தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters
Page 27 of 40
Page 27 of 40 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40
தமிழ் அகராதி
First topic message reminder :
வணக்கம் தமிழ் ஆர்வலரே
தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கால் _ நாலில் ஒரு பகுதி : "வ" என்ற குறியுடைய பின்ன வகை எண் : பூவின் தாள் : அடிப்பாகம் : எழுத்தின் நெடிலைக்குறிக்கும் கால் எழுத்து : தூண் : தேருருள் : வண்டி : கோல் : வழி : குறுந்தறி : நெசவுத் தறியின் மிதி : கைப்பிடி : முளை : மரக் கன்று : மகன் : இனமுறை : பிறப்பிடம் : வாயக்கால் : பிரிவு : நடை : முனை : மரக்கால் பாதம் : அளவு : கதிர் : மழைக்கால் : காற்று : செவ்வி : தடவை: காலன்.
கால் கடியன் _ வல்லவன் : தீரன்.
கால் கடுத்தல் _ பாதம் நோதல்.
கால் கழி கட்டில் _ பாடை.
கால் கழுவுதல் _ மலம் கழுவுதல்: நீர் கொடுத்து உபசரித்தல்.
கால் கிளர்தல் _ ஓடுதல் : படையெடுத்துச் செல்லுதல்.
கால்கோள் _ தொடக்கம் : போரில் இறந்த வீரன் உருவைக் கல்லில் வடிக்கத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை.
கால்சாய்தல் _ அடியோடு அழிதல்.
கால் சீத்தல் _ வேரோடு களைதல்.
கால் செய் வட்டம் _ விசிறி : பேரால வட்டம்.
கால் கடியன் _ வல்லவன் : தீரன்.
கால் கடுத்தல் _ பாதம் நோதல்.
கால் கழி கட்டில் _ பாடை.
கால் கழுவுதல் _ மலம் கழுவுதல்: நீர் கொடுத்து உபசரித்தல்.
கால் கிளர்தல் _ ஓடுதல் : படையெடுத்துச் செல்லுதல்.
கால்கோள் _ தொடக்கம் : போரில் இறந்த வீரன் உருவைக் கல்லில் வடிக்கத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை.
கால்சாய்தல் _ அடியோடு அழிதல்.
கால் சீத்தல் _ வேரோடு களைதல்.
கால் செய் வட்டம் _ விசிறி : பேரால வட்டம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கால்தல் _ வெளிப்படுதல் : குதித்தல் : கக்குதல் : தோற்றுவித்தல்.
கால் தாங்குதல் _ காலை இழுத்து நடத்தல்.
கால் நடை _ ஆடு , மாடுகள் : காலால் நடத்தல்.
கால் நோக்கு _ கோள்களின் காற் பார்வை.
கால் பரிதல் _ அறுபடுதல் .
கால் பாவுதல் _ கால் வைத்தல் : நிலை கொள்ளுதல்.
கால் பிடித்தல் _ பாதத்தை வருடல் : காலைப் பற்றிக் கெஞ்சுதல் : தொண்டு புரிதல் : வாய்க்கால் வெட்டுதல்.
கால் பின்னுதல் _ முட்டிக் கால் தட்டுதல் : கால்கள் முறுக்கிக் கொள்ளுதல்.
கால் மடக்கு _ கடப்புக் கால்.
கால் மட்டம் _ கண் பார்வையின்றிக் காலால் தடவி நடத்தல் .
கால் தாங்குதல் _ காலை இழுத்து நடத்தல்.
கால் நடை _ ஆடு , மாடுகள் : காலால் நடத்தல்.
கால் நோக்கு _ கோள்களின் காற் பார்வை.
கால் பரிதல் _ அறுபடுதல் .
கால் பாவுதல் _ கால் வைத்தல் : நிலை கொள்ளுதல்.
கால் பிடித்தல் _ பாதத்தை வருடல் : காலைப் பற்றிக் கெஞ்சுதல் : தொண்டு புரிதல் : வாய்க்கால் வெட்டுதல்.
கால் பின்னுதல் _ முட்டிக் கால் தட்டுதல் : கால்கள் முறுக்கிக் கொள்ளுதல்.
கால் மடக்கு _ கடப்புக் கால்.
கால் மட்டம் _ கண் பார்வையின்றிக் காலால் தடவி நடத்தல் .
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கால் மரத்தல் _ பாதம் உணர்ச்சி யற்றுக் கட்டை போலாதல்.
கால் மாடு _ பசு : காற்புறம்.
கால் மிதி _ அடிச்சுவடு : அடி வைப்பு : செருப்பு : தூசியைத் துடைக்கத் தரையில் காலை வைக்கும் தென்னை நார்த்தடுக்கு.
கால் முளைத்தல் _ குழந்தை நடை கற்கத் தொடங்குதல்.
கால் வடம் _ காலணி வகை.
கால் வழி _ ஒற்றையடிப்பாதை : காற் சுவடு : மரபு வழி.
கால் வாய் _ வாய்க்கால்.
கால் விடுதல் _ தூர உறவாதல்: அற வொழித்தல் முட்டுக் கொடுத்தல்.
கால் விலங்கு _ காலுக்கிடும் தளை .
கால் வீசுதல் _ கதிர் வீசுதல் : காற்றடித்தல்.

கால் வெடிப்பு _ காலிற் காணும் பித்தவெடிப்பு.
கால் வெட்டுதல் _ வாய்க்கால் அமைத்தல்.
கால் வைத்தல் _ நுழைதல் : தொடங்குதல்.
காவகா _ சேங்கொட்டை.
காவடி _ தோட்சுமை : இறைவன் வேண்டுதலுக்கு எடுக்கும் நேர்த்தி : காவுதடியிற் கொண்டு செல்லும் பொருள்.
காவட்டம் புல் _ மாந்தப்புல்.
காவணப் பத்தி _ மண்டபம் , பந்தல் முதலியவற்றின் அலங்காரமான மேல்தளம்.
காவணம் _ பந்தல் : மண்டபம் : சோலை.
காவணவன் _ ஒரு வகைப் புழு.
காவதம் _ காதம் : சுமார் 16 கிலோ மீ்ட்டர் கொண்ட தொலைவு: பத்துக்கல் (மைல்) தொலைவு.

காவதன் _ வரிக்கூத்து வகை.
காவந்து _ தலைவன் : காபந்து.
காவலறை _ காக்கப்படும் பொருளறை.
காவலன் _ அரசன் : பாதுகாப்போன் : கணவன் : கடவுள் : மெய் காப்பாளன்.
காவலாளி _ காவற்காரன்.
காவலாள் _ காவற்காரன்.
காவல் _ பாதுகாப்பு : மதில் : வேலி : பரண் : கவசம்.
காவல்கட்டு _ தக்க பாதுகாப்பு.
காவற் கடவுள் _ திருமால்
காவற்கட்டு _ காவல் செய்வதற்குரிய ஏற்பாடு.

காவற்கலி _ வாழைமரம்.
காவற் காடு _ கோட்டையைச் சுற்றிக் காவலாக வளர்க்கப்படும் காடு.
காவற்காரன் _ காவல் செய்வோன்.
காவற்கூடம் _ சிறைச்சாலை.
காவற்கூடு _ காவலாளர் தங்குமிடம்.
காவற்சாலை _ காவற்கூடம்.
காவற் சோலை _ அரசர் விளையாடுவதற்குரிய நந்தவனம்.
காவற்பிரிவு _ தலைவன் நாட்டைக் காக்கும் பொருட்டுத் தலைவியைப் பிரியும் பிரிவு.
காவற்புரி _ வயலில் காவலாக வைக்கோலால் செய்து வைக்கப்படும் பாவை.
காவற் பெண்டு _ செவிலித்தாய் : பெண் பாற் புலவருள் ஒருவர்.

காவன் _ சிலந்திப் பூச்சி.
காவன் மகளிர் _ பகைவர் மனையில் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள்.
காவன் மரம் _ அரசர்க்குக் உரிய தாய்ப் பகைவர் அணுகாமல் அவரால் பாதுகாக்கப்படும் மரம்.
காவன் முரசு _ காத்தல் தொழிலுக்கு அறிகுறியான அரசாங்க முரசு.
காவன் முல்லை _ அரசனுடைய ஆட்சியைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை.
காவா _ காட்டு மல்லிகை.
காவாங்கரை _ வாய்க்காற் கரை.
காவாய் _ ஒரு வகைப் புல்.
காவாலி _ சிவபிரான்: மனம் போனபடி நடப்பவன்.
காவாளர் _ காவடி சுமப்பவர்.

காவாளி _ காட்டு மல்லிகை :காய் வேளைப் பூடு.
காவி _ கள் : காவிக்கல் : ஆடையிலேறும் பழுப்பு : பற்காவி : கருங்குவளை: செங்கழு நீர்: அவுரி : கரு நொச்சி : மருந்துருண்டை : கப்பலின் தலைப்பாய்.
காவிதி _ பாண்டிய மன்னர்கள் சிறப்புடையோர்க்கு அளிக்கும் பட்டப் பெயர் : அரசாங்கத் தலைவர்.
காவிதிப் பூ _ அரசரால் காவிதியர்களுக்குக் கொடுக்கப்படும் பொற் பூ.
காவிதிமை - கணக்கு வேலை.
காவிபிடித்தல் _ பழுப்பு நிறம் ஏறுதல்.
காவி மண் _ செம்மண்.
காவியகுணம் _ செய்யுட் குணம் : செறிவு : தெளிவு : சமநிலை, இன்பம் , ஒழுகிசை ,உதாரம் , உய்த்தலில் பொருண்மை , காந்தம் , வலி , சமாதி என்கிற பத்துக் குணம்.
காவியம் _ பழைமையான கதை பற்றிய தொடர் நிலைச் செய்யுள் .
காவியன் _ சுக்கிரன்.

காவியாக் கட்டை _ நங்கூரக்கட்டை.
காவியேறுதல் _ ஆடையில் நீர்ப் பழுப்பேறுல்.
காவிரி புதல்வர் _ வேளாளர் : உழவர்.
காவிளை _ காய் வேளைப் பூடு : கொழிஞ்சி.
காவு _ சிறு தெய்வங்களுக்கு இடும் பலி : சோலை.
காவுதடி _ காவடித்தண்டு.
காவுதல் _ காவடி சுமத்தல் : சுமத்தல் : விரும்புதல் .
காவுவோர் _ பல்லக்குச் சுமப்போர்.
காவேரி மணல் _ அயமணல்.
காவோலை _ முற்றின வோலை.

காழகம் _ கடாரம் : ஆடை : கைக்கவசம் : கருமை.
காழம் _ உடை விசேடம்.
காழி _ உறுதி : சீர்காழி.
காழியர்கோன் _ திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்.
காழியன் _ பிட்டு வாணிகன் : உப்பு வாணிகன் : வண்ணான்.
காழுன்று கடிகை _ குத்துக்கோல் : கூடாரம்.
காழோர் _ குத்துக் கோலுடைய யானைப்பாகர்.
காழ் _ மரவயிரம் : மனவுறுதி : கட்டுத் தறி : தூண் : ஓடத் தண்டு : இருப்புக் கப்பி : யானைப் பரிக்கோல் : கதவின் தாழ் :விறகு : காம்பு : கழி : இரத்தினம் : முத்து : பளிங்கு :பூ மாலை : மணிவடம் : நூற் சரடு : விதை : கொட்டை : கருமை : குற்றம்: எட்டு மணிக் கோவை : ஒளி : பருக்கைக் கல் : அழகு : நாராசம்.
காழ் கொள்ளுதல் _ முதிர்தல்.
காழ் கோளி _ நெட்டிலிங்கம்.

காழ்த்தல் _ முற்றுதல் : மனவயிரங் கொள்ளுதல் : அளவு கடந்து மிகுதல் : உறைத்தல் : கடுகம் : காயம் : காரம்.
காழ்ப்ப _ மிகுதியாக.
காழ்ப்பு _ வயிரம் : காரம் : தழும்பு :உறைப்பு :சாரம்.
காழ்வை _ அகில்.
காளகண்டம் _ குயில் : மயில் : கரிக்குருவி : ஊர்க்குருவி: வேங்கைமரம்.
காளகண்டன் _ கருமையான கண்டத்தையுடைய சிவபிரான் .
காளகண்டி _ துர்க்கை : ஒரு கெட்ட நாள்.
காளகந்திரி _ உமாதேவி : பார்வதி.
காளகம் _ சேங்கொட்டை : மருக்காரைச்செடி : எக்காளம் : கருமை .
காள கூடம் _ ஆலகாலம் : நஞ்சு :ஒரு நரகம்.
காழ்ப்ப _ மிகுதியாக.
காழ்ப்பு _ வயிரம் : காரம் : தழும்பு :உறைப்பு :சாரம்.
காழ்வை _ அகில்.
காளகண்டம் _ குயில் : மயில் : கரிக்குருவி : ஊர்க்குருவி: வேங்கைமரம்.
காளகண்டன் _ கருமையான கண்டத்தையுடைய சிவபிரான் .
காளகண்டி _ துர்க்கை : ஒரு கெட்ட நாள்.
காளகந்திரி _ உமாதேவி : பார்வதி.
காளகம் _ சேங்கொட்டை : மருக்காரைச்செடி : எக்காளம் : கருமை .
காள கூடம் _ ஆலகாலம் : நஞ்சு :ஒரு நரகம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காள சுந்தரி _ பார்வதி தேவி.
காளச் சிலை _ வைடூரியம்.
காள பதம் _ மாடப்புறா .
காள பந்தம் _ ஒரு விளக்கு.
காளபம் _ போர்.
காளமுகி _ கல் மழையைப் பொழியும் மேகம்.
காளமேகம் _ கரு மேகம் : ஒரு புலவர்.
காளம் _ கருமை : நஞ்சு : பாம்பு : எட்டி மரம் : மேகம் : கழு : ஊது : கொம்பு : அவுரிப் பூண்டு : சூலம் : சக்கரப்படை : சின்னம் : ஒரு மலை : காகளம் : நல்வினைக்குக் காரணமான பெரு மழை.
காளயுத்தி _ ஒரு தமிழ் வருடம்.
காளவவனம் _ சுடுகாடு.

காளவாய் _ கழுதை : செங்கல் சுண்ணாம்பு சுடும் சூளை.
காளவாய்க்கல் _ சுட்ட புதுச் செங்கல்.
காளவாயன் _ உரக்கக் கத்துபவன்.
காளவிளக்கு _ திருவிழா முதலிய சிறப்புக் காலங்களில் பயன் படுத்தும் பெரு விளக்கு.
காளாஞ்சி _ தாம்பபூலப் பெட்டி : தாம்பூலம் துப்பும் கலம் : வாதநோய் வகை.
காளாத்திரி _ பாம்பின் நான்கு நச்சுப் பொருள்களுள் ஒன்று.
காளான் _ நாய்க்குடை.
காளி _ துர்க்கை :பார்வதி : சிங்கம் : கரியவள் : வாயு மூர்த்தியான காளரின் சத்தி : பதினெட்டு உபபுராணத்துள் ஒன்று : பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று : மணித்தக்காளி : எட்டி : காட்டு முருக்கு : கக்கரி : சூலம் : இகழ்ச்சி : பரிமளகந்தி : அலகைக் கொடியாள் : எண்டோளி : சூலி : கெளரி : கங்காளி : குண்டலி : குமரி : சாமுண்டி : நீலி: பதுமை : தாருகனைச் செற்றவள் : மாதரி : மாதங்கி : மாலினி : மாயை : முக்கண்ணி : யாமளை : யோகினி : வேதாளி.
காளிகம் _ கறுப்பு : களிம்பு : மணித்தக்காளிச் செடி : உப புராணம் பதினெட்டனுள் ஒன்று.
காளிக்கம் _ ஒரு வித நீலச்சாயம் : செப்புத் தாது உடைய மலை.

காளிங்க மர்த்தனன் _ காளிங்கன் என்னும் நாகத்தின் மீது பாதங்களை வைத்து ஆடித்துவைத்த கண்ண பிரான்.
காளிங்கராயன் தமிழ் மன்னர்களால் அரசாங்கத் தலைவர் சிலருக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்.
காளிதம் _ களிம்பு : கறுப்பு.
காளித்தனம் _ மூர்க்கத்தனம்.
காளிந்தம் _ பாம்பு : ஏலம்.
காளிந்தி _ யமுனை நதி : வாகை: தேக்கு.
காளிப் பணம் _ 3 அணா 4 பைசா கொண்ட பழைய நாணயம்.
காளியன் _ கண்ணபிரான் தன் பாதங்களால் தலையில் மிதித்து ஆடப் பெற்ற பாம்பு.
காளினியம் _ கத்தரிச் செடி.
காளை _ எருது : இளம் எருது : ஆண் மகன் : பாலை நிலத்தலைவன் : இளம் வீரன்.
காளிங்கராயன் தமிழ் மன்னர்களால் அரசாங்கத் தலைவர் சிலருக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்.
காளிதம் _ களிம்பு : கறுப்பு.
காளித்தனம் _ மூர்க்கத்தனம்.
காளிந்தம் _ பாம்பு : ஏலம்.
காளிந்தி _ யமுனை நதி : வாகை: தேக்கு.
காளிப் பணம் _ 3 அணா 4 பைசா கொண்ட பழைய நாணயம்.
காளியன் _ கண்ணபிரான் தன் பாதங்களால் தலையில் மிதித்து ஆடப் பெற்ற பாம்பு.
காளினியம் _ கத்தரிச் செடி.
காளை _ எருது : இளம் எருது : ஆண் மகன் : பாலை நிலத்தலைவன் : இளம் வீரன்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காளைக் கன்று _ ஆவின் ஆண் கன்று.
காளை மாடு _ எருது.
காளையங்கம் _ போர்.
காளையம் _ போர் ஆரவாரம்.
காறல் _ தொண்டைக் கறகறப்பு: காறும் பொருள் : ஒரு மருந்துச் செடி.
காறாக் கருணை _ சேனைக்கிழங்கு.
காறு _ கால அளவு : கொழு: சலாகை : இருப்புக் கம்பி.
காறுதல் _ காறற் சுவையாதல் : கோழையை மிடற்றிலிருந்து வெளியே கொண்டு வர முயலுதல் : வயிரங் கொள்ளல்.
காறு பாறு _ கார்பார் : அதிகாரம் .
காறு வடித்தல் _ கொழு முனை தீட்டுதல்.

காறை _ மாதர் மற்றும் குழந்தைகள் அணியும் கழுத்தணி : வண்டிக் குடத்தைச் சுற்றி இடும் இருப்பு வளையம் : பூஞ்சணம் : வைக்கோல் முதலிய தாள்: சுண்ணாம்பு.
காறையெலும்பு _ கழுத்தெலும்பு.
காற் கட்டு _ தடை : கலியாணம்.
காற் கடுப்பு _ கால் உளைச்சல்.
காற்கவசம் _ மிதியடி : பாதரட்சை.
காற்காந்தல் _ காற் புண்.
காற்காறை _ தெய்வத் திருமேனியின் பாதங்களில் சாத்தும் அணிகலன்.
காற்குடைச்சல் _ கால் உளைச்சல்.
காற்குப்பாயம் _ காற் சட்டை.
காற்குளம் _ பூச நாள்.
காறையெலும்பு _ கழுத்தெலும்பு.
காற் கட்டு _ தடை : கலியாணம்.
காற் கடுப்பு _ கால் உளைச்சல்.
காற்கவசம் _ மிதியடி : பாதரட்சை.
காற்காந்தல் _ காற் புண்.
காற்காறை _ தெய்வத் திருமேனியின் பாதங்களில் சாத்தும் அணிகலன்.
காற்குடைச்சல் _ கால் உளைச்சல்.
காற்குப்பாயம் _ காற் சட்டை.
காற்குளம் _ பூச நாள்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காற்கூலி _ நடைக் கூலி.
காற்கொட்டை _ காலுக்கிடும் திண்டு.
காற்கோமாரி _ கால் நடைகளுக்கு வரும் கால் நோய் வகை.
காற்சரி _ ஒரு காலணி : பாதரசம்.
காற்சவடி _ பாத சாலம் : காலணி வகை.
காற்சிராய் _ காற் சட்டை.
காற்சிலம்பு _ காலணி வகை.
காற்சீப்பு _ இடுப்புச் சந்து எலும்பு.
காற்சுவடு _ கால் பாதம் வைப்பதன் குறி.
காற்சுற்று _ மகளிர் காலணி வகை : கால் விரலில் அணியும் அணிவகை.

காற்செறி _ கால் விலங்கு.
காற்படம் _ விரலை அடுத்துள்ள பாதத்தின் அடிப்பக்கம்.
காற்படுதல் _ அழிதல்.
காற்படை _ காலாட்படை : கோழி .
காற்பரடு _ புறவடி.
காற்பனிகம் _ கற்பிக்கப்பட்டது .
காற்பாசம் _ பருத்தி.
காற் பாதை _ ஒற்றையடிப்பாதை .
காற் பிடிப்பு _ வாத நோய் காரணமாகக் காலிற் காணும் பிடிப்பு நோய்.
காற்புரவு _ ஆற்றுப் பாசன நிலம்.

கி -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
பயனுள்ள பதிவுகள்...
-
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கிகிணி _ வலியான் குருவி : காக்கணங்கொடி .
கிக்கரி _ மீன் கொத்திப் பறவை.
கிங்கரன் _ தூதன் : ஏவலாளன்.
கிங்கரி _ வேலைக்காரி : விலை மகள்.
கிங்கிணி _ பாதச் சதங்கை : அரைச் சதங்கை : கிலுகிலுப்பை.
கிங்கிரம் _ குதிரை : குயில் : வண்டு.
கிங்கிலியன் _ கிங்கரன்.
கிசம் , கிசலை , கிசலம் _ தயிர்.
கிசில் _ கீல் : ஒரு வகைப் பிசின்.
கிச்சடி _ ஒரு வகை உண்டி : கறி வகை : கூழ் வகை.

கிச்சாட்டம் _ தொல்லை.
கிச்சிலி _ கொழிஞ்சி : நாரத்தை : கிச்சிலிக் கிழங்கு : பூலாங் கிழங்கு.
கிச்சிலிக் கிழங்கு _ ஒரு மணந் தரும் கிழங்கு.
கிச்சு _ நெருப்பு.
கிஞ்சப்பண்ணி _ நாயுருவிச் செடி.
கிஞ்சம் _ சிறிது : புளி மாமரம் : புளி : சிறுமை.
கிஞ்சல் _ சுருக்கம்.
கிஞ்சன் _ ஏழை : வறிஞன்.
கிஞ்சி _ வேப்ப மரம்.
கிஞ்சிஞ்ஞம் _ சிற்றுணர்வு.

கிஞ்சிஞ்ஞன் _ சீவான்மா : சிற்றரி வினன்.
கிஞ்சித்து _ கொஞ்சம் : சிறுமை : புளி மாமரம்.
கிஞ்சிதம் _ சிறிது : சிறுமை.
கிஞ்சில் _ சிறிது.
கிஞ்சு _ முதலை : சிறிதான.
கிஞ்சுகம் _ முண் முருக்க மரம் : கலியாண முருக்கு வகை : பலாசு மரம் : சிவப்பு : கிளி : அசுணம்.
கிஞ்சுகி _ பலாசமரம் : முண் முருக்க மரம்.
கிஞ்சு மாரம் _ முதலை.
கிடகு _ 24 விரல் கொண்ட முழ அளவு.
கிடக்கை _ படுக்கை நிலை : படுக்கை : பூமி : பரப்பு : இடம் : உள்ளுறு பொருள்.

கிடங்கர் _ கடல் : அகழி.
கிடங்காடுதல் _ சுடு காட்டில் பிணத்தைச் சுற்றி வருதல்.
கிடங்கு _ அகழ் : குளம் : குழி : பண்ட சாலை : பொருளறை : சிறைச்சாலை.
கிடத்தல் _ படுத்திருக்கை வகை .
கிடத்துதல் _ படுக்கச் செய்தல்.
கிடந்த திருக் கோலம் _ திருமால் பள்ளிகொண்ட நிலை.
கிடந்துருளி _ நீர் இறைக்கும் இராட்டின உருளை.
கிடப்பு _ கிடந்து துயில்கை நிலை : மேற் கொண்டு போகாத தடை நிலை.
கிடா _ கடா : எருமை.
கிடாக்காலன் _ எருமைக் கொம்பு.

Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 27 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum