தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters
Page 23 of 40
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
தமிழ் அகராதி
First topic message reminder :
வணக்கம் தமிழ் ஆர்வலரே
தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கணவம் - அரசமரம் : போதிமரம் : கோளி.
கணவர் - கூட்டத்தார்.
கணவன் - கொழுநன்.
கணவாய் - மலையிடைவழி : சிப்பி வகை.
கணவாளம் - ஒரு சாதி.
கணவிரி - அலரி.
கணவீரம் - அலரி : செவ்வலரி.
கணனம் - கிரகநடை முதலியன கணிக்கை.
கணனை - எண்.
கணன் - கள்ளன் : விநாயகன்.

கணாசலம் - கைலைமலை.
கணாதன் - தார்க்கீகன் : ஒரு மதாசாரியன்.
கணி - ஒரு சாதி : கணிப்பவன் : கணியென்னேவல் : கையாந்தகரை : சந்தனம் : நூல் : நூல்போனவன் : பிரமதண்டு :
மருத நிலம் : மிளகரணை : விநாடி : வேங்கை மரம் : சோதிடன்.
கணிகம் - நூறு கோடி : கால நுட்பம் : கணப்பொழுது இருக்கக் கூடியது.
கணிகவெற்பு - திருத்தணிகை.

கணிகன் - சோதிடன்.
கணிகாரம் - கோங்கு.
கணிகை - பொதுமகள்.
கணிக்கல் - கணித்தல்.
கணிசம் - மதிப்பு : மேம்பாடு : அளவு.
கணிசம் பார்த்தல் - மதிப்பிடுதல் : தகுதியறிதல்.
கணிச்சி - மழு : குந்தாலி : கோடரி : இலை : மூக்கரித்தி : தோட்டி : உளி : முட்கோல் : வெற்றிலை : யமன்.
கணிச்சியோன் - சிவன்.
கணிதம் - கணக்குநூல் : சோதிடம் : அளவு எண் : எண்ணிக்கை : கணிக்கப்பட்டது : கலைஞானம் அறுபத்து நான்கில் ஒன்று : சங்கலிதம் : விபகவிதம் : குணனம் : பாகாரம் : வர்க்கம் : வர்க்கமூலம் : கனம் : கனமூலம் : இலக்கம் : எண்ணம்.
கணிதர் - கணக்கறிந்தோர்.

கணிதன் - கணக்கறிந்தோன் : கணக்கெழுதுவோன் : சோதிடன் : பகைவன்.
கணித்தல் - கணக்கிடுதல் : அளவு குறித்தல் : மதித்தல் : படைத்தல் : அறுதியிடல்.
கணித்தொழில் - சோதிடம் சொல்லல்.
கணிப்பு - கணக்கிடுகை : கணித்தல் : அளவிடுகை : மதிப்பிடுகை.
கணியம் - மிகவும் சிறிது.
கணியார் - கணிக்கமாட்டார் : கூத்தாடிகள்.
கணியான் - கூத்தாடி : ஒரு சாதியான்.
கணிவன் - சோதிட நூல் வல்லவன் : சோதிடன்.
கணிவன்முல்லை - சோதிட நூல் வல்லவனது சீர்த்தியைச் சொல்லும் புறத்துறை.
கணீரெனல் - ஒலிக்குறிப்பு.
கணித்தல் - கணக்கிடுதல் : அளவு குறித்தல் : மதித்தல் : படைத்தல் : அறுதியிடல்.
கணித்தொழில் - சோதிடம் சொல்லல்.
கணிப்பு - கணக்கிடுகை : கணித்தல் : அளவிடுகை : மதிப்பிடுகை.
கணியம் - மிகவும் சிறிது.
கணியார் - கணிக்கமாட்டார் : கூத்தாடிகள்.
கணியான் - கூத்தாடி : ஒரு சாதியான்.
கணிவன் - சோதிட நூல் வல்லவன் : சோதிடன்.
கணிவன்முல்லை - சோதிட நூல் வல்லவனது சீர்த்தியைச் சொல்லும் புறத்துறை.
கணீரெனல் - ஒலிக்குறிப்பு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கணு - மூங்கில் முதலியவற்றின் கண் : மூங்கில் மூட்டு : கவர் : அவயப் பொருத்து : எலும்புக்கணு.
கணுக்கை - மணிக்கட்டு.
கணுப்பாலை - கரும்பாலை : ஏழிலைப்பாலை.
கணுமாந்தம் - நகச்சுற்று.
கணுவட்டு - சிறுவாழைக் குலை.
கணுவை - ஒருவகைத் தோற் கருவி.
கணேசுரர் - கணங்களுக்குத் தலைவர்.
கணேயம் - எண்ணிக்கையிடத்தக்கது : கணக்கிடத்தக்கது : மதிக்கத்தக்கது : மேலானது.
கணை - திரண்டவடிவு : திரட்சி : அம்பு : காம்பு : வளைதடி : ஒரு நோய் : கரும்பு : சிவிகைமேல் வம்பு :
திப்பிலி : நிறைவு.
கணைக்கட்டு - அம்புக்கட்டு.
கணுக்கை - மணிக்கட்டு.
கணுப்பாலை - கரும்பாலை : ஏழிலைப்பாலை.
கணுமாந்தம் - நகச்சுற்று.
கணுவட்டு - சிறுவாழைக் குலை.
கணுவை - ஒருவகைத் தோற் கருவி.
கணேசுரர் - கணங்களுக்குத் தலைவர்.
கணேயம் - எண்ணிக்கையிடத்தக்கது : கணக்கிடத்தக்கது : மதிக்கத்தக்கது : மேலானது.
கணை - திரண்டவடிவு : திரட்சி : அம்பு : காம்பு : வளைதடி : ஒரு நோய் : கரும்பு : சிவிகைமேல் வம்பு :
திப்பிலி : நிறைவு.
கணைக்கட்டு - அம்புக்கட்டு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கணைக்கால் - திரண்ட கால்.
கணைக்கொம்பன் - கட்டைக் கொம்புள்ள எருது.
கணைமூங்கில் - பொன்னாங்காணி.
கணையம் - தடிப்படை : வளைதடி : கோட்டை : யானைத்தூண் : குறுக்கு மரம் : ஒரு வாத்தியம் : காவற்காடு : பொன் : யானைகள் போராடாமல் தடுக்கும்படி நடுவே இடப்படும் பெரிய மரம்.
கணையல் - நகைத்தல்.
கணையாழி - முத்திரை மோதிரம்.
கணைவெட்டை - ஒருவகை நோய்.
கண் - பீலிக் கண் : முலைக் கண் : புண்ணின் கண் : மரக்கணு : முரசு முதலியவற்றில் அடிக்கும் இடம் : ஞானம் உணர்த்துவது : பீசம் : பாயின் நெட்டிழையாகிய நூல் : முன்பு : பற்றுக்கோடு : உடம்பு : ஏழன் உருபு : ஓர் அசை : அறிவு : அக்கம் : அக்கி : அம்பகம் : உலோசனம் : குவளை : கோ : சக்கு : தாரை : திட்டி : திருக்கு : திருட்டி : நயனம் : நாட்டம் : நேத்திரம் : நோக்கு : நோக்கம் : பார்வை : விலோசனம் : இடம் : ஒரு விகுதி : ஓலைக்கண் : கணு : கண்ணென்னேவல் : கண்ணோட்டம் : குழி : துவாரம் : தேங்காய் முதலியவற்றில் முளை கிளம்பும் இடம் : நுங்குக் கண் : பெருமை : மயிற்றோகைக் கண் : மூங்கில் : விழி : அகக்கண் : புறக்கண்.
கண்கண்ணி - குறுங்கண்ணி.
கண்கயில் - உடைத்த தேங்காயின் மேல்மூடி.

கண்கலத்தல் - எதிர்ப்படுதல்.
கண்காசம் - கண்ணின் படலநோய்.
கண்காட்டிவிடுதல் - சாடையாய் ஏவி விடுதல்.
கண்காணம் - மேல்விசாரணை : பயிர்க்காவல் : கதிர் அறுக்கக் கொடுக்கும் உத்தரவு : ஒப்படி : மேல் விசாரணைச் சம்பளம்.
கண்காணி - மேற்பார்வையாளன் : ஒப்படி உத்தியோகஸ்தர் : கூலியாட்களை மேற்பார்ப்போர்.
கண்காரர் - குறிப்பறியத் தக்கவர்கள் : அஞ்சனம் பார்ப்போர்.
கண் கூடல் - ஒன்று கூடுதல் : நெருங்குதல்.
கண் கூடு - நெருக்கம் : பிரத்தியட்சம் : கண்குழி.
கண்கொதி - கண் ஊறு : கண்திருட்டி.
கண்கொள்ளாக்காட்சி - வியத்தற்குரிய தோற்றம்.

கண்சாத்துதல் - அன்போடு நோக்குதல்.
கண்சாய்தல் - அறிவு தளர்தல் : அன்பு குறைதல்.
கண்சாய்ப்பு - கண்சாடை.
கண்செம்முதல் - கண்பொங்குதல்.
கண்டகம் - முள் : நீர் முள்ளி : கொடுமை : வயிரம் : வாள் : உடைவாள் : ஊசிமுனை : காடு : தடை : மீன் எலும்பு.
கண்டகர் - அரக்கர் : கீழ்மக்கள் : தீயோர்.
கண்டகாசனம் - ஒட்டகம்.
கண்டகி - ஓர் ஆறு : கருங்காலி : கேந்திரம் : தாழை : பொல்லாதவள் : மச்சம் : மீன் எலும்பு : மூங்கில்.
கண்டகிரந்தி - தொண்டைப்புண்.
கண்டதும் கடியதும் - நல்லதுங் கெட்டதும்.

கண்டதுண்டம் - பலதுண்டம்.
கண்டபலி - ஞாழல்.
கண்டபேரண்டம் - பெருவலி : இருதலைப் பறவை : இப்பறவை யானையையுந் தூக்கிச் செல்ல வல்ல ஆற்றலுடையது.
கண்டமட்டும் - மிகுதியாய்.
கண்டமாலை - ஒருவகைக் கழுத்தணி : கழுத்தைச் சுற்றி வரும் புண்.
கண்டம் - எல்லை : எழுத்தாணி : கண்ட சருக்கரை : கண்டை : கவசம் : கழுத்து : கள்ளி : குன்றிவேர் :
கைப்பிடிவாள் : சாதிலிங்கம் : சிறுவாள் : தத்து : திரைச்சீலை : துண்டம் : நாடு : நித்திய யோகத்தொன்று :
நீர்க்குமிழி : பங்கு : படையினொரு தொகை : மணி : மணியுள்ளோசை : யானைக்கச்சை : யானைக்கழுத்து :
வெல்லம் : துண்டு : அக்குரோணி : தொண்டை : குரல் : யானைக்கழுத்திடு கயிறு : கண்டசாதி : பல்வண்ணத்திரை :
நிலத்தின் பெரும் பிரிவு : வயல் வரப்பு : நவகண்டம் : இடையூறு : பலநிறத்தாற் கூறுபட்ட மதிட்டிரை.
கண்டல் - ஒரு மரம் : தாழை : நீர் முள்ளி : முள்ளி.
கண்டவகை - பரதகண்டம் முதலியன.
கண்டவன் - படைத்தவன் : பார்த்தவன்.
கண்டறை - தற்புழை : மலைக்குகை.

கண்டனம் - மறுப்பு.
கண்டன் - ஒரு சோழன் : கணவன் : கழுத்துடையவன் : வீரன் : சோழர் பட்டப் பெயர்.
கண்டன்று - கண்டது : பிரத்தியட்சம்.
கண்டாங்கி - ஒருவகைச் சேலை.
கண்டாமணி - பெருமணி : வீரக்கழல்.
கண்டாவளி - கழுத்தில் அணியும் முத்துமாலை.
கண்டாள எருது - பொதிமாடு.
கண்டி - எருமைக்கடா : கழுத்தணிவகை : உருத்திராக்க மாலை : ஓர் ஊர் : இருபத்தெட்டுத்துலாம் கொண்ட அளவு :
இருபது பறை கொண்ட அளவு : மீன்பிடிக்க அடைக்குங் கருவி : சிறுகீரை : கண்டியென்னேவல்.
கண்டிகு - பார் : காண்பாயாக.
கண்டிகும் - கண்டேம்.

கண்டிகை - தோளணி : கடகம் : கழுத்தணி : கண்மணி மாலை : நிலப்பிரிவு : ஓராறு : கைக்குழி : பதக்கம் :
மாதர் அணிவடம் : வாச்சியத் தொன்று.
கண்டிசின் - கண்டேன் : பார்ப்பாயாக.
கண்டிதக்காரன் - கண்டிப்புள்ளவன்.
கண்டிதம் - துன்பஞ் செய்யப்பட்டது : கண்டிப்பு : தண்டனை : தறிப்பு : வரையறுப்பு.
கண்டித்தல் - அறுத்தல் : கடிந்து கொள்ளுதல் : தண்டித்தல் : முடிவு கட்டிப் பேசுதல்.
கண்டியா - பாணர் : புகழ்வோர் : பாடுவோர்.
கண்டில் - இருபத்தெட்டுத் துலாங் கொண்டது.
கண்டில் வெண்ணெய் - ஒரு பூடு : பெருஞ்சீரகம்.
கண்டீரவம் - சிங்கம் : சதுரக்கள்ளி : மதயானை.
கண்டீரை - செவ்வியம்.
மாதர் அணிவடம் : வாச்சியத் தொன்று.
கண்டிசின் - கண்டேன் : பார்ப்பாயாக.
கண்டிதக்காரன் - கண்டிப்புள்ளவன்.
கண்டிதம் - துன்பஞ் செய்யப்பட்டது : கண்டிப்பு : தண்டனை : தறிப்பு : வரையறுப்பு.
கண்டித்தல் - அறுத்தல் : கடிந்து கொள்ளுதல் : தண்டித்தல் : முடிவு கட்டிப் பேசுதல்.
கண்டியா - பாணர் : புகழ்வோர் : பாடுவோர்.
கண்டில் - இருபத்தெட்டுத் துலாங் கொண்டது.
கண்டில் வெண்ணெய் - ஒரு பூடு : பெருஞ்சீரகம்.
கண்டீரவம் - சிங்கம் : சதுரக்கள்ளி : மதயானை.
கண்டீரை - செவ்வியம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கண்டு - கற்கண்டு : கட்டி : கண்டங்கத்தரி : கழலைக்கட்டி : நூற்பந்து : பாடு : சொறி :
தீத்தழல் : ஒரு வினையெச்சம்.
கண்டுங்காணாமை - போதியதும் போதாததுமாகை.
கண்டுதுத்தி - ஒரு பூண்டு.
கண்டுபாரங்கி - சிறு தேக்கு மரம் : பஞ்சமூலத்தொன்று : அது சிறு காஞ்சொறிச்செடி.
கண்டுமுட்டு - கண்டதனால் உண்டான தீட்டு : வைதீகரைக் கண்டால் சைனர்கள் மேற்கொள்ளும் தீட்டு.
கண்டு முதல் - மொத்த வரவு : அடித்து முதலான தானியம்.
கண்டு மூலம் - சிறு தேக்கு : தீப்பிலி.
கண்டூதி - தினவு : காஞ்சொறி.
கண்டூபதம் - மண்ணுண்ணி.
கண்டூயம் - தினவு.
தீத்தழல் : ஒரு வினையெச்சம்.
கண்டுங்காணாமை - போதியதும் போதாததுமாகை.
கண்டுதுத்தி - ஒரு பூண்டு.
கண்டுபாரங்கி - சிறு தேக்கு மரம் : பஞ்சமூலத்தொன்று : அது சிறு காஞ்சொறிச்செடி.
கண்டுமுட்டு - கண்டதனால் உண்டான தீட்டு : வைதீகரைக் கண்டால் சைனர்கள் மேற்கொள்ளும் தீட்டு.
கண்டு முதல் - மொத்த வரவு : அடித்து முதலான தானியம்.
கண்டு மூலம் - சிறு தேக்கு : தீப்பிலி.
கண்டூதி - தினவு : காஞ்சொறி.
கண்டூபதம் - மண்ணுண்ணி.
கண்டூயம் - தினவு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கண்டூயை - சொறி.
கண்டூரை - பூனைக்காலி : கண்டௌடதம்.
கண்டை - வீரக்கழல் : யானைமணி : சரிகை : எறிமணி : ஓர் அணிகலம் : சீலை : மணி : பெருமணி : வாச்சியங்களுள் ஒன்று.
கண்டோதம் - சிவிகை : தேர் முதலியன.
கண்டோலம் - பெருங்கூடை.
கண்ண - விரைவாக : வேகமாக : சீக்கிரமாக : கண்ணையுடையன : நினைக்க.
கண்ணஞ்சல் - அஞ்சுதல்.
கண்ணடி - கண்ணாடி.
கண்ணடித்தல் - கண்சாடை காட்டுதல்.
கண்ணடைதல் - ஊற்றடைதல் : துவாரம் இறுகல் : பயிர் குருத்தடைதல்.

கண்ணயத்தல் - விரும்புதல் : மோகங்கொள்ளுதல்.
கண்ணயர்தல் - உறங்கல்.
கண்ணராவி - துன்பநிலை.
கண்ணரிதல் - நீக்குதல்.
கண்ணல் - கருதல் : குறித்தல்.
கண்ணவர் - அமைச்சர்.
கண்ணவிழ்தல் - பிணியவிழ்தல் : முறுக்கவிழ்தல் : வாயவிழ்தல் : மலர்தல் : கண்விடல்.
கண்ணழித்தல் - பதப்பொருள் உரைத்தல்.
கண்ணழித்துரை - பதவுரை.
கண்ணழிவு - தடுத்தல் : பதவுரை : தாமதம் : தடை.

கண்ணழுத்தங்கோல் - வலியகணுக்களையுடைய மூங்கில் : ஓவியம் எழுதுங்கோல்.
கண்ணறல் - கண்ணோட்டம் : நீங்கல் : நட்புக்குலைதல்.
கண்ணறுதல் - கண்ணறல்.
கண்ணறை - குருடு : வன்னெஞ்சு : அகலம் : சிறு அறை.
கண்ணறையன் - வன்னெஞ்சன்.
கண்ணாடியிலை - வாழையின் ஈற்றிலை.
கண்ணாட்டி - மனைவி : காதலி.
கண்ணாம்பூச்சி - கண்கட்டி ஆடும் விளையாட்டு.
கண்ணார் - பகைவர்.
கண்ணாளர் - கம்மாளர் : தலைவர் : கம்மியர்.
கண்ணறல் - கண்ணோட்டம் : நீங்கல் : நட்புக்குலைதல்.
கண்ணறுதல் - கண்ணறல்.
கண்ணறை - குருடு : வன்னெஞ்சு : அகலம் : சிறு அறை.
கண்ணறையன் - வன்னெஞ்சன்.
கண்ணாடியிலை - வாழையின் ஈற்றிலை.
கண்ணாட்டி - மனைவி : காதலி.
கண்ணாம்பூச்சி - கண்கட்டி ஆடும் விளையாட்டு.
கண்ணார் - பகைவர்.
கண்ணாளர் - கம்மாளர் : தலைவர் : கம்மியர்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கண்ணாளன் - அன்பன் : தலைவன்.
கண்ணாள் - கலைமகள்.
கண்ணாயிருத்தல் - விழிப்பாயிருத்தல் : அருகாமையாயிருத்தல்.
கண்ணாறு - பாசன வாய்க்கால்.
கண்ணி - போர்ப்பூ : கண்ணுடையவள் : கயிறு : கரிசாலை : கொழுந்து : தலைமேற் சூடப்படும் மாலை :
பாவில் ஒரு வகை : புட்படுக்குங் கயிறு : பூ : பூங்கொத்து : பூட்டாங்கயிறு : பூ மாலை : பூவரும்பு : வலை.
கண்ணிகட்டுதல் - அரும்பு கட்டுதல் : வலை கட்டுதல்.
கண்ணிக்கால் - கிளை வாய்க்கால்.
கண்ணிமையார் - தேவர்.
கண்ணியம் - மேன்மை : கனம் : மரமஞ்சள்.
கண்ணியன் - கண்ணியமுடையவன் : வேடன் : நாகரிகன் : மாலையணிந்தவன்.

கண்ணிரங்குதல் - ஒலித்தல் : அருள் செய்தல்.
கண்ணிலன் - கண்ணோட்டம் இல்லாதவன் : குருடன்.
கண்ணிலி - எறும்பு : குருடன் : திருதராட்டிரன்.
கண்ணிறை - தூக்கம்.
கண்ணிற்றல் - எதிரே நிற்றல்.
கண்ணின் அளவு - ஒரு மாத்திரை அளவு.
கண்ணு - கன்று : கருது : குறி : பொருந்து.
கண்ணுகம் - குதிரை.
கண்ணுக்கரசன் - துரிசு.
கண்ணுக்கினியான் - கரிசலாங்கண்ணி : பொன்னாங்காணி.

கண்ணுக்குக் கண்ணாதல் - மிகப்பாராட்டப்படுதல் : அந்தரங்கமாயிருத்தல்.
கண்ணுங்கருத்துமாய் - முழுக்கவனிப்புடன்.
கண்ணுடைய மூலி - விட்டுணுகிரந்தி.
கண்ணுதல் - கருதல் : குறித்தல் : சிவன் நெற்றிக் கண்.
கண்ணுதல் மலை - கைலை.
கண்ணுமை - காட்சி : கண்ணுக்கிடும்மை : கண்மை : கண்ணோட்டம்.
கண்ணுவம் - கம்மியர் தொழில்.
கண்ணுளர் - சாந்திக் கூத்தர் : கூத்தர் : கண்ணாளர் : மதங்கர்.
கண்ணுளார் - ஓவியக்காரர் : பாணர் : கூத்தர்.
கண்ணுளாளர் - சிற்பிகள் : கூத்தர் : நாடகமாடுவோர்.
கண்ணுங்கருத்துமாய் - முழுக்கவனிப்புடன்.
கண்ணுடைய மூலி - விட்டுணுகிரந்தி.
கண்ணுதல் - கருதல் : குறித்தல் : சிவன் நெற்றிக் கண்.
கண்ணுதல் மலை - கைலை.
கண்ணுமை - காட்சி : கண்ணுக்கிடும்மை : கண்மை : கண்ணோட்டம்.
கண்ணுவம் - கம்மியர் தொழில்.
கண்ணுளர் - சாந்திக் கூத்தர் : கூத்தர் : கண்ணாளர் : மதங்கர்.
கண்ணுளார் - ஓவியக்காரர் : பாணர் : கூத்தர்.
கண்ணுளாளர் - சிற்பிகள் : கூத்தர் : நாடகமாடுவோர்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கண்ணுள் - கூத்து : அரும்புத் தொழில்.
கண்ணுள்வினைஞர் - கண்ணாளர் : ஓவியக்காரர்.
கண்ணுறல் - காணுதல் : சேர்தல் : குட்டுதல் : இயலுதல்.
கண்ணுறுத்தல் - கண்ணோதல் : பொறாமையுண்டாதல்.
கண்ணுறை - மேலீடு : மேலே தூவுவது : கறி : மசாலை : கண்ணாற் கண்டு அஞ்சும் அச்சம்.
கண்ணூறு - கண் பார்வையால் உளதாகுங் குற்றம்.
கண்ணெச்சில் - கண்ணூறு.
கண்ணெடுத்துப் பார்த்தல் - அருள் செய்தல்.
கண்ணெழுத்தாளன் - அரசனது திருமுகம் எழுதுவோன்.
கண்னெறிதல் - அடித்தல்.

கண்ணென - விரைய.
கண்ணேணி - கணுக்களிலே அடிவைத்து மலை முதலியவற்றில் ஏறிச் செல்லும்படி அமைத்துள்ள மூங்கில்.
கண்ணேறு - கண்ணூறு.
கண்ணைக்காட்டுதல் - கண்சாடை காட்டுதல்.
கண்ணொடையாட்டியர் - கள் விற்கும் பெண்கள்.
கண்ணோடல் - இச்சித்தல் : இரங்குதல்.
கண்ணோட்டம் - கடைக்கண்ணோட்டஞ் செய்தல் : கண் பார்வை : நாகரிகம் : பார்வையிடுதல் : கண்மை :
கேண்மை : அருள்.
கண்படல் - பார்வைபடுதல் : உறங்குதல்.
கண்படை - உறக்கம் : மனிதர் படுக்கை : மனிதர் துயிலிடம்.
கண்படை நிலை - ஒருவகைப் பிரபந்தம்.

கண்பனித்தல் - கண்ணீர் சிந்துதல்.
கண்பாடு - உறக்கம்.
கண்பார்த்தல் - இரங்குதல்.
கண்பிதுங்குதல் - வேலை மிகுதியால் வருத்தம் மிகுதல்.
கண்பு - கண்பங்கோரை.
கண்புணராமை - சிலவற்றைக் கண்டதன் பெயரறியாதிருத்தல்.
கண் பெறுதல் - பார்வை அடைதல் : பெரியோர்களுடைய அருள் நோக்கிற்கு இலக்காதல் : அறிவுறல்.
கண்மடை - சிறுமடை.
கண்மணி - கண்ணிற்கருமணி : உருத்திராக்கம்.
கண்மருட்சி - கண்மருட்டு : கண்ணால் மயக்குகை.

கண்மலர்த்தல் - விழித்தல்.
கண்மாயம் - கண்கட்டு வித்தை.
கண்மாறல் - இடம் மாறுதல் : புறங்கூறுதல் : நிலை கெடுதல் : புறக்கணித்தல்.
கண்மிச்சல் - கண் ஊறு.
கண்முகிழ்த்தல் - கண்மூடுதல்.
கண்மூடி - கவனமில்லாதவன் : அறிவிலி.
கண்மூடித்தனம் - கவனமின்மை.
கண்மை - கண்ணுக்கிடும் மை : கண்ணோட்டம் : காட்சி.
கண்வட்டம் - பார்வைக்கு உட்பட்ட இடம்.
கண் வழக்குதல் - கண் கூசுதல்.

கா -அகராதி தொடரும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கா - காத்தல் : அசைச்சொல் : காவடி : காவென்னேவல் : சோலை : துலை : தோட்சுமை : பூந்தோட்டம் :
வருத்தம் : வலி : பாதுகாப்பு : பூங்காவனம் : காவடித்தண்டு : துலாக்கோல் : ஒரு நிறையளவு : பூ முதலியன
இடும்பெட்டி : கலைமகள் : நிறை : பாதுகா : காப்பாற்று : விழிப்பாயிரு : காவல் செய் :
ஓர் உயிர் மெய் எழுத்து : சோலை : கற்பகமரம் : தோட்சுமை.
வருத்தம் : வலி : பாதுகாப்பு : பூங்காவனம் : காவடித்தண்டு : துலாக்கோல் : ஒரு நிறையளவு : பூ முதலியன
இடும்பெட்டி : கலைமகள் : நிறை : பாதுகா : காப்பாற்று : விழிப்பாயிரு : காவல் செய் :
ஓர் உயிர் மெய் எழுத்து : சோலை : கற்பகமரம் : தோட்சுமை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
காகச் சிலை _ காந்தசக்தியுள்ள ஒரு வகை இரும்புக்கட்டி.
காகதாலியம் _ காகம் பனை மரத்தில் உட்காரப் பழம் விழுதல் போல இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேல் ஏற்றிக்கொள்ளும் நெறி.
காகதாளி _ கருங்காலி.
காகதுண்டம் _ அகில்.
காகதுண்டி _ ஒருவகைப்பித்தளை : கஞ்சாப்பூண்டு .
காகதுவசம் _ வடவைத் தீ :ஊழித்தீ.
காகதேரி _ மணித்தக்காளிச்செடி.
காகத்துரத்தி _ ஆதொண்டைக்கொடி.
காகநதி _ அகத்திய முனிவரது கமண்டல நீரைக் காகம்கவிழ்த்ததால் வந்த காவிரி ஆறு.
காகதாலியம் _ காகம் பனை மரத்தில் உட்காரப் பழம் விழுதல் போல இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேல் ஏற்றிக்கொள்ளும் நெறி.
காகதாளி _ கருங்காலி.
காகதுண்டம் _ அகில்.
காகதுண்டி _ ஒருவகைப்பித்தளை : கஞ்சாப்பூண்டு .
காகதுவசம் _ வடவைத் தீ :ஊழித்தீ.
காகதேரி _ மணித்தக்காளிச்செடி.
காகத்துரத்தி _ ஆதொண்டைக்கொடி.
காகநதி _ அகத்திய முனிவரது கமண்டல நீரைக் காகம்கவிழ்த்ததால் வந்த காவிரி ஆறு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 23 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum