தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதற்கு பெயர்தான் காதலா...?

+7
Nagai.S.Balamurali
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வ.வனிதா
கவிக்காதலன்
rajeshrahul
அரசன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Wed Jan 05, 2011 1:20 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]


எத்தனையோ சத்தங்களுக்கிடையில்
உன் கொலுசு மணி சத்தம் மட்டும் எனக்கு
கேட்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,

எத்தனையோ ஆயிரம் மூச்சுகாற்றுகளுக்கிடையில்
உனது மூச்சுக்காற்று மட்டும் என்னை தீண்டுகிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,

எத்தனையோ வார்த்தைகளுக்கிடையில் என்னோடு பேசிய
உனது வார்த்தைகள் மட்டும் என்னை நித்தம் கொல்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,

எவ்வளவு சிந்தனைகளுக்கிடையிலும்
உன் சிந்தனை மட்டும் என்னை முழுதுமாய்
ஆட்கொள்கின்றதே!
இதற்கு பெயர்தான் காதலா?

போதும் என்னை கரையவைக்காதே!
விரைவில் தெளிவுபடுத்து!


அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down


இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Wed Jan 05, 2011 11:50 pm

Nagai.S.Balamurali wrote:இது ரொம்ப நாள் முன்னாடி எழுதினது இது எப்படி இருக்குன்னு பாருங்க... "காதல் சரித்திரம்..!"


*மனித வாழ்வின்
துவக்க சரித்திரத்தின்
மகத்துவம் நிறைந்தது...
*அன்பைத் தேடும்
அடிபட்ட உள்ளங்களின்
அற்புத மருந்து...
*துயரத்தில் துடிக்கின்ற
இதயத்தை ஆற்றுவிக்கும்
தோழமை உணர்வு...
*சாதிக்கத் துடிக்கும்
லட்சிய மனங்களின்
ஊக்க மருந்து...
*அற்ப சந்தோஷம் காண
பேரானந்தத்தை தொலைக்காத
தூய அன்பு...
*உற்றவர் மீது
பற்றுதல் கூட்டி
உயர்வுறச்செய்யும்...
*ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுக்கும்
மாண்பினைப் போற்றும்...
*சமத்துவம் புரியும்
சரித்திரம் படைக்க
தனித்துவ வழி...
*தோற்றாலும் கூட
நிலையாய் இருக்கும்
அன்பின் காவியம்...
*எந்தப் பிறப்பிலும்
என்றும் பிரிந்திடாத
ஆருயிர் தெய்வீகம்...

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Wed Jan 05, 2011 11:57 pm

அரசன் wrote:
க.வனிதா wrote:மன்னிச்சிருங்க அரசன் ! ஆனாலும் நான் கூறியதே உண்மை ! காதலில் ஏமாறுவது ஆண்களே அதிகம் !

எதற்கு மன்னிப்பு வனிதா ....
நீங்கள் கூறுவது உண்மைதான் ,... நான் இல்லையென்று சொல்லவில்லை ...
நீங்களும் சென்னையில் இருக்கீங்க .... நானும் அதே சென்னையில் தான் இருக்கிறேன் ...
நீங்கள் சென்னையில் உள்ள பெரும்பான்மை மிக்க பெண்களை சொல்கிறிர்கள் ..
ஆண்கள் ஏமாற்றபடுகிறார்கள் என்று கூறுவது மிக மிக உண்மை தான் ...
ஆனால் ஆண் ஏன் இப்படி ஏமாளியாக இருக்க வேண்டும் என்றுதான் எனக்கு கோபம் ... தெரியும் காதல் தோல்வியில் முடியும் என்று தெரிந்தே விழும்போது என்ன சொல்வது தோழி...
நீங்கள் எல்லா ஆண்களும் நல்லவர்கள் என்றும் நினைக்க முடியாது ... எல்லா பெண்களும் ஏமாற்ற பிறந்தவர்கள் என்றும் சொல்ல முடியாது ... எல்லாம் அவரவர் தனி திறமை தான் இங்கு விலை போகிறது ...
நான் எதாவது தவறாக கூறி இருந்தால் உடனே மன்னித்து விடுங்கள் வனிதா ....

இன்று அதிகம் பேர் காதலை, நேரத்தை செலவிடும் பொழுதுபோக்காக நினைக்கிறார்கள். பேசுகிறார்கள்.. பழகுகிறார்கள்... கடைசியில் கழற்றி விடுகிறார்கள்...
அவை எல்லாம் காதலே இல்லை. <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

காதல் உண்மையாய் இருந்தால் கூட, சில பெண்கள் கடைசியில் ஏமாற்றுவதாய் தோன்றலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவர்களின் சூழ்நிலையே அவர்களை அவ்வாறு செய்ய வைக்கிறது. பெரும்பாலான பெண்கள் பெற்றோரின் மிரட்டலுக்கு அடிபணிந்து விடுகிறார்கள்...

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by arony Thu Jan 06, 2011 12:43 am

யாருமே காதலில் விழுந்திடாதீங்க.... அதுதான் இருவருக்குமே நல்லது, கல்யாணத்தின் பின் காதலியுங்க...எந்தப் பயமும் இருக்காது, வாழ்வு இனிக்கும். .

துரோகம் இரு பக்கத்திலுமே நடக்கிறது.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 12:51 am

arony wrote:யாருமே காதலில் விழுந்திடாதீங்க.... அதுதான் இருவருக்குமே நல்லது, கல்யாணத்தின் பின் காதலியுங்க...எந்தப் பயமும் இருக்காது, வாழ்வு இனிக்கும். .

துரோகம் இரு பக்கத்திலுமே நடக்கிறது.

காதலில் விழ கூடாத? :bana: :bana:

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by arony Thu Jan 06, 2011 12:53 am

விழுந்தால்தானே அது காதல்.... அடிதான் விழும் ஓ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 12:56 am

arony wrote:விழுந்தால்தானே அது காதல்.... அடிதான் விழும் ஓ

போங்க.. நீங்க சொல்றது எதோ கால் தடுக்கி விழாதீங்கனு சொல்ற மாதிரி இருக்கு... சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by arony Thu Jan 06, 2011 1:00 am

அப்போ அது இல்லையா காதல்... சாரி எனக்குத் தெரியாது ஆழவிடுங்கப்பா நானில்

சரி சரி நான் போறேன்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 1:02 am

arony wrote:அப்போ அது இல்லையா காதல்... சாரி எனக்குத் தெரியாது ஆழவிடுங்கப்பா நானில்

சரி சரி நான் போறேன்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
சும்மா தமாசு சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by arony Thu Jan 06, 2011 1:08 am

இல்லை முடியாது கையெல்லாம் குலுக்க மாட்டேன்.. ரொம்ப கோவமா இருக்கிறேன்....

என்ன கவிக்காதலன்... நம்பிட்டீங்களா நான் சொன்னதை? அதொரு பூ... நடிப்பூ மகிழ்ச்சி சரிங்க பாஸ்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 1:13 am

arony wrote:இல்லை முடியாது கையெல்லாம் குலுக்க மாட்டேன்.. ரொம்ப கோவமா இருக்கிறேன்....

என்ன கவிக்காதலன்... நம்பிட்டீங்களா நான் சொன்னதை? அதொரு பூ... நடிப்பூ மகிழ்ச்சி சரிங்க பாஸ்

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by arony Thu Jan 06, 2011 1:17 am

நீங்க புத்திசாலி என்பதை, அடிக்கடி தலையை மோதிக்காட்டி நிரூபிக்கிறீங்க..... ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 1:21 am

arony wrote:நீங்க புத்திசாலி என்பதை, அடிக்கடி தலையை மோதிக்காட்டி நிரூபிக்கிறீங்க..... ஆழவிடுங்கப்பா நானில்
அதுதுதுதுதுதுதுதுது........... குதுகலம் குதுகலம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by arony Thu Jan 06, 2011 1:24 am

எதுதுதுதுதுது? இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 88137
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 1:28 am

arony wrote:எதுதுதுதுதுது? இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 88137
நான் புத்திசாலிங்குறத நம்புற மாதிரி இருந்திச்சு அதான்.. நீங்களாவது நம்புறீங்களேனு சந்தோஷ பட்டேன்... Laughing Laughing
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by arony Thu Jan 06, 2011 1:30 am

அது எனக்கு அப்பவே புரிஞ்சிடுச்சு, இது சும்மா நடிப்பாகக் கேட்டேன்... ஆ... ஓடாதீங்க கவிக்காதலரே... <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 1:35 am

arony wrote:அது எனக்கு அப்பவே புரிஞ்சிடுச்சு, இது சும்மா நடிப்பாகக் கேட்டேன்... ஆ... ஓடாதீங்க கவிக்காதலரே... <img src=" longdesc="90" />

ஓடலே... ஓடலே...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Thu Jan 06, 2011 4:53 pm

கவிக்காதலன் wrote:
அரசன் wrote:
க.வனிதா wrote:மன்னிச்சிருங்க அரசன் ! ஆனாலும் நான் கூறியதே உண்மை ! காதலில் ஏமாறுவது ஆண்களே அதிகம் !

எதற்கு மன்னிப்பு வனிதா ....
நீங்கள் கூறுவது உண்மைதான் ,... நான் இல்லையென்று சொல்லவில்லை ...
நீங்களும் சென்னையில் இருக்கீங்க .... நானும் அதே சென்னையில் தான் இருக்கிறேன் ...
நீங்கள் சென்னையில் உள்ள பெரும்பான்மை மிக்க பெண்களை சொல்கிறிர்கள் ..
ஆண்கள் ஏமாற்றபடுகிறார்கள் என்று கூறுவது மிக மிக உண்மை தான் ...
ஆனால் ஆண் ஏன் இப்படி ஏமாளியாக இருக்க வேண்டும் என்றுதான் எனக்கு கோபம் ... தெரியும் காதல் தோல்வியில் முடியும் என்று தெரிந்தே விழும்போது என்ன சொல்வது தோழி...
நீங்கள் எல்லா ஆண்களும் நல்லவர்கள் என்றும் நினைக்க முடியாது ... எல்லா பெண்களும் ஏமாற்ற பிறந்தவர்கள் என்றும் சொல்ல முடியாது ... எல்லாம் அவரவர் தனி திறமை தான் இங்கு விலை போகிறது ...
நான் எதாவது தவறாக கூறி இருந்தால் உடனே மன்னித்து விடுங்கள் வனிதா ....

இன்று அதிகம் பேர் காதலை, நேரத்தை செலவிடும் பொழுதுபோக்காக நினைக்கிறார்கள். பேசுகிறார்கள்.. பழகுகிறார்கள்... கடைசியில் கழற்றி விடுகிறார்கள்...
அவை எல்லாம் காதலே இல்லை. <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

காதல் உண்மையாய் இருந்தால் கூட, சில பெண்கள் கடைசியில் ஏமாற்றுவதாய் தோன்றலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவர்களின் சூழ்நிலையே அவர்களை அவ்வாறு செய்ய வைக்கிறது. பெரும்பாலான பெண்கள் பெற்றோரின் மிரட்டலுக்கு அடிபணிந்து விடுகிறார்கள்...


அசத்தல் தல ... உண்மைதான் தான் ... இந்த சூழல் தான் இங்கு நிலவுகிறது ...
காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தான் விவாகரத்து அதிகம் செய்கிறார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது ...
இதற்க்கு என்ன செய்வது....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Thu Jan 06, 2011 4:54 pm

arony wrote:யாருமே காதலில் விழுந்திடாதீங்க.... அதுதான் இருவருக்குமே நல்லது, கல்யாணத்தின் பின் காதலியுங்க...எந்தப் பயமும் இருக்காது, வாழ்வு இனிக்கும். .

துரோகம் இரு பக்கத்திலுமே நடக்கிறது.

உண்மைதாங்க நண்பரே ... யார் முந்திக்கொள்கிரர்களோ அவரே திறமை சாலி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by வ.வனிதா Thu Jan 06, 2011 5:03 pm

எல்லா பெண்களையும் ஆண்களையும் குறிப்பிடவில்லை ! மனதை காயப்படுதுவதற்கென்றே சிலர் அம்புகளாய் துளைக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்குத்தான் சொன்னேன் தோழரே !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Thu Jan 06, 2011 5:09 pm

க.வனிதா wrote:எல்லா பெண்களையும் ஆண்களையும் குறிப்பிடவில்லை ! மனதை காயப்படுதுவதற்கென்றே சிலர் அம்புகளாய் துளைக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்குத்தான் சொன்னேன் தோழரே !

நன்றி வனிதா ... அந்த ஜென்மங்களை திருத்த இயலாது ...
அதுவெல்லாம் மனித அடையாளங்களுடன் நடமாடும் மிருகங்கள் ////
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by வ.வனிதா Thu Jan 06, 2011 5:14 pm

நன்றி அரசன் நன்றி
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Thu Jan 06, 2011 5:23 pm

க.வனிதா wrote:நன்றி அரசன் நன்றி
சரிங்க பாஸ்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by வ.வனிதா Thu Jan 06, 2011 5:28 pm

அன்பு மலர்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 7:08 pm

அரசன் wrote:
கவிக்காதலன் wrote:


இன்று அதிகம் பேர் காதலை, நேரத்தை செலவிடும் பொழுதுபோக்காக நினைக்கிறார்கள். பேசுகிறார்கள்.. பழகுகிறார்கள்... கடைசியில் கழற்றி விடுகிறார்கள்...
அவை எல்லாம் காதலே இல்லை. [You must be registered and logged in to see this image.]

காதல் உண்மையாய் இருந்தால் கூட, சில பெண்கள் கடைசியில் ஏமாற்றுவதாய் தோன்றலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவர்களின் சூழ்நிலையே அவர்களை அவ்வாறு செய்ய வைக்கிறது. பெரும்பாலான பெண்கள் பெற்றோரின் மிரட்டலுக்கு அடிபணிந்து விடுகிறார்கள்...


அசத்தல் தல ... உண்மைதான் தான் ... இந்த சூழல் தான் இங்கு நிலவுகிறது ...
காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தான் விவாகரத்து அதிகம் செய்கிறார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது ...
இதற்க்கு என்ன செய்வது....

அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. மனதை பார்த்து வர வேண்டிய காதல், சிலருக்கு வேறு சில காரணங்களுக்காக வருகிறது... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by அரசன் Thu Jan 06, 2011 7:41 pm

உண்மைதாங்க தல ... அதுக்கு நீங்க ஏன் முட்டிகிரிங்க ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதற்கு பெயர்தான் காதலா...?  - Page 2 Empty Re: இதற்கு பெயர்தான் காதலா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum