தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 28 of 40 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:55 pm

கிடாய் _  ஆண் ஆடு.
கிடாரம் _  கொப்பரை.
கிடாரவன் _  அகில் வகை.
கிடி _ பன்றி.
கிடுகு _ கேடகம் : சட்டப் பலகை : தேர் மரச்சுற்று : முடைந்த ஓலைக் கீற்று :வட்ட வடிவப் பாறை வகை.




கிடுகு பின்னுதல் _  ஓலை முடைதல் .
கிடு கோலை _ கீற்றுக்குரிய தென்னையோலை.
கிடு பிடி _  ஒரு வகை வாத்தியம்.
கிடு முடி _ ஒரு வகைச் சிறு பாறை .
கிடேச்சு _  நெட்டி : கிடை : கிடைச்சி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:55 pm

கிடை _  நெட்டி : கிடக்கை : நோயில் விழுகை : இருப்பிடம் : வேத பாடசாலை : வேதம் ஓதும் குழாம் : ஆயுதம் : பயிலிடம் : ஆட்டுக் கிடை : உட் கிடை : ஐயம் : உவமை : சடை மரம் .
கிடைக்காரன் _  ஆட்டுக் கிடைக்கு உரியவன்.
கிடைச் சரக்கு _  நாட் பட்ட சரக்கு.
கிடைத்தல் _  அடைதல் : பெறுதல் : இயைதல் : அணுகல் : எதிர்த்தல்.
கிடைப்பாடு _  நோய்.




கிடை வைத்தல் _  உரத்திற்காக கால்நடைகளை வயலிற் கட்டுதல்.
கிட்டக்கல் _  இரும்புத்துரிசு : முருக வெந்துள்ள செங்கல்.
கிட்டங்கி _  பண்ட சாலை : கிடங்கு.
கிட்டப் பார்வை _  அண்மையில் உள்ளது மட்டும் தெரியும் பார்வைக்குற்றம்.
கிட்டம் _  அண்மை :உலோகக் கட்டி : இரும்பு முதலியவற்றின் துரு : வண்டல் : இறுக்கம் : சேறு முதலியவற்றின் ஏடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:55 pm

கிட்டம் பிடித்தல் _  உலர்தல்.
கிட்டார் _ பகைவர்.
கிட்டாலம் _ செப்புப் பாத்திரவகை.
கிட்டி _ இறுக்குங்கோல் : கவரிறுக்கி : கொல்லர் கருவி : நுக முளை : சிறுவர் விளையாட்டுக் கருவி : கைத்தாளம் : நாழிகை வட்டில் : சின்னிச் செடி : பன்றி : தலையீற்றுப் பசு.
கிட்டி கட்டுதல் _  நெருக்கி வருத்துதல்.



கிட்டிக் கயிறு _ பூட்டுக் கயிறு.
கிட்டிக் கலப்பை _ தேய்ந்த கலப்பை.
கிட்டிக் கிழங்கு _  சின்னிக் கிழங்கு.
கிட்டிக் கொள்ளுதல் _  நெருங்கி விடுதல் : நெருங்கி எதிர்த்தல்.
கிட்டிக் கோல் _  கிட்டி : கைக்கிட்டி : இறுக்குங் கோல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:56 pm

கிட்டிணம் _  கறுப்பு : மான் தோல்.
கிட்டிமுட்டி _  மிக நெருக்கமாக.
கிட்டிரம் _  நெருஞ்சிப் பூண்டு.
கிட்டினர் _  சுற்றத்தார் : உறவினர்.
கிட்டினவுறவு _ நெருங்கிய சொந்தம் : சுற்றம்.



கிட்டினன் _  திப்பிலி.
கிட்டுதல் _ கிடைத்தல் : பல் முதலியன ஒன்றோடொன்று இறுகுதல் : அணுகுதல் : கட்டுதல் : எதிர்த்தல்.
கிட்டுமானம் _  அண்மை : நெருக்கம்.
கிணகன் _ அடிமை.
கிணம் _ கிணறு : தழும்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:56 pm

கிணறு _ கேணிவகை : கூவல்.
கிணற்றுக் கட்டு _ கிணற்றின் சுற்றுக் கட்டடம்.
கிணற்றுறை _  கிணற்றுள் இறக்கும் உறை.
கிணங்கு _  புல் வகை.
கிணி _ கைத்தாளம்.



கிணிதம் _  வாயுதேவன் வில்.
கிணிதி _  கிலு கிலுப்பைச் செடி.
கிணு கிணுத்தல் _   கொசு முதலியன ஒலித்தல் : முணு முணுத்தல்.
கிணை _  ஒரு வகை மருதப் பாறை : உடுக்கை :சிறு பறை : தடாரிப் பறை.
கிணை நிலை _  கிணைமகன் மருத நிலத்து வேளாளனைக்  கிணை கொட்டிப் புகழும் புறத்துறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:56 pm

கிணைப் பொருநர் _ கிணைப் பறை கொட்டிக் வேளாளரைப்  புகழ்ந்து பாடும் பொருநர்.
கிணை மகள் _  விறலி.
கிணை மகன் _  கிணைப் பறை கொட்டுபவன்.
கிண்கிணி _  காற்சதங்கை : அரைச் சதங்கை : கிலுகிலுப்பை.
கிண்கிணி மாலை _  சதங்கை மாலை.



கிண்டல் _  எள்ளல் : பரிகாசம் : தூண்டி விடுதல் : நினைப்பூட்டுதல்.
கிண்டன்  _  தடியன் : உரப்புத்துணி .
கிண்டி _  மூக்குத் துளையால் நீர் விழும் சிறு பாத்திரம்.
கிண்டிக் கொடுத்தல் _   கிளறிக் கொடுத்தல் : தூண்டி விடுதல் : நினைப்பூட்டுதல்.
கிண்டுதல் _  தோண்டுதல் : கிளறுதல் : தூண்டுதல் : கடைதல் : வெளிப்படுத்துதல் : கிழித்தல் : எள்ளல் : ஆராய்தல் .
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:57 pm

கிண்ணகம் _  வெள்ளம்.
கிண்ணம் _  சிறு வட்டில் : கிண்ணி : நாழிகை  வட்டில்.
கிண்ணாரம் _  ஒரு நரம்பிசைக் கருவி.
கிண்ணி _  கிண்ணம் : சிறு வட்டில் :  நாழிகை வட்டில் : கத்தியின் கைப்பிடியுறை : நண்டின் கால் : நாயின் கிண்ணிக் கால் : பசு முதலிய விலங்குகளின் குளம் பின் மேல் உள்ள திரட்சி.
கிண்ணிக் கருப்பூரம் _ இரச கருப்பூரம் : உயர்ந்த கருப்பூரம்.




கிதவம் 
_  ஊமத்தஞ்செடி.
கிதவன் _ வஞ்சகன்.
கித்தம் _  விரைவு செய்யப்பட்டது.
கித்தான் _  ஒரு வகை முரட்டுத் துணி.
கித்தான் கயிறு _  சணற் கயிறு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:57 pm

கித்தான்  பாய் _  கப்பற் பாய்.
கித்தில் _  கூந்தற் கமுகு வகை.
கித்துதல் _  ஒற்றைக் காலால் தாவி நடத்துதல் : நொண்டி நடத்தல் .
கிந்திகம் _  திப்பிலி மூலம்.
கிந்தி நடத்தல் _ முன்னங் காலால் நடத்தல் : நொண்டி நடத்தல்.




கிந்துதல் _  நொண்டி நடத்தல் : நொண்டி விளையாடுதல்.
கிபாயத்து _ ஊதியம் : இலாபம் .
கிமித்துக்கினம் _  புழு.
கிம்புரி _  தோளணி : யானையின் கொம்புப் பூண் : முடியுறுப்புள் ஒன்று : மகரவாய் என்னும் அணிகலன்.
கிம்புருடர் _ பதினெண் கணத்தினருள் ஒருவர் : மனித முகமும் , குதிரையுடலும் உடைய தேவ சாதியார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:57 pm

கிம்புருட வருடம் _ ஏம கூடத்திற்கும் இமய மலைக்கும் இடைப்பட்ட வட இந்தியப்பகுதி : நாவலந் தீவில் ஒன்பது கண்டங்களுள் ஒன்று.
கியாதம் _ புகழ்.
கியாதி _  புகழ் : பிருகு முனிவரின் மனைவி.
கியாழம் _ கஷாயம்.
கியானம் _ ஞானம் : அறிவு.




கிரக கதி _  கோளின் நடை.
கிரக கழிப்பு _ கிரக சாந்தி : கோளால் வரும் தீமை கழியச் செய்யும் கழுவாய்.
கிரகசம் _  ஒரு நரகம்.
கிரக சாரம் _ தீக் கோளின் பலன் : கோள் நிலைக் குறிப்பு.
கிரகசெபம் _ கோளால் உண்டாகும் தீமை கழியச் செய்யும் செபம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:58 pm

கிரகச் சித்திரம் _  குடும்பச் சச்சரவு.
கிரகச் சுற்று _ கோளின் சுற்று நடை .
கிரகணம் _ பற்றுகை : சந்திர சூரியர்களின் கிரகணம்.
கிரகணி _ அசீரண பேதி வகை.
கிரக நடை _ கோளின் போக்கு.




கிரக நிலை _ கோள்கள் நிற்கும் நிலைமை.
கிரக நீதி _  இல்லற வொழுக்கம்.
கிரக பதனம் _  அட்ச ரேகை.
கிரகபதி _  சூரியன்.
கிரக பலம் _  கோளின் அதிகாரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:58 pm

கிரக பீடை _  கோள் நிலையால் வரும் இடர்.
கிரக புடம் _  கோள்களின் நிலைகளை ஜாதகங்களில் வரையறை செய்தல்.
கிரகப் பெயர்ச்சி  _ கோள் இடம் மாறுகை.
கிரக மண்டலம் _ கிரக வீதி : கோள் செல்லும் வழி .
கிரகம் _  கோள்கள் : தாள அளவையுள்  ஒன்று: வீடு.





கிரகாராதனை _  நவக்கிரக பூசை .
கிரகித்தல் _  பற்றுதல் : நுண்ணிதின் உணர்தல் : ஏற்றுக்   கொள்ளுதல் : துப்பறிதல் : சாரம் வாங்குதல் : குறிப்பால் அறிதல்.
கிரக்கம் _  களைப்பு.
கிரங்குதல் _ சோர்வடைதல் .
கிரசேமிரம் _  பச்சைக் கருப்பூரம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:58 pm

கிரஞ்சனம் _  முருங்கை மரம்.
கிரணம் _  ஒளி : கதிர் : சிவாகமங்களுள் இருபத்தெட்டனுள் ஒன்று.
கிரணம் வீசுதல் _ ஒளி வீசுதல்.
கிரணமாலி _  கிரணன் : சூரியன் .
கிரது _  வேள்வி : நரகவகை: ஒரு முனிவர்.


கிரந்தகர்த்தா _   நூலாசிரியன்.
கிரந்தம் _  நூல் : வடமொழி : வடமொழியை எழுதுவதற்குத்  தமிழ் மக்கள் வழங்கிய எழுத்து : ஒற்று ஒழித்து உயிரும் உயிர் மெய்யுமாகக் கொள்ளப்படும் 32 எழுத்தின் கூட்டம்.
கிரந்தி _  முடிச்சு : இடை பிங்கலை சுழி முனை நாடி ஆகிய மூன்றின் சந்தி : கிரந்தி நோய் : ஏலத்தோல் : நெல்லிப் பருப்பு.
கிரந்தி தகரம் _  நந்தியா வட்டை.
கிரந்திப் புண் _ மேகக் கட்டி : சிலந்திப்புண்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:58 pm

கிரந்தி மூலம் _  திப்பிலி மூலம்.
கிரந்தி வாயு _  குழந்தை நோய் வகை.
கிரம தாவா _  ஒழுங்கு வழக்கு .
கிரமம் _  ஒழுங்கு : நீதி முறை : வேதம்  ஓதுதலில் ஒரு வகை. 
கிரமி _  ஒழுங்காய் நடப்போன் :  சாத்திர விதிப்படி நடப்பவன்.



கிரமுகன் _  கமுக மரம்.
கிரயக்காரன் _  விற்பவன்.
கிரயசானம் _ விற்பனை ஆவணம்.
கிரயம் _  விற்பனை : விலைத்தொகை.
கிரவுஞ்ம் _  அன்றிற் புள் : கோழி பறக்கும் அளவுள்ள தொலைவு : கிரவுஞ்சத்தீவு : கிரவுஞ்ச மலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:59 pm

கிராகதி _  நிலவேம்பு.
கிராகியம் _  அறியத்தக்கது : கொள்ளத்தக்கது.
கிராணம் _  மறைவு : கிரகணம் :  சிறு வட்டில் : மூக்கு.
கிராணி _  ஒரு வகை நோய் : எழுத்தர்.
கிராதகன் _  கொடியவன்.


கிராத மூர்த்தி _  வேட்டுவக் கோலங் கொண்ட சிவபிரான்.
கிராதன் _  வேடன் :மலைக்குறவன் : கொடியவன் : நற்குணமில்லாதவன்.
கிராதி _  மரத்தினாற் செய்த வேலி.
கிராந்தி _  சூரிய வீதி : கிரகச் சாய்வு.
கிராந்துதல் _  மறைந்து கொள்ளதல் : இணைத்தல் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 9:59 pm

கிராமக்கணக்கன் _  ஊர்க் கணக்கு வேலை பார்ப்போன்.
கிராமக் காவல்  _   ஊர்க்காவல் : ஊர்க்காவற்காரன்.
கிராமச் சாவடி _  ஊர்ப் பொதுவிடயம்.
கிராம சிம்மம் _  நாய்.
கிராமணி _  தலைமையானவன்: சான்றாரின் பட்டப் பெயர்.



கிராமத்தான் _  நாட்டுப்புறத்தான்.
கிராமதேவதை _  ஊரைக் காக்கும் பெண் தெய்வம்.
கிராம நத்தம் _  ஊரையடுத்து வீடுகள் கட்டக்கூடிய இடம்.
கிராமம் _  நூறு குடியுள்ள ஊர் : மருத நிலத்து ஊர் : ஊர் : நீர் வாழ் பறவை : சுரங்களின் சேர்க்கை வகை .
கிராமமானியம் _  ஊர்கள் தோறும் அரசர்களால் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலம்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:00 pm

கிராமமோரை _  ஊர் வேலைக்காரரின் சுதந்தரம்.
கிராமாதிகாரி _  ஊர்த் தலைவன்.
கிராமாந்தரம் _  நாட்டுப்புறம்.
கிராமியம் _  நாட்டுப்புற மக்கள் பேசும் கொச்சை மொழி: இழிவானது.
கிராமியன் _  நாட்டுப்புறத்தான்.




கிராம் _  கடிவாளம்.
கிராம்பு _  இலவங்கம்.
கிராய் _  புற்காடு : கருஞ் சேற்று நிலம்.
கிராய்தல் _  சுவர் முதலியவற்றைத் தேய்த்துத் தூய்மையாக்குதல்.
கிரா வணம் _  கல் மலை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:01 pm

கிரி _  பன்றி : மலை : இலக்கினம் : பிணையாளி .
கிரிகரன் _ ஒரு வாயு.
கிரிகன்னி _  துர்க்கை : வெள்ளைக் காக்கணங் கொடி.
கிரிகிரி _  காட்டுப் பன்றி.
கிரிகை _  செய்கை.



கிரி கோலம் _  அலங்கோலம்.
கிரிசம் _   மென்மை.
கிரிசரம் _  மலையிற் பிறந்த யானை.
கிரிசன் _  சிவபிரான்.
கிரிசு _  குறுவாள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:01 pm

கிரிசை _  செய்கை : பார்வதி தேவி.
கிரிச்சம் _  வருத்தம்.
கிரித சாக்கரி _  ஒரு பண் வகை.
கிரிதுர்க்கம் _  மலையரண்.
கிரிமல்லிகை _ மலை மல்லிகை : வெட்பாலைமரம்.



கிரிமிஞ்சி _  ஒரு வகைச் சிவப்புச் சாயம்.
கிரியாசத்தி _  ஐந்து சக்தியுள் ஒன்று.
கிரியாத்து _  மலைவேம்பு .
கிரியா மார்க்கம் _  முத்திக் குரிய கிரியையாகிய வழி.
கிரியை _ செய்கை : சிவபிரான் வழிபாடு : இறுதிக் கடன்: தாளப் பிரமாணத்துள் ஒன்று : வினை : கிரியா சக்தி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:01 pm

கிரியைக்கேடு _  முறைகேடு.
கிரிராசன் _  இமய மலை.
கிரிவாணம் _  நீலாஞ்சனக் கல்.
கிரீசன் _   சிவபிரான்.
கிரீடதாரி _  முடி தரித்தோன்.


கிரீடம் _  மணிமுடி : வேலிப்பருத்தி.
கிரீடாதிபதி _  முடி மன்னன்.
கிரீடி _ அருச்சுனன் : அரசன்.
கிரீடித்தல் _  விளையாடுதல் : புணர்தல்.
கிரீடை _  விளையாட்டு : மகளிர் விளையாட்டு : புணர்ச்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:02 pm

கிரீட்டி _  பிரண்டைக் கொடி.
கிரீட்டுமம் _  முது வேனிற் காலம்.
கிரீதன் _  பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டதத்துப் பிள்ளை.
கிரீவம் _  கழுத்து.
கிருகசாரி _  இல்லற வாழ்க்கை நடத்துபவன்.



கிருகச் சித்திரம் _  குடும்பச் சச்சரவு.
கிருக தேவதை _ இல்லுறை தேவதை.
கிருகத்தன் _  இல்லளம் மேபுவன்.
கிருகபதி _  வீட்டுத் தலைவன் : இல்லறத்தான்.
கிருகப் பிரவேசம் _ புதுமனையிற் புகும்போது செய்யும் சடங்கு : மணப் பெண்ணைக் கணவன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு செல்லும் போது செய்யும் சடங்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:02 pm

கிருகம் _  வீடு.
கிருககரன் _  பசி, கோபம் முதலியவற்றை உண்டாக்கும் பத்து வாயுக்களுள் ஒன்று.
கிருகி _  இல்வாழ்வான்.
கிருகிணி _  மனைவி.
கிருசம் _  மெலிவு : இளைப்பு.



கிருசாரான்னம் _  அன்னத்துடன் எள்ளுப் பொடி கலந்த உணவு.
கிருட்டி _  தலையீற்றுப்பசு : பன்றி : பிரண்டைக் கொடி.
கிருட்டிகன் _  பயிரிடுவோன் : வேளான்.
கிருட்டிண பட்சம் _  தேய் பிறை : அமர பட்சம்.
கிருட்டிண பாணம் _ எட்டி மரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:05 pm

கிருட்டிணம் _ கறுப்பு : இரும்பு : மிளகு : துருசு : காகம் : குயில் : மான்வகை.
கிருட்டிணமூலி _ துளசி.
கிருட்டிணன் _ கண்ணன் : அருச்சுனன்.
கிருட்டிணை _ திரெளபதி : ஓர் ஆறு : கடுகு : முந்திரிகை : வால் மிளகு.
கிருட்டினாசினம் _ மான் தோல்.



கிருத கிருத்தியன் _ செய்தற்குரிய கடமையைச் செய்து முடித்தவன்.
கிருதக்கினன் _ நன்றி மறந்தவன்.
கிருதக்கு _ வஞ்சகம்.
கிருதஞ்ஞன் _ செய்நன்றி யறிபவன்.
கிருதம் _ செய்யப்பட்டது : கிருத யுகம் : நெய் : செம்முருங்கை மரம் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:06 pm

கிருதன் _ செருக்குடையவன்.
கிருதா _ கன்ன மீசை.
கிருதார்த்தன் _ பேறு பெற்றவன்.
கிருதி _ இசைப்பாட்டு : கீர்த்தனம்.
கிருது _ செருக்கு : ஒய்யாரம் .



கிருத்தம் _ செய்யப்பட்டது.
கிருத்திகை _ கார்த்திகை.
கிருத்திமம் _ தோல் : செயற்கை யானது : பொய் : பூதம்.
கிருத்தியம் _ தொழில் :பிதிர்க் கடன் : ஐந்தொழில்.
கிருத்திரம் _ கழுகு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:06 pm

கிருத்திரிமம் _ போலியானது : வஞ்சனை : குறும்புச் செயல்.
கிருத்திவாசன் _ சிவபிரான்.
கிருபணம் _ இவறல் தன்மை : உலோபம் .
கிருபணன் _ இவறல் தன்மையுடையவன் : உலோபி.
கிருபாகரம் _ திருவருள்.




கிருபாகரன் _ அருளுக்கு இருப்பிடமானவன்.
கிருபாசமுத்திரம் _ அருட் கடல்.
கிருபாமூர்த்தி _ அருளுடையவன்.
கிருபை _ அருள்.
கிருமி _ புழு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 10:06 pm

கிருமிசத்துரு _ பலாசு : பலாசம் விதை.
கிரேதயுகம் _ கிருதயுகம்.
கிரேந்தி _ ஏலத்தோல்.
கிரெளஞ்சம் _ கோழி பறக்கும் அளவுள்ள தொலைவு : ஒரு மலை : கிரவுஞ்சத்தீவு :அன்றில் பறவை.
கிலம் _ சிதைந்தது : சிறுமை : புன்மை.



கிலமாதல் _ பழுதுபடுதல்.
கிலாய்த்தல் _ சினங்கொள்ளல் : அங்கலாய்த்தல்.
கிலி _ அச்சம் : பயம்.
கிலிகோலம் _ சீர்கேடு : அலங்கோலம்.
கிலிபிடித்தல் _ மனத்தில் பேரச்சம் கொள்ளுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 28 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 40 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum