தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யோகா என்றால் என்ன ? - சத்குரு
Page 1 of 1
யோகா என்றால் என்ன ? - சத்குரு
நம்மில் பலர் யோகா என்றால் தலைகீழாக
நிற்பது, ஏதோ ஆசிரமத்தில் வசிப்பது என்று
தான் புரிந்துக் கொண்டுள்ளோம்.
ஆனால் காடானாலும் சரி, வீடானாலும் சரி
வாழும் முறையே யோகா என்பதை இங்கு
அழகுபட விவரிக்கிறார் சத்குரு
-
சத்குரு:
-
யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல்
என்று பொருள். எல்லாமே உங்கள் அனுபவத்தில்
ஒன்றாகும்போது முழுப் பிரபஞ்சத்தையும்
உங்களுக்குள் ஒரு பகுதியாக நீங்கள் உணரத்
தொடங்கும்போது நீங்கள் யோகத்தில்
இருக்கீறீர்கள்.
-
யோகா என்பது பயிற்சி அல்ல. உங்கள் உடலை
முறுக்கிக்கொள்வது, மூச்சைப்பிடித்துக் கொள்வது,
தலையில் நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல.
எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது
உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள்
உணரும்போது யோகா என்று சொல்கிறோம்.
அதை அந்த நிலையை அடைவதற்கு பல வழி
முறைகள் உள்ளன.
-
அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருந்தாலும் சரி,
அந்த நிலையை அடைவதற்கு ஒரு வழிமுறை
பயன்படுமானால் அதை யோகா என்று சொல்ல
முடியும்.
-
கேள்வி:
யோகா என்பது எல்லோருக்குமானதா?
யோகாவைக் கற்றுக் கொள்ள உள்ள நிபந்தனைகள்
என்ன?
-
சத்குரு
-
நிச்சயமாக இது எல்லோருக்கும் ஆனதுதான்.
ஏனென்றால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள்
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம்
இருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்களாகவே சில
யோகங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
தங்களது புத்திசாலித்தனத்தின் மூலமாகவோ,
உணர்ச்சியின் மூலமாகவோ, தங்கள் உடலின்
மூலமாகவோ, தங்களின் சக்தியின் மூலமாகவோ
ஏதோ ஒருவிதமான யோகாவை அவர்கள்
ஏற்கனவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
-
அதை நாம் சற்றே முறைப்படுத்த மட்டுமே முயன்று
கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்தால் அவர்களின்
முயற்சிகள் பலனுடையதாக இருக்கும்.
-
மக்களுக்கு யோகா என்பது ஒரு புதிய விஷயம்
அல்ல. பன்னெடுங்காலமாகவே இங்கிருக்கும் ஒரு
முறை தான் யோகா. ஈஷா யோகா என்றால், உங்கள்
வாழ்வின் ஒவ்வொரு அம்சமும், நீங்கள் எடுத்து
வைக்கும் ஒவ்வொரு அடியும், நீங்கள் செய்யும்
ஒவ்வொரு செயலும், நீங்கள் உள்ளே இழுக்கும்
ஒவ்வொரு மூச்சும், உங்கள் இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பும் உங்களுடைய வளர்ச்சியின் ஒரு செயல்
முறையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
அப்படி இருந்தால் அதுதான் யோகா. எனவே
யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள்
என்று இந்த உலகில் யாருமே இல்லை.
-
-------------------------------------------
--தினமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» 786 என்றால் என்ன?
» FTP என்றால் என்ன?-
» ஓசி (OC) என்றால் என்ன ..?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» 786 என்றால் என்ன?
» FTP என்றால் என்ன?-
» ஓசி (OC) என்றால் என்ன ..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum