தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
+5
பட்டாம்பூச்சி
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
Dr Maa Thyagarajan
9 posters
Page 1 of 1
சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் இடையே இலக்கியபாலம் போட வந்துள்ள நான் என்னைப் பற்றிய ஒரு சிறுஅறிமுகத்தைச் செய்து கொள்ள விரும்புகிறேன். அனைத்துத் தமிழ்த் தோட்ட படைப்பாளர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம். இத்தமிழ்த் தோட்டத்தில் என்னையும் ஒரு படைப்பாளனாகச் சேர்த்துக் கொண்ட Editor அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருடனும் கலந்துறவாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
சந்திப்பின் பதிவாய்
என்றென்றும் அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள தேசியக் கல்விக் கழகத் தமிழ்த்துறையில் (2002- ஆண்டு முதல் இன்று வரை) துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். இங்குப் பணியில் சேர்வதற்கு முன்பு 17 ஆண்டுகள் சிங்கப்பூரிலுள்ள ஜூரோங் தொடக்கக் கல்லூரித் தமிழ்த் துறையில் (1986 முதல் 2002ஜனவரி முடிய) விரிவுரையாளராகப் பணியாற்றியவன். என்னுடைய சிறப்புத்துறை இலக்கியம், மொழி , இலக்கணம்,புதுக்கவிதை, கற்பித்தல் நெறிமுறைகள் ஆகும். அறிநெறிப் பாடங்களைக் கற்பித்தலிலும் சிறப்புப் பெற்றவன். நான் முதுகலைத் தமிழ் மொழி இலக்கியத்தில் பட்டமும் (M.A), இளங்கலை ஆசிரியப் பயிற்சி பட்டமும்(B.Ed), முதுகலை ஆய்வியல் நிறைஞர் பட்டமும்(M.Phill), முதுகலை சுவடியியல் பட்டயமும்(Dip-in-Manuscriptology) பெற்றவன். நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள தேசியக் கல்விக்கழகத்தில் '' A Comparative Study Of Tamil New Poetry in Singapore, Malaysia, and India (1965-1990) ''சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவில் உருவாக்கம் பெற்ற தமிழ்ப்புதுக்கவிதைகள் ஓர் ஒப்பாய்வு (1965-1990‘‘ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 2001-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றவன்.
நான் கடந்த 23 ஆண்டுகளாகத் தேசிய அளவிலும் உலக அளவிலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும், உள் நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றில் பல புதுக்கவிதைகள், சிறுகதைகள் படைத்துவருபவன். நான் சுமார் ஒன்பது தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளேன். அவைகளாவன 1. ஊன்றுகோல் 2. கட்டுரை மலர்கள் 3. வழித்துணைவன் 4. மரபுத் தொடர் கதைகள் 5. தியாகப்பிறவி 6. மனதில் உறுதி வேண்டும் 7. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. 8. கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்கள் ஒரு பன்முகப்பார்வை. 9. சிங்கப்பூர்ப் புதுக்கவிதைகள் - ஒரு திறனாய்வு. நான் அருட்கொடையரசன். சுவாதி, திரிR" என்ற பல புனைபெயர்களில் எழுதி வருபவன். நான் பல இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு எமது நாவன்மையால் மக்களைக் கவர்ந்த பேச்சாளான் வகுப்பறைகளில் இலக்கியத்தை இனிமையாகக் கற்றுக் கொடுப்பதில் வல்லவன் அதோடு புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் எழுதுவது எப்படி? என்றும் கற்பித்து வருபவன். பல இளம் புதுக்கவிஞர்களையும் உருவாக்கி வருபவன்
[img][/img][url][/url]
[flash][/flash]

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அன்பின் டாக்டர், ஒரு சிறந்த ஆசானின் வருகையையும் அறிமுகத்தையும் பார்த்தும் என்னிலடங்காத மகிழ்ச்சி யடைகிறேன் சார்.தாங்கள் வருகை எங்களுக்கு கிடைத்த ஒரு வரம் என நம்புகிறோம் உங்களின் அத்தனை படைப்புகளும் எங்கள் தவராது தந்துதமாறு மிகத்தாழ்மையோடு அன்புக்கட்டளை இட்டுக்கொள்கின்றேன் சார்.தாங்களை அன்போடு வருக வருகவென வரவேற்கிறேன்.தொடருங்கள் சார் உங்கள் அழப்பறிய சேவையை இத்தளத்திலும்.......
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன் அவர்களே உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு கிடைத்த வரமே...
23 ஆண்டுகளாக தாங்கள் செய்யும் தமிழ் பணிக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து நமது தோட்டத்திலேயும் உங்கள் தமிழ் பணி தொடரட்டும்...
உங்கள் படைப்பு மழையில் மகிழ நானும் நமது தோட்டத்து உறவுகளும் காத்திருக்கிறார்கள்...
வாருங்கள் உங்கள் படைப்புகளையும் தாருங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வாங்க வாங்க... உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
தாங்கள் நமது தோட்டத்துக்கு கிடைத்தது பெரும் பொக்கீஷமே...
தாங்கள் நமது தோட்டத்துக்கு கிடைத்தது பெரும் பொக்கீஷமே...
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
மிக்க நன்றி! மிக்க நன்றி! மிக்க நன்றி!
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வருக வருக வருக என்று மனம் மகிழ வரவேற்கிறோம்..உங்களின் நூல்களையும் நாங்கள் படிக்க ஏதாவது இணையதளம் இருக்கிறதா?அல்லது அதனை pdf பைல் ஆக தொகுத்து வைத்திருக்கிறிர்களா? உங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் படிக்க ஆவலாய் உள்ளோம்..விரைவில் பதிவு செய்ய வேண்டுகிறோம்
நன்றி
வணக்கம்
தமிழ் தோட்டத்தின் சிறுமலர் சரோ
நன்றி
வணக்கம்
தமிழ் தோட்டத்தின் சிறுமலர் சரோ
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
மிக்க நன்றி! மிக்க நன்றி! மிக்க நன்றி!
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வாங்க வாங்க... உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...!
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சந்திப்பின் பதிவாய் என்றென்றும் அன்புடன் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» அன்பர்தினம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எய்ட்ஸ் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum