ஒருமு - ஒரசையானாகிய மொழி.
ஒருமுகமாய்ப் பேசுதல் - எல்லாரும் ஒரேபடியாகப் பேசுதல்.
ஒருமுகம் - நேர்வழி : ஒற்றுமை : ஒரு கூட்டம் : ஒருபுறம் : ஒருகட்சி.
ஒருமகவெழினி - ஒருவகைத்திரை.
ஒருமுற்றிரட்டை - ஓரடிமுற்றெதுகையாய் வருவது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:16 pm

ஒருமை பன்மை மயக்கம் - மொழிக்குள் ஒருமை பன்மைகள் மயங்கி வழங்குகை.
ஒருமைப்பாடு - ஒன்றிப்பு : ஒற்றுமைப்படுகை.
ஒருமைமகளிர் - பிற ஆடவர்பால் செல்லாத மனமுடைய மாதர்.
ஒருமொழி - ஆணை : பல சொற்களாய்ப் பிரிக்க முடியாத மொழி.
ஒருவயிற்றோர் - உடன் பிறந்தார்.


ஒருவல் - ஒருவுதல் : விலகுதல் : ஒத்தல் : நிகரல்.
ஒருவழித்தணத்தல் - அலர் அடங்குதற் பொருட்டுத் தலைமகன் சிலநாள் வேறிடத்திற்குச் சென்று உறையும் அகத்துறை.
ஒருவழிப்படுதல் - ஒற்றுமைப்படுதல்.
ஒருவாய்க்கோதை - ஒரு கட்பறை.
ஒருவியாழவட்டம் - பன்னிரண்டு ஆண்டு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:16 pm

ஒருஉத்தொடை - அளவடியுள் நடுவிருசீர்கள் ஒழிய, முதற்சீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது.
ஒரூஉமுரண் - முதலாம் சீரினும் நான்காம் சீரினும் முரண்படுவது.
ஒருஉவண்ணம் - யாற்றொழுக்காகப் பொருள் கொண்டு செல்லுஞ் சந்தம்.
ஒரோவொருவர் - தனித்தனி ஒவ்வொருவர்.
ஒலரி - சிறுமீன்.


ஒலிசை - மணமகளின் சுற்றத்தார் திருமணத்தின் நான்காம் நாள் மணமகனுக்குக் கொடுக்கும் வரிசை.
ஒலிதல் - தழைத்தல்.
ஒலித்தல் - தழைத்தல் : ஆடை அழுக்கு அகற்றல் : விளக்குதல் : ஒலி செய்தல் : ஒலி செய்தலைக் குறித்து வரும் பிற பொருள் மொழிகள்.
ஒலித்த - தழைத்த.
ஒலிப்பு - பேரொலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:16 pm

ஒலிமுகவாயில் - கோட்டையின் முன்புற வாயில் : நகரம் அல்லது முன்புற வாயில்.
ஒலியற்கண்ணி - தளிர்மாலை.
ஒலியன் - ஆடை.
ஒலியின் காரியம் - எழுத்து.
ஒலியெழுத்து - மொழிமுதற் காரணமாகிய அணுத்திரள்.


ஒலிவு - ஒருவகை மரம் : ஒரு வாச்சியம்.
ஒலுகு - திண்டு.
ஒலுங்கு - பெருங்கொசு.
ஒலோவு - குறைவாகு.
ஒல் - ஒலிக் குறிப்பு : முடிவிடம் : ஒல்லென்னேவல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:17 pm

ஒல்க - சாய.
ஒல்கல் - ஒல்குதல்.
ஒல்காமை - தளராமை : நாணாமை : கூசாமை : தளராமல் : தளராமே.
ஒல்குதல் - தளர்தல் : குழைதல் : நுடங்குதல் : சுருங்குதல் : ஒதுங்குதல் : வளைதல் : குறைதல் : வறுமைப்படுதல் : 
மேலே படுதல் : மனம் அடங்குதல் : கெடுதல் : நாணுதல் : எதிர்கொள்ளுதல்.
ஒல்லல் - இயலுகை : இசைதல் : இயலல் : பொருந்தல் : பொருத்துதல் : ஊடல் தீர்க்கை.


ஒல்லாங்கு - பொருந்தும்வழி.
ஒல்லாதவர் - பகைவர்.
ஒல்லாமை - இகழ்ச்சி : இல்லாமை : அவாவின்மை.
ஒல்லார் - பகைவர் : நேரார்.
ஒல்லித்தேங்காய் - உள்ளீடில்லாத தேங்காய். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:17 pm

ஒல்லுதல் - இயலுதல் : ஆற்றுதல் : உடன்படுதல் : தகுதல் : பொருந்துதல் : பொறுத்தல் : 
ஒலித்தல் : விரைதல் : அடைதல் : இணங்குதல்.
ஒல்லுநர் - நண்பர் : நாலுரை யுணர்வோர் : ஆற்றலுடையவர்.
ஒல்லென - விரைய : வெளியாக.
ஒல்லெனல் - அனுகரணவோசை : ஒலிக்குறிப்பு.
ஒல்லே - விரைவாக.


ஒல்வது - இயல்வது.
ஒல்வழி - பொருந்திய இடத்து பொருந்திய காலத்து.
ஒவ்வாப்பக்கம் - தருக்கத்தில் பொருந்தாத பக்கம்.
ஒவ்வுறல், ஒவ்வுறுதல் - பொருத்தமுறல் : ஒப்பாதல்.
ஒவ்வோர்க்குழி - நிலத்திலே சிறுவலர் எழுதும் அரிக்குழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:18 pm

ஒவ்வோன் - ஒப்பில்லாதவன்.
ஒழிகடை - பெரும்பான்மை : முடிந்த நிலை.
ஒழிகை - ஓய்தல் : விடுகை.
ஒழிதல் - எஞ்சுதல் : தங்குதல் : அழிதல் : சாதல் : நீங்கல் : வெறுமையாதல் : ஓய்தல்.
ஒழித்தல் - அழித்தல் : கொல்லல் : ஒதுக்குதல் : குறைத்தல் : தவிர்த்தல் : தீர்த்தல் : துறத்தல் : முடித்தல்.


ஒழித்துக்காட்டணி - ஒரு பொருளை ஓர் இடத்தில் இல்லையென மறுத்து மற்றோர் இடத்தில்
உண்டென்று ஏற்படுத்திக் காட்டும் அணி.
ஒழித்தார் - ஏனையோர் : தவிர்ந்தோர் : மற்றவர்.
ஒழிபணி - பலவற்றைச் சுருக்கிக் காட்டுவது.
ஒழிபியல் - நூலின்கண் முன்இயல்களிற் சொல்லாதொழிந்தவற்றைக் கூறும் இயல் : பொதுவியல்.
ஒழிபொருள் - எச்சில்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:18 pm

ஒழிப்புயர்வு நவிற்சியணி - ஓர் அலங்காரம்.
ஒழியல் - ஒழிவு : ஒழிக : ஒழியற்க : ஒழியாதே.
ஒழியவைத்தல் - ஒழித்து வைத்தல் : ஒழிவுபார்த்தல் : முடித்தல் : ஒழித்தல்.
ஒழியாமை - நீங்காமை.
ஒழியா விளக்கம் - ஒழியா விளக்கு : விடி விளக்கு.


ஒழியிசை - ஒழிந்த சொற்களைத் தருதல்.
ஒழிவித்தல் - அழித்தல் : ஒழிய வைத்தல் : கொல்வித்தல் : நீங்குவித்தல் : முடித்தல்.
ஒழுக - மெதுவாக : இலேசாக : சொரிய : வடிய : சாவதானமாக : சிறிது சிறிதாக : ஓட.
ஒழுகிசை - வெறுத்திசை யில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம்.
ஒழுகிசைச் செப்பல் - இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை இரண்டும் விரவிவந்த வெண்பாவின் ஓசை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:18 pm

ஒழுகுதல் - ஓடுதல் : ஒழுங்குபடுதல் : நடத்தல் : நீளுதல் : பெருகியோடுதல் : போதல் : வளர்தல்.
ஒழுகுமாடம் - உடம்பு.
ஒழுக்கமின்மை - கையறல்.
ஒழுக்கம் - சீலம் : நன்னடக்கை : வழி : செல்லுகை : உயர்ச்சி : தன்மை : முறை : 
மேன்மை : உலகம் ஓம்பிய நெறி : நற்கடமைகளில் நின்றும் தவறாது நடத்தல்.
ஒழுக்கவி - கோவிலில் நாள்தோறும் படைக்கும் சமைத்தவுணவு.


ஒழுக்குநீர்ப் பாட்டம் - ஆற்றுக்காற் பாசனவரி.
ஒழுங்கரம் - ஒருவகை அரம்.
ஒழுங்கல் - ஒழுங்குதவறுதல் : நிரல்படல்.
ஒளிக்கடல் - பற்கள்.
ஒளிக்களம் - மறைவிடம் : ஒளித்துறைவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:19 pm

ஒளிசெய்தல் - விளங்குதல்.
ஒளிதல் - மறைதல் : தவிர்தல்.
ஒளித்தல் - மறைதல் : மனத்தில் அடக்குதல்.
ஒளிநாடு - செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு நாடுகளுள் ஒன்று.
ஒளிப்பு - மறைவு : பதுங்கி மறைகை : அடங்குகை.


ஒளிமரம் - சோதிவிருட்சம்.
ஒளிமறைவு - ஒளித்துத் திரிகை.
ஒளியர் - ஒளிநாட்டிற் சிறந்து விளங்கியவர் : வேளாளர்.
ஒளியவன் - கதிரவன்.
ஒளியார் - ஒள்ளியார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:19 pm

ஒளியிருத்தல் - மறைவிடத்திலிருத்தல் : பதுங்கியிருத்தல்.
ஒளியிழை - அணிகலம் : பெண்.
ஒளியுருவிய கல் - வைடூரியம்.
ஒளியோன் - கதிரவன்.
ஒளிர்தல் - ஒளிசெய்தல்.


ஒளிர்பு - பிரபை : பிரகாசம் : காந்தி : மின்னல்.
ஒளிர்மருப்பு - யானைக் கொம்பு.
ஒளிர்முகம் - ஒளி.
ஒளிவட்டம் - கண்ணாடி : பிரபை : திங்கள்.
ஒளிவட்டி - பச்சைக் கருப்பூரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:19 pm

ஒளிவளவாய் - இரகசியமாய் : மறைவாய்.
ஒளிவைத்தல் - கண்ணி வைத்தல் : விலங்குகளை அகப்படுத்த மறைப்பு வைத்தல்.
ஒளிறல் - ஒளிகொள்ளல்.
ஒளிறி - உலரி மீன்.
ஒளிறுதல் - விளங்குதல்.


ஒளுகை - வண்டி.
ஒள் - ஒளி : அழகு : மேன்மை : உண்மை : அறிவு.
ஒள்ளொளி - மிகுந்த ஒளி.
ஒறுத்தல் - தண்டித்தல் : கடிதல் : இகழ்தல் : அழித்தல் : துன்புறுத்தல் : நீக்கல் : குறைத்தல் : 
நோய் : செய்தல் : ஒடுக்குதல்.
ஒறுப்பு - தண்டனை : கடிந்து பேசுகை : வெறுப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:20 pm

ஒறுவாயன் - உதடு சிதைந்த வாயையுடையவன்.
ஒறுவாய்ப்பானை - விளிம்பு சிதைந்த பானை : ஒருவுலகம்.
ஒறுவினை - தீராவருத்தம் : நீங்காத்துன்பம் : ஒறுக்குஞ் செயல்.
ஒறுவு - வருத்தம் : ஒருவினை : இனைவு : துன்பம்.
ஒற்கிடம் - தளர்விடம் : சோர்விடம் : அசைவிடம்.


ஒற்கு - குறை : தளர்.
ஒற்றடம் - வெப்பம்பட ஒற்றுகை.
ஒற்றல் - உடுத்தல் : ஒற்றுதல் : நினைத்தல் : சாய்த்தல் : வீழ்த்தல் : உதைத்தல் : ஏற்றல் : காற்று வீசுதல்.
ஒற்றறுத்தல் - தாளத்தை அறுதியிடுதல்.
ஒற்றிக்கரணம் - ஒற்றிச் சீட்டு : ஒற்றிக் கலம் : ஒற்றிப் பத்திரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:20 pm

ஒற்றித்தல் - ஒற்றையாயிருத்தல் : ஒற்றுமையாய் இருத்தல்.
ஒற்றித்தவெண் - ஒற்றைப்பட்ட வெண்.
ஒற்றிப்போடுதல் - தவணை தள்ளி வைத்தல்.
ஒற்றுக் கேட்டல் - பிறர் பேச்சை மறைந்து கேட்டல்.
ஒற்றுதல் - ஒன்றிற் படும்படி சேர்த்தல் : முத்திரையிடுதல் : உளவறிதல் : தாளம் போடுதல் : அடித்தல் : அமுக்குதல் : தாங்குதல் : தீண்டுதல் : தழுவுதல் : துடைத்தல் : உய்த்துணர்தல் : தள்ளுதல் : வீழ்த்துதல் : கட்டுதல் : வலித்தல்.


ஒற்றுபு - அமுக்கி.
ஒற்றுப்பேர்த்தல் - மிறைக்கவியின் ஓர் உறுப்பு : அஃது எழுத்தைத் திரித்தல்.
ஒற்றுமைகோடல் - பிறரோடு ஒன்றித்து வாழ்தல்.
ஒற்றுமைநயம் - ஒருமித்த தன்மை.
ஒற்றுவன் - தூதுவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:20 pm

ஒற்றெழுத்து - மெய்யெழுத்து.
ஒற்றைக்கண்ணன் - சுக்கிரன் : குபேரன் : ஒருகண் தெரிந்தவன்.
ஒற்றைத்தலைவலி - ஒற்றைத்தலை நோய் : ஒருதலை வலி : நரம்பு வலி.
ஒற்றையாழியான் - கதிரவன்.
ஒன்பதொத்து - ஒருவகைத் தாளம்.


ஒன்றரைக்கண்ணன் - ஒருபக்கஞ் சரிந்த பார்வையாளன்.
ஒன்றலர் - பகைவர்.
ஒன்றறியாதவன் - யாதும் அறியாதவன்.
ஒன்றல் - பொருந்துதல்.
ஒன்றன் கூட்டம் - ஒரே பொருளின் கூட்டம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:21 pm

ஒன்றாதவன் - பகைவன்.
ஒன்றாய் - ஒருமிக்க : ஒருசேர : உடன்சேர.
ஒன்றிய - உடன்பட்ட : ஒன்றின : உடன்பட்டவை : உடன் பட்டன.
ஒன்றியவஞ்சித்தளை - நிரையீற்று உரிச்சீரின் முன் நிரையசை வரும் தளை.
ஒன்றியார் - தன்னைச் சேர்ந்தவர்.


ஒன்றியான் - ஒற்றையான்.
ஒன்றினொன்றபாவம் - ஒன்றில் ஒன்றின்மை.
ஒன்றுகட்டுதல் - சரிப்படுத்தல்.
ஒன்றுகூடுதல் - ஒன்றாய்ச் சேர்தல் : ஒற்றுமைப்படுதல்.
ஒன்றுகை - இசைகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:21 pm

ஒன்றுக்குமற்றவன் - பயனற்றவன்.
ஒன்றுக்கொத்தையாதல் - அரைகுறையாதல்.
ஒன்றுதல் - பொருந்துதல் : கூடுதல் : நிலைபெறுதல் : கலத்தல் : இடைவிடாதிருத்தல்.
ஒன்றுநர் - நண்பர்.
ஒன்றுபடுதல் - பொருந்துதல்.


ஒன்பாதி - ஏறக்குறையப் பாதி.
ஒன்றுமற்றவன் - வறியவன்.
ஒன்றுமொழிதல் - வஞ்சினங் கூறுதல்.
ஒன்றொழிபொதுச்சொல் - இருதிணை ஆண்பெண்ணுள் ஒன்றினை யொழிக்கும் பொதுச்சொல்.
ஒன்றோ - அதிசயவிரக்கச் சொல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:21 pm

ஒன்னப்பூ - மாதர் காதணியின் ஒன்று.
ஒன்னலர் - பகைவர்.
ஒன்னாமை - பொருந்தாமை.
ஒன்னார் - பகைவர்.
ஒன்னுதல் - பொருந்துதல் : பொருத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 24, 2013 2:07 pm

அருமை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 4:15 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:31 pm

ஓக்காளி - வாந்தியெடு; [ஓக்காளித்தல்; ஓக்காளிப்பு; ஓக்காளம்]
ஓகை - (உவகை) மகிழ்ச்சி
ஓகோ - வியப்புக் குறிப்பு
ஓங்கல் - உயர்ச்சி; எழுச்சி; மேடு; மலை; மரம்; வலிமையுடையவன்; தலைவன்; மரக்கலம்; யானை
ஓங்காரம் - 'ஓம்' என்ற எழுத்து

ஓங்கு - உயர்தல் செய்; வளர்; பெருமையடை; உயர்த்து; வாந்தி செய்; [ஓங்குதல்]
ஓச்சு - செலுத்து; ஓட்டுதல் செய்; எறிதல் செய்; உயர்த்து; பாய்ச்சு [ஓச்சுதல்]
ஓசனித்தல் - சிறகடித்தல்
ஓசநன் - செம்படவன்; எண்ணெய் வாணிகன்; மாலுமி
ஓசை - ஒலி; குரல்; புகழ்; பாம்பு; வாழை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:32 pm

ஓட்டம் - ஓடுதல்; வேகம்; (திரவம்) ஓடுதல்; வருவாய்; இரத்தினக் கல்லின் பிரகாசம்; மனம் பற்றுதல்
ஓட்டாண்டி - பிச்சைக்காரன்
ஓட்டு - செலுத்து; துரத்து; புகுத்து; செய்து முடி; காலங்கடத்து [ஓட்டுதல்]
ஓட்டை - துளை; சிதைவு; பிளப்பு
ஓடம் - படகு

ஓடு - விரைந்து செல்; மனம் பற்று; நீளுதல் செய்; வருந்து; பின்னடை; நழுவி விழு; பொருந்து; விரைதல் செய்; பரவு; மூன்றாம் வேற்றுமை உருபு [ஓடுதல்]
ஓடு - ஆமை போன்ற பிராணியின் கெட்டியான மேற்கவசம்; பழங்களின் உறுதியான மேலுறை; மண்பாண்டம்; வீடு வேயும் ஓடு; செங்கல்; மட்பாண்ட உடைசல்; பிச்சைப்பாத்திரம்; மண்டையோடு
ஓடுகால் - நீர்க்கால்வாய்
ஓடுகாலி - வீட்டில் தங்காதவன்
ஓடை - நீர்க்கால்வாய்; குளம்; அகழி; மலைவழி; (யானையின்) நெற்றிப் பட்டம்; சந்தனப்பாத்திரம்; ஒருவகை மரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:32 pm

ஓணம் - திருவோண நட்சத்திரம்; நதி
ஓணான் - ஓந்தி
ஓத்து - வேதம்; ஓதுதல்; நூலின் பிரிவு; விதி
ஓதம் - ஈரம்; வெள்ளி; கடல்; அண்டவாத நோய்
ஓதல் - கல்வி பயிலல்

ஓதி - ஞானம்; கல்வி; கல்வி கற்பவன்; அன்னப்பறவை; மலை; பெண்ணின் கூந்தல்; நெருக்கம்; பூனை
ஓதிமம் - மலை; புளிய மரம்; கவரிமா; அன்னப்பறவை
ஓது - சொல்லு; கல்வி பயில்; மந்திரம் சொல்; பாடு [ஓதுதல், ஓதல்]
ஓதுவார் - (கோயில்களில்) தேவாரம் பாடுபவர்
ஓதை - ஒலி; ஆரவாரம்; காற்று; மதில்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:32 pm

ஓந்தி - ஓணான்
ஓநாய் - கோநாய்
ஓம் - 'ஓம்' என்னும் பிராணவ மொழி; ஆம்; தன்மைப் பன்மை விகுதி; 
ஓம்படை - பாதுகாப்பு; பரிகாரம்; நினைவிலிருத்தல்
ஓம்பு - பாதுகாப்பு செய்; பேணுதல் செய்; வளர்த்தல் செய்; நீங்கச் செய்; மனம் ஊன்று; இறுகப் பற்று [ஓம்புதல்]

ஓமப்பொடி - ஓமம் சேர்ந்த ஒரு தின்பண்டம்
ஓமம் - வேள்வி; ஒரு மருந்துச் சரக்கு; ஓமச் செடி
ஓமவல்லி - கர்ப்பூரவல்லி
ஓமை - மாமரம்; உகாமரம்
ஓய் - விளிப்பொருள் தரும் ஓர் இடைச்சொல்; சுருக்கு; தளர்வுறு; அழிவுறு; முடிவுறு; இளைப் பாறு [ஓய்தல், ஓய்வு]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 24, 2013 8:33 pm

ஓர் - ஆராய்தல் செய்; அறி; நினை; கூர்ந்து கேள் [ஓர்தல், ஓர்த்தல்]
ஓரகத்தி - கணவனுடன் பிறந்தவனுடைய மனைவி
ஓரம் - விளிம்பு; பட்சபாதம்
ஓராங்கு - ஒரு சேர; ஒன்றுபோல்; இடைவிடாது
ஓரி - நரி; விலங்கின் வாழ்விடம்; பிடரி மயிர்; ஆண்மயிர்; தேனின் கருநீல நிறம்; சங்ககால வள்ளல் ஒருவன் பெயர்

ஓரை - மாதர் கூட்டம்; குரவைக் கூத்து; இராசி; நேரம்; இரண்டரை நாழிகை நேரம்; சித்திரான்னம்; கூகை
ஓலக்கம் - சபா மண்டபம்; அத்தாணிக் காட்சி
ஓலம் - ஓசை; அபயக்குரல்; அபயம் கேட்கும் குறிப்பு மொழி; கடல்; பாம்பு
ஓலிடு - உரத்து ஓசை செய் [ஓலிடுதல்]
ஓலுறுத்தல் - இனிய ஓசை உண்டாக்குதல்; தாலாட்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 18 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum