தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

3 posters

Go down

சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 02, 2011 6:36 pm

சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]



இரண்டாயிரத்துப் பத்து
சூன்திங்கள் இருபத்தி மூன்று!

விந்தை ஒன்று
வியனுலகில் நிகழ்ந்ததம்மா! நிகழ்ந்தது!

ஆம்!

தாய்மொழிக்கு விழாவெடுத்த
சேய்மகனைக் கண்டேனம்மா!

மொழிக்கு விழாவெடுத்த
முதல்மக்கள் கண்டேனம்மா!

செம்மொழி என்னும்
சீர்மிகு மகுடந்தனை
ஏற்றதமிழ் அன்னைக்கு
ஈன்றெடுத்த குழந்தைகள்
எண்ணி எண்ணி
எடுத்திட்ட விழாவினை
இதயம் உவப்பக்
கண்டேனம்மா! கண்டேனம்மா!

ஒருநூறு ஆண்டுகளின்
ஓயாத போராட்டத்தின்
வெற்றிப் பேரிகை
கொட்டிய பெருவிழா!



உலகத்துத் தமிழர்கள்
ஒன்பது கோடியோர்
ஒருகுடையின் கீழே
மனமொத்து எடுத்தவிழா!


பரிதிமாற் கலைஞர்
எடுத்து வைத்த விளக்கினை
முத்துவேல் கலைஞர்
ஏற்றி வைத்த விதம் கண்டேன்!

திக்கெல்லாம் தமிழ்ப் பேச்சே!
திசையெல்லாம் தமிழ் முழக்கமே!
கேட்டேனம்மா கேட்டேன்!
கேட்க இருசெவி போதாமல்
திணித்துத் திணித்துக் கேட்டேனம்மா!

எங்கும் தமிழே!
தமிழ்! தமிழ்! தமிழே!
இதயம் வீங்கியது
இன்ப வெள்ளம் நிறைந்ததால்!
புதையல் கண்டவன்போல்
பூரித்ததம்மா மனமே! மனமே!
நரம்பெலாம் புடைத்ததம்மா
நந்ததமிழ் இனிமை கேட்டே!

சங்க காலத் தமிழர்களின்
பங்கம் இல்லா வாழ்க்கையினைப்
பகர்ந்து சான்றாய
நகர்ந்து வந்த
காட்சிகள் தாங்கிய
ஊர்திகளின் பேரணியை
உவகையொடு கண்டேனம்மா!
உள்ளத்தைப் பறிகொடுத்தேனம்மா!

தமிழாய்ந்த பன்னாட்டுச்
சான்றோர் எல்லாம்
அன்னையின் பெருமையினை
அரங்கேறிச் சாற்றச் சாற்ற
வரங்கிடந்து பிறந்தேனோ`
தமிழ் மகனாய் என்றே
உரங்கொண்ட மனத்துடனே
நிமிர்ந்தேனம்மா

பெருந்தமிழ் கற்ற
பிறமொ¡ச் சான்றோடும்
சங்கத் தமிழின்
சால்பினை எடுத்துரைக்க
அன்னையின் மாண்பினை
நானும் அறிந்தே
அகத்தால் மயங்கியே
அவரடி வீழ்ந்தேனம்மா!

தமிழ்இனி மெல்லச் சாகும் எனத்
தருணம் பார்த்திருந்தோர் அனையர்க்கும்
பொலிதமிழ் இனியே
புத்தெழுச்சி பெற்றே
வளரும்! வளரும்! வளருமே
என்பதை உணர்த்திய
இனியதிரு மாநாடு!
கண்டேனம்மா! இருகண் குளிரக்
கண்டேனம்மா!

இதுபோல் இனியொரு நாள்
வாய்க்குமோ? வாய்க்குமோ?


Last edited by Dr Maa Thyagarajan on Sun Mar 06, 2011 7:40 pm; edited 1 time in total
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by RAJABTHEEN Thu Feb 03, 2011 7:38 pm

மனங்குளிர வாசித்து முடித்தேன் சார் ரொம்ப அருமையாக உள்ளது உங்கள் வரிகள் அத்தனையும் அன்புபாராட்டுக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 05, 2011 10:42 am

RAJABDEEN wrote:மனங்குளிர வாசித்து முடித்தேன் சார் ரொம்ப அருமையாக உள்ளது உங்கள் வரிகள் அத்தனையும் அன்புபாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum