தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:18 pm

கைக்கோல் இளைஞர் - கையில் தண்டம் பிடித்துக் காவல் தொழில் புரிவோர் : ஊன்று கோல் : பற்றுக் கொடிறு.
கைக்கோளர் - செங்குந்தர் : நெய்தல் தொழில் செய்யும் ஒரு சாதியார்.
கைங்கரியம் - தொண்டு.
கைசருவுதல் - எதிர்த்தல்.
கைசிகர் - பார்ப்பார் : அந்தணர்.


கைசிகம் - இச்சை : ஓர் இராகம் : விகாரம் : காம இச்சை.
கைசு - காற்பலம்.
கைசெய்தல் - தொழில் செய்தல் : அலங்கரித்தல் : நடத்துதல் : அழகுபடுத்தல்.
கைச்சரக்கு - கற்பனையாகக் கூறுஞ் சொல்.
கைச்சவளம் - கையீட்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:18 pm

கைச்சாத்து - கையெழுத்து : கையெழுத்துத் துண்டு.
கைச்சுரிகை - உடைவாள்.
கைச்சுருள் - மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுக்கும் பணம்.
கைச்செலவு - சொந்தச் செலவு : சில்லறைச் செலவு.
கைஞ்ஞானம் - அற்ப அறிவு.


கைடபை, கைடவை - துர்க்கை : காளி.
கைதகம் - தாழம்பூ.
கைதலைவைத்தல் - பெருந்துன்பமடைதல்.
கைதல் - தாழை.
கைதவம் - கபடம் : பொய் : துன்பம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:19 pm

கைதவறுதல் - தொலைந்து போதல் : இறத்தல்.
கைதவன் - பாண்டியன் : வஞ்சகன்.
கைதி - சிறைப்பட்ட குற்றவாளி.
கைது - சிறைக்காவல்.
கைதூவுதல் - கையொழிதல் : செயலற்றிருக்கை.


கைதேர்தல் - திறமையடைதல்.
கைதை - தாழை : வயல்.
கைதோய்வு - கையால் எட்டிப் பிடிக்கும் நிலை.
கைத்தலம் - கை.
கைத்தல் - கசத்தல் : கைதல் : சினத்தல் : செலுத்தல் : அலங்கரித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:19 pm

கைத்தாய் - வளர்க்கும் தாய் : செவிலித்தாய்.
கைத்தாளம் - சிறுதாளம் : கஞ்சம் : கிட்டி : கிணி : பாண்டில்.
கைத்தாள் - திறவுகோல்.
கைத்திரி - இடக்கை யென்னுந் தோற்கருவி.
கைத்து - பொன் : செல்வம் : வெறுப்பு : மாழை : செலுத்தி : வெறுத்து : வெறுக்கப்பட்டு : கையில் உள்ளது : கையது.


கைத்தூண் - பிறர் கையால் உண்கை.
கைத்தொண்டு - குற்றேவல் : கோயிற்பணிவிடை.
கைநாட்டு - கைக்கீறல் : தற்குறிக் கீறல்.
கைநிலை - வீரர்கள் தங்குவதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை.
கைநீட்டுதல் - களவு செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:19 pm

கைநுணுக்கம் - அழகான வேலைப்பாடு : உலோபத்தனம்.
கைநொடித்தல் - கைவிரலால் ஒலி உண்டாக்குதல் : செல்வநிலைமை கெடுதல்.
கைந்தலை - கைம்பெண்.
கைந்நவில் - கைத்தொழில்.
கைந்நாகம் - யானை.


கைந்நிலை - ஒரு நூல் : வீரர் தங்கக் கட்டிய சிறு குடில்.
கைந்நிறுத்தல் - நிலைநிறுத்தல் : அடக்குதல்.
கைந்நீட்டு - கைப்பிடி.
கைநீவுதல் - அவமதித்துக் கடத்தல்.
கைந்நீளுதல் - அதிகமாகக் சீரமைத்தல் : ஒன்றைச் செய்ய முந்துதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:20 pm

கைந்நோட்டம் - கையால் அளவிட்டு மதிப்பு.
கைபடிதல் - கைதிருந்துதல்.
கைபிடித்தல் - மணம் புரிதல்.
கைபுடைத்தல் - கைதட்டுதல்.
கைபுனைதல் - அழகு செய்தல்.


கைபோதல் - முற்றும் வல்லவனாதல் : கடந்து செல்லுதல்.
கைப்படுதல் - கவசமாதல்.
கைப்படை - ஆயுதம்.
கைப்பணம் - கையிலுள்ள தொகை : சொந்தப் பணம் : வியாபாரத்தில் கடன் இன்றிக் கைமேல் கொடுக்கும் பணம் : 
ரொக்கப் பணம்.
கைப்பண்டம் - கைப்பொருள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:20 pm

கைப்பரிசு - சிறுதெப்பம் : இலஞ்சம் : கையுறை.
கைப்பற்றல் - திருமணம் : கைப்பற்றுகை.
கைப்பற்று - கையில் பெற்றுக் கொண்ட தொகை.
கைப்பாடு - கைவேலை : உழைப்பு : கையிழப்பு.
கைப்பாடுபடுதல் - அரும்பாடு படுதல்.


கைப்பிடி - உலக்கை : திருமணம்.
கைப்பிடியாய்ப்பிடித்தல் - களவுங் கையுமாய்ப் பிடித்தல்.
கைப்பிணி - கையால் தழுவுகை.
கைப்பு - அறுசுவையில் ஒன்று : அது கசப்பு : ஒரு சரக்கு : வெறுப்பு : ஆடு தின்னாப்பாளை.
கைப்புடை - அருகு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:26 pm

கைப்புட்டில் - கைவிரலுறை.
கைப்புலி - யானை : கையையுடைய புலி.
கைப்பொல்லம் - சிறு துண்டு.
கைப்போர் - புதிய போர்.
கைமரம் - வீட்டுக் கூரையின் கை.


கைமருந்து - மருத்துவன் இன்றித் தாமே செய்யும் மருந்து.
கைமாற்று - கைக்கடன்.
கைமுடக்கம் - பணமுட்டுப்பாடு.
கைமுட்டி - விரல் மடக்கியுள்ள கை : முட்டி யுத்தம்.
கைம்பெண் - விதவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:26 pm

கைம்மலை - யானை.
கைம்மறித்தல் - தடுத்தல்.
கைம்மறை - உடன்மறை.
கைம்மாச்சி - கைவிலங்கு.
கைம்மாயம் - கைம்மாறாட்டம்.


கைம்மாறு - எதிர் உதவி.
கைம்மாறுதல் - விற்றல்.
கைம்மா - யானை.
கைம்மிகல், கைம்மிகுதல் - மிகுதிப்படல் : கை கடத்தல்.
கைம்மீன் - அத்தநாள்.


கைம்முடக்கம் - பொருள் முட்டு.
கைம்முதல் - வாணிகமுதற் பணம்.
கைம்முதிர்தல் - இளமைப் பருவம் நிரம்புதல்.
கைம்மூலம் - அக்குள் : கன்று செத்தபின் கறக்கும் பால்.
கைம்மேலே - உடனே.


கைம்மை - கைம்பெண் : கணவனையிழந்த நிலைமை : சிறுமை : அறியாமை.
கையகப்படுத்தல் - சிக்கப்பண்ணுதல்.
கையடக்கம் - கைக்குள் அடங்குகை : சேமித்து வைக்கப்பட்ட பொருள் : ஒளித்து வைக்கப்பட்ட பொருள்.
கையடித்தல் - உறுதிதருதல்.
கையடை - அடைக்கலம் : பாதுகாக்குமாறு ஒப்படைத்த பொருள் : கடனைத் தீர். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:27 pm

கையமர்த்துதல் - அடக்கியாளுதல்.
கையம் - நீர் : மழை : நாரம் : கடல் : சலம்.
கையம்பு - உறுதி : நம்பிக்கை.
கையயர்தல் - கை சோர்தல்.
கையரிக்கொளல் - சேர்த்துக் கொள்ளல் : தேடல்.


கையர் - கீழ் மக்கள் : சண்டாளர் : கள்ளர் : வஞ்சகர் : மூடர்.
கையலகு - கைமரம்.
கையல்லது - தகாதது.
கையளித்தல் - ஒப்புக் கொடுத்தல்.
கையறம் - கெடும்படியாகப் பாடும் பாட்டு : வசைகவி : இரங்கற்பா.


கையறல் - ஒழுக்கமின்மை : செயலறல் : இறத்தல்.
கையறவு - செயலற்ற நிலை : சாவு : துன்பம் : வறுமை : செயலறுதல் : ஒழுக்கமின்மை.
கையறிதல் - பழகுதல் : செய்யும் முறைமையறிதல்.
கையறியாமை - செய்வதறியாமை.
கையறு - கலங்கு : திகை : கையைத் துண்டி : செயலறு.


கையறுதல் - அந்தரிக்குதல் : சாதல் : செயலறுதல் : மரணம் : துன்பம் : ஊடல் : தரித்திரம் : ஒழுக்கமின்மை : 
மனமழிதல் : மீட்சியாதல் : இறத்தல் : ஒழுக்கம் : நீங்குதல்.
கையறுதி - கையுறுதியிலே விற்கப்பட்ட வறுதி.
கையறுநிலை - ஒருவகைப் பிரபந்தம் : கழிந்தோர்க்கு ஒழிந்தோர் இரங்குதல்.
கையறை - ஒழுக்கமின்மை : செயலின்மை.
கையன் - கயவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:27 pm

கையாயிரத்தன் - வாணாசுரன்.
கையாளி - துட்டன் : மாய்மாலன்.
கையாளித்தல் - ஒப்படைத்தல்.
கையாறு - ஒழுக்கநெறி : செயலொழிந்தயர்தல்.
கையாள் - குற்றேவல் செய்வோன்.


கையாறுதல் - இளைப்பாறுதல்.
கையாற்றுதல் - அடையல் : மாற்றுதல்.
கையான் - கையாந்தகரை.
கையிகத்தல் - அகன்று நிற்றல் : இழத்தல் : ஒழுங்கு தப்புதல் : கடத்தல் : அளவுக்கு மேற்படுதல்.
கையிடுதல் - தலையிட்டுக் கொள்ளுதல்.


கையிழத்தல் - காணாமற் போதல்.
கையிறுக்கம் - சிக்கனம் : உலோபம்.
கையுங்களவும் - கையும் மெய்யுமாய்.
கையுடனே - உடனே.
கையுடை - கைக்கவசம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:27 pm

கையுண்ணுதல் - பிறர் கைநோக்கி வாழ்தல்.
கையுதவி - ஆளுதவி.
கையுதிர்க்கோடல் - விலகச் செய்யும் சைகை : இது சைனர்கள் செய்வது.
கையுறுதி - அட்டவணை.
கையுறை - கைக்கவசம் : காணிக்கை : மொய்ப்பணம் : தலைவிக்கு அன்பு பாராட்டித் தலைவன் கொடுக்கும்
தழை முதலியன : நன்கொடை.


கையூழ் - இசைக்கரணம் எட்டனுள் ஒன்று.
கையேடு - நாள்வழிக் கணக்கு.
கையேற்குதல் - ஏற்றுக் கொள்ளுதல்.
கையேற்றம் - செல்வப் பெருக்க நிலை.
கையை - தங்கை.


கையொப்பம் - கையெழுத்து.
கையொழியாமை - ஒழியா ஒழுக்கம் : முயற்சி நீங்காமை.
கையொழுக்கம் - ஒழுக்கம்.
கையொறுப்பு - சிக்கனச் செலவு : இச்சையடக்குகை.
கையோங்குதல் - செழித்தோங்குதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:27 pm

கையோடு - உடன்.
கையோடுகையாய் - காரியத்தோடு காரியமாய்.
கையோட்டம் - செல்வநிலைமை.
கையோலை - கையுறுதி.
கையோலை செய்தல் - தீர்மானித்தல்.


கைரம் - மலை : வெற்பு : பொருப்பு : அசலம்.
கைரவம் - குமுதம் : வஞ்சகம் : வெள்ளாம்பல்.
கைரவி - திங்கள் : நிலவு : வெந்தயம்.
கைரிகம் - காவிக்கல் : பொன் : சாரமற்றது.
கைரியம் - நரி : பொன்.


கைரேயம் - மலை : கைரம் : வெற்பு : தடம் : காவிக்கல் : சிலாசத்து.
கைலம் - கேடி.
கைலாசம், கைலாயம், கைலை - கயிலைமலை.
கைலேசு - கைக்குட்டை.
கைலையாளி - சிவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:28 pm

கைவட்டி - சிறிய ஓலைப்பெட்டி.
கைவரல் - பழக்கமாதல்.
கைவரை - கையிறை.
கைவல்லியம் - உபநிடதம் முப்பத்திரண்டின் ஒன்று : சித்தி : தனிமை : வீடுபேறு.
கைவழக்கம் - கோவிலில் பூசகர் முதலியோருக்கு உரிய உரிமை : குடிமக்கள் உரிமை.


கைவழி - யாழ் : ஒற்றையடிப் பாதை : ஒருவர் கைவசமாக அனுப்பிய பொருள்.
கைவளம் - கைப்பொருள் : செழுமை : கைத்தொழில் திறம்.
கைவளர்தல் - பழக்கமுறுதல்.
கைவளை - கடகம் : சிறுவளை : மருதணி.
கைவாரம் - செய்கைப் பங்கு : கைதூக்கிக் கூறும் வாழ்த்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:28 pm

கைவாரிகள் - நின்றேத்துவோர் : அரசவையில் வாழ்த்துக் கூறுவோர்.
கைவிடுபடை - அம்பு.
கைவிதை - வெந்தயச் செடி.
கைவிரித்தல் - தன்னால் இயலாமை குறிப்பித்தல் : யாசித்தற்காகக் கைநீட்டுதல்.
கைவிளி - சீழ்க்கை.


கைவினை - கைத்தொழில்.
கைவினைஞர் - கம்மாளர் : செய்கை வல்லோர்.
கைவேலை - கையால் செய்தது : கைத்தொழில் திறம் : கைத்தொழில்.
கைவேல் - கப்பணம்.
கைனி - அத்தநாள் : கைம்பெண் : விதவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 02, 2013 7:29 pm

கொ -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 5:46 pm

கொ - ஒலிக்குறிப்பு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 5:46 pm

கொக்கரி _  முழக்கம் : வாத்திய வகை : ஆரவாரம் செய்.
கொக்கரை _ வளைவு : வலம்புரிச் சங்கு : வில் : வலை : பரம்பு : தாளம் : பனை : தெங்கு முதலியவற்றின் இளமடல் : வைக்கோல் எடுக்கும் கருவி.
கொக்கறை _  பனை : தெங்கு முதலியவற்றின் உலர்ந்த இளமடல்.
கொக்காட்டல் _ சீராட்டுதல்.
கொக்கான் _ விளையாட்டு வகை.



கொக்கி _  கொளுவி : இருப்புக் கருவி.
கொக்கு _ பறவை வகை : மூல நாள் : மாமரம் : குதிரை : செந்நாய்.
கொக்கு மந்தாரை _ வெள்ளை மந்தாரை : ஒரு பூ மரம் : காட்டத்தி மரம்.
கொக்கைக் கல் _  ஆட்டுக் காற் கல்.
கொகைச்சால் _ உழவு படாத தரை.



கொங்கணம் _  ஒரு நாடு : ஒரு மொழி.
கொங்கணர் _  கொங்கண நாட்டார் : பண்டைத் தமிழ்ச் சித்தருள் ஒருவர்.
கொங்கணி _ கொங்கு நாட்டினன் : மழையைத் தாங்க உடலில் கவிக்கும் சம்பங்கூடை.
கொங்கரி _  ஏல அரிசி.
கொங்கன் _  கொங்கு நாட்டினன் : சேரன்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 5:47 pm

கொங்காரம் _  குங்கும மரம்.
கொங்காளன் _  ஒரு குதிரை வகை.
கொங்கு _  பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதி : பூந்தாது : தேன் : கள் : மணம் : கருஞ்சுரைக்கொடி : புறத்தோல்.
கொங்கை _  மார்பகம் : மரக்கணு : கம்புத் தானியத்தின் உமி.
கொச மக்கு _  குழப்பம் : செயற் சிக்கல்.



கொசவம் _  கொய்சகம் : ஓரங் கொய்து சுருக்கப்பட்ட உடை.
கொசிகம் _ ஆடை.
கொசு _  சிறு கொதுகு : கச்சம்.
கொசுமூட்டம் _  கொசுக்களைப் போக்குவதற்கு மூட்டும் புகை.
கொசுவுதல் _  ஆடையைக் கொய்து அடுக்குதல்.


கொசுறு _  கொசுர்.
கொச்சகக் கலிப்பா _ தரவு முதலிய கலிப்பா வகை.
கொச்சகம் _  கொச்சகக் கலிப்பா: பரி பாடல் உறுப்புக்களுள் ஒன்று : இழிவு.
கொச்சன் _  சிறு பையன்.
கொச்சி _  ஓர் ஊர் : விளாம்பழத்தின் உள்ளீடு : ஊசி மிளகாய் : நெருப்பு : இளங் கொட்டாங்கச்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 5:47 pm

கொச்சு _  குஞ்சம் : சிறிய.
கொச்சை _  இழிவு : சீகாழி : திருந்தாத சொல் : ஆடு : வெள்ளாடு, பால் முதலியவற்றின் முடை நாற்றம்.
கொச்சைவயம் _  சீகாழி என்னும் ஊர்.
கொஞ்சம் _  சிறிது.
கொஞ்சல் _  மழலைச் சொல் : சரசப் பேச்சு.




கொஞ்சன் _  அற்பன்.
கொஞ்சி _ பூவை மரம் : காட்டுக் கொஞ்சி.
கொஞ்சு நடை _  மெதுவான நடை.
கொடாக்கண்டன் _ உலோபி : ஈயாதவன்.
கொடி _  படர் கொடி : கொப்பூழ்க் கொடி : மகளிர் கழுத்தணி : ஆடை யுலர்த்தும் கொடி : ஒழுங்கு : நீளம் : காற்றாடிப்பட்டம் : கேது : காக்கை : கிழக்குத் திக்கு : அரைஞான் : சிறு கிளை வாய்க்கால் படர் புல் : அறுகம் புல் : அவிட்ட நாள் : உச்சம் : கயிறு : கண்வரி .



கொடி கட்டுதல் _  கொடி யெடுத்தல் : கொடியேற்றுதல்.
கொடிக்கரும்பு _  நேராக வளர்ந்த கரும்பு.
கொடிக்கவி _  கொடியைப்பற்றிய பாட்டு : சைவசித்தாந்த நூல்களுள் ஒன்று.
கொடிக் கால் _  வெற்றிலை : வெற்றிலைத் தோட்டம் : காய் கறித் தோட்டம் : வெற்றிலைக் கொடி : படருங் கொம்பு : கொடிக்கம்பம்.
கொடிக்கால் மூலை _  ஊரின் வடமேற்கு மூலை.



கொடிக்கூடை _  நாணற்கூடை.
கொடிச்சி _  குறிஞ்சி நிலப் பெண்: கொடிவேலி : காமாட்சிப்புல் : கன்னம் : புற்றாஞ் சோறு : குறத்தி.
கொடிச்சிவால் _ நுனி வெளுத்த பசுவின் வால்.
கொடிஞ்சி_  தேர்த் தட்டின் முன்னே உள்ள அலங்கார உறுப்பு : தேர்.
கொடிஞ்சில் _  எறுதுகளைக் கொண்டு ஆற்றுக் கால் தோண்டும் பலகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 5:47 pm

கொடித்தடம் _  ஒற்றையடிப்பாதை .
கொடித்தரம் _  சூரியன் தோன்றும் போது உச்சியில் தோன்றும் எட்டாம் நாள் சந்திரன்.
கொடித்தாலி _  சரட்டுத் தாலி.
கொடித் தீ _  கொடிவேலி.
கொடி நரம்பு _ வெளியே தெரியும் படி ஓடியுள்ள உடல் நரம்பு.



கொடி நிலை _  மும் மூர்த்திகளின் கொடிகளுள் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புற்த்துறை : கீழ்த்திசையில் நிலையாக உதிக்கும் சூரியன்.
கொடிப்படை _  படையின் முன்னணி.
கொடிப் பந்தர் _  கொடிகள் படர்ந்த பந்தல்.
கொடிப் பாலை _  பாலை யாழ்த்திறவகை.
கொடிப் பிள்ளை _  காக்கைக் குஞ்சு : பள்ளையாடு.



கொடிப்புல் _  அறுகம் புல்.
கொடிப் பூ _  கொடிகளிற் பூக்கும் பூ.
கொடி மரம் _  கோயில்களில் முன்னால் கொடியேறுவதற்காக நடும் மரம் : கொடி கட்டும் நீண்ட தடி.
கொடிமல்லிகை _   சாதி மல்லிகை .
கொடிமாசிகள் _  நிலையற்றோடும் மேகங்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 5:48 pm

கொடிமுந்திரி _  திராட்சை.
கொடி மூக்கு _  நீண்ட மூக்கு.
கொடியடுப்பு _  பக்க அடுப்பு.
கொடியது _  கொடுமையானது.
கொடியரசு _  அவரைக் கொடி: அரச மர வகை.



கொடியராகு _  கோமேதகம்.
கொடியன் _  தீயன் :கேது.
கொடியாள் _  கொடி போன்ற பெண் : கொடுமையானவள்.
கொடியான் _  கொடுமையானவன்.
கொடியீச்சு _  சவ்வரசி.



கொடியேற்றம் _  கோயிலில்  திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல்.
கொடியோடுதல் _ கொடியுண்டாகிப் படர்தல் : இரேகை நீளுதல்: இறக்கம் தறுவாயில் மூச்சு இழைதல்.
கொடியோன் _  தீயவன் : கற்றாழை.
கொடி வழி _  மரபு வழி : ஒற்றையடிப் பாதை.
கொடி விடுதல் _  மிகுதியாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 5:48 pm

கொடி வேலி _  சித்திர மூலம் என்னும் கொடி.
கொடிறு _  கதுப்பு : யானை மதச் சுவடு : குறடு : பூச நாள்.
கொடிற்றுக் கோல் _ கள்ளர் பயன் படுத்தும் கருவி : கன்னக் கோல்.
கொடுகுதல் _  குளிரால் ஒடுங்குதல் : பற் கூசுதல்.
கொடுகொட்டி _  பதினோரு ஆடல்களுள் முப்புரம் எரித்த போது சிவபிரான் ஆடிய கூத்து வகை: ஒரு வகைப் பறை.
கொடுக்கறுத்தல் _  குறும்புத்தனத்தை அறுத்தல்.



கொடுக்காய்ப்புளி _  வளைந்த காய் உடைய மரவகை.
கொடுக்கி _  ஆபரணப் பூட்டு : கதவையடைத்து இடும் இருப்புப் படை.
கொடுக்கு _  தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு : நண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் : தீயவன்: மகன்.
கொடுங்கண் _ தீமை விளைவிக்கும் பார்வை.
கொடுங்கரி _  பொய்ச்சாட்சி.



கொடுங்காய் _  வெள்ளரிக்காய்.
கொடுங்குழை _  வளைந்த காதணி.
கொடுங்கை _  மடித்த கை: வளைந்த கை : நீண்டு வளைந்த வீட்டு உறுப்பு: கொடுமை.
கொடுங்கோல் _  நீதி நெறி தவறிய அரசாட்சி.
கொடுஞ்சூரி _  கொடியவள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 5:48 pm

கொடுதி _ மர ஆணி.
கொடுத்தல் _  ஈதல் : விற்றல்.
கொடுத்து வைத்தல் _ நல்வினை பெற்றிருத்தல் : ஒருவரிடம் பொருளை நம்பிக் கொடுத்தல்: 
கொடுந்தமிழ் _ செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்து வழங்கி வரும் தமிழ் மொழி.
கொடுந் தமிழ் நாடு _  கொடுந் தமிழ் பேசப்படுவனவாகிய தென் பாண்டி , குட்டம் , குடம், கற்கா, வேணாடு , பூமி , பன்றி, அருவா,வடதலை, சீதம்,மலாடு, புனல் நாடு என்னும் பன்னிரண்டு பகுதிகள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 03, 2013 5:49 pm

கொடுந்தறி _  வளைந்த முளைக்கோல்.
கொடுந்துயர் _  மிக்க துயரம்.
கொடுப்பு _  கொடுத்தல்.
கொடுப்புப் பல் _  கடைவாய்ப் பல்.
கொடுப்பை _  பொன்னாங்காணிக் கீரை.



கொடு மரம் _  வில் : தனு ராசி.
கொடு முடி _  மலையினுச்சி : கோபுரத்தின் உச்சி: உப்பரிகை : பாண்டிக் கொடிமுடி.
கொடுமை _  கடுமை : முரட்டுத் தன்மை : தீமை : வளைவு: மனக் கோட்டம் : அநீதி : பாவம்: வேண்டாத செயல்.
கொடுமைத் தானம் _  இலக்கினத்திற்கு எட்டாம் இடம்.
கொடுவரி _  புலி.




கொடுவாய் _  குறளை : பழிச் சொல்: ஒரு மீன் வகை: புலி வகை: வாயின்று வடியும் நீர்.
கொடுவாள் _  வளைந்த வாள்: அறுவாள்: மழு.
கொடுவினை _  முற்பிறப்பிற் செய்த தீவினை.
கொடுவை _  முரட்டுத் தனம்: துட்டத்தனம்.
கொடூரம் _  குரூரம் : கொடுமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 32 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum