தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters
Page 26 of 40
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
தமிழ் அகராதி
First topic message reminder :
வணக்கம் தமிழ் ஆர்வலரே
தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காரணப் பொதுப் பெயர் _ காரணத்தாற் பலவற்றிக்கும் பொதுவாய் வரும் பெயர்.
காரண மரபு _ காரணக் குறி மரபு : காரணம் பற்றித் தொன்று தொட்டு வழங்கும் பெயர்ச் சொல்.
காரண மாயை _ உடம்பு முதலியவற்றின் தோற்றத்துக்குக் காரணமாயுள்ள பொருள்.
காரண மாலை _ ஓர் அணி வகை.
காரணம் _ மூலம் : ஏது : கருவி: நோக்கம் : வழிவகை:சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று.
காரணவன் _ மூலகாரணனான கடவுள் : கணக்கன் : குடும்பத் தலைவன்.
காரணவாகு பெயர் _ காரணம் காரியத்திற்கு ஆகிவரும் பெயர்ச்சொல்.
காரணன் _ மூலமானவன் : கடவுள் : தலைவன் : மிருத பாடாணம்.
காரணி _ பார்வதிதேவி.
காரணிகன் _ நடுநிலையாளன் : ஆய்வாளன்.
காரண மரபு _ காரணக் குறி மரபு : காரணம் பற்றித் தொன்று தொட்டு வழங்கும் பெயர்ச் சொல்.
காரண மாயை _ உடம்பு முதலியவற்றின் தோற்றத்துக்குக் காரணமாயுள்ள பொருள்.
காரண மாலை _ ஓர் அணி வகை.
காரணம் _ மூலம் : ஏது : கருவி: நோக்கம் : வழிவகை:சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று.
காரணவன் _ மூலகாரணனான கடவுள் : கணக்கன் : குடும்பத் தலைவன்.
காரணவாகு பெயர் _ காரணம் காரியத்திற்கு ஆகிவரும் பெயர்ச்சொல்.
காரணன் _ மூலமானவன் : கடவுள் : தலைவன் : மிருத பாடாணம்.
காரணி _ பார்வதிதேவி.
காரணிகன் _ நடுநிலையாளன் : ஆய்வாளன்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காரணிக்கம் _ வரலாறு : சரித்திரம் : செபமாலை.
காரணீகம் _ ஆய்ந்து அறிதற்குரிய பண்பு.
காரண்டம் _ நீர்க்காக்கை.
கார மருந்து _ மகவு பெற்ற பெண்களுக்குக் கொடுக்கும் காய மருந்து: தோலை எரித்துத் தின்னும் மருந்து.
காரர் _ அச்சமுள்ளோர் : செய்வோர்..
காரல் _ ஒரு மீன் : தொண்டையில் உண்டாகும் கறகறப்பு : காறல்.
காரவல்லி _ பாகற்காய்.
காரளத்தல் _ நெல்லளத்தல்.
காரறிவு _ மயக்கம் பொருந்திய அறிவு.
காரறுத்தல் _ கார் நெற்பயிரை அறுவடை செய்தல்.

காரன் _ உரியவன் : செய்வோன் : சோர பாடாணம்.
காரா _ எருமை : கரு நிறப்பசு.
காராகிரகம் _ சிறைச்சாலை.
காராஞ்சி _ நீர் இறைக்கும் ஒரு வகைக் கருவி.
காராடு _ வெள்ளாடு.
காராப் பூந்தி _ ஒரு வகைத் தின்பண்டம்.
காராம் பசு _ நாக்கும் பால் சுரக்கும் காம்பும் கருநிறமாக உள்ள பசு இனம்.
காரா மணி _ ஒரு வகைப் பயறு : பெரும் பயறு.
காராண்மை _ நிலத்தைப் பயிரிடும் குடியுரிமை : ஒரு பழைய வரி.
காராம்பி _ எருது பூட்டி நீர் இறைக்கும் கருவி வகை.

காராளர் _ வேளாளர் : வணிகர் : முற்காலத்திலிருந்த ஒரு முரட்டுச் சாதியார் : மலை வாழ்நர்.
காரானை _ மேகம்.
காரான் _ எருமை : கரு நிறப் பசு.
காரி _ கருமை : கரிக் குருவி : காகம் : சனி : நஞ்சு : கரிய எருது : காரீயம் : இந்திரன் : ஐயனார் : வயிரவன் : வாசுதேவன் : கடையெழு வள்ளல்களுள் ஒருவன் : காரி நாயனார் : ஓர் ஆறு : ஆவிரைச் செடி : கண்டங்கத்தரி : செய்பவன் : பதினாறு படியளவு : வெண்காரம் : காரி வள்ளலின் குதிரை :களர் நிலம் : முது நிலம் : கீழ் மகன்.
காரிகம் _ காரகம் : மேக நோய் : காவிக்கல் : வாதனை.
காரிகை _ வாதனை : பெண் : அழகு : அலங்காரம் : கட்டளைக் கலித்துறை : ஓர் யாப்பிலக்கிண நூல்: ஒரு நிறை.
காரிக்கன் _ வெளுக்காத வெள்ளைத்துணி.
காரிக் குதிரை _ ஐயனார் குதிரை : கருநிறக் குதிரை.
காரிப்புள் _ கரிக்குருவி.
காரிமை _ கொடிவேலி.
காரானை _ மேகம்.
காரான் _ எருமை : கரு நிறப் பசு.
காரி _ கருமை : கரிக் குருவி : காகம் : சனி : நஞ்சு : கரிய எருது : காரீயம் : இந்திரன் : ஐயனார் : வயிரவன் : வாசுதேவன் : கடையெழு வள்ளல்களுள் ஒருவன் : காரி நாயனார் : ஓர் ஆறு : ஆவிரைச் செடி : கண்டங்கத்தரி : செய்பவன் : பதினாறு படியளவு : வெண்காரம் : காரி வள்ளலின் குதிரை :களர் நிலம் : முது நிலம் : கீழ் மகன்.
காரிகம் _ காரகம் : மேக நோய் : காவிக்கல் : வாதனை.
காரிகை _ வாதனை : பெண் : அழகு : அலங்காரம் : கட்டளைக் கலித்துறை : ஓர் யாப்பிலக்கிண நூல்: ஒரு நிறை.
காரிக்கன் _ வெளுக்காத வெள்ளைத்துணி.
காரிக் குதிரை _ ஐயனார் குதிரை : கருநிறக் குதிரை.
காரிப்புள் _ கரிக்குருவி.
காரிமை _ கொடிவேலி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காரியகரம் _ பயனுடைய செயல்.
காரியகர்த்தா _ தொழில் நடத்துவோன் : மேலதிகாரி.
காரிய குரு _ பொருளுக்காக் கற்பிக்கும் ஆசிரியன்.
காரிய கேவலம் _ உடலைப் பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி இளைப்பாறும் பொருட்டு மூலதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் நிலை.
காரியக்காரன் _ வேலையில் திறமையுள்ளவன் : தன்னலம் நாடுவோன் .
காரிய சகலம் _ உடலைப் பெற்ற ஆன்மா தொழிற்பட்டு ஐம்புலன்களை நுகரும் நிலை.
காரிய சாதகம் _ காரியத்தைச் சிந்திக்கச் செய்வது.
காரிய சாதனம் _ துணைக் கருவி.
காரிய சித்தி _ காரியானுகூலம் : செயல் முடித்தல்.
காரிய சுத்தம் _ உடலைப் பெற்ற ஆன்மா ஒழுக்கமும் செயற்பாடுமின்றி இறைவன் திருவடியை நினைந்து செல்லும் நிலை.

காரிய தரிசி _ செயல்களை நடத்தி வைப்பவன்.
காரியதுரந்தான் _ செயற் பொறுப்பு வகித்தலில் வல்லவன்.
காரியத் தலைவன் _ மேலதிகாரி.
காரியத்தை மடித்தல் _ குதர்க்கம் பேசுதல்.
காரிய பாகம் _ செயல் கைகூடுதல்.
காரியப் படுதல் _ தொழிற் படுதல் : கைகூடுதல்.
காரியப் பாடு _ பயன்.
காரிய மாயை _ மூலப்பிரகிருதி.
காரியம் _ செயல் : செய்கை : செய்யத்தக்கது : நோக்கம் : சாணம் : இறுதிக் கடன்.
காரியவாகு பெயர் _ காரியம் காரணத்திற்கு ஆகும் பெயர்ச் சொல்.

காரியவாதி _ தன் செயலைச் சாதித்துக் கொள்பவன்.
காரியவான் _ திறமையுடையவன்.
காரிய விலக்கணை _ காரியத்தைக் காரணமாக உபசரித்தல்.
காரிரத்தம் _ ஆடு தின்னாப் பாளைச்செடி.
காரிருள் _ மிக்க இருள்.
காரிழை _ நாதம் : கந்தகம்.
காரீயம் _ கரு நிறமான ஈய வகை.
காரு _ வண்ணான் : கம்மாளன் : கம்மத்தொழில்.
காருகத்தியம் _ இல்லற நிலை.
காருகத்தொழில் _ நெய்யுந்தொழில்.
காரியவான் _ திறமையுடையவன்.
காரிய விலக்கணை _ காரியத்தைக் காரணமாக உபசரித்தல்.
காரிரத்தம் _ ஆடு தின்னாப் பாளைச்செடி.
காரிருள் _ மிக்க இருள்.
காரிழை _ நாதம் : கந்தகம்.
காரீயம் _ கரு நிறமான ஈய வகை.
காரு _ வண்ணான் : கம்மாளன் : கம்மத்தொழில்.
காருகத்தியம் _ இல்லற நிலை.
காருகத்தொழில் _ நெய்யுந்தொழில்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காருக பத்தியம் _ முத்தீயுள் ஒன்று.
காருகம் _ நெய்யுந்தொழில் : ஊழிய வேலை : இல்லறம் : நெருப்பை வணங்கும் சமயம்.
காருகவடி _ கோள் நிலை.
காருகன் _ வண்ணான் : நொய்வோன்: ஓவியன் : கொலை செய்வோன் .
காருச்சிவல் _ கடற் பாசி : கடற் காளான்.
காருடம் _ கருட சமூகம் : கருடன் : 64 கலையுள் நஞ்சு தீர்க்கும் வித்தை :ஓர் உபநிடதம் : கருடபுராணம் : பச்சைக்கல் : காருட வித்தை.
காருட யூகம் _ கருட வடிவாக அமைக்கும் ஒரு படை வகுப்பு.
காருட வித்தை _ சால வித்தை : நஞ்சு வைத்தியம்.
காருடன் _ சால வித்தைக்காரன்.
காருணி _ வானம் பாடி.

காருணிகன் _ கருணையுள்ளவன் : அருளுடையவன்.
காருண்ணியம் _ அருள் : கருணை.
காருண்யமேகம் _ மேகம் போல் கைமாறு எதிர்பாராதது உதவி செய்பவன்.
காரு வாகன் _ வண்ணான்.
காருகம் _ கருங்குரங்கு.
காரெலி _ கறுப்பெலி.
காரெள் _ எள்ளின் வகை.
காரெனல் _ ஒளி மழுங்குதற் குறிப்பு : கரு நிறம் ஆதல்.
காரேறு _ கரிய எறுமைக் கடா.
காரை _ காட்டுச் செடி வகை: ஆடை : காறல் மீன் : சுண்ணஞ் சாந்து : பல்லில் இறுகப் பற்றிய அழுக்குக் கரை : பாகல்.

காரோடன் _ சணைக்கல் செய்வோன் : ஆயுத உறை செய்வோன்.
கார் _ கருமை : கரியது : மேகம் : மழை : நீர் : கார்ப்பருவம் : கார் நெல் : கருங்குரங்கு : வெள்ளாடு : ஆண் மயிர் :கருங்குட்டம் :இருள் : அறிவு மயக்கம் :ஆறாச்சினம் : பசுமை :அழகு : செவ்வி : எலி : கொழு :ஏர் முனையாக விளங்கும் இரும்புக் கம்பி.
கார்கரணை _ கருணைச்செடி : கருணைக்கிழங்கு.
கார்காலம் _ ஆவணி , புரட்டாசி மாதங்கள் : மேகங்கள் கூடி மழை பெய்யும் காலம் : ஒரு பருவ காலம்.
கார் கோள் _ கடல் : சனி.
கார்கோன் _ ஒரு தலைமை அதிகாரி.
கார்க்காய் _ சந்திர நாகம் : இராகு :கார் காலத்தில் காய்க்கும் காய்.
கார்க்கோடகன் _ எட்டு நாகங்களுள் ஒன்றான கடவுள் பாம்பு : இரக்கமற்றவன் : கருடக்கல்.
கார்க்கோடல் _ கருங்காந்தள்.
கார்க்கோழி _ கருங் கோழி : கருங்காணம் : கருஞ்சீரகம்.

கார்த்தல் _ உறைத்தல் : உப்புக்கரித்தல் : கறுப்பாதல் : அரும்புதல் : வெறுத்தல்.
கார்த்தன் _ துரிசு.
கார்த்திகம் _ கார்த்திகை மாதம்.
கார்த்திகேயன் _ முருகக் கடவுள்.
கார்த்திகை _ ஒரு நட்சத்திரம் : ஒரு மாதம் : கார்த்திகைப்பூ : துர்க்கை.
கார்த்திகைக்கிழங்கு _ கலப்பைக்கிழங்கு.
கார்த்திகைப் பச்சை _ பழைய வரிவகை.
கார்த்திகைப் பூ _ காந்தள்.
கார்த்திகைப் பெண்கள் _ அறுவராகிய கார்த்திகைப் பெண்டிதர் .
கார்த்திகை விளக்கு _ திருக்கார்த்திகையில் ஏற்றப்படும் விளக்கு.
கார்த்தன் _ துரிசு.
கார்த்திகம் _ கார்த்திகை மாதம்.
கார்த்திகேயன் _ முருகக் கடவுள்.
கார்த்திகை _ ஒரு நட்சத்திரம் : ஒரு மாதம் : கார்த்திகைப்பூ : துர்க்கை.
கார்த்திகைக்கிழங்கு _ கலப்பைக்கிழங்கு.
கார்த்திகைப் பச்சை _ பழைய வரிவகை.
கார்த்திகைப் பூ _ காந்தள்.
கார்த்திகைப் பெண்கள் _ அறுவராகிய கார்த்திகைப் பெண்டிதர் .
கார்த்திகை விளக்கு _ திருக்கார்த்திகையில் ஏற்றப்படும் விளக்கு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கார் நாற்றம் _ தலைப் பெயல் மழையால் மண்ணில் தோன்றும் மணம்.
கார் நிறம் _ கறுப்பு வண்ணம் : மாமிசச் சிலை என்னும் ஒரு வகைக் கறுப்புக் கல்.
கார் நெல் _ கார் காலத்தில் அறுவடையாகும் நெல்.
கார்பார் _ அதிகாரம்.
கார்போகரிசி _ கார்போகி என்னும் பூண்டின் வித்து.
கார்போகி _ பூடு வகை.
கார்ப்பணியம் _ பொறாமை : கடும் பற்றுள்ளம்.
கார்ப் பாசம் _ பருத்திச்செடி.
கார்ப்பாளன் _ கொடியவன்.
கார்ப்பான் _ கரிசலாங்கண்ணி.
கார் நிறம் _ கறுப்பு வண்ணம் : மாமிசச் சிலை என்னும் ஒரு வகைக் கறுப்புக் கல்.
கார் நெல் _ கார் காலத்தில் அறுவடையாகும் நெல்.
கார்பார் _ அதிகாரம்.
கார்போகரிசி _ கார்போகி என்னும் பூண்டின் வித்து.
கார்போகி _ பூடு வகை.
கார்ப்பணியம் _ பொறாமை : கடும் பற்றுள்ளம்.
கார்ப் பாசம் _ பருத்திச்செடி.
கார்ப்பாளன் _ கொடியவன்.
கார்ப்பான் _ கரிசலாங்கண்ணி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கார்ப்பு _ உவர்ப்பு : காரம்.
கார்ப்பெயல் _ கார்காலத்து மழை.
கார் மணி _ கரிசலாங்கண்ணி .
கார் மலி _ கடல்.
கார்முகம் _ வில் : பஞ்சு கொட்டும் வில் : மூங்கில்.
கார்முகில் _ கருக் கொண்ட மேகம் : கார் காலத்து மேகம் : கரு முகில் பாடாணம்.
கார்முல்லை _ பிரிந்த தலைவன் வரும் முன்னர் அவன் வருவதற்குரிய கார்ப்பருவத்தின் அறிகுறியாக மேகம் வந்ததைக் கூறும் புறத்துறை.
கார்வண்ணர் _ அசுரர்.
கார்வண்ணன் _ திருமால்.
கார்வலயம் _ கடல்.

கார்வழலை _ இராச மாநாகம்.
கார்வா _ கடல் மீன் வகை.
கார்வாரி _ செயலாளன்.
கார்வினை _ பாவத்தொழில்.
கார்வெள்ளி _ மட்ட வெள்ளி.
கார்வை _ இசையில் நாத நீட்சி.
கால கட்கம் _ ஒரு நரகம்.
கால கண்டன் _ சிவபிரான்.
கால கதி _ காலப் போக்கு : விதி : இறப்பு.
காலகம் _ சேங்கொட்டை.

கால காரணம் _ காலங்கழித்தல்.
காலகாலன் _ சிவபிரான்.
காலகூடம் _ பாற்கடலில் தோன்றிய நஞ்சு.
காலக்கடவுள் _ சிவபிரான் : இயமன்.
காலக் கணிதம் _ வான சாத்திரம்.
காலக் கணிதர் _ சோதிடர்.
காலக்கழிவு _ தாமதம் : வீண் பொழுது போக்குதல்.
காலக்கனல் _ ஊழித் தீ.
காலக்கிரமம் _ நாளடைவு : வரலாற்றுக் கால வரிசை.
காலக்கிரயம் _ தற்கால விலை.

காலக்குறி _ பருவத்திற்குரிய அடையாளம்.
காலக் கொடுமை _ காலத்தின் தீமை.
காலங்கழிதல் _ வாழ்நாள் வீணாதல் : பொழுது பயனின்றிப் போதல்.
காலங்கூடுதல் _ கை கூடும் காலம் வருதல் : ஆதாயம் பெறும் காலம்.
கால சக்கரம் _ கோள்கள் சுழன்று வருவதற்குரிய மண்டலம் : கோள் நிலையால் ஒருவனுக்கு உண்டாகும் பலன்.
கால சங்கதி _ நடப்புச் செய்தி .
காலசங்கை _ உத்தேச கால அளவு : காலக் கணக்கு : காலாவதி.
கால சந்தி _ காலை வழிபாடு.
காலசம் _ பேராலவட்டம் : காற்று.
காலசூத்திரம் _ ஒரு நரகம்.

கால சேயம் _ மோர்.
காலஞ் செய்தல் _ இறத்தல்.
காலஞ் சொல்லி _ முற்குறி காக்கும் காக்கை : பல்லி.
காலடி _ உள்ளங் கால் : காற் சுவடு : சேர நாட்டில் ஆதி சங்கரர் திரு அவதாரம் செய்த ஊர்.
காலடியில் _ மிக அண்மையில் : ஆதரவில்.
காலட்சேபம் _ பிழைப்பு :காலங்கழித்தல் : திருவாய் மொழியோதல் : புண்ணிய கதையை இசைப்பாடலுடன் கூறுதல் .
கால தண்டம் _ இயமனுடைய தண்டாயுதம்.
கால தருமம் _ காலத்தன்மை.
காலதர் _ சாளரம் : காற்று வரும் வழி.
காலதாமதம் _ காலத்தாழ்வு: தாமதம்.

காலதுரிதம் _ காலவிரைவு : வேகம் .
காலநேமி _ காலச்சக்கரம் : ஓர் அசுரன்.
காலந்தள்ளுதல் _ காலங்கழித்தல்.
காலபடர் _ இயமதூதர்.
கால பரிச்சேதம் _ கால வரையறை : காலத்தால் ஒரு பொருளை அளவிடுதல் .
கால பாசம் _ இயமன் ஆயுதமான கயிறு.
கால பேதம் _ கால வேறுபாடு .
காலப்பண் _ அவ்வக் காலத்துக்குரிய பண்.
காலப்பயிர் _ பருவத்தில் விளையும் பயிர்.
காலப் பழக்கம் _ பழைமையான வழக்கம்.

காலப்பிரமம் _ காலமாகிய பரம் பொருள்.
காலப்பிரமாணம் _ காலமாகிய அளவை.
காலப்பெயர் _ காலத்தைக் குறிக்கும் பெயர்ச் சொல் : காலத்தினடியாக வந்த பெயர்.
கால மயக்கம் _ கால வழு அமைதி.
காலமல்லாக்காலம் __ அகாலம் .
கால மலைவு _ ஒரு காலத்துக்குரியதை மற்றொரு காலத்துக்குரியதாகக் கூறும் வழு.
கால மழை _ பருவ மழை.
கால மாதல் _ சாதல் : இறத்தல்.
கால மானம் _ கால அளவு.
காலம் _ தக்க சமயம் : பொழுது : பருவம் : தாளப் பிரமாணம்.

காலம் போக்குதல் _ காலத்தை வீணாய்க் கழித்தல்.
கால வகை _ காலக் கூறுபாடு : கால வேறுபாடு.
காலவம் _ நெருப்பு.
காலவர்த்தமானம் _ நடப்புச் செய்தி.
காலவறையறை _ கால நியமிப்பு.
கால வழக்கம் _ நடப்பு வழக்கு முறை.
கால வழு _ ஒரு காலத்தைப் பிறிதொரு காலத்தில் பிறழக் கூறுதல்.
கால வழு அமைதி _ ஓர் இலக்கண உறுப்பு.
கால விதி _ தீ வினை.
கால விரயம் _ வீண் காலம் போக்குதல்.

காலன் _ இயமன் : யமதூதர்கள் :சனி : கரந்துறை கோள்களுள் ஒன்று.
காலன் கொம்பு _ மாட்டுக் கொம்பு.
காலாகாலம் _ உரிய காலம்.
காலாக் கினி _ காலத் தீ.
காலாங்கரை _ ஏரிக்கு நீர் கொண்டு வரும் கால்வாய்.
காலாசு _காற்கவசம்.
காலாடி _ முயற்சியுடையோன் : நீர்ப் பாய்ச்சும் பணியாள் : தொழிலற்றுத் திரிவோன்.
காலாடுதல் _ முயற்சி செய்தல் : முயற்சியால் செல்வம் செழித்திருத்தல் .
காலாட்டம் _ முயற்சி.
காலாணி _ உள்ளங்காலில் உண்டாகும் தடிப்புத் தோல் : மேற்கூரை தாங்கும் முளைக் கட்டை.
காலன் கொம்பு _ மாட்டுக் கொம்பு.
காலாகாலம் _ உரிய காலம்.
காலாக் கினி _ காலத் தீ.
காலாங்கரை _ ஏரிக்கு நீர் கொண்டு வரும் கால்வாய்.
காலாசு _காற்கவசம்.
காலாடி _ முயற்சியுடையோன் : நீர்ப் பாய்ச்சும் பணியாள் : தொழிலற்றுத் திரிவோன்.
காலாடுதல் _ முயற்சி செய்தல் : முயற்சியால் செல்வம் செழித்திருத்தல் .
காலாட்டம் _ முயற்சி.
காலாணி _ உள்ளங்காலில் உண்டாகும் தடிப்புத் தோல் : மேற்கூரை தாங்கும் முளைக் கட்டை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காலாதீதம் _ காலங்கடந்தது :காலாவதியானது.
காலாதீதன் _ காலங்கடந்த கடவுள்.
காலாந்தகன் _ சிவன் :இயமன் : கொடியவன்.
காலாந்தரம் _ வேறுபட்ட காலம் : இடைக் காலம் : காலப் போக்கு .
காலாயுதம் _ கோழி.
காலாவதி _ வேளாண்மைக்காலம் : தவணைமுடிவு.
காலாழி _ கால் விரல் மோதிரம் .
காலாழ் _ சேறு.
காலாள் _ காலாட் படை : நால் வகைப் படையுள் ஒன்று : பாசனக் கால் வாயில் நீர் பாய்ச்சுவோன்.
காலாறு _ வண்டு : சிற்றாறு.

காலாறுதல் _ தடை ஓய்ந்திருத்தல் : காலில் இரத்த ஓட்டம் உண்டாக உலாவுதல்.
காலி _ பசு : பசுக்கூட்டம் : தீய வழி : பயனற்றவன் : வெறுமை : பூனைக்காலி.
காலிடுதல் _ கால் வைத்தல்.
காலித்தல் _ கோள்கள் தோன்றுதல் .
காலிமாடு _ வயலில் கூட்டமாக வளர்க்கப்படும் கால் நடை.
காலியம் _ விடியல்.
காலியாங்குட்டி _ ஒரு சிறு பாம்பு.
காலிலி _ முடவன் : முடத்தி : அருணன் : பாம்பு : மீன் : காற்று.
காலில் விழுதல் _ அடைக்கலமாதல் : காலில் விழுந்து வணங்குதல் : மன்னிப்பு வேண்டுதல் .
காலூரம் _ தவளை.
காலி _ பசு : பசுக்கூட்டம் : தீய வழி : பயனற்றவன் : வெறுமை : பூனைக்காலி.
காலிடுதல் _ கால் வைத்தல்.
காலித்தல் _ கோள்கள் தோன்றுதல் .
காலிமாடு _ வயலில் கூட்டமாக வளர்க்கப்படும் கால் நடை.
காலியம் _ விடியல்.
காலியாங்குட்டி _ ஒரு சிறு பாம்பு.
காலிலி _ முடவன் : முடத்தி : அருணன் : பாம்பு : மீன் : காற்று.
காலில் விழுதல் _ அடைக்கலமாதல் : காலில் விழுந்து வணங்குதல் : மன்னிப்பு வேண்டுதல் .
காலூரம் _ தவளை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காலூன்றுதல் _ நிலை பெறுதல்: பந்தக் கால் நாட்டுதல்.
காலெடுத்தல் _ வாய்க்கால் வெட்டுதல் : தொடங்குதல் : அனுமதி கொடுத்தல்.
காலேகம் _ முத்து : கலவைச் சாந்து .
காலேணி _ குறுக்குப் படிகளையுடைய ஏணி.
காலேந்திரம் _ காலத்தைப் புலப்படுத்தும் எந்திரம்.
காலேயம் _ புல்லுண்ணும் நாற்கால் உயிர்கள் : கத்தூரி மஞ்சள் : மோர் : கள்.
காலை _ பொழுது : வாணாள் : தருணம் : முறை : விடியற்காலம் : சூரியன் : பகல் : பள்ளியெழுச்சி: முரசம் : மீன்வகை.
காலைக்கடன் _ காலையில் செய்ய வேண்டிய செயல்கள்.
காலைச் சுற்றுதல் _ தொடர்ந்து பற்றுதல் : அண்டியிருத்தல்.
காலை ஞாயிறு _ இளஞாயிறு : உதய சூரியன்.

காலை முரசம் _ பள்ளியெழுச்சி முரசொலி எழுப்புதல்.
காலையடைத்தல் _ அடைப்பிடுதல்.
காலையந்தி _ காலையை அடுத்த அந்திப் பொழுது.
காலை வெள்ளி _ விடிவெள்ளி : விடியற் காலத்தில் உதிக்கும் சுக்கிரன்.
காலொட்டுதல் _ குறைவு தெரியாது சரிப்படுத்துதல்.
காலொற்றுதல் _ காற்று வீசுதல் .
காலோடிகையோடி _ தொழிலற்றுத் திரிபவன்.
காலோடுதல் _ வழுக்குதல்.
காலோர் _ காலாள்கள்.
காலோலம் _ அண்டங் காக்கை.
காலையடைத்தல் _ அடைப்பிடுதல்.
காலையந்தி _ காலையை அடுத்த அந்திப் பொழுது.
காலை வெள்ளி _ விடிவெள்ளி : விடியற் காலத்தில் உதிக்கும் சுக்கிரன்.
காலொட்டுதல் _ குறைவு தெரியாது சரிப்படுத்துதல்.
காலொற்றுதல் _ காற்று வீசுதல் .
காலோடிகையோடி _ தொழிலற்றுத் திரிபவன்.
காலோடுதல் _ வழுக்குதல்.
காலோர் _ காலாள்கள்.
காலோலம் _ அண்டங் காக்கை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 26 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum