தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அகராதி
+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters
Page 22 of 40
Page 22 of 40 • 1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40
தமிழ் அகராதி
First topic message reminder :
வணக்கம் தமிழ் ஆர்வலரே
தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கடைக்கனல் - ஊழித்தீ.
கடைக்காப்பு - பதிகத்தின் இறுதி முத்திரைப்பாட்டு.
கடைக்கால் - அடிப்படை : இறுதிக் காலம் : ஊழிக்காற்று.
கடைக்குறை - இறுதி குறைந்து நிற்குஞ் சொல்.
கடைக்கூடுதல் - உடன்படுதல் : கைகூடுதல்.
கடைக்கூட்டல், கடைக்கூட்டுதல் - நடைமுறையிற் கொணர்ந்து : சேர்த்தல் : செய்து முடித்தல் : ஒருப்படுத்தல் : தேடுதல்.
கடைக்கூட்டன் - காரிய நிருவாகி.
கடைக்கூட்டு - இறுதிக்காலம்.
கடைக்கூழை - அளவடியுள் முதற்சீர் ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் வருந்தொடை வகை : பின்னணியாகச் செல்லும் படை வகுப்பு.
கடைக்கொள்ளி - குறைக்கொள்ளி : தீக்கோல்.

கடைக்கொள்ளுதல் - உறுதியாகக் கொள்ளுதல் : பின் செல்லுதல் : சேர்த்தல் : முடிவு பெறுதல்.
கடைக்கோடி - அறக்கடைசி.
கடைக்கோள் - முடிவு பெறுகை : தீதாக வுட்கொள்கை.
கடைசார் - காரியம் : பின்னணை.
கடைசாரம் - காரியத்தின் முடிவு.
கடைசாரி - கடைகெட்டவள் : கற்பழிந்தவள்.
கடைசாலொதுக்குதல் - கைவேலையை முடித்தல்.
கடைசால் - பின்னணை : முடிவு.
கடைசி - கடையப் பெண் : முடிவு.
கடைசியர் - மருதநிலப் பெண்கள்.
கடைக்கோடி - அறக்கடைசி.
கடைக்கோள் - முடிவு பெறுகை : தீதாக வுட்கொள்கை.
கடைசார் - காரியம் : பின்னணை.
கடைசாரம் - காரியத்தின் முடிவு.
கடைசாரி - கடைகெட்டவள் : கற்பழிந்தவள்.
கடைசாலொதுக்குதல் - கைவேலையை முடித்தல்.
கடைசால் - பின்னணை : முடிவு.
கடைசி - கடையப் பெண் : முடிவு.
கடைசியர் - மருதநிலப் பெண்கள்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கடைகோரி - அப்பக்கடை.
கடைச்சங்கம் - முடத்திருமாறனாலே மதுரையில் ஏற்படுத்தப் பெற்ற சங்கம்.
கடைச்சரி - முன் கையின் வளை.
கடைச்சன் - கடைசிப் பிள்ளை.
கடைச்சி - மருதநிலப் பெண் : இளைய பெண்.
கடைச்சீர் - வஞ்சிச்சீர்.
கடைஞர் - இழிஞர் : மருதநில மாக்கள்.
கடைதடம் - வாயில்.
கடைதல் - மத்தாற் கடைதல் : மிகுதல் : கலக்குதல் : மசித்தல் : மரம் முதலியன கடைதல்.
கடைதலைவிற்பூட்டு - பூட்டுவிற் பொருள்கோள்.

கடைதிறப்பு - கதவு திறத்தல் : பரணி என்னும் பிரபந்த உறுப்புகளுள் ஒன்று.
கடைதுடிப்பு - செய்யுளின் ஈற்றடி சிறந்து நிற்றல்.
கடைத்தடம் - வாயில்.
கடைத்தலை - தலைவாயில் : முதல்வாயில்.
கடைத்தலைவாய்தல் - முதல் வாயில்.
கடைத்தேறுதல் - ஈடேறுதல்.
கடைநர் - கடைபவர் : கடையர்.
கடைநாள் - இறுதி நாள் : ஊழிக்காலம் : இரேவதி.
கடைநிலை - புறவாயில் : விகுதி : சான்றோர்தல்.
கடைநிலைத் தீபகம், கடைநிலைத் தீவகம் - தீபகாலங் காரவகைகளுள் ஒன்று : அஃது இறுதியில் நின்ற சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது.
கடைதுடிப்பு - செய்யுளின் ஈற்றடி சிறந்து நிற்றல்.
கடைத்தடம் - வாயில்.
கடைத்தலை - தலைவாயில் : முதல்வாயில்.
கடைத்தலைவாய்தல் - முதல் வாயில்.
கடைத்தேறுதல் - ஈடேறுதல்.
கடைநர் - கடைபவர் : கடையர்.
கடைநாள் - இறுதி நாள் : ஊழிக்காலம் : இரேவதி.
கடைநிலை - புறவாயில் : விகுதி : சான்றோர்தல்.
கடைநிலைத் தீபகம், கடைநிலைத் தீவகம் - தீபகாலங் காரவகைகளுள் ஒன்று : அஃது இறுதியில் நின்ற சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கடைநிலையெழுத்து - இறுதியில் உள்ள எழுத்து.
கடைபோதல் - முற்றுப் பெறுதல் : நிலைநிற்றல் : நிறைவேறல்.
கடைப்படல் - கழிவுபடுதல் : நிறைவேறல்.
கடைப்படி - ஓர் அளவை.
கடைப்படுதல் - கடைப்படல்.
கடைப்படுதானம் - கைம்மாறு கருதிக் கொடுக்கப் பெறுவது.
கடைப்பட்டது - இழிந்தது.
கடைப்பாடு - இழிவு : முடிவு.
கடைப்பான்மை - இழிந்த தன்மை.
கடைப்பிடி - உறுதி : கடைப்பிடியென்னேவல் : கருமம் முடிக்குந் துணிபு : சித்தாந்தம் : தேற்றம் : மறவாமை : உறுதியான கொள்கை.

கடைப்பிடித்தல் - உறுதியாய்ப் பிடித்தல் : தெளிவாய் அறிதல் : தேர்தல்.
கடைப்புணர்முரண் - கடைமுரண்.
கடைப்புணர்வு - அணிகலன்களின் கடைப்பூட்டு.
கடைப்புளி - கரும முடிக்குந் துணிவு : தேற்றம் : மறவாமை.
கடைப்பூ - நிலத்தின் கடைசிப் போகம்.
கடைப்போதல் - நிறைவேறல்.
கடைமடக்கு - அடிகளின் இறுதியில் வரும் மடக்கு.
கடைமடை - கடைசி மதகு.
கடைமணி - பூண் : ஆராய்ச்சிமணி.
கடைமணை - தேரின் ஓர் உறுப்பு.
கடைப்புணர்முரண் - கடைமுரண்.
கடைப்புணர்வு - அணிகலன்களின் கடைப்பூட்டு.
கடைப்புளி - கரும முடிக்குந் துணிவு : தேற்றம் : மறவாமை.
கடைப்பூ - நிலத்தின் கடைசிப் போகம்.
கடைப்போதல் - நிறைவேறல்.
கடைமடக்கு - அடிகளின் இறுதியில் வரும் மடக்கு.
கடைமடை - கடைசி மதகு.
கடைமணி - பூண் : ஆராய்ச்சிமணி.
கடைமணை - தேரின் ஓர் உறுப்பு.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கடைமரம் - கடையுந்தறி.
கடைமீன் - இரேவதி நாள்.
கடைமுகம் - தலைவாயில் : வாயிலிடம் : ஐப்பசித் திங்கள் : இறுதி நாள்.
கடைமுரண் - அடிதோறும் இறுதிச் சீர் முரணாக வருவது.
கடைமுறை - கடைசி முறை.
கடைமை - கீழ்மை.
கடைமோனை - அடிகளின் இறுதியிலே வரும் மோனை.
கடையடைக்காய் - ஒரு பழைய வரி.
கடையம் - கடைசிக் கூத்து : இஃது இந்திராணி ஆடியது.
கடையயல் - ஈற்றயல்.

கடையர் - இழிந்தோர் : சுண்ணாம்பு சுடுவோர் : மருதநிலத்தவர் : வாயில் காப்போர் : பள்ளரில் ஒரு வகுப்பார்.
கடையல் - அலைத்தல் : கடையும் வேலை : கடைகை : அலைக்கை.
கடையழித்தல் - தேய்த்தல் : மிகக் கெடுதல்.
கடையளபெடை - அடியின் இறுதிக்கண் அளபெடை வரத் தொடுப்பது.
கடையனல் - ஊழித்தீ : ஊழித்தீயாவது சர்வ சங்கார காலத்தில் உண்டாகுந் தீ : வடவைத் தீ : தட்சிணாக்கினி : இஃது இறந்தவனுக்கிடும் நெருப்பு.
கடையன் - இழிந்தோன்.
கடையாகு எதுகை - இனவெழுத்து எதுகையாக வருந்தொடை.
கடையாகுமோனை - அடியின் கடைச்சீரில் மோனை வரத் தொடுப்பது.
கடையாட்டம் - உலைவு : மிகுந்த துன்பம் : வருத்தம் : கடைசி விளையாட்டு.
கடையாணி - அச்சாணி.
கடையல் - அலைத்தல் : கடையும் வேலை : கடைகை : அலைக்கை.
கடையழித்தல் - தேய்த்தல் : மிகக் கெடுதல்.
கடையளபெடை - அடியின் இறுதிக்கண் அளபெடை வரத் தொடுப்பது.
கடையனல் - ஊழித்தீ : ஊழித்தீயாவது சர்வ சங்கார காலத்தில் உண்டாகுந் தீ : வடவைத் தீ : தட்சிணாக்கினி : இஃது இறந்தவனுக்கிடும் நெருப்பு.
கடையன் - இழிந்தோன்.
கடையாகு எதுகை - இனவெழுத்து எதுகையாக வருந்தொடை.
கடையாகுமோனை - அடியின் கடைச்சீரில் மோனை வரத் தொடுப்பது.
கடையாட்டம் - உலைவு : மிகுந்த துன்பம் : வருத்தம் : கடைசி விளையாட்டு.
கடையாணி - அச்சாணி.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கடையாந்தரம் - முடிவு : கடைசி.
கடையாயர், கடையாயார் - கடையர் : இழிந்தோர் : தாழ்ந்தோர்.
கடையால் - கடைசால் : தோணியின் பின்புறம் : ஏன வகையுள் ஒன்று.
கடையிணைத்தொடை - மோனை முதலியவை அடிகளின் ஈற்றிரண்டு சீர்களில் வரத்தொடுப்பது.
கடையிணைமுரண் - ஓரடியின் கடையிரு சீர்க்கண்ணும் மோனை வருவது.
கடையிலா அறிவு - அருகன் எண்குணங்களுள் முடிவில்லாத அறிவுடைமை.
கடையிலா இன்பம் - அருகன் : எண்குணங்களுள் முடிவில்லாத ஆனந்த முடைமை.
கடையீடு - இழிந்தது : கடைத்தரமான நிலம் : கீழதிகாரியின் கட்டளை : தாழ்ந்த நிலைமை.
கடையுகம் - இறுதியுகம்.
கடையுணி - கீழ்மகன் : தாழ்ந்தோன்.

கடையுண்ணல் - இகழப்படல் : வருத்தப்படல்.
கடையுவா - அமாவாசை : பௌர்ணமி.
கடையுற - முழுதும்.
கடையுறுநோக்கு - மெய்யுணர்வு.
கடையூழி - கலியுகம் : கடையுகம் : இறுதியுகம்.
கடையெதுகை - அடிதோறும் இறுதிக்கண் எதுகை வருவது.
கடையெழுத்து - கையொப்பம்.
கடைவழி - இறப்பின் பிறகு உயிர் செல்லும் வழி.
கடைவள்ளல்கள் - பாரி : ஆய் : எழினி : நள்ளி : மலையன் : பேகன் : ஓரி என்பவர்கள் : கேட்டபின் கொடுப்பவர்கள்.
கடைவாசல், கடைவாயில் - தலைவாயில்.

கடைவாய் - வாயருகு : புகுவழி.
கடைவு - கடைதல்.
கடோரம் - கடினம் : கொடுமை : வயிரம்.
கட்கண் - அங்கங்கே.
கட்கத்தம்பம் - அறுபத்து நான்கு கலைகளில் ஒன்று : அது வாள் வெட்டாமல் வலியறச் செய்தல்.
கட்கம் - வாள் : கத்தி : காண்டாமிருகக் கொம்பு : அக்குள்.
கட்கராடம் - பரிசை.
கட்காஞ்சி - அரசன் வீரர்கட்கு உண்ண மதுவளிக்கும் புறத்துறை.
கட்காதாரம் - வாளுறை.
கட்கிலி - கண்ணுக்குப் புலப்படாதவன்.

கட்குத்திக்கள்வன் - விழித்திருக்கும் போதே ஏமாற்றுபவன்.
கட்கும் - களைந்து எறியும்.
கட்சம் - மந்திர சாத்திரம் : தந்திர விதி : ஒரு நூல்.
கட்சி - காடு : உடல் : சேக்கை : பக்கம் : பங்கு : புகலிடம் : மனிதர் படுக்கை : முனையிடம் : வழி : பிரிவு : போர்க்களம்.
கட்சிகட்டுதல் - ஒன்றன் பொருட்டு முரணி நிற்றல்.
கட்செவி - பாம்பு : ஆயிலிய நட்சத்திரம்.
கட்டகம் - ஓவிய வேலைப்பாடு : காந்தக்கல்.
கட்டக்கடுமை - மிகக்கடுமை.
கட்டங்கம் - மழுவாயுதம் : மாத்திரைக்கோல் : தண்டு.
கட்டசீவி - ஆயக்காரன் : கஷ்டப்பட்டுச் சீவனஞ் செய்பவன்.

கட்டதரம் - மிகக்கடுமை.
கட்டப்படுதல் - சம்பந்தத்திற்குள்ளதால் : பிணிக்கப்படுதல் : வருத்தப்படுதல் : வருந்தல்.
கட்டமுது - கட்டுச்சோறு.
கட்டம் - காடு : தாடி : துறைமுகம் : பீடை : மலம் : மிகுவருத்தம் : கவறாட்டத்துறை : நீராடும் இடம் : துன்பம்.
கட்டம்பலம் - வரிவசூலிக்கும் உத்தியோகம்.
கட்டரம் - சேறு : அள்ளல் : பங்கம் அளறு.
கட்டர் - துன்பம் அடைவோர்.
கட்டல் - உடுத்தல் : கட்டுதல் : களைகளைதல் : தடை : களவு செய்தல் : பறிக்கை : பிடுங்குதல் : மூடுதல்.
கட்டவர் - களைந்தவர்.
கட்டவிழ்தல் - முறுக்கவிழ்த்தல்.

கட்டழகு - பேரழகு.
கட்டழல் - பெருநெருப்பு.
கட்டழிதல் - நிலைகெடுதல்.
கட்டழித்தல் - காவல் அழித்தல் : நெறியழித்தல் : முற்றும் அழித்தல்.
கட்டளை - அளவு : உத்தரவு : உருவங்கள் வார்க்குங்கருவி : உரைகல் : உவமை : ஒழுங்கு : கற்பனை :
செங்கலறுக்கும் கருவி : தடை : துலாராசி : நிறையறி கருவி : முறை : முறைமை : கோயில் தருமம் : விதி :
குதிரைக்குப் பூட்டும் பூண் : கட்டுப்பாடு : சமய மூலதத்துவம் உணர்த்தும் நூல் : பிற நாட்டார்களுக்கு கோவிலில்
ஏற்பட்ட கட்டளை.
கட்டளைக்கலி - எல்லா அடிகளும் ஒற்று நீக்க எழுத்து ஒத்துவரும் கலிப்பா.
கட்டளைக்கல் - உரைக்கல்.
கட்டளைக்கோல் - நியாயப் பிரமாணம்.
கட்டளைத்தம்பிரான் - சைவமடத்தைச் சார்ந்த கோவில்களை மேற்பார்க்கும் சைவத்துறவி.
கட்டளைவலித்தல் - அவரவர் தன்மையை உறுதிப்படுத்துதல்.

கட்டனன் - குள்ளன்.
கட்டாகட்டி - விடாத்தன்மை : விடாப்பிடி.
கட்டாக்காலி - பட்டிமாடு.
கட்டாடி - வண்ணான் : குறிசொல்வோன் : வண்ணார் தலைவன்.
கட்டாணி - உலோபி : கடைப்பூட்டாணி : தூர்த்தன் : பலசாலி : பேரவா உடையோன்.
கட்டாண்மை - பேராண்மை : பெரு வீரம்.
கட்டாப்பு - வேலியடைத்த நிலம் : காவல் நிலையம்.
கட்டாம்பாறை - ஒரு மீன்.
கட்டாயம் - கட்டுப்பாடு : கடுமை : நெருக்கம் : பலாத்காரம் : வெறுப்பு : உறுதியாக : குறுக்காகச் செங்கல் அடுக்குகை.
கட்டாரம் - குற்றுவாள் : கட்டாரி.

கட்டாரி - எழுத்தாணிப் பூண்டு : குற்றுவாள் : சூலம்.
கட்டார்ச்சிதம் - வருந்தித் தேடிய பொருள்.
கட்டாவணி - கதிர் அறுப்பு.
கட்டி - அகமகிழ்ச்சி : இடப்பு : ஒரு புள் : கருப்பிண்டம் : கருப்புக் கட்டி : சருக்கரை : திரண்ட மாத்திரளை :
பாடை : இறுகின பொருள் : கற்கண்டு : சிலந்திப் புண் : பொன் வளையல் செய்யும் அரக்கு : மண்கட்டி : பரு :
பிளவை : திரளை : பிண்டம் : பொன் : கலிங்க நாட்டுத் தலைவன்.
கட்டிக்காத்தல் - கவனித்துப் பாதுகாத்தல்.
கட்டிக்கொள்ளுதல் - அடிப்படுத்தல் : தழுவுதல் : திருமணஞ் செய்து கொள்ளல் : பற்றுதல் : வசமாதல் :
ஏற்றுக் கொள்ளுதல் : உடுத்தல் : அபகரித்தல் : இலஞ்சங் கொடுத்து வசப்படுத்தல் : சமாதானஞ் செய்தல்.
கட்டிச்சுருட்டுதல் - பொருளைச் சுருட்டிக் கட்டுதல் : கடையைக் கட்டுதல்.
கட்டிப்புகுதல் - கைம்பெண் மறுமணஞ் செய்து கொள்ளுதல்.
கட்டிப்புழுக்கு - வெல்லத்துடன் கூடிய அவரை முதலியவற்றின் புழுக்கு.
கட்டிமேய்த்தல் - அடக்கி நடத்துதல்.

கட்டிமை - கட்டுப்பாடு : பிசுனத்தன்மை : உலோபம்.
கட்டியங்காரன் - சச்சந்தனுடைய அமைச்சன் : புகழ்வோன்.
கட்டியங்கூறல் - எழுச்சி கூறல் : புகழ்ச்சி கூறல்.
கட்டியம் - ஒரு கூத்து : புகழ்ந்து பேசுதல் : புகழ்மொழி.
கட்டிலேறுதல் - அரியணையேறுதல்.
கட்டில் - அரசவுரிமை : அரசுகட்டில் : பரியங்கம் : பாண்டில்.
கட்டிவருதல் - ஊதியங் கூடிவருதல்.
கட்டிளமை - மிகுந்த இளமை.
கட்டு - அரண் : ஆணை : உறுதி : ஒரு வகைக் குறி : கட்டென்னேவல் : காவல் : கிளை : தொடர்பு : சிலந்திப்பரு : தளை : பொய் : மலைப்பக்கம் : மிகுதி : மூட்டை : வரம்பு : கட்டடம் : தடை : புண் கட்டி : பந்தம் : கட்டுப்பாடு : உறவின் கட்டு : வகுப்பு : வண்டிச் சக்கரத்தின் பட்டா : மூடை : திருமணம் : பாசம் : அணைக்கட்டு : கற்பிக்கை : தேகக்கட்டு : வளைப்பு : இடத்தது : கட்டுக் கதை : பந்தயம் : பயம் : பிடுங்கி எனப்பொருள்படும் ஒரு வினையெச்சம் : யாக்கை : தடைகட்டு : கட்டியகட்டு : கட்டி : பந்துக்கட்டு : ஆர்ப்பு : பிணி : புரி : யாப்பு : வீடு முதலிய கட்டு : தழுவு : கதை கட்டு : சரக்குக் கட்டு : அடக்கு : சிறகு : மூடு : மரியாதை : சாத்து : பேணு : சம்பாதி : சேர் : இறுகு : தொண்டைக்கட்டு : அபசகுனமாகு : இணையாகு : பொய்யுரை.
கட்டுக்கதை - பொய்க்கதை.

கட்டுக்கழுத்தி - சுமங்கலி : மனைவி.
கட்டுக்காரன் - குறி சொல்லுவோன் : கட்டியங் கூறுவோன்.
கட்டுக்காவல் - கடுங்காவல்.
கட்டுக்கிடை - நாட்பட்ட சரக்கு : ஓடாமல் தேங்கிய நீர்.
கட்டுக்குத்தகை - காலம் நீட்டித்து விடும் மொத்தக் குத்தகை.
கட்டுக்கூட்டு - எழுத்துமாறியெழுதல் : ஒன்றாய்க் கூடுதல் : பொய்யான தொகுப்பு.
கட்டுக்கோப்பு - கட்டிடம் : புனைந்துரை : மேற்கூரை : பந்தோபஸ்துள்ளது.
கட்டுங்காவலுமாதல் - பெருங்காவலுடையதாதல்.
கட்டுச்சரக்கு - இரசத்தைக் கட்டுதற்குரிய சரக்கு.
கட்டுச்சொல் - பொய்.

கட்டுடைதல் - உடல் தளர்வுறுதல் : பூமுறுக்கு அவிழ்தல்.
கட்டுடைத்தாதல் - முறையுடைய தாயிருத்தல் : காவலுடையதாதல்.
கட்டுண்கை - கட்டுப்படுதல்.
கட்டுதல் - அடக்குதல் : இறுக்குதல் : உரைகட்டுதல் : கதைகட்டுதல் : தொடர்பு படுத்துதல் : சுற்றுதல் : தடைசெய்தல் : தழுவல் :
களவு செய்தல் : தோண்டல் : பருக்கொள்ளல் : பிடுங்குதல் : பிணித்தல் : புதிதாக ஒன்றைச் சொல்லுதல் : மூடல் : திருமணஞ் செய்தல் :
வெல்லல் : அமைத்தல் : இயற்றுதல்.
கட்டுத்தறி - யானை : மாடு முதலியவற்றைக் கட்டுங்கம்பம்.
கட்டுத்திரவியம் - பொற்கிழி.
கட்டுத்தோணி - கடற்கரையருகில் ஆழமில்லா நீரில் செல்லவிடும் ஒருவகைப் படகு.
கட்டுப்படுதல் - அடங்கியிருத்தல்.
கட்டுப்பாக்கு - வாய்ச்சூடுபடத் துணியால் இடும் ஒத்தளம்.
கட்டுப்பாடு - சமூக ஏற்பாடு : கட்சி : நிபந்தனை : ஆணை : உறவின் கட்டு : காவல் : அரண் : கட்டடம் : வகுப்பு : பலர் ஒன்றுபடுதல்.

கட்டுப்பாளை - ஆண்பனை.
கட்டுப்பெட்டி - பிரம்பு : ஓலை : மூங்கிற்பற்றை முதலியவற்றால் முடைந்த பெட்டி.
கட்டுமட்டு - அளவாயிருத்தல்.
கட்டுமரம் - மிதவை : கட்டுப்புணை.
கட்டுமலை - செய்குன்று.
கட்டுமுகனை - அதிகாரம் : மேல்விசாரணை : கண்டிப்பு : அடக்கம்.
கட்டுமுட்டு - அமைதி : தேகக்கட்டு.
கட்டுரை - உறுதிச் சொல் : பழமொழி : புனைந்துரை : பொய் : வியாசம் : பொருள் பொதிந்த சொல் :
விளங்கச் சொல்லல்.
கட்டுரைத்தல் - உறுதிபடச் சொல்லுதல் : கட்டுரைப்பது : வியங்கோள் : கட்டுரைக்கல் : கட்டுரைகூறல்.
கட்டுவடம் - மணிமாலை : இரத்தின வடம்.

கட்டுவம் - ஒருவகைக் கால்விரல் அணி.
கட்டுவாங்கம் - மழு : யோகியர் தண்டு.
கட்டுவித்தல் - நியமஞ் செய்வித்தல்.
கட்டுவித்தி, கட்டுவிச்சி - குறி சொல்பவள்.
கட்டுவை - கட்டில்.
கட்டுறவி - கட்டெறும்பு.
கட்டூண்மாக்கள் - களவு செய்துண்ணும் ஊணையுடைய மாக்கள்.
கட்டூர் - பாசறை.
கட்டெறும்பு - பெரிய கருப்பெறும்பு.
கட்டெலி - கடித்தால் இறப்புண்டாக்கும் எலிவகை.

கட்டை - விறகுக் கட்டை : உடல் : கட்டை : தேய்ந்தது : திப்பி : கடாவு முளை : பிணம் : குறைவு : சுழற்சிக்காய் :
ஆட்டத்தின் முதற்றொகை : ஒருவகை இசைக் குற்றம் : கட்டையுடல் : ஆர்மோனியத்தின் இசையெழுப்புங் கருவி.
கட்டைகட்டுதல் - கொண்டிப் பசுவுக்குத் தடிகட்டுதல்.
கட்டைக்குருத்து - வாழையின் ஈற்றிலை : கண்ணாடியிலை.
கட்டைச்சுவர் - கைப்பிடிச்சுவர்.
கட்டையவிழ்தல் - பொய் கூறத் தொடங்குதல்.
கட்டைவிரல் - பெருவிரல்.
கட்டோசை - பேரொலி.
கட்டோடு - முழுதும்.
கட்டோர் - கள்ளர்.
கட்படாம் - யானைமுகத்தணி ஆடை.
ஆட்டத்தின் முதற்றொகை : ஒருவகை இசைக் குற்றம் : கட்டையுடல் : ஆர்மோனியத்தின் இசையெழுப்புங் கருவி.
கட்டைகட்டுதல் - கொண்டிப் பசுவுக்குத் தடிகட்டுதல்.
கட்டைக்குருத்து - வாழையின் ஈற்றிலை : கண்ணாடியிலை.
கட்டைச்சுவர் - கைப்பிடிச்சுவர்.
கட்டையவிழ்தல் - பொய் கூறத் தொடங்குதல்.
கட்டைவிரல் - பெருவிரல்.
கட்டோசை - பேரொலி.
கட்டோடு - முழுதும்.
கட்டோர் - கள்ளர்.
கட்படாம் - யானைமுகத்தணி ஆடை.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: தமிழ் அகராதி
கட்பலம் - தான்றி : தேக்கு.
கட்பவர் - களைபவர்.
கட்பு - களைபறிக்கை : களைகட்டல் : களையெடுப்பு.
கட்புலம் - பார்வை.
கட்போர் - களவு செய்வோர்.
கணகம் - தனித்தனி இருபத்தேழு தேர் யானைகளும் எண்பத்தொரு குதிரைகளும் நூற்று முப்பத்தைந்து காலாட்களும் உள்ள படைப்பிரிவு.
கணகர் - கணக்கர்.
கணக்கழிவு - நியாய விரோதம்.
கணக்காயர் - நூலோதுவிப்போர் : அறிஞர் : ஆசிரியர்.
கணக்கு - எண் : கணக்குக் குறிப்பு : கணக்கு நூல் : தொகை : அளவு : சூழ்ச்சி : முறைமை : முடிவு : ஒழுங்கான தன்மை.

கணக்குச் சுருணை - கணக்கோலைக் கற்றை.
கணக்குமானியம் - கணக்கனுக்குக் கொடுக்கும் இறையிலி நிலம்.
கணத்தி - செங்கடம்பு : கல்வாங்கல்.
கணநாதர் - கணத்தலைவர் : ஆனைமுகக் கடவுள் : திருத்தொண்டர்களில் ஒருவர்.
கணந்துள் - ஒருவகைப் பறவை.
கணபங்கம் - கணத்தில் தோன்றியழிவது.
கணபங்கவாதி - பிரபஞ்சம் கணந்தோறும் தோன்றியழியும் என்று வாதிப்பவன்.
கணபர் - சிவகணங்கள்.
கணபன் - கணங்களைக் காப்பவன்.
கணப்பறை - தோற்கருவி வகை.

கணப்பிரபை - மின்னல்.
கணப்பு - குளிர்காயுந் தீ.
கணப்பொழுது - நொடிப்பொழுது.
கணம் - ஒரு நோய் : ஒரு புல் : கால நுட்பம் : குறைவு : கூட்டம் : சிறுமை : சீரிலக்கணம் : திப்பிலி : திரட்சி : தீப்பொறி :
நான்கு நிமிடம் அல்லது முப்பது கலை கொண்ட கால அளவு : நீர்த்துளி : பதினெட்டு என்னும் ஓர் இலக்கம் : பேய் : மாத்திரை :
வட்டம் : வருக்கம் : விண்மீன் : விலங்கின் கூட்டம் : அணு : ஒரு தொகைச் சேனை : கண் இமைப் பொழுதில் : நாலில் ஒன்று :
கணநாதர் : சிவகணம் : செய்யுட் பொருத்த வகையுள் ஒன்று : தானியங்களின் நொறுங்கல் : வெண்சீரகம் : நிலம் : நீர் : மதி :
இயமாணன் : கதிரவன் : வாயு : வானம் : அமரர் : சித்தர் : அசுரர் : தைத்தியர் : கருடர் : கின்னரர் : நிருதர் : கிம்புருடர் : இயக்கர் :
விஞ்சயர் : பேயர் : முனிவர் : உரகர் : வானுறைவோர் : போகபூமியர் : பணை : அற்பம் : கணபிச்சை : திரண்டோர் : பதினெண்கணம் :
திரட்சி : கணப்பூட்டு.
கணர்கள் -பேய்கள்.

Similar topics
» தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
» சென்னை தமிழ் அகராதி!!
» சென்னை தமிழ் அகராதி
» தமிழ் - ஆங்கில அகராதி
» அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
Page 22 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum