தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதற்கு பெயர்தான் காதலா...?
+7
Nagai.S.Balamurali
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வ.வனிதா
கவிக்காதலன்
rajeshrahul
அரசன்
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இதற்கு பெயர்தான் காதலா...?
[You must be registered and logged in to see this image.]
எத்தனையோ சத்தங்களுக்கிடையில்
உன் கொலுசு மணி சத்தம் மட்டும் எனக்கு
கேட்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,
எத்தனையோ ஆயிரம் மூச்சுகாற்றுகளுக்கிடையில்
உனது மூச்சுக்காற்று மட்டும் என்னை தீண்டுகிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,
எத்தனையோ வார்த்தைகளுக்கிடையில் என்னோடு பேசிய
உனது வார்த்தைகள் மட்டும் என்னை நித்தம் கொல்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,
எவ்வளவு சிந்தனைகளுக்கிடையிலும்
உன் சிந்தனை மட்டும் என்னை முழுதுமாய்
ஆட்கொள்கின்றதே!
இதற்கு பெயர்தான் காதலா?
போதும் என்னை கரையவைக்காதே!
விரைவில் தெளிவுபடுத்து!
அன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு...
எத்தனையோ சத்தங்களுக்கிடையில்
உன் கொலுசு மணி சத்தம் மட்டும் எனக்கு
கேட்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,
எத்தனையோ ஆயிரம் மூச்சுகாற்றுகளுக்கிடையில்
உனது மூச்சுக்காற்று மட்டும் என்னை தீண்டுகிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,
எத்தனையோ வார்த்தைகளுக்கிடையில் என்னோடு பேசிய
உனது வார்த்தைகள் மட்டும் என்னை நித்தம் கொல்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,
எவ்வளவு சிந்தனைகளுக்கிடையிலும்
உன் சிந்தனை மட்டும் என்னை முழுதுமாய்
ஆட்கொள்கின்றதே!
இதற்கு பெயர்தான் காதலா?
போதும் என்னை கரையவைக்காதே!
விரைவில் தெளிவுபடுத்து!
அன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
அருமை பாராட்டுக்கள் நண்பரே :héhé: :héhé: :héhé:
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
சூப்பர்.............
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
rajeshrahul wrote:அருமை பாராட்டுக்கள் நண்பரே :héhé: :héhé: :héhé:
நன்றி நண்பரே ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
கவிக்காதலன் wrote:சூப்பர்.............
தல மிக்க நன்றி .....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
அரசன் அருமையா எழுதி இருக்கீங்க ! சூப்பர் அசத்திடீங்க ? கடைசி வரைக்கும் காதல்னா என்னனு சொல்லவே இல்ல பார்த்தீங்களா ?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
க.வனிதா wrote:அரசன் அருமையா எழுதி இருக்கீங்க ! சூப்பர் அசத்திடீங்க ? கடைசி வரைக்கும் காதல்னா என்னனு சொல்லவே இல்ல பார்த்தீங்களா ?
இதற்க்கு பெயர் தாங்க காதல் .... கடைசிவரைக்கும் ஒண்ணுமே சொல்லாம உருப்படியா எதுவும் செய்யாம அலையரதுதாங்க காதல் ... நான் அப்படி தான் இருந்தேன் ...
மிக்க நன்றிங்க வனிதா ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
அரசன் காதல் காதலிக்கும் வரை கடவுள் ! அப்போ எல்லாம் அப்படித்தானே இருக்கும்
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
படமும் வரிகளும் கலக்கல் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
க.வனிதா wrote:அரசன் காதல் காதலிக்கும் வரை கடவுள் ! அப்போ எல்லாம் அப்படித்தானே இருக்கும்
அப்படிதான் ... வனிதா .... ஆனால் காதல் மாதிரி ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வும் இல்லை ... அதை மாதிரி ஒரு வலியான கொடுமையும் இல்லை ... எனக்கு மகிழ்வு ரொம்ப குறைவு .. வலிகள் தான் அதிகம் .... இப்படி எத்தனை பேரோ ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
அரசன் கவலைப்படாதீங்க என்ன செய்றது ஏமாற்றம் செய்வதற்கென்றே சில பெண்கள் உலகில் வலம்வருகின்றனர்... ஆனால் ஆண்கள் தான் காதலில் அதிகம் துன்பப்படுகிறீர்கள் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
க.வனிதா wrote:அரசன் கவலைப்படாதீங்க என்ன செய்றது ஏமாற்றம் செய்வதற்கென்றே சில பெண்கள் உலகில் வலம்வருகின்றனர்... ஆனால் ஆண்கள் தான் காதலில் அதிகம் துன்பப்படுகிறீர்கள் !
இல்லை இதில் அவள் தவறு துளியும் இல்லை ... நான் காதலிக்க ஆரம்பித்த காலம் தான் சரியில்லை ... காதல் என்றால் என்ன என்று புரிவதர்க்குள்ளே என் காதல் தோல்வியை சந்தித்து விட்டது ....
கிராமத்தில் பெண்களுக்கு சிறு வயதுக்குள்ளே கல்யாணம் செய்து கொடுத்துவிடுவார்கள் ... அப்படி திசை மாறி போன காதல்களில் என் காதலும் ஒன்று ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
மன்னிச்சிருங்க அரசன் ! ஆனாலும் நான் கூறியதே உண்மை ! காதலில் ஏமாறுவது ஆண்களே அதிகம் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
க.வனிதா wrote:மன்னிச்சிருங்க அரசன் ! ஆனாலும் நான் கூறியதே உண்மை ! காதலில் ஏமாறுவது ஆண்களே அதிகம் !
" longdesc="90" />
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
கவிதை மிக மிக அழகான, சுகமான உணர்வு.. அற்புதமாக இருக்கிறது தோழரே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
கவி நான் கூறியது தவறா/? உண்மையை சொல்லுங்கள்
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
இது ரொம்ப நாள் முன்னாடி எழுதினது இது எப்படி இருக்குன்னு பாருங்க... "காதல் சரித்திரம்..!"
*மனித வாழ்வின்
துவக்க சரித்திரத்தின்
மகத்துவம் நிறைந்தது...
*அன்பைத் தேடும்
அடிபட்ட உள்ளங்களின்
அற்புத மருந்து...
*துயரத்தில் துடிக்கின்ற
இதயத்தை ஆற்றுவிக்கும்
தோழமை உணர்வு...
*சாதிக்கத் துடிக்கும்
லட்சிய மனங்களின்
ஊக்க மருந்து...
*அற்ப சந்தோஷம் காண
பேரானந்தத்தை தொலைக்காத
தூய அன்பு...
*உற்றவர் மீது
பற்றுதல் கூட்டி
உயர்வுறச்செய்யும்...
*ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுக்கும்
மாண்பினைப் போற்றும்...
*சமத்துவம் புரியும்
சரித்திரம் படைக்க
தனித்துவ வழி...
*தோற்றாலும் கூட
நிலையாய் இருக்கும்
அன்பின் காவியம்...
*எந்தப் பிறப்பிலும்
என்றும் பிரிந்திடாத
ஆருயிர் தெய்வீகம்...
*மனித வாழ்வின்
துவக்க சரித்திரத்தின்
மகத்துவம் நிறைந்தது...
*அன்பைத் தேடும்
அடிபட்ட உள்ளங்களின்
அற்புத மருந்து...
*துயரத்தில் துடிக்கின்ற
இதயத்தை ஆற்றுவிக்கும்
தோழமை உணர்வு...
*சாதிக்கத் துடிக்கும்
லட்சிய மனங்களின்
ஊக்க மருந்து...
*அற்ப சந்தோஷம் காண
பேரானந்தத்தை தொலைக்காத
தூய அன்பு...
*உற்றவர் மீது
பற்றுதல் கூட்டி
உயர்வுறச்செய்யும்...
*ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுக்கும்
மாண்பினைப் போற்றும்...
*சமத்துவம் புரியும்
சரித்திரம் படைக்க
தனித்துவ வழி...
*தோற்றாலும் கூட
நிலையாய் இருக்கும்
அன்பின் காவியம்...
*எந்தப் பிறப்பிலும்
என்றும் பிரிந்திடாத
ஆருயிர் தெய்வீகம்...
Nagai.S.Balamurali- புதிய மொட்டு
- Posts : 66
Points : 102
Join date : 30/10/2010
Age : 47
Location : Chennai
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
க.வனிதா wrote:கவி நான் கூறியது தவறா/? உண்மையை சொல்லுங்கள்
உண்மையை சொன்னால், தோல்வி, ஏமாற்றம் என்று வரும் பொது இருவருமே பதிக்கப்படுகிறோம்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
க.வனிதா wrote:மன்னிச்சிருங்க அரசன் ! ஆனாலும் நான் கூறியதே உண்மை ! காதலில் ஏமாறுவது ஆண்களே அதிகம் !
எதற்கு மன்னிப்பு வனிதா ....
நீங்கள் கூறுவது உண்மைதான் ,... நான் இல்லையென்று சொல்லவில்லை ...
நீங்களும் சென்னையில் இருக்கீங்க .... நானும் அதே சென்னையில் தான் இருக்கிறேன் ...
நீங்கள் சென்னையில் உள்ள பெரும்பான்மை மிக்க பெண்களை சொல்கிறிர்கள் ..
ஆண்கள் ஏமாற்றபடுகிறார்கள் என்று கூறுவது மிக மிக உண்மை தான் ...
ஆனால் ஆண் ஏன் இப்படி ஏமாளியாக இருக்க வேண்டும் என்றுதான் எனக்கு கோபம் ... தெரியும் காதல் தோல்வியில் முடியும் என்று தெரிந்தே விழும்போது என்ன சொல்வது தோழி...
நீங்கள் எல்லா ஆண்களும் நல்லவர்கள் என்றும் நினைக்க முடியாது ... எல்லா பெண்களும் ஏமாற்ற பிறந்தவர்கள் என்றும் சொல்ல முடியாது ... எல்லாம் அவரவர் தனி திறமை தான் இங்கு விலை போகிறது ...
நான் எதாவது தவறாக கூறி இருந்தால் உடனே மன்னித்து விடுங்கள் வனிதா ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
கவி கவிதா wrote:க.வனிதா wrote:கவி நான் கூறியது தவறா/? உண்மையை சொல்லுங்கள்
உண்மையை சொன்னால், தோல்வி, ஏமாற்றம் என்று வரும் பொது இருவருமே பதிக்கப்படுகிறோம்
இது ஒரு நல்ல தீர்ப்பு ... மிக்க நன்றி கவி ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
Nagai.S.Balamurali wrote:இது ரொம்ப நாள் முன்னாடி எழுதினது இது எப்படி இருக்குன்னு பாருங்க... "காதல் சரித்திரம்..!"
*மனித வாழ்வின்
துவக்க சரித்திரத்தின்
மகத்துவம் நிறைந்தது...
*அன்பைத் தேடும்
அடிபட்ட உள்ளங்களின்
அற்புத மருந்து...
*துயரத்தில் துடிக்கின்ற
இதயத்தை ஆற்றுவிக்கும்
தோழமை உணர்வு...
*சாதிக்கத் துடிக்கும்
லட்சிய மனங்களின்
ஊக்க மருந்து...
*அற்ப சந்தோஷம் காண
பேரானந்தத்தை தொலைக்காத
தூய அன்பு...
*உற்றவர் மீது
பற்றுதல் கூட்டி
உயர்வுறச்செய்யும்...
*ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுக்கும்
மாண்பினைப் போற்றும்...
*சமத்துவம் புரியும்
சரித்திரம் படைக்க
தனித்துவ வழி...
*தோற்றாலும் கூட
நிலையாய் இருக்கும்
அன்பின் காவியம்...
*எந்தப் பிறப்பிலும்
என்றும் பிரிந்திடாத
ஆருயிர் தெய்வீகம்...
நண்பரே .... நல்ல வரிகள் ... சிறப்பா இருக்குங்க...
நல்ல காதல் உணர்வு உங்கள் வரிகளில் தெறிக்கிறது ....
வாழ்துக்கள்.... இப்போ உள்ள காதல் , காதலர்கள் பெரும்பான்மை இது போன்று இருப்பதில்லை , விரும்பவதும் இல்லை என்று தான் கூற இயலும்.. எங்கோ மூலைக்கு ஒன்று இருக்கிறார்கள் இப்படி உதாரண காதலர்கள் .....
உங்கள் வரிகள் அருமை /.
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
கவி கவிதா wrote:கவிதை மிக மிக அழகான, சுகமான உணர்வு.. அற்புதமாக இருக்கிறது தோழரே
உங்களின் அன்பான வாழ்த்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ....கவிதா ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:படமும் வரிகளும் கலக்கல் அருமை
மிக்க நன்றிங்க தோழமையே ... உங்கள் அன்பில் கரைந்து போகிறேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
க.வனிதா wrote:மன்னிச்சிருங்க அரசன் ! ஆனாலும் நான் கூறியதே உண்மை ! காதலில் ஏமாறுவது ஆண்களே அதிகம் !
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இதற்கு பெயர்தான் காதலா...?
கவி கவிதா wrote:க.வனிதா wrote:மன்னிச்சிருங்க அரசன் ! ஆனாலும் நான் கூறியதே உண்மை ! காதலில் ஏமாறுவது ஆண்களே அதிகம் !
" longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ரான்ஹாசனின் பல்புகள் - இதற்கு பெயர்தான் காதலா?
» இதற்கு பேர் தான் காதலா ...?
» அதற்குப் பெயர்தான் காதல்..!
» எனது பெயர்தான் அலட்சியம்.
» ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன்
» இதற்கு பேர் தான் காதலா ...?
» அதற்குப் பெயர்தான் காதல்..!
» எனது பெயர்தான் அலட்சியம்.
» ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum