தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நூல் :உள்த்திலிருந்து , திறனாய்வாளர் : முனைவர் ச.சந்திரா
Page 1 of 1
நூல் :உள்த்திலிருந்து , திறனாய்வாளர் : முனைவர் ச.சந்திரா
நூல் :உள்த்திலிருந்து , திறனாய்வாளர் : முனைவர் ச.சந்திரா
ஆசிரியர்:கவிஞர் பொன் விக்ரம்
நுழைவாயில் :
சமூகச் சீரழிவுகளைச் சரமாரியாக பட்டியலிடும் "உள்ளத்திலிருந்து" - எனும் பொன் விக்ரம் அவர்களின் இந்தக் கவிதை நூல் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் வளமான நூல். கவிஞர் தன் வார்த்தை அம்புகளால் சமூகச் சீர்கேட்டினை சிதைக்கப் புறப்படுகின்றார் இந்நூலில். அழகியல், அன்பியல்,கணிதவியல், காலவியல், உளவியல் என அனைத்து இயல்களின் உள்ளடக்கமாக இந்தக் கவிதை நூல் விளங்குகிறது.
நரம்போட்டம் :
இயற்கை மீது கவிஞன் கொண்டிருக்கும் அதீத பாசம், செயற்கைப் பாதை மீது பயணம் செய்யும் மனிதாபிமானமற்ற மானிடர்களைக் குத்திக் காட்டுதல், தட்டிக் கேட்டல், வினாவெழுப்பல், பச்சாதாபப்படல், பரிதாபம் கொள்ளல் என தன் கவிதை வழி திருத்தப் புறப்பட்டிருக்கிறார் பொன் விக்ரம் அவர்கள். மரணம் இவரது கவிதைகளில் மண்டியிடுகின்றது@ சில வேளைகளில் மன்னிக்கவும் படுகின்றது. கவிஞர் ஆணாக இருப்பினும், தன் கவிதைகளில் பெண்களைப் பெருந்தன்மையுடன் உயர்த்தி, உயிரோட்டம் மிக்க வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதில் கவிஞரின் சொல்வளம் புலனாகின்றது. வரதட்சணை கேட்போருக்கு "விபச்சாரி"-பட்டம் அளிக்கும் கவிஞரின் கவிதை வரிகள் வழி அவரது துணிச்சல் புலப்படுத்துகின்றது.
இதயப்பகுதி :
"மாறிவிட்டான்" - கவிதை மாறாத மனத்தையும் மாற்றம் செய்துவிடும் மணியான கவிதை. கவிதை நூலில் எப்பக்கம் திருப்பினாலும் அப்பக்கங்களிலெல்லாம் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வே! இது பாரட்டத்தக்க ஒன்று! அது போக, பகுத்தறிவு எனும் "கூர்வாள்" கொண்டு மூடத்தனத்தை வீசியெறிந்திருக்கிறார் கவிஞர். "அதுவல்ல! இது", 'இதுவல்ல! அது' - என தான் கூறவந்த விஷயத்தை வாசிப்போர் மனதில் பதிய வைப்பதற்காக கவிஞர் பயன்படுத்தியிருக்கும் உத்தி உளவியல் சார்பான உன்னத உத்தி எனலாம். மனிதன் தாழ்த்தப்படுகின்றானா அல்லது உயர்த்தப்படுகின்றானா என யூகிக்க இயலாமல் ஒரு சில கவிதைகள் தடுமாற வைக்கின்றன. ஆச்சர்ய வினாக்களும் அதிசய பதில்களுமாக புத்தகத்தின் பக்கங்கள் நகர்கின்றன. அதே வேளையில் வாசிப்போரிடையே மனப்பக்குவத்தையும் வரவழைத்து விடுகின்றன.
சிந்தனை கோபுரம் :
'அந்த நாள் ஞாபகம்' கவிதை அனைவரையும் காலச் சக்கரத்தில் பின்னோக்கி இழுத்துச் செல்லும் காவிய க(வி)தை. 'யார் விபச்சாரி?' - கவிதை சமூகத்திற்குச் சூடுபோடும் சாமான்யக் கவிதை. அவதாரங்களை அழைத்து வினா தொடுக்கும் கவிஞனின் சாமர்த்தியத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். பொதிகை மலைத்தென்றலையும், பொல்லாத மனிதர்களையும் வித்தியாசமான கோணத்தில் இணைத்துப் பார்க்கும் பொன் விக்ரமின் சிந்தனைத் திறன் போற்றுதலுக்குரியது. கவிஞர்களுக்கே உரிய கர்வம் 'அகந்தையல்ல' கவிதை வழி அழகுற வெளிப்படுகின்றது. அழகியல் உணர்வு பற்றிச் சொல்வோர் பலரிருக்க, எவையெல்லாம் அழகில்லை எனப் பட்டியலிடும் கவிஞரின் நோக்கு வித்தியாசமானது. சுருக்குப்பையில் பாசத்தை முடிந்து வைத்த 'அப்பத்தா' - கவிதை வாசிப்போர் மனதை வருடிச் செல்கின்றது. தென்றலையும் மனிதனையும் தன் சொல்திறத்தால் ஒப்பிட்டுப் புதிர்போடும் கவிஞரின் பாங்கு அருமை. மேதைக்கும் சோடைக்குமான வித்தியாசத்தை ஓரெழுத்து மாற்றத்தில் அழகாக கோடிட்டுக் காட்டுகிறார் கவிஞர்.
தேசியம் பற்றிய அவரது ஆதங்கம் இதோ!
"இந்தியாவில்
காந்தியாக நடிக்கக்கூட
ஒரு
இந்தியன் கிடைக்கவில்லை"(ப.26)
இளமையைத் தொலைத்த ஏக்கத்தின் விளைவு!
"அந்த வண்ணச் சுதந்திரம்
அந்த சின்ன சரித்திரம்
சில்லரைக் காசாய்
செலவாகிப் போனது"(ப.6)
உவமைக்குச் சான்று :
"பொக்கு நெல்லாகிப்
போக்கத்துப் போனது
மனித வாழ்க்கை"
மனதில் நின்ற கல்வெட்டுக் கவிதை :
"அலுவலகம் தோறும் சாத்தி வைக்கும் பிணங்கள் இலஞ்சப் பேர்வழி"(ப.10)
மனமார...
மாய்த்துக் கொள்ள எண்ணும் மனிதனும் மனம் மாறி மகத்துவம் பெறுவான் இந்த "உள்ளத்திலிருந்து எனும் கவிதை தொகுப்பு படிக்கும் வேளையில். கவிஞர் பொன் விக்ரம் அவர்களின் இலக்கியப் பயணம் இனிதே தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நூல்: யாரிவன்-திறனாய்வு (கவிதை நூல்)திறனாய்வாளர் :முனைவர் ச.சந்திரா
» நூல்:தானாய் கழிந்தது பொழுது , திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
» நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» மரணம் வரை - (நூலாசிரியர் - ஆ.திருநாவுக்கரசர் )(திறனாய்வாளர் - முனைவர் ச.சந்திரா)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum