தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இது தான் காதலா -தொடர்கதை 1
3 posters
Page 1 of 1
இது தான் காதலா -தொடர்கதை 1
இந்த உலகில் காதலை சுவாசிக்காத ஜீவராசிகள் இல்லை என்றே சொல்லலாம்..."காதலே எனக்குப் புடிக்காது அதுஎல்லாம் சும்மா நான் காதலிக்கவே மாட்டேன்" என்று பாடுபவர்கள் மத்தியிலும் இந்தக் காதல் தன் வேலையைக் காட்டாமல் போவதில்லை ..எல்லாருடைய வாழ்விலும் ஒருப் பக்கத்திலாவது காதல்தனது சுவட்டினைப் பதிந்துதானிருக்கும்..
புதுக்கோட்டை அருகே இருக்கும் ஒருக் கிராமத்தில் upper middle கிளாஸ் ல பிறந்தவள் தான் கனிமொழி.அண்ணன் தங்கை அம்மா அப்பா என்று ஐவராய் அமைந்த அழகிய குடும்பம் வேலை நிமித்தமாய் திருச்சிக்கே குடிப் புகுந்தது.அப்பா வேதநாயகம் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளர்.அம்மா அமுதவாணி அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராய் பதவி வகிப்பவர்.
அடிக்கடி கனிமொழியின் பெற்றோர் கிராமத்திற்கு விஷேஷங்களுக்கு சென்றுவந்தாலும் பிள்ளைகளுக்கோ கோடைவிடுமுறைக்குத்தான் அதற்கான வாய்ப்புகள் அமையும்..
இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்வதா,வேண்டாமா என்பதில் வேதநாயகம் யோசித்துக் கொண்டிருந்தார்.அதன் காரணம் கடைசிப் பெண் பைந்தமிழின் பிளஸ் டூ ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ்.
கனிமொழியோ பிளஸ் டூ தேர்வெழுதி ரிசல்ட்காக காத்திருப்பவள்.போன வருடமும் கனிமொழி பிளஸ் டூ கோச்சிங்ன்னு வேதநாயகம் அனுப்பவில்லை.இம்முறை கனிமொழி மட்டும் கோடை விடுமுறைக்காக கிராமம் செல்வது எனத் தீர்மானித்து வேதனாயகமும் கிராமத்தில் தனது அத்தை மாமா வீட்டில் விட்டுவந்தார் ..
ஆச்சி,தாத்தா,பெரியப்பா,பெரியம்மா,சித்தி,சித்தப்பா மற்றும் மாமாக்கள் என்று கூடியிருந்த கூட்டுக் குடும்பத்தில் கனிமொழியின் வரவு மேலும் அன்பை கூட்டியது ு ..அதுவும் கனிமொழிக்கு அம்மா அப்பா ஏக்கம் வந்திடக்கூடாது என்று ஒவ்வொரு சொந்தமும் அவளைப் பார்த்துக் கொண்ட விதம் அவளுக்கு அம்மா அப்பாவையே மறக்கடித்தது..
பச்சை வயல்களோடும் வரப்புகலோடும் தனது ஒருமாத விடுமுறையைக் கிராமத்தில் கொண்டாடியகனிக்கு சின்ன மாமா செந்தில்நாதனின் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தது. கனிமொழிக்காக மரம் ஏறி இளநீர் பறிப்பதும்,தோட்டத்தில் விளைந்த முதல் வெள்ளரிக்காயினை கனிக்கு தான் கொடுக்க வேண்டும் என்பதும்,உனக்கு என்ன வேணும் கனி ன்னு உருகி உருகி பேசுவதும் எப்போதும் இல்லாத மாற்றம் என்னவோ ஒன்று மாமாவிடம் இருக்கிறது என்பதை உணர்ந்தாள் கனிமொழி ..
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளை அறிந்து கனிமொழி திருச்சி செல்ல விரும்பினாலும் எதோ ஒன்று அவளை கிராமத்திலே இருக்கத் தூண்டியது..ஆச்சித் தாத்தாவின் பாசம் எப்போதும் போல என்றாலும் சின்ன மாமாவின் பாசம் எதோ புதிதாய் இருந்தது.. நினைத்தாற்போல் வேதநாயகமும் கனிமொழியைக் கூட்டிச் செல்ல வந்தார் ..
பிரிய மனமில்லாமல் கனிமொழி தனது வீட்டிற்குப் புறப்படும் வேளையில் அனவைரும் அன்பாய் வழியனுப்ப செந்தில்நாதனுக்கோ கண்கள் சோகத்தில் காட்சியளித்தது.
கண்களின் சோகம் காதலைச் சொல்லுமோ கனியிடம்??
கண்களின் சோகம் காதலைச் சொல்லுமோ கனியிடம்??
எல்லாரிடமும் கூறிவிட்டு கனிமொழியும் வேதநாயகமும் திருச்சி நோக்கி பயணத்தை தொடங்கினர்..
டிஸ்கி :அய்யோஒ கனிமொழி ஹீரோயின் பற்றி சொல்லாமல் கதை ஆரம்பித்தால் எப்படி ....அம்மணி ரொம்ப அழகா இருப்பாங்களாம் ( நேரமடி என்ர வாயால இப்படி ஒரு பொய் சொல்லனும்னு இருக்குது ) ...பார்ப்பதற்கு நடிகை நிரோஷா மாறி அப்படியே இருப்பவள்...
மான் விழிக்
கண்ணால்
மைத்தீண்டிக்
கொண்டால்
பேரழகி ஆவாள்..
கொஞ்சும் பேச்சில்
அன்பைக் குழைப்பவள்.
கோபத்தில்
பத்ரகாளியை மிஞ்சுவாள் ...(ஹாப்பி யா டி ,கவிதை லாம் எழுதி இருக்கேன் எனக்கு ஒரு போன்விட்டா ப்ளீஸ் )----thodarummmmmmmmmmmmmmmmmmmm
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இது தான் காதலா -தொடர்கதை 1
அட செல்லம் கலக்கிரா போ
akka mama parthudiyaaaaaaaaaaaa
akka mama parthudiyaaaaaaaaaaaa
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இது தான் காதலா -தொடர்கதை 1
அருமை தொடருங்கள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இது தான் காதலா -தொடர்கதை 2
» இது தான் காதலா -தொடர்கதை 3
» இது தான் காதலா -தொடர்கதை 4
» இது தான் காதலா -தொடர்கதை 5
» இது தான் காதலா!!!!!!!!!!!!
» இது தான் காதலா -தொடர்கதை 3
» இது தான் காதலா -தொடர்கதை 4
» இது தான் காதலா -தொடர்கதை 5
» இது தான் காதலா!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum