தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:07 pm

கிலீபம் _ அலி.
கிலுகிலி _ பிள்ளைகள் ஆட்டும் கிலுகிலுப்பை.
கிலுக்கம் _ பறவை வகை.
கிலுக்கு _ ஒலிக்கை : ஒரு விளையாட்டுக் கருவி.
கிலுங்குதல் _ ஒலித்தல்.



கிலுத்தம் _ மணிக்கட்டு.
கிலுபதம் _ நியாயம் : முறைமை .
கிலேசம் _ துன்பம்.
கில்தல் (கிற்றல்) _ ஆற்றல் கொள்ளுதல்.
கில்லம் _ கழுத்து : தொண்டைக்குழி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:07 pm

கிழக்கு _  கிழக்குத் திசை: கீழிடம் : இழிவு : பள்ளம்.
கிழக்குக் கணவாய் _  கிழக்குத் தொடர்ச்சி மலை.
கிழக்கு வெளுத்தல் _  பொழுது விடியத் தொடங்குதல்.
கிழங்கான் _  கடல் மீன் வகை.
கிழங்கிருத்தல் _  அடி மூலம் பெயர்க்கப் படாது தங்குதல்.



கிழங்கு _  செடி கொடிகளின் மூலம் : காரணம்.
கிழங்கெடுத்தல் _  அடியோடு அழித்தல்.
கிழடு _  முதுமை : முதியது.
கிழத்தனம் _ முதுமை.
கிழத்தி _  உரியவள் : தலைவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:07 pm

கிழமழை _  பெய்து ஓயும் நிலையிலுள்ள மழை.
கிழமேல் _  கிழக்கு மேற்காக.
கிழமை _  உரிமை : உறவு : நட்பு : ஆறாம் வேற்றுமைப் பொருள் : குணம் : முதுமை : வார நாள்.
கிழமை வட்டம் _  ஏழு நாள் கொண்ட அளவு.
கிழம் _  முதுமையடைந்தவர் : முதுமை.



கிழலை _  திசை : மரக்கலத்தின் சாய்வுப் பக்கம்.
கிழவது _  உரியது.
கிழவன் _  உரியவன் : தலைவன் : மருத நிலத்தலைவன் : அகவை முதிர்ந்தவன் : பரணி : எண்ணெய்க் கசடு.
கிழவி _  தலைவி : முதியவள் : முருங்கை மரம்.
கிழவோன் _  உரியவன் :  தலைவன் : முதியவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:07 pm

கிழாஅன் _  தயிர்த்தாழி.
கிழாத்தி _  மீன் வகை.
கிழார் _  வேளாளர் பட்டப் பெயர் : நீர் இறைக்கும் பொறி : தோட்டம்.
கிழாலை _  களர் : நிலம்.
கிழாள் _  உரியவள்.



கிழான் _  உரியவன் :சூரியன் : வேளாளர் பட்டப் பெயர் : தயிர்த் தாழி : தயிர்.
கிழான் பச்சை _  சந்தன வகை.
கிழி _  கிழி பட்ட துகில் : சீலையில் எழுதிய ஓவியம் : பொற்கிழி : பொன் முடிப்பு : நிதிப் பொதி : கதிர்க் கிழி : கோவணம்.
கிழிசல் _ கிழிந்தது.
கிழிச்சீரை _  பணம் பொதிந்த சீலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:08 pm

கிழிதம் _  நிதிக்கிழி.
கிழிதல் _  பீறுதல் : அழிதல் : பேர்தல் : பிளந்து போதல் : தோல்வியுறுதல்.
கிழித்தல் _ கிழியச்செய்தல் : பேர்த்தல் : கீறுதல் : கோடு வரைதல் : சாதித்தல் : தின்னுதல் : சொல்லாற் கண்டித்தல் : அங்காத்தல்.
கிழிப்பு _  குகை : கிழிக்கை: பிளப்பு .
கிழி முறி _  கிழிகப்பட்ட ஆவணம்.


கிழியல் _  கிழிவு : கிழிந்தது : பயனற்றவன்.
கிழியறுத்தல் _  வாதத்தில் வென்று பொற்கிழி பெறுதல்.
கிழியீடு _  பொன்முடிப்பு : நிதிப்பொதி.
கிழிவு _  கிழிதல் :  வாயப்புக் கிடக்காமை.
கிளத்தல் _  புலப்படக் கூறுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:08 pm

கிளப்பம் _  கிளர்ச்சி.
கிளப்பிவிடுதல் _  தூண்டி விடுதல் : நீக்குதல்.
கிளப்பு _  எழும்புகை : சொல்லுகை : சோற்றுக்கடை.
கிளப்புதல் _  எழுப்புதல் : நீக்குதல் : உண்டாக்குதல் : புறப்படுதல் : எடுபடுதல் : அதிகப்படுதல்.
கிளர் _  ஒளி : பூந்தாது.



கிளர்ச்சி _ எழும்புதல் : மிகுதல் : விளங்குதல் : சிறத்தல் : உள்ளக் கிளர்ச்சி கொள்ளுதல் : சினத்தல்.
கிளர்வரி _  நடுவு நிற்றல் : மாறு பட்டுள்ள இருவருக்கும் சந்து சொல்லக்கேட்டு நிற்பதாக நடிக்கும் நடிப்பு.
கிளர்வி _ கதவு.
கிளவி _  பேச்சு : சொல் : மொழி : அகப் பொருள் துறை.
கிளறிவிடுதல் _  கிண்டி விடுதல் : தூண்டிவிடுதல் : மறை பொருளை வெளியாக்குதல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:08 pm

கிளறுதல் _  கிண்டுதல் : கலக்குதல் : துழாவுதல் : துருவி ஆராய்தல் : வெளியாக்குதல்.
கிளா _ களாச் செடி.
கிளாய் _  கிள்ளை : பறவை வகை : கிளி : வெட்டுக் கிளி.
கிளா கடி கருவி _  கிளியோட்டுங் கருவி.
கிளிக்கூடு _  கிளியை அடைத்து வளர்க்கும் பஞ்சம் : குற்றவாளிகளை அடைத்துத்  துன்புறுத்தும் சிறை.


கிளிக்கொம்பன் _  வளை கொம்புள்ள மாடு.
கிளிக்கொம்பு _  கிளிமூக்குப் போல வளைந்த விலங்குக் கொம்பு.
கிளிச்சிறை _  கிளிச்சிறகு போன்ற நிறமுள்ள பொன்வகை.
கிளிஞ்சில் _ கடல் வாழ் உயிர் வகை.
கிளித்தட்டு _  ஒரு வகை விளையாட்டு .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:09 pm

கிளிப்பிள்ளை _  கிளி : கிளிக் குஞ்சு.
கிளிமூக்கன் _  கற்றாழை : வளைந்த மூக்கு உடையவன்.
கிளிமூக்கு _  சுவடிகளில் ஏடு விழாமல் தடுக்க வைக்கும் ஓலை யீர்க்குத் துண்டு.
கிளி மூக்குக் கிழங்கு _ ஆகாச கருடன் கிழங்கு.
கிளுகிளுத்தல் _  மகிழ்தல்.



கிளுவை _  செடி வகை : உயிர் வேலி : பறவை வகை : மீன் வகை : மர வகை.
கிளை _  கப்பு : பூங்கொத்து : தளிர் : சுற்றம் : பகுப்பு :இனம் : உறவினர் : மூங்கில் : ஓர் இசை : இசைக்கருவி.
கிளைக்கதை _  ஒன்றிலிருந்து பல கதைகள் தோன்றும் கதை.
கிளைக் கொம்பு _  பன்றியின் கோரப்பல்.
கிளைகூட்டுதல் _ ஆந்தைகள் கூட்டமாய்ச் சத்தமிடுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:09 pm

கிளைஞர் _  உறவினர் : நண்பர் : மருத நிலத்தினர்.
கிளைதல் _  நீக்குதல் : களைதல் : கிளறுதல்.
கிளைத்தல் _  மரக்கப்பு விடுதல் : பெருகுதல் : உண்டாதல் : நெருங்கதல் : விளைதல் :நிறைதல் : கிளறுதல்.
கிளைநதி _  ஓர் ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் சிற்றாறு.
கிளை நரம்பு _  குரல் , இளி , துத்தம் , விளரி ,கைக்கிளை என்னும் யாழ் நரம்புகள்.



கிளைப்பு _  கப்பு விடுதல் : கிண்டுதல்.
கிளைமை _  உறவு.
கிளையடுப்பு _  கொடியடுப்பு.
கிளையார் _  உறவினர் : நண்பர்.
கிளைவழி _  கொடி வழி : வமிசம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:09 pm

கிள்ளாக்கு _  அதிகாரச்சீட்டு.
கிள்ளி _ சோழர்களின் சிறப்புப் பெயர்.
கிள்ளிக் கொடுத்தல் _  சிறுகக் கொடுத்தல் : தூண்டி விடுதல்.
கிள்ளிவிடுதல் _  தூண்டிவிடுதல்.
கிள்ளு _  கிள்ளப்பட்ட துண்டு : கிள்ளுகை.


கிள்ளுதல் _ நகத்தால் எடுத்தல் : தோண்டுதல் : அழித்தல் : சிறி தளவு எடுத்தல்.
கிள்ளை _  கிளி : கருங்கிளி : குதிரை : சாதிபத்திரி.
கிள்ளைச் சாதம் _  கிளிக்குஞ்சு.
கிறாக்கி _  அருமை : விலையேற்றம்.
கிறாம்புதல் _   மெல்லச் செதுக்குதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:09 pm

கிறாய் _  பச்சை நிறக்களி மண்.
கிறாளித்தனம் _  கொடுமை.
கிறி _  பொய் : தந்திரம் : மாயம் : குழந்தைகளின் முன் கையில் அணியும் சிறு பவள வடம்.
கிறிசு _  குறுவாள்.
கிறித்தல் _  மாயஞ்செய்தல் .



கிறித்தவன் _  கிறித்துவ சமயத்தைச் சார்ந்தவன்.
கிறு _  நிகழ்கால இடைநிலை.
கிறு கிறுப்பு _ தலைச் சுழற்சி : செருக்கு.
கிறுக்கல் _  தாறுமாறாக எழுதுதல்.
கிறுக்கன் _  பைத்தியக்காரன் : ஆணவம் பிடித்தவன் .
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:10 pm

கிறுக்கு _  உருத் தெரியாத எழுத்து : தலைச் சுற்று : பைத்தியம் : ஆணவம்.
கிறுங்குதல் _  அசைதல்.
கிறுசன் _  குங்குமப் பூ : மஞ்சள் .
கிறுது _  குறும்பு : செருக்கு.
கிறுது வேதன் _  பீர்க்கங் கொடி.




கிறுத்துவம் _  அகில்.
கிற்பன் _  அடிமையானவன்.
கிற்பு _  வலிமை : வேலைப்பாடு : செய்கை : அடிமைத்தனம்.
கிற்றல் _ செய்யும்  திறங் கொள்ளுதல்.
கிற்றிலேன் _  வலியில்லேன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:10 pm

கினி _  கிரக பீடை.
கினிதல் _  முற்றுங் கவிதல்.
கினை _  புடமிடுதற்குரிய கவசம்: விளா மரம்.
கின்று _  ஒரு நிகழ்கால இடை நிலை.
கின்னகம் _  தூக்கணாங் குருவி.



கின்னம் _  கீழ்மை : துன்பம்.
கின்னரப் பெட்டி _  ஆர்மோனியம் முதலான வாத்தியப் பெட்டி.
கின்னரம் _  இசை யெழுப்பும் பறவை வகை : யாழ் வகை :ஆந்தை : நீர் வாழ் பறவை .
கின்னர மிதுனம் _  கின்னரப் பறவைகளின் ஆண் பெண் இரட்டை : ஒரு சார் தேவ சாதியின் ஆண் பெண் இனம்.
கின்னரர் _  மனித உடலும் குதிரை முகமும் உடையராய் இசையில் வல்ல தேவ சாதியார் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:11 pm

கின்னரர் பிரான் _  குபேரன் .
கின்ன ராகம் _  ஒரு பெரும் பண் வகை.
கின்னரி _  யாழ் வகை : கின்னர  சாதிப் பெண் : ஆந்தை.
கின்னி _  மழைக் கிளி.
கின்னிக் கோழி _  கினியா நாட்டுக்  கோழி.


கீ -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 30, 2013 5:03 pm

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 7:26 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:10 pm

கீ - ஓரெழுத்து  : கிளிக்குரல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:10 pm

கீகசம் _  எலும்பையொட்டிய தசை : மிகச் சிறிய புழுச் சாதி.
கீகடம் _  நெருக்கம்.
கீசகம் _  மூங்கில் : குரங்கு : தலைக்கிடு : காப்புறை.
கீசகன் _ விராட தேசத்துத் தளபதியாய் வீமனால் கொள்ளப்பட்டவன்.
கீசம் பறை_  முறை கேடு : ஒழுங்கீனம்.


கீசரன், கீசரி  _ கரக் கொன்றை மரம்.
கீசன் _  சூரியன் : போர் வல்லோன் .
கீசா _  பொய்.
கீச்சான் _  குழந்தை : கீச்சாங் குருவி : கடல் மீன் வகை.
கீச்சி _  பாசி மணியாலான கழுத்தணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:11 pm

கீச்சு _  அழுகையொலி : ஒரு வகைப் பறவை யொலி : உருகியிறுகிய இரும்பு.
கீச்சுப் புட்டை _ அண்ட வாதம் : வாத நோய்.
கீடப் பகை _  வாய் விளங்கம்.
கீடமணி _  மின்மினி.
கீட மாரி _  சிறு புள்ளடிப் பூண்டு.


கீடம் _  புழு : கோற்புழு : வண்டு .
கீணம் _  சிதைவு : கேடு.
கீணர் _  கீழோர் : அற்பர்.
கீண்டல் _  கிழித்தல் : கிண்டுதல் : கிளைத்தல் : பிளத்தல்.
கீத சாலை _  இன்னிசை பயிலுமிடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:11 pm

கீதம் _  இன்னிசை : இசைப்பாட்டு : வண்டு : மூங்கில் .
கீதவம் _  ஊமத்தை.
கீத வாத்தியம் _ இசைக் கருவி.
கீத வேதம் _  சாம வேதம்.
கீதாரி _  இடையர்.


கீதானுகம் _ கீதாங்கம்.
கீதி _ பாடுகை : பாட்டு : கருங்காலி .
கீதை _  நீதிகளைக் கூறும் அருட் பாடல் : மகா பாரதப் போர் தொடங்கு முன்னர்க் கண்ண பிரான் அருச்சுனனுக்கு உபதேசம் செய்தனவாகிய பகவத் கீதை.
கீரணம் _ விழுங்கல்.
கீரம் _  பால் : நீர் : கருங்கிளி : கிளி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:11 pm

கீரவாணி _  ஒரு பண் வகை : இருபத்தேழாம் மேள கர்த்தா.
கீரி _  கீரிப் பிள்ளை என்னும் விலங்கு : கள்ளி : கரு வாலி மர வகை.
கீரி நோய் _  வயிற்றுப்  பூச்சியால் வரும் குழந்தை நோய்.
கீரிப்பல் _  சிறு பல்.
கீரிப் பாம்பு _ வயிற்றில் உள்ள ஒரு வகைப் புழு.




கீரிப்ள்ளை _ நகுலம்.
கீரிப் பூச்சி _ கீரைப் பூச்சி.
கீரிப் பூண்டு _ பாம்பைக் கடித்த கீரி அதன் நஞ்சு தன்னை வருத்தா திருக்கச் சார்ந்து புரளும் ஒரு பூடு.
கீரி ராசி _ சுறுசுறுப்பில்லாது மிகப் பருத்துள்ள குதிரைச் சாதி.
கீரை _  உணவுக்குப் பயன் படும் தாவர இலை வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:11 pm

கீரை நார்ப்பட்டு _  பட்டுச் சீலை வகை.
கீரைப் பூச்சி _  வயிற்றில் உண்டாகும் நாகப் பூச்சி.
கீரை மணி _  கழுத்தில் அணியும் ஒரு வகைப் பாசி மணி.
கீரை மீன் _ ஒரு வகை மீன்.
கீர் _  சொல் : பாட்டு : பாயசவகை.



கீர்த்தனம் , கீர்த்தனை _ புகழ்ச்சி : இசைப்பாட்டு.
கீர்த்தி _ புகழ்.
கீர்த்தித்தானம் _ சென்ம லக்கினம்.
கீர்த்திமான் _ புகழ் பெற்றவன்.
கீர்த்திமை _ கீர்த்தி : புகழ்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:12 pm

கீர்வாணி _  ஒரு பண் வகை.
கீலக _ ஒரு தமிழ் வருடம்.
கீலகம் _ ஆணி : பொருத்து : விரகு : ஏய்ப்பு : தந்திரம் : ஆவுரிஞ்சு தறி : கீல்.
கீலச்சு _ உருவம் உண்டாக்கும் கட்டளை அச்சு .
கீலம் _  ஆணி : சுடர்க் கொழுந்து : பிசின் : கிழி துண்டம் : வெட்டு : பூசுந்தார் : கீல் : கீற்று : சுவாலை : ஆப்பு : தூண் : ஆயுதம் : சிறுமை : சலாகை.



கீலாலம் _ இரத்தம் : நீர் : காடி.
கீலி _ விரகன் : தந்திரம்  உள்ளவன்.
கீல் _ கதவின் முளை : உடற் பொருத்து : பூசும் தார்.
கீல்தல் _ கிழித்தல்.
கீல் வாயு _ வாத நோய் : கீல் மூட்டுக்களில் உண்டாகும் நோய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:12 pm

கீழண்டை _ கிழக்குப் பக்கம் .
கீழது _ கீழுள்ளது.
கீழறுதல் _ படைகளின் மனப் போக்குப் பகைவரால் வேறு படுதல்.
கீழறுத்தல் _  சதி செய்தல் : நிலத்தில் சுரங்கம் செய்தல்.
கீழறுப்பான் _ சூழ்ச்சியால் பிறரைக் கெடுப்பவன்.


கீழறை _  நிலவறை : பொந்து : கீழறுக்கை.
கீழாதல் _  தாழ்வடைதல் : தளர்தல் .
கீழா நெல்லி _  நெல்லிச் செடி வகை : சிறிய மரவகை.
கீழாறு _  நிலத்துனுள் ஓடும் ஆறு.
கீழிசை _  பாடும் குற்றங்களுள் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 31, 2013 7:12 pm

கீழிடுதல் _  தாழ்த்துதல்.
கீழிதழ் _  கீழுதடு.
கீழிருத்தல் _  உட்பட்டிருத்தல் : அடங்கியிருத்தல்.
கீழுலகு _  பூமியின் கீழ் உள்ள ஏழு உலகங்கள்.
கீழைத்திசை , கீழ்த்திசை _ கிழக்குத் திக்கு.



கீழை நாள் _  விடியற்காலம்.
கீழோங்கி _ செம்படவருள் ஒரு வகுப்பினர்.
கீழோசை _  கீழிசை.
கீழோர் _  தாழ்ந்தோர்.
கீழ் _  கீழிடம் : கிழக்கு : பள்ளம் : முற்காலம் : குற்றம் : கயமை : இழிந்தவன் : கீழே : மறதி : கடிவாளம் : ஏழனுருபு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 29 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum