தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

4 posters

Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by Dr Maa Thyagarajan Sat Feb 12, 2011 5:08 pm

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
டாக்டர் மா.தியகராசன்
[You must be registered and logged in to see this link.]


கொசு
மனிதர்களை
இரவில் தாக்கும்
போர் விமானங்கள்


மூக்குக் கண்ணாடி
மூக்கில் அணிந்து கொண்டு
கண்களுக்கு
உதவிடும் நண்பன்


வாழைப்பழம்
ஐயோ! அந்தப் பெண்ணை
நிர்வாணமாக்கி
அழித்தே விட்டார்கள்



ஒருவகையில்
பாஞ்சாலிக்கு ஏற்பட்ட
கதிதான் உனக்குமோ?


காமவண்டுகளால்
கற்பழிக்கப்பட்டன
பூக்கள்


மேகங்கள் எழுதிய
பரிட்சைக்கு வெற்றி
ஆம்..... மழை!


எப்போது விடிவு?
வானில் நிலா
பூமியில் வெளிச்சம்
குடிசைக்குள் இருட்டு

தமிழ்
மனைவியை விடவும்
காதலி நல்லவள்
தமிழென்பதால்

கணினி
கடவுளையே கொண்டுவரப்
புறப்பட்டு விட்டது
கணினி

பரிசு
எனது சிரிப்பிற்கு
லஞ்சமாக
அவளின் முத்தங்கள்



Last edited by Dr Maa Thyagarajan on Sat Feb 12, 2011 5:55 pm; edited 2 times in total
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by அ.இராமநாதன் Sat Feb 12, 2011 5:27 pm

ஹைகூ கவிதைகள் சிறப்பாக உள்ளன..
ஒரு பதிவில் சுமார் பத்து ஹைகூ மட்டுமே பதிந்தால் அவை
வாசகரை முழு வீச்சில் எட்டும் என கருதுகிறேன்
=====================================
Edit செய்து கீழ்கண்ட பிழைகளை சரி செய்யக் கோருகிறேன்
----------------------------------------------------------------------------------
மூக்ககுக் கண்ணாடி - மூக்குக் கண்ணாடி
கண்ணிற்குத் தொ யாத நண்பன்- கண்ணிற்குத் தெரியாத நண்பன்
ப ட்சைக்கு வெற்றி - பரீட்சைக்கு வெற்றி

சி த்த கொடுமைக்காகத் - சிரித்த கொடுமைக்காக
வன்சிறையில் அடைக்க்பட்டாள் - வன்சிறையில் அடைக்கப்பட்டாள்
---
அன்புடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by Dr Maa Thyagarajan Sat Feb 12, 2011 5:53 pm

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி திருத்திக் கொள்கிறேன்
மிக்க நன்றி!
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by அ.இராமநாதன் Sat Feb 12, 2011 6:05 pm

எனது ஆலோசனையை ஏற்றமைக்கு நன்றி...
பதிவுகள் மேலும் சிறப்பாக அமைய டிப்ஸ்;-
-----------------------------------------------------------
ஹைகூ கவிதையின் தலைப்பை வேறு நிறத்தில் வண்ணமிட்டுக் காட்டலாம்.
பொருத்தமாக புகைப்டம் ஒன்றையும் சேர்த்தால் சுவை கூடும்
இதற்கான வசதிகள் உள்ளன. பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
எனது வலைப்பூ;
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by Dr Maa Thyagarajan Sat Feb 12, 2011 6:18 pm

எப்படித் தலைப்பை வேறு நிறத்தில் வண்ணமிட்டுக் காட்டலாம்.
பொருத்தமாக புகைப்டம் ஒன்றையும் எப்படி சேர்க்கலாம்- இதற்கான வசதிகள் வழிமுறைகள் என்ன எனக்குத் தெரிவித்தால் உதவியாய் இருக்கும்
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 12, 2011 7:52 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by கவிக்காதலன் Sat Feb 12, 2011 11:59 pm

கவிதைகள் அருமை...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum