தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters
Page 24 of 40
Page 24 of 40 • 1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40
தமிழ் அகராதி
First topic message reminder :
வணக்கம் தமிழ் ஆர்வலரே
தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காகநாசம் _ நரிமுருங்கை.
காகந்தி _ காவிரிப்பூம் பட்டினம்.
காகபதம் _ ஒரு கால அளவு :65,536 கணங்கொண்ட காலம்.காகபலம்.வேம்பு :எலுமிச்ச மரம்.
காகபலி _ பகலில் உணவு கொள்வதற்கு முன் காகத்துக்கு இடும் உணவு.
காகபாதம் _ வயிரக்குற்றங்களுள் ஒன்று.
காக பிந்து _ கரும்புள்ளி.
காகபீலி _ குன்றிக்கொடி.
காகப்புள் _காக்கை : அவிட்டநாள் : கற்பகம் : கீரி.
காகமாசி _ மணித்தக்காளி.
காகம் _ காக்கை : அவிட்ட நாள் : கற்பகம் : கீரி.

காகரி _ திப்பிலி.
காகரூடி _ பன்றி.
காகலீரவம் _ குயில்.
காகலூகம் _ ஆந்தை.
காகவாகனன் _ காக்கையை வாகனமாக உடைய சனிபகவான்.
காகளம் _ எக்காளம் : ஒரு வாத்தியம்.
காகா பிசாசு _ இரத்தம் உண்ணும் வெளவால்.
காகாரி _ ஆந்தை.
காகாலன் _ அண்டங்காக்கை.
காகி _ விளாமரம்.

காகிதம் _ தாள் : கடுதாசி : கடிதம் .
காகுத்தன் _ ஓர் அரசன் :இராம பிரான் :திருமால்.
காகுளி _ பேய் போலக்கத்திப் பாடுதல்: தொண்டையில் உண்டாகும் மந்த ஓசை:இசை : தவிசு.
காகொடி , காகோடி _ எட்டி மரம்.
காகோடகி _ வாலுளுவை என்னும் மருந்து.
காகோடியன் _ கழைக்கூத்தன்.
காகோதம் , காகோதகம் _ பாம்பு .
காகோலம் _ அண்டங்காக்கை.
காகோளி _ அசோகமரம் :கொடியரச மரம் : தேட் கொடுக்கி மரம்.
காக்கட்டான் _ ஒரு கொடிவகை.

காக்கணம் _ காக்கட்டான் கொடி .
காக்கம் _ காக்குறட்டைச் செடி : கோவைக் கொடி.
காக்கன் போக்கன் _ தீ நெறியில் நடப்பவன் :ஊர் பேர் தெரியாதவன்.
காக்காச்சி _ கடல் மீன் வகை: ஒருவகைக் கிளிஞ்சில்.
காக்காந் தோல் _ குதிக்காலில் உண்டாகும் கொப்புள வகை.
காக்காய் _ காகம்.
காக்காய்ச் சோளம் _ கருஞ்சோளம்.
காக்காய்ப்பொன் _ போலிப்பொன் :ஒரு வண்ணத்தகடு .
காக்காய் வலிப்பு _ கால் கை வலிப்பு நோய்.
காக்காரர் _ தோட்சுமைக்காரர் : பல்லக்குக் காத்தண்டுகளைச் சுமப்போர்.

காக்குறட்டை _ காக்கணங்கொடி வகை.
காக்கை _ காகம் : அவிட்ட நாள்.
காக்கைக் கொடியாள் _ மூதேவி.
காக்கை மல்லி _ நுணாமரம்.
காக்கை வேலி _ உத்தாமணி : வேலிப்பருத்தி.
காங்கி _ பேராசைக்காரன் : வேலையாளர் தொகுதி.
காங்கிசை _ விருப்பம்.
காங்கு _ நிலப்புடவை : பெரும்பானை :கோங்குவகை.
காங்கூலம் _ சுட்டு விரல் : பெருவிரல் : பேடுவிரல் ( நடுவிரல்) என்னும் மூன்றும் ஒட்டி நிற்க, மோதிர விரல் முடங்கிச் சிறுவிரல் நிமிர்ந்து நிற்கும் இணையா வினைக்கை.
காங்கேயம் _ ஒரு வகைப்பொன்.

காங்கை _ வெப்பம்.
காசசுவாசம் _ காச இழுப்பு.
காசண்டி _ வாய் அகலமுள்ள பாண்டம்.
காச நீர் _ காசநோய்குக் காரணமான கெட்டநீர்.
காச மர்த்தகம் _ பெரும் புல்.
காசம் _ ஈளைநோய் : கோழை : நாணல் : வானம் :பளிங்கு : கண்ணோய் வகை: பொன்.
காசரம் _ எருமை.
காசறை _ கத்தூரி விலங்கு: கத்தூரி: மணி : மயிர்ச்சாந்து.
காசறைக்கரு _ கத்தூரி விலங்கின் குட்டி.
காசனம் _ கொலை.

காசா _ காயாஞ்செடி : நாணல் : எருமை : சொந்தம் : அசல்விலை : மிகவும் சிறந்த : தலைவன்: துணிவகை.
காசாக்காரன் _ சொந்தக்காரன்.
காசாப்பற்று _ தனது பற்று.
காசி _ ஒரு நகரம் : செப்புக்காசு : காசிக்குப்பி :சீரகம் : சிரமம் : காசு.
காசிக்கமலம் _ பட்டை தீர்ந்த வைரக்கல் வகை.
காசிக்கல் _ காகச்சிலை : காந்த சக்தியுள்ள ஒரு வகை இரும்புக்கட்டு.
காசித் தீர்த்தம் _ காசியில் எடுக்கப்படும் கங்கை நீர்.
காசித் தும்பை _ தும்பைச் செடியில் ஒரு வகை.
காசி மணி மாலை _ ஒரு வகைக் கழுத்தணி.
காசிரம் _ வட்டம்.
காசாக்காரன் _ சொந்தக்காரன்.
காசாப்பற்று _ தனது பற்று.
காசி _ ஒரு நகரம் : செப்புக்காசு : காசிக்குப்பி :சீரகம் : சிரமம் : காசு.
காசிக்கமலம் _ பட்டை தீர்ந்த வைரக்கல் வகை.
காசிக்கல் _ காகச்சிலை : காந்த சக்தியுள்ள ஒரு வகை இரும்புக்கட்டு.
காசித் தீர்த்தம் _ காசியில் எடுக்கப்படும் கங்கை நீர்.
காசித் தும்பை _ தும்பைச் செடியில் ஒரு வகை.
காசி மணி மாலை _ ஒரு வகைக் கழுத்தணி.
காசிரம் _ வட்டம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காசி ரோர்த்தம் _ வறட்சுண்டி : தொட்டாற் சுருங்கி.
காசினி _ பூமி.
காசு _ மணி : பொன் : அச்சுத்தாலி : குற்றம் : நாணம் : சிறுசெம்புக்காசு : வெண்பாவின் : இறுதிச் சீருள் ஒன்று கோழை :சூதாடு கருவி.
காசுகல் _ நிறைகல்.
காசுக்கட்டி _ ஒரு வகை மருந்துச் சரக்கு : மரவகை.
காசுக்கடை _ பணம் மாற்றும் கடை : தங்கம் , வெள்ளி விற்கும் இடம்.
காசு மண் _ காவிக்கல்.
காசு மாலை _ கழுத்தணி வகை.
காசை _ காயாஞ்செடி : நாணல் : காச நோய் : புற்பற்றை.
காசை யாடை _ காவித்துணி .

காச்சி _ துவரை.
காஞ்சனம் _ பொன்: புன்க மரம்.
காஞ்சனி _ மஞ்சள் : பொன்னிறம் : கோரோசனை : காட்டாத்தி.
காஞ்சா _ கஞ்சாச் செடி.
காஞ்சி _ காஞ்சி புரம் நகரம் : ஆற்றுப்பூவரசு: காஞ்சிப்பூ மாலை : காஞ்சித்திணை : நிலையின்மை : செவ்வழிப்பண் வகை: நொய்யலாறு :நாதாங்கி : மகளிர் இடையணி : மயிர் : பெருமை : அறிவு : எண்கோவையணி.
காஞ்சித் திணை _ வீடு பேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமைகளைச் சாற்றும் புறத்திணை : வீரன் ஒருவன் காஞ்சி மலர் மாலை சூடிப் பகைவரை எதிர்த்து நிற்கும் எழிலைச் சாற்றும் புற்திணை.
காஞ்சியம் _ வெண்கலம் : உபதாதுக்களுள் ஒன்று.
காஞ்சிரங்காய் _ எட்டிக்கொட்டை .
காஞ்சிரம் _ எட்டிமரம்.
காஞ் சுகம் _ சட்டை.

காடகம் _ ஆடை.
காட பந்தம் _ தீவெட்டி.
காடமர் செல்வி _ கொற்றவை : துர்க்கை.
காடர் _ காடு வாழ் சாதியார்.
காடவன் : பல்லவர்களின் சிறப்புப் பெயர்.
காடவிளக்கு _ பெரு விளக்கு.
காடாக்கினி _ பெரு நெருப்பு: பெருந் தீ.
காடாந்தகாரம் _ பேரிருள்.
காடாரம்பம் _ நீர்ப்பாசன மில்லாத பகுதி.
காடாரம் பற்று _ காட்டுப்புறம்.

காடாற்று _ சஞ்சயனம் : பால் தெளிப்பு.
காடாற்றுதல் _ பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல்.
காடி _ புளித்த கஞ்சி :புளித்த கள் : சோறு :கஞ்சி : புளித்த பழரசம் : ஊறுகாய் : ஒரு வகை வண்டி : ஒரு மருந்து : கழுத்து : நெய் :அகழி : கோட்டையடுப்பு :மாட்டுக்கொட்டில் : மரவேலையின் பொளிவாய்.
காடிகம் _ சீலை.
காடிக்காரம் _ நெருப்புக்கல்.
காடிச் சால் _ காவடி வைக்கும் சால் மரவேலையின் பொளிவாய்.
காடிச்சால் மூலை _ வேள்விச் சாலையில் காடி வைக்கப்படும் வட கிழக்குத்திசை.
காடி யடுப்பு _ கோட்டையடுப்பு : கோட்டடுப்பு.
காடியுளி _ இழைப்புளி வகை.
காடினியம் _ வன்மை : கடினத்தன்மை .

காடு _ வனம் : மிகுதி : நெருக்கம்: எல்லை : செத்தை : நான்கு அணைப்புள்ள ஒரு நில அளவு: இடம் : சுடுகாடு : புன் செய் நிலம் : சிற்றூர்.
காடு கட்டுதல் _ விலங்கு மற்றும் பறவைகளைக் குறித்த இடத்தில் வாராமல் தடைசெய்தல்.
காடு கலைத்தல் _ வேட்டைக்காரர் விலங்குகளைக் கலைத்தல்.
காடு காட்டுதல் _ ஏமாற்றுதல்.
காடு கிழாள் _ கொற்றவை : துர்க்கை.
காடுகிழாள் வெயில் _ சூரியன் மறையும் போது தோன்றும் மஞ்சள் வெயில்.
காடு கெடுத்தல் _ காடு அழித்தல்.
காடு கெழு செல்வி _ கொற்றவை.
காடு கொல்லுதல் _ காட்டை வெட்டி யழித்தல்.
காடு கோள் _ விளை நிலம் காடு பற்றிப்போதல்.
காடு கட்டுதல் _ விலங்கு மற்றும் பறவைகளைக் குறித்த இடத்தில் வாராமல் தடைசெய்தல்.
காடு கலைத்தல் _ வேட்டைக்காரர் விலங்குகளைக் கலைத்தல்.
காடு காட்டுதல் _ ஏமாற்றுதல்.
காடு கிழாள் _ கொற்றவை : துர்க்கை.
காடுகிழாள் வெயில் _ சூரியன் மறையும் போது தோன்றும் மஞ்சள் வெயில்.
காடு கெடுத்தல் _ காடு அழித்தல்.
காடு கெழு செல்வி _ கொற்றவை.
காடு கொல்லுதல் _ காட்டை வெட்டி யழித்தல்.
காடு கோள் _ விளை நிலம் காடு பற்றிப்போதல்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காடு தரிசு _ செடிகள் முளைத்த தரிசு நிலம்.
காடு படுதல் _ நிரம்புதல் : வீணாதல் .
காடு படுதிரவியம் _ காட்டில் உண்டாகும் பொருள்கள்.
காடு பலியூட்டுதல் _ காட்டில் வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல்.
காடு பிறாண்டி _ காடு வாரி.
காடு மறைதல் _ சாதல்.
காடு மேய்தல் _ வீணாய்த்திரிதல்.
காடு வாரி _ செத்தை வாருங்கருவி: கண்ட பொருளை எல்லாம் சேர்ப்பவன்.
காடு வாழ்த்து _ எல்லோரும் இறந்து போகவும் தான் இறப்பின்றி நிலை பெற்ற புறங்காட்டை வாழ்த்தி உலக இயல்பை விளக்கும் ஒரு புறத்துறை.
காடுவெட்டி _ மரம் வெட்டுபவன் : நாகரிகம் இல்லாதவன் : பல்லவர் : கள்ளர் ஆகியவர்களின் பட்டப்பெயர் : சிறு மண் வெட்டி.

காடேறுதல் _ காட்டிற்கு ஓடுதல் : இறக்கும் தறுவாயில் நோய்த் தெளிவு உண்டாதல்.
காடை _ ஒரு பறவை :குறும்பூழ்.
காடைக்கண்ணி _ காடையின் கண் போன்ற தினை வகை.
காட்சி _ பார்வை : தோற்றம் : தரிசனம் : அழகு : தன்மை : நடுகல்லை வீரர் தரிசித்தலைக்கூறும் புறத்துறை.
காட்சி யணி _ ஓர் அணிவகை.
காட்சியர் _ அறிஞர்.
காட்சியளவை _ காண்டல் அளவை.
காட்சி வரி _ காட்சிகளின் பொருட்டு விதிக்கப்படும் ஒரு வரி.
காட்டகத்தி _ வீழிச் செடி.
காட்டணம் _ பெருங்குமிழ்.
காடை _ ஒரு பறவை :குறும்பூழ்.
காடைக்கண்ணி _ காடையின் கண் போன்ற தினை வகை.
காட்சி _ பார்வை : தோற்றம் : தரிசனம் : அழகு : தன்மை : நடுகல்லை வீரர் தரிசித்தலைக்கூறும் புறத்துறை.
காட்சி யணி _ ஓர் அணிவகை.
காட்சியர் _ அறிஞர்.
காட்சியளவை _ காண்டல் அளவை.
காட்சி வரி _ காட்சிகளின் பொருட்டு விதிக்கப்படும் ஒரு வரி.
காட்டகத்தி _ வீழிச் செடி.
காட்டணம் _ பெருங்குமிழ்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காட்டத்தி _ மரவகை.
காட்டம் _ விறகு : சிறு கோல் : சினம் : மிகுதி : உறைப்பு : வெண்கலம்.
காட்டழல் _ காட்டுத் தீ.
காட்டாக்கி _ கட்டையைக் கடைந்து உண்டாக்கும் நெருப்பு.
காட்டான் _ முரடன் : நாகரிகமில்லாதவன்.
காட்டாறு _ வெள்ளத்தால் திடீரெனப் பெருகும் சிற்றாறு: காட்டில் ஓடும் சிற்றாறு.
காட்டான் _ நாகரிகமில்லாதவன் :அயலான் : காட்டுப்பசு.
காட்டி _ பன்றி.
காட்டிலம் _ வாழை.
காட்டிலவு _ கோங்கிலவு மரம்.

காட்டிலுமிழி _ நாகர வண்டு.
காட்டிலே போதல் _ வீணாய்க் கழிதல்.
காட்டீந்து _ ஈச்ச மரம்.
காட்டீருள்ளி _ நரி வெங்காயம்.
காட்டு _ காண்பித்தல் : எடுத்துக்காட்டு: ஒளி : துணைக்கருவி : உறைப்பு : குப்பை.
காட்டுக் கிரியை _ ஈமச்சடங்கு.
காட்டுக் கோழி _ சம்பங் கோழி : கற்கவுதாரி.
காட்டுதல் _ காண்பித்தல் : மெய்ப்பித்தல் : வெளிப்படுத்துதல்.
காட்டுத்தம்பட்டன் _ வாள வரைக் கொடி வகை.
காட்டுத்தனம் _ முரட்டுத் தன்மை.

காட்டுப்பயிர் _ புன் செய்ப் பயிர் : தானே விளையும் பயிர்.
காட்டுப் பிள்ளை _ திக்கற்ற குழந்தை.
காட்டுப்பீ _ குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் மலம்.
காட்டுப் புத்தி _ மூட அறிவு.
காட்டுப் பெண்சாதி _ வைப்பாட்டி.
காட்டு மயிலம் _ காட்டு நொச்சி.
காட்டு மல்லி _ நீண்ட மரமல்லி.
காட்டு மனிதன் _ நாகரிகமற்றவன் :வாலில்லாக்குரங்கு.
காட்டுமா _ சாரம் : மரவகை : புளிமா : உதளை : காட்டு விலங்கு.
காட்டு மிராண்டி _ நாகரிகமற்றவன் : மரடன் : காட்டில் வாழ்வோன்.
காட்டுப் பிள்ளை _ திக்கற்ற குழந்தை.
காட்டுப்பீ _ குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் மலம்.
காட்டுப் புத்தி _ மூட அறிவு.
காட்டுப் பெண்சாதி _ வைப்பாட்டி.
காட்டு மயிலம் _ காட்டு நொச்சி.
காட்டு மல்லி _ நீண்ட மரமல்லி.
காட்டு மனிதன் _ நாகரிகமற்றவன் :வாலில்லாக்குரங்கு.
காட்டுமா _ சாரம் : மரவகை : புளிமா : உதளை : காட்டு விலங்கு.
காட்டு மிராண்டி _ நாகரிகமற்றவன் : மரடன் : காட்டில் வாழ்வோன்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காட்டுமிருகம் _ வன விலங்கு.
காட்டு முருங்கை _ மாவிலங்கை மரம் : ஆடா தோடை : காட்டு முருக்கு : மரவகை.
காட்டு ரோகம் _ மாட்டு நோய் வகை.
காட்டுவாரி _ காட்டாறு .
காட்டுள்ளி _ நரிவெங்காயம்.
காட்டெருமை _ எருமையினம் : எருக்கு : திருகு கள்ளி : சதுரக்கள்ளி : கூவை.
காட்டெலுமிச்சை _ நாய்விளா : மலை நாரத்தை : காட்டு நாரத்தை : காட்டுக்கொழுஞ்சி .
காட்டேறி _ கேடு விளைவிக்கும் ஒரு தேவதை.
காட்டை _ திசை : எல்லை : நுனி : 64 கணம் கொண்ட கால நுட்பம்.
காட்பு _ வைரம்.

காணபத்தியம் _ மகாகணபதியை முதற் கடவுளாக வழிபடும் சமயம்.
காணம் _ கொள்ளு :நிறுத்தல் அளவையுள் ஒன்று : பொன் :பொற் காசு : பொருள் : பாகம் : செக்கு : நிலம்.
காணம் போடுதல் _ செக்காட்டி எண்ணெய் எடுத்தல் : அடிக்கடி தின்று கொண்டே இருத்தல்.
காணலன் _ பகைவன்.
காணலிங்கம் _ சிவகணங்களால் நாட்டப்பட்ட இலிங்க மூர்த்தி.
காணல் _ காணுதல் : குறித்தல் : வணங்குதல் : மனத்தால் எண்ணுதல்.
காணன் _ ஒற்றைக்கண்ணன்.
காணா _ சிறு பாம்பு.
காணாசி _ காணியாட்சி : உரிமை நிலம்.
காணார் _ குருடர் : பகைவர்.

காணி _ ஓர் எண் : நிலம் : உரிமையான இடம் : நூறு குழி அளவுடைய நிலம் : வழி வழியுரிமை: பொன்னாங்காணி .
காணிக்கடன் _ நிலவரி.
காணிக்கை _ கையுறை : கடவுளுக்கு அல்லது பெரியோருக்கு விரும்பியளிக்கும் பொருள்.
காணித்தாயம் _ பங்காளிகளின் நில வழக்கு.
காணித்துண்டு _ நிலத்தின் சிறு பகுதி.
காணிப்பற்று _ உரிமை ஊர்.
காணிமானியம் _ ஊர்ப் பங்காளிகளுக்குப் பொதுவான மானியம்.
காணியாட்சி _ உரிமை நிலம்.
காணியாளன் _ காணியாட்சியுள்ளவன்: வேளாளருள் ஒரு பிரிவினர் : அத்து வைதக் கொள்கையைத் தழுவிய பார்ப்பனப் பிரிவு.
காணுதல் _ அறிதல் : காண்டல் : சந்தித்தல் : வணங்குதல் .
காணிக்கடன் _ நிலவரி.
காணிக்கை _ கையுறை : கடவுளுக்கு அல்லது பெரியோருக்கு விரும்பியளிக்கும் பொருள்.
காணித்தாயம் _ பங்காளிகளின் நில வழக்கு.
காணித்துண்டு _ நிலத்தின் சிறு பகுதி.
காணிப்பற்று _ உரிமை ஊர்.
காணிமானியம் _ ஊர்ப் பங்காளிகளுக்குப் பொதுவான மானியம்.
காணியாட்சி _ உரிமை நிலம்.
காணியாளன் _ காணியாட்சியுள்ளவன்: வேளாளருள் ஒரு பிரிவினர் : அத்து வைதக் கொள்கையைத் தழுவிய பார்ப்பனப் பிரிவு.
காணுதல் _ அறிதல் : காண்டல் : சந்தித்தல் : வணங்குதல் .
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காணும் _ முன்னிலைப் பன்மையில் வரும் ஒரு சொல்.
காணும் பொங்கல் _ தை மூன்றாம் நாள் ஒருவரையொருவர் கண்டு நலம் கேட்டு மகிழும் நாள்.
காண் _ காட்சி : அழகு : காண்டல்.
காண்கை _ அறிவு.
காண்டகம் _ காடு : நோய் : கமண்டலம் : நிலவேம்பு.
காண்டம் _ நூலின் பெரும்பிரிவு :மலை : எல்லை : காடு : நீர் : அம்பு : கோல் : குதிரை : அடி மரம் : ஆயுதம் : முடிவு : சமயம் : திரள் : அணிகலச்செப்பு : கமண்டலம் : நிலவேம்பு : ஆடை : சீந்தில் : புத்தி.
காண்ட மந்திரம் _ குதிரைகளை வானில் பறக்கச் செய்யும் மந்திரம்.
காண்டவதகனன் _ காண்டவ வனத்தை எரியுண்ணச் செய்த அருச்சுனன்.
காண்டவன் _ இந்திரன்.
காண்டா மிருகம் _ கல்யானை : ஒரு விலங்கு.

காண்டாவனன் _ இந்திரன்.
காண்டிகை _ சொற் பொருள் அடங்கிய உரை.
காண்டியம் _ சரகாண்ட பாடாணம் : வெக்கை.
காண்டீபன் _ அருச்சுனன் வில் :தனுர் இராசி.
காண்டீபன் _ அருச்சுனன்.
காண்டு _ கூப்பிடு தூரம் : சினம் : துன்பம்.
காண்டை _ முனிவர் உறைவிடம் : கற்பாழி.
காண்பு _ காட்சி : காணுதல்.
காண்வரி _ பிறர் காணும்படி நடிக்கும் கூத்து.
காண் வருதல் _ காட்சிக்கு இலக்காதல்.

காதகம் _ கொலை : பீடித்தல்.
காதகன் _ கொலையாளன் : கொடியவன்.
காதடைப்பு _ செவிடு படுதல் : பசியால் உண்டாகும் களைப்பு.
காதம் _ ஏழரை நாழிகை வழித் தொலைவு : கொலை : கள் : நாற்சதுரமான கிணறு.
காதம்பகம் _ பாணம்.
காதம்பம் _ அன்னப்பறவை வகை : கானாங் கோழி : கரும்பு : கடப்ப மரம்.
காதம்பரம் _ தயிர் : மேலேடு.
காதம்பரி _ கள் : வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட ஒரு தமிழ்க் காப்பியம்.
காதரம் _ காதரவு : அச்சம் : தீ வினைத்தொடர்பு .
காதரன் _ அச்சம் உடையவன்.

காதர் _ வரம்பில்லாத ஆற்றலுள்ள கடவுள்.
காதலன் _ அன்புக்குரியவன் : கணவன் : மகன் : தோழன் .
காதலி _ அன்புக்குரியவள் : மனைவி : தோழி: மகள்.
காதலித்தல் _ அன்பு கொள்ளுதல்: விரும்புதல்.
காதல் _ அன்பு : காம இச்சை : பத்தி : வேட்கை : ஆவல் : கொல்லுதல் : தறித்தல் : ஆந்தைக்குரல் : சிற்றிலக்கிய வகையுள் ஒன்று.
காதவம் _ வான் கோழி : நில வேம்பு : ஆலமரம்.
காதறுதல் _ காதின் துளையறுதல் : பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல் : செருப்பின் வார் அறுதல் : ஊசித்துளை முறிதல் : கவணில் கல்வைக்கும் உறை அற்றுப் போதல் : பகை கொள்ளுதல்.
காதறுப்பான் _ காதைச்சுற்றி வரும் புண்.
காதறை _ காதறுபட்ட ஆள் : காதுக்குழி.
காதறைச்சி _ சண்டைபிடிப்பவள்.

காதற் பரத்தை _ சேரிப்பரத்தையின் மகளாய்த் தலைவனது காதற்கு உரிமை பூண்டு அவனையே சார்ந்திருப்பவள்.
காதற் பாங்கன் _ தலைவனுக்கு உற்ற நண்பன்.
காதற் பிள்ளை _ அன்பு மகன் : உரிமைப்பிள்ளை.
காதற்ற முறி _ செலுத்தற் குரியதைச் செலுத்தித் தீர்த்துக் கிழித்துவிட்ட ஓலைப்பத்திரம்.
காதற்றோழி _ தலைவியின் அன்புக்குரிய தோழி.
காதன் _ கொலைசெய்பவன்.
காதன்மை _ அன்பு : ஆசை.
காதி _ ஈரிழைத்துணி : முரட்டுத்துணி : கதர்த்துணி : விசுவாமித்திரன் தந்தை : ஒரு வகைக் கன்மம் : மிருத பாடாணம் : கொலை.
காதிகன் _ முத்திக்குப் பாதகமாயுள்ள கன்மங்கள்.
காதிலி _ செவிடன் : செவிடி.
காதற் பாங்கன் _ தலைவனுக்கு உற்ற நண்பன்.
காதற் பிள்ளை _ அன்பு மகன் : உரிமைப்பிள்ளை.
காதற்ற முறி _ செலுத்தற் குரியதைச் செலுத்தித் தீர்த்துக் கிழித்துவிட்ட ஓலைப்பத்திரம்.
காதற்றோழி _ தலைவியின் அன்புக்குரிய தோழி.
காதன் _ கொலைசெய்பவன்.
காதன்மை _ அன்பு : ஆசை.
காதி _ ஈரிழைத்துணி : முரட்டுத்துணி : கதர்த்துணி : விசுவாமித்திரன் தந்தை : ஒரு வகைக் கன்மம் : மிருத பாடாணம் : கொலை.
காதிகன் _ முத்திக்குப் பாதகமாயுள்ள கன்மங்கள்.
காதிலி _ செவிடன் : செவிடி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 24 of 40 • 1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40
Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 24 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum