தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
yarlpavanan
7 posters

Page 8 of 40 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40  Next

Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 12:41 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும் 

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:19 pm

உதிரன் - செவ்வாய்.
உதிர்தல் - சிந்தல் : சொரிதல்.
உதிர்த்தல் - வீழ்த்துதல் : உடுத்தல் : உதிரச் செய்தல் : பொடியாக்குதல்.
உதிர்ப்பு - உதிர்த்தல்.
உதிர்வேங்கை - உதிரவேங்கை.


உதீசம் - குறுவேர்.
உதீசி - வடக்கு.
உது - அது : சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப் பெயர்.
உதுக்காண் - உவ்விடத்தே பார்.
உதூகலம் - உரல் : திட்டை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:20 pm

உதைதல் - உதைத்தல் : செலுத்துதல்.
உதைத்தல் - காலின் அடிப்புறத்தாலே தாக்குதல் : காலால் ஏற்றுதல் : இழிவுபடுத்தல் : அடித்தல் : மாறுபடுதல்.
உதைபு - கதவு : காப்பு : வாரி புதவு.
உதைப்பளவு - கைந்நொடிப் பொழுதளவு.
உதைமானம் - முட்டு : உதைகால்.


உதோளி, உதோள் - உவ்விடம் : மத்திமம்.
உதோன்முகம் - மேன்முகம்.
உத்கடம் - மிகுதி.
உத்கிருட்டம் - சிறந்தது.
உத்தமாங்கம் - தலை : ஆண்குறி : பெண்குறி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:20 pm

உத்தமாங்கதன் - சிறந்த வடிவத்தையுடையவன்.
உத்தமி, உத்தமை - சிறந்தவள்.
உத்தமோத்தமம் - மிகு நன்மை.
உத்தம் - ஓர் அலங்காரம்.
உத்தம்பரி - கொத்துமல்லி : உயர்சாதிக் குதிரை.


உத்தரகன்மம் - உத்தரக்கிரியை.
உத்தரகாண்டம் - இராமாயணத்தின் ஏழாவது காண்டம்.
உத்தரகுரு - போகபூமி.
உத்தரகுருக்கள் - போக நிலத்தில் உள்ளவர்கள்.
உத்தரகுருவம் - உத்தரகுரு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:20 pm

உத்தரகோசலம், உத்தரகோசலை - அயோத்தி.
உத்தரகோளார்த்தம் - பூகோளத்தின் வடபாதி.
உத்தரக்கற்கவி - கதவு நிலைக்கு மேல் ஓவியம் வகுக்கப்பட்ட உத்திரம்.
உத்தரசான்றினன் - முன்னொரு செயலிலே சாட்சியாயிருந்த ஒருவன் அயல் நாட்டிற்குச் செல்லும் போதேனும் இறப்புத் துன்பத்தையடைந்துள்ள போதேனும், தானறிந்துள்ளதை நீயறிந்திருக்க என்று சொல்ல அதனைக் கேட்டுச் சாட்சியாவோன்.
உத்தரசைவர் - சித்தாந்த சைவர்.


உத்தரட்டாதி, உத்திரட்டாதி - இருபத்தாறாவது நாண்மீன்.
உத்தரணி - தீர்த்தம் எடுத்தற்குரிய சிறு கரண்டி.
உத்தர தாரா, உத்தர தாரை - அருந்ததி.
உத்தரபற்குனி - உத்தரம்.
உத்தரபூருவம் - வடகிழக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:21 pm

உத்தரமீன் - அருந்ததி.
உத்தரவு கொடுத்தல் - போகச் சொல்லல் : விடைதரல் : அனுமதியளித்தல் : கட்டளை கொடுத்தல் : ஏவல்.
உத்தரன் - சிவன் : திருமால் : விராடன் மகன்.
உத்தராசங்கம் - மேற்போர்வை.
உத்தராடம், உத்திராடம் - இருபத்தொன்றாவது நாண்மீன்.


உத்தராபதம் - வடநாடு.
உத்தராபோசனம் - உணவின் முடிவில் மந்திரத்துடன் நீருட்கொள்ளுதல்.
உத்தரி - உத்தரியென்னேவல் : குதிரை.
உத்தரிகம், உத்தரியம், உத்தரீயம் - மேற்போர்வை.
உத்தரிக்கும் தலம் - இறப்பின் உயிர் தூய்மைபெறும் வேதனையுலகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:21 pm

உத்தரித்தல் - அழுந்தல் : அறுப்பித்தல் : ஈடுசெய்தல் : கடன் செலுத்தல் : 
பொறுத்தல் : உடன்படல் : சாதித்தல் : சொற்போரிடல் : மறுமொழி சொல்லுதல்.
உத்தயனம் - குழந்தையைப் பிறந்த அறையினின்று வெளிக் கொணருஞ் சடங்கு.
உத்தாரம் - மறுமொழி : கட்டளை : அனுமதி : அடுப்பு : விடை.
உத்தானபாதன் - ஓர் அரசன்.


உத்தானம் - அடுப்பு : உயர்ந்தெழுகை : ஆழமற்றது : இசைப்பு : எல்லை : 
இடை : எழும்புதல் : ஏறுதல் : கட்டுதல் : கவிந்தநிலை : கரவற்ற தன்மை.
உத்தாலகம் - ஒருவகைச் சோளம்.
உத்தாலம் - நறுவிலிமரம்.
உத்திதம் - காட்டப்பட்டது.
உத்தியாபனம் - முடிக்கை : நீங்கச் செய்கை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:22 pm

உத்தியுத்தன் - ஊக்கமுள்ளவன் : அருவுருத்திருமேனி கொண்ட சிவன்.
உத்திரட்டாதி - இருபத்தாறாவது நாண்மீன்.
உத்திரதம் - விட்டம் : சிறுவலை.
உத்திரம் - விட்டம் : பன்னிரண்டாவது நாண்மீன்.
உத்திரவகுலி - அருந்ததி.


உத்திராபள்ளி - சணல்.
உத்திரி - பருத்தி : அருச்சனை : தியானம்.
உத்திரேகம் - துவக்கம் : அதிகரித்தல் : மிகுதி.
உத்தினம் - மத்தியானம் : நண்பகல்.
உத்தீயம் - எழுவகைச் சோம வேள்விகளுள் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:22 pm

உத்து - அத்தாட்சி : தெளிவு.
உத்துங்கம் - உயர்ச்சி : மிருது : மேன்மை : உயர்ந்தது.
உத்துதல் - கழித்தல்.
உத்தும்பரம் - செம்பு.
உத்துரு - பெருச்சாளி : ஆளி : பேரிரும்பன்.


உத்தூளனம் - திருநீற்றைக் குழையாது பூசுதல் : நீறு பூசுதல்.
உத்தேசித்தல் - மதித்தல்.
உத்பலம் - நெய்தல் : கீழாநெல்லி : உற்பலம்.
உத்பவம் - இருநூற்று இருபத்து நான்கு புவனங்களுள் ஒன்று.
உத்பாதம் - உற்பாதம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:23 pm

உந்த - உங்கேயுள்ள.
உந்தரம் - எலி : வழி.
உந்தல் - உயர்ச்சி : யாழ் நரம்பு தடவுகை : அசைந்து போகச் செய்தல் : தள்ளுதல் : 
அனுப்புதல் : எழும்புதல் : எறிதல் : உயர்தல் : செலுத்துதல்.
உந்திக்கமலம் - தாமரை மலரையொத்த கொப்பூழ்.
உந்திச்சுழி - கொப்பூழ்ச் சுழி.


உந்திடம் - இவ்விடம்.
உந்திநாளம் - கொப்பூழ்க்கொடி.
உந்திபூத்தோன் - திருமால்.
உந்தியிறைவன் - நான்முகன்.
உந்துதல் - ஏறுதல் : செலுத்துதல் : வீழ்வித்தல் : நகர்தல் : ஒளிவீசல் : வீசியெறிதல் : 
தெறித்தல் : நீங்குதல் : பொருந்துதல் : எழும்புதல் : தள்ளுதல் : கொழித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:23 pm

உந்துரம் - எலி.
உந்துரு - பெருச்சாளி : எலி.
உந்தூழ் - பெருமூங்கில் : மலை மூங்கில்.
உந்தெழுச்சி - ஒருவகைக் கண்ணோய்.
உந்நதம் - உயர்ச்சி : மேன்மை.


உந்மத்தகம், உந்மத்தம் - மயக்கம் : ஊமத்தை.
உந்மத்தன் - பேய் : பைத்தியம் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவன்.
உந்முகம் - எதிர்முகம்.
உபகசிதம் - நகைப்பு.
உபகண்டம் - குதிரை நடைகளுள் ஒன்று.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:23 pm

உபகதை - கிளைக்கதை : கட்டுக்கதை.
உபகற்பம் - விபதி : காட்டுத்தீ முதலியவற்றால் வெந்தசாம்பலைக் கொண்டு முறைப்படி அமைத்த திருநீறு.
உபகாரிப்பு - ஆதரிப்பு : ஈகை : உதவி : மலர்ந்தபூ.
உபகிருதன் - காணிக்கையாக வந்தவன்.
உபகுஞ்சிகை - கருஞ்சீரகம் : ஏலம்.


உபகும்பம் - கும்பத்துக்கு அண்மையில் நிகழ்வது.
உபகுரு - உதவி ஆசிரியர்.
உபகுல்லம் - சுக்கு : நாகரம் : சுண்டி : இஞ்சிவற்றல்.
உபகூகனம் - ஆலிங்கனம் : மறைத்தல்.
உபகேசி - நப்பின்னை : பார்ப்பதி. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:24 pm

உபக்கிரகணம் - பிடித்தல் : மறைபயிலல்.
உபக்கிரகம் - பெருங்கிரகத்தைச் சுற்றியோடுஞ் சிறு கிரகம்.
உபக்கிரமணம் - தொடக்கம்.
உபக்கிரமணிகை - முகவுரை.
உபக்கிரமம் - காரியமுயற்சி செய்தல் : தொடக்கம்.


உபக்குரோசம் - நிந்தனை : இகழ்ச்சி : பழிப்பு.
உபசங்காரம் - அழித்தல் : அழிபு : ஒடுக்கம் : சுருக்கம் : திரட்டி முடிவுரை கூறல்.
உபசதனம் - அயல்வீடு : மாணவனாதல்.
உபசந்தானம் - தொடுக்கை : இணைத்தல்.
உபசமம் - சமாதானம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:25 pm

உபசம்பந்தந பதம் - துறவுநிலை நான்கனுள் ஒன்று.
உபசம்மாரம் - உபசங்காரம்.
உபசயம் - மிகுதி.
உபசரணை - உபசாரம் : வழிபாடு.
உபசரிதம் - உபசரணை.


உபசரித்தல் - வழிபாடு செய்தல்.
உபசரிப்பு - உபசரித்தல்.
உபசர்க்கம் - வடமொழி அடையுருபு பெயர் வினைகளுக்கு முன்வரும் அவ்வியயம் : 
இடையூறு, உற்பாதம், சரக்குறி, சிவப்பு, சொன்மூலம், தளிர், மாரி முதலான நோய் : மாறுதல்.
உபசாகை - உட்பிரிவு : கிளையிலுள்ள கிளை.
உபசாந்தம் - மனவமைதி : தணிகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:25 pm

உபசாந்தி - உபசாந்தம்.
உபசாரகன் - உபசரணைக்காரன் : மரியாதை செய்வோன்.
உபசாரக்கை - இரண்டு கைகளையுங் குவித்து மார்போடணைத்து உபசாரம் மிகக் காட்டும் இணைக்கை வகை.
உபசாரம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றின் மேல் ஏற்றிக் கூறுவது : 
முகமன் : மரியாதை : உபசார வழக்கு : ஊழியம் : வழிபாடு : வாழ்த்து.
உபசுந்தன் - ஓர் அசுரன்.


உபசேனம் - ஊழியம்.
உபஞ்ஞை - வாலஞானம் : இளமை ஞானம்.
உபதானம் - அடிப்படை : கடமை : தலையணை.
உபதிருட்டர் - உடனிருந்து பார்ப்பவர் : புரோகிதன்.
உபதாடிகன் - இழிக்கப்பட்டவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:26 pm

உபதாதை - தானங் கிடைக்கச் செய்பவன்.
உபதேசகலை - ஆகமப் பிரமாண வகை மூன்றனுள் ஒன்று.
உபதேசம் - மதபோதனை : மந்திர போதனை : கடவுளின் தன்மையைக் கூறுதல் : 
நல்லறிவு கூறுதல் : போதித்தல் : மறையுணர்த்தல்.
உபதேசியார் - உபபோதகர்.
உபதேந்திரியம் - ஆண் பெண் குறிகள்.


உபதை - அமைச்சன் முதலியோரை ஏற்படுத்துவதற்கு முன் அரசன் செய்யும் ஆராய்ச்சி : காணிக்கை.
உபத்தம் - உபதேந்திரியம்.
உபத்தை - உலுப்பை.
உபநதி - பேராற்றில் வந்து விழும் சிற்றாறு.
உபநாயகன் - சோரநாயகன் : உபபதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:26 pm

உபநாயம் - துவைத்துக் கட்டு : மருந்து.
உபநிதி - கணக்கிடாமல் ஒழிக்கப்பட்ட பொருள்.
உபநியாசம் - சொற்பொழிவு.
உபபட்டணம் - பேட்டை.
உபபதம் - அற்பம் : பட்டப் பெயர்.


உபபத்தி - ஏது : ஒழிபு : ஓய்வு : தொடர்பு : காரியப்படுத்தல் : நேரிட்டது : செய்கை : சேவகம் : தகுதி : தியானம்.
உபபலம் - உதவி : துணைவலி.
உபபுரம் - புறநகரம்.
உபப்பிரும்மணம் - வேதப்பொருளை விளக்கும் இதிகாசப் புராணாதிகள்.
உபமலம் - மனமாசு. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 9:28 pm

நன்றி நிலாமுற்றம் 

தமிழ் அகராதி -ஊ -துடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 10, 2013 2:53 pm

அருமை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 4:43 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 8:48 pm

 - தசை; வினையெச்ச விகுதி; (எ.கா - செய்யூ); கைக்கிளை என்ற இசையைக் குறிக்கும் எழுத்து
ஊக்கம் - மனக் கிளர்ச்சி; முயற்சி; மனவலிமை; உயர்ச்சி; உண்மை
ஊக்கு - முயலுதல் செய்; உற்சாக மூட்டு; கற்பி; சிறிது அசைத்தல் செய்; நெகிழச் செய் [ஊக்குதல்]
ஊகம் - பெண் குரங்கு; கருங்குரங்கு (துடைப்பப்புல்); படை அணிவகுப்பு; யூகித்தறிதல்; ஆலோசனை;  யுக்தி; திகைப்பு; ஊமத்தை,  கருத்து : எண்ணம் : ஞானம் :
ஊகித்தறிகை  : எண்ணுகை : யுக்தி : அறிவு : யூகம் : உட்பொருளை ஆராய்ந்துணர்தல் : நினைவு : புலி : அவாய் நிலையால் வரற்பாலனவற்றை வருவித்தல்.
ஊகி - யூகித்தறி; ஆலோசனை செய் [ஊகித்தல்]

ஊங்கண் - உவ்விடத்து; முன்காலத்தில்; முன்பு
ஊங்கணோர் - முன்னோர்
ஊங்கு - உவ்விடம்; முன்காலத்தில்; மேம்பட்டது; முன்பு : நடு : மிகுதி : உயர்ச்சி : மேல் : ஊங்கண் : ஆடு.
ஊசல் - ஊஞ்சல்; ஊஞ்சல் பாட்டு; முன்னும் பின்னுமான அசைவு; மனந்தடுமாறல்; பதனழிந்த பொருள்
ஊசி - தையலூசி; எழுத்தாணி; கருவிகளில் ஊசி போன்ற பாகம்; கூர்மை; மென்மை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 8:48 pm

ஊஞ்சல் - ஆடும் பலகை; ஊஞ்சல் பாட்டு
ஊட்டம் - உணவு; செழிப்பு
ஊட்டு - உண்ணச் செய்; புகட்டு; சாய்மேற்று; அனுபவிக்கச் செய் [ஊட்டுதல்]
ஊடல் - புலவி; காதலரிடையே பூசல்
ஊடாடு - நடுவே திரிதல் செய்; கலந்து பழகு; பல தடவை பயிலு [ஊடாடுதல், ஊடாட்டம்]

ஊடு - நடு; இடைப்பட்டது; இடுப்பு; நெசவின் தார் நூல்; புலத்தல் செய்; பிணங்கு [ஊடுதல்]
ஊடுருவு - இடையே நுழைந்து செல் [ஊடுருவுதல்]
ஊண் - உணவு; உண்ணுதல்; அனுபவம்
ஊணன் - மிகையாக உண்பவன்
ஊத்தை - அழுக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 8:49 pm

ஊதல் - வீக்கம்; வாத நோய்; நிரம்புதல்; குளிர் காற்று; ஊதல் கருவி
ஊதா - சிவப்புக் கலந்த நீலம்
ஊதாரி - வீண் செலவுக்காரன்
ஊதியம் - இலாபம்; பயன்; கல்வி
ஊது - (காற்றை) குழல் போன்ற அமைப்பினால் செலுத்து; துளை செய்; ஒலி செய்; வீங்கு [ஊதுதல்]

ஊதுவத்தி - நறுமணச் சரக்கு தடவிய குச்சி
ஊதை - குளிர் காற்று; வாத நோய்
ஊமத்தம், ஊமத்தை - ஒரு வகைச் செடி
ஊமன் - ஊமையன் (பெண்பால் - ஊமைச்சி) ; கோட்டான்; கூகை
ஊமை - பேச்சுத் திறன் இல்லாதவர்; பேச்சுத் திறன் இல்லாமை; ஒரு வகைப் போர் முரசு; கீரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 8:49 pm

ஊமையன் - மூங்கையன் (பெண்பால் - ஊமைச்சி)
ஊர் - நகர்ந்து செல்; பரவு; வடிதல் செய்; நெருங்கு; கழலு; தினவெடு; ஏறிச் செலுத்து [ஊர்தல்]; நகரம்; கிராமம்; சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றித் தோன்றும் பரிவேடம்; ஊர்தல்
ஊர்ச்சிதம் - நிலையான தன்மை; உறுதி
ஊர்த்துவம் - மேல்; மேல் நோக்கியது
ஊர்தி - வாகனம்; மேலேறியது

ஊர்வலம் - ஊரை வலமாக வருதல்
ஊர்வன - ஊரும் பிராணிகள்
ஊரல் - ஊர்ந்து செல்லும் ஒன்று; தேமல்; படர் தாமரை; ஒரு நீர்ப்பறவை; கிளிஞ்சில்; பசுமை
ஊரவர் - ஊர் மக்கள்
ஊரன் - மருதநிலத் தலைவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 8:49 pm

ஊராண்மை - ஊர்த்தலைமை; தலைமை; தாராள மனப்பான்மை; பகைமேற்செல்லல்
ஊரு - தொடை
ஊருணி - ஊருக்கு நீர் தரும் சிறிய நீர் நிலை
ஊழ் - முதிர்ச்சியடை; பதனழி; மலர்தல் செய் [ஊழ்தல், ஊழ்த்தல்]
ஊழ்வினை - பழவினை

ஊழல் - அழுகிக்கெட்டது; சேறு போல் ஆபாசமானது; முறை கெட்டது
ஊழி - நெடுங்காலம்; யுகம்; உலகம் முடியும் காலம்; வாழ்நாள்; விதி; உலகம்; முறைமை
ஊழியம் - தொண்டு [ஊழியன்]
ஊளை - நரி அல்லது நாயின் ஒலி; தீய நாற்றம்
ஊற்றம் - ஆதாரம்; பற்றுக்கோடு; உறுதி; வலிமை; ஆர்வம்; பழக்கம் தொடுதல் உணர்ச்சி; இடையூறு; கேடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 8:50 pm

ஊற்று - (திரவத்தை) வெளியே கொட்டு; வித்திலிருந்து எண்ணெய் வடி [ஊற்றுதல்]; நீரூற்று; சுரத்தல்; கசிதல்; ஊன்றுகோல்; பற்றுக்கோடு
ஊறல் - ஊறுதல்; நீரூற்று; சாறு; கலப்பு; வருவாய்; களிம்பு
ஊறு - (திரவம்) கசி; சுரத்தல் செய்; பதமாக நனை; பருத்தல் செய்; வளர்ச்சியுறு [ஊறுதல்]; தொடுத்தல் உணர்ச்சி; நெருங்குதல்; இடையூறு; துன்பம்; நாசம்; கொல்லல்; உடம்பு; காயம்; வடு; வல்லூறு
ஊறுபாடு - இடையூறு; துன்பம்; காயமுண்டாக்குதல்
ஊன் - இறைச்சி; தசை; உடல்

ஊன்று - நிலை பெறு; நடுதல் செய்; ஆதாரமாகக் கொள்; தாங்கு; தீர்மானம் செய்; தள்ளுதல் செய்; அழுத்து; நோவு படுத்து [ஊன்றுதல்]
ஊனம் - குற்றம்; குறைபாடு; பழி; தீமை; அழிவு 


nilaa murram 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 8 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 40 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum