தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -17. மருத்துவம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
17. மருத்துவம்
பாரம்பரியமாக வந்த பெரிய குடும்பங்களில் பெரும்பாலும் பாட்டிமார்கள் கைபாகமாக மருத்துவம் தெரிந்து வைப்பார்கள். நினைத்ததற்கு எல்லாம் மருத்துவரிடம் ஓடிக் கெலாண்டிருக்க மாட்டார்கள். தமது பாடல்களில் சில இடங்களில் மருத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
தன் காதலியோடு உறவாடப் போகும் அவன் அந்த இன்ப நினைவிலும் எச்சரிக்கையோடு இருக்கிறான். உடலில் வெப்பம் அதிகமாகிவிடக் கூடாதே! ஆகவே, துத்திப் பூமாலை வாங்கி வந்து படுக்கையின் மீது நிரப்பச் சொல்கிறான். அது மூலச்சூட்டைத் தடுத்து குளிர்ச்சி உண்டாக்கும். அவன் இன்பத்துக்கு எல்லை இருக்காது. அவளுக்கும் தான்.
துத்திப்பூ மாலை வாங்கி வந்து
மெத்தைக்கு மேலே வீசச் சொல்லு. (1 - 26)
உடல் குளிர்ச்சிக்கு மருத்துவம் சொன்ன கவிஞர் அத்தடன் விட்டுவிடவில்லை. காய்கறிளும் கீரைகளும் உடலுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதைக் கீரைக்காரி ஒருத்தி வாயிலாகச் சொல்லுகிறார்.
வயிற்றுக்குள் வெப்பம் அதிமாகிப் போய்விட்டால் அதை குறைப்பதற்குக் கிரைத்தண்டு உண்ணலாம். மலம் இளகி வெளியேறி வெப்பத்தைக் குறைக்கும். நீர் பிரியவில்லையானாலும் உடல் வெப்பம் அதிகமாகித் தாங்க இயலாததாகி விடும். வாழைத் தண்டை உட்கொண்டால் சரியாகி விடும்.
சோர்வைக் கொடுத்துத் துன்புறுத்தும் சக்கரை வியாதி. அந்நிலையில் பாகற்காயினைப் பயன்படுத்தினால் சக்கரை வியாதியைக் குறைத்துப் பயனளிக்கும். தொடர்ந்து வருகின்ற பித்த அதிகரிப்புக்கு புதினாக் கீரை நல்ல மருந்தாகும்.
கொத்தமல்லிக் கீரை கூடப் பித்தத்தை நீக்கி குளிர்ச்சி தரக் கூடியது.
வயித்துக்குள்ள குடிருந்தா
கீரத் தண்டு நல்லது
வந்த நீரு பிரிய லேன்னா
வாழத் தண்டு நல்லது
படுத்தும் சக்கரை வியாதி வந்தா
பாவாக்கா நல்லது
பரம்பரையாய் பித்தம் வந்தா
புதினாக் கீர நல்லது.
கொத்தமல்லி வாங்கிப் பாரு
குளிர்ச்சி அதில் உகள்ளது. (2 - 175)
இயற்கையாக விளையும் காய்கறிகளிலும் கீரைகளிலும் உள்ள நன்மைகளை எடுத்துச் சொல்லும் கவிஞர், இயற்கை நல மருத்தவத்தில் நாட்டமுள்ளவர் என்பதை உணர முடிகிறது. அது மட்டுமல்லாமல், அவர் சைவ உணவில் நாட்டமுள்ளவர் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது.

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 8. உருவகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -24. வரலாறு, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 9. இயற்கை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -29. ஏழ்மை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum