தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இது தான் காதலா -தொடர்கதை 4

3 posters

Go down

இது தான் காதலா -தொடர்கதை 4 Empty இது தான் காதலா -தொடர்கதை 4

Post by தங்கை கலை Mon Apr 21, 2014 3:58 am

சென்னையின் வாசம் புதியதாக இருந்தது கனிமொழிக்கு.. புதியமுகங்கள்,கல்லூரி,ஹாஸ்ட்டல்,சாப்பாடு என புதிய சூழலுக்குள் நுழைந்த கனியின் மனம் ஏனோ மீண்டும் பெயரறியா அவனின் நினைவுகளைக் கூட்டி வந்தது.


கல்லூரிக்கு முதல்நாள் இரவே ஹொஸ்டல் வந்ததால் அவளின் ரூம் மேட்ஸ் சித்ரா,சுலோச்சனா அறிமுகம் கிடைத்தது..மூவருமே முதலாமாண்டு செவிலியர் மாணவிகள் என்பது அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. சித்ரா,சுலோச்சனா விரும்பி எடுத்த பிரிவுதான் செவிலியர்துறை என்றார்கள்.ஆனால் கனிக்கோ விதியென்று சொல்லவா இல்லை தந்தைக்கு ஐடியாகொடுத்த சதாசிவத்தின் சதி என்று சொல்லவா எனப் புரியவில்லை.

முதல்நாள் இரவோ தங்கள் பள்ளிப்படிப்பினில் ஆரம்பித்து குடும்பபின்னணி வரை சாரல் பெய்து கல்லூரி எப்படி இருக்குமோ என்ற கற்பனைக்கதைகளோடு விடிந்தது. விடியற்காலையிலே எழுந்து கல்லூரிக்கு தயார்ப்படுத்தும் வேலையில் மும்முரமாக இருந்தனர்..

”நீ என்ன சோப் யூஸ் பண்ணுற? ஐ லைனெர் போடுவியா? கண்மை வைச்சா உனக்கு நல்லா இருக்கும்!! இந்த ஹேர் ஸ்டைல் உனக்கு சூட் ஆகல ”ன்னு  மூணும் மூணு மணிநேரத்துக்கு மேல மேக்அப் முடிச்சதும் கடைசியா சித்ரா சொன்னப்  பாருங்க,

”basic ஆஅ எனக்கு மேக்அப் புடிக்காது ...எப்போவுமே ஜஸ்ட் ஒரு சன் ஸ்க்ரீன் லோஷன்,அதுக்கு மேல சின்னதா ஒரு பௌண்டஷன் அதுக்கும் மேல லைட்ஆ கொஞ்சம் ரோஸ்பவ்டர்..கொஞ்சம் ஐலைனெர்...லைட் ஆ லிப்ஸ்டிக் matching நைல்போளிஸ் அவ்ளோ தாண்டி அதுக்கு மேல மேக்அப் போடமாட்டேன்”



“அடிங்கொய்யாலே,இதுக்கு மேல நீ மேக்அப் போட வேற என்னஇருக்குது”ன்னு சுலோ கேக்க ,அப்படியே மூவரும் கல்லூரி நோக்கி இடம்பெயர்ந்தார்கள். 


முதல்நாள் வகுப்பில் முப்பது மாணவர்கள் அதில் இருவர் மட்டுமே மாணவர்கள் மீதம் அனைவருமே மாணவிகள்..அறிமுகவகுப்போடு கல்லூரியப் பார்வையிட்டு அன்றைய நாள் இனிதே முடிந்தது.
முப்பெருந்தேவியரும் தமது பள்ளியறைக்குள் வந்து மீண்டும் பேச்சை ஆரம்பித்தனர்.கனித் தன் பெயரில்லா அவனைப் பற்றி தோழிகளிடம் வர்ணிக்க ஆரம்பித்தாள்.







“சித்து,ஒருப் பையன் என்னையே குறுகுறு ன்னு பார்த்து சைட் அடிச்சான்டி,நா முறைக்கிறன் அவன் கண்டுக்கவே இல்லை திருப்பியும் என்னையே பார்த்துட்டே இருந்தான்  ..நான் இத்தனைக்கும் ஒரு பழைய டிரஸ்போட்டுட்டு போனேன்.எனக்கே என்னைப் பார்க்க பிடிக்கல ..ஆனா அவன் என்னை சைட் அடிச்சான் சித்து ” 

(யாரு இந்த சித்துன்னு குழம்ப வேண்டம்ம்ம்மம்ம்ம்ம்..சித்ராவ சுருக்கி சித்துநு கூப்பிடனும் ஓகே..அப்போ ரம்யாவ சுருக்கி ரம்மி ன்னு கூப்பிடலாமான்னுலாம்  கேக்கப்பிடாது)


"அவன் எப்படிடி இருந்தான் பார்க்க" ன்னு சுலோ கேக்க


“அவன் என்னை விட கொஞ்சம் height,மாநிறம்,லைட் ஸ்கை ப்ளூ கலர்ல full ஹன்ட் ஷர்ட்,black பான்ட்,black சூ அப்புறம் ஹேர் ஸ்டைல் சூர்யா மாறி இருந்தது.பார்க்குறதுக்கு அழகா தாண்டி இருந்தேன்”


“அடிப்பாவி நீ தாண்டி அவன சைட் அடிச்சப்போல”ன்னு சித்து சொல்ல அப்படியே அன்றிரவு பெயரில்லா அவனின் நினைவுகளுடனே கடந்தது.
முப்பெருந்தேவியரும் இரெண்டாம் நாள் வகுப்பிற்குச் சென்று தங்கள் வகுப்பின் தோழமைகளுக்குள் ஐக்கியமடைந்தனர்..மனிதஉடலமைப்புக்கூறுகளுக்கான வகுப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் கனியின் நினைவோ எங்கோ சென்றது.


தனக்குள்ளே ஒரு காதல்ராகம் இசைக்கும் கனிமொழியின் கீதம் வகுப்பாசிரியரின் தாளங்களை மிஞ்சி அவள் இதயத்தில் சுரந்து கொண்டிருந்த வேளை கல்லூரிஆபிஸ் அறையிலிருந்து கனிமொழிக்கு அழைப்பு வந்தது.


கனவிலிருந்த கனிமொழி ஆபிஸ் உதவியாளரை திடுக்கிட்டு நோக்கினாள்
”யாரும்மா இங்க முதலாமாண்டு B.Sc நர்சிங் கனிமொழி..அவங்க வீட்டிலிருந்து போன் பண்ணிஇருக்காங்க ”



என்னவோ ஏதோ ன்னு நெஞ்சுப்படபடப்பில் அதிர்ச்சியுடன் ஆபிஸ் அறைக்குள் சென்றாள் கனிமொழி.. 
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இது தான் காதலா -தொடர்கதை 4 Empty Re: இது தான் காதலா -தொடர்கதை 4

Post by vinitha Tue Apr 22, 2014 1:54 pm

கலக்கல்  கலக்கல்  கலக்கல்  கலக்கல்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இது தான் காதலா -தொடர்கதை 4 Empty Re: இது தான் காதலா -தொடர்கதை 4

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 22, 2014 5:21 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இது தான் காதலா -தொடர்கதை 4 Empty Re: இது தான் காதலா -தொடர்கதை 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum