தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 34 of 40 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:35 pm

கோ - அம்பு : அரசன் : வானம் : ஆண்மகன் : இடியேறு : இரக்கக் குறிப்பு : இலந்தை : உரோமம் : எருது : 
கண் : ஓரெழுத்து : கிரணம் : கோவென்னேவல் : சந்திரன் : சூரியன் : திசை : கோமேதகயாகம் : தேவலோகம் : 
நீர் : பசு : பசுப்பொது : பூமி : பொறிமலை : தாய் : மேன்மை : வச்சிராயுதம் : வாணி : வெளிச்சம் : சக்கரவர்த்தி : 
பெருமையிற் சிறந்தோன் : தகப்பன் : தலைமை : மலை : குசவன் : சொல் : இரசம் : சாறு : இரங்கற் குறிப்பு : சுவர்க்கம் : அரசியல் : இரங்கல் : தொடு : வெந்நீர் : ஒழுங்காக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:35 pm

கோகடம் _  முயல் வகை.
கோகண்டம் _  நெருஞ்சில்.
கோகதேவம் _  புறா : தூதுணம் : கபோதம்.
கோகத்தி _  பசுக்கொலை.
கோகநகம் _  செந்தாமரை : செவ்வாம்பல்.


கோகம் _  உலர்ந்த பூ : சக்கரவாளப் புள் : செந் நாய் : தவளை : பல்லி : பேரீச்ச மரம் : துணி.
கோகயம் _  தாமரை.
கோகரணம் _  பசுப்போல் காதசைக்கும் வித்தை : ஒரு சிவத்தலம்.
கோகருணி _ பெருங் குரும்பை: 
கோகலி _  கடப்ப மரம்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:36 pm

கோகழி _  திருவாவடுதுறை என்னும் சிவத்தலம் : குருந்த மரம்.
கோகனகச் சிலை _  பதுமராகக் கல்.
கோகனகத்தி _ திருமகள் : கலை மகள்.
கோகனகம் _  செந்தாமரை.
கோகனகன் _  பிரமன்.



கோகனதம் _  கோகனகம் : செந்தாமரை.
கோகனதன் _  நான் முகன் : பிரமன்.
கோகனதை _  திருமகள்.
கோகனம் _  கரிசலாங்கண்ணி : நில வேம்பு.
கோகிலம் _  குயில் : குரங்கு : பல்லி : துளை : கலப்பை : உலக்கை : சிறு குறிஞ்சாக் கொடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:36 pm

கோகில வாசம் _  மாமரம்.
கோகு _  புயம் : கபடம் : கழுதை.
கோகுத்தம் _  மல்லிகை.
கோகுலம் _  கண்ணன் வளர்ந்த ஆயர் பாடி : குயில் : குரங்கு : துளை : கோயில் : கொட்டில் : பசுக்கூட்டம்.
கோக்கதவு _  பெரிய கதவு.



கோக்கலம் _  வெண் கலப் பாத்திரம்.
கோக்காமரம் _  கடலிற் செலுத்தும் கட்டுமரம் : தூக்கு மரம்.
கோக்குஞ்சம் _  அம்பறாத் தூணி.
கோங்கம் _  நெல்லி மரம் : ஒரு மர வகை.
கோங்கலர் _  முற்காலத்தில் வழங்கிய துணி வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:36 pm

கோங்கிலவு _  ஒரு வகை மரம்.
கோங்கு _  மர வகை.
கோசகாரம் _  பட்டுப்பூச்சி.
கோசக்கம் _  குழப்பம்.
கோசங்கம் _  வைகறை.



கோசணை _  பேரொலி.
கோசம் _  முட்டை : கவசம்: மதிலுறுப்பு : கருப்பை : ஆடவர் மர்மத்தானம் : கரு வூலம் : பட்டா : தொகுதி : சாதிக்காய் : வீதி : அடங்கல் : கணக்கு : நூல்: சத்தியம் : செல்வம் : புத்தகம் : பொன்.
கோசம்பி _  கெளசாம்பி என்னும் நகரம்.
கோசமதம் _  ஆண் யானை மதநீர்.
கோசமம் _  பீர்க்கங்கொடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:36 pm

கோசரம் _  ஐம் பொறி , மனம் இவற்றுக்கு ஆதாரமானது.பொறியுணர்வு : ஊர் : கோசார பலன் : குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை: கோத்திரம் : பூந்தாது : மகிழ மரம்.
கோசரித்தல் _  அறிவுக்குப் புலனாதல்.
கோசர் _  பழைய மறக்குடியுள் ஒரு சாரார்.
கோசலை _  கோசல நாடு : இராம பிரான் தாய்.
கோசன் _  சீர்பந்த பாடாணம் .



கோசனை _  பேரொலி : கோரோசனை.
கோசாங்கம் _  நாணற் புல்.
கோசாலை _  பசுக் கொட்டில்.
கோசாவித்திரி _  பசுவைத் துதிக்கும் மந்திரம்.
கோசிகம் _  பட்டாடை : பண்வகை: கூகை : சாம வேதம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:38 pm

கோசிகன் _  விசுவாமித்திர முனிவன்.
கோசிகை _  பட்டுச் சீலை.
கோசு _  கூப்பிடு தொலைவு : வீதி: தோல்வி : செயல்: முட்டைக்கோசு.
கோசுப்பாய் _  கப்பலின் பின் புறப்பாய்.
கோடகம் _ தலைமுடியுறுப்புள் ஒன்று : பல தெருக்கள் கூடும் இடம் : குதிரை: அசுவதி நாள் : புதுமை : குண்டிகை.



கோடங்கி _  உடுக்கை அடித்துக் குறி சொல்லுபவன்.
கோடங் கிழங்கு _  சிற்றரத்தைச் செடி.
கோடணை _  ஒலி : முழக்கம் : யாழ் வாசித்தல் : அலங்காரம் : கொடுமை.
கோடதகம் _  சுக்கு.
கோடபதி _  கோடவதி : உதயணனுடைய யாழ்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:38 pm

கோடம் _  பேரொலி : வெண்கலம் : எல்லை: குதிரை : கோட்டை : குடில் : மாமரம் : வளைவு : செங்கருங்காலி : ஒரு கால் முடம் : முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று.
கோடரம் _ மரம் : சோலை : தேரின் மொட்டு : எட்டி மரம் : குரங்கு : மரப் பொந்து : குதிரை : கோடரவம் : துன்பம் : வருத்தம்.
கோடரி _  கோடாலி : மரம் வெட்டுங் கருவி.
கோடரிக் காம்பு _ கோடாலியின் பிடி : தன் குலத்தை அழிப்பவன்.
கோடல் _  கொள்ளுகை :பாடம் கேட்டல் : வளைவு : முறித்தல் : வெண் காந்தள்.




கோடவதி _  வீணை.
கோடவி _  துர்க்கை.
கோடா _  சாராய வண்டல் : கேலி.
கோடாங்கி _  வரிக்கூத்து : மாதர் துகில் : உடுக்கை.
கோடாசலம் _  பேதியைக் கட்டும் மருந்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:38 pm

கோடாசுழி _  கோடக சாலைப் பூண்டு.
கோடாஞ்சி _ பெரிய மரவகை.
கோடாய் _  செவிலித்தாய்.
கோடாரி _  கோடரி : கோடாலி.
கோடாலம் _  பிறை போல் வளைந்த மாலை.



கோடி _  நூறு லட்சம் : புதுச் சீலை : புதுமை : வளைவு : முடிமாலை : கொகுதி : அறுபத்தி நான்கு  அக்குரோணி படை : இருபது : வரிசை : நுனி : மூலை : விளிம்பு : படையின் பிற் கூழ் : தேவைக்கு அதிகமான தண்ணீர் : குறிப்பு : எல்லை.
கோடிகம் _  பூந்தட்டு : குண்டிகை : ஆடை : அணிகலச் செப்பு.
கோடிகர் _  ஆடை நெய்வோர்.
கோடி காட்டுதல் _  குறிப்பாகத் தெரிவித்தல்.
கோடி தீர்த்தம் _  தனுஷ் கோடி முதலிய கோடிக்கரை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:39 pm

கோடித்தல் _  அலங்கரித்தல் : ஒடித்தல் : வேண்டுதல்.
கோடிப் பருவம் _  இளமைப் பருவம்.
கோடிப்பாம்பு _ பழக்கப்படாத பாம்பு.
கோடி முரிதல் _  வைரக் குற்றம் : பன்னிரண்டனுள் ஒன்று.
கோடியர் _  கூத்தர் : பல்லக்குத் தூக்குவோர்.



கோடியலூர்தி _  யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட வாகனம்.
கோடியோடுதல் _  ஏரி நீர் வழிந்தோடுதல்.
கோடிரம் _  கீரி : இந்திர கோபம்.
கோடீசுவரன் _  பெருஞ்செல்வன்.
கோடீரம் _  முடி: சடை : இந்திரன் : வில்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:39 pm

கோடு _  வளைவு : நடுநிலை : நீங்குகை : யானையின் தந்தம் : விலங்குகளின் கொம்பு : ஊது கொம்பு : யாழ்த்தண்டு : பிறை : மதி : சங்கு : குலை : மயிர்முடி: மலையுச்சி : மலை : மேட்டு நிலம் : வரி : நீர்க்கரை : முனை : பக்கம் : கொடுமை : நீதி மன்றம்.
கோடுதல் _  வளைதல் : நெறிதவறுதல் : வெறுப்புறுதல்.
கோடை _  வேனிற் காலம் : மேல் காற்று : குதிரை : வெயில் : கோடைப்பயிர் : வெண் காந்தள் : செங்காந்தள்.
கோடைக்கிழங்கு _  சிற்றரத்தை.
கோடைக் கொட்டை _  நிலக் கடலை.




கோட் சொல்லி _  குறளை செய்பவன்.
கோட்டகம் _ கரை : பள்ளம் : ஆழமான நீர் நிலை.
கோட்டங் காவலர் _  சிறைக் கூடங் காப்போர்.
கோட்டம் _  வளைவு : வணக்கம் : நடு நிலை திறம்புதல் : மனக் கோணல் : பகைமை : நாடு: நகரம் : தோட்டம் : கரை : யாழ் பசுக் கொட்டில் : குளம் : வயல் : நீர் நிலை : குரங்கு : அறை : கோயில் : மாறுபாடு : சிறைச்சாலை : இடம் : குராமரம் : பாசறை : பச்சிலை : ஒரு மருந்து : அழுக்காறு : கடற் கொந்தளிப்பு : சுடுகாடு : தேவலோகம் : மருத நிலத்து ஊர் : மாவினால் இடும் கோலம் : வாசனைப் பண்டம் : மேய்ச்சல் நிலம்.
கோட்டரம் _  குரங்கு : தொல்லை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:39 pm

கோட்டரவு _  மனவருத்தம் : துன்பம் : வாட்டம்.
கோட்டலை _  துன்பம் : விகடக்கூத்து : மூட நம்பிக்கை.
கோட்டல் _  எழுதல் : வளைத்தல் : செய்தல் : பூசுதல் : கோட்டுதல்.
கோட்டாரம் _  கிணறு : மரம் : தாமரைத்தடம்.
கோட்டாலை _  துன்பம் : விகடக்கூத்து.




கோட்டான்_ கொக்கு வகை : கூகை.
கோட்டி _  துன்பம் : பகடி : பைத்தியம் : நிந்தை : சபை : குழு : கூட்டம் : பேச்சு : அழகு : கோபுர வாயில் : மனைவாயில் : விகடக்கூத்து : ஒருவரோடு கூடியிருத்தல்.
கோட்டி கொள்ளுதல் _  இகழ்தல் : அவையிற் பேசுதல்.
கோட்டிக்காரன் _  பைத்தியக்காரன்.
கோட்டித்தல் _  ஆரவாரித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:40 pm

கோட்டினம் _  எருமைக்கூட்டம்.
கோட்டு _  நெற்கூடு : சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையும் கைப் பற்றி வெல்லுதல்.
கோட்டுதல் _  வளைத்தல் : ஓவியம் வரைதல்: முறித்தல் : கட்டுதல்.
கோட்டு நூறு _  கிளிஞ்சிற் சுண்ணாம்பு.
கோட்டுப் பூ _  மரக் கொம்புகளில் தோன்றும் பூ.



கோட்டு மலை _  யானை.
கோட்டு மா _  யானை : காட்டுப் பன்றி : எருமைக் கடா.
கோட்டு மீன் _  சுறா மீன்.
கோட்டு வாத்தியம் _  வீணை வகை.
கோட்டு வாய் _  கொட்டாவி : கோடை வாய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:40 pm

கோட்டுவான் _  நீர்ப்பறவை வகை : கோட்டான்.
கோட்டை _  மதிலரண்: காடு : வீட்டின் உள்ளிடம் : இருபத்தோரு மரக்கால் கொண்ட அளவை : வைக்கோற் போர் : ஏராளம் : பரிவேடம் : நெல்லை உள்ளே பெய்து கட்டிய நெற் கோட்டை.
கோட்டைப் போர் _  வைக்கோற் போர்.
கோட்படுதல் _  கொள்ளப்படுதல்: வலிமை கொள்ளுதல்.
கோட்படுபதம் _  மாட்டுக் குளம்பு.



கோட்பாடு _  கொள்ளை : நடத்தை.
கோட்பு _  கொள்ளுகை : வலிமை.
கோணங்கி _  கோமாளி : உடுக்கையடித்துக்  குறி சொல்லுவோன்.
கோணம் _  வளைவு : வளைந்த வாள் : யதனைத்தோட்டி : சிறு தெரு : குதிரை : மூக்கு : மூலை : வயற்காடு : ஒதுக்குப் புறமான இடம்.
கோணல் _  வளைவு : கூன் : மாறு பாடு : மன உளைச்சல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:40 pm

கோணல் மாணல் _  தாறுமாறு.
கோணன் _  கூனன் : நீதிக் கேடன் .
கோணமுகம் _  சூழ அகழியிருக்கை.
கோணாய் _  ஓநாய் : ஆண் நரி.
கோணா வட்டம் _ கோணத்துள் வட்டம் : அரச விருதுகளுள் ஒன்று.



கோணி _  சாக்குப் பை : எட்டு மரக்கால் கொண்ட ஓர் அளவு: பன்றி : அத்தி மரம்.
கோணிக் கயிறு _  சணல் நூல்.
கோணுதல் _  வளைதல் : நெறி பிறழ்தல் : மாறுபடுதல் : வெறுப்புக் கொள்ளுதல்.
கோணை _  கோணல்: வளைவு : கொடுமை : பீடை: தொல்லை : வலிமை : அழிவின்மை.
கோணைமாதம் _  மார்கழி மாதம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:40 pm

கோணையன் _ வக்கிர குணமுள்ளவன்.
கோண் _ வளைவு : மாறுபாடு : கொடுங்கோன்மை : கோடம் : நுண்ணிய பகுதி : பாத்திரத்தின் மூக்கு.
கோண்டம் _  நெருஞ்சில் : குறிஞ்சாக் கொடி.
கோண்டன் _  கீழ் மகன்.
கோண்டை _  இலந்தைப்பழம்: கமுகு.



கோண்மா _  புலி, சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள்.
கோண் மீன் _  கிரகம்.
கோண் விழுதல் _ கோணலாதல்.
கோதடி _  கப்பற் கயிற்றைக் காக்கும் தடி.
கோதண்டபாணி _ கோதண்டத்தைக் கையில் ஏந்திய இராம பிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:41 pm

கோதண்டம் _  இராமனது வில் : வில் : புருவ நடு : பள்ளிச் சிறாரைத் தண்டிக்கும் தொங்குக் கயிறு.
கோதந்தி _ தாடை : கன்னம்.
கோதம நதி _  கோதாவரி.
கோதம் _  பொல்லாங்கு : சினம் : கோத்திரம் : குலம்.
கோதல் _  கேடுற்ற பொருள்.


கோதனம் _  பசுவின் செல்வம் : பசுவின் கன்று.
கோதா _  மல் கட்டும் களம் : உடும்பு.
கோதாட்டம், கோதாட்டு _  வஞ்சித்தல் : குறும்பு விளையாட்டு : வருந்துகை.
கோதாட்டுதல் _  சீராட்டுதல் : குற்றங்களைப் போக்குதல்.
கோதாணி _  பெருங்குரும்பை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:42 pm

கோதாரி _  கொள்ளை நோய்.
கோதாவரி, கோதாவிரி _  ஓர் ஆறு.
கோதாளை _  கப்பற் குழாயின் வாய்.
கோதானம் _  பசுக்கொடை.
கோதி _  கோதுமை : நெற்றி : முதலை.



கோதிகை _  உடும்பு : முதலை.
கோது _  சக்கை : பழத்தோல் : குற்றம் : பயனின்மை : நெறி தவறுகை : உள்ளக் களிப்பு.
கோதுகலம், கோதுகுலம் _  உள்ளக் களிப்பு.
கோதுதல் _  துளைத்தல் : மயிர் வகிர்தல் : மூக்கால் இறகைக் குடைதல் : சிதறச் செய்தல் : தோண்டுதல்.
கோதுமை _  ஒரு தானியம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:42 pm

கோதூளி _  மாலை நேரம்.
கோதை _  பெண்கள் தலை மயிர்: 
ஸ்ரீ ஆண்டாள் என்னும் ஆழ்வார் : பூ மாலை : முத்தாரம் : ஒழுங்கு : பெண் : சேரன் : காற்று : பூதம் : உடும்பு : வில்லாளர் கையில் அணியும் தோலுறை :  மரக்காற் பறை : கெளதமி : கெளதம நதி : நெற்சுமை.
கோதையர் _  மாதர்.
கோத்தல் _  ஒழுங்கு படுத்துதல் : தொகுத்து உரைத்தல் : உடுத்துதல் : கை பிணைத்தல் : ஒன்று சேர்த்தல் : கலந்து கொள்ளுதல் : எதிர்த்தல்.
கோத்திரசன் _  ஒரு குலத்தில் பிறந்தவன்.



கோத்திரம் _  குலம் : பூமி : வரகு : நெட்டிப்புல்.
கோத்திரவம் _ வரகு.
கோத்திரி _  மலை : நற்குலத் தோன் : சிறு பந்தம் : முந்திரிகை மரம்.
கோத்திரை _  பூமி.
கோத்து _  பட்டாளம் தங்குமிடம்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:43 pm

கோத்துக் கொடுத்தல் _  ஊசியில் நூல் கொத்துக் கொடுத்தல் : இருவருக்குள் பகையுண்டாக்கும்படி  ஒருவர் பேச்சை மற்றவர்க்கு மாற்றியுரைத்தல்.
கோத்தும்பி _  அரச வண்டு : திருவாசகத்துள் ஒரு பதிகம்.
கோத்தை _  பழுது.
கோநகர் _  தலைநகர் : கோயில்.
கோநாய் _ ஓநாய்.



கோந்தி _  குரங்கு.
கோந்து _  பிசின்.
கோந்துரு _  பாட்டனுக்குப் பாட்டன் : ஏளனம்.
கோபகுண்டம் _  எட்டி மரம்.
கோபதி _  எருது : சிவபிரான் : சூரியன் : இந்திரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:43 pm

கோபத்திரம் _  தாமரைத் தண்டிலுள்ள நூல்.
கோபம் _  சினம் : தம்பலப்பூச்சி : ஒரு துகில் வகை: வெறுப்பு.
கோபவல்லி _  பெருங் குரும்பைக் கொடி.
கோபனம் _  இரகசியம் : மறைவு.
கோபனை _  கவண்.



கோபன் _  ஆநிரை காப்போன்.
கோபாலன் _  கண்ணபிரான் :பசுக்களைக் காப்பவன்.
கோபி _  சினம் உடையவன் : ஆயர் குலப் பெண் : நன்னாரி : சந்தனத் தால் இடப்பட்ட நெற்றிக்குறி : கரு நொச்சி.
கோபிதம் _  கோபம் : சினம்.
கோபிதாரம் _  குராமரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:44 pm

கோபிநாதன் _ கண்ணபிரான்.
கோபுரம் _ கோயிலின் பெரு வாயில் மேலமைப்பு.
கோபுர வாசல் _ கோபுரத்தின் கீழ்நிலை.
கோப்பன், கோப்பாளி _ கெட்டிக்காரன் : தேர்ந்த போக்கிரி.
கோப்பியம் _ இரகசியம் : அடக்கம்.



கோப்பு _ ஒழுங்கு : கோக்கை : சீர் : அலங்காரம் : பகட்டு உபாயம் : தூக்கும் சுமை : காய்கறிகள் : அலுவலக ஆவணத் தொகுப்பு.
கோப்பெண்டு _ அரச மாதேவி.
கோப்பெருஞ்சோழன் _ சோழ மன்னன் : வடக்கிருந்து விரதம் பூண்டு உயிர் துறந்தவன் : புற நானூற்றுப் பாடல்களுள் சில பாடியவன்.
கோப்பெருந்தேவி _ பட்டத்தரசி.
கோமகள் _ தலைவி : அரசி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:44 pm

கோமகன் _ அரசன் :இளவரசன்.
கோமடந்தை _ திருமகள்.
கோமணாண்டி _ கோவணத்துடன் திரியும் பரதேசி.
கோமணிக் குன்றம் _ வெண்கல மலை.
கோமதி _ ஓர் ஆறு: ஒரு தெய்வம்.



கோமயம் _ பசுவின் சாணம் : கோநீர்.
கோமரம் _ தெய்வ ஆவேசம்:சதுரக்கள்ளி.
கோமளம் _ அழகு : இளமை : மென்மை : மகிழ்ச்சி : கறவைப் பசு : மாணிக்க வகை.
கோமாட்டி _ தலைவி: அரசி.
கோமாதாக்கள் _ நத்தை, பத்திரை , சுரபி, சுசீலை, சுமனை என்னும் ஐவகைப் பசுக்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:45 pm

கோமாயு _ நரி.
கோமாரி _ மாடுகளுக்கு உண்டாகும் ஒரு வகை நோய்.
கோமாளம் _ குதித்து விளையாடுதல் : ஒரு வகை அநாகரிகக் கூத்து.
கோமாளி _ விகடன் : பிறரைத் தன் சேட்டைகளால் சிரிக்கச் செய்பவன் : நகைச்சுவையாகட் பேசுபவன்.
கோமான் _ அரசன் : பெருமையிற் சிறந்தவன் : மூத்தோன் : குரு : பன்றி.



கோமி _ கோமதியாறு. 
கோமுகம் _ பசுவின் முகம் போன்ற இருக்கை : பசு முகம் போன்று செய்யப்பட்ட நீர் விழும் வாய் : ஒரு யோகம்.
கோமுகி, கோமுகை _ பசுவின் முகம் போன்று செய்யப்பட்ட நீர் விழும் வாய்.
கோமுறை _ அரசிறை : அரசனது நெறி தவறாத ஆட்சி.
கோமுற்றவர் _ அரசர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 4:45 pm

கோமுனி _ அரசமுனி : தலைமை : முனிவன்.
கோமூத்திரம் _ பசுவின் சிறுநீர்.
கோமூத்திரி, கோமூத்திரிகை _ ஒரு வகைச் சித்திர கவி: புல் வகை.
கோமேதகம் _ நவமணிகளுள் ஒன்று.
கோமேதம் _ பசுவின் கொழுப்பை அவியாகக் கொடுத்துப் புரியும் ஒரு வகை வேள்வி.



கோம்பல் _ முன் கோபம் : தணியாக் கோபம்.
கோம்பறை _ பயனற்றது : ஒன்று மில்லாதது.
கோம்பி _ பச்சோந்தி : ஓணான்.
கோம்பு _ சினக் குறிப்பு.
கோம்பை _ தேங்காய் மேல் ஓடு : ஓர் ஊர் : அறிவிலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 34 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 34 of 40 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum