தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 9 of 40 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 8:51 pm

ஊகடன் - முருங்கை : காட்டு முருங்கை.
ஊகனம் - அனுமித்தல் : தீர்த்தல் : நியாயஞ் சொல்லுதல்.
ஊகனி - துடைப்பம்.
ஊகாஞ்சிதம் - தற்குறிப்பேற்ற அணி.
ஊகாமுள் - ஊகம்புல்லின் முள்.


ஊகாரம் - ஊ என்னும் எழுத்து.
ஊகித்தல் - திட்டமாக எண்ணுதல் : அறஞ்சொல்லுதல் : மட்டுக் கட்டுதல் : தருக்கித்து ஆராய்தல்.
ஊகு, ஊகூ - ஒரு வித்தியாதரன் : கந்தருவருள் ஒருவன் : ஊகம்புல்.
ஊகை - ஊகம்.
ஊக்கப்பாடு - ஊக்கங்கொள்கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 8:51 pm

ஊக்கலர் - முயற்சியுடையவர்.
ஊக்கல் - எழுப்பல் : ஏறுதல் : தளர்த்தல் : அசைத்தல் : மிகுதி : யாக்கல் : முயலுகை : 
ஊக்குதல் : முயலுதல் : ஆட்டுதல் : நெகிழ்த்தல் : தப்புதல் : கற்பித்தல் : நினைத்தல் : உற்சாக மூட்டுதல்.
ஊக்கார் - மேற்கொள்ளார்.
ஊங்குதல் - ஊக்கல்.
ஊங்கணூர் - சேர நாட்டிற் கடற்கரைக் கண்ணிருந்த ஓர் ஊர் : இதன் பக்கமாகக் கடலில் வஞ்சக உருக் கொண்டு 
முளைத்து நின்ற ஒரு கடப்ப மரத்தைச் சேரனொருவன் வெட்டினான்.


ஊங்குதல் - ஆடுதல்.
ஊசரம் - உவர்மண் : பூவழலை : உவர்த்தரை.
ஊசலாடல் - அடிக்கடி போக்குவரத்தாயிருத்தல் : ஊஞ்சலாடுதல்.
ஊசல்வரி - ஊஞ்சற்பாட்டு.
ஊசல்சீர் - ஊசல்வரி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 8:52 pm

ஊசற்பயற்றுக்காரி - வறுமைமிக்க கிழவி.
ஊசற்பருவம் - பெண்பாற்பிள்ளைத் தமிழினுள் ஓர் உறுப்பு.
ஊசா - மூக்குத்திச் செடி.
ஊசாடுதல் - ஊடாடுதல் : ஊசலாடுதல் : உலாவித்திரிதல்.
ஊசாட்டம் - உலாத்து : களவு : விரைவு : ஊசலாட்டம் : வரத்துப் போக்கு.


ஊசாலி - மீன் பிடிகூடை.
ஊசிக்கண் - சிறு கண்.
ஊசிக்கப்பல் - புகையிலைவகை.
ஊசிக்காது - நுனித்தறியும் செவிப்பயன் : ஊசித்துளை.
ஊசிக்காந்தம் - இரும்பிழுக்குங் காந்தக்கல் : சலாகை : சும்பகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:08 pm

ஊசிக்காய் - ஒருவகைத் தேங்காய்.
ஊசிக்கார் - ஒருவகை நெல்.
ஊசித்தூற்றல் - சிறுமழை.
ஊசிப்புழு - ஒருவகைப் புழு.
ஊசிமிளகாய் - கொச்சிமிளகாய்.


ஊசிமுறி - இடைக்காடர் இயற்றிய ஒரு நூல்.
ஊசிவெண்டோடு - கூரிய வெள்ளியதோடு.
ஊசிவேர் - சிறுவேர்.
ஊசுதல் - சீவுதல் : அழுகுதல் : சுவை கெடுதல் : கைத்தல் : நாறுதல் : பதனழிதல்.
ஊச்சில் - தசைநோய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:09 pm

ஊச்சுதல் - உறிஞ்சுதல்.
ஊஞ்சற்பாட்டு - ஊஞ்சலாடும் போது பாடும் பாட்டு.
ஊடகம் - ஒருவகைக் கடல்மீன் : மனம்.
ஊடரம் - உவர்நிலம்.
ஊடலுவகை - புலவியின்பின் கூடலால் உண்டாகும் மகிழ்ச்சி.


ஊடறுத்தல் - நடுவறுத்தல் : வழக்குத் தீர்த்தல் : ஊடுருவுதல்.
ஊடாடல், ஊடாடுதல் - கல்வி பயிலுதல் : நடமாடுதல் : பழகுதல் : நடுவே திரிதல் : 
பலகாற் பயிலுதல் : கலந்து பழகுதல் : கலத்தல் : சஞ்சரித்தல் : பெருமுயற்சி செய்தல்.
ஊடாடிப்பார்த்தல் - ஆராய்ந்து பார்த்தல். 
ஊடாட்டம் - பழக்கம் : பலகாற் பயிலுகை.
ஊடான் - கடல்மீன் வகையில் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:09 pm

ஊடுசாகுபடி - இருவகைத் தானியங்களைக் கலந்து பயிரிடுகை.
ஊடுசெல்லல், ஊடு செல்லுதல் - நடுவிற்போதல் : இடையே போதல்.
ஊடுதட்டு - இருவர் வேலையினிடையே, இடையிற் புகுந்து பெற்ற ஊதியம்.
ஊடுதல் - பலத்தல் : பிணங்குதல்.
ஊடுதாக்கல், ஊடுதாக்குதல் - ஆற்றலை ஆராய்ந்து பார்த்தல் : பின்னிடாமல் எதிர் நிற்றல்.


ஊடுபற்றுதல் - உள்ளே பற்றியெரிதல்.
ஊடுபோக்கல், ஊடுபோக்குதல் - உருவச் செய்தல் : நடுவறுத்தல் : வழக்குத் தீர்த்தல்.
ஊடுருவல், ஊடுருவுதல் - தட்டுருவல் : நுழைதல் : பீறுதல் : துளைத்தல் : புதைத்தல் : இடையுருவிச் செல்லுதல்.
ஊடுவெளி - இடைவெளி.
ஊடூடே - அடிக்கடி : இங்கும் அங்கும் : இடையிடையே : அப்போதைக்கப்போது : ஊடேயூடே.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:09 pm

ஊடை - நூற்றார் : மனைவி : உண்டை : ஊடு : புடைவையின் குறுக்குநூல்.
ஊடையம் - நீரரண்.
ஊட்டல் - உண்பிக்கை : ஊட்டுதல் : விலங்கின் கன்றுண்ணல்.
ஊட்டி - குரல்வளை : உணவு : பறவையுணவு : மிடறு : மழை.
ஊட்டித்தல் - தாளியடித்தல்.


ஊட்டிரம் - தேட்தொடுக்கி.
ஊட்டுணை - தலையாட்டம்.
ஊட்டுதல் - புகட்டுதல் : உண்ணச் செய்தல் : விருந்திடல் : நுகரச் செய்தல் :
கன்று அல்லது குட்டி பால் குடித்தல் : அகிற்புகை பஞ்சு மை முதலியன ஊட்டுதல் :
நினைப்பூட்டுதல் : இன்ப துன்பங்களை யருத்தல்.
ஊட்டுப்புரை - கேரள நாட்டில் பார்ப்பனர்க்கு உணவளிக்கும் இடம்.
ஊட்டுவான் - சமையற்காரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:10 pm

ஊணம் - ஒரு நாடு.
ஊணர் - ஊணநாட்டார் : பேருண்டிக்காரர்.
ஊணல் - ஊணுதல்.
ஊணா - சடைச்சிமரம்.
ஊணி - உணவு கொள்பவள்.


ஊணுதல் - ஊன்றுதல் : நடுதல்.
ஊண்சாலை - அன்னசாலை.
ஊண்தழல் - வயிற்றுத் தீ.
ஊதநாதன் - இனத்தைக் காக்கும் யானை.
ஊதம் - யானைக் கூட்டம் : போருக்கு வருமாறு கேட்டல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:10 pm

ஊதல்போடுதல் - புகை போட்டுப் பழுக்கச் செய்தல் : பெருச்சாளி போன்றவை 
பொந்தினின்றும் வெளியேற்றப் புகை மூட்டுதல்
ஊதற்காற்று - பனிக்காலத்துக் குளிர் காற்று.
ஊதாங்குழல் - நெருப்பூதுங்குழல்.
ஊதிகை - முல்லைக் கொடி.
ஊதிடு கொம்பு - கொம்பினாற் செய்த இசைக்குழல்.


ஊதிப்பார்த்தல் - மந்திரித்தல்.
ஊதிப்போடுதல் - எளிதில் வெல்லுதல்.
ஊதிலி - ஊதுகுழல்.
ஊதினபொன் - புடமிட்ட பொன்.
ஊதுகட்டி - சொக்கவெள்ளி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:10 pm

ஊதுகணை - கணைநோய்வகை : குழந்தைகள் நோய்வகை.
ஊதுகரப்பான் - கரப்பான் நோய் வகையில் ஒன்று.
ஊதுகாமாலை - ஒருநோய்.
ஊதுகுழல் - ஒருவாச்சியம் : நெருப்பூதும் குழல் : ஊதும் இசைக்குழல்.
ஊதுகொம்பு - ஊதிடு கொம்பு : ஆம்பல் : இரலை : கொம்பு : கோடு : வயிர்.


ஊதுதல் - குழலூதல் : தீயெரிய ஊதல் : துளைத்தல் : புடமிடுதல் : நுகர்தல் :
ஒலித்தல் : வீங்குதல் : அரித்தல் : காற்று நொய்தாய் வீசுதல் : நோவு தீர ஊதுதல்.
ஊதுமா - ஓர் இனிப்புக் கூழ்.
ஊதுமாந்தம் - குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய். 
ஊதும் - நுகரும்.
ஊதுலைக்குருகு - துருத்தி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:11 pm

ஊதுவழலை - ஒருவகைப் பாம்பு.
ஊத்தங்காய் - புதைத்துப் பழுக்க வைத்த காய்.
ஊத்தப்பம் - தோசை வகை.
ஊத்து - ஊதுகை : காகளத்தொனி : உடம்பு ஊதுதல்.
ஊத்தைக்குடியன் - ஒரு பேய்.


ஊந்து - கச்சோலம்.
ஊமச்சி - ஊமைப்பெண் : நத்தை : மட்டி.
ஊமணச்சட்டி - சூளையில் நன்றாய் வேகாத சட்டி.
ஊமணச்சி - அழகற்றவள்.
ஊமணாமூஞ்சி - பொலிவற்ற முகமுள்ளவர் : பேசுந் திறமில்லாதவர் : ஊமணையன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:12 pm

ஊமணை - பேசுந்திறனற்றவர் : அழகற்றது.
ஊமற்கரி - பனங்கொட்டைக் கரி.
ஊமாண்டிகாட்டுதல் - பிள்ளைகளை அச்சுறுத்துதல்.
ஊமிள் - சிறுபூனை.
ஊமைக்கட்டி - முகங்கொள்ளாத சிலந்திக்கட்டி.


ஊமைக்காயம் - முரட்டடியால் வெளியில் காயம் தெரியாது உண்டான உள் வீக்கம்.
ஊமைக்காய் - பருப்பற்ற காய்.
ஊமைக்கிளாத்தி - ஒருவகை மீன்.
ஊமைக்கோட்டான் வெயில் - மேகமூட்டத்தில் உறைக்கும் வெயில்.
ஊமைத்தசும்பு - வாயில்லாத குடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:12 pm

ஊமைமணி - நாக்கில்லாத மணி.
ஊமையெழுத்து - ஒலியற்றவெழுத்து : மெய்யெழுத்து : பிரணவம்.
ஊம் - மவுனம் : ஊமை.
ஊய்தல் - பதனழிதல் : ஊசுதல்.
ஊரகம் - ஒரு திருப்பதி.


ஊரணி - ஊருணி.
ஊரண்டினார் - கள்ளி.
ஊரவியன் - வைசியன்.
ஊரற்புண் - ஆறாப்புண் : காய்ந்து வரும் புண்.
ஊரா - ஊர்ப்பசு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:12 pm

ஊராக்குதிரை - குதிரைமலை.
ஊராட்சி - ஊர் ஆளுகை : ஒரு பழைய வரி.
ஊராண்மை - ஊரையாளுந் தன்மை : மிக்க செயல் : ஒப்புரவு : உபகாரியாந்தன்மை : ஊரின்கண் மேம்பாடுடைமை : பகைமேற் செல்லுகை.
ஊராநற்றேர் - வான்கலம் : வானூர்தி.
ஊரார் - ஊரவர் : பிறர்.


ஊராளி - ஊரதிகாரி : ஒரு சாதியாள் : ஒரு மலைச் சாதியான் : உழவுத் தொழில் புரிவோன் : வரிக்கூத்துவகை.
ஊரி - இளமை : சங்கு : முகில் : ஒருவிதப் பூண்டு : புல்லுருவி.
ஊரிலிகம்பலை - ஊர்க்கலகம்.
ஊரின் - சென்றால்.
ஊரின்னிசை - வெண்பாக்களால் சிறப்பிக்கும் ஒரு பிரபந்தம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:13 pm

ஊருகால் - சங்கு : நத்தை.
ஊருசன் - வைசியன்.
ஊருடைமுதலி - முருங்கை.
ஊருடையான் - ஊர்க்கணக்கன்.
ஊருதல் - ஏறுதல் : செலுத்துதல்.


ஊரெறிதல் - ஊரைக் கொள்ளையிடுதல்.
ஊரெறிபறை - பாலை நிலத்துப் பறை.
ஊரோச்சம் - ஊரெல்லாம் பேசத்தக்கதாயிருத்தல்.
ஊர்காவல் - தலையாரி.
ஊர்கொண்டன்று - நிரம்புறுதலுற்றது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:13 pm

ஊர்கொலை - பகைமேற் செல்வோர் : நிரைகொள்ளுமுன் நிரை காவலரைக் கொல்லும் புறத்துறை.
ஊர்கோடல் - ஊர் கொள்ளல் : பரிவேடித்தல் : சுற்றிப்பரவுதல் : பரிவேடிப்பு.
ஊர்கோள் - பரிவேடம்.
ஊர்க்கலாபம் - மக்களுக்குள் உண்டாகும் கலகம்.
ஊர்க்கற்செம்மை - புடமிட்ட நிலை. 


ஊர்க்காறுவாறு - ஊர்விசாரணை.
ஊர்க்குருவி - அடைக்கலக்குருவி : கடலகம் : கலிங்கம் : கல்வி : குனிங்கரி : சகடம் : புலிங்கம்.
ஊர்ச்சம் - ஊக்கம் : சுவாசம் : சௌகரியம் : கார்த்திகைமாதம்.
ஊர்ணநாபி - சிலந்திப்பூச்சி.
ஊர்ணம் - ஆடு முதலியவற்றின் மயிர் : நூலிழை : புருவ நடுவிலுள்ள சுழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:13 pm

ஊர்தல் - ஊருதல் : தவழ்தல் : செல்லுதல் : பரவுதல் : ஏறிச் செல்லுதல் : தினவுறுதல் : 
தடவுதல் : சஞ்சரித்தல் : மேற்கொள்ளுதல் : நெருங்குதல் : மறைத்தல் : அடர்தல் : வடிதல் : மிகுதல்.
ஊர்த்தலைமை - நாட்டாண்மை.
ஊர்த்தல் - ஊற்றுதல்.
ஊர்த்துவதி - மேனோக்கிச் செல்லுகை.
ஊர்த்துவசீலம் - தீ.


ஊர்த்துவதாண்டவம் - மேலே ஒரு காலைத் தூக்கியாடும் நடனம்.
ஊர்த்துவலிங்கன் - சிவன்.
ஊர்த்துவாங்கம் - அரைக்கு மேற்பட்டவுறுப்பு.
ஊர்நத்தம் - ஊரில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டுள்ள இடம் : குடியிருப்பு.
ஊர்நேரிசை - ஒரு நூல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:14 pm

ஊர்பு இழிதல் - ஏறியிறங்கல்.
ஊர்ப்பட்டது - மிகுந்தது.
ஊர்ப்பாக்கு - திருமண அழைப்புக்காக வைக்கும் தாம்பூலம்.
ஊர்ப்பாடு - பிறருடைய வேலை.
ஊர்ப்புரட்டு - பெரும்பொய்.


ஊர்ப்புலம் - ஆமணக்கு.
ஊர்மன்றம் - ஊரிலேயுள்ள பொது இடம்.
ஊர்மி - ஒளி : உயிரைத் துன்புறுத்தல் : நீரோட்டம் : அலை : வருத்தம் : வேட்டி மடிப்பு : 
வயிறு முதலிய இடங்களிலுள்ள மூன்று மடிப்பு : விரகம் : ஆற்றாமை : விரைவு.
ஊர்மிகை - அலை : மோதிரம் : திரை ஓதம்.
ஊர்மிளை - இலக்குமணன் மனைவி : கணவனால் விரும்பப்பட்ட கற்புள்ள மனைவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:14 pm

ஊர்முகம் - படைகள் பொரும் இடம்.
ஊர்வசி - தேவகணிகையரில் ஒருத்தி.
ஊர்வரப்பன் - வெள்ளரி.
ஊர்வன் - ஏழுபிறப்பில் ஒன்று அஃது ஊர்ந்து செல்வது.
ஊர்வாரி - ஊர்ச்சலதாரை.


ஊர்வாரியம் - சிற்றூர்ச்சபை.
ஊர்விருத்தம் - ஒருவகை நூல்.
ஊர்வெண்பா - பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சார வெண்பாவாற் பத்துச் செய்யுள் பாடுவது.
ஊலுகம் - ஆந்தை : கோட்டான் : வல்லூகம்.
ஊழகம், ஊழம் - வைகறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:15 pm

ஊழலத்தி - ஊழலாற்றி.
ஊழலாற்றி - ஒருவகை மரம்.
ஊழலித்தல் - அருவருத்தல் : இளைத்தல் : மெலிதல் : சோர்தல் : பதனழிதல் : நாற்றமடைந்து கெடுதல்.
ஊழற்சதை - பெருகித்தளர்ந்த சதை.
ஊழனிலம் - சேற்று நிலம்.


ஊழிக்காய்ச்சல் - தொற்றுக் காய்ச்சல்.
ஊழித்தீ - வடவைத்தீ.
ஊழிநாயகன் - உலகைச் சங்கரிக்கும் கடவுள்.
ஊழிநாள் - முடிவு நாள்.
ஊழிநோய் - தொற்று நோய். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:15 pm

ஊழிமுதல்வன் - கடவுள்.
ஊழியமறியல் - கடுங்காவல்.
ஊழியான் - நெடுங்கால வாழ்க்கையை யுடையான் : கடவுள்.
ஊழியூழிகாலம் - என்றும்.
ஊழிலை - இலைச்சருகு.


ஊழுறல், ஊழுறுதல் - முதிரல் : குடைதல் : முடிவு பெறுதல்.
ஊழை - பித்தம்.
ஊழைக்குருத்து - துளசி.
ஊழொளி - பேரொளி : மிகுந்த ஒளி : கதிரவன்.
ஊழ்கு - நினை : எண்ணு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:16 pm

ஊழ்குதல் - எண்ணுதல்.
ஊழ்கொளல் - நன்குமதிக்கப்படல்.
ஊழ்குதல் - முதிர்தல் : பழவினைப்பயன் : குணம் : முறைமை : தடவை : முதிர்வு : முடிவு.
ஊழ்த்தசை - புலால்.
ஊழ்த்தல் - கழலுதல் : விரிதல் : செவ்வியழிதல் : மலர்தல் : நினைத்தல் : முதிர்தல் : உதிர்த்தல் : 
சொரிதல் : சிறத்தல் : இறைச்சி : முடைநாற்றம் : நரகம் : பருவம் : ஊண்.


ஊழ்த்துச் சொரிதல் - பழகிச் சொரிதல்.
ஊழ்த்துணை - மனைவி.
ஊழ்ந்தல் - ஊருதல்.
ஊழ்ந்து - முற்றி முதிர்ந்து.
ஊழ்ப்பாடு - முடிவுபடுகை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:16 pm

ஊழ்முறை - நியதி : பூருவநியாயம் : வினைப்பயன் முறை.
ஊழ்மை - முறைமை.
ஊழ்விதி - பழவினைப்பயன்.
ஊழ்வினைப்பயன் - கருமபலன்.
ஊளன் - ஆணரி : நரி.


ஊளான் - நரி : கடல் மீன்வகை.
ஊளி - ஊத்தை : உளி : நாய், நரி முதலியன கத்தும் ஒலி : தீநாற்றம் : குரல்.
ஊளைக்காது - சீழ்வடியும் காது.
ஊறணி - ஊறல் : ஊற்றுக் கசிவு நிலம் : சேற்று நிலம் : வருவாய்.
ஊறுகறி - ஊறுகாய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:16 pm

ஊறுகோள் - காயம் : கொலை : ஊறுதல் : சாரமேறுதல் : நனைதல் : நீர் பெருகுதல் : 
பல வழியினும் பொருள் வந்தடைதல் : கசிதல் : மெலிந்தவுடல் தேறுதல் : வாயூறுதல்.
ஊறுநீர் - ஊற்றுநீர்.
ஊறுபுண் - ஆறிவரும் புண்.
ஊறை - சவ்வரிசி.
ஊற்றங்கோல் - ஊன்றுகோல்.


ஊற்றம் - பற்றுக்கோடு : வலிமை : ஆற்றல் : மேம்பாடு : பரிசம் : பழக்கம் : இடையூறு : 
கேடு : அசைவின்றி நிற்றல்.
ஊற்றாணி - இடையூறு : ஊறு : கலப்பை யுறுப்பினுள் ஒன்று.
ஊற்றால் - உரோகிணிநாள் : மீன் பிடிக்குங் கூடு : கோழிக் குஞ்சுகளை அடைக்குங் கூடை.
ஊற்றுக்களம் - பலரும் வந்து சேருதலையுடைய இடம்.
ஊற்றுக்கோல் - ஊன்று கோல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 9:17 pm

ஊற்றுதல் - வார்த்தல் : வடித்தல் : வெளியே விடுதல்.
ஊற்றுப்பறி - மீன்பிடிக்குங் கருவி.
ஊற்றுப்பூ - தேங்காய்ப் பிண்ணாக்கு.
ஊற்று மரம் - செக்குலக்கை : எண்ணெய் ஊற்றும் மரம்.
ஊனகத்தண்டு - கருவண்டு : அடைகுறடு.


ஊனக்கண் - கட்பொறி : குருட்டு விழி : பசுஞானம்.
ஊனக்காரகன் - இழிதொழில் செய்விப்போன்.
ஊனவன் - மனிதன்.
ஊனாயம் - தந்திரம்.
ஊனி - ஊளாமீன் : ஒலி : பசி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 9 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 40 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum