தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 15 of 40 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:30 pm

ஏலுநன் - சோழன்.
ஏலை - ஏலம்.
ஏலேலோ - படகு முதலியன தள்ளுவோர் பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒரு சொல்.
ஏல்விலன் - குபேரன்.
ஏவங்கம் - இனவழிக் கணக்கு.


ஏவதும் - ஒவ்வொன்றும் : எதுவும்.
ஏவம் - குற்றம் : இகழ்ச்சி : நீக்கம் : ஏவல் : இவ்விதம் : ஒருவருக்காக ஏவவிடப்பட்டு வருதல்.
ஏவர் - எவர்.
ஏவர்கள் - யாவர்கள்.
ஏவலர் - பணியாளர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:31 pm

ஏவல்வினை - முன்னின்றாரை ஏவும் வினை.
ஏவறை - ஏப்பம் : மறைப்பு : அம்பு எய்தற்குரிய மதில் உறுப்பு.
ஏவற்சிலதி - குற்றேவல் செய்யும் பெண்.
ஏவன் - எவன்.
ஏவா - சொல்லி.


ஏவுதல் - கட்டளையிடுதல் : தூண்டி விடுதல் : செலுத்துதல் : சொல்லுதல்.
ஏவுதற்கருத்தா - வேறொருவரை ஏவி ஒன்றைச் செய்விக்கிறவன்.
ஏவை - எவை.
ஏழமை - எளிமை.
ஏழரையாட்டுச்சனி - சந்திர லக்கினத்திலிருந்து 12, 1, 2 ஆம் தானங்களில் ஏழரையாண்டு இருந்து பீடிக்கும் சனி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:31 pm

ஏழிசை - குரல் : துத்தம் : கைககிளை : உழை : இளி : விளரி : தாரம் என்பன.
ஏழிசைவாணர் - கந்தருவர்.
ஏழிலைக்கிழங்கு - மரவள்ளிக் கிழங்கு.
ஏழிலைப்பாலை - மகளிரால் மலரும் மரம்பத்துள் ஒன்று.
ஏழில் - ஏழிலைப்பாலை : இசை : ஒரு மலை. 


ஏழைக்குறும்பு - பேதை போலக் காட்டிச் செய்யுங் குறும்பு.
ஏழைத்தனம் - எளிமை : வறுமை.
ஏழைத்தன்மை - அறியாமையாகிய குணம்.
ஏழைமை - அறியாமை : ஏழைத்தன்மை : சிறியனாந்தன்மை : வறுமை.
ஏழ்பரியோன் - கதிரவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:31 pm

ஏளனம், ஏளிதம் - இகழ்ச்சி நகை : இகழ்ச்சி : எளிமை.
ஏற - மிகுதியாக : உயர.
ஏறக்கட்டுதல் - அடியோடு நிறுத்துதல் : குவித்துச் சேர்த்தல்.
ஏறங்கோட்பறை - முல்லை நிலமாக்கள் ஏறு கூப்பிடும் பொருட்டு அடிக்கும் ஒரு பறை.
ஏறங்கோள் - ஏறங்கோட்பறை.


ஏறடுதல் - மேல்வைத்தல் : மேற் கொள்ளல் : ஏற்றுக் கொள்ளுதல்.
ஏறட்டு - ஏறவிட்டு.
ஏறப்பறத்தல் - உயரப் பறத்தல்.
ஏறப்போதல் - குறித்துச் சொல்லுதல்.
ஏறவாங்குதல் - முழுதும் விலைக்குப் பெறுதல் : நயமாக வாங்குதல் : விலகியிருத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:34 pm

ஏறன் - சிவன்.
ஏறாங்கடை - ஒவ்வாச் செயல்.
ஏறாங்கடைசி - அறமுடிவு.
ஏறாண்முல்லை - ஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை.
ஏறாநிலை - மேடு.


ஏறாவழக்கு - அறாவழக்கு.
ஏறாவேணி - கோக்காலி : ஒருவகைப் பரண்.
ஏறாளர் - படை வீரர்.
ஏறான் - பள்ளிக் கூடத்துக்கு முதன் முதல் வருபவன்.
ஏறி - இவர்ந்து : ஏறியது : ஏறியவன் : உயர்ந்த.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:34 pm

ஏறிடுதல் - ஏற்றுதல் : நாணேற்றுதல் : உயர்த்துதல்.
ஏறுகடை - கடைசி முடிவு.
ஏறுக்கோட்பறை - முல்லை நிலப் பறை.
ஏறுகோள் - ஒரு பெண்ணை மணஞ் செய்தற் பொருட்டு ஏறுதழுவுதல்.
ஏறுசலாகை - கைமரங்கோக்குஞ் சட்டம்.


ஏறுகேசவன் - உயர்ந்த வீரன்.
ஏறுண்ணல் - அம்பு தைக்கப்படுதல் : வெட்டுண்ணல் : அறுக்கப்படுதல் : தள்ளப்படுதல்.
ஏறுதழுவல் - ஏறுகோள்.
ஏறுநெற்றி - அகன்ற நெற்றி.
ஏறுபடி - அதிகப்படி : தாழ்வாரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:34 pm

ஏறுபெட்டி - மரமேறிக் கள்ளூற்றுமாறு அறையிற் கட்டிக் கொள்ளும் பெட்டி.
ஏறுபொழுது - முற்பகல்.
ஏறுமாறு - குழப்பம் : தாறுமாறு : இகலுகை.
ஏறுமுகம் - வளரும் நிலை.
ஏறுவது - ஊர்தி.


ஏறுவால் - நீண்ட வால்.
ஏறுவெயில் - முற்பகல் வெயில்.
ஏறுழவர் - படைவீரர்.
ஏறூர்ந்தோன் - சிவன்.
ஏறெடுத்தல் - மேலெடுத்தல் : நிமிர்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 2:04 pm

ஏற்க - இணங்க : உவப்பாக : இசைவாக இருக்க : ஐயமேற்க.
ஏற்குதல் - இணங்குதல் : இரத்தல் : எதிர்த்தல் : ஒப்புக் கொள்ளல் : பொருந்தல் : வாங்கல்.
ஏற்குமட்கலம் - கடிஞை : ஐயம் : ஏனம்.
ஏற்கை - வாங்குந்தன்மை : ஒப்புக் கொள்ளுதல்.
ஏற்படுதல் - உண்டாதல் : தலைப்படுதல்.


ஏற்பது - இரப்பது.
ஏற்பு - இரப்பு : பொருத்தம் : தகுதி.
ஏற்புடைக்கடவுள் - நூலுக்கு உரிமை பூண்டுள்ள கடவுள் : வழிபடு கடவுள்.
ஏற்புழிக்கோடல் - நூல் உத்திகளில் ஒன்று : அஃதாவது பொருந்தும் இடங்களில் கொள்ளுகை.
ஏற்புறவணிதல் - தலைவிக்குத் தக்க வகையாக அணிகளை அணிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 2:04 pm

ஏற்போர் - இரப்போர்.
ஏற்ற - தகுதியான : பக்குவமான : ஒப்பான : வாங்கிய : கையேற்ற : உயர்ந்த.
ஏற்றக்குறைச்சல் - ஏற்றத்தாழ்ச்சி : உயர்வு தாழ்வு.
ஏற்றணை - அரியணை : அரசுகட்டில்.
ஏற்றத்தாழ்வு - பெருமை சிறுமை.


ஏற்றப்பட்டரை - ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த விளை நிலம்.
ஏற்றம்போடுதல் - துலாமரம் அமைத்தல் : தோப்புக்கரணம் போடுதல்.
ஏற்றரவு - முகனை : மிகக் கிட்டின காலம் முதல்.
ஏற்றல் - இசைவாதல் : இணங்கல் : இரத்தல் : உணர்த்தல் : எதிர்த்தல் : எழுப்பல் : ஏற்றுதல் : 
எறிதல் : ஏந்தல் : நடத்தல் : பொருந்தச் செய்தல்.
ஏற்றவன் - காளையூருஞ் சிவபிரான் : தகுந்தவன் : இரந்தவன் : எதிர்த்தவன் : வாங்கிக் கொண்டவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 2:04 pm

ஏற்றார் - பகைவர் : தக்கவர் : யோக்கியர் : பெற்றவர் : சிவபிரான்.
ஏற்றியல் - ஏறுதலின் இயல்பு : இடபராசி.
ஏற்றியிறக்குதல் - திருட்டி கழிக்கும் சடங்கு நிகழ்த்துகை.
ஏற்றிழவு - உயர்வு தாழ்வு : மேடு பள்ளம் : பெருமை சிறுமை.
ஏற்று - ஏறுதல் : கற்பி : புகழு : மரத்தினாற் செய்த மேடை : ஏற்றென்னேவல்.


ஏற்றுதல் - தூக்குதல் : மிகுதிப்படுத்துதல் : சுமத்துதல் : ஏறச்செய்தல் : அடுக்குதல் : மேம்படுத்துதல் : 
உட்செலுத்துதல் : ஏற்றுமதி செய்தல்.
ஏற்றுதுறை - ஏற்றிவிடுந்துறை : துறைமுகம்.
ஏற்றுத்தொழில் - யானை முதலியவற்றை நடத்துந் தொழில்.
ஏற்றுப்பனை - ஆண்பனை : ஏற்றைப்பனை.
ஏற்றுவாகனன் - சிவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 2:05 pm

ஏற்றூண் - இரந்துண்ணும் உணவு.
ஏற்றைப்பனை - ஆண்பனை.
ஏன - பிற : ஏனைய : மற்றைய : வேறான.
ஏனபாடம் - தட்டுமுட்டு.
ஏனப்படம் - பன்றி முகக் கேடகம்.


ஏனமுத்து - பாத்திரம் : ஓலைக்கலம் : காட்டுப்பன்றி : பாலம் : ஆய்த எழுத்தின் சாரியை : கருவி : 
பன்றி : அணிகலன்.
ஏனல் - கதிர் : தினை : தினைப்புனம் : பைந்தினை : கருந்தினை : செந்தினை.
ஏனவர் - மற்றையோர்.
ஏனவாயன் - பேதை.
ஏனவும் - ஒழிந்தவும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 2:09 pm

ஏனவை - மற்றவை.
ஏனாதி - மறவன் : படைத்தலைவன் : அமைச்சன் : நாவிதன்.
ஏனாதிமோதிரம் - ஏனாதிப்பட்டத்தார்க்கு அரசன் அளிக்கும் மோதிரம்.
ஏனும் - என்றாலும்.
ஏனென்னுதல் - இடுக்கணுக்குதவ வினாதல்.


ஏனைய - ஒழிந்த.
ஏனையர் - மற்றோர்.
ஏனோதானோவெனல் - பாராமுகமாயிருத்தல்.
ஏனோர் - மற்றோர்.
ஏனோன் - மற்றவன்.


ஏன்றல் - இயலல் : குறித்தல் : பொருத்தல்.
ஏன்றுகொள் - ஏற்றுக் கொள்.
ஏன்றுகோள் - ஆதரிக்கை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 18, 2013 4:17 pm

தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 7:21 pm

I love you மிக்க மகிழ்ச்சி அன்பு மலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:21 pm

 - அழகு; மென்மை; நுண்மை; வியப்பு; கோழை; கபம்; தலைவன்; கணவன்; தந்தை; ஆசான்; ஐந்தாம் இசை; ஒரு பாஷாணம்; சில தொழிற்பெயர்களின் விகுதி ( எ.கா - பறவை, கொலை) இரண்டாம் வேற்றுமை உருபு (எ.கா - சோற்றை உண்டான்) முன்னிலை ஒருமை வினை விகுதி (எ.கா - செய்தனை) ஒரு சாரியை (எ.கா - கீழைச்சேரி)
ஐக்கியம் - ஒன்றாம் தன்மை; ஒற்றுமை [ஐக்கம்]
ஐங்கோணம் - ஐந்து கோட்டு உருவம்
ஐசுவரியம், ஐச்சுவரியம் - கடவுளின் தன்மை; செல்வம்; செழிப்பு
ஐஞ்ஞூறு - ஐந்து நூறு

ஐதிகம் - உலக வழக்கம்
ஐது - அழகு; மென்மையானது; நுண்ணிது; வியக்கத்தக்கது; இளகிய தன்மை; அடர்த்தியற்ற தன்மை
ஐந்து - ஓர் எண்
ஐப்பசி - தமிழ் ஆண்டில் ஏழாம் மாதம்; அசுவனி
ஐம்படை - விஷ்ணுவின் ஐந்து ஆயுதங்கள்; ஐம்படைத்தாலி என்ற அணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:21 pm

ஐம்பால் - (ஐந்துவகையான முடித்தல் செய்யப்படும்) மகளிர் கூந்தல்; (இலக்கணம்) பெயர்; வினைச் சொற்களின் ஐந்து பகுப்புகள்
ஐம்புலம் - ஐந்து இந்திரியங்களின் உணர்ச்சிகள்
ஐம்பூதம் - ஐந்து மூலத் தத்துவங்கள்
ஐம்பொறி - ஐந்து இந்திரியங்கள்
ஐய - அழகிய; வியக்கத்தக்க; நொய்மையான

ஐயகோ - இரக்கம் அல்லது துயரம் காட்டும் குறிப்பு மொழி
ஐயங்கார் - ஒருசார் வைணவப் பிராமணரின் பட்டப் பெயர்
ஐயப்பாடு - சந்தேகம்
ஐயம் - சந்தேகம்; பிச்சை; பிச்சைக் கவசம்
ஐயர் - முனிவர்; பிராமணர்; பெரியோர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:22 pm

ஐயவி - (வெண்) கடுகு; கடுக்காய்; ஒரு நிறை; கோட்டைக் கதவுக்குப் பாதுகாப்பான மரக்கட்டை; அம்புகளின் கட்டு
ஐயன் - தந்தை; பெரியோன்; முனிவன்; பிராமணன்; எசமானன்; சாஸ்தா
ஐயன்பாழி - ஐயனார் கோயில்
ஐயனார் - சாஸ்தா
ஐயுறவு - சந்தேகப்படு [ஐயுறுதல்]

ஐயெனல் - வியப்பு, விரைவு, துன்பம், உடன்படல் ஆகியவற்றைக் காட்டும் குறிப்பு மொழி
ஐயை - பார்வதி; காளி; ஆசான் மனைவி; தவப் பெண்; மகள்
ஐயோ - இரக்கம், துயரம், வியப்பு இவற்றைக் காட்டும் குறிப்பு மொழி
ஐரோப்பியன் - ஐரோப்பிய நாட்டான்
ஐவனம் - மலை நெல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:22 pm

ஐக்கம் - ஐக்கியம்
ஐசிலம் - இருள் மரம், சிறு நாகம்
ஐஞ்சந்தி - ஐந்து தெருக்கள் கூடுமிடம்
ஐந்தவி - கலைமகள்
ஐந்தார் - பனை
ஐமவதி - பார்வதி
ஐமை - அடர்பு, கூட்டம்,தகட்டு வடிவு,பகுதி,நெருக்கம்,ஐம்மை,அம்பு 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:23 pm

ஐங்கோணி - ஐங்கோணம், ஐந்து பக்க வடிவம்:pentagon
ஐப்பசி - தமிழில் ஏழாவது மாதம் (பெரும்பாலும், அக்டோபர் 17 முதல் நவம்பர் 15 வரையான காலம்).  
ஐம்பொறிகள் - 1.கண் - (eye), 2.காது(ear), 3. மூக்கு(nose), 4.நாக்கு(tongue), 5.தோல்(skin) முதலியவைகள் ஐம்பொறிகள் எனப்படும்
ஐக்கியம் - ஒன்றிப்பு, ஒற்றுமை, ஒன்றாந் தன்மை, சங்கம்: union
ஐக்கிய - கூட்டான, ஒன்று சேர்க்கப்பட்ட, ஒருமுகமான: united

ஐசுவரியம் -  செல்வம், மேன்மை, ஆற்றல், கடவுள் தன்மை, சொத்து, தணம், பொருள் வளம்: wealth, property
ஐதிகம் -  பாரம்பரியம்: tradition
ஐம்படை - திருமாலின் படைகளாகிய உருளை(wheel), வில்(arrow), வாள்(sword), தடி(club), சங்கு(conch) என்பன: five weapons of lord vishnu
ஐந்நூறு - five hundred
ஐயப்படு, ஐயுறு - suspect
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:23 pm

ஐம்பூதம் - நீர் (water), நிலம்(earth), காற்று(air), நெருப்பு(fire), ஆகாயம்(sky)முதலியவைகள் ஐம்பூதம் எனப்படும்: five elements
ஐய, ஐயா - தலைவன், ஐயன், ஒரு விளிப்பெயர், ஓர் இரக்கக் குறிப்புச்சொல்: sir
ஐயர் - பெரியோர், முனிவர், தேவர், பார்ப்பார், வீரசைவர் பட்டப்பெயர், பாதிரிமார் பட்டப்பெயர், பெருமையிற் சிறந்தோர்: brahmin
ஐயோ - ஐயோ பாவம், அந்தோ: alas
ஐராவதம் - இந்திரன் யானை, பட்டத்து யானை, சிவபிரான் யானை:indra's elephant
ஐவர் - பஞ்சபாண்டவர்: five men 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:24 pm

   எசமான், அரசன், அழகு, ஆசான், இருமல், கடவுள், 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:24 pm

ஐக - மல்லிகை மொக்குகள்.
ஐககண்டியம் - கருத்தொத்திருக்கை.
ஐகாக்கிரன் - ஒரே மனம் உடையவன்.
ஐகாந்திகம் - முழுநிறைவு : பொதுமை நீங்கியது.
ஐகாரம் - 'ஐ' என்னும் எழுத்து.


ஐகிகம் - இம்மைக்குரியது : இவ்வுலகம்.
ஐக்கம் - ஐக்கியம்.
ஐக்கிய நாணய சங்கம் - கூட்டுறவால் நிதி பெருக்கும் சபை.
ஐக்கியநாதன் - பார்வதியோடு கூடிய சிவன் : திருமகளோடு கூடிய திருமால் : தலைவன் : சங்கரநாராயணன்.
ஐக்கியபாவம் - ஒற்றுமைத்தன்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:24 pm

ஐக்கியவாதசைவம் - சைவத்தின் அகப்புறச் சமயத்தொன்று.
ஐக்குரம் - கருப்பஞ்சாற்றாற் செய்யப்பட்ட கருந்தேன்.
ஐங்கணை - காமனது ஐந்து கணைகள் : அவை தாமரை, மா, அசோகம், முல்லை, கருங்குவளை என்பன.
ஐங்கணைக்கிழவன் - காமன்.
ஐங்கணைச்செயல் - காமனது ஐந்து கணைகளாலும் ஏற்படுஞ் செயல் : அவை பெருமயக்கு, சிந்தாகுலம், புணர்ச்சிக் கிணங்குதல் :  மோகனம் : சந்தாபனம் : வசீகரணம் என்பன.


ஐங்கண வில்லி - காமன்.
ஐங்குரவர் - அரசன் : ஆசிரியன் : தாய் : தந்தை : தமையன்.
ஐங்கோலன் - ஐங்கணைக்கிழவன்.
ஐசிலம் - இருள் மரம் : சிறுநாகம்.
ஐஞ்சந்தி - ஐந்து தெருக்கள் கூடும் இடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:25 pm

ஐட்டிகம் - ஓமச்சடங்கு.
ஐணேயம் - பெண்மானினது தோல், தசை முதலியன.
ஐதபயிர் - அடர்த்தியற்ற பயிர்.
ஐதிகப்பிரமாணம் - உலகுரையாகிய அளவை.
ஐதுநொய்தாக - மிக எளிதாக.


ஐதுபடல் - இளகுதல்.
ஐதென - விரைவாக.
ஐந்தடக்குதல் - ஐம்பொறிகளையும் அடக்குதல்.
ஐந்தரம் - அழகுள்ளது : நெருக்கமின்மை : பனை : மந்தம்.
ஐந்தருநாதன் - இந்திரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:25 pm

ஐந்தவத்தை - சாக்கிரம் : சொப்பனம் : சுழுத்தி : துரியம் : துரியாதீதம்.
ஐந்தவி - கலைமகள்.
ஐந்தாங்கால் - திருமணத்திற்கு ஐந்து நாள் முன்னதாக நடும் பந்தற்கால் : ஒருவகை விளையாட்டு.
ஐந்தாம் வேதம் - பாரதம்.
ஐந்தார் - பனை.


ஐந்தானம் - மிருகசீரிடம்.
ஐந்திணை - அன்புடைக்காமம் பற்றிக் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தலாகிய ஐவகை நிலத்திலும்
ஆடவர் மகளிர் ஆகிய இரு திறத்தார்க்குள்ளும் நிகழும் ஒழுக்கம்.
ஐந்திணைச்செய்யுள் - உரிப்பொருள் தோன்ற ஐந்திணையைக் கூறும் நூல்.
ஐந்திரம் - கிழக்கு : யோகவகை : சிற்பநூல் : ஐந்தரவியாகரணம்.
ஐந்திர வியாகரணம் - இந்திரனாற் செய்யப்பட்ட ஒரு வடமொழி இலக்கண நூல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 15 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 40 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum