தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 16 of 40 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:26 pm

ஐந்தரி - இந்திராணி : ஒரு மரம் : கிழக்கு : கேட்டை நாள் : இறைவி : இந்திரன் மகன்.
ஐந்திரியகம் - இந்திரியங்களால் அறியக்கூடியது.
ஐந்துகாவியம் - சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன.
ஐந்துகில் போர்ப்போர் - பௌத்தர்.
ஐந்துண்டி - ஐந்துணவு : கடித்தல் : நக்கல் : பருகல் : மெல்லல் : விழுங்கல்.


ஐந்துபல் நங்கூரம் - நங்கூர வகையுள் ஒன்று.
ஐந்துபா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனும் பாக்கள்.
ஐந்து புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன.
ஐந்து பூதம் - மண், நீர், நெருப்பு, காற்று, விண் என்பன.
ஐந்துப்பு - இந்துப்பு, கல்லுப்பு, கறியுப்பு, வளையலுப்பு, வெடியுப்பு என்பன. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:26 pm

ஐந்துமுகன் - சிவபெருமான்.
ஐந்துருவாணி - தேரின் அச்சாணி.
ஐந்துவிரை - கோட்டம் : துருக்கம் : தகரம் : அகில் : சந்தனம் என்னும் ஐவகை மணப் பொருள்கள்.
ஐந்துறுப்படக்கி - ஆமை.
ஐந்தை - சிறுகடுகு : காரச்சிறுமணி.


ஐந்தொகை - விடுமுதல் : வரவு : செலவு : ஆதாயம் : இருப்பு.
ஐந்தொகைவினா - ஒருவகைக் கணக்கு.
ஐந்தொழிலன் - சிவன்.
ஐப்பசிமுழுக்கு - துலாக்காவேரி முழுக்கு.
ஐம்படைத்தாலி - கழுத்திலே பிள்ளைகள் அணியும் ஐம்படை உருவமைந்த அணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:27 pm

ஐம்பால்முடி - கொண்டை : குழல் : பனிச்சை : சுருள் : முடி என ஐவகையாக முடிக்கப்படுகின்ற பெண்களுடைய கூந்தல் முடி.
ஐம்புலநுகர்ச்சியால் இறப்பன - சுவையாலிறப்பன மீன் : நாற்றத்தால் இறப்பன வண்டு : பரிசத்தால் பிடிபடுவன யானை : ஓசையால் இறப்பன அசுணம் : ஒளியாலிறப்பன விட்டில்.
ஐம்புலம் வென்றோர் - முனிவர்.
ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம் : மணிமேகலை : சீவகசிந்தாமணி : வளையாபதி : குண்டலகேசி.
ஐம்பெருங்குழு - அமைச்சர் : புரோகிதர் : படைத்தலைவர் : தூதுவர் : சாரணர் என்று சொல்லப்பெறும்
அரசர்க்குரிய ஐவகைக் கூட்டத்தார்.


ஐம்பொன் - பொன் : வெள்ளி : செம்பு : இரும்பு : ஈயம்.
ஐம்முகன் - சிவன்.
ஐம்முகி - ஆமணக்கு.
ஐம்மை - தகட்டு வடிவு : நெருக்கம்.
ஐயக்கடிஞை - பிச்சை ஏனம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:27 pm

ஐயக்கணச்சூலை - ஒரு நோய் : சூலை நோய்வகை.
ஐயக்காட்சி - தோன்றின ஒரு பொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை.
ஐயங்கன் - ஓர் ஆண்பேய்.
ஐயங்காய்ச்சி - ஒரு பெண்பேய்.
ஐயஞ்சு - நிலப்பனைக் கிழங்கு.


ஐயநாடி - சிலேட்டும நாடி.
ஐயபூழி - பருமணல்.
ஐயம்புகுதல் - இரத்தல்.
ஐயரி - அழகிய செவ்வரி.
ஐயவித்துலாம் - தலைகளைப் பிடித்துத் திருகும்படி நெருக்கும் ஒரு மதிற்பொறி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:27 pm

ஐயவிலக்கு - ஓர் அலங்காரம் : அஃது ஐயுற்றதனை விலக்குதல்.
ஐயவினா - ஐயமறுத்தல் வினா.
ஐயவுணர்வு - உறுதியில்லாத அறிவு.
ஐயவுவமை - ஓர் அணி : அஃது உவமையையும் பொருளையும் ஐயுற்றுரைப்பது.
ஐயவோ - இரக்கக் குறிப்பு.


ஐயள் - வியத்தற்குரிய அழகுடையவள்.
ஐயாநநம் - அரிமா : சிங்கம் : சிங்கராசி.
ஐயிருவட்டம் - வியப்புங் கருமையும் உடைய பரிசை.
ஐயுணர்வு - ஐம்புலவறிவு.
ஐயுறுதல் - ஐயப்படல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:28 pm

ஐயூர் - ஓர் ஊர்.
ஐயென - நல்லது என்று.
ஐயெனல் - விரைவுக் குறிப்பு : வருத்தக் குறிப்பு : உடன்படற் குறிப்பு.
ஐயே - ஒரு விளிக் குறிப்பு.
ஐயோன் - நுண்ணியன்.


ஐராணி - இந்திராணி : பார்ப்பதி : அருந்ததி.
ஐராவணம் - அமிர்தம் : இந்திரன் யானை : ஐவணிமரம் : கீழ்த்திசை யானை : ஐராவதம் : பட்டத்து யானை : 
கோவிந்தராசன் யானை : சீவகன் யானை.
ஐராவதி - ஓர் ஆறு : மின்னல் : யமன் மனைவி.
ஐரேயம் - கள் : அரிட்டம்.
ஐலயம் - ஏலம் விளையும் நிலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:28 pm

ஐவகைத்தாயர் - ஈன்றதாய் : ஊட்டுத்தாய் : முலைத்தாய் : கைத்தாய் : செவிலித்தாய்.
ஐவகைவினை - பஞ்சபாதகம்.
ஐவகைவேள்வி - கடவுள்வேள்வி : பிரமவேள்வி : பூதவேள்வி : மானிடவேள்வி : தென்புலத்தார் வேள்வி.
ஐவளம் - ஐந்துவகை வளங்கள் : அவை : கறி : கோட்டம் : குங்குமம் : காரகில் : தக்கோலம் என்பன.
ஐவாய்மான் - சிங்கம்.


ஐவாய்மிருகம் - கரடி.
ஐவிரலி - ஐவேலிக்கொடி : கொவ்வை.
ஐவிரல் - அந்தநாள்.
ஐவேசி - கையிருப்பு.
ஐவேலி - ஒரு கொவ்வை : ஒரு சிவப்பதி : ஐவிரவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by mravikrishna Sat Oct 19, 2013 9:30 pm

மிகச் சிறந்த தொடர். பகிர்விற்கு மிக்க நன்றி! தொடருங்கள் தோழரே தொடர்கிறோம்....
mravikrishna
mravikrishna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 24
Join date : 03/06/2012
Age : 60
Location : Tiruvannamalai

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 9:43 pm

mravikrishna wrote:மிகச் சிறந்த தொடர். பகிர்விற்கு மிக்க நன்றி! தொடருங்கள் தோழரே தொடர்கிறோம்....
மிக்க சந்தோசம் 
மிக கடினமான வேலை 
என்றாலும் தொடரும் 
மிக்க நன்றி ...
நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 23, 2013 3:39 pm

கே இனியவன் wrote:
mravikrishna wrote:மிகச் சிறந்த தொடர். பகிர்விற்கு மிக்க நன்றி! தொடருங்கள் தோழரே தொடர்கிறோம்....
மிக்க சந்தோசம் 
மிக கடினமான வேலை 
என்றாலும் தொடரும் 
மிக்க நன்றி ...
நிலாமுற்றம்
கடினமான பணியை ஏற்று செய்யும் உங்களுக்கு எமது நன்றி தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 3:43 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:00 pm

 - போன்றிரு; தகுதியாயிரு; சமமாகு; ஒழுக்கத்துடனிரு; ஒற்றுமைப்படு [ஒத்தல்]
ஒக்க - சமமாக; ஒரு சேர
ஒக்கப்பாடு - பிறன் கூறுவதை ஆதரித்துக் கூறு [ஒக்கப்படுதல்]
ஒக்கல் - சுற்றத்தார்; இரு துண்டுகளைத் தைத்தல்
ஒகரம் - 'ஒ' என்ற எழுத்து; மயில்

ஒசி - முறிந்து போ; பளுவினால் வளைவாகு; நாணமடை; சோர்வுறு; வருந்து [ஒசிதல், ஒசித்தல்]
ஒட்ட - அடியோடு; இறுக; போல
ஒட்டகம், ஒட்டகை - ஒரு விலங்கு
ஒட்டடை - நூலாம் படை; சிலந்திக் கூடு; ஒருவகை நெல்
ஒட்டம் - பந்தயப் பொருள்; மண்வெட்டும் பொழுது விடும் அளவுத் திட்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:00 pm

ஒட்டல் - சேர்தல்; உள்ளொடுங்குதல்; உடன்பாடு
ஒட்டலன் - பகைவன்
ஒட்டன் - மண்தோண்டும் வேலை செய்யும் ஒரு சாதியான் 
ஒட்டார் - பகைவர்
ஒட்டியாணம் - மாதரிடையணி; யோகப்படை

ஒட்டு - பசையினால் ஒன்று சேர்; சார்ந்திரு; நெருங்கிச் செல்; சம்மதம் கொடு; நட்பாக்கு; உள்ளொடுங்கு; பொருத்தமாகு; பந்தயம் வை; சபதம் கூறு; மன உறுதி கொள்; தாக்குதல் செய்; சிருட்டித்தல் செய் [ஒட்டுதல்]
ஒட்டுவித்தை - ஆட்களை இடத்தை விட்டுப் பெயராதிருக்கச் செய்யும் மாய வித்தை
ஒட்டு வியாதி - தொற்று நோய்
ஒட்பம் - அறிவு
ஒடி - முறிதல் செய்; முறித்தல் செய்; இடையறு; அழிவுறு; அழித்தல் செய் [ஒடிதல், ஒடித்தல்]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:01 pm

ஒடுக்கம் - குறுகிய தன்மை; அடங்கிய தன்மை; தனியிடம்; பதுங்கித் தருணம் பார்த்திருத்தல்; ஒன்று மற்றொன்றில் அடங்குதல்; முடிவு
ஒடுக்கு - அடக்கு; வருத்து; சுருங்கச் செய்; மற்றொன்றில் அடங்கச் செய் [ஒடுக்குதல்]
ஒடுங்கு - அடங்கியிரு; சுருங்கு; குறைவாகு; மறைந்திரு; சோம்பியிரு; குவிதல் செய்; சோர்வுறு; மற்றொன்றில் அடங்கு [ஒடுங்குதல்]
ஒண்டி - தனியானது; கலப்பையில் ஓர் ஆணி
ஒண்டு - சார்ந்திரு; பதுங்கு; ஒளிந்திரு [ஒண்டுதல்]

ஒண்மை - பிரகாசம்; அழகு; நல்லறிவு; செழிப்பு; ஒழுங்கு;
ஒத்தது - தக்கது
ஒத்தபடி - ஏற்றவாறு
ஒத்தாங்கு - ஏற்றவாறு
ஒத்திகை - சரி பார்த்தல்; நாடகம் முதலியன நடித்துப் பார்த்தல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:01 pm

ஒத்திருத்தல் - போன்றிருத்தல்; பொருந்தியிருத்தல்
ஒத்து - இசையில் தாளம்; ஓர் ஊது குழல்; ஒருவகைக் கைவளை
ஒத்துக்கொள் - இணங்கு; தக்கதாகு [ஒத்துக்கொள்ளுதல்]
ஒத்துப்பாடு - பிறர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள் [ஒத்துப் பாடுதல்]
ஒத்து வருதல் - இணங்குதல்

ஒத்துழைப்பு - பலர் கூடி ஒரு காரியம் செய்தல் 
ஒதி - ஒருவகை மரம்
ஒதுக்கம் - தனிமை; பின் செல்லல்; இருப்பிடம்; பதுங்குதல்; நடை; இசையில் ஓர் அபசுரம்
ஒதுக்கு - விலகச் செய்; மறைத்து வை; ஒரு குழுவிலிருந்து விலக்கு [ஒதுக்குதல்]
ஒதுங்கு - விலகு; பின்னடை; நட; சரண் புகு [ஒதுங்குதல்]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:01 pm

ஒப்ப - ஓர் உவம உருபு
ஒப்படி - ஊரார் திரட்டும் ஒரு பொது நிதி; நிலத்தில் அறுவடை
ஒப்படை - ஒப்புவி; ஈடாகக் கொடு [ஒப்படைத்தல்]
ஒப்பந்தம் - உடன்படிக்கை; சமமான தன்மை
ஒப்பம் - போன்றிருந்தல்; ஒன்றாம் தன்மை; மெருகு; அலங்காரம்; கையொப்பம்; அதிகார பத்திரம்

ஒப்பனை - உவமை; எடுத்துக்காட்டு; சாட்சியம்; சமமான தன்மை; அலங்காரம்
ஒப்பாதல் - சமமாதல்
ஒப்பாரி - ஒப்பு; போலி; அழுகைப்பாட்டு
ஒப்பிடு - உவமி; ஒப்பிட்டுச் சரி பார் [ஒப்பிடுதல்]
ஒப்பு - போன்றிருந்தல்; அழகு; ஒரு தன்மை; தக்கது; கவனம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:02 pm

ஒப்புக்கு - மனம் ஈடுபடாமல்
ஒப்புக்கொள் - ஏற்றுக்கொள்; ஒத்துக் கொள் [ஒப்புக் கொள்ளுதல்]
ஒப்புமை - சமமாயிருத்தல்
ஒப்புரவு - உலக ஒழுக்கம்; உபகாரம்; ஒற்றுமை; சமமான தன்மை
ஒப்புவி - ஏற்கச் செய்; நிரூபி; உதாரணங் கொடு [ஒப்புவித்தல்]

ஒய்யாரம் - ஆடம்பரம்; உல்லாச நடை
ஒயில் - அழகிய தோற்றம்; அழகிய நடை; ஒருவகைக் கூத்து
ஒரால் - நீங்குதல்
ஒரு - ஒன்று; ஒப்பற்றது; ஆடு
ஒருக்கணி - ஒருபக்கமாகச் சாய்; சிறிது மூடு [ஒருக்கணித்தல், ஒருக்கணிப்பு]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:03 pm

ஒருகால் - ஒரு தடவை; ஒரு வேளை; சில சமயம்
ஒருகாலும் - எந்தக் காலத்திலும்
ஒருங்கு - ஒன்று கூடு; படிப்படியாகக் குறைவாகு; அழிந்து போ [ஒருங்குதல்]
ஒருங்கே - முழுதும்; ஒரு சேர
ஒரு சேர - ஒருமிக்க

ஒருத்தல் - புலி, யானை முதலிய சில விலங்குகளின் ஆண் 
ஒருத்தன் - ஒருவன்; ஒப்பற்றவன்; [பெண்பால் - ஒருத்தி]
ஒருதலை - ஒரு பக்கமாம் தன்மை; நிச்சயம்
ஒருப்படு - ஒரு நினைவாகு; துணிவு கொள்; சம்மதி; ஒன்றுகூடு; தோன்று [ஒருப்படுதல், ஒருப்பாடு, ஒருப்படுத்துதல்]
ஒருபடி - ஒரே விதம்; ஒருவாறு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:03 pm

ஒருமனப்படு - ஒரே மனமாகு; ஒரே விஷயத்தில் மனத்தைச் செலுத்து [ஒருமனப்படுதல், ஒருமனப்படு]
ஒருமா - 'இருபதில் ஒன்று' என்ற பின்னம்
ஒரு மாதிரி - ஒருவிதம்; தனிக் குணமுள்ள; இயல்பு வேறான
ஒருமித்தல் - ஒன்று சேர்தல் [ஒருமிக்க, ஒருமிப்பு]
ஒருமை - தனிமை; ஒற்றுமை; ஒரே தன்மை; தீர்மானம்; மெய்ம்மை; ஒரு பிறப்பு; வீடுபேறு (இலக்கணம்) ஓர் எண்

ஒருமைப்படு - ஒற்றுமைப்படு; மனம் ஊன்று [ஒருமைப்படுதல், ஒருமைப்பாடு]
ஒருவண்ணம் - ஒருவாறு
ஒருவந்தம் - நிச்சயம்; நிலைப்பு; தனியிடம்; சம்பந்தம்
ஒருவர் - ஒருவன் அல்லது ஒருத்தியின் சிறப்புப் பன்மைப் பெயர்
ஒருவன் - ஓர் ஆண் மகன்; ஒப்பற்றவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:03 pm

ஒருவாமை - மாறுபடாமை; பிறழாமை; நிலைப்பு
ஒருவாற்றான், ஒருவாறு - ஒரு விதமாக; ஒருசேர
ஒருவு - விட்டு நீங்கு; ஒத்திரு; தப்பிச் செல்; தவிர் [ஒருவுதல்]
ஒருவேளை - ஒருகால்; ஒரு தடவை
ஒரூஉ - நீங்குதல்

ஒரோவழி - சிறுபான்மையாக
ஒல்கு - சோர்வுறு; மெலிவுறு; மெலிந்து வளை; குழை வாகு; ஒதுங்கு; சாய்; நட; சுருங்கு; வறுமையுறு; மன மடங்கு; மேடுறு; எதிர்கொள் [ஒல்குதல்]
ஒல்லார் - பகைவர்
ஒல்லி - மெலிந்தவர்; மென்மை; துடைப்பம்
ஒல்லு - செய்யக்கூடியதாகு; உடன்படு; தக்கதாகு; பொருந்து; நிகழ்தல் செய் [ஒல்லுதல், ஒல்லல்]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:03 pm

ஒல்லை - விரைவாக; சிறிது நேரத்தில்; பழமை
ஒலி - தழைத்தல் செய்; ஓசை; சொல்; காற்று; (ஆடை) வெளுத்தல் செய்; தூய்மை செய் [ஒலித்தல், ஒலிப்பு]
ஒலியல் - தழைத்தல்; தளிர்; பூமாலை; ஈயோட்டு கருவி; ஆடை; தால்; தெரு; நதி
ஒவ்வாமை - ஒப்பு ஆகாத தன்மை; பொருந்தாமை
ஒவ்வுதல் - பொருந்துதல்; ஒத்திருத்தல்

ஒவ்வொன்று - ஒன்று வீதம்; சில
ஒழி - முடிவுறு; அழிந்து போ; இற; தீர்மானமாகு; தங்கு; விட்டு நீங்கு; வெறுமையாகு [ஒழிதல், ஒழித்தல்]
ஒழிந்தார் - மற்றவர்; பிறர்
ஒழிப்பு - விலக்கு
ஒழிபு - எச்சம்; எஞ்சிய பொருள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:04 pm

ஒழிய - தவிர
ஒழிவு - ஒழிதல்; முடிவு; மிச்சம்; அவகாசம்
ஒழுக்கம் - நடத்தை; சீலம்; நல்லொழுக்கம்; செல்லுதல்; வழி; குலம்
ஒழுக்கல் - திரவம் சொட்டுகை; பொருந்துதல்; வரிசையாக வைத்தல்; ஊற்றுதல்
ஒழுக்கு - செட்டுச் சொட்டாக விழச் செய்; நடக்கச் செய்; கம்பியாக இழு [ஒழுக்குதல்]

ஒழுகல் - ஒழுக்கு; (நீர்) பாய்தல்; நீளம்; உயரம்; நடத்தை
ஒழுகலாறு - நல்லொழுக்க நெறி
ஒழுகு - பாய்தல் செய்; சொட்டுதல் செய்; முறையாக நடத்தல் செய்; வரிசையாக அமைந்திரு; பரந்திரு; வளர்; அதிகரி; அமிழ்; இளகு; நிலக்கணக்கு; கோயில் விவரக்கணக்கு [ஒழுகுதல்]
ஒழுகை - வண்டி; வண்டி வரிசை
ஒழுங்கீனம் - குழப்பம்; சீர்கேடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:04 pm

ஒழுங்கு - வரிசை; முறை; நன்னடத்தை; விதி
ஒழுங்கை - இடுக்கு வழி; கட்டட முகப்பு
ஒள்ளியன் - அறிவுடையவன்; நல்லவன்
ஒளி - வெளிச்சம்; காந்தி; சூரியன் முதலிய ஒளிக்கோலம்; நெருப்பு; விளக்கு; கண் ஆகிய புலன்; புகழ்; ஞானம்; மறைந்துகொள்; மறைத்தல் செய்; தவிர்தல் செய்; மனத்தில் அடக்கு [ஒளித்தல், ஒளிதல், ஒளிப்பு]
ஒளிர் - ஒளிவிடு [ஒளிர்தல், ஒளிர்வு]

ஒளிறு - பளபளப்பாயிரு; விளங்கு [ஒளிறுதல்]
ஒற்கம் - வறுமை; வலிமைக் குறைவு; குறைவு; அடக்கம்
ஒற்றடம் - வெப்பம் படுமாறு ஒற்றுதல்
ஒற்றளபு, ஒற்றளபெடை - மெய்யெழுத்து மாத்திரையளவில் நீளுதல்
ஒற்றன், ஒற்றான் - வேவுகாரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:05 pm

ஒற்றி - சொத்தை அனுபவிக்கும் உரிமை கூடி அடைமானம்
ஒற்றிவைத்தல் - அடைமானம் வைத்தல்
ஒற்று - தொடு; அழுத்து; அடித்தல் செய்; துடைத்தல் செய்; தள்ளு; இழு; வீழ்த்து; நெருங்கிச் செய்; எய்தல் செய்; தீர்மானி; உளவறி; ஒட்டிக்கொள்; ஒற்றம் போடு; நினைத்தல் செய்; மறைதல் செய் [ஒற்றுதல்]
ஒற்றுமை - கூடியிருக்கும் (ஒன்றியிருக்கும்) தன்மை; மன ஒருமை; ஒற்றரின் இயல்பு
ஒற்றை - ஒன்று; தனிம; ஒற்றைப் படை எண்; ஒப்பில்லாத தன்மை; ஓர் இசைக் கருவி

ஒறு - தண்டித்தல் செய்; இகழ்தல் செய்; வெறு; அழித்தல் செய்; அடக்கு; வருத்து; ஊனமாகு; குறைவாகு [ஒறுத்தல், ஒறுப்பு]
ஒன்பது - ஓர் எண்
ஒன்பான் - ஒன்பது
ஒன்ற - ஓர் உவம உருபு
ஒன்றன்பால் - அஃறினை ஒருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 9:05 pm

ஒன்றா(தல்) - முதலாதல்; ஐக்கியப்படுதல்
ஒன்றாக - நிச்சயமாக
ஒன்றாமை - பகைமை
ஒன்றார் - பகைவர்
ஒன்றி - தனிமை; தனி ஆள்

ஒன்றிப்பு - ஐக்கியம்
ஒன்று - ஓர் எண்; மதிப்புக்குரியது; ஒற்றுமை; வாய்மை; ஒப்பற்றது
ஒன்னலன் - பகைவன்
ஒன்னாதோர், ஒன்னார் - பகைவர்
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 16 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 40 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum