தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இது தான் காதலா -தொடர்கதை 5

3 posters

Go down

இது தான் காதலா -தொடர்கதை 5 Empty இது தான் காதலா -தொடர்கதை 5

Post by தங்கை கலை Mon Apr 21, 2014 4:00 am

அலுவலக அறையில் கனிமொழிக் காத்திருக்க மீண்டும் அழைப்பு மணி ஓசையில் கனியின் கவனம் சிதற அவள் நினைத்தாற்போல் அப்பா வேதநாயகம் தான் எதிர்முனையில் பேசினார். கனிக்கு மெடிக்கல் சீட் க்காக இரெண்டாம்கட்ட கவுன்சிலிங் கார்டு வந்திருப்பதாகவும்  வரும் புதன்கிழமை கவுன்சிலிங் நடைபெறுவதாகவும் புதன்கிழமை விடுப்பு கேட்டுக்கொள்ளுமாரும் அவர் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினார்.கனிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.முதலில் மெடிக்கல்சீட் கிடைக்காமல் போனதற்காய் சந்தோசப்பட்டவள் இப்பொழுது கிடைக்காதா என ஏங்கினாள்.

மனிதமனம் உண்மையில் குரங்குதான்.எப்பொழுது எந்த மன நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு தாவும் எனத் தெரியாது. இருப்பதை வைத்து சந்தோஷப்படும் மனிதனை விட இல்லாதப் பொருளுக்காக ஏங்கும் மனிதரின் மனம் எப்பொருளாலும் நிறையப்போவதில்லை.

மெடிக்கல் சீட் கிடைக்குமோ கிடைக்காதோ என பயத்தில் கவுன்சிலிங் சென்ற கனிக்கு மதுரை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது.செவிலியர் பிரிவில் நண்பிகளான சித்துவும் சுலோவும் கனிமொழி பிரிவிற்காக வருந்தினாலும் அவளுக்கு சிறந்த எதிர்காலம்  அதுவே என வழியனுப்பினர்.

கனிமொழி வீட்டில் மட்டுமில்லை அவள் கிராமத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. செந்தில்நாதனுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. ஜூலை மாதம் முதலாமாண்டு மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பம் எனக் கடிதம் கண்ட கனிமொழியும் இனிதே தனது மதுரைக் கல்லூரி நோக்கி தன் பயணத்தை தொடங்கினாள்.

மருத்துவக்கல்லூரி ஹொஸ்டல் அவளை வரவேற்று முதலாமாண்டு மாணவிகளை அறிமுகம் செய்துக் கொண்டிருந்த வேலையில் சீனியர்ஸ் வந்து அவர்களிடம் ராக்கிங் என்றப் பெயரில் மொக்கைகளை செய்தும் செய்யச் சொல்லியும் கடுப்பேற்றினர்.

"குழாயடி சண்டைப்போடு,பாய் friend இருக்கா கடலைப் போடுவியா" ன்னு முகம் சுழிக்கும் கேள்விகள் முதல்நாளே கேட்டது கனிக்கு கோபம் வந்தாலும் புதிய இடத்தில் அமைதியாய் இருந்தாள். நேரம் செல்லச் செல்ல சீனியர்ஸ் அலப்பறை தாங்க முடியாமல் சென்றது.கடைசியில் நாளைத் தொடர்வோம் என்ற உடன்பாட்டுடன் வட்ட மேசை மாநாடு தூக்கத்தை நோக்கி கலைந்து சென்றது.. கனியும் அவளது ரூம் மேட்ஸ்யும் அவ்வளவாக பேசிக் கொள்ளாமலே தூங்கச் சென்றனர் இந்த சீனியர்ஸ் அலம்பளில்...

காலையில் எழுந்து குளித்து முடித்து வகுப்பறைக்கு செல்லும் வேலையில் தான் தனது ரூம் மேட்ஸ் பெயர் மாலினி,லாவண்யா என அறிந்துக் கொண்டாள். அதிக அறிமுகம் இல்லை என்பதால் அளவாய் பேச்சுக்கள் நடந்தனா ..மாலினியின் பேச்சு பெரிய பணக்காரப் பெண் போல் பந்தாபாடுவதாய் கனியும் லாவண்யாவும் உணர்ந்தனர்..எனினும் அதப் பெரிதாய் கண்டுக்கொள்ளாமல் வகுப்பறை  நோக்கி நகர்ந்தனர்.

வகுப்பை அடைந்து எந்த இடத்தில் அமர்வது என சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தகனிக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை.தான் காண்பது கனவா நினைவா என மெய் சிலிர்த்து நின்றாள்.. "அவனே அவன் தான் பெயரில்லா அவன் தான் ,,,அவன் எப்படி இங்கே "எனக் கனி திணறி நிக்க, நான்காம் வரிசையில் அமர்வோம் என லாவண்யாக் கூற மாலினியும் கனியும் பின் தொடர்ந்தனர்.

தற்செயலாய் ஒரு நிகழ்வு நடக்கும் தருணம் நாமே அதற்க்கு கண் கால் மூக்கு எல்லாம் போட்டு கூடவே காதுக்குத்தி கம்மல் கூட போட்டு விடுவோம்..


அதே தற்செயலாய் நடந்த நிகழ்வுதான் கவுன்சிலிங் நிகழ்வும் அவனையே வகுப்பறையில் காண்பதும் ..ஆனால் கனியோ கண்கள் செய்த குறும்பிற்கு காதல் என்று பிழையாய் அர்த்தம் கொள்ளவேண்டும் என்று விதி எழுதியதா இல்லை அவள்விழி எழுதியதாத் தெரியவில்லை அவளுக்கு ..
விழி செய்யும் பிழைக்கு விதி மேல் தான் பழிப் போகும்..
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இது தான் காதலா -தொடர்கதை 5 Empty Re: இது தான் காதலா -தொடர்கதை 5

Post by vinitha Tue Apr 22, 2014 1:58 pm

correct  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இது தான் காதலா -தொடர்கதை 5 Empty Re: இது தான் காதலா -தொடர்கதை 5

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 22, 2014 5:21 pm

கலக்குறீங்க தொடருங்கள் தங்கையே பாராட்டுக்களும் வாழ்த்துக்கள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இது தான் காதலா -தொடர்கதை 5 Empty Re: இது தான் காதலா -தொடர்கதை 5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum