தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters
Page 33 of 40
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
தமிழ் அகராதி
First topic message reminder :
வணக்கம் தமிழ் ஆர்வலரே
தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கொடை _ ஈதல் : உதவிப் பொருள்.
கொடை மடம் _ அளவில்லாது கொடுத்தல்.
கொடை முடி _ சரக் கொன்றை.
கொடையாளி _ ஈகைக் குணமுடையோன்: வள்ளல்.
கொடைவஞ்சி _ போரில் வெற்றி பெற்று ஈட்டிய பொருளைப் பாடிய பாணர்களுக்கு அரசன் பரிசாக அளிப்பதைக் கூறும் புறத்துறை.
கொடை வள்ளல் _ அளவில்லாது தானம் செய்பவன்.
கொடை வீரம் _ பிறர்க்குத் தன்னை அளித்தல்.
கொட்டுதல் _ சுழலுதல்: சூழ வருதல்: திரிதல்: வெளிப்படுதல்.
கொட்டகாரம் _ பண்டம் வைக்கும் அறை.
கொட்டகை _ மாட்டுக் கொட்டில் : சிற்றில்: பந்தல் வகை.
கொட்டங்காய் _ தேங்காய்.
கொட்டடி _ சமையலறை: மாட்டுக் கொட்டில் : சிறைச்சாலை அறை: சேலை வகை.
கொட்டணம் _ நெல் குற்றுதல்: பஞ்சு கொட்டுதல்.
கொட்டணை _ ஒரு வகைப் பூண்டு.
கொட்டம் _ இறுமாப்பு: சேட்டை: கடுகடுப்பு : முழக்கம் : நூற்கும் கொட்டை: சிறிய ஓலைப் பெட்டி: மாட்டுத் தொழுவம்: வீடு.

கொட்டமடித்தல் _ அரட்டையடித்தல்.
கொட்டன் _ கொட்டாப்புளி:பருத்தவன் : பருத்து: தேங்காய்.
கொட்டாப்புளி _ மரச் சுத்தியல்.
கொட்டாரம் _ தானியக் களஞ்சியம் : யானைக்கூடம்: அரண்மனை முதலிய வற்றின் தலைவாயில்.
கொட்டாவி _ வாய் திறந்து வெளியிடும் நெட்டுயிர்ப்பு.
கொட்டாறு _ உப்புளம்.
கொட்டி _ கொடு கொட்டி: தாளம்: வாயில்: கூட்டம்:கோயில் வாசல்.
கொட்டிச் சேதம் _ திரிபுரம் எரித்த போது சிவபிரான் ஆடிய கூத்து.
கொட்டியம் _ எறுது :பொதி மாட்டுத் திரள்.
கொட்டியான் _ சுமைகாரன் : பயிரில் விழும் நோய்: கெடுதியை உண்டு பண்ணுவது.
கொட்டில் _ மாட்டுத் தொழுவம்: வில் வித்தை பயிற்றுமிடம்: கொட்டகை: சிறு குடில்.
கொட்டு _ அடி: வாத்தியம்: தாளத்தில் அரை மாத்திரைக் காலம்: கொட்டு என்னும் ஏவல்:தேள் முதலியன கொட்டுகை: மண் வெட்டி: உடல் : நெற்கூடு: மலடி: பிரம்புக் கூடை: பனந் துண்டு.
கொட்டுக்குடவை _ உடுக்கை போல் வடிவமைந்த பாத்திரம்.
கொட்டுக்கூடை _ கிண்ண வடிவமான கூடை.
கொட்டுதல் _ வாத்தியம் முழக்குதல் : சம்மட்டியால் அடித்தல்: கையால் தட்டுதல்: சொரிதல்: உதிர்தல்: பல்லி சொல்லுதல்: கண்ணிமைத்தல்.
கொட்டுப்பிடி _ கொட்டாப்புளி : உளியடிக்கும் ஆயுதம்.
கொட்டுமேளம் _ மேள வாத்தியம்.
கொட்டு ரசம் _ பருப்பு கலவாத ரசம்.
கொட்டுவான் _ தேள்: கொட்டாப்புளி: கொட்டு வேலை செய்யும் கன்னான்.
கொட்டை _ விதை: மகளிர் தலையணி வகை: சும்மாடு: சிறு தலையணை: நெல்வகை.

கொட்டைப்பாக்கு _ வேக வைக்காமல் உணக்கிய முழுப்பாக்கு.
கொட்டைப்பாசி _ நீர்ப் பாசிவகை.
கொட்டைப்புளி _ விதை எடுக்காத புளியம்பழம்.
கொட்டை முத்து _ சிறாமணக்கு விதை.
கொட்பு _ சுழற்சி: நிலையின்மை: சுற்றித் திரிதல்: வளைவு : சரராசி : கருத்து.
கொட்பேரன் _ கொள்ளுப் பேரன்.
கொணசில் _ வளைவு: கோணல்.
கொணர்தல் _ கொண்டு வருதல்.
கொண்கன் _ கணவன் : நெய்தல் நிலத் தலைவன்.
கொண்கானம் _ கொங்கண நாட்டிலுள்ள மலை.
கொண்டக்கிரி _ ஒரு பண் வகை.
கொண்ட குளம் _ எட்டி மரம்.
கொண்டச்சாணி _ நஞ்சறுப்பான் பூண்டு.
கொண்டம் _ குறிஞ்சாக் கொடி : நீர்ப் பாய்ச்சுவதற்குத் தேக்கிய நீர் நிலை.
கொண்டல் _ கொள்ளுதல் : மேகம் : காற்று : கீழ்க்காற்று : கிழக்கு : மேடராசி : மகளிர் விளையாட்டு வகை.

கொண்டல் வண்ணன் _ திருமால்.
கொண்டலாத்தி _ ஒரு குருவி வகை.
கொண்டவன் _ கணவன்.
கொண்டாட்டம் _ பாராட்டுதல் : மகிழ்ச்சி : திருவிழா முதலிய சிறப்புகள்.
கொண்டாடுதல் _ மெச்சுதல் :பாராட்டுதல் : திருவிழா நடத்துதல்.
கொண்டாரணியம் _ நுழைய முடியாத பெருங்காடு.
கொண்டான் _ கணவன் : மகளிர் விளையாட்டு.
கொண்டான் அடித்தல் _ மகிழ்ச்சியால் கூத்தாடுதல்.
கொண்டி _ பிறர் பொருளைக் கொள்ளுதல் : உணவு : கப்பம் : கொள்ளை : சங்கிலி மாட்டும் இரும்பு : மிகுதி: அடங்காதவன்: பரத்தை : கதவுக் குடுமி : களவு : ஏர்க் கொழு: பகைமை : மன வருத்தம் : புறங்கூறுகை.
கொண்டிக் கதவு _ குடுமிக் கதவு.
கொண்டி சொல்லுதல் _ பகையால் கொடுமை பேசுதல்.
கொண்டித்தனம் _ அடக்க மின்மை.
கொண்டித் தொட்டி _ பட்டி மாட்டை அடைக்கும் திடல்.
கொண்டி பேசுதல் _ குறை கூறுதல்: கொடுமை கூறுதல் : கோட் சொல்லுதல்.
கொண்டி மகளிர் _ பரத்தையர் : சிறைப் பிடிக்கப் பட்ட பெண்கள்.

கொண்டி மாடு _ பட்டி மாடு.
கொண்டியம் _ புறம் கூறுதல் : குறளை.
கொண்டியாரம் _ நிந்தை : செருக்கு : பிறர் செயலில் தலையிடுதல் : சிறப்பு.
கொண்டின்னி _ தும்மைச் செடி.
கொண்டு _ முதல் : குறித்து : ஓர் அசை நிலை.
கொண்டு கூட்டு _ செய்யுட் பொருள் கோள் நிலையுள் ஒன்று: கொண்டேசன் : சுக்கு.
கொண்டை _ மகளிர் கட்டும் முடி வகை: பறவைச் சூட்டு : ஆணி முதலியவற்றின் தலை : இலந்தைப்பழம்:
கொண்டைக் கிரி _ முல்லை நிலப் பண்.
கொண்டைமுசு _ கருங்குரங்கு.
கொண்டை யூசி _ மகளிர் தலையில் செருகி அணியும் ஊசி.
கொண்மூ _ மேகம் : ஆகாயம்.
கொதி _ நீர் முதலியவற்றின் கொதிப்பு : வெப்பம் : கோபம் : கடுமை : வருத்தம் : ஆசை : செருக்கு .
கொதி நீர் _ வெந்நீர் : கொதிக்கும் உலை நீர்.
கொதிப்பு _ காய்ச்சல் : வெப்பம் : பொங்குகை : கோபம் : பரபரப்பு.
கொதி மந்தம் _ வெப்ப மந்தம்.

கொதியன் _ உணவில் ஆசை மிக்கவன்.
கொதுகு _ கொசு.
கொதுவை _ அடை மானம்.
கொத்தடிமை _ குடும்பத்தோடு அடிமையாதல்.
கொத்தம் _ எல்லை : கொத்து : மல்லி.
கொதுகு _ கொசு.
கொதுவை _ அடை மானம்.
கொத்தடிமை _ குடும்பத்தோடு அடிமையாதல்.
கொத்தம் _ எல்லை : கொத்து : மல்லி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கொத்தலரி _ அலரி வகை.
கொத்தல் _ பறவை கொத்துகை.
கொத்தவரை _ செடி வகை.
கொத்தவால் _ நகரத்தின் கடைத் தெரு முதலியவற்றின் காவல் தலைவன்.
கொத்தளம் _ கோட்டை மதிலுறுப்பு.
கொத்தளி _ புற் பாய்.
கொத்தனார் _ கட்டட வேலை செய்பவர் : கொல்லத்துக்காரர்.
கொத்தாள் _ வயலில் கூலிக்கு வேலை செய்யும் ஆள்.
கொத்தித் தழி _ சரக் கொன்றை.
கொத்து _ கொத்துவகை : கொத்து வேலை : கொல்லத்துக்காரன் : சிறு மண் வெட்டி : பூ முதலியவற்றின் கொத்து : கூலி : திரள்: குடும்பம் : ஆடையின் மடி : சோறு : நாழி : கைப்பிடியளவு.
கொத்துக்காடு _ கொத்திப் பயிரிடும் நிலம்.
கொத்துக் குறடு _ நண்டு.
கொத்துச் சரப்பணி _ மகளிர் கழுத்தணி.
கொத்துதல் _ மண் வெட்டுதல் : தோண்டுதல் : எழுத்து செதுக்குதல்.
கொத்துமாலை _ பல சரங்கள் சேர்த்துக் கட்டிய பூமாலை.

கொத்தை _ ஈனம்: சொத்தை :அரைகுறை : நூற் சிம்பு : பாவி : அறியாமை : குருடன்.
கொந்தகன் _ படைத்தலைவன்.
கொந்தம் _ மாதர் மயிர்ச் சுருள்.
கொந்தரிவாள் _ முட்களை அழிக்கும் அறுவாள் வகை.
கொந்தல் _ கொத்துகை: தணியாச் சினம் : கொடுங்குளிர் : போலி நடத்தை.
கொந்தழல் _ தீத்திரள் : முறுகிய தீ.
கொந்தளம் _ மாதர் தலை மயிர் : குழப்பம் : கூத்து வகை : காண்டா மிருகம் : விலங்கின் இளமை: சாளுக்கியர் ஆண்ட நாடு.
கொந்தளித்தல் பொங்கியெழுதல்.
கொந்தளை _ கடற் பக்கத்து மரவகை.
கொந்தாளம் _ நஞ்சு போக்கும் மருந்து.
கொந்தி _ வரிக்கூத்து வகை.
கொந்து _ ஒற்றைக் காலால் குதித்தாடும் விளையாட்டு வகை : கோபம் : கொத்து : பூங் கொத்து : திரள் : கொத்து மாலை : நாட்டுப் பகுதி.
கொந்துதல் _ கொத்துதல் : மூர்க்கங் கொள்ளுதல் : அச்சுறுத்தல் : ஒற்றைக்காலால் குதித்தல் : எரிதல் : சினம் மூளுதல்.
கொப்பம் _ ஒரு நாடு : யானை பிடிக்க வெட்டிய குழி : ஓர் ஊர்.
கொப்பரம் _ முழங்கை : மற்போர் வகை.

கொப்பரை _ நீர் வற்றிய தேங்காய் : கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும் பாத்திரம் : உலர்ந்த தேங்காய்ப் பருப்பு.
கொப்பாட்டன் _ பாட்டனுக்குப் பாட்டன்.
கொப்பி _ கும்மியாட்டம்.
கொப்பு _ மரக்கிளை : கொம்பு : மாதர் காதணி : மயிர் முடி.
கொப்புளம் _ குமிழி : பரு.
கொப்புளித்தல் _ கொப்புளமாதல் : வாயிலிட்டு நீர் உமிழ்தல்.
கொப்பூழ் _ உந்தி : பரு : கொப்புளம் போன்றது.
கொப்பூழ்க் கொடி _ பிறந்த குழந்தையின் கொப்பூழிலிருக்கும் கொடி.
கொம்பர் _ மரக்கொம்பு: விலங்கின் கொம்பு.
கொம்பரக்கு _ அரக்கு வகை.
கொம்பனார் பெண்கள்.
கொம்பன் _ ஆண் யானை : ஒரு நோய் : ஒரு வகை மீன்: ஆற்றலுடையவன்.
கொம்பாலயம் _ தெய்வம் தங்குவதற்காகக் கொண்டு வழிபடப் பெறும் சில மரக்கிளைகள்.
கொம்பி _ சனி.
கொம்பு _ மரக் கொம்பு : நாற்று முளை : கோல் : விலங்கின் கொம்பு : யானைத் தந்தம் : ஊது கொம்பு.
கொப்பாட்டன் _ பாட்டனுக்குப் பாட்டன்.
கொப்பி _ கும்மியாட்டம்.
கொப்பு _ மரக்கிளை : கொம்பு : மாதர் காதணி : மயிர் முடி.
கொப்புளம் _ குமிழி : பரு.
கொப்புளித்தல் _ கொப்புளமாதல் : வாயிலிட்டு நீர் உமிழ்தல்.
கொப்பூழ் _ உந்தி : பரு : கொப்புளம் போன்றது.
கொப்பூழ்க் கொடி _ பிறந்த குழந்தையின் கொப்பூழிலிருக்கும் கொடி.
கொம்பர் _ மரக்கொம்பு: விலங்கின் கொம்பு.
கொம்பரக்கு _ அரக்கு வகை.
கொம்பனார் பெண்கள்.
கொம்பன் _ ஆண் யானை : ஒரு நோய் : ஒரு வகை மீன்: ஆற்றலுடையவன்.
கொம்பாலயம் _ தெய்வம் தங்குவதற்காகக் கொண்டு வழிபடப் பெறும் சில மரக்கிளைகள்.
கொம்பி _ சனி.
கொம்பு _ மரக் கொம்பு : நாற்று முளை : கோல் : விலங்கின் கொம்பு : யானைத் தந்தம் : ஊது கொம்பு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கொம்பு காவி _ பல்லக்குத் தூக்குவோன் .
கொம்புச் சுழி _ சுழி வகை.
கொம்புத் தேன் _ மரக்கிளையிலுள்ள தேனடையிலிருந்து எடுத்த தேன் : தூய தேன்.
கொம்புத் தேனீ _ தேனீ வகை.
கொம்புதல் _ முயலுதல் : சினத்தல்.
கொம்புச் சுழி _ சுழி வகை.
கொம்புத் தேன் _ மரக்கிளையிலுள்ள தேனடையிலிருந்து எடுத்த தேன் : தூய தேன்.
கொம்புத் தேனீ _ தேனீ வகை.
கொம்புதல் _ முயலுதல் : சினத்தல்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கொம்பு பிடித்தல் _ கொம்பை ஊதுதல்.
கொம்புப் பிடி _ கத்தி முதலியவற்றிக்கு அமைந்துள்ள கொம்பால் செய்த பிடி.
கொம்பூதி _ கொம்பூதுவோன் :நத்தை.
கொம்பேறி மூக்கன் _ பச்சைப் பாம்பு : மரப்பாம்பு வகை.
கொம் மட்டி _ கொடி வகை : தும்மட்டிக்காய் காய்.
கொம்மி _ மகளிர் கை கொட்டிப்பாடும் பாடியாடும் விளையாட்டு.
கொம்மை _ பெருமை : வட்டம் : திரட்சி : இளமை : மார்பு : அழகு : வலிமை : மேடு : வீடு: கொத்தளம் : அடுப்புக்குமிழ் : கதவுக் குடுமி : அழுக்குத் துணியிடும் பெட்டி : கை குவித்துக் கொட்டுகை: கொம்மட்டிக் கொடி : கம்பு வகை : பதர்.
கொம்மை கொட்டுதல் _ கும்மியடித்தல் : தட்டியழைத்தல் : முதுகைத் தட்டிக் கொடுத்தல்.
கொய் _ மீன் வகை .
கொய்சகம் _ ஓரம் கொய்து அடுக்கப்பட்ட உடை.
கொய்தல் _ பறித்தல் : அறுத்தல் : கத்தரித்தல் : தெரிந்தெடுத்தல் : சீலைகொய்தல்.
கொய்யகம் _ கொய் சகம் : மண்டபத்தில் அலங்காரமாக ஓரம் சுருக்கித் தொங்க விடப்பட்ட ஆடை.
கொய்யடி _ நாரை வகை.
கொய்யா _ ஒரு பழ மரம்.
கொய்யாக் கட்டை _ கொய்யா மரக் கட்டை : இடுக்கிச் சட்டம்.

கொய்யுளை _ குதிரைப்பிடரி மயிர்: குதிரை.
கொரலி _ தினை : வெண் தினை.
கொரி _ கன்றின் வாய்ப்பூட்டு.
கொருடன் _ கொவ்வைக் கொடி.
கொலு _ அரச சபை.
கொலுக்கூடம் _ கொலு மண்டபம் : அரசவை.
கொலு விருத்தல் _ வீற்றிருத்தல்.
கொலை _ உயிர் வதை.
கொலைக்களம் _ கொல்லப்படும் இடம்.
கொலைஞன் _ கொலைகாரன் : வேடன்.
கொலை நவிலுதல் _ கொலை செய்தல்.
கொலைமகள் _ கொற்றவை : துர்க்கை.
கொலை மலை _ யானை.
கொலைவன் _ கொலைகாரன் : வேடன் : இயமன்.
கொல் _ இரும்பு : உலோகம் : கொலைத் தொழில் : வருத்தம்: கொல்லன் தொழில் : குறுக்குத் தாழ் : ஓர் இடைச் சொல்.

கொல் குறும்பு _ பாலை நிலத்து ஊர்.
கொல்லங் கோவை _ காக்கணங் கொடி : ஆகாச கருடன்.
கொல்லத்துக்காரன் _ கொத்து வேலை செய்பவன்.
கொல்லமா _ கொட்டை முந்திரி மரம்.
கொல்ல மிளகு _ மிளகாய் வகை.
கொல்லர் _ கம்மாளர் : அரண்மனை : வாயில் காப்போர்.
கொல்லன் _ கம்மாளன் : இரும்பு வேலை செய்பவன் : அரண்மனை வாயிற் காவலன்.
கொல்லன் பட்டரை _ கொல்லன் உலைக் கூடம்.
கொல்லா _ கருவூல அறையில் பணி செய்யும் பணியாளர்.
கொல்லாக் கொலை _ சித்திரவதை.
கொல்லாமை _ உயிர்க் கொலை செய்யாமை.
கொல்லா வண்டி _ உயர்ந்தோர் ஏறிச் செல்லும் மாட்டு வண்டி .
கொல்லாதேவன் _ அருக தேவன்.
கொல்லி _ கொல்லும் தன்மையது : சேலம் மாவட்டத்திலுள்ள மலை : மருத யாழ்த்திற வகை: பண் வகையுள் ஒன்று : கொல்லிப் பாவை.
கொல்லிக் கெளவாணம் _ முற் காலத்து வழங்கிய ஒரு பண் வகை.

கொல்லிச் சிலம்பன் _ கொல்லி மலைத் தலைவனாகிய சேரன்.
கொல்லித் திறம் _ ஒரு பண் வகை.
கொல்லிபாடி _ பாலை யாழ்த்திற வகை.
கொல்லிப் பாவை _ ஒரு வகை மோகினிப் படிமை.
கொல்லுலை _ கொல்லனின் உலைக் கூடம்.
கொல்லித் திறம் _ ஒரு பண் வகை.
கொல்லிபாடி _ பாலை யாழ்த்திற வகை.
கொல்லிப் பாவை _ ஒரு வகை மோகினிப் படிமை.
கொல்லுலை _ கொல்லனின் உலைக் கூடம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கொல்லை _ முல்லை நிலம் : புன் செய் நிலம் : தினைப்புனம் : தரிசு : தோட்டம் : புழக்கடை : மலம்.
கொல்லைப் பயிர் _ மேட்டு நிலப் பயிர்.
கொல்லைமை _ வரம்பு கடந்து நடத்தல்.
கொல்லை விளைவித்தல் _ தோட்டம் பயிரிடுதல்.
கொல்லை வெளி _ வயல் வெளி : மைதானமாக உள்ள நிலம்.
கொவ்வை _ கொவ்வைக் கொடி.
கொழிஞ்சி _ கிச்சிலி : பூவாது காய்க்கும் மரம்.
கொழித்தல் _ தெள்ளுதல் : ஒதுக்குதல் : குற்றங்கூறுதல் : ஆராய்தல் : பாராட்டுதல் : செழிப்புறுதல் : மேலே கிளம்புதல்.
கொழிப்பு _ குற்றம் : செழிப்பு : கொழிக்கை.
கொழிப்பூண்டு _ குப்பை மேனிப் பூடு.
கொழு _ கொழுப்பு : உலோகக் கோல் : ஏர்க்காறு : கலப்பையில் பதிக்கும் இரும்பு : துளையிடும் பெரிய ஊசி.
கொழு கொம்பு _ பற்றுக் கோடு : மரத்தின் நடு கொம்பு.
கொழுக்கட்டை _ வெல்லம் முதலியன சேர்த்து அரிசி மாவால் செய்யும் பணியார வகை.
கொழுக் கொடுத்தல் _ இளக்காரங் கொடுத்தல் : பெருமையுண்டாக்குதல்.
கொழுங்கிரி _ மல்லிகைச் செடி.
கொல்லைப் பயிர் _ மேட்டு நிலப் பயிர்.
கொல்லைமை _ வரம்பு கடந்து நடத்தல்.
கொல்லை விளைவித்தல் _ தோட்டம் பயிரிடுதல்.
கொல்லை வெளி _ வயல் வெளி : மைதானமாக உள்ள நிலம்.
கொவ்வை _ கொவ்வைக் கொடி.
கொழிஞ்சி _ கிச்சிலி : பூவாது காய்க்கும் மரம்.
கொழித்தல் _ தெள்ளுதல் : ஒதுக்குதல் : குற்றங்கூறுதல் : ஆராய்தல் : பாராட்டுதல் : செழிப்புறுதல் : மேலே கிளம்புதல்.
கொழிப்பு _ குற்றம் : செழிப்பு : கொழிக்கை.
கொழிப்பூண்டு _ குப்பை மேனிப் பூடு.
கொழு _ கொழுப்பு : உலோகக் கோல் : ஏர்க்காறு : கலப்பையில் பதிக்கும் இரும்பு : துளையிடும் பெரிய ஊசி.
கொழு கொம்பு _ பற்றுக் கோடு : மரத்தின் நடு கொம்பு.
கொழுக்கட்டை _ வெல்லம் முதலியன சேர்த்து அரிசி மாவால் செய்யும் பணியார வகை.
கொழுக் கொடுத்தல் _ இளக்காரங் கொடுத்தல் : பெருமையுண்டாக்குதல்.
கொழுங்கிரி _ மல்லிகைச் செடி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கொழுத்தல் _ செழித்தல் : உடற் கொழுப்பு மிகுதல் : வளம் மிகுத்தல் : பூமி மதர்த்தல்.
கொழுநன் _ கணவன் : இறைவன்.
கொழுநனை _ மலரும் பருவத்து அரும்பு.
கொழுநீர் _ பெருகிய நீர் : வியர்வை.
கொழுந்தன் _ கணவனுடன் பிறந்தான் : மைத்துனன் : கணவன் : அளியன்.
கொழுந்தன்பு _ இளகிய அன்பு.
கொழுந்தாடை _ கரும்பின் நுனிப் பகுதி.
கொழுந்தி _ மனைவியின் தங்கை: தம்பியின் மனைவி.
கொழுந்து _ சுடர் : இளந் தளிர் : மென்மை : மருக்கொழுந்து : வெற்றிலைக் கொடி : படையின் முன்னணி.
கொழுந்துதல் _ சுடர் விட்டு எரிதல் : வெயிலிற் கருகுதல் : காய்ச்சப் படுதல்.
கொழுந்து விடுதல் _ சுடர் விடுதல் : தளிர் விடுதல்.
கொழுந்தோடுதல் _ தளிர் விடுதல்.
கொழுப்பு _ செழிப்பு : நிணம் : செருக்கு.
கொழுமிச்சை _ நாரத்தை : கிச்சிலி.
கொழுமீதி _ அரசாங்கத் தீர்வை போக, நிலக்கிழார் அடையும் நில வருமானம்.
கொழுநன் _ கணவன் : இறைவன்.
கொழுநனை _ மலரும் பருவத்து அரும்பு.
கொழுநீர் _ பெருகிய நீர் : வியர்வை.
கொழுந்தன் _ கணவனுடன் பிறந்தான் : மைத்துனன் : கணவன் : அளியன்.
கொழுந்தன்பு _ இளகிய அன்பு.
கொழுந்தாடை _ கரும்பின் நுனிப் பகுதி.
கொழுந்தி _ மனைவியின் தங்கை: தம்பியின் மனைவி.
கொழுந்து _ சுடர் : இளந் தளிர் : மென்மை : மருக்கொழுந்து : வெற்றிலைக் கொடி : படையின் முன்னணி.
கொழுந்துதல் _ சுடர் விட்டு எரிதல் : வெயிலிற் கருகுதல் : காய்ச்சப் படுதல்.
கொழுந்து விடுதல் _ சுடர் விடுதல் : தளிர் விடுதல்.
கொழுந்தோடுதல் _ தளிர் விடுதல்.
கொழுப்பு _ செழிப்பு : நிணம் : செருக்கு.
கொழுமிச்சை _ நாரத்தை : கிச்சிலி.
கொழுமீதி _ அரசாங்கத் தீர்வை போக, நிலக்கிழார் அடையும் நில வருமானம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கொழுமுதல் _ மரத்தின் பருத்த அடிப்பகுதி.
கொழுமுறி _ இளந்தளிர்.
கொழுமை _ இளமை: செழுமை: அழகு.
கொழும்புகை _ நறும் புகை.
கொழுவு கதவு _ கீற் கதவு.
கொளு : செய்யுள் முதலியவற்றின் கருத்தை விளக்கும் சொற்றொடர்.
கொளுக்கி _ கொக்கி.
கொளுச்சொல் _ கருத்து.
கொளுத்து _ உடற்சந்து : ஆபரணங்களின் பூட்டு.
கொளுத்துதல் _ விளக்குதல் : அறிவுறுத்தல் : தீப்பற்ற வைத்தல் : வீணை முதலியன வாசித்தல் : தண்டித்தல் : சண்டை மூட்டுதல் : தூற்றுதல் : கடுமையாய் வெயில் காய்தல்.
கொளுவி _ கொக்கி.
கொளுவிப் பிடித்தல் _ வசப்படுத்துதல் : வழக்குத் கொடுத்தல்.
கொளுவியிழுத்தல் _ சண்டைக்கு இழுத்தல் : துன்பத்துக்கு ஆளாக்குதல்.
கொளுவுதல் _ கொள்ளச் செய்தல் : தீ மூட்டுதல் : பூட்டுதல் : தூண்டிலிடுதல் : அகப்படுதல்: சிக்குதல் : தந்திரஞ் செய்தல் : குடல் தூக்கிக் கொள்ளுதல்.
கொளை _ பிடிப்பு : கோட் பாடு : பயன் : இசை : தாளம் போடுதல்.

கொளையமைத்தல் _ வில்லை நாணேற்றுதல்.
கொள் _ ஒரு தானியம் : குடை வேலமரம் : கொள் என்னும் ஏவல் : பெறு : வாங்கிக் கொள்.
கொள்கலம் _ பண்டமிடுங்கலம்: அணி : ஆடை முதலியன பொய் கலம்.
கொள்கை _ கருத்து : கோட் பாடு: பெறுகை : நோன்பு : ஒழுக்கம் : நிகழ்ச்சி : இயல்பு : செருக்கு : நட்பு.
கொள் முதல் _ வாங்கின விலை.

கொள்வோன் _ வாங்குவோன் : கற்போன்.
கொள்ளம் _ குழைசேறு.
கொள்ளாமை _ மிகை : பகை.
கொள்ளார் _ பகைவர்.
கொள்ளி _ கொள்ளிக்கட்டை : நெருப்பு : எருமை நாக்குப் பூண்டு.
கொள்ளிக்கண் _ தீய கண்.
கொள்ளிக்கால் _ ஒரு கால் வெள்ளையான குதிரை: குற்றம்: நற்பேறில்லாத கால்.
கொள்ளி செருகுதல் _ தீ வைத்தல் : கேடு செய்தல்.
கொள்ளித் தேள் _ கடுமையாகக் கொட்டும் தேள் வகை.
கொள்ளி மாலை _ பிணத்திற்கு அணியும் மாலை.
கொள்ளியம் _ உமரிச் செடி : புங்க மரம்.
கொள்ளி வாய்ப் பேய் _ வாயில் நெருப்புடையதாகக் கருதப்படும் பேய் வகை.
கொள்ளி வைத்தல் _ நெருப்பு வைத்தல் : தீங்கு செய்தல்: கலகம் மூட்டுதல்.
கொள்ளு _ காணம் : ஒரு தானியம்.
கொள்ளுதல் _ பெறுதல் : மணம் செய்து கொள்ளுதல்: கவர்தல்: உள்ளே கொள்ளுதல்: முகத்தல்: கொண்டாடுதல்: மதித்தல்: பொருந்துதல்.

கொள்ளுப்பாட்டன் _ பாட்டனுக்குத் தந்தை : இரண்டாம் பாட்டன்.
கொள்ளுப் பேரன் _ பேரனின் மகன்.
கொள்ளை _ சூறையாடுதல்: மிகுதி: கூட்டம் : நோய் வகை: விலை : தடை : பயன்.
கொள்ளைக்காரன் _ கொள்ளையடிப்பவன்.
கொள்ளை போதல் _ இழத்தல்: களவு போதல்.
கொறடா _ ஏவுநர் : குதிரைச்சவுக்கு.
கொறி _ ஆடு : மேட ராசி: சிறிது சிறிதாகப் பொறுக்கி உண்ணுதல்.
கொறிதலை _ நில வேம்பு.
கொறு _ கன்றின் வாய்ப் பூட்டு.
கொறுக்கச்சி _ நாணல் வகை.
கொறுக்கை _ நாணல் : கடல் : ஆண்குறி நோய்.
கொறுடு _ கன்னம்.
கொற்கை வேந்தன் _ கொற்கை நகர்த் தலைவனான பாண்டியன்.
கொற்றத் தேவி _ பட்டத்தரசி.
கொற்றப் பெருங்கணி _ அரசாங்கச் சோதிடன்.

கொற்றம் _ வெற்றி : வீரம் : வலிமை : வன்மை : அரசியல்.
கொற்ற முரசு _ வெற்றி முரசு.
கொற்ற வஞ்சி _ பகைவரை வாளோச்சி யழித்த அரசனது புகழை உரைக்கும் புறத்துறை.
கொற்றவள்ளை _ பகைவர் நாடு அழிவதற்கு வருந்துவதைக் கூறும் முகத்தான் அரசன் புகழைச் சாற்றும் புறத்துறை: நாடழிகை : தோற்ற வேந்தன் கொடுக்கும் திறை.
கொற்றவன் _ அரசன் : வெற்றியுடையோன் : முடக் கொற்றான்.
கொற்றவி _ அரசி.
கொற்றவுழிஞை _ பகைவர் நகரைக் கைக்கொள அரசன் படையெடுத்துச் செல்லுதலைக் கூறும் புறத்துறை.
கொற்றவை _ துர்க்கை.
கொற்றவை நிலை _ துர்க்கைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை.
கொற்றி _ துர்க்கை :பசுவின் இளங் கன்று.
கொற்றியார் _ துளசி மாலையணிந்த பெண் துறவி.
கொற்றை _ இழிவானது.
கொனை _ நுனி.
கொன் _ பயனின்மை : அச்சம் : காலம் : பெருமை : வலிமை.
கொன்றை _ மரவகை : சரக் கொன்றை : செங் கொன்றை : மஞ்சட் கொன்றை.

கொன்றை சூடி _ சிவபிரான்.
கொன்றை வேந்தன் _ ஒளவையார் பாடிய நீதி நூல்: சிவபிரான்.
கொன்னாளன் _ பயனற்றவன்: பாவி.
கொன்னுதல் _ குழறுதல் : திக்கிப் பேசுதல்.
கொன்னேச்சன் _ மாட்டு ஈ : உண்ணீவகை.
கொன்னை _ திருத்தமற்ற பேச்சு : திக்கிப் பேசுதல் : குழறுதல்: இகழ்ச்சி : தொன்னை.

கோ -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 33 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum