தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters
Page 25 of 40
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
தமிழ் அகராதி
First topic message reminder :
வணக்கம் தமிழ் ஆர்வலரே
தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காதிலோதுதல் _ மந்திர உபதேசம் செய்தல் : இரகசியம் கூறுதல் : கோள் சொல்லுதல்.
காதில் விழுதல் _ காதுக்குச் செய்தி எட்டுதல்.
காது _ ஊசித் தொளை : செவி : கொலை : கவணில் கல் வைக்குமிடம் : புகையிலையின்காம்பு : ஏனங்களின் விளிம்புப்பிடி.
காதுகன் _ கொலைகாரன் : கொடியோன்.
காது கிழித்தல் _ பத்திரத்தை ரத்துச் செய்து கிழித்தல்.
காது கிள்ளுதல் _ காது குத்துதல் : காது கிழித்தல்.
காது குத்துதல் _ காதில் அணிகலன் அணியும் சடங்கு செய்தல் : வஞ்சித்தல் : காதுக்குள் நோவு எடுத்தல்.
காது குளிர்தல் _ செவிப்புலனுக்கு இன்பமாதல்.
காது கொடுத்தல் _ உற்றுக் கேட்டல்.
காதுக் குறும்பி _ காதழுக்கு : குறும்பி வாங்கி.
காதில் விழுதல் _ காதுக்குச் செய்தி எட்டுதல்.
காது _ ஊசித் தொளை : செவி : கொலை : கவணில் கல் வைக்குமிடம் : புகையிலையின்காம்பு : ஏனங்களின் விளிம்புப்பிடி.
காதுகன் _ கொலைகாரன் : கொடியோன்.
காது கிழித்தல் _ பத்திரத்தை ரத்துச் செய்து கிழித்தல்.
காது கிள்ளுதல் _ காது குத்துதல் : காது கிழித்தல்.
காது குத்துதல் _ காதில் அணிகலன் அணியும் சடங்கு செய்தல் : வஞ்சித்தல் : காதுக்குள் நோவு எடுத்தல்.
காது குளிர்தல் _ செவிப்புலனுக்கு இன்பமாதல்.
காது கொடுத்தல் _ உற்றுக் கேட்டல்.
காதுக் குறும்பி _ காதழுக்கு : குறும்பி வாங்கி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காதுதல் _ கூறுசெய்தல் : கொல்லல் : தறித்தல்.
காது தூர்தல் _ காது மடலின் தொளை தூர்தல்.
காது மடல் _ புறக்காது.
காது மந்தம் _ செவிப்புலன் நன்கு இயங்காத தன்மை.
காதெழுச்சி _ சதை வளர்ந்து காதைச் செவிடு படுத்தும் நோய் வகை.
காதை _ வரலாறு : சொல் : பாட்டு் : கதை கொண்ட பகுதி : கொலை : தாளத்தின் அடிப்பு.
காதை கரப்பு _ மிறைக்கவியுள் ஒன்று : ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்று மொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப்பாடும் மிறைக்கவி.
காதை நெறித்தல் _ கூர்ந்து கேட்குமாறு குதிரை முதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல்.
காதோதி _ தீய எண்ணத்தோடு இரகசியம் கூறுவோன்.
காதோலை _ காதுக்கிடும் பனையோலை : மகளிர் காதணி.

காத்தட்டி _ ஆதொண்டைக் கொடி.
காத்தண்டு _ காவடியின் தண்டு.
காத்தல் _ பாதுகாத்தல் : அரசாளுதல் : எதிர்பார்த்தல் : விலக்குதல்.
காத்தவராயன் _ ஓர் ஊர்த் தேவதை : காவல் புரிபவன்.
காத்தான் _ காத்தவராயன்.
காத்தியம் _ கடித்துண்ணும் உணவு.
காத்தியாயினி _ பார்வதிதேவி : கொற்றவை.
காத்திரம் _ கீரி: சினம் : உடல் : உறுப்பு : கனம் : யானையின் முன்னங்கால் : முக்கியம் : பாம்பு : பருமன்.
காத்திரவேயம் _ பாம்பு.
காத்திரவேயர் _ பாதாளத்தில் வசிப்போர் : நாகர்.

காத்திரன் _ வலியோன்.
காத்திரி _ படைக்கலம் : கீரி: சினம்.
காத்திரை _ ஆயுதம்.
காத்தூலம் _ துகில்வகை.
காந்தக்கம்பி _ இடிதாங்கி : மின்சாரக் கம்பி.
காந்தக்கல் _ அயக்காந்தம்.
காந்த சத்துரு _ காந்தத்துக்கு மாற்றுச்சரக்கு : நவச்சாரம் : வெடியுப்பு .
காந்தப்பர் _ கந்தருவர்.
காந்தப்பெட்டி _ திசையறி கருவி.
காந்த பசாசம் _ காந்தக்கல்.

காந்த பட்சி _ அழகுப்பறவையான மயில்.
காந்தமணி _ காந்தக்கல்.
காந்த மண் _ காந்தச்சத்துள்ள செம்மண்.
காந்தமலை _ பூமியின் வடகோடியில் காந்தமயமாயுள்ளதாகக் கருதப்படும் மலை.
காந்தம் _ காந்தக்கல் : ஒரு வகைப் பளிங்கு : அழகு : மின்சாரம் : கந்தபுராணம்.
காந்தருவ மணம் _ தலைவனும் தலைவியும் தாமாகவே கூடும் கூட்டம்.
காந்தருவம் _ காதலர் தம்முள் மனமொத்துக் கூடும் கூட்டம் : இசைப்பாட்டு : காந்தருவ வேதம்.
காந்தருவர் _ கந்தருவர் : பாடுவோர்.
காந்தருவ வேதம் _ இசைக்கலை.
காந்தருவி _ பாடுபவள்.

காந்தர்ப்பர் _ கந்தருவர்.
காந்தல் _ காந்துகை : உமி ஓலை முதலியவற்றின் எரிந்த கருகல் : காய்ந்த பயிர் தீய்ந்து போதல் : சினம்.
காந்த வண்டி _ இருப்புப் பாதையில் செல்லும் மின் வண்டி.
காந்தளிகம் _ சின்னிமரம்.
காந்தள் _ கார்த்திகைப்பூ : காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைக் கூறும் புறத்துறை : சவர்க்காரம்.
காந்தன் _ அரசன் : கணவன் : எப்பொருட்கும் இறைவன் : தலைவன் : சந்திரன் : மன்மதன்.
காந்தாரக் கிராமம் _ தேவலோகத்து இசைச்சுரவகை.
காந்தார பஞ்சமம் _ பாலை யாழ்த்திறன்களுள் ஒன்று.
காந்தாரம் _ வடமேற்கு இந்திய நாடுகளுள் ஒன்று : ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று : ஏழிசையுள் ஒன்று : பாலையாழ்த்திறம் : காடு.
காந்தாரி _ துரியோதனனின் தாய் : கொடியவள் : தச நாடியுள் ஒன்று : சிவனார் வேம்பு : சக்தி சாரம் : ஒரு பண் வகை.

காந்தாளம் _ எரிச்சல் : சினம்.
காந்தி _ அழகு : ஒளி : கதிர் : சிலா சத்து : வைடூரியம் : அணிவகை.
காந்தி மதி _ ஒளி உள்ளவள் : குபேரன் பட்டணம்.
காந்திமான் _ ஒளி உள்ளவன்.
காந்திருவம் _ காந்தருவம் : காந்தருவலோகம்.
காந்துகம் _ வெண் காந்தள்.
காந்துகன் _ பந்தடிப்போன் : பலகாரம் விற்பவன்.
காந்துதல் _ எரிதல் : வெப்பம் கொள்ளுதல் : கருகிப் போதல் : மனம் வேகுதல் : ஒளி வீசுதல் : பொறாமைப்படுதல் : வீணாய் எரிதல் : சினத்தல் : சுடுதல் : பல்லால் சுரண்டுதல்.
காந்தை _ பெண் : மனைவி : தலைவி.
காந்தைக் கண் _ இரண்டு இமைகளையும் விரித்து விழிக்கும் அபிநயக்கண்.

காப்பாடுதல் _ மறைத்துக்காத்தல் .
காப்பாள் _ காவல் வீரன்.
காப்பாற்றுதல் _ பாதுகாத்தல் : ஆதரவளித்தல்.
காப்பி _ ஒரு வகைச் செடி : குடி நீர்ப் பானம்.
காப்பிடுதல் _ தெற்றியில் திருநீறு அணிவித்துக் காப்புச் செய்தல்: காப்பு நாண் கட்டுதல் : குழந்தைக்குக் கையில் பொற்காப்பு இடுதல் : ஆவணங்களில் அரசு முத்திரையிடுதல்.
காப்பியக் குடி _ பழைய அந்தணர் குடி : ஓர் ஊர்.
காப்பியன் _ சுக்கிரன் .
காப்பிரிமிளகாய் _ குடை மிளகாய்.
காப்பீடு _ காக்கப்படுவது : பாது காத்தல் .
காப்பு _ பாதுகாவல் : தெய்வ வணக்கம் : பிள்ளைத்தமிழ் நூல்களுள் வரும் ஒரு பருவம் : கை கால்களில் அணியும் வளை : வேலி : மதில் : கதவு : அரசு முத்திரை :ஊர் : ஏட்டுக்கயிறு : காவலான இடம் : திக்குப்பாலகர் : சிறை : மிதியடி : அரசன் நுகர் பொருள்.

காப்புக் கட்டுதல் _ கோயில் திருவிழாத் தொடங்குதல் : நேர்த்திக் கடனுக்கு மஞ்சள் நூல் கட்டுதல்.
காப்புக் கடவுள் _ திருமால்.
காப்புத் தடை _ விழாக் காலத்தில் காப்புக் கட்டுதலால் நிகழும் பயணத்தடை.
காப்புப் பருவம் _ பிள்ளைத் தமிழ் கூறும் பருவங்களுள் முதலாவது.
காப்பு மறம் _ காவல் வீரர்.
காப்பொன் _ நூறு பலம் நிறையுள்ள பொன்.
காமகாரம் _ காய் மகாரம் : பொறாமை: விருப்பு.
காமக் கடப்பு _ காம மிகுதி.
காமக் கடவுள் _ வழிபடு தெய்வம்.
காமக்கண்ணி _ காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் காமாட்சியம்மன்.
காப்புக் கடவுள் _ திருமால்.
காப்புத் தடை _ விழாக் காலத்தில் காப்புக் கட்டுதலால் நிகழும் பயணத்தடை.
காப்புப் பருவம் _ பிள்ளைத் தமிழ் கூறும் பருவங்களுள் முதலாவது.
காப்பு மறம் _ காவல் வீரர்.
காப்பொன் _ நூறு பலம் நிறையுள்ள பொன்.
காமகாரம் _ காய் மகாரம் : பொறாமை: விருப்பு.
காமக் கடப்பு _ காம மிகுதி.
காமக் கடவுள் _ வழிபடு தெய்வம்.
காமக்கண்ணி _ காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் காமாட்சியம்மன்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காமக்கோட்டி _ பார்வதி.
காமசரம் _ மாம்பூ : காமன் மலரம்புகளுள் ஒன்று.
காமசாலை _ சிற்றின்பத்திற்குரிய இடம்.
காமதகனன் _ சிவபிரான்.
காமதம் _ பூமியில் விழுந்தபின் எடுத்துக்கொள்ளும் பசுவின் சாணம்.
காமதாலம் _ குயில்.
காமதேவன் _ மன்மதன்.
காமதேனு _ தேவலோகப் பசு.
காமத் தீ _ காமமாகிய நெருப்பு.
காமத்துப்பால் _ காமத்தைப் பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி : திருக்குறளின் ஒரு பகுதி.

காம நாசன் _ சிவபிரான்.
காமநீர் _ காமத்தால் தோன்றும் நீர்.
காமபாலன் _ தன்னை நாடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவனான பலராமன்.
காம பீடம் _ மாந்தர் விரும்பும் முத்தி இன்பத்தைத் தருவதாகிய காஞ்சிபுரம்.
காம பூமி _ இன்பவுலகு : போகபூமி : தேவர் உலகு.
காமப் பூ _ மதன காமப்பூ : கொடிச் சம்பங்கி.
காமமரம் _ ஒரு வகை மரம்.
காமமலடி _ கனவினால் கருப்பம் நசிக்கப்படுபவள்.
காமம் _ அன்பு : ஆசை : விருப்பம் : இன்பம் : காம நீர் : ஊர் : குடி :இறை.
காமரசி _ நெருஞ்சில்.

காமரம் _ அடுப்பு : அத்த நாள் : இசை : சீகா மரம் : வண்டு : அகில் மரம் : ஆலமரம் : காவடித்தண்டு .
காமரி _ புளி நறளைச் செடி.
காமரீசம் _ புல்லுருவி.
காமரூபம் _ விரும்பியபடி மேற்கொள்வதாகிய வடிவம் : ஒரு நாடு.
காமரூபி _ பச்சோந்தி : நினைத்த உருவம் கொள்பவன்.
காமர் _ விருப்பம் : அழகு : காமுகர் .
காமல்லிகை _ வன மல்லிகை.
காம வல்லபை _ நிலவு.
காம வல்லி _ கற்பகத்தில் படரும் கொடி: பெண்.
காம வாயில் _ இயற்கை அன்பு.
காமரி _ புளி நறளைச் செடி.
காமரீசம் _ புல்லுருவி.
காமரூபம் _ விரும்பியபடி மேற்கொள்வதாகிய வடிவம் : ஒரு நாடு.
காமரூபி _ பச்சோந்தி : நினைத்த உருவம் கொள்பவன்.
காமர் _ விருப்பம் : அழகு : காமுகர் .
காமல்லிகை _ வன மல்லிகை.
காம வல்லபை _ நிலவு.
காம வல்லி _ கற்பகத்தில் படரும் கொடி: பெண்.
காம வாயில் _ இயற்கை அன்பு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காம விகாரம் _ காமத்தால் உண்டாகும் வேறுபாடு.
காம விடாய் _ கலவி விருப்பம்.
காம வெறி _ காமப் பைத்தியம்.
காம வேதம் _ காம சாத்திரம்.
காம வேழம் _ நாணல்.
காம விடாய் _ கலவி விருப்பம்.
காம வெறி _ காமப் பைத்தியம்.
காம வேதம் _ காம சாத்திரம்.
காம வேழம் _ நாணல்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காம வேள் _ மன்மதன்.
காமற் கடந்தோன் _ புத்தன்.
காமற் காய்ந்தோன் _ சிவபிரான் : அருகன்.
காமனாள் _ இளவேனிற் காலம்.
காமனூர்தி _ தென்றல்.
காமனை _ சிறு கிழங்கு : விருப்பம்.
காமன் _ மன்மதன் : தீமை விளைவிக்கும் ஒரு தெய்வம் : ஒரு வகை வரிக்கூத்து : இந்திரன் : வண்டு : திப்பிலி.
காமன் கொடி _ மீன்.
காமன் பண்டிகை _ மன்மத தகனத் திருவிழா.
காமன் வில் _ கரும்பு.

காமாட்சி _ பார்வதி : காஞ்சி புரத்தில் கோயில் கொள்ளும் உமையம்பிகை.
காமாட்சிப்புல் _ காவட்டம் புல் : சுன்னாறிப்புல் : கருப்பூரப் புல் .
காமாட்சி விளக்கு _ கலியாணம் முதலிய சிறப்பு நாட்களில் பயன் படுத்தும் பாவைவிளக்கு.
காமாட்டி _ மண் வெட்டுவோன் : மூடன்.
காமாதூரன் _ காம இச்சை மிக்கவன்.
காமாந்தகன் _ சிவபிரான் : காமத்தால் அறிவிழந்தவன்.
காமாப் பலகை _ மரக்கலத்தின் சுற்றுப் பலகை .
காமாரி _ சிவபிரான் : காளி.
காமி _ காம இச்சை மிகுந்தவன் : உவர் மண் , விரும்பு : மோகமுறு : காமி என்னேவல் : காட்டு.
காமிகம் _ இருபத்தெட்டு சிவாமகங்களுள் ஒன்று .
காமாட்சிப்புல் _ காவட்டம் புல் : சுன்னாறிப்புல் : கருப்பூரப் புல் .
காமாட்சி விளக்கு _ கலியாணம் முதலிய சிறப்பு நாட்களில் பயன் படுத்தும் பாவைவிளக்கு.
காமாட்டி _ மண் வெட்டுவோன் : மூடன்.
காமாதூரன் _ காம இச்சை மிக்கவன்.
காமாந்தகன் _ சிவபிரான் : காமத்தால் அறிவிழந்தவன்.
காமாப் பலகை _ மரக்கலத்தின் சுற்றுப் பலகை .
காமாரி _ சிவபிரான் : காளி.
காமி _ காம இச்சை மிகுந்தவன் : உவர் மண் , விரும்பு : மோகமுறு : காமி என்னேவல் : காட்டு.
காமிகம் _ இருபத்தெட்டு சிவாமகங்களுள் ஒன்று .
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காமித்தல் _ விரும்புதல் : காமம் கொள்ளுதல்.
காமியக்கல் _ கோமேதகம்.
காமியகுரு _ ஈசுபரத்தியும் அறமும் போதிக்கும் குரு.
காமிய சக்தி _ அப்பிரகம்.
காமிய மரணம் _ தற்கொலை.
காமியம் _ இச்சிக்கும் பொருள் : பயன் கருதிச் செய்யும் வினை : கனம மலம்: ஆகாமியம்.
காமியர் _ காமவேட்கையுடையோர்.
காமினி _ பெண் : ஆகாய கமன மந்திரம் : அழகு.
காமுகப் பிரியம் _ கத்தூரி மஞ்சள் .
காமுகன் _ காம இச்சை மிகுந்தவன் : மன்மதன் : திருமால் : நாகரிகன்.

காமுருகி _ ஓணான்.
காமுறுதல் _ விரும்புதல் : வேண்டிக் கொள்ளுதல்.
காம்பி _ நீர் இறைக்கும் கருவி.
காம்பிரம் _ முருக்கு.
காம்பிலி _ ஒரு நாடு.
காம்பீரம் _ பெருமிதம் : கம்பீரம் : ஆழம்.
காம்பு _ பூ , இலை முதலியவற்றின் தாள் : மலர்க்கொம்பு : கருவிகளின் கைப்பிடி : மூங்கில் : ஆடைக்கரை : ஒரு வகைப் பட்டாடை : பூசணி : அம்புச்சிறகு.
காம்புக்கிண்ணம் _ கைப் பிடியுள்ள ஒரு ஏனம்.
காம்புச் சத்தகம் _ ஓலை வாறும் சிறு கத்தி.
காம்போசம் _ ஒரு நாடு.

காம்போதி _ ஒரு பண்.
காயகம் _ வாணிகம் : இசை : மோக மயக்கம்.
காய கற்பம் _ உடல் நீடித்திருக்க உண்ணும் உணவு.
காயகன் _ இசை பாடுவோன் : மயக்குவோன்.
காயக்கம் _ மோக மயக்கம்.
காயக்காரணம் _ உறுப்பினாற் செய்யும் அபிநயம்.
காயக்கிலேசம் _ உடலை வருத்தி எடுத்தல்.
காயக் குத்தகை _ நிலையான குத்தகை.
காயசன்னி _ காயம் பட்டதனால் உண்டாகும் இரண சன்னி.
காய சித்தி _ உடலை நெடு நாள் இருக்கச் செய்யும் வித்தை : அணிமா : மகிமா முதலிய சித்திகள் : பொன்னாங்காணி.

காய சித்திக் கடியான் _ காந்தக் கல்.
காய சித்திச் சுண்ணம் _ கற்பூரச் சிலாசத்து.
காய சித்தியானோன் _ உடல் நீடித்திருக்கப் பெற்றவன் : சூத பாடாணம்.
காய சித்தியுப்பு _ அமரியுப்பு.
காயடித்தல் _ விதையடித்தல்.
காயத்திரி _ நான் முகன் தேவியான காயத்திரி தேவதை : அந்தணர் நாள் தோறும் ஓதும் வேத மந்திரம்: கருங்காலி.
காயப் பெண் _ கனவில் தோன்றி மயக்கி வருத்தும் மோகினி.
காய மருந்து _ மகப்பேறு பெற்றவளுக்குக் கொடுக்கும் கார மருந்து.
காய மோரை _ ஊர்க்குடி மக்களிடமிருந்து தச்சர் , கொல்லர் முதலிய தொழிலாளிகள் அடையும் ஊதியம்.
காயம் _ ஆகாயம் : உடல் : பெருங்காயம் : ஐங்காயம் : மிளகு : உறைப்பு : குழம்பில் வெந்த கறித்துண்டு : வடு : காய மருந்து : காழ்ப்பு : அடிப்பட்டதனால் உண்டாகும் புண் : நிலை பேறு.

காயம் படுதல் _ புண் படுதல்.
காயல் _ கழி : கழி முகம் : உப்பளம் : சுரநோய்.
காயா _ காசா மரம்.
காயாபுரி _ உடல்.
காயா மரம் _ காய்க்காத மரம்.
காயாம் பூ வண்ணன் _ நீல நிறமுடைய திருமால்.
காயா ரோகணம் _ காயத்தில் ஏற்றிக் கொள்ளுதல் : காஞ்சியில் உள்ள ஒரு சிவாலயம்.
காயிகம் _ உடம்பினாற் செய்வது .
காய் _ மூவகைச் சீரின் ஈற்றசை , காய்ச்சீர் : பழுக்காத புண் கட்டி , முதிராது விழுங்கரு :மரஞ்செடி கொடிகளின் காய் : பதப்படாதது : அனு கூலமாகாதது : உலர் : காய் என்னேவல் : புண் ஆறிய வடு : சூது : வஞ்சனை : விதை: சொக்கட்டான் காய் : பக்குவப் படாத விளைபொருள் : பயனின்மை : கடுக்காய் : வதங்கு.
காய்கறி _ உணவுக்குரிய மரக்கறிகள்.

காய்க்கடுக்கன் _ உருத்திராட்சம் வைத்துக் கட்டிய கடுக்கன்.
காய்ச்சல் _ உலர்ச்சி : சுரநோய் : வெப்பம் : மன எரிச்சல்.
காய்ச்சி _ துவரை.
காய்ச்சீர் _ நேர்ஈற்று மூவகைச்சீர்.
காய்ச்சுக் கட்டி _ காசுக்கட்டி.
காய்ச்சுக்கல் _ போலிரத்தினம்.
காய்ச்சுண்டை _ காசுக்கட்டி.
காய்ச் சுப்பு _ சவட்டுப்பு :உவர் நீரைக் காய்ச்சியெடுக்கும் உப்பு.
காய்ச்சுமண் _ வளையல் செய்தற்குரிய மணல்.
காய்ச்சுரை _ புடமிட்ட பொன் : புளிச்சக்கீரை.
காய்ச்சல் _ உலர்ச்சி : சுரநோய் : வெப்பம் : மன எரிச்சல்.
காய்ச்சி _ துவரை.
காய்ச்சீர் _ நேர்ஈற்று மூவகைச்சீர்.
காய்ச்சுக் கட்டி _ காசுக்கட்டி.
காய்ச்சுக்கல் _ போலிரத்தினம்.
காய்ச்சுண்டை _ காசுக்கட்டி.
காய்ச் சுப்பு _ சவட்டுப்பு :உவர் நீரைக் காய்ச்சியெடுக்கும் உப்பு.
காய்ச்சுமண் _ வளையல் செய்தற்குரிய மணல்.
காய்ச்சுரை _ புடமிட்ட பொன் : புளிச்சக்கீரை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காய்ச்சுறுக்கு _ புளிச்சக்கீரை.
காய்தல் _ உலர்தல் : சுடுதல் : மெலிதல் : வருந்தல் : எரித்தல் : அழித்தல் : வெகுளுதல் : கடிந்து கூறுதல்.
காய்த்தல் _ மரம் செடி கொடி முதலியன காய்களை உண்டாக்குதல்.
காய்த்தானியம் _ முதிரை : கதிர்த் தானியம் : முசுக்கட்டை.
காய்த்தும்பை _ கறித்தும்பை.
காய் நீர் _ வெந்நீர்.
காய் பசி _ மிக்க பசி.
காய்ப்பழம் _ முழுதும் பழுக்காதது.
காய்ப் பறங்கி _ கோழிக்கு உண்டாகும் நோய்.
காய்ப்பனை _ சாறு எடுக்காத பெண் பனை.

காய்ப்பு _ வெறுப்பு : மட்டமான இரும்பு : மரம் செடி முதலியன பலன் தருதல் : தோலின் தடிப்பு : கழும்பு.
காய்ப்பு மரம் _ காய்கள் உள்ள மரம்.
காய் மகாரம் _ பொறாமை : எரிச்சல்.
காய்மடி _ பசுவின் வன் காம்பு.
காய்மை _ பொறாமை.
காய்ம் பனை _ காய்க்கும் பனை.
காய்ம் பாளை _ பெண் பனையின் பாளை.
காய் வள்ளி _ ஒரு வகைக் வள்ளிக் கொடி : கட்டு வள்ளி : சீரக வள்ளி : வெற்றிலை வள்ளி : கிழங்கு வகை.
காய் வாழை _ காய்க்கும் வாழை வகை.
காய் விழுதல் _ கருச் சிதைந்து வெளிப்படுதல்.
காய்ப்பு மரம் _ காய்கள் உள்ள மரம்.
காய் மகாரம் _ பொறாமை : எரிச்சல்.
காய்மடி _ பசுவின் வன் காம்பு.
காய்மை _ பொறாமை.
காய்ம் பனை _ காய்க்கும் பனை.
காய்ம் பாளை _ பெண் பனையின் பாளை.
காய் வள்ளி _ ஒரு வகைக் வள்ளிக் கொடி : கட்டு வள்ளி : சீரக வள்ளி : வெற்றிலை வள்ளி : கிழங்கு வகை.
காய் வாழை _ காய்க்கும் வாழை வகை.
காய் விழுதல் _ கருச் சிதைந்து வெளிப்படுதல்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காரகக் கருவி _ தொழிலை இயற்றுவிக்கும் கருவி.
காரக பஞ்சகம் _ கரு மேந்திரியம் , நாக்கு , கை, கால் எருவாய் கருவாய் என்னும் ஐந்து உறுப்புகள் .
காரகம் _ வேற்றுமையுரு பேற்ற பெயர் வினைகொண்டு முடிவது : கருவி : வினை முதல் : வெப்பம் : சிறைச்சாலை : மேக நோய்.
காரக வேது _ தொழில் நிகழ்ச்சிக்குக் கருவியாக உள்ள ஏது.
காரகன் செய்வோன் _ படைப்போன் : சூரிய ரேகா மிசம்.
காரக்கருணை _ காறு கருணை : கருணைக் கிழங்கு.
காரக் கழிச்சல் _ அசீரண பேதி வகை.
கார சாரம் _ அளவோடு அமைந்த காரச்சுவை.
காரச் சீலை _ புண்ணுக்கிடும் மருந்துச் சீலை.

காரடம் _ சாலவித்தை.
காரடன் _ வித்தை காட்டுபவன்.
காரடை _ ஒரு வகைப்பணியாரம்.
காரண கர்த்தா _ முதற் கடவுள்.
காரண குரு _ ஞான தேசிகன் : வீடு பேறு அடைதற்குக் காரணமான ஞான குரு.
காரணக் குறி _ முன்னறி குறி: காரணப் பெயர்.
காரண சரீரம் _ ஐம்பூதச் சேர்க்கையால் பருவுடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல்.
காரணச் சிறப்புப் பெயர் _ காரணத்தால் ஓரினத்தில் ஒன்றற்குச் சிறப்பாக வரும் பெயர்ச் சொல்.
காரணச் சொல் _ கதை.
காரணப் பெயர் _ யாதானும் ஒரு காரணம் பற்றி வழங்கும் பெயர்.

Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 25 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum