தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதற்கு பெயர்தான் காதலா...?

+7
Nagai.S.Balamurali
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வ.வனிதா
கவிக்காதலன்
rajeshrahul
அரசன்
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 3 Empty இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Wed Jan 05, 2011 1:20 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]


எத்தனையோ சத்தங்களுக்கிடையில்
உன் கொலுசு மணி சத்தம் மட்டும் எனக்கு
கேட்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,

எத்தனையோ ஆயிரம் மூச்சுகாற்றுகளுக்கிடையில்
உனது மூச்சுக்காற்று மட்டும் என்னை தீண்டுகிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,

எத்தனையோ வார்த்தைகளுக்கிடையில் என்னோடு பேசிய
உனது வார்த்தைகள் மட்டும் என்னை நித்தம் கொல்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,

எவ்வளவு சிந்தனைகளுக்கிடையிலும்
உன் சிந்தனை மட்டும் என்னை முழுதுமாய்
ஆட்கொள்கின்றதே!
இதற்கு பெயர்தான் காதலா?

போதும் என்னை கரையவைக்காதே!
விரைவில் தெளிவுபடுத்து!


அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down


இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 3 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 7:48 pm

அரசன் wrote:உண்மைதாங்க தல ... அதுக்கு நீங்க ஏன் முட்டிகிரிங்க ...

சும்மா தான் Laughing Laughing
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 3 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Thu Jan 06, 2011 7:51 pm

சியர்ஸ்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 3 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by சரவணன் Thu Jan 06, 2011 10:41 pm

அரசன் நீங்க வருத்தபடாதிங்க..உங்களுக்கும் கம்பனிக்கு நான் இருக்கேன்..என்னோடதும் "வலி"மையான காதல்..தான் வழி தான் மாறிடுச்சு..நல்லாருக்கு
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 3 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by jeba Fri Jan 07, 2011 1:36 pm

உங்கள் வலி புரிகிறது நண்பரே .
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 3 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Sat Jan 08, 2011 2:49 pm

சரவணன் wrote:அரசன் நீங்க வருத்தபடாதிங்க..உங்களுக்கும் கம்பனிக்கு நான் இருக்கேன்..என்னோடதும் "வலி"மையான காதல்..தான் வழி தான் மாறிடுச்சு..நல்லாருக்கு

என்னங்க சொல்றிங்க ... இப்படி அடுக்கடுக்கா காதல் தோல்வியில் முடிஞ்சா வரும் சந்ததிகள் கடையில் பொய் கேக்கும் நிலை வரும் போல ...
உங்களின் சோகத்தில் நானும் பங்கு எடுத்துக்கிறேன் நண்பா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 3 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Sat Jan 08, 2011 2:50 pm

jeba wrote:உங்கள் வலி புரிகிறது நண்பரே .

மிக்க நன்றி தோழி .....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 3 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by meena_selvam Mon Jan 10, 2011 12:49 am

கவிதை அருமையிலும் அருமை
avatar
meena_selvam
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 163
Join date : 01/01/2011

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 3 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Mon Jan 10, 2011 1:59 am

meena_selvam wrote:கவிதை அருமையிலும் அருமை

மிக்க நன்றிங்க மேடம்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 3 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum