தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மரணம் வரை - (நூலாசிரியர் - ஆ.திருநாவுக்கரசர் )(திறனாய்வாளர் - முனைவர் ச.சந்திரா)

Go down

மரணம் வரை - (நூலாசிரியர் - ஆ.திருநாவுக்கரசர் )(திறனாய்வாளர் - முனைவர் ச.சந்திரா)      Empty மரணம் வரை - (நூலாசிரியர் - ஆ.திருநாவுக்கரசர் )(திறனாய்வாளர் - முனைவர் ச.சந்திரா)

Post by eraeravi Sat Aug 07, 2010 11:20 pm

மரணம் வரை - (நூலாசிரியர் - ஆ.திருநாவுக்கரசர் )(திறனாய்வாளர் - முனைவர் ச.சந்திரா)      Icon_twisted நூல் விமர்சனம்
*மரணம் வரை *(பாட்டிலக்கியம்)
*ஜனனம் முதல். . .*
வாழ்வில் துவங்கி வீழ்வில் நிறைவுறுகின்ற எண்பது பக்க உள்ளடக்கத்தைக் கொண்ட
ஏற்றமிகு நூல் இது. கவிஞரின் கன்னி முயற்சி இந்நூல் என வாசிப்போரால் யூகிக்க
இயலாதபடி சொல்நயமும், பொருள் நயமும், இலக்கணநயமும், தொடைநயமும், நூலில்
இழையோடுகின்றது. இருபத்தாறு தலைப்புகளை உள்ளடக்கிய இணையற்ற நூலகம் இதனை, தவழும்
வயதிலேயே நன்னடை பயிலும் முதிர்ச்சித் தன்மையுடைய முத்திரை நூல் என்றும்
கூறலாம்.
முன் அட்டைப்பட விளக்கம் :
மனிதச் செடி உயிர் வாழ்தலுக்கானப் பச்சையத்தைத் தயாரித்து தருவதற்கு ~மரணம்
வரை~ என்ற இந்த நூல் தவறுவதில்லை என்பதனை முன் அட்டைப்பட விளக்கம் சொல்லாமல்
சொல்கின்றது. மூன்று காலங்களையும் மனதில் வைத்து மனித குலம் பயணிக்கின்ற
வேளையில் இந்த நூல் கலங்கரை விளக்காக இருந்து கரை சேர்க்கும் என்பதனை
தலைப்பிற்கு முன்னுள்ள முப்பெரும் புள்ளிகளும் கூறுகின்றது. அவ்வாறு கரை
சேர்க்கின்ற பொழுது வாசித்தோர் வாழ்வானது கருமையிலிருந்து பசுமைக்கு மாறும்
என்று அட்டைப்;பட வண்ணம் சொல்கின்றது.
பின் அட்டைப்பட விளக்கம் :
கவிஞனின் எதிர்கால முகவரியை ஏற்றமுடன் உரைக்கிறது பின் அட்டைப்படம்.
*"வீட்டுப்பற்றை ஓரங்கட்டு!
நாட்டுப் பற்றில் நலங்காணு!"*
என்று கூறுவது போல் கவிஞர் ஆ.திருநாவுக்கரசன் அவர்களின் புகைப்படம் உள்ளது.
பருந்துப் பார்வை :
மரணம் வரை - என்ற இந்த நூலில் சருகுகள் உயிர்பெறுகின்றது: ஊர்வன உல்லாசப்
பறவையாகின்றது: பொய்கை புத்திமதி சொல்கின்றது: நாணல் நம்பிக்கை ஊட்டுகின்றது:
உளி பாறையை நொறுக்குவதோடு மனித நெஞ்சத்தையும் நொறுக்குகின்றது: சாம்பல்
துளிர்க்கின்றது@ உலோகங்கள் உதிர்க்கின்றன தத்துவமலர்களை! களிமண்
கற்றுத்தருகின்றது பாடத்தை!. மெல்லிய பஞ்சு ~மெத்தனமாய இராதே - என்கிறது.
காந்தம் கவி பாடுகின்றது. கட்டிடத்திற்குள் மறைந்திருக்கும் கம்பி கண்
சிமிட்டுகிறது. ஆமையோ அடக்கி வாசிக்கின்றது.
*அங்கும் இங்குமாக :*
மரத்தை மனிதன் தரம் தாழ்த்தி நடத்தும் விதத்தினால், மரமும் மனிதனும் கவிஞன்
கரங்களில் திணை மாறுகின்றது. டார்வின் குளத்தில் இறங்கி நீச்சல் அடித்தாரோ
என்னவோ இந்நூலை வாசிக்கின்ற அனைவரையும் குளத்தில் இறங்க வைத்து நீச்சலடிக்க
வைத்து விடுகின்றார் கவிஞர். கூடவே ~வலுவுள்ளது பிழைக்கும்~ எனும் வாழ்க்கைப்
பிடிப்புக் கொள்கையும் கற்றுத் தருகின்றார், நம்மில் தொலைக்காட்சிப் பெட்டியைத்
திட்டித் தீர்ப்பவர் பலரிருக்க, அதனை அந்நியப்படுத்தாமல் அமுதக்கலசமாய்
வர்ணித்த முதல் கவிஞர் இவரே! இல்லறக் கோட்பாடு (ப.59) மற்றும் இல்லற மறுப்புக்
கோட்பாடு (ப.77) பற்றிய கவிதை வரிகள் குறியீட்டு உத்தியுடன்
படைக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதம்.
*நரம்போட்டம் :*
உலகோர் அமைவரும் ஒதுங்கி நிற்க, தானே தேடி ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் வறுமையை,
எதிர்த்துக் கேள்வி கேட்கும் கவிஞரின் திறமை அபாரம்! கருவாடு கூட மீனாகின்றது
கவிஞரின் கவிதையில். அசைவம் பற்றிய கருவாக இருப்பினும் கருத்தெல்லாம் சைவம்
தான். முட்டையின் முழுப்பரிமாணத்தை முரண்பாட்டுடன் நோக்குகிறார் கவிஞர். "உன்
சந்ததிக்கு வழிவிடும் உன்னதமே மரணம்" (ப.79) என்ற கவிஞரின் மரணத்திற்கான
இலக்கணம் மனதில் நிற்கின்றது. ~நங்கூரம் பாய்ச்சிய நாவாயாய்~ அங்கேயே நின்று
விடுகின்றேன்~ (ப.73) எனும் வரிகள் அதீத பாசத்தைப் பிரதிபலிக்கும் அருமையான
வரிகள் எனலாம். முப்பாலில் மூன்றாவது பாலை விஞ்சுகிறது எழுபத்து நான்காம் பக்க
ஏகாந்த மறுப்புக் கவிதை. வாழ்க்கைத் தத்துவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
எதிர்காலக் கோட்பாடு பற்றிக் கூறும் காமராசர் கவிதை (ப.37) வண்மைக் கோட்hபாடு
பற்றி கூறும் பொழுதே வண்மை மறுப்புக் கோட்பாட்டையும் (ப.71) கூடவே
உரைக்கின்றார் நிச்சயமான சொர்க்கம் கவிதையில் கவிஞர். ~முதியோர்
இல்லங்களெல்லாம் மூட வேண்டும்~ (ப.24) என்ற கவிஞரின் கட்டளை அரசு கட்டளையையும்
தாண்டிய அதிரடி கட்டளையாக உள்ளது. ஆசை மறுப்புக் கோட்பாட்டிற்கான எதிர்
கோட்பாடு (ப.50) இளைய தலைமுறைகளுக்கேற்ற இனிய கோட்பாடு எனலாம். அஃறிணை உயிர்
வழி உயர்திணைக்கும் பாடம் கற்றுக் கொடுக்கிறது ~வாழ்க்கை~ கவிதை! (ப.20-21)
சமூக இழிநிலையைச் சுட்டிக்காட்டி உள்ளத்து உணர்வுகளை உலுக்குமாறு வார்த்தைகளைப்
பயன்படுத்துவதில் கவிஞர் வல்லவர் என்பதற்கான சான்று வரிகள் இதோ!
*"படி என்று யார் சொன்னாலும்
பசி என்று காதில் விழும்"* (ப.36)
புலம் பெயர்ந்தோர் பற்றிய கவிதை (ப.51-55) வாசிப்போர் மனதை விட்டு இடம்
பெயராமல் இருக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது.
*முடிக்கும் முன்!*
மனித மனம் பக்குவப்படவும், தடங்கல் இல்லாமல் வாழ்க்கைப் பயணத்தைச் சீராக
மேற்கொள்ளவும் இந்த நூல் முழமையாக உறுதுணை புரியும்!
*"மாற்றம் பெறா மனதில்
எது விழுந்தால் என்ன
புது வடிவம் பெறாது" *(ப.65)
எனும் கவிஞரின் எதிர்மறைக் கூற்றைப் பொய்யாக்கும் விதமாக இந்நூலை வாசிப்போர்
அனைவரும் நல்மாற்றம் பெறுவர் என்பது உறுதி! இது 'முதலடி' இது 'அடுத்த அடி' என
என்னுரையில் சொல்லும் அளவிற்கு இல்லாமல் எண்ணிலடங்கா நூல்களை கவிஞர் ஏற்றமுடன்
படைத்து வழங்க உளமார வாழ்த்துகின்றேன்!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
» நூல் :உள்த்திலிருந்து , திறனாய்வாளர் : முனைவர் ச.சந்திரா
» நூல்:தானாய் கழிந்தது பொழுது , திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» ஹைகூ வானம். நூலாசிரியர் :வீ.தங்கராஜ். மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum