தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
3 posters
Page 1 of 1
சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
டாக்டர் மா.தியகராசன்
[You must be registered and logged in to see this link.]
அரசாங்க ஆட்சியும்
சிங்கைச் சாலையும்
தூய்மை!
புள்ளிகள் உள்ளன
கோடுகள் இல்லை
வானம் போட்ட அழகிய கோலம் !
தொலைத்த இன்பத்தைக்
குழிக்குள் தேடுகிறான்
வெளிநாட்டுத் தொழிலாளி !
தன்பிள்ளையின் பசியைத் தீர்ப்பதற்குத்
தன் வயிற்றைக் கட்டினாள்
அந்த ஏழைத் தாய்!
தன்பிள்ளை காயப்படாமல் இருப்பதற்குத்
தன்னைக் காயப்படுத்திக் கொண்டாள்! அந்த அன்புத்தாய் !
உலகநாடுகளின் வேலைவாய்ப்பு மையம்
விமானங்களின் வேடந்தாங்கல்
சிங்கப்பூர்!
வேலைவாய்ப்பு மையத்தில் வேலையில்
சேர விண்ணப்பஞ் செய்தான் இருபதாம் ஆண்டு!
ஐந்து ஏழு ஐந்து என்று
வாமனார் செய்த புரட்சி
ஐக்கூ!
பரந்து விரிந்து தரையில்
விழுதுகளை ஊன்றியுள்ளது
சிறிய விதை தான்!
மூர்த்தி சிறிதென்றாலும்
கீர்த்தி பெரிது
ஐக்கூ கவிதை!
பக்கத்து வீட்டு மாமரம்
நன்கு காய்க்கட்டும்
இவன் வீட்டு வேலிக்குள் !
ஆண் பெண் இருவரின் மனத்தையும்
தைக்கும் நூல் ஊசி
காதல்!
அண்ணன் கொள்ளை அடித்துத்
தங்கையின் கடன்தீர்த்தான்
வரதட்சணை!
எழுத்து
டாக்டர் மா. தியாகராசன்
27A, கான்வே சர்க்கிள்
சிங்கப்பூர் 558286
டாக்டர் மா.தியகராசன்
[You must be registered and logged in to see this link.]
அரசாங்க ஆட்சியும்
சிங்கைச் சாலையும்
தூய்மை!
புள்ளிகள் உள்ளன
கோடுகள் இல்லை
வானம் போட்ட அழகிய கோலம் !
தொலைத்த இன்பத்தைக்
குழிக்குள் தேடுகிறான்
வெளிநாட்டுத் தொழிலாளி !
தன்பிள்ளையின் பசியைத் தீர்ப்பதற்குத்
தன் வயிற்றைக் கட்டினாள்
அந்த ஏழைத் தாய்!
தன்பிள்ளை காயப்படாமல் இருப்பதற்குத்
தன்னைக் காயப்படுத்திக் கொண்டாள்! அந்த அன்புத்தாய் !
உலகநாடுகளின் வேலைவாய்ப்பு மையம்
விமானங்களின் வேடந்தாங்கல்
சிங்கப்பூர்!
வேலைவாய்ப்பு மையத்தில் வேலையில்
சேர விண்ணப்பஞ் செய்தான் இருபதாம் ஆண்டு!
ஐந்து ஏழு ஐந்து என்று
வாமனார் செய்த புரட்சி
ஐக்கூ!
பரந்து விரிந்து தரையில்
விழுதுகளை ஊன்றியுள்ளது
சிறிய விதை தான்!
மூர்த்தி சிறிதென்றாலும்
கீர்த்தி பெரிது
ஐக்கூ கவிதை!
பக்கத்து வீட்டு மாமரம்
நன்கு காய்க்கட்டும்
இவன் வீட்டு வேலிக்குள் !
ஆண் பெண் இருவரின் மனத்தையும்
தைக்கும் நூல் ஊசி
காதல்!
அண்ணன் கொள்ளை அடித்துத்
தங்கையின் கடன்தீர்த்தான்
வரதட்சணை!
எழுத்து
டாக்டர் மா. தியாகராசன்
27A, கான்வே சர்க்கிள்
சிங்கப்பூர் 558286
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
உங்கள் கவிதைகளுக்கு ஒரு தலைப்பை போட்டால் இன்னும் சிறப்பா இருக்கும் என்று நினைக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி என்ன தலைப்பு என்பதையும் தாங்களே கூறி மாற்றினால் நன்றாக இருக்கும்
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
உங்கள் கவிதைக்கு நீங்களே ஒரு தலைப்பை தெரிந்தெடுக்கலாம்..
ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டும் என்றால் மாற்றம் செய்ய நினைக்கும் உங்கள் பதிவில் [You must be registered and logged in to see this image.] இதை சுட்டி திருத்தலாம்
ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டும் என்றால் மாற்றம் செய்ய நினைக்கும் உங்கள் பதிவில் [You must be registered and logged in to see this image.] இதை சுட்டி திருத்தலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
மிக்க நன்றி!
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
:héhé: :héhé:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
» சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
» சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
» சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
» சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
» சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
» சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
» சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
» சிங்கை டாக்டர் மா.தியாகராசனின் ஹைக்கூ கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum