தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கலைமுகம்: என்னை இயக்குவது நகைச்சுவை! - நடிகை வினோதினி
Page 1 of 1
கலைமுகம்: என்னை இயக்குவது நகைச்சுவை! - நடிகை வினோதினி
[You must be registered and logged in to see this image.]
-
‘எங்கேயும் எப்போதும்’படத்தில் தங்கையின் காதலை
அங்கீகரிக்கும் அக்கா கதாபாத்திரத்தில் தொடங்கி,
சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில்
ஜூனியர் வக்கீலாக வந்து கவர்ந்தது வரை, பல வண்ணக்
கதாபாத்திரங்களில் யதார்த்தக் கலைஞராக மிளிர்பவர்
வினோதினி.
இவரைத் திரைப்படக் கலைஞராகத் தெரிந்த அளவுக்கு தீவிர
நாடகாசிரியராக, நாடக இயக்குநராக, நடிப்பைச் சொல்லித்
தரும் ஆசிரியராகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடன்
உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
நாடகம் வழியே திரைப்படத்துக்கு வந்தவர் நீங்கள் என்று
தெரியும். அந்தப் பின்னணியைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.
அதிக சுதந்திரம் தரும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்
நான். அப்பா எம்.பி.ஏ. படித்தவர். மார்க்கெட்டிங் துறையில்
பொது மேலாளராகப் பணியாற்றிவந்தவர். அம்மா, சென்னை
எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து
ஓய்வு பெற்றவர். அப்பா ஆங்கிலப் புத்தகங்களை விரும்பிப்
படிப்பார். அம்மா தமிழ்ப் புத்தகங்களைப் படித்துக்
கொண்டேயிருப்பார். இருவர் வழியாகவும் எனக்கு வாசிப்புப்
பழக்கம் ஏற்பட்டது.
அது பள்ளி நாடகங்களில் நடிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.
பள்ளி நாடகங்களில் கிடைத்த கைதட்டல் எனக்குள் ஒலித்துக்
கொண்டேயிருந்தது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் பயோ-
கெமிஸ்ட்ரி படித்தேன். அதன் பிறகு அந்தப் படிப்பு பிடிக்காமல்
போய்விட்டது. உடனே எம்.பி.ஏ. மனிதவளம் படித்தேன்.
அதன் தொடர்ச்சியாக எம்.எஸ்.சி. சைக்காலஜி படித்தேன்.
பிறகு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு
அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது
நாடகம் என்னை நிம்மதியாக வேலை செய்யவிடவில்லை.
அதனால் வேலையை விட்டுவிட்டு, கூத்துப்பட்டறையில்
இணைந்தேன். பிறகு ஞாநி, வெளி ரங்கராஜன், மெட்ராஸ்
பிளேயர்ஸ் போன்ற பல குழுக்களின் நாடகங்களில்
பங்கேற்றிருக்கிறேன்.
கடந்த 15 ஆண்டுகளாக நாடகமே வாழ்க்கை என்றாகிவிட்டது.
-
--------------------------------

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கலைமுகம்: என்னை இயக்குவது நகைச்சுவை! - நடிகை வினோதினி
[You must be registered and logged in to see this image.]
-
வேலையை விட்டுவிட்டு நாடகத்துக்கு வந்தபோது வீட்டில்
எதிர்ப்பு இருந்ததா?
இல்லாமலா? அம்மா வேலைக்குச் செல்லும் பெண். நாடகத்தில்
பணம் கிடைக்காது என்ற யதார்த்தம் தெரிந்தால் யார்தான்
அனுப்புவார்கள். மனிதவள அதிகாரியாகக் கைநிறைய சம்பளம்
வாங்கிக்கொண்டிருந்தவள் திடீரென நாடகத்தில் நடிக்கிறேன்
என்று வேலையை விட்டுவிட்டு வந்தது அவர்களுக்கு
அதிர்ச்சியாகவே இருந்தது.
நாடகத்தில் நடிக்கிறோம் என்றால் “சீரியல் பேர் என்ன?” என்று
கேட்பவர்கள்தான் இன்றைக்கும் நம்மைச் சுற்றி அதிகமாக
இருக்கிறார்கள். இல்லை இல்லை ‘இது தியேட்டர்’ என்றால்
‘தேவி தியேட்டரா இல்லை. சத்தியம் தியேட்டரா’ என்று
கேட்பார்கள். நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பலருக்கு தியேட்டர்
என்றால் என்னவென்றே தெரியாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் நாடகத்துக்கு வந்தேன்.
ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது.
இயக்குநர் பாலுமகேந்திராவின் மாணவி என்றும் உங்களைப்
பற்றிக் குறிப்பிடுகிறார்களே?
இல்லை. நான் கூத்துப்பட்டறையில் இயங்கியபோது, நான் பங்கேற்று
நடித்த பல நாடகங்களைப் பார்க்க பாலு சார் வந்திருக்கிறார்.
அவர் ‘சினிமா பட்டறை’ என்ற பயிற்சிப்பள்ளி ஒன்றை நடத்தி
வந்தார். அங்கே தேசிய நாடகப் பள்ளியில் கற்றுத் தேர்ந்த
பாலகிருஷ்ணன் ஆசிரியராக இருந்தார். அவருடைய
உதவியாளர்களில் ஒருவராக நானும் அங்கே நடிப்பு சொல்லித்தரும்
ஆசிரியையாக இருந்தேன். அப்படித்தான் நான் பாலு சாருக்கு
அறிமுகமானேன்.
அவரது ‘தலைமுறைகள்’ படத்தில் அவருடைய மகளாக நடிக்கும்
அரிய வாய்ப்பை எனக்குத் தந்தார்.
-
---------------------------

நடிப்பை நிகழ்த்துவது, நடிப்பைச் சொல்லித்தருவது இரண்டில்
எதை அதிக விருப்பத்துடன் செய்ய நினைப்பீர்கள்?
இரண்டுமே ஒன்றையொன்று தழுவிக்கொண்டு ஒருங்கிணைந்து
செல்லக்கூடிய கலை வெளிப்பாடுகள்தான். நடிப்பு என்பது எனக்கு
எந்த வழிமுறைகள் வழியாகச் சொல்லித்தரப்பட்டதோ
அப்படித்தான் மற்றவர்களுக்கு என்னால் சொல்லித்தரத் தெரியும்.
நடிப்பை ஒருவர் செய்துகாட்டி, அதை இமிடேட் செய்து அப்படியே
நடிப்பது என்ற முறை நடிப்புத் திறமை கிடையாது. எந்தவொரு
ஒரு விஷயத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தத் தெரிந்த
கலைஞன் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறான்.
நமக்காகவே கடவுள் அளித்த உடல்மொழியிலிருந்து
கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் அந்தக் கலைஞனை
வெளிப்பட வைக்கும் நீண்ட செயல்முறையில் உணரப்படுவதுதான்
நடிப்பு. அது சிலருக்கு உடனே வசப்பட்டுவிடலாம். சிலருக்குக் கால
அவகாசம் பிடிக்கலாம்.
தொடர்ச்சியான ஈடுபாட்டால் மட்டுமே நடிப்பைக் கண்டடைய முடியும்.
என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பதில் உடல்மொழியே
வார்த்தைகளை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.
நாடக வட்டாரத்தில் உங்கள் நகைச்சுவை உணர்வு பற்றி அதிகம்
சிலாகிக்கிறார்களே?
அடிப்படையில் நான் ஒரு ஹ்யூமர் ரைட்டர். என்னிடம் ஒரு டார்க்
ஹ்யூமர் இருந்துகொண்டே இருக்கிறது. இது எனது படைப்புகளிலும்
கதாபாத்திரங்களிலும் இயல்பாக வெளிப்பட்டுவிடுகிறது.
எனது நாடகக் குழுவின் தற்போதைய தயாரிப்பு ‘நாகர்கோவில்
எக்ஸ்பிரஸும் நாடகக் கம்பெனியும்’ இந்த நாடகம் முழுக்க
முழுக்க நகைச்சுவையான நவீன அரங்க நிகழ்வு.
கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து ஆங்கில நாடக விழாவை ‘தி இந்து’
குழுமம் நடத்திவரும் நிலையில், அதில் தமிழ் நாடகங்களுக்கு இடமளிக்க
வேண்டும் என்று முதல் தமிழ் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பை எனக்கு
வழங்கினார்கள். அது ‘சாத்தூர் சந்திப்பு’ என்ற நகைச்சுவை நாடகம்.
இந்த ஆண்டு இந்து நாடக விழாவில் ‘ஆயிரத்து ஒரு இரவுகள்’ என்ற
நாடகத்தை நிகழ்த்தினோம்.
இந்த முக்கியமான வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைக்க காரணமாக
இருந்தது ‘தி இந்து’ நாடகவிழாவில் முதன் முதலில் நாங்கள் நிகழ்த்திய
‘தி கிராண்ட் ரிகர்சல்’ என்ற ஆங்கில நகைச்சுவை நாடகம். இது பம்மல்
சம்மந்த முதலியார் எழுதிய ‘சபாபதி’ வரிசையில் வரக்கூடிய
‘ஓர் ஒத்திகை’ என்ற நாடகத்தின் மீள் உருவாக்க வடிவம். தொடக்கமும்
முடிவு இல்லாமல் இருந்த அந்த நாடகத்துக்கு அவற்றை எழுதி, மூத்த
தெருக்கூத்துக் கலைஞர் ஆ. கு. ஏழுமலையின் ஆடலும் பாடலும் கொண்ட
நிகழ்வை நாடகத்தின் ஒருபகுதியாக இணைத்து, அந்த நாடகத்தை எ
ழுதி, இயக்கியிருந்தேன்.
‘சாத்தூர் சந்திப்பு’, ‘ஓர் ஒத்திகை’ ஆகிய இரண்டு நாடகங்களையும்
இணைத்து ஒரே நாடகமாக ‘நாகர்கோவில் எக்ஸ்பிரஸும் நாடகக்
கம்பெனியும்’ என்ற தலைப்பில் இந்தியாவின் பல நகரங்களில்
மேடையேற்றிவருகிறோம். நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
திரையில் உங்கள் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்துவிட்டதா?
இல்லை. இந்தக் கேள்விக்கு ஏமாற்றம் என்ற பதிலைச் சொல்வதில்
எனக்குத் தயக்கமில்லை. வர்த்தகமாக இருக்கும் சினிமாவில் ஒரு நடிப்புக்
கலைஞராகத் திரையில் கிடைக்கும் கதாபாத்திரங்களை மகிழ்வுடன்
ஏற்று நடிக்கிறேன்.
-
-------------------------------------------------
ஆர்.சி.ஜெயந்தன்
இந்து டாக்கீஸ், தி இந்து
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா; குஷ்பு காட்டம்
» என்னை நெகிழ வைத்த காதல்” - நடிகை டாப்சி
» நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» இந்தியாவில் ஏர் - டாக்சி இயக்குவது சாத்தியம்'
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» என்னை நெகிழ வைத்த காதல்” - நடிகை டாப்சி
» நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» இந்தியாவில் ஏர் - டாக்சி இயக்குவது சாத்தியம்'
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum