தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

4 posters

Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by Dr Maa Thyagarajan Fri Feb 18, 2011 7:48 pm

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

டாக்டர் மா.தியகராசன்
[You must be registered and logged in to see this link.]

கண்கள் பர்த்ததை மனது எண்ணியதை
கைகள் காவியமாக்கின
கவிதை!

உரிமை
எட்டாத பழத்திற்கு
கொட்டாவி விடலாமே
ஏறித் தின்ற களிப்பால் குரங்குகள்!

அடம்
நீ தலைகீழாக தவம் செய்தாலும்
தரமாட்டேன் என் மகளை
வெளவால் சொன்னது!

அடம்
ஒற்றைக் காலால் தவம் செய்தாலும்
தரமாட்டேன் என் மகளை
கொக்கு சொன்னது!

கவலை
நான்கு கால்கள் இருந்தும்
நடக்க வழியில்லையே என்று
வருந்தியது நாற்காலி!

திமிர்
அணிப்பிள்ளை கிளிப்பிள்ளை
அத்தனையும் நல்லபிள்ளை
அடம்பிடிப்பான் மாப்பிள்ளை!

கண்ணீர்
பிரிந்து சென்றவன்
திரும்பிப் பார்த்தான் அவளை
ரோஜாக்களில் பனித்துளிகள்!

வானவில்லை மண்ணில்
பார்த்தவர் வியந்தனர்
ஆ! சிங்கை மக்கள்!

நான்கு இனமக்கள் (சிங்கையில்)
நலமுடன் வாழ்கின்றனர்
ஒற்றுமை!

விரைந்து செல்லும்
போக்குவரத்து (எம்.ஆர்.டி)
சிங்கை முன்னேற்றம்!

நாட்டு முன்னேற்றத்தை விட
நாட்டு மக்களின் முன்னேற்றமே
சிறந்தது அரசாங்கத்திற்கு!

அன்னையை வணங்கு
அறிவு பிறக்கும்
ஔவை வாக்கு!

ஐயப்பன் மாலை போட்டுக்கொண்டு
அங்காடியில் மீன் விற்கிறான்
அவன் தொழில்!



கனவில் மிதந்தேன்
கையில் அகப்பட்டது
பரிசுச்சீட்டு!

அடுக்குமாடி வீட்டில்
நல்ல உடற்பயிற்சி
மின்வெட்டு!

எழுத்து
டாக்டர் மா. தியாகராசன்
27A, கான்வே சர்க்கிள்
சிங்கப்பூர் 558286


Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 18, 2011 7:59 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by arony Sat Feb 19, 2011 12:42 am

அடம்
நீ தலைகீழாக தவம் செய்தாலும்
தரமாட்டேன் என் மகளை
வெளவால் சொன்னது!

அடம்
ஒற்றைக் காலால் தவம் செய்தாலும்
தரமாட்டேன் என் மகளை
கொக்கு சொன்னது!

கவலை
நான்கு கால்கள் இருந்தும்
நடக்க வழியில்லையே என்று
வருந்தியது நாற்காலி!

//////////
இவை மூன்றும் சூப்பரோ சூப்பர் நல்ல கற்பனை, ரசித்து ரசித்துப் படிக்க முடிந்தது.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by கவிக்காதலன் Sat Feb 19, 2011 3:15 am

அழகு...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by Dr Maa Thyagarajan Sat Feb 19, 2011 11:43 am

உங்களின் இனிமையான வாழ்த்துக்குப் பாராட்டுக்கு மிக்க நன்றி!
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள் Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum